2 வயது குழந்தை கண் முன்னே.. பிரிந்த அப்பாவின் உயிர்.!மெரினா மண்ணில் நடந்த கோரம்..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • 2 வயது குழந்தை கண் முன்னே..
    பிரிந்த அப்பாவின் உயிர்.!
    மெரினா மண்ணில் நடந்த கோரம்..!
    "போலீஸ், ஆம்புலன்ஸ் இருந்தும்.."
    நெஞ்சை உலுக்கிய மனைவியின் கதறல்..!
    #thanthitv #chennaiairshow2024 #chennai #marinabeach #airshow2024
    Uploaded On 07.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 262

  • @devikarani2024
    @devikarani2024 50 минут назад +35

    குழந்தையை வச்சுட்டு ஏன் போகனும் தண்ணீர் தீர்ந்த பிறகு ஏன் கியுவில் நிக்கனும் பத்து லட்சம் பேர் வரும் நிகழ்வு எதுக்கு போகனும் இது நம் அஜாக்கிரதை இந்த பெண்ணுக்கு அரசு வேலை தர வேண்டும் 🙏

  • @VanimuthuVani
    @VanimuthuVani Час назад +71

    நல்ல தின்னுட்டு வீட்டிலேயே டிவி பார்க்காமல் சென்னை என்ன சின்ன ஊரா அத்தனை பேரும் ஒரே இடத்தில் கூடினால்

  • @smartadvisory2365
    @smartadvisory2365 Час назад +32

    சொல்றது எல்லாம் நியாம தெர்ல அப்புடி என்ன அந்த ஷோ போகனும்னு .இப்போ அரசு உதவி கேக்கிராங்க.தப்பு குழந்தையுடன் அங்கு சென்றது

  • @annampoorani3290
    @annampoorani3290 2 часа назад +185

    கும்பல்ல போறது தப்பு வீட்டிலேயே TV பார்த்திருக்கலாம் எத்தன பேருக்கு அரசு போலீஸ் பாதுகாப்பு தர முடியும் நாமதான் நமக்கு பாதுகாப்பு

    • @rajatoScan
      @rajatoScan 2 часа назад +8

      Unmai சார்

    • @Prince-wz2nr
      @Prince-wz2nr 2 часа назад

      "எத்தன பேருக்கு அரசு போலீஸ் பாதுகாப்பு தர முடியும்" ... padhukaapu thara mudiyalanna enna m***ku nadathanum.... edhukku vilambaram pannanum.... yaarum allowed illa Tv la live telecast panrom, veetla irundhu paarunga nu sollirukka vendiyadhu dhana....

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад +6

      போலீஸ் பாதுகாப்பா கேட்டாங்க?

    • @tamilselvi3034
      @tamilselvi3034 Час назад +3

      Correct

    • @thenmozhithenmozhi1271
      @thenmozhithenmozhi1271 Час назад +4

      Govt sidela onum panala nanum Anga ponen thani illama romba kastam Anga Anga water tank vachi irukalam vellila eduthunu ponathani kalli Anga iruthu centre varayum Thani illama kastapatom

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m Час назад +26

    ஏங்க போனீங்க குழந்தை கையில வச்சுக்கிட்டு இப்ப இழந்ததுதானே மிச்சம்

  • @IndiraMuthu
    @IndiraMuthu Час назад +32

    எதுக்காக இப்படி போகணும் கூட்டத்துல ரொம்ப இப்ப எல்லாம் கஷ்டங்கள் இருக்குன்னு தெரிஞ்சும் போயி மாட்டிகிட்டு இப்ப கையை விரிச்சி அல்லது நின்னா என்ன பிரயோஜனம் கொஞ்சமாச்சும் திருந்துங்க மக்களே உங்க வேலைய பாத்துட்டு வீட்ல நிம்மதியா இருக்க பாருங்க எதுக்காக இப்படி போறீங்க எவனா ஜெயிக்கிறான் எவனோ ஓட்டு போட வரான் எவனோ தியேட்டரில் ஓடுகிறது படம் ஓடுது எங்க பாத்தாலும் ஓடி ஓடி இல்லாம போறது நம்ம நம்மள மாதிரி ஆளுங்க தான் கொஞ்சம் யோசிங்க உங்க பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க

  • @AGK4822
    @AGK4822 Час назад +18

    ரியல் ஹீரோக்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதனால் தான் எல்லாருமே வந்தாங்க. இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்க மாட்டா ர்கள்.
    இதை ஆலே இல்லாத இடத்தில் வைத்திருக்கலாம்
    இந்த சாகச நிகழ்ச்சியை.

  • @sivashankar2347
    @sivashankar2347 24 минуты назад +7

    இனி மேலாவது மெரினாவில் நடை பெறும் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியோர், செல்வதை தவிர்க்க வேண்டும்.

  • @அன்புதமிழன்-வ8ந
    @அன்புதமிழன்-வ8ந 30 минут назад +7

    மக்கள் உதவி இன்றைய நிலை படு மோசம். தன்னலம் மிகுதி... இனி அவரவர் உயிர் அவரவர் கையில்.

  • @RajaaRajaa-sj2hb
    @RajaaRajaa-sj2hb Час назад +23

    எங்கனா துன்னுபுட்டு வீட்டுல இருக்காம இது தேவையா உங்களுக்கு அதான் போன் இருக்கே எல்லாத்துக்கும்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад

      அதுதானே நமக்கு திட்ட தான் தெரியும் ரியாலிட்டி தெரியாதுல்ல. ஒரு நடுத்தர குடும்பம் விமானத்திலேயே பயணம் செய்யவில்லை ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் கொழுப்பெடுத்து போய் ₹1000 கொடுத்து சினிமாவுக்குப் போக முடியாது. வந்தார்கள். இதை புரிஞ்சுக்க கொஞ்சம் நடுத்தர கீழ் நடுத்தர வர்க்கத்துடன் பழக வேண்டும். யூடியூப் இல் கமெண்ட் போட அறிவாளிக்கு தெரியாது

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 58 минут назад

      Nee veliyave poga Matta ellame tv phone la papiya lusa yaa nee

  • @priyanka12356
    @priyanka12356 54 минуты назад +19

    அதுக்கு govt என்ன செய்யும்?..எதுக்கு போகிறீர்கள்

  • @kalimuthuarunachalam5079
    @kalimuthuarunachalam5079 35 минут назад +8

    எல்லோருக்கும் இது ஓரு பாடம் அரசு உதவ வேண்டும்

  • @srisaihappyshopie2496
    @srisaihappyshopie2496 Час назад +9

    ஏற்கனவே அரசு எச்சரிக்கை பணிருக்கு அது தவிர நமக்கு ஒரு guss இருக்கு ஒரு இன்டர்நேஷனல் புரோகிராம் நடக்குது தெரியுது அவங்க என் தங்கை யா நான் சொல்றேன் கடவுள் துணை இருப்பார்

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 30 минут назад +5

    அரசாங்கம் ஓன்னும் செய்யாது.தலைவர்கள் வந்து பார்த்து மகிழ்வதற்கான ஏள்பாடா

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 47 минут назад +24

    அடுத்தவர்களை குற்றம் கண்டுபுடிப்பதிலேயே குறியாக இருப்பதை விட்டு விட்டு நம்முடைய தப்பு என்ன என்று யோசித்தால் மட்டுமே நல்ல நியாயமான விடை கிடைக்கும்.

    • @munivelb1981
      @munivelb1981 28 минут назад

      நீங்கள் நடந்ததை நேரில் பார்த்தீர்களா. நானே நேற்று இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தப்பித்து கொண்டேன். இனியும் ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்க வேண்டாம்

  • @Usher8888
    @Usher8888 Час назад +12

    பாவம் இந்த பெண், அரசு வேலை வாய்ப்பு ஏற்ப்படுத்தி கொடுக்க வேண்டும்.

  • @isaimani369
    @isaimani369 2 часа назад +18

    😭😭யாருமே உதவி பண்ணல😭😭
    பொதுமக்கள் என்னய இப்படி இருக்காங்க

  • @antonyajith
    @antonyajith Час назад +20

    வீட்டில் இருந்தே T.V பாக்கவேண்டியதுதானே உங்கள் கவனக்குறைவுதான் காரணம் நம் பாதுகாப்பு நமக்கு மட்டும்தான் தெரியப்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад +2

      பெரிய கதாநாயகர்களின் படங்களை வீட்டிலிருந்தே ஓடி டி வரும்போது பார்க்க வேண்டியது தானே? எதுக்கு தூங்காம இருந்து காலைல 5:00 மணிக்கு போய் பால் ஊத்திட்டு பாக்குறாங்க அங்க போய் கேளுங்க பாக்கலாம்? ஒரு நடுத்தர குடும்பம் விமானத்திலேயே பயணம் செய்யாத குடும்பம் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் புரிஞ்சுகிட்ட பேசி தொலைங்க சார்

    • @antonyajith
      @antonyajith Час назад +1

      @@aurputhamani4894 படம்பற்க்கும்போது கூ.ட்டம். நெரிசல்ல யாரும் சாகல.

  • @abdulakhan2945
    @abdulakhan2945 Час назад +17

    பொது மக்கள் அனைவரும் கூட்டம் அதிகமாக கடும் இடத்தில் செல்வதை ஓரளவிற்கு தவிர்த்துக் கொள்வது நல்லது

  • @SureshKumar-hq9pi
    @SureshKumar-hq9pi 2 часа назад +11

    Government should give 25Lake for this 5 persons

    • @Raj-ez2ji
      @Raj-ez2ji Час назад +5

      Yea 25 lakhs plus govt job plus tickets for 5 days trip to singapore… ivanunga kozhupeduthu ponathuku govt tharanuma.. chee pe

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 22 минуты назад +2

    நிச்சயமாக அரசு இவர்களுக்கு உதவிட வேண்டும். அந்த அம்மா அழுவதைப் பார்க்கும்போது நானும் அழுது விட்டேன்.

  • @narenkarthik4565
    @narenkarthik4565 2 часа назад +22

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி

    • @Usher8888
      @Usher8888 Час назад

      கொம்மால, மணிப்பூர் மாதிரி வேடிக்கை பார்க்கலடா சங்கி

    • @manjunathanmmanju
      @manjunathanmmanju Час назад

      Poda thevdiya paiya DMK support pandra thevdiya pulla

  • @maduraimahi
    @maduraimahi 39 минут назад +4

    இரண்டு வயது குழந்தையுடன் கொடுமையான வெயிலில், பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டம் உள்ள இடத்தில்,நம்ம நாட்டு விமான படை சாகசத்தை பார்த்து நாட்டுக்காக உயிரை விட வேண்டும் என்று எந்த சுதந்திர போராட்ட தியாகி சொன்னான்😢

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Час назад +13

    Wife...kulanthai...mami...antha ponnuku goverment job kodukka help pannunga...please🙏🙏🙏

  • @anithacs4470
    @anithacs4470 2 часа назад +7

    Please people should avoid this type of crowd programme....dont blame govt.people knows about tamilnadu....

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 29 минут назад +5

    இறந்து போனவர்களுக்கு அரசு உதவி புரியட்டும் மனிதாபிமான நோக்கோடு மட்டும்.

  • @Mathivanan.D
    @Mathivanan.D Час назад +31

    இந்த குடும்பத்துக்கு வாழ்வாதாரத்துக்கு அரசு உதவிட வேண்டும் அரசு வேலை தர வேண்டும்

  • @vinothkumar5389
    @vinothkumar5389 15 минут назад +2

    தமிழ்நாடு அரசு e sevai velai குடுங்க பாவம்...

  • @annampoorani3290
    @annampoorani3290 2 часа назад +9

    அவருக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிப்பு இருந்திருக்கும் வெய்யல் கடுமை எதுவும் சொல்வதற்கு இல்லை பாவம்

    • @rajinismakeover
      @rajinismakeover Час назад +1

      Indha month Uchi Veyyal la vachadhu dhaanga thappu. Dec month vachi irukanum indha show lam

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku Час назад +1

      வண்டிஎடுக்கும் இடத்தில் பிரச்சினை போனவர்களுக்கே
      தெரியும். எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.

  • @Yazhisai15
    @Yazhisai15 Час назад +7

    She is very painful😢

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 53 минуты назад +5

    Govt not provided proper arrangements

  • @vanjinathan.b5482
    @vanjinathan.b5482 2 часа назад +10

    Athukunu road la peranduta pesa soldringa, that is social media la epdi pesanum nu maturity iruku 👍🏻

  • @matthewpaul4788
    @matthewpaul4788 2 часа назад +5

    60% north indians. Nobody cared

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 часа назад +16

    With baby y shud u go to such crowded places? No common sense itself. That too now the climate is horrible. Beach side u shud go in the evenings after sunset.

    • @nandhiniishu7476
      @nandhiniishu7476 Час назад

      For that they should have conducted the show in evening or early morning.. instead of saying the victim, we should say the improper management

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 56 минут назад +6

    will any one carry 2 yrs baby in such scorching sun ...just don't understand

  • @nilavzvlog
    @nilavzvlog 57 минут назад +4

    whatever it is, lost is lost, its irreparable loss to your family. No words can describe your pain and loss. i know. pls be strong sister, My heart-felt condolences to you. raise the child well.!

  • @umaranipalani6399
    @umaranipalani6399 2 часа назад +21

    Wife cool ah iruka, amma feel panranga ,we are shocked

    • @kumaranVitta
      @kumaranVitta 2 часа назад +10

      No... She is blank...she is totally upset...

    • @haril1094
      @haril1094 2 часа назад +7

      யாரையும் குறை கூற வேண்டாம். மன அழுத்தம் பேச முடியல

    • @vimalajohnbabu
      @vimalajohnbabu Час назад +1

      ​@@kumaranVitta💯

    • @thiagarajanshyam
      @thiagarajanshyam Час назад

      Antha ponnu innoru marriage ku yosirchi chi.

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 59 минут назад

      Illappu போக போக தான் தெரியும்

  • @nagusaravanan4003
    @nagusaravanan4003 2 часа назад +6

    Wife cool aa erukkalea

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 52 минуты назад +3

    Govt can't provide to huge crowd

  • @redpepper8913
    @redpepper8913 Час назад +3

    Avoid crowded place.we can see live in tv

  • @solairajspr
    @solairajspr 2 часа назад +6

    This repoter try to find fault with the government

    • @shihtzuauggie
      @shihtzuauggie 17 минут назад

      Reporter is terrible and biased, this way thanthi will loose credibility

  • @maheswari7657
    @maheswari7657 27 минут назад +1

    God Bless Your Family

  • @prasathmmk885
    @prasathmmk885 Час назад +2

    கள்ள சாராயம் குடித்து இரத்த வர்களுக்கு 10lak தரப்பட்டது. பதிரிக்கை நண்பர் கையில் தான் இருக்கு, share panuga

  • @lavanyat8955
    @lavanyat8955 2 часа назад +13

    Unaku konjam kuda varutham illaya ma

    • @GeetSenju
      @GeetSenju Час назад

      Ini ulaham ippadithan

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 36 минут назад +1

    கள்ள சாராயம் குடிச்சா வாரி வழங்கலாம் அதுவும் அவனாதான்போய் கேடூச்சான்.இது நியாயமா.

  • @LathaRajeshwari
    @LathaRajeshwari 3 часа назад +36

    Athadi yenna ivlo cool a pesura

    • @Mrstp486
      @Mrstp486 Час назад +4

      Ama konjam aludhirukalaam may be she already cried more

    • @vishnuthiru3745
      @vishnuthiru3745 Час назад +6

      Are you expecting that she has to cry 24 hours?

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Час назад +4

      Unaku en ma eriyudhu avanga Already nondhuurukanga

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 53 минуты назад

      Unna madri yen azhuvala kekura naygala serupala adikanum first

    • @deepailango2
      @deepailango2 25 минут назад

      Aduthu seyya vendiya kadamayai verymu yaar gavanippar?evvalo thuyaram katta kooda mudiyadha nilai pavam

  • @dhinav1976
    @dhinav1976 Час назад +3

    My daughter also asked me that she want look live from Marina from Wednesday i am saying no & she started asking her mother to take him. Finally on Saturday night as a final i said no one should go there will be a huge crowd it will be very difficult to manage in the open place due to heat. You can sit & watch in the tv clearly instead going there & struggling. Both my wife & daughter understood the situations & accepted. We need to decide how many news we are seeing what happened in the most crowded places in the past. Any how feel sorry for those people's who are really affected.

  • @abdulareef7253
    @abdulareef7253 3 часа назад +9

    வருத்தமாகக இருக்கிறது.. அதேவேளையில் நேரடியாக ஒலிபரப்பு செய்யும் போது எதற்காக இந்த ரிஸ்க் எடுக்க வேண்டும்..

    • @invisibledon4060
      @invisibledon4060 2 часа назад

      Live. A pakanum la athukubthaan

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Час назад

      எப்படியும் ஓ டி டி பிளாட்பாரத்தில் வரும்போது எதற்கு தியேட்டர்? எல்லாத்தையும் மூடி விடுவோமா?

    • @abdulareef7253
      @abdulareef7253 Час назад

      @@aurputhamani4894 நீங்கள் புத்திசாலி ... என்பது தெரிய வருகிறது

  • @IdreesMohamed-k8w
    @IdreesMohamed-k8w Час назад +1

    நம்ம நாட்டு ஆம்லண்ஸ்ல
    ஒரு வசதியும் இருக்காது

  • @vinayagamoorthyavm9256
    @vinayagamoorthyavm9256 Час назад +1

    Naan nethu evening polam nu paathen. Ennaku theriyathu netru airforce show nu

  • @Sowmiyakarthick-r4s
    @Sowmiyakarthick-r4s 2 часа назад +3

    Enaku romba kovama varuthu eatho udambuku mudiyala ila road la pogum pothu accident aagituchu na paravala....baby vaichikittu rush irukara place ku ponathu unga thappu tha

  • @EurekaGirl-bhg
    @EurekaGirl-bhg Час назад +4

    Uyir ponnathu ponnathuthan

  • @k.kalarani
    @k.kalarani 2 минуты назад

    எதுக்கு போகனும் நீங்கள் போய் சாகுறதுக்கா போனங்க என்ன செய்ய முடியும் நம்ம உயிர் நமக்கு முக்கியம் இல்லையா.

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Час назад +2

    Tv il paarrthu irukkalam

  • @sundarrathi7824
    @sundarrathi7824 2 часа назад +6

    அரசாங்க பாதுகாப்பு சிறப்பாக இருந்துள்ளது 😂
    இவன் தேவையில்லாத கேள்வி கேட்கிறான்
    அரசாங்கம் உதவி செய்யனும்

  • @nancyandrews3819
    @nancyandrews3819 2 часа назад +1

    Government job kudunga andha ponnuku

  • @banupriyagunasekaran2882
    @banupriyagunasekaran2882 20 минут назад +1

    Very painful

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 Час назад +1

    The air show should have carried out in the evening after sea breeze starts.Till evening the sea area will be sultry.
    That to this puratasi month a proverb that "பொன்னுருக காயும், மண்ணுருக மழை பெய்யும்."
    If this is so before coming they should thought of.

  • @inrbdma.
    @inrbdma. 45 секунд назад

    கூட்டம் கூட்டமாக வரும் இடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் யாரும் போகாதீர்கள்

  • @veeralakshmi1489
    @veeralakshmi1489 3 часа назад +3

    Kekka kashtama than iruku
    Ana 2 vayadu kulanthaya ivlavu kutathil kuttitu pohama irunthurukalam

    • @invisibledon4060
      @invisibledon4060 2 часа назад

      Veeralaksmi iranthathu avunga husband title parunga

  • @kpkk993
    @kpkk993 53 минуты назад +1

    Crowd to be avoided. Why not taking carrying sufficient water. We can enjoy at home

  • @2024_isGreat
    @2024_isGreat Час назад +2

    How is she even able to talk n give explanation even after loosing her family members..m

  • @Kuthalam-tp7ll
    @Kuthalam-tp7ll 32 минуты назад

    😂 தாய் தான் careful ஆ இருக்கனும்.

  • @pandiaraj1190
    @pandiaraj1190 Час назад

    இறைவா....!

  • @lathasundaram3806
    @lathasundaram3806 45 минут назад

    Now youngsters are dying due to so many problems you are the first

  • @wlverine7195
    @wlverine7195 Час назад +1

    Ithuku thanthi news um oru kaaranam.. yena ivanunga daan news la advertisement maari sunday oct 6 nu solli hype ethi vitaanunga..
    Sunday veetla summa irukka mudiyaama kelambitaanunga it guys.. vip guys, tharkuri's...

  • @jajvsathukeerthan-ci2bg
    @jajvsathukeerthan-ci2bg Час назад +39

    அவங்க வீட்டுக்கர் மேலே பாசம் இல்ல அத நார்மல பேசுரங்க 🤦

    • @RadhikaVenkatraman-kr2gb
      @RadhikaVenkatraman-kr2gb Час назад +4

      இது unexpected incident. அழுதா மட்டும் marapogudha. Future pathi யோசிக்கணும்.

    • @skvignesh4963
      @skvignesh4963 Час назад +11

      தயவுசெஞ்சு அப்படி சொல்லாதீங்க அவங்களுக்கு அதிர்ச்சியில் என்ன செய்யணும்னு தெரியல என்ன பேசணும்னு தெரியல அதை எப்படி பாசமே இல்லாதவங்க சொல்லலாம்

    • @natchiappankathiravanadv6535
      @natchiappankathiravanadv6535 Час назад +2

      Aluthu than pasatha kamikkanuma

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Час назад

      Ne mudu like pichaiakaga varuva

    • @VedavijayaThangappan-xv1sx
      @VedavijayaThangappan-xv1sx Час назад

      You are an animal....cruel

  • @deepasuresh3640
    @deepasuresh3640 Час назад +2

    Arivu elaya endha veyula yaradhi povangala

  • @kamaliajith7424
    @kamaliajith7424 Час назад +1

    Police , Government soliratha vitu avalo crowd la yaru la yum thappu solila kudathu nega tha crowd la poi ka kudathu

  • @k-dramaaddictz1725
    @k-dramaaddictz1725 55 минут назад +2

    Ivlo questions avasiyama

  • @thundergod6708
    @thundergod6708 Час назад +1

    Intha government nambi pona pathiya nee, ena sollrathu😞😒

  • @Mohanakumaravel-i8d
    @Mohanakumaravel-i8d 43 минуты назад +1

    Nethu nanum ponom by bike la 2 stop munadiyae ninu show pathutu apdiyae 1:30 veedukae reach agetom

  • @ramkovendan
    @ramkovendan 2 часа назад +22

    Husband death ana feeling சுத்தமா தெரியுல...ரொம்ப நார்மல் ஹ pesuranga..

    • @VeeraMani-vq5ku
      @VeeraMani-vq5ku Час назад +5

      தயவு செய்து அமைதியாக கடக்கவும்.பாவம்

    • @madhwesh87
      @madhwesh87 Час назад +3

      Avangalukku enna nadandhuchu nu onnum puriyala.. innum schock la irundhu veliya varala..

    • @vishnuthiru3745
      @vishnuthiru3745 Час назад +2

      What are we expecting? Crying and rolling in road. She would have the maturity to control her emotions

  • @RajkamalRajkamal-kf4jx
    @RajkamalRajkamal-kf4jx 47 минут назад

    நான் சென்னை கால் டாக்ஸி டிரைவர் தாங்க பேசுறேன் கிட்டத்தட்ட 1:00 ல இருந்து 3:30 முடியுமே ஃபுல் டிராபிக் தான் என் கார்ல வந்த கஸ்டமர் ஒருத்தர் சொன்னாங்க 7 மாசம் கைக்குழந்தையை அவ்வளவு ஒரு கூட்டல் நெரிசலில் ஒரு லேடி எடுத்துட்டு வந்திருந்தாங்க இப்படி போய் அந்த ஷோ பார்த்து என்னாச்சு இப்போ ஒரு உயிர் போச்சு. போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தாங்க பார்க்கிங் போட்டிருந்தாங்க போலீஸ்காரங்க எவ்வளவு கண்ட்ரோல் பண்ண முடியுமோ காவல்துறை பண்ணி இருக்காங்க

  • @EurekaGirl-bhg
    @EurekaGirl-bhg 2 часа назад +1

    Very Bad and sad news worst government organisation planning

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    ஒமூளையிருந்தால்
    சின்னபிள்ளைய கொண்டுபோகலாமா

  • @psshivakumar9247
    @psshivakumar9247 Час назад +4

    நடப்பது தத்தி ஆச்சி நமது பாதுகாப்பை நமதா பதுக்கொனும்.. .. உங்க மேல தப்பு பாவம் ஒரு ueer போயிருச்சு.. அந்த குடும்பம் என்னாவது...😢

  • @isaivi5159
    @isaivi5159 53 минуты назад +1

    Idhu thevaya 😢

  • @VanimuthuVani
    @VanimuthuVani Час назад +1

    வாழ்வாதாரத்துக்கு அரசு உதவி பண்ண வேண்டும்

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 29 минут назад

    Very sad sister, plz be brave

  • @kpkk993
    @kpkk993 53 минуты назад

    Government can't give protection more than 5 lakhs people's. We should take care of ourselves

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 55 минут назад +2

    Tv thr rt thn y carry baby thr ....it needs a bit of common sense it's sheer negligence by de family

  • @Rani-n5v4q
    @Rani-n5v4q 55 минут назад

    Government help please mother and child

  • @dhineshstunner1930
    @dhineshstunner1930 Час назад +1

    Antha பொண்ணு peasurathu புரியல

  • @geetharani953
    @geetharani953 13 минут назад

    RIP😢😢

  • @mfbridal8994
    @mfbridal8994 3 часа назад +1

    Public worst correct a sonninga

  • @Kuttysolai
    @Kuttysolai 30 минут назад

    நானும் போயிருந்தேன் ரோட்டரி கிளப் சார்பாக தண்ணீர் பாட்டில் கொடுத்து போட்டோ எடுத்து விளம்பரம் செய்து கொண்டு பின்னர் நிப்பாட்டி விட்டனர் govt சார்பாக ஒரே ஒரு ரெஸ்ட் ரூம் பஸ் லேடீசக்காக ஒரே ஒரு வாட்டர் tang 500லிட்டர் cabasity மட்டுமே இது போதுமா மக்களே

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 53 минуты назад +1

    Yenga poninga😮😮😮😮

  • @Sowmiyakarthick-r4s
    @Sowmiyakarthick-r4s 2 часа назад +1

    Ila small baby iruku nu theriyuthu la aprm yeathuku poringa

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 29 минут назад

    உண்மை.ஏற்புடையதே

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 38 минут назад

    Govt.not others.Govt is the custodian of people.Answer from govt.

  • @elangovans3199
    @elangovans3199 39 минут назад

    This month puratashi is very hottest month so people are advised not to go out from 10.00 am to 3.00pm.sun race is so high like fire.

  • @kajak2461
    @kajak2461 54 минуты назад +11

    தமிழ்நாட்டு அரசு மேல் யாரும் குறை சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை

  • @gdent
    @gdent 2 часа назад +2

    நீங்க மட்டும் எப்படி டி தப்பிக்கிறிங்க

    • @GeetSenju
      @GeetSenju Час назад

      Yenna solla varreenga

  • @ramaswin-n5f
    @ramaswin-n5f 16 минут назад

    So sad

  • @arulnandhini3714
    @arulnandhini3714 7 минут назад

    Why signal not working?she should be given government job.

  • @kartiksiva7083
    @kartiksiva7083 52 минуты назад

    😢😢😢

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 32 минуты назад

    Our people give much importance to events in cinema politics and so on and no one follows any rules

  • @குழந்தைகள்உலகு

    அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை வேடிக்கையாக தெரியும் நமக்கு நடக்கும் போது புரிந்து கொள்ள வீரர்கள் கமாண்ட் போடும்போது கவணம் தேவை வாய் இருக்குன்னு பேசுரதும்தப்பு மக்களே நீங்கள் வீட்டில் இருக்கும் போது மழை வெள்ளம் வந்தா என்ன சொல்வீர்கள் யோசித்து கமாண்ட் போடுங்க

  • @gparamaeswary7276
    @gparamaeswary7276 45 минут назад

    What happened?