நீயும், குழந்தையும் வெயிட் பண்ணு. வண்டி எடுத்துட்டு வர்றேன்னு சொன்னாரு. அவ்வளவு தான்? மனைவிகண்ணீர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • "1.30-க்கு என்ன ஒரு இடத்துல நிக்க வெச்சிட்டு வண்டி எடுத்துட்டு வர்றேன்னு போனாங்க... 3.30-க்கு யாரோ போன் பண்ணி கீழ விழுந்து கிடக்குறாருனு சொல்றாங்க.... 2 மணி நேரமா யாரும் பாக்கலயா..?"... விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து மயங்கி விழுந்து உயிரிழந்தவரின் மனைவி வேதனை
    #Chennai | #MarinaBeach | #Record | #Airforce | #AirShow | #IndianAirForceDay2024 | #Airplane | #Jets | #Helicopter | #Rafale | #ChennaiAirShow | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 101

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 2 часа назад +150

    நான் என் வீட்டில் TV யில் பார்த்தேன் மக்கள் இது போன்ற கூட்டம் நெரிசல் மிகுந்த இடத்துக்கு பிள்ளைகளுடன் செல்வதை தவிர்க்க வேண்டும்

  • @balaram2922
    @balaram2922 2 часа назад +92

    இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொடுத்த அரசாங்கத்திடம் கேட்க வேண்டும் பாதுகாப்பற்ற நிகழ்ச்சியை எதற்காக நடத்த வேண்டும்

    • @goodvibes2654
      @goodvibes2654 2 часа назад

      DMKfails always 😢 . Apavi makkal dies. Ethuve antha nainka mannattula mattum avolo police and avolo safety. Entha airshow Stalin pakka avolo vazhi block pannanka. Etha errappuuku Karanam Stalin than karanam

    • @goodvibes2654
      @goodvibes2654 2 часа назад +1

      Pavam entha akka . Husband Hoda kadaisi nall ethunu theiyama pochu 😭😭😭😭

    • @ammuvijiya2543
      @ammuvijiya2543 8 минут назад +1

      சூப்பர் கமெண்ட்

  • @santanabala3053
    @santanabala3053 2 часа назад +36

    நிகழ்ச்சிக்கு முன்னாடி திமுக இந்த நிகழ்ச்சியை ஸ்டிக்கர் ஒட்டியது இப்போ கண்டுகொள்ளாமல் இருக்கிறது

  • @Vasanthibala-ux3ck
    @Vasanthibala-ux3ck Час назад +29

    இவ்வளவு மக்களை எதுக்குடா ஒன்னா கூட்டு ரிங்க அப்படினா தகுந்த பாதுகாப்பு குடுக்கணும் மக்களும் திருந்த மாட்டாங்க என்ன செய்வது

  • @Senthilkumar-h5m
    @Senthilkumar-h5m 2 часа назад +25

    கொஞ்ச நேரம்
    வீட்டில் இருக்க
    முடியலை
    காணலாம் மற்றம்
    மக்கள் தொகை அதிகரிப்பு
    உங்கள் வாழ்க்கை கொஞ்ச கஷ்டம் தான்

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 2 часа назад +40

    தேவையா இது? பாவம் ஒரு உயிர் போச்சு😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sadheesj3488
    @sadheesj3488 2 часа назад +23

    எல்லா இடங்களுக்கும் மகிழ்ச்சியாக செல்வார்கள். ஆனால் துக்கத்தோடு திரும்பி வருவார்கள்.

  • @RSR-es2ls
    @RSR-es2ls 2 часа назад +12

    இவங்க ரெகார்ட் கிரேட் பண்ண அப்பாவி மக்கள் உயிர் பணயமக்க பட்டுள்ளது.. நீதிமன்றம் தமாக சம்மந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 2 часа назад +36

    இதே போல் நோன்டி நோன்டி அரசாங்கத்திடம் கேள்ளி கேளுங்கள்

  • @RRsupermarketconsultancy
    @RRsupermarketconsultancy 2 часа назад +20

    Govt aims to Limca Books of Records

  • @elkasi5946
    @elkasi5946 2 часа назад +18

    TV la pakkalam la

  • @Stanleysahayam
    @Stanleysahayam Час назад +12

    Don't go to overcrowded places...

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 Час назад +8

    மனிதாபிமானம் குறைந்துவிட்டதே காரணம்

  • @SanthoshKumarerd
    @SanthoshKumarerd Час назад +14

    Poor worst 👎 government

  • @dnhkmr
    @dnhkmr 2 часа назад +4

    I wish they would have shown this enthusiasm on voting day by voting and selecting right candidate '

  • @narpavi_couture
    @narpavi_couture 2 часа назад +5

    Ethuku ma anga poninga nerla than poganuma ena😢solunga tv la pathuirukalam ilana mobile la pathuirukalam ma...nanga elarum tv la pathom...namba safety than ma mukiyam pls elarum purinjikonga😢my deepest condolences to you sister

  • @Maragathamleo
    @Maragathamleo 2 часа назад +8

    Ayyo, question kette innum kolreengalepa......

  • @IrfanHasin-f3z
    @IrfanHasin-f3z 2 часа назад +22

    மாதவன் கரெக்டா சொன்னான் ஒரு படத்துல எதுக்கெடுத்தாலும் வேடிக்கை கொரங்கு kutti karanam போட்டாலும் வேடிக்கை எல்லாமே போயி பாத்தே ஆகணுமா. வீட்ல tv இருக்கு அதுல பாத்த என்ன.. இப்ப எவன் வந்து பதில் சொல்வான் சொல்லுங்க. Loss யாருக்கு

  • @elkasi5946
    @elkasi5946 2 часа назад +17

    33° temperature... Madurai vandhu paruga 40 mela irukum naagalam nalla dhana irukom... Ac laiye irundha ipdi dha agum

    • @hkved8997
      @hkved8997 2 часа назад +4

      33 will feel like 40+ near beach

    • @dgdhans4910
      @dgdhans4910 2 часа назад +4

      Humidity was very high. Sweating a lot. Very tough to manage. Poor arrangements.

    • @sivasankarik1157
      @sivasankarik1157 Час назад +2

      Sir overcrowd + Beach kitta afternoon evlo heat ah irukkumnu theriyuma ..chumma theriyama AC athu ithunu pesrimga😢

    • @SembaruthiChannel
      @SembaruthiChannel 42 минуты назад +2

      Loosu over crowd dump ah feel aagum

  • @YouTubelover-j6o
    @YouTubelover-j6o Час назад +23

    எனக்கும் மயக்கம் வருவது போல் ரெண்டு முறை அறிகுறி தென்பட்டது , அதனால் சுதாரித்துக்கொண்டு நான் 11.45 அந்த இடத்தை விட்டு வெளி ஏறிவிட்டேன். எப்படியும் show முடியும் நேரத்துல crowd la மாட்டிக்கொண்டால் செத்தோம் என்றும் கெலம்பிட்டென். இறுதியாக நான் நினைத்தது போல் தான் நடந்து இருக்கு 😢😢😢😢

    • @vj2k145
      @vj2k145 45 минут назад +2

      Nanum dha bro..12 ku kilambiten mayakam varra madhiri irunthuchu

    • @jason36joyce
      @jason36joyce 22 минуты назад +1

      21 years munnadi Enakum ithe pol nadanthathu. Naanum seekiram kilambiyathal uyir pizhaithen.😢😢

  • @aravindkrish31
    @aravindkrish31 2 часа назад +4

    Ivvalavu makkal kasta padugirargal😢😢
    Neero mannan pidil vaasithathu pol...
    Inge oru mannan thannudaiya maganuku pattapishekam seitha magilchiyil irukirar...
    Evlo kedu ketta manusanga namma...next uhm avanaye cm ah aakuvom😢😢

  • @bala8474
    @bala8474 2 часа назад +4

    Nengatha poruppu . Crowd athigama erukarapa vetuku polamla . Na nethu pona but crowd erukunu pathathum thirumba poita

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Час назад +2

    Husband kuda ona peitu varum pothu thaniya vara nilamai sola mudiyatha valigal😢😢avara udaney hospital ku poirntha kapatha little bit chance eeuku. But 2 hours late na ena sola

  • @dhinav1976
    @dhinav1976 54 минуты назад +2

    My daughter also asked me that she want look live from Marina from Wednesday i am saying no & she started asking her mother to take him. Finally on Saturday night as a final i said no one should go there will be a huge crowd it will be very difficult to manage in the open place due to heat. You can sit & watch in the tv clearly instead going there & struggling. Both my wife & daughter understood the situations & accepted. We need to decide how many news we are seeing what happened in the most crowded places in the past. Any how feel sorry for those people's who are really affected.

  • @thiruvenkataramanujamkoris8555
    @thiruvenkataramanujamkoris8555 Час назад +4

    ஏன் போனீங்க...

  • @v.prabhudxb955
    @v.prabhudxb955 Час назад +1

    This is Tamil Nadu government understand

  • @prithigabalachandran
    @prithigabalachandran 2 часа назад +16

    Marina la nethu phone work agala... worst govt... worst organisation....

    • @rikz3132
      @rikz3132 2 часа назад +2

      Crowded aa irkra place la signal irkadhu bro

    • @LOGES093
      @LOGES093 46 минут назад

      ​@@rikz3132 bro they can arrange movable mobile towers. This will help in tackling network issue

    • @rikz3132
      @rikz3132 42 минуты назад

      @@LOGES093 makkala seriya move panradhukae avanga arrange pannala idhula tower lam arrange pannuvaangala avanga

  • @rnelyapp9935
    @rnelyapp9935 Час назад +2

    ஆம்புலன்ஸ் இல்லனா என்ன அதான் போர் விமானம் சாகசம் பன்னுதே அதுல கூட்டிட்டு போகவேண்டியதுதானே ஒரு வேளை சர்க்கஸ் முடுஞ்சுதுனு எல்லாம் கிளம்பிடுச்சோ

  • @GirijaPatti52
    @GirijaPatti52 48 минут назад +1

    நல்ல வெய்யில்ல போயி உடனே சில்லுனு ஜுஸ் குடிச்சா சுகர் இருக்கவுங்களுக்கு திடீர்னு லோ ஆயிடும். ஒரு மாதம் முன்னாடி என் மகனுக்கு அப்படி ஆகி அங்கே இருந்தவுங்க உதவி செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி வீடு வந்து சேரதுக்குள்ள போதும், போதுமென்றாகிவிட்டது.

  • @senthoorkumar75
    @senthoorkumar75 2 часа назад +2

    Emma veetla irnthu parthal enna intha govt ethuvm seiyathu .ippa kastapatu enna prayojanam

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 57 минут назад

    It was CRYSTAL CLEAR after Chennai A R RAHMAN music concert debacle that Safety is a big question when attending shows like this. I believed all of us have learnt some lessons after A R RAHMAN concert massive failure, but looks like we have not.

  • @foodpunch5773
    @foodpunch5773 11 минут назад

    தூங்கும் அரசே எழு ஏழைகளின் கண்ணீரை பார்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 59 минут назад

    People control/regulate in open places is tough. Because, there's no entrance/exit point in open places.

  • @dhanavl
    @dhanavl 2 часа назад +9

    இதெல்லாம் பார்க்கும் போது ஒரு படத்துல SJ சூர்யா சொல்றது மாதிரி மனிதக்கூட்டம் ஆட்டுமந்தைகள் மாதிரி நெறய இருக்கு கொண்ணா தப்பில்லனு

  • @opgod9925
    @opgod9925 Час назад

    மொபைலில் விமான சாகசத்தை கண்டு மகிழும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகிறேன் 😁😁

  • @ganaselva.tamilnadu3117
    @ganaselva.tamilnadu3117 2 часа назад

    மக்கள் பாவம்

  • @smk580
    @smk580 20 минут назад

    ஆமாடி..குழந்தையோடு போங்க...
    அப்புறம் இந்நமாதிரி கதற வேண்டியது..

  • @dhanushmathiii
    @dhanushmathiii 57 минут назад

    Admk : thupaki sudu (thootukudi )
    Dmk : kootam nerisal(chennai )😢

  • @ShakithaHakkim
    @ShakithaHakkim Час назад

    Gov 👎👎👎👎 down.. bad situation sister 😭😭😭😭😭

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 2 часа назад +4

    Chennai pontra city... Yil ithu pontra nikachi thavirpathu nallathu... Veyil.. Mazhai arinthu ovoru area sella venum.. Ippa unga kudumba nilaimaiya yarum kandukka mattanga... Ellam isaippum valiyum ungalukuthan...😢😢

    • @thabithasylvia7040
      @thabithasylvia7040 14 минут назад

      Live la poi parkardhaa public stop pananum..watch in TV

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 18 минут назад

    யாஅல்லாஹ்

  • @thiyatamil5647
    @thiyatamil5647 Час назад +17

    அவங்க பையன் முதலமைச்சராகனும் அதை பார்த்து இவர்கள் ஆனந்த கண்ணீர் விடணும்.
    .
    இந்த அரசுக்கு எதை பத்தியும் கவலை கிடையாது.
    இது மட்டும் தான் அவர்களின் வாழ்வின் குறிக்கோள். இதற்கிடையில் எதன பேர் செத்த என்ன, 😢

  • @singlewomanlifestyle1402
    @singlewomanlifestyle1402 Час назад +1

    Nee two hours yenna panna.. why didn't you call and check.. don't blame others.. these married women are so lazy and want everyone to do everything for them

  • @VijaySarathy-m5e
    @VijaySarathy-m5e 2 часа назад

    Given the numerous security concerns raised for actor Vijay’s political meeting outside Chennai, why wasn’t the same level of consideration applied to this show?

  • @k.vinoth8484
    @k.vinoth8484 37 минут назад

    Watch in TV.
    Be safe.

  • @narayantejotejo4255
    @narayantejotejo4255 11 минут назад

    who organized this event? ask them .

  • @ManiD-k7f
    @ManiD-k7f 2 часа назад +1

    If they would have distributed water.......

    • @goodvibes2654
      @goodvibes2654 2 часа назад +1

      No . Antha Stalin nai ku protection endra per la makkala savudutanka . 1 way for 15 lackhs ppls and vehicles. For cm protection 8 ways blocked . Cheap

  • @Maragathamleo
    @Maragathamleo 2 часа назад

    What a tragedy😢.

  • @harishkitchen6521
    @harishkitchen6521 58 секунд назад

    Kulamthaya vachuttu ye ponum ye ipdi pandriga makkal ye ipdi irukkiga

  • @jsathya4034
    @jsathya4034 Час назад +1

    Ethuku pokanum

  • @ravivarman7913
    @ravivarman7913 14 минут назад

    Vibe pandranungalam...puluthinga..manasula periya pudunginga nu ninapu

  • @kabeerraihana5118
    @kabeerraihana5118 Час назад +4

    ஒரு விதத்தில் மத்திய மாநில அரசுகளின் நிர்வாக குளருபடியாக இருந்தாலும் அடிப்படையான தவறு மக்களின் கூமுட்டை தனமான செயல்களே 2024ல் இது போன்று தவறுகள் நடப்பதே மிகவும் வருத்தமானது.
    இந்த இறப்புக்களால் அரசாங்கத்திற்கு ஏதும் இழப்பா
    உங்கள் குடும்பத்திற்கு தான்
    மக்களே சற்று நீங்களும் சுயமாக சிந்தியுங்கள்.
    இது போன்று பல சம்பவங்கள் முன்னால் நடந்துள்ளது.😢

  • @Chennailittlegirl-up007
    @Chennailittlegirl-up007 Час назад

    Tvk than makkal vote no doubt

  • @mathimathi3618
    @mathimathi3618 2 часа назад +1

    தேவையா இது...

  • @amirthavasan7044
    @amirthavasan7044 Час назад

    Nanum parthaen tv la . RUclips la Inga vanthu ipdi avar uir vanthu uir poganum nu irunthueruku yenna seiyavathu ? Arrangements senju kuduthueruklam government pavam antha ponnu namaku nammaloda kanavan savar nu ethirparthueruparthuerukamatangah andava yarkum intha thandanai vayndam ine antha ponnu yenna seiya poranga 😢? Kadavulay thunaj irungal

  • @malaisamypalsamy5055
    @malaisamypalsamy5055 Час назад +1

    கேடுகெட்ட ஆட்சி

  • @sreedharanandhan8650
    @sreedharanandhan8650 56 минут назад

    Worst government

  • @sakthivel.p5033
    @sakthivel.p5033 51 минуту назад

    😢

  • @keerthirajshanmugam6600
    @keerthirajshanmugam6600 17 минут назад

    Ethuku poghanum pakurathuku ipo kastam Rambhaluku

  • @TamilTruth
    @TamilTruth Час назад

    Doc nurse not needed. If more water shared he would hv alive now

  • @selvis2621
    @selvis2621 Час назад

    Thevaiyanga ethu ellam olungavietla erunthu pathu erukalam la

  • @Venkat6728
    @Venkat6728 37 минут назад

    Life aa pochu.

  • @தமிழ்தமிழினி
    @தமிழ்தமிழினி 35 минут назад +1

    கவலைப்பட வேண்டாம். தமிழ் நாடு அரசு சார்பில் பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும். மறுமனம் செய்யலாம்.

  • @thabithasylvia7040
    @thabithasylvia7040 19 минут назад

    Yen poriga crowed public place ku…baby ellam eduthukitu yen poriga? Unagaluku sense Illa always blaming others..Tv la parkalam la?

  • @PrabhakaranMuniyasami-tf4mc
    @PrabhakaranMuniyasami-tf4mc 2 часа назад

    Stalinukku innum akaliya

  • @senthilpriya2331
    @senthilpriya2331 6 минут назад

    Nenga ethuku kolanthai ah thokkidu poganum thevai illadha velai

  • @raghavyadav2211
    @raghavyadav2211 Час назад

    Please indha mari yadutuku pogadinge

  • @happyperson9124
    @happyperson9124 Час назад +1

    Only water was not available

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 2 часа назад

    Vetel erukavendiyathuthane

  • @kalaraniarul3288
    @kalaraniarul3288 42 минуты назад

    Waste show. Chennai is not worthy. We cannot go and enjoy anything

  • @sudharsananpadmanabhan7681
    @sudharsananpadmanabhan7681 2 часа назад +1

    paavam

  • @sukra.g264
    @sukra.g264 47 минут назад

    Poodunga vote for dmk🤬

  • @ManiMani-i5z4r
    @ManiMani-i5z4r 49 минут назад

    Thevaiys

  • @subruroy3739
    @subruroy3739 2 часа назад +1

    Podugama vote .... 🌞 pathu😂😂😂

  • @dhayanithin3022
    @dhayanithin3022 54 минуты назад

    மெடிக்கல் ரிப்போர்ட் சொல்லிடும்.