Air Show : Vijay மாநாட்டுக்கு Conditions போடும் DMK அரசுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த தெரியாதா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 151

  • @vikatanwebtv
    @vikatanwebtv  15 часов назад +9

    Air Show : Vijay மாநாட்டுக்கு 33 Conditions போடும் DMK அரசுக்கு ஒரு நிகழ்ச்சியை நடத்த தெரியாதா? Click the link to watch the video -- ruclips.net/video/I8amTlZd814/видео.html

    • @MyMsLilPrincess
      @MyMsLilPrincess 12 часов назад +4

      உங்கள் ஷோவை பற்றி நியாயமான ஒரு விமர்சனத்தை பதிவு செய்தாலே அதை நீக்கும் நீங்கள் அரசாங்கத்தை குறை சொல்றீங்க 🤨

    • @sudhirn5321
      @sudhirn5321 22 минуты назад +1

      @@MyMsLilPrincess ஒரு தனியார் நிருவனமும் அரசும் ஒன்ரா!? உங்கள் ஒப்பீடு பொருத்தமற்றது.

  • @jittafdo2653
    @jittafdo2653 18 часов назад +47

    ஒரு சம்பவம் நடந்தா அதைப்பற்றி இரண்டு அல்லது மூன்று நாள் உட்கார்ந்து பேசிவிட்டு கடந்து போய் விடுகிறீர்கள். கேட்க வேண்டிய வர்களை‌‌ விட்டு விடுகிறீர்கள்

    • @rekg8365
      @rekg8365 9 часов назад +2

      Correct, especially tamil media. Adutha fresh topic for discussion from tamilnadu will be about rain water problems from November n December.

    • @Watson7899
      @Watson7899 7 часов назад +1

      News channel daily nadakuea vishayam dha pesuvanga.

    • @Watson7899
      @Watson7899 7 часов назад

      ​@@rekg8365 what that especially tamil nadu? What other state news you r following/comparing

    • @rekg8365
      @rekg8365 2 часа назад

      @Watson7899 lol, I don't want to name the Tamil media here, but most of them dont want to discuss any of the state govt failures. For example, one news media didn't even cover the number of deaths that happened during the Airforce show . If there is any other political party that is governing in the state, the entire media would have conducted pattimandram by this time.

    • @Watson7899
      @Watson7899 Час назад

      @@rekg8365 Yes, government failed to anticipate the crowd. I think one of the major problem is, 2 major roads blocked for government officials, CM and only 2 major roads for the whole public. I was in my sister's home, santhome to see the show from the terrace. Took till 7pm for our people to move out of the the venue.
      These are not intentional mistakes. I don't think it ll be a debate even if it admk Or other.
      Ll give you a similar scenario. I traveled to UP to find some people for my rice mill but i went in a wrong time. BJP organized a meeting, amit shah was there. They gave 300rs to 500rs for each so they managed to gather around 5lakh people for it. All in one place, atleast 10 died and ambulance are roaming all over the place.(I don't know how many casualties here). Opposition did the same like here. I don't know how many media's cover that news there.
      Am not into dmk-bjp politics. Just to give you the scenario.
      Difference I see is the access of ambulance is easy there. Here no chance for it.
      Amit shah meeting held at outskirts, here we know.

  • @ragunath698
    @ragunath698 14 часов назад +23

    சென்னை போன்ற மாநகரை நிர்வாகம் செய்ய தகுதி இல்லாத அரசு.😢

  • @murphyslaw2366
    @murphyslaw2366 18 часов назад +16

    இந்த மாதிரி விபத்துகளை தவிர்க்க, முடிந்தவரை எல்லா நிகழ்ச்சிகளையும் TVல் பார்த்து இருக்கலாம் மக்கள்.

  • @balachanderbala5294
    @balachanderbala5294 18 часов назад +17

    கூட்ட நெரிசல் இருந்தாலே பலத்த பாதுகாப்பு போட வேண்டும் தலைவர் முதல்வர் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் பெரிய பெரிய வி. ஐ.பி.களுக்குபாதுகாப்பு தந்தது போல் மக்களுக்கும் தர வேண்டும்...தவறு செய்து விட்டு உண்மையய் மறைக்க வேண்டாம் மக்கள் பாவம்.... ஒரு மாநாடு நடத்த எவ்வளவு காசுசெலவு பண்டறாங்க இதுக்கு மட்டும் ஏன் தண்ணீர் பற்றாக்குறை

    • @bsk6915
      @bsk6915 2 часа назад

      IAF central organization. pazhi avanga mela podalam. Public palikada...

  • @janani15687
    @janani15687 18 часов назад +8

    I wan to share my experience here, worst arrangement I have ever seen.
    One incident really horrified me, in a place police emergency rescue team (some higher officials) was sitting under a tent (this was inside a primary school, which located exactly backside of Watch tower kept for airforce officers), some 5 to 6 public ppl including kids went into tent to see the air show. But these police ppl, called an assistant and informed him to clear the public from the tent.
    Can't they allow ppl inside the tent, it's really haunting me.. Thanks gid i have started early from the show.

  • @ramanirajan5219
    @ramanirajan5219 17 часов назад +7

    என் பெயர் ராஜேந்திரன் நான் திருவேற்காட்டில் இருந்து 8:30 மணிக்கு எல்லாம் புறப்பட்டு விட்டேன் 72 திருவேற்காட்டில் இருந்து வள்ளுவர் கோட்டம் வரை வந்து சேர மணி 10 ஆயிடுச்சு 10:00 மணியில் இருந்து மெரினா பீச் வந்து சேர 12 ஆயிப்போச்சு எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நாங்க வந்து சேர்ந்தேன் நான் திரும்பி போறதுக்கு மணி 5 ஆகிப்போச்சு

    • @sundara5386
      @sundara5386 17 часов назад +4

      ஏம்பா வீட்டிலிருந்து T. V யில் பார்த்து இருக்கலாமே.

  • @rajinismakeover
    @rajinismakeover 9 часов назад +4

    நீங்க 3 பேரும் சொன்னது அவ்வளவும் 200% உண்மை. அங்க மயக்கமா இருக்கு sir ஓரமா உட்கார வழி விடுங்க sir nu police கிட்ட கேட்டதுக்கு ஏம்மா வயசனவங்களே போறாங்க சின்ன வயசு உங்களுக்கு என்னமா மயக்கம் உங்களை எல்லாம் யாரு வர சொன்னதுன்னு போலீஸ்ஸே கேட்டாங்க. உழைப்பாளர் சிலை பக்கமா நாங்க எல்லாம் கூட்டத்துல மூச்சு விட முடியலன்னு பொறுமையா போகலாம் ன்னு போய் உக்காந்தா போலீஸ் வந்து எழுந்துறுங்க ம்மா விரட்டினாங்க. இது முழுக்க முழுக்க போலீஸ் ஓட unplanned mistake தான். நீங்க சொல்ற மாதிரி part part ஆ divide பண்ணி கடல் வரைக்கும் gap விட்டு structure um police um போறதுக்கு வழி விட்டு மக்கள் ஐ பிரிச்சு இருக்கலாம். மந்தையில ஆட்டை விட்ட மாதிரி marina full ah விட்டுட்டாங்க. Zero Oraganising by State Govt & Police.

  • @masoodjey9113
    @masoodjey9113 17 часов назад +6

    போக்குவரத்து நெரிசல் சரியாக இருந்திருந்தால் இந்த மரணங்களை தவிர்க்கலாம் என்று தோன்றுகின்றது அது போக்குவரத்து துறையை சாரம் மேலும் சில தொண்டு நிறுவனங்களை உள்ளே தண்ணீர் வளங்கள் பிஸ்கட் போன்றவர்களை கொடுப்பதற்கு அனுமதி செய்திருக்கலாம் அனைவரும் தங்களுடைய தேவைகளை கொண்டு செல்வார்கள் என்று சொல்ல முடியாது

  • @vijeshk.c8300
    @vijeshk.c8300 18 часов назад +5

    மெரினா என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் தான் ஞாபகத்துக்கு வரும்....
    ஆனால் இன்று மெரினா என்றால் விமான சாகச நிகழ்ச்சி மரணங்கள் தான் ஞாபகத்துக்கு வரும் போல....

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 18 часов назад +10

    ஏர்தழுவுதல் ஆதரவாக போராடிய போது....மெரினா கடற்கரை மக்கள் கூட்டம் தடைசெய்த அரசு... இப்போ இதை செய்யலாமா

  • @prabaharsinghpaulraj9534
    @prabaharsinghpaulraj9534 18 часов назад +26

    Imperfectshow பார்த்து கொஞ்சம் மக்கள் சென்றார்கள்.. இனிமேல் அரசை நம்பாதீங்க உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்க என்று ஒரு disclaimer சொல்லுங்க

  • @mohanaanand5186
    @mohanaanand5186 15 часов назад +2

    குறிப்பிட்ட இடங்களில் நின்றால் காணலாம் என்று சில இடங்கள் அறிவித்து இருக்கலாம் அந்த இடம் வரை விமானம் சென்று இருக்கலாம் Ledதிரை அமைத்திருக்கலாம் தண்ணீர் பந்தல் அமைத்திருக்கலாம் சில மருத்துவர்களையும் அங்கு அமைத்திருக்கலாம் கூவம் ஆறு ஓரத்தில் உள்ள மரங்கள்தான் எங்களுக்கு உயிர் தந்து சில விமான சாகசங்களையும் காணசெய்தது 😢

  • @Venkat635
    @Venkat635 15 часов назад +1

    Super speech. I hope TN Govt, CM, DCM, etc. will watch this....

  • @gokulnath4403
    @gokulnath4403 18 часов назад +18

    Thanks a lot for taking this point and being honest about the issues

  • @_ba.bu_
    @_ba.bu_ 15 часов назад +2

    மெரினா அசம்பாவித சம்பவத்திலிருந்து,
    மக்கள் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தமிழ் மக்களைப் பற்றிய கவலை ஒன்றிய மற்றும் மாநில ஆட்சியாளர்களிடமும் இல்லை.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 15 часов назад +2

    🎉🎉 super speech super news 🎉🎉🎉

  • @mklogusrimklogusri5901
    @mklogusrimklogusri5901 16 часов назад +2

    I thought that IPS wil definitely speak up this ..and yes guys you spoke ...thank you

  • @masoodjey9113
    @masoodjey9113 17 часов назад

    மரணமடைந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த நிரந்தர இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்

  • @polytricks9655
    @polytricks9655 15 часов назад +1

    எல்லாக்கட்சியும் மாநாடு நடாத்துறாங்க ஏன் அரசு இந்த நிகழ்ச்சியை கோட்டை விட்டது, அரசு ஒன்று இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே???இந்த நகழ்ச்சிக்கு 50 கேள்விகள் கேட்கப்படவில்லையா??? இதனைக காரணம் காட்டி விஐய் மாநாடு தடுக்கப் படலாம்.

  • @bhaskarib68
    @bhaskarib68 12 часов назад +1

    நாங்க வீட்டிலேயே பார்த்து அனுபவித்தோம்

  • @VaishnaviJ-k6w
    @VaishnaviJ-k6w 16 часов назад +1

    150 police men to check on two 40 year old monks - 8000 policemen to manage 15lakh people?????

  • @martinjarad1268
    @martinjarad1268 18 часов назад +3

    Very poor event management 😮

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 17 часов назад +5

    மெரினாவில் நடந்த துயரம் மிகவும் வருத்தபடவேண்டிய நிகழ்வுதான். நிகழ்ச்சியை காணக்கூடும் மக்கள் தொகையை கணிக்கத் தவறி விட்டனர்.‌ நிகழ்ச்சிக்கு முதல் நாள் அன்று இந்நிகழ்ச்சி உலகசாதணைப்புத்தகத்தில் இடம் பெறப்போக உள்ளது என்ற உண்மையை எத்தனைபேர் உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.‌ ஜெ ஆட்சியில் நடைபெற்ற கும்பகோணம் மகாமக விழாவில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் அளவிற்கு கூட வில்லை. இருப்பினும் அப்போது நிகழ்ந்த மரணங்கள் மெரினா மரணங்களை விட எண்ணிக்கையில் அதிகம் என்பது நடுநிலையாளர்கள் உணர்வார்கள்.😮

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 16 часов назад +2

    இனி வருங்காலங்களில் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களுக்கு மக்கள் செல்லாதீர்கள். சுற்றுலா சென்றால் படகு சவாரி வேண்டாம். வீட்டில் இருக்கும் முதியோரின் அறிவுரைகளை அலட்சியம் செய்யாதீர். மிகவும் வருத்தமாக உள்ளது.

    • @rajamani7596
      @rajamani7596 13 часов назад

      #இவ்வளவு பேசும் நீங்கள் இவ்வளவு குறைபாடு சிக்கல் ஏற்படும் என்பதை தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வெயில் அதிகமான போது ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள் மருத்துவக் குறைபாடு உள்ளவர்கள் இடையிலேயே சென்று விடுங்கள் என்று உங்கள் ஊடகம் மூலம் ஏன் எச்சரிக்கை செய்யக்கூடாது இப்பொழுது வந்து எதிர்க்கட்சியை விட கேவலமாக விமர்சிக்கும் நீங்கள் மகாமக உங்கம்மால குளியலில் ஏற்பட்ட இறப்பைப் பற்றி ஒப்பிட்டுப் பாருங்கள் சிபி என்பவன் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்ததால் நீ வந்தது போல் மற்றவர்களும் உடல் நலம் ஆரோக்கியமாக இருந்திருந்தால் உயிரோடு தான் வந்திருப்பார்கள் ஏற்கனவே நீர் சத்து குறைபாடு மருத்துவ காரணங்களால் வயது முதிர்வு மூச்சுத்திணறல் இதயக் கோளாறு உள்ளவர்கள் பாதிக்க தான் செய்வார்கள் என்ற அடிப்படை அறிவு கூட உனக்கு இல்லை

    • @rajamani7596
      @rajamani7596 13 часов назад

      #தனக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படும் என்பதை தண்ணீர் குறைந்துவிட்டது என்பதை அறிந்து வீட்டில் சென்று தொலைக்காட்சி மூலம் பார்க்கலாம் என்று இடையிலேயே வெளியேற வேண்டியது தானே நம் குடும்பத்தில் நடக்கும் 200 300 நபர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் பல குறைபாடுகள் நடப்பதுண்டு லட்சக்கணக்கான நபர்கள் சேர்ந்த போது குறைபாடு ஏற்பட்ட போது இடையிடையே தன்னைத்தானே காத்துக்கொள்ள இடையே இடையே வெளியேற வேண்டியதுதானே அல்லது இப்பொழுது மூச்சு முட்ட பேசும் நீங்கள் முன்னெச்சரிக்கையாக மக்களை வெளியேற்ற எச்சரிக்கை செய்ய வேண்டியது தானே

  • @Nilagirison
    @Nilagirison 17 часов назад +2

    போங்க தம்பிகளா. அந்த அருண் என்ன மொழியில் பேச போறார் ? . அவருக்கு புரியுற மொழியில் கேள்வி அனுப்புங்க தம்பிகளா.
    கேவல் துறை கோட்டை விட்டது என்று திரும்ப திரும்ப சொல்லுறீங்க. 😮

  • @Nooruldawood
    @Nooruldawood 11 часов назад +1

    இவ்வளவு கூட்டம் வந்தால் இது நடக்கும் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 18 часов назад +14

    I personally feel , people should also not be so crazy and must use their commonsense, When their children are with them for such events.They cannot plan to spend so many hours under hot sun.Even an adult should not spend three hours of standing in scorching heat...
    I do agree Govt should have taken precautions still media has got better role to play.Media please donot take advantage of this to rate yourself .

    • @asiva33
      @asiva33 17 часов назад +1

      Correct. 2K kids are having Lot of time and money. They want to experience/Enjoy every moment. Like this happened during IPL matches, AR Rahman show and Ilayaraja Show.

    • @mahalingamcml7450
      @mahalingamcml7450 15 часов назад

      Now, the crying people, would not have bothered to help someone in dire need.

    • @arunkumars4129
      @arunkumars4129 11 часов назад

      காணொளியை முழுதாக பார்க்கவும். கடந்த 26ம் தேதியே 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப் பட்டுள்ளது. ஒரு அரசு தாயாராக இருந்து இருக்க வேண்டும். மக்களை குறை சொல்லிட்டு இருக்க கூடாது.

  • @WhiteboardHealth
    @WhiteboardHealth 16 часов назад +1

    We saw similar crowd during Jallikattu protest, but the difference is students took care of the crowd beautifully and people supported themselves with proper food and water everywhere.

    • @rekg8365
      @rekg8365 9 часов назад

      Lol..adhuku support paninadu edhey dmk government daan and NGO's (mostly backing by political parties like DMK).

  • @soundajisoundar3475
    @soundajisoundar3475 14 часов назад +1

    கோவில் கும்பாபிஷேகம்,கோவில் சம்பந்தப்பட்ட திருவிழாக்களில் தண்ணீர்,நீர்மோர், அன்னதானம் வழங்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ரோட்டரி,லயன் சங்கங்கள் எல்லாம் எங்கே போனது? ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு மட்டும்தான் செய்வார்களா?

  • @sivabalan7869
    @sivabalan7869 17 часов назад +1

    Applause 👏 vikatan talked about this.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 14 часов назад +2

    நல்ல வேலை ஜாபர் சாதிக் பிராண்ட் மூலிகை மருத்துவ பொடி விளம்பரம் செய்யாமல் விட்டார்களே 😂😂

  • @chengalvarayantn1553
    @chengalvarayantn1553 16 часов назад +2

    நேற்றைய rssபேரனி தமிழ்நாட்டுல நடந்தன

  • @Ravichandran-2
    @Ravichandran-2 17 часов назад +5

    இத்தனை யூடியூப் காரங்க இப்ப பேசுவதுற்கு பதில் முன்கூட்டியே இவ்வளவு கூட்டம் வரலாம் எவ்வளவு நெருக்கடி வரும் குடிதண்ணீர் மற்றும் கழிவறை பிரச்சினை பற்றி விழிப்புணர்வு செய்திருக்கலாம்

  • @rajinismakeover
    @rajinismakeover 9 часов назад

    நீங்க சொன்ன மாதிரி நம்ம Public awareness ஆல தான் கூட்ட நெரிசல் ஆகாம police வேலை பாக்கலை nu மக்கள் புரிஞ்சிகிட்டு தள்ளு முள்ளு இல்லாம போனதால தான் உயிர் இழப்பு கம்மியா வந்து இருக்கு. இனிமே அந்த கணக்கையும் மறைச்சிடுவாங்க. ஜென்மத்துக்கும் மறக்க முடியாத மாதிரி பண்ணிட்டாங்க இந்த 2024 World Record Air Show வை. Air Show முடிஞ்சி Worst Road Show va ஆயிடுச்சு😢

  • @polytricks9655
    @polytricks9655 15 часов назад +4

    சாராயச் சாவுக்கு 10 லட்சம் இந்த மரணங்களுக்கு கலைஞர் நாணயம்???

  • @malathir5304
    @malathir5304 11 часов назад +1

    UNFIT GOVERNMENT

  • @saranb13
    @saranb13 13 часов назад +1

    ஸ்டாலின் வந்துவிட்டார் விடியல் வந்து விட்டது

  • @BalaGanesh-g2w
    @BalaGanesh-g2w 17 часов назад +4

    கலைஞர் காலம் ஜெயலலிதா காலம் என்று சொல்கிறீர்கள் அனைவரும் காலத்திலும் தவறுகள் நடப்பது இயல்புதான் ஜெயலலிதா காலத்தில் கும்பகோணம் நிகழ்வு நினைவு இருக்கிறதா குஜராத்தில் புதிதாக திறக்கப்பட்ட தொங்கும் பாலம் இடிந்து விழுந்து 130 பேர் இறந்து போனார்கள் அது என்னது அரசாங்கம் தோல்வியடைந்து இருக்குது என்பதில் சந்தேகம் இல்லை அதே சமயத்தில் மக்கள் ஒன்றும் உத்தம சீலர்கள் அல்ல இலவச டிக்கெட் தவறு

  • @Siva_S
    @Siva_S 16 часов назад

    ஆகவே திராவிட மாடல் ஆட்சி நன்றாக செயல்பட்டு உள்ளது.

  • @thanagopalp
    @thanagopalp 16 часов назад +3

    விவாதம் நடத்தும் அறிவு இழந்த ஜீவிகள் எத்தனை பேரை பாதுகாப்பாக அவர்களின் இருப்பிடத்திற்கு கொண்டு சேர்த்தீர்கள்?????

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 18 часов назад +3

    நேற்றைய Ips ஷோவில் மத்திய அரசின் விழான்னு சொன்னீங்க சிபி

  • @saranb13
    @saranb13 12 часов назад

    சென்னை எப்போதும் குளு குளு என்று இருக்கும்.. நேற்று தவறு சூரியனுடையது..

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 14 часов назад +1

    மா.சு மாசு படுத்தி விட்டார்.

  • @chandru2k2
    @chandru2k2 15 часов назад

    Stop cars atleast 5 KMs away. Let them use public transport. Bikes atleast 2 KMs away

  • @rajinismakeover
    @rajinismakeover 9 часов назад

    Marina la நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் அப்ப Vehicle lam உள்ளவே விடாம ரொம்ப தூரத்திலே தடுத்து பீச் ரோடு ல traffic ye இல்லாம அழகா நடத்தினாங்க அம்மா இறந்த பிறகு நம்ம மக்கு அமைச்சர்கள் வச்சி ஆட்சி செய்த அதிமுகவே better போல இப்ப இருக்க விடியல் ஆட்சிக்கு 🤦🤦🤦 நேத்து போய் உயிர் பொழைச்சு வந்த யாரும் கனவுல கூட இனி இப்டி ஒரு show க்கு அதுவும் இந்த govt ஐ லாம் நம்பி போகனும் nu நெனைக்கவே மாட்டோம்பா🙏🙏🙏 by God help (கூட வந்த family ai miss பண்ணிட்டு Mobile Network jam ஆகி signal இல்லாம உச்சி வெய்யல்ல வேர்த்து வேர்த்து dehydrate ஆகி கூட்டத்துல நடக்கும்போது மயக்கம் வந்து ஒரு good family water bottle வாங்கி குடுத்து watermelon fruit um வாங்கி குடுத்து) என்னை காப்பாத்தி விட்டதால நான் இப்ப இதை type பண்ணிட்டு இருக்கேன். Many Thanks🙏🙏🙏 to that sister சாரு & her அம்மா from அம்பத்தூர்🙏வாழ்க வளமுடன்🙏

  • @RavishankarVenkatraman
    @RavishankarVenkatraman 12 часов назад

    Super bro

  • @vijayn7200
    @vijayn7200 14 часов назад

    It is unfortunate. Condolences to bereaved families.
    When such huge crowds assemble at one place at a particular time, it is difficult for any Authorities to control the crowd. In fact Police tried their best to control the crowd, but it was unmanageable. In fact police tried to dissuade crowds from entering Marina but the crowd did not listen.

  • @kamalkannan6188
    @kamalkannan6188 4 часа назад

    pls dismiss current government... everything is ending in issues... that shows lack of interest in people welfare... really really appreciate your efforts to speak the experience... but don't make police as scape goat for this issue also...

  • @nomad4795
    @nomad4795 13 часов назад +1

    Dravida model worst government administration 👎👎👎

  • @Murali4962
    @Murali4962 16 часов назад

    It should have conducted in early morning, so that this much crowd wouldn't have come

  • @kamalkannan6188
    @kamalkannan6188 4 часа назад

    I challenged my friends that if DMK wins I will move out of tamil nadu, DMK won I came abroad. I request everyone to do the same. DMK will not let us live our life... they will divide us in name of caste/ religion/god/language/state and each and everything

  • @prempathi123
    @prempathi123 10 минут назад

    ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடினால் பிரச்சனை வரும் என்று பொது சிந்தனை வேண்டும், எதற்கெடுத்தாலும் அரசாங்கம் மட்டுமே அனைத்திற்கும் பொருப்பேற்க வேண்டும் என்பது அறியாமை. 😢

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 17 часов назад +1

    People are responsible for their own safety simply sit n blame the government. It's open space, how to protect, there was no stamped so less people died.

  • @Numbers0123
    @Numbers0123 10 часов назад

    தண்ணி இல்லாம (dehydration) இந்த நிகழ்ச்சியால் மரணித்தவர் எண்ணிக்கை 5.
    ஆனால் வரப்போகும் பருவமழை வெள்ளத்தால் மரணிக்கப்போவோர் எண்ணிக்கை? பூஜியமாக இருக்க இறைவனை வேண்டுகிறோம்!

    • @rekg8365
      @rekg8365 9 часов назад

      Kashtam daan.last time, chennai drown agiduchu. Enda varusham, it's going to be worse. Don't worry, people will forget n vote again to these dravidian parties

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 12 часов назад

    GOOD NIGHT 👍

  • @GomathiBalaraman
    @GomathiBalaraman 16 часов назад

    I don't know why people believe this government till now they are believeing they don't carry water bottle or any safety why walking 3kg this is not that much important for people also

  • @kamalkannan6188
    @kamalkannan6188 4 часа назад

    திமுக ஜெயித்தால் தமிழகத்தை விட்டு வெளியேறுவேன் என்று நண்பர்களுக்கு சவால் விடுத்தேன், திமுக ஜெயித்ததால் வெளிநாட்டிற்கு வந்தேன். அனைவரும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். திமுக எங்களை வாழ விடாது.

  • @MrKarthickc
    @MrKarthickc 12 часов назад

    We all teach how to govt should operate, but always forgets about common sense and responsibility.

  • @Nooruldawood
    @Nooruldawood 11 часов назад

    வேற வேலை இல்லையா அதை ஏன் போய் பார்க்க வேண்டும்

  • @MrKarthickc
    @MrKarthickc 12 часов назад

    One side we talk about giving freebies is wrong and on other side we ask govt to give water and biscuits while they were standing.

  • @appandanathand
    @appandanathand 18 часов назад

    Train facility not avavailable

  • @karthickprasanna769
    @karthickprasanna769 6 часов назад

    Hi Cibi, i was one among the crowd and myself the people present at that time in Amma Samathi we had the worst experience, a inhumane thing i want to share with you guys so that you can bring to the public, please let me know how to contact you guys.

  • @mathan4843
    @mathan4843 14 часов назад

    Police cm padhukaga poitanga 😢😢

  • @mahendrakumar-ki9je
    @mahendrakumar-ki9je 16 часов назад +1

    Very worst

  • @seshoo76
    @seshoo76 18 часов назад +2

    for 11 am prog, from 7 am onwards people started coming so it is almost 4 hours of time people to gather but at 1 pm almost everyone wants to exist, which is their main problem. it is very common, every week end all cinema theaters we are seeing during exit. but this administration has missed this big task. until now no accundability. That means the people made a mistake by gathering.

  • @ravimp3111
    @ravimp3111 3 часа назад

    RSS ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பணிக்காக சென்றுவிட்டனர்

  • @NeoAGP
    @NeoAGP 11 часов назад +1

    Cibi, adhe enna “Kalainjar” irappu, jayalalitha irappu ?
    First indha bias ah vittu tholainga.. either call both by names or call both by alias.

    • @rsathiya
      @rsathiya 9 часов назад

      idhayae sollunga... inga enna pracphnai poguthu !!?

  • @subramanianmk2631
    @subramanianmk2631 17 часов назад +4

    கூட்டமான இடங்களுக்கு போகும் போது மக்கள் தங்கள் பாதுகாப்பு க்கு தேவையான தை எடுத்து செல்ல வேண்டும்.

    • @NagarajahKandiah
      @NagarajahKandiah 4 часа назад

      பிறகு எதற்கு நிர்வாகம் தெரியவில்ல திராவிட மாடல் ஆட்சி ஊழல் மட்டும் நல்லா செய்யுங்க முட்டு கொடுக்காதை

  • @vijayganesh3611
    @vijayganesh3611 4 часа назад

    Oru nall veila porathe ivlo soldranga marketing people daily adu jeevitham tha

  • @balamurugan-ki7zc
    @balamurugan-ki7zc 12 часов назад

    Nalla vanmatha kaakunga bro Vijay maanadu kooda link paninga pathingala nalla kakkaringa

  • @Kesavank-tl4yn
    @Kesavank-tl4yn 16 часов назад +3

    Waste government

  • @aroquiamsusairaj3352
    @aroquiamsusairaj3352 17 часов назад

    சிபி நாங்க எங்க வீட்டிலேயே உட்கார்ந்துகிட்டு பிரான்சில் டிவில லைவ அருமையா பார்த்தோம்

  • @sudhirn5321
    @sudhirn5321 25 минут назад

    Dravida Police Model 😢

  • @muruganc2370
    @muruganc2370 17 часов назад

    Video starts 2.15 minits

  • @karthicksimbhu1619
    @karthicksimbhu1619 11 часов назад +1

    மாமா விகடன் பசங்களுக்கு கட்டிங் வரலையா இல்லை vip paas வரலையா... உண்மைய எப்படி டா நீங்கல்லாம் பேசுறீங்க... எப்பவும் சொம்பு தான அடிபீங்க

  • @dompower500
    @dompower500 17 часов назад +2

    The biggest miskate from Airforce authority. These show should have been arranged after 5PM. In extreme hot sun any one can die easily

  • @kamalakannan8751
    @kamalakannan8751 18 часов назад

    Eppayum kerai solla koodaghu man.

  • @anduvan1
    @anduvan1 15 часов назад

    Kudai, thani bottel eduthu varasollirukkanga atha sollungada

  • @mpr2082
    @mpr2082 17 часов назад +8

    நீங்க முதல்வரா வந்தா கூட இவ்வளவு கூட்டத்தை Control பண்ண முடியாது. ஒட்டு மொத்தமா வெளியேறுனா என்ன பண்ண முடியும்....
    தண்ணீர் தொட்டி இருந்தா கூட நகர்ந்து போய் குடிக்க முடியும்... கூட்டத்தில எப்படி நகர முடியும்... கட்டுகடங்கா கூட்டம் என்ன செய்ய முடியும்.... மக்கள் முன்டியடித்து கொண்டு போனா என்ன செய்ய முடியும்...
    குறை கூற ஆரம்பித்தா என்ன வேணாலும் இது போல உட்கார்ந்து கிட்டு பேசலாம்...
    வீட்டில TVல பார்க்க வேண்டியதானே!😮

    • @simpleman9706
      @simpleman9706 16 часов назад +5

      முட்டு

    • @csekousalya
      @csekousalya 16 часов назад

      உபி மொரட்டு மெட்டு. உளவுத்துறை காவல்துறை ஸ்டாலின் மற்றும் அவர் குடும்பத்துக்கு மட்டும் வேலை செய்தால் இப்படித்தான்.

    • @chandru2k2
      @chandru2k2 15 часов назад +2

      Take 200 Rs

    • @mpr2082
      @mpr2082 13 часов назад +2

      @@chandru2k2 - உன்னாலும் புடுங்க முடியாது... அவனாலும் புடுங்க முடியாது

    • @NagarajahKandiah
      @NagarajahKandiah 4 часа назад +1

      உபிஸ் 200 முட்டு திராவிட மாடல் நிர்வாகம் செய்ய தெரியாத ஆட்சி மாடல்

  • @arvinatchugan360
    @arvinatchugan360 15 часов назад

    Sibi bro enna ipidi thappu thappa pesuringge. ippo enna election time'ah cm & deputy cm makkal parkurethuku?

  • @kalyanaramanrajesh2424
    @kalyanaramanrajesh2424 Час назад

    Vikatan dmk sombu channel la inda video ah,semma adiyasam

  • @Bharanidharan-fx9vq
    @Bharanidharan-fx9vq 45 минут назад

    Indru irukkum advance systym 23 varuzham munnadi illa + nirvagam andru pol indru illai vera solla onnum illa ellem vithi

  • @Senthil-d1f
    @Senthil-d1f 13 часов назад

    Nattathi yar

  • @vinodharshni4436
    @vinodharshni4436 8 часов назад

    Cibi bro white shirt 8 members kita ninu Adyar bridge near fine potu erunthanga

  • @nanthuvfx
    @nanthuvfx 18 часов назад

    Intro edit romba moosam, try to be normal

  • @subramanianmk2631
    @subramanianmk2631 17 часов назад +3

    ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்தே.குடை அல்லது தொப்பி வாட்டர் பாட்டில் கூலிங் கிளாஸ் சகிதம் வாருங்கள் என்று.இதுதனி நபர் தவறு.

  • @prempathi123
    @prempathi123 12 часов назад

    இவனுக மூன்று பேரும் பேசுவது அதிகம்.

  • @MrKarthickc
    @MrKarthickc 14 часов назад

    Abusive Vikatan

  • @muthukrishnanjayaraman7960
    @muthukrishnanjayaraman7960 12 часов назад

    Nirubarvalnnu சொல்லாதீங்க பத்திரிக்கை vibachaarigalnnu சொல்லுங்க😂😂😂

  • @murumurugan6451
    @murumurugan6451 16 часов назад

    ஏன் போகனும்? ?? நீ ஏன்யா சிபி போனாய்???

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 6 часов назад

    Vidiya munchi sudhalai atachi

  • @prempathi123
    @prempathi123 12 часов назад +1

    திமிரெடுத்து 15 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடவேண்டிய அவசியம் இல்லை 😡😡

    • @arunkumars4129
      @arunkumars4129 11 часов назад

      காணொளியை முழுதாக பார்க்கவும் தற்குறிகளே. கடந்த 26ம் தேதியே 15 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப் பட்டுள்ளது. ஒரு அரசு தாயாராக இருந்து இருக்க வேண்டும். மக்களை குறை சொல்லிட்டு இருக்க கூடாது.

    • @NagarajahKandiah
      @NagarajahKandiah 4 часа назад

      முட்டு கொடுக்காதை இதான் திராவிட மாடல்

  • @venkidusamykrishnaveni8769
    @venkidusamykrishnaveni8769 18 часов назад +2

    Dmk ku vote potta saavuthaan micham. 😢