'Air Show': 8 இடத்தில் கோட்டைவிட்ட Stalin, குமுறும் மக்கள்?! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #airshow #marina #dravidianmodel #stalin
    சென்னை மெரினாவில் விமானப்படை நடத்திய Air Shoe நிகழ்ச்சி. கிட்டத்தட்ட 15 லட்சம் மக்கள் வந்திருந்தார்கள். இதில் கூட்ட நெருக்கடியாலும், வெயில் தாக்கத்தாலும் அஞ்சுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள் . இந்த நிகழ்ச்சி ஏற்பாடு படும் சொதப்பல். குறிப்பாக ஸ்டாலின் அரசு, எதையுமே முறையாக செய்யவில்லை என கடும் விமர்சனம். என்ன நடந்தது ?
    Detailed Report
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host : S.T Elangovan
    Camera : Karthick
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Abimanyu
    Graphics:
    Video Coordinator :
    Video Producer:
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charle
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 64

  • @highligter4349
    @highligter4349 7 часов назад +9

    ஊடகம் தீவிரவாதம் உச்சம் விகடன்

  • @balachander4533
    @balachander4533 6 часов назад +10

    கேவலமான அரசு.. 😂😂

  • @annbu2006
    @annbu2006 6 часов назад +4

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் இளங்கோவன்

  • @vijay346674
    @vijay346674 6 часов назад +2

    நான் உள்ளே சென்ற போது போலீஸ் 2ம் வழி கார், ஆம்புலன்ஸ் செல்ல. But போலீஸ் சொன்னதை கேட்காமல் அந்த பாதையை மரித்தது மக்கள்... என்ன செய்ய...

  • @balasundaram1226
    @balasundaram1226 6 часов назад +3

    எதுக்கு இந்த ஆள் இந்த அளவுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு திரிகிறான்

  • @samrajan
    @samrajan 5 часов назад +5

    தலைமை முட்டு கொடுப்பாளர் பூவுலகு சுந்தர் ராஜன் வாழ்க!

  • @aravindr2852
    @aravindr2852 5 часов назад +5

    2026 ல் இந்த சம்பவம் எடுபடலாம்....

  • @highligter4349
    @highligter4349 7 часов назад +2

    ஊடகத்தின் தீண்டாமை அரசியல் 😂😂😂😂😂😂😂

  • @highligter4349
    @highligter4349 7 часов назад +10

    ஊடக தீண்டாமையின் உச்சம் விகடன்

    • @bsk6915
      @bsk6915 6 часов назад +1

      very worst narration without feel any shame ...continuously. With the help of small kids

    • @berlineby
      @berlineby 5 часов назад

      Presstitute Vikatan

  • @palanikumar4686
    @palanikumar4686 8 часов назад +17

    மிக மிக மோசமான நிர்வாகம் லட்சக்கணக்கான மக்கள் வரும்போது , தண்ணீர் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாதது மிகுந்த வருத்தத்திற்கு உரியது ஆகவே உயிரிழப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது 😮l

    • @bsk6915
      @bsk6915 6 часов назад +2

      No ambulance, no toilets, no water supply, no bus service to return back atleast. TN administration just attended as a guest not as a responsible govt.

  • @renganathan5500
    @renganathan5500 6 часов назад +2

    முடியாதவங்க அவசியம் அங்க
    வருனுமா?! உண்மையை பேசுங்க.உள்ளடி வேலை
    பார்க்காதீங்க 😢😢😢

    • @berlineby
      @berlineby 5 часов назад

      Sanghi media will do their narration
      People have come there by losing their senses

  • @Shiya-p8g
    @Shiya-p8g 7 часов назад +1

    இளங்கோ அண்ணா 😔 கன்னியாகுமரி மாவட்டம் 😭 நாகர்கோயில் to மார்த்தாண்டம் சாலை குறித்து பேசுங்க 😢 இங்க நல்லா மழை சாலை முழுவதும் குழிகள் 😭 விபத்துகள் நடக்குது 🥺 குழி இருப்பது தெரியவில்லை 😡 கேரளா கர்கள் விபத்தில் சிக்குது 🥵நானும் விழுந்தேன் 😔 தயவு 🤔please 🤔 ஒண்ணுதான 🤔 கருத்துரை சொல்ல சொல்றிங்களா ஆன நீங்க படிக்கல 🥺 சிபி அண்ணாகிட்ட சொன்னேன் அவங்க பேசல 😢சரண் அண்ணா ஒருத்தங்க imperpect ஷோ வருவாங்க அவங்க எங்க 🤔😡 பயமா இருக்கு 🥺 போலீஸ் வீட்டுக்கு வருவார்களா 😢அம்மா அப்போவேய் சொல்லிச்சு 😔

  • @sritharc9418
    @sritharc9418 8 часов назад

    It is a free show to the indian national, respect the common people is most important by means of minimum requirement. We as a humanitarian give a glass of water to the guest first to respect.We are all guest to respectful government.

  • @annbu2006
    @annbu2006 6 часов назад +5

    இளங்கோவன் உங்கள் மீது உள்ள நற்பெயரை கெடுத்துகொள்ளாதிர்கள்

  • @highligter4349
    @highligter4349 7 часов назад +1

    எதிர் கட்சிகள் திருமா நடிகர் விஜய் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 சீமான் ஏன் உங்கள் கண்களுக்கு அரசியலும் அரசியல் கட்சியும் தெரியவில்லை ஏன் நாம் தமிழர் மீது இப்படி பட்ட தீண்டாமை.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @rajinismakeover
    @rajinismakeover 5 часов назад

    Anga nadandha avalangalai apdiye sonneenga bro. Metro train la pona enga nilamaiyum mosam dhan. 2 Govt um panna miga periya thavare Chennai hot weather irukka indha month la Uchi veyyal la vachi irukka koodaadhu. Chennai flood vandhu boat savaari lam vittu konjam cool aagara Dec month or Jan month la vachi irundha indha uyir izhappum vandhu irukkaadhu govt perum kettu irukkaadhu. Kids ai nerla kootitunpoi kaatanum nu pona engala maadhiri family crowd dhaanga Anga jaasthiye. Kids ai kootitu poravanga water bottle illaama povoma. Kooda vandha family ai miss pannitu Andha veyyal ku sweat aagi aagi dehydrate aagi mayakkam vandhu kooda vandha oru family water kuduthu fruits vaangi kuduthu Watermelon fruit vaangi kuduthu kootam kammi aana piragu kilambi auto kooda kidaikkaama mudiyaama Pudupet varaikkum nadandhe vandhu Anga auto pudichu 7 mani ku veedu vandhu serndhonga. Min water facility um Traffic police co ordinate panni makkal ai guide panni irundhaale podhum ga. Adhu kooda seyya mudiyalana neenga lam edhukku hype ai create panni show nadathi World record pannanum. Airforce makkalai kaapaatha nu poi makkal uyirai edukka nu Peru vaanga vachiteengale😢

  • @berlineby
    @berlineby 5 часов назад +1

    Presstitute Vikatan keep spreading your agenda
    One day you will have a closing ceremony for your BJP allied thoughts infusion in TN

  • @stephenselvakumar45
    @stephenselvakumar45 6 часов назад +1

    Total failure of dmk govt

  • @naveensadhanandhan5198
    @naveensadhanandhan5198 6 часов назад +1

    Nalla vela bro ..edhuku kuda admk😂 pathi pesamah vitingalae

  • @bharathya
    @bharathya 6 часов назад

    We will forget this issue in 2 days and talk about something else. No impact to any organizer

  • @KasimJaleel
    @KasimJaleel 7 часов назад +2

    Cn anna. Durai. Mgr. Very great🎉❤🎉❤🎉❤. Onely think our. Pupils

  • @gsvasanth9077
    @gsvasanth9077 5 часов назад

    Naraga vaethana, nambala nambi vantha family ya kapathamudiyama and avanga la kapathurathuku oru oru sec irukae

  • @DevaR-b6z
    @DevaR-b6z 6 часов назад +2

    தம்பி நாளு சுவற்றுக்குள் உட்கார்ந்து எப்படி வேண்டுமானாலும் பேசலாம் களத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள்.

    • @durgakalirathnam8520
      @durgakalirathnam8520 4 часа назад

      Yenga elangovan reporter persaradhu avar vella adha avar ozhunga seiraru. Arasu velaya ozhunga senja endha prechanayum illa. Unga karthula arthame illa.

  • @svimal3834
    @svimal3834 3 часа назад

    We are aware that Vikatan isanti DMK

  • @premdhayal1798
    @premdhayal1798 7 часов назад +1

    Vikatanum matravargalai pola tharan dhalndhu arasai kurai solluvadhu mannikka mudiyaadhu! Angu saerndhadhu 1500 paeralla,15000 paeralla 15 latcham paer! Eththanaiyo naadugalin jana thogaiyae avvalavu illai! Kadalil vizhundhu saaga villai! Stampede eadhum nadandhu nootru kanakkil saagavillai! Iththanai paerukku vasadhigal seydhu tharuvadhu aththanai sulabamalla! Ungal image ay kaappaatri kollungal!

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 8 часов назад +3

    So.... 🌱 symbol.... Donkey also win😢2026 admk govt. Confirm😮

  • @gobigobinath8393
    @gobigobinath8393 6 часов назад

    நான் திமுக வின் சிறிய ஆதரவாளன் தான் ஆனால் சில சம்பவங்கள் என்னை சிந்திக்க வைக்கிறது ஒரு அரசு நல்ல செயல் நல்ல திட்டம் மக்களுக்கு பயன்பாடுகள் சிறப்பாக செய்யும் போது பாராட்டு கிடைக்கும் அதே தருணத்தில் ஒரு தவறு நடக்கும் போது அதை ஏற்றுக் கொண்டு அந்த தவறை மீண்டும் நடக்காது வாரு செயல்படவேண்டும் அதை விடுத்து மற்றவர்கள் மீது பழி சுமத்துவது பேடிதனம்

  • @sethutpr
    @sethutpr 7 часов назад +1

    Chief Minister and many officers were present at the sight. Even if they have not expected so much crowd after seeing crowd coming more than their expectation they should have made some emergency arrangements. A Government should be able to act in a critical situation. But the system has failed.

  • @selvampanneer2180
    @selvampanneer2180 7 часов назад +9

    கோட்டையும் விடல கொராட்டையும் விடவில்லை. 15 லட்சம் பேர், அவர்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில். கடவுளே வந்தாலும் எதுவம் செய்ய முடியாது. நல்ல பணம் கொழிக்கும் ஊடகங்கள் நல்ல மனசு இருந்தால் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து இருக்கலாமே

    • @premdhayal1798
      @premdhayal1798 7 часов назад +1

      Unmai!

    • @arutkumaran2463
      @arutkumaran2463 6 часов назад

      Sir appo indha nigazhchiyavae arasangam thavirthu irukkalamae , attendance forecast munnadiyae airforce solli irundhuchae

    • @berlineby
      @berlineby 5 часов назад

      Why did airforce did it at 11.00 Am to 1 Pm
      Foolish arrangement from airforce

    • @ponnarasu07
      @ponnarasu07 4 часа назад

      ​@@berlinebyஏன் தமிழக அரசு நேரத்தை மாத்த சொல்ல வேண்டியதுதானே அப்படி சொல்லி இருக்கா

  • @praveenpm5232
    @praveenpm5232 6 часов назад +1

    முதலமைச்சர் தற்போது தஞ்சாவூர் பொம்மையாக மட்டும் இருக்கிறார்

  • @prakashmanik830
    @prakashmanik830 3 часа назад

    ulaga vedhanai

  • @manip2643
    @manip2643 4 часа назад +1

    Do not blame the government only, why press didn't make awareness to government, no one press people ask the government about the arrangement in morning? Now everyone blame the government. All are responsible for this problem including all press people

  • @nothing8505
    @nothing8505 4 часа назад +1

    இதை எல்லாம் மறந்து மீண்டும் திமுக விற்கு வாக்கு செலுத்துவதற்கு தூக்கில் தொங்கி விடலாம் 😅

  • @tamilselvan8959
    @tamilselvan8959 8 часов назад +5

    Admk🌱 better

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 6 часов назад

    சிறப்பு செ தா இளங்கோ❤

  • @nalenymahalingam852
    @nalenymahalingam852 8 часов назад +6

    இப்போது எல்லாம் பேசலாம். சொல்வது சுலபம். மக்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாதுதான் காரணம்

  • @mutharasurenganathan2180
    @mutharasurenganathan2180 4 часа назад +1

    பூவுலகு விலை போய்விட்டதா அல்லது அடிமையாகி விட்டதா ?

  • @j.a.r.v.i.s9600
    @j.a.r.v.i.s9600 6 часов назад +1

    Not stamp pad heat stroke

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 3 часа назад

    அடுத்த வாட்டி இந்த மாதிரி நிகழாமல் பார்த்து போம்னு சொல்லி இருக்கிறார்

  • @stephenraj2358
    @stephenraj2358 5 часов назад

    Please don't vote for DMK and admk

  • @periyasamyshanmugam2974
    @periyasamyshanmugam2974 5 часов назад

    At least Sibi talked little boldly Elango is becoming pro DMK day by day👎 I used to admire you once bro

  • @cmpandianmuthupandian2460
    @cmpandianmuthupandian2460 8 часов назад +2

    Airshow programme fixed by IAF not by the government of tamilnadu. Don't talk k like fool

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 7 часов назад +3

      Best then what the state gov job??? Sitting in vip launch 🤡🤡

    • @gajalakshmi8597
      @gajalakshmi8597 6 часов назад +2

      Law n order n traffic is coming under state Gov
      Not central gov