நீங்க பேசறத கேட்கும்போதே மனசும் வயறும் நிறைஞ்சு போச்சு .. அன்பும் நட்பும் கனிவும் நிறைந்த பேச்சு கேட்பதே .. மன அமைதி ஆனந்தமயம் .. வாழ்க வளமுடன். 🙌 HARI .. கடலூர்
ஹாய், சங்கீதா உங்க தக்காளி சாதம் நான் இன்னைக்கு செய்தேன் சூப்பர் 👌இதுக்கு முன்னாடி உங்க சேனல் பார்த்து மீன் குழம்பு, அப்பறம் பருப்பு சாதமும் செய்தேன் அதுவும் சூப்பர் 👌❤️❤️❤️
Hi akka எங்க அம்மா இன்னிக்கி ஊருக்கு போய்ட்டாங்க அக்கா அதனால உங்க ரெசிபி தான் செஞ்சேன் ரொம்ப சூப்பரா இருந்தது நானும் என் தம்பியும் சாப்பிட்டோம் நீங்க சொன்னத அப்படியே செஞ்சேன் ரொம்ப ஈஸியாவும் இருந்தது சாப்பிட சூப்பரா இருந்தது very very thanks akka🙏
Hi sister, I thought without Ginger how will it be nice . But taste was awesome. Everybody appreciated. Only because of you sister . If I need any recipe,i will search only your channel. I started cooking well only after watching your channel. Thank you sister.
நானெல்லாம் சுடு தண்ணி வச்சா கூட நல்லா இருக்காது... நீங்க சொன்னபடி தக்காளி சாதம் செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருந்துச்சு... நீங்க குடும்பத்தோட நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சகோதரி!!💐💐💐💐💐
Sangee sis .first time unga video parthen . today than senji parthen .nalla vanthuchi .taste superb.thanks sis.tomato rice na biriyani mathiri seiranga ellarum .but unga dish nalla iruku sis.
Super sangeema Nan lunchkku than seithen en husbant after finishing breakfast tastepakrenu sapputtu mornings lunch serthu sappittaru avlo tastethank you inga❤️❤️
Akka nejama solra evolo videos pathu nan dish try pannirukan but etho onnu crct ta varathu aana unga recipe neenga solra mathiri Panna Vera level akka inimae EPO pannalum intha style la thaan Panna pora💜💜💜
எப்பவுமே நீங்க எது செய்தாலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் என்ன த்த சொல்ல போங்க வாழ்த்துக்கள் செல்லம் உங்க கை வன்னம் ரொம்ப சுவையாக இருக்கும் மிக்க நன்றி செல்லம்
❤சூப்பர் அம்மா இதுவரைக்கும் நான் தக்காளி சோறு இப்படி செய்யவே இல்லையம்மா அருமையாக உங்கள் கை எல்லோருக்கு சோறு போடும் உன் கையின் பலனை கான்பாய் அம்மா நீ ஆசீர்வாதமாய் இருப்பாயம்மா❤❤❤❤❤😌🙏🙏🙏🙏
Inikku intha satham prepare panninean ennudiya husband taste different ah irukkunu super ah sapitanga I am very happy sarkarai pongal seithean athvum nalla irukunu paratinanga enga veetu servant unga kaipakkuvam super nu sonnanga ithu ellam mrs sangeetha than kaaranam thank you🤗
Hi mam iam Sandhya from karur.....na innikku lunch ku tomato rice than senjan .athum nenga sonna mathiri very nice and super super super mam .....romba romba nalla irundhuchu mam
சங்கீதாததத ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த தக்காளி சாதம் எனக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்கும் எப்படி செஞ்சாலும் நல்லாவே இல்ல உங்களோட தக்காளி குழம்பு சூப்பரா தக்காளி சாதம் செம்ம டேஸ்டா நன்றி நன்றி நன்றி
Akka nenga sonna mari apadiya sanja akka super ra irrunthuchi an husband super ra irruku innum konjam kudu katu vangi saptanga na shock aita an na an husband ku thakkali satham pudikathu avaru katu vangi saptanga na romba happy thank you so much akka ❤ na alla samayalum unga video pathu tha saiva unga video pathu saira alla dish um wow wow wow wow..... Oh my god wow
Akka naan unga paruppu satham recipe pana yummy 😋 oh irunthuchi en papa nalla sapita today Thakkali sadam pana poren akka daily ena samikkarathunu periya poratama irukku ena mari Ella ladies kum tq akka tq for u r recipies
SANGEETHA STYLE ALWAYS ADI POLI . HER COOKING WITH DESCRIPTION I SWEETVOICE WITH SWEET SMILE IS ALSO VERY VERY EXCELLENT . I WATCH SANGEETHA THAN THE RECEIPE .
Hi sis Na ipo dha unga videos paathu pannne arisi parupppu saadham pannne yen husband ku rombave puduchurundhuchu nallla saptaaru ipo today tomato rice try panna pore
Hello mam today intha tomato rice cook panunen semmaya iurunthuchu school time la intha rice easy aa panalam athoda yenthavithmana podiyum use pannama sema vasanaya iurunthuchu intha rice super mam athoda neenga sollithara vitham arumai unga voice super neenga ivalavu days unga channel pakkala now only I am seeing ivalavu days neenga yenga mam iuruntheenga super super mam👍
Sangeetha. Am very choosy in selecting receipes. But your style of preparation really made me to try for the second time. We relished the taste of this dish. May God bless you.
Ungaloda samayal ku na adimai na ennakku samaikkave theriyathu...unga video va paththu paruppu satham panna .. Appo erunthu eppava varaikkum unga video paththutha samaikkave seira sis rombave nanrii❤
Akka innaikku enga veetla thakkali satham.super ka. Na ghee lita sethen .semma taste ka. Visil varum bothe vasana semmaya irundhuchu. Na poondu thol urikkama than potten . Semma taste.enakku 1year la boy baby irukkan. Lita karam irundhale sapda mattan. But innaikku thakkali sathan ootta ootta saptan. Thank you so much ka
Hi sis. Na Tomato rice pannum pothu taste varathu. Neenga sonna mathiri jinger podama garlic mattum skin oda pottu neenga sonna method LA pannen. Super ah irukku...4 to 5 times panni parthudu than comment pantren...athe taste super ah iruku. Husband & ennoda pasangalukum pidichiruku. Tq sis❤.
V happy dear thku pa. This is my family favourite . mainly my husband lik .
H😊
P
Ur way of explaining is super
Ok supper
Hi friends ❤️ soeci Recipe video out: ruclips.net/video/uVNndIrI8C0/видео.html.please watch and give your 👍 likes and support.love you all. ❤️🙏
நீங்க பேசறத கேட்கும்போதே மனசும் வயறும் நிறைஞ்சு போச்சு ..
அன்பும் நட்பும் கனிவும் நிறைந்த பேச்சு கேட்பதே .. மன அமைதி ஆனந்தமயம் ..
வாழ்க வளமுடன். 🙌
HARI .. கடலூர்
Thku
நானும் செய்தேன் சூப்பரா இருந்தது சாதம் பத்தவில்லை உங்க அனைத்து வீடியோவும் சூப்பர் சிஸ்டர் தேங்க்யூ
Thku inga
Bhramanam serial episode 92
அதிகாரமா சொல்லாமல்
அன்பாக
உங்களை நம்ப சொல்றீங்க... இதுவே நல்ல பண்பு ! 👌 ❤️
Thkuuuu inga
மிக அருமை! Cook with Sangeetha!!! உடனே காலியாகிவிட்டது! மிக எளிது! மிக சுவை!!!❤️❤️❤️💐💐💐👌🏻👌🏻👌🏻
Thkuuuu
சங்கீதா அக்கா நீங்க சொன்ன மாதிரி தக்காளி சாதம் வீட்ல செஞ்சு பார்த்தேன் குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு கொடுத்துவிட்டு அதுல நல்லா சாப்பிடு இருக்காங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க ரொம்ப நன்றி 🙏💐🌹👍
Thku pa
நான் இன்னைக்கு தான் இந்த vedio பார்த்தேன். முதல் முதலில் சமைத்து இருக்கிறேன்.அருமையாக இருந்தது அக்கா
Thku pa
❤
அக்காசூப்பர்
Hi, நான் ரொம்ப நாலா எதிர்பார்த்த சதாம், நான் செய்து பார்த்தேன் சூப்பர் ரா வந்துச்சி ரொம்ப நன்றி
Thku
அக்கா நீங்க சொல்லி கொடுத்த தக்காளி சாதம் சூப்பரா இருக்கு எங்க வீட்ல எல்லாருக்கும் புடிச்சிருக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க
V happy thku dear
இந்த , சங்கீதா பொன்னு ரொம்ப சிறப்பா , தனி ஸ்டைலா , தக்காளிசாதம் செய்து அசத்துது சூப்பர் சுவை 🏆🏅வாழ்த்துகள்
Thku inga
எங்க அம்மா சின்ன வயசுல செஞ்சு கொடுக்குற தக்காளி சாதம் மாதிரியே சூப்பரா இருந்தது தேங்க்யூ சங்கீதா மேடம்
Welcome
இன்றைக்கு நானும் செஞ்சு பாத்தேன் . செம சூப்பரா இருக்கு அக்கா ... ரொம்ப நன்றி அக்கா..
Welcome dr
மேடம் இன்று உங்கள் வீடியோ பார்த்து தக்காளி சாதம் செய்தேன் வீட்டில் அனைவரும் ரொம்ப அருமையான சுவையில் இருக்கு என்று பாராட்டினார்
Thku
தக்காளிசாதம் தங்கள் செய்முறை போல் செய்து ருசித்ததில் குடும்பமே ருசித்து ரசித்து வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.
ருசியோ! ருசி
வாழ்த்துடன் பாராட்டுகள்.
Rombha rombha nainnri inga
தக்காளி சாதம் உங்கள் சமையல் குறிப்புடன் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி சகோதரி.
Thku
எங்கள் வீட்டில் அடிக்கடி இந்த தக்காளி 🍅 சாதம்தான் நன்றி ❤
Sangeetha..
I am 72 yr old from Bangalore..you are like my daughter...your recipe presentations are excellent..keep it up sangeetha
V happy thku ma
Sangeetha, I made the tomato rice today as per your instructions. It turned out well. The family loved it. Thank you 🙏 ❤️
V happy dear.thku so much
ஹாய், சங்கீதா உங்க தக்காளி சாதம் நான் இன்னைக்கு செய்தேன் சூப்பர் 👌இதுக்கு முன்னாடி உங்க சேனல் பார்த்து மீன் குழம்பு, அப்பறம் பருப்பு சாதமும் செய்தேன் அதுவும் சூப்பர் 👌❤️❤️❤️
V happy Inga thku so much
Tq soon much akka...my husband too don't like tomato rice....but be ate twice....everyone pls try this...it's extremely super and simple
Thku so much dear
Hi akka எங்க அம்மா இன்னிக்கி ஊருக்கு போய்ட்டாங்க அக்கா அதனால உங்க ரெசிபி தான் செஞ்சேன் ரொம்ப சூப்பரா இருந்தது நானும் என் தம்பியும் சாப்பிட்டோம் நீங்க சொன்னத அப்படியே செஞ்சேன் ரொம்ப ஈஸியாவும் இருந்தது சாப்பிட சூப்பரா இருந்தது very very thanks akka🙏
Vvv happy dear.take care
Hi sister, I thought without Ginger how will it be nice . But taste was awesome. Everybody appreciated. Only because of you sister . If I need any recipe,i will search only your channel. I started cooking well only after watching your channel. Thank you sister.
V happy thku dr
நானெல்லாம் சுடு தண்ணி வச்சா கூட நல்லா இருக்காது... நீங்க சொன்னபடி தக்காளி சாதம் செய்து பார்த்தேன் ரொம்ப சூப்பரா இருந்துச்சு... நீங்க குடும்பத்தோட நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் சகோதரி!!💐💐💐💐💐
ரொம்ப ரொம்ப நன்றி
தக்காளி சாதம் + உங்கள் வாய்ஸ்
Super
Thkuuuu
சேமியா பாயசம் செய்தேன் ..milkmaid serthu....summa attahasama irundhuchi....woww..👌👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹
Thks
Akka I tried with tomato satham and semmaya vanthuchu
தக்காளி சாதம் குக்கரில் குழையாமல் உதிரி உதிரியாக எப்படி செய்யிறதுன்னு பார்த்துவிட்டேன் சங்கீமா சூப்பர்மா தேங்க்ஸ்மா அருமை 👌👌 ❤❤❤
Welcome ma
Today I tried... taste vera level.... thank u, thank u, thank u, thank u, thank u,, thank u,,, thank u,,,,so,so,so much mam,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thku so much
இன்றைக்கு நான் இதே அளவில் செய்து பார்த்தேன். செம டேஸ்டா இருந்தது. Super..sis
Thkuuuu
Sangeetha dear today I tried this tomato rice v v v very tasty I must say wow :)
Thku so much
சந்கீதா நீங்க செய்கின்ற எல்லாமே சூப்பர் ஆனாலும் நீங்க சாப்பிடுகிற ஸ்டைல் ரொம்ப அழகி சங்கி
Thku
ரொம்ப thanks sister என்னுடைய favourite dish தக்காளி சாதம், இனிமேல் இப்படியே செஞ்சி பார்க்கிறேன்
Sure thku so much
மேடம் இன்று உங்கள் வீடியோ பார்த்து தக்காளி சாதம் செய்தேன் வீட்டில் அனைவரும் ரொம்ப அருமையான சுவையில் இருக்கு என்று பாராட்டினார் நன்றி
V happy
@@CookwithSangeetha thq mam
@@CookwithSangeetha instant Pre prepare cooking videos upload pannuga mam romba neram kitchen la work pnnama
Really i admire your teaching God bless you ma
Thks a lot ma
madam Sangeetha iam aged 73 my self to day made the hood 100% true u.r words.i have enjoyed the food sundial nice.tks.Anbalagan. Tiruppur.
Very happy sir thku so much
Sangee sis .first time unga video parthen . today than senji parthen .nalla vanthuchi .taste superb.thanks sis.tomato rice na biriyani mathiri seiranga ellarum .but unga dish nalla iruku sis.
Yes u well said different between both.thku pa
@@CookwithSangeetha thankq sis ...oru nalla dish update pannathuku.beginners ku romba easy ah irukum.
@@saraladevi8208 not only this recipe pa.each my recipes different n tasty.u try then u know s
Super sangeema Nan lunchkku than seithen en husbant after finishing breakfast tastepakrenu sapputtu mornings lunch serthu sappittaru avlo tastethank you inga❤️❤️
Haha v happy inga
sister onga samayal naa ellame pakkuren enga v2la naa than samakkiren sister 💖ongala pathu than samakkiren tq sister💖
Thku dr
Super mam I tried this and now this becomes my husband’s favourite ❤❤❤❤
Akka neenga yethu seithalum super ah iruku.god bless you akka
Thku kanna
Akka nejama solra evolo videos pathu nan dish try pannirukan but etho onnu crct ta varathu aana unga recipe neenga solra mathiri Panna Vera level akka inimae EPO pannalum intha style la thaan Panna pora💜💜💜
Thku so much dr
@@CookwithSangeetha keep rocking akka ❤️
Sangeetha ma your voice and explain recipe style is just like my granddaughter voice and excelent results
Is it.feel happy thku so much
Na today try Panna sis.super ra vanthuchu ellarum supera erukunu nalla sapitaka sis.thanks sis
V happy pa
எப்பவுமே நீங்க எது செய்தாலும் ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும் என்ன த்த சொல்ல போங்க வாழ்த்துக்கள் செல்லம் உங்க கை வன்னம் ரொம்ப சுவையாக இருக்கும் மிக்க நன்றி செல்லம்
Thku inga
..
❤சூப்பர் அம்மா இதுவரைக்கும் நான் தக்காளி சோறு இப்படி செய்யவே இல்லையம்மா அருமையாக உங்கள் கை எல்லோருக்கு சோறு போடும் உன் கையின் பலனை கான்பாய் அம்மா நீ ஆசீர்வாதமாய் இருப்பாயம்மா❤❤❤❤❤😌🙏🙏🙏🙏
Thku so much ma ❤️
Yday nit 3rd time I have done this rice.. Sema taste... My favorite rice.. I like very much sister😋😋😋
Very happy thku pa
Inikku intha satham prepare panninean ennudiya husband taste different ah irukkunu super ah sapitanga I am very happy sarkarai pongal seithean athvum nalla irukunu paratinanga enga veetu servant unga kaipakkuvam super nu sonnanga ithu ellam mrs sangeetha than kaaranam thank you🤗
V happy dear
Today I tried this tomato rice cameout very well thank you so much for your kind cooking
Vvvvv happy.thku inga
Hi mam iam Sandhya from karur.....na innikku lunch ku tomato rice than senjan .athum nenga sonna mathiri very nice and super super super mam .....romba romba nalla irundhuchu mam
Hi ma.thku so much
i tried ur style of thakali sadam...really tasty and super smell...my daughter liked it very much.thanks sangeeta
Great.thku
சங்கீதாததத ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த தக்காளி சாதம் எனக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்கும் எப்படி செஞ்சாலும் நல்லாவே இல்ல உங்களோட தக்காளி குழம்பு சூப்பரா தக்காளி சாதம் செம்ம டேஸ்டா நன்றி நன்றி நன்றி
Thku inga
Really superb 😍i tried this recipe today it's came very well😍and taste is wowwww...... Superb😍😍
Thku
நீங்க செய்கிறது ரெசிபி எல்லாம் சூப்பர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும் வாழ்க வளமுடன்
Thku
Today I made this tomato rice with bullet/Kolam rice, really very tasty. Thanks.. And I liked your detailed explanations.
Thku so much inga
Unka tomotorice super God bless you
@@CookwithSangeethanuqu
@@CookwithSangeetha kygtsilwsu
lo@@krishnaveni2782 l
Hi sis naa today try panna v2la ellarum romba super ah irukkunu sonnaga tq sis
I tried this it came out very very nice my daughter's liked this and it like biriyani.
Thku so much
Akka nenga sonna mari apadiya sanja akka super ra irrunthuchi an husband super ra irruku innum konjam kudu katu vangi saptanga na shock aita an na an husband ku thakkali satham pudikathu avaru katu vangi saptanga na romba happy thank you so much akka ❤ na alla samayalum unga video pathu tha saiva unga video pathu saira alla dish um wow wow wow wow..... Oh my god wow
Thku dear
Today I tried tomato rice taste was super yummy 😋 hubby ma appreciated
Glad to hear that thku
Hai ka..... Semiya irunthuchu akka enga appa ku rompa piduchuruku... Inmel thakali sadham senja ipadi sei ma nu sonaga..... Thanks a
Ka
Omg v happy dear.thku
Sangeetha mam I tried cooking your tomato rice it was very awesome and simply super
Thku pa
அக்கா உங்கட தக்காளி சாதம் மாதிரி நானும் சேய்தோன் ரொம்ப சுப்பர இருந்தது அக்கா
Thku da
Today I tried this tomato rice recipe, it came out well, Thank you Sangeetha
Thku so much ma
Akka naan unga paruppu satham recipe pana yummy 😋 oh irunthuchi en papa nalla sapita today Thakkali sadam pana poren akka daily ena samikkarathunu periya poratama irukku ena mari Ella ladies kum tq akka tq for u r recipies
V happy da.
Today I tried.... It came out very well.. Thank you so much dear... I recommend all of them... Lots of 😍 love you dear
Thku dear
Sangeetha you are a blessing… thakkali saadham was awesome mutton piece ulla iruko nu nenchen thank you dear
Thku pa
Sangeetha today I tried this 🍅 rice really awesome👌. semma vaasam veedae கம கமன்னு thank you for this wonderful recipe ☺️ expecting more.........
Thks a lot
நான் சமைத்தேன் சூப்பர் சூப்பர்
Thku
I made it.... Thank u mam... Taste vera level😍💯
Thku pa
Sis ginger venda
அருமை சகோதரி நீங்க செய்யும் போதே எனக்கு கண்டிப்பா செய்யணுன்னு தோணுது செய்து பாத்துட்டு சொல்றேன். உங்கள் அன்பான பேச்சுக்கும் சமையலுக்கும் நன்றி ♥️♥️
Rombha rombha nainnri inga
SANGEETHA STYLE ALWAYS ADI POLI .
HER COOKING WITH DESCRIPTION I SWEETVOICE WITH SWEET SMILE IS ALSO VERY VERY EXCELLENT .
I WATCH SANGEETHA THAN THE RECEIPE .
Thkubso much my dear sweetheart
Sister..thakkali sadham senji parthen...arumai👍👍👍
Try panni paathutta sister vera level ❤😍
Thku
Hi sis Na ipo dha unga videos paathu pannne arisi parupppu saadham pannne yen husband ku rombave puduchurundhuchu nallla saptaaru ipo today tomato rice try panna pore
V happy dr thku
Sema sister today na tomato 🍅🍅 rice cook panunea very testy super 👌👌👌 god gift you
Thku dear
நான் இந்த அரிசியைதா யூஸ் பண்றேன் சூப்பரா இருக்கும்.சோனா பொன்னி அரிசி சூப்பர் மேம்.
Thku
Hello mam today intha tomato rice cook panunen semmaya iurunthuchu school time la intha rice easy aa panalam athoda yenthavithmana podiyum use pannama sema vasanaya iurunthuchu intha rice super mam athoda neenga sollithara vitham arumai unga voice super neenga ivalavu days unga channel pakkala now only I am seeing ivalavu days neenga yenga mam iuruntheenga super super mam👍
Thku dear
Akka tomoto rice na today tried panna very very super 😋😋Yummy.. Tq so much ka....
Thkuuuu
Anaithu samayal pakkuvamum, alavugal , seiyum murai ,elimai super ga sister vaalthukkal vaalha valamudan
Thku so much
Dear sangee sangee ur cooking and way of explain vera level 👍❤️❤️
Thku so much inga
99
Inniku senjen sister teast super a irunthuchi.salt konjam kammiya irunthu oil laita athigama aetu mathapadi teast super super❤❤
Ok pa thku
Today I tried this tomato rice very tasty thank you so much akka
Welcome dr
Super. Semmaya irunthuchu akka. Thank you so much.❤️❤️❤️❤️❤️ What is the difference of thakkali satham and kuska and biriyani
Sangeetha. Am very choosy in selecting receipes. But your style of preparation really made me to try for the second time. We relished the taste of this dish. May God bless you.
Thku
Thku
Sis sathiyama solra intha thakali satham vera level...tq ❤️
Thku pa
You are great akka.unga presentation,speech vera level.you are appreciated.I will follow your cookings...🙏🙏🙏
Thku so much dear
சீரக சாதம் நீங்க சொன்ன மாதிரியே தான் நானும் செய்தேன் நல்லா இருந்துச்சு
V happy
My favourite food. Today pannen sis. Indha mazhaikkum tomato ricekkum semma spr sis. Sprb sis. 👍👍❤️❤️🙏🙏
V tru
தக்காளி சாதம் சூப்பர் நீங்கள் தலையாட்டுவது அழகாக உள்ளது
Thku
Your idea is very good and I understood your deep think way of demo.
Thanks
Thku so much
Gud afternoon madam really super lunch Tomato Rice just know cook and finish my lunch very very super Tq
Good evening.thk so much
Today I will cook in thakkali satham. It's really taste.👍👍👍
Great thku inga
Ungaloda samayal ku na adimai na ennakku samaikkave theriyathu...unga video va paththu paruppu satham panna .. Appo erunthu eppava varaikkum unga video paththutha samaikkave seira sis rombave nanrii❤
Thku pa
@@CookwithSangeetha 😍😍😍😍
Wow your explanation is super.thank you so much
Thku
Hi sister thakali sadam Nega Sona method la senchen rompaa supera irrunthathu TQ sister
Welcome dear
சூப்பர் அக்கா நாங்க உங்க வீடியோ பார்த்து தான் சமைப்போம் எல்லா டிஸ்யூ சூப்பர் அக்கா நான் உங்களுடைய மிகப் பெரிய ஃபேன்😄😄
Thku sweetheart
Akka innaikku enga veetla thakkali satham.super ka. Na ghee lita sethen .semma taste ka. Visil varum bothe vasana semmaya irundhuchu. Na poondu thol urikkama than potten . Semma taste.enakku 1year la boy baby irukkan. Lita karam irundhale sapda mattan. But innaikku thakkali sathan ootta ootta saptan. Thank you so much ka
Vvv happy dear.thku so much
Akka my age is 14 I cook this recipe samma taste 🤤
V happy dear
Nanum nenga sonna mariye try pannen semmaya irunthuchi sisy
Thku dr
Super akka...unga presentation romba nalla irukku....very helpful for bachelor's too... thank you
Thku so much kanna
Romba romba thanks , avulo super a irunthuthu , naan enna senjalum unga video paathu than seiyuran , inaiku than comment panran , ennoda pasangaluku thakkali saatham pudikathu , inaiku nalla irukunu sonnanga , romba thanks akka.
Very happy dear