தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇 ruclips.net/p/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
Excellent video bro,இந்த ஊர்களை பற்றி நான் கேள்வி பட்டுருக்கிறேன்,ஆனால் போனதில்லை என் அப்பாவின் ஊர் பேங்களுர்,அம்மா பாண்டிச்சேரி,ஆனால் வளர்ந்து படித்தது எல்லாம் பாண்டிச்சேரியி்ல்,இந்த மங்களுர்,மற்றும் இதற்க்கு முன்னால் போட்ட கூர்க்,இந்த ஊரும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,அங்கேயேல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு,நான் மங்களுரில் ஒரு பேண் பார்த்து திருமணம் பன்னிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது,நான் தற்ப்போது france ல் வசிக்கிறேன் (French citizen),thanks bro,for your video,i like it,எப்படி இந்த மாதிரியான ஊர்களுக்கேள்ளாம் போய் இப்படி vlog எடுத்துருக்கிறிங்கள்,வாழ்த்துக்கள் நான் வணக்கம் .christian France❤😊
கேரளா கலாச்சாரம் பண்பாடு முற்றிலும் வேறு ,.... தென் கனரா மாவட்டம் அதாவது மங்களூர் உடுப்பி குந்தாபுரா சுப்பிரமணியம் தர்மஸ்தலா ஸிருங்கேரி பகுதி மக்களின் கலாச்சாரமே வேறு ... அங்கு துளு நாட்டு கலாச்சாரம் பண்பாடு வரலாறு பாரம்பரியம் மிக்க பிரதேசம்.. அங்குயகஷ கானம் மிக பிரபல்யம்....பல மொழிகள் பேசும் மக்கள்...மொழி பேதம் ஜாதி பேதம் வேலை பேதம் அங்கு இல்லை... அவர்களுக்கு தெரிந்தது அவர்கள் மீதான தனி மதிப்பு மட்டுமே அதாவது கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட சுய மரியாதை கொண்ட மக்கள். அதை அவ்வளவாக வெளிக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.... மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட வர்கள் .... சிறு தெய்வ வழிபாடு மிக அதிகம் .... பார்க்க கேரளா போல் நாமாக என்னிக்கொள்கிறோம்... கேரளா ஆடம்பரமான பிரதேசம் அல்ல... ஆனால் துளு நாடு மிக ஆடம்பரமான காஸ்மோபாலிட்டன் கொண்ட பிரதேசம்
தமிழர்கள் இனனவாதம் இல்லாதவர்கள்தான். அவர்களைத்தூண்டுவது ஆட்சியாளர்க்கள்தான் என்பது இந்த மங்களூர் மக்களின் தமிழ் புரிய வைக்கிறது. இது பூமியின் சொர்க்கபகுதி. இந்த காணொளியை தந்ததற்கு மிக்க நன்றி.
மங்களூர் மக்கள் great people இவர்கள் துளு பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் இவர்கள் தமிழ் நன்றாக பேசுவார்கள் மங்களூர் அழகான பெண்கள் அதிகமாக காணலாம் நல்ல மரியாதை உள்ள மக்கள்
We can understand tamil ,telugu, malilyam , hindi.. in karnataka only 2 district don't hate any language that is Mangalore and Udupi . shetty celebrities all from Mangalore .
I am also settled in Mangalore from last 23 years. I am basically from Perundurai. Mangalore is best choice to settle, as the cultural values are still being followed religiously without any interference due to modern lifestyle. Mangalore is best place for education and to lead a peaceful life.
Very true ranjith sir. I was there in Mangalore just 1 year. But I liked a lot. Very peaceful city. Still I miss those days. In future if I settle down there, I'll be very happy.
tamilians dont have any culture karumaathiram and all maximum here people have converted to christianity and islam ..others left out are pseudo minorities ..
@@sivakumarganesan6910 Yes first of all I'm proud to be a Thamilan, for me, the cast is only identify group of people but they are not better or less than any others.
South kanara (Mangalore) district, collector in a tamilian, from Madurai, Mr.Mullai Mugilan IAS. I am from Nagercoil, kanyakumari district, settled in Bangalore since 1973 onwards. ❤Very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐
Like hailing from Nagarcoil you have settled in Bangalore I am from Pudukkottai Keeramangalam Alangudi Taluk settled in Dombivli Mumbai came here in 1979/1980s. We speak Tamil at home. Children speak Hindi among themselves.
@@natarajansrinivasan4496I'm a kanyakumari malayali girl... South canara is not only Mangalore district but Udupi district in Karnataka and Kasaragod district in Kerala.... We malayali people also settled in Mangalore district...
மங்களூர் மதராஸ் பிரசிடென்சியில் இருந்த பகுதி தான். மங்களூர் மக்கள் பேசும் மொழி துளு. தமிழ் நாட்டில் நிறைய மங்களூர் மக்கள் உள்ளனர்... குறிப்பாக உடுப்பி ஓட்டல் மற்றும் சங்கீதா உணவகம் .
Keep going Archieves of Hindustan ! நல்ல முயற்சி ! நல்ல உழைப்பு ! தேசிய நோக்கம் ! இன்றைய தமிழகத்தில் இனம், மொழி, ஜாதி மற்றும் அரசியலின் தாக்கங்கள் மிக கூடுதலாகிய பின்னர், ஒரு ஏக்கமும், வேதனையும் வந்துள்ள நேரத்தில், மனதிற்கு இதமான நிகழ்ச்சி என்றால் இந்த Archives தான்! ஒரு கோவா தமிழர் ஆர்மி பிரிகேடியரின் வார்த்தைகள் Archives நிருபர் பேட்டியின் போது சொன்னது 'மறக்க முடியாதது ' . பிரிகேடியர் தன்னை இந்த மண்ணிற்காக அர்பணித்து கொண்டார். நம் தமிழனோ அவரை புறந்தள்ளி , இந்த மண்ணை விட்டு அகற்றினான் ! இப்படி அகற்றிய மனதிற்குள் எத்தனை வெறுப்பு, சூழ்ச்சி, பொறாமை ! இதே Archieves அந்த தமிழனின் ( ? ) பிறந்த இடம் என்று சொல்லப்படும் இடத்தையும், மூதாதையர் பிறந்து, வாழ்ந்த இடம் என்ற ஓங்கோல் இடத்தையும் படம் பிடித்து, பேட்டியையும் சுந்தர தெலுங்கினில் மாட்லாலிடியது வெகு ஜோர் ! தமிழா, உன்னை உணர் !
தமிழ் நாட்டுக்கு எல்லை ஒரு காலத்தில் மங்ஙகளூர்தான் என்று நினைக்கிறேன். துளு பேசும் வங்கி முன்னாள் ஊழியர் இரண்டு துளு பேசும் கணவர்.ஆனாலும் தமிழ் உச்சரிப்பு தெளிவாக தெரிகிறது.எனவே அதுவும் நம் தமிழ் நாடு தான். இன்றைய மாநில எல்லை சுருங்கி விட்டது.
I'm also birth... Punjab (chandigarh). My mother family settled Punjab..but me and my father family native tamilnadu.. Tiruvannamalai ❤️my mom is died on 2010..now my studies and currior Ellame Tamilnadu...❤️
@@bargavi4545 that's what I'm saying Di stupid biiitch, why don't he just type in his native language no need to type in the language that he don't know, intentionally making English more dirty
உழைக்கும் வர்க்கம் எங்கு சென்றாலும் அவர்கள் மேன்மை அடைவார்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசியலை பார்த்து நீங்கள் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை இந்தக் கருத்தை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் சில தற்குறிகள் தமிழ்நாட்டில் வாழுகிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி சவுக்கடியாக இருக்கும்.
Dear brother. I am very happy to know the living status of Tamils. The Tamils are hard working as well as honest people.Wherever the Tamils are working/ residing, the area will have prosper and fertile. But n TN , the corrupt politicians have spoiled /misleading Tamils towards pathetic condition for their welfare with selfish motive. I appreciate the presenter for having done commendable job to expose valuable information.
@@thatchanamoorthyv8339Hello Sir I am not saying wrong where ever the hardworking religion goes there they will excel there Tamils in Tamil Nadu are present day Tamils.They are depraved by the craze of booze and cinema.Tamils will survive if they change and restore their labor, if not, Tamils will suffer, laborers will be exalted wherever they go. It is better that today's Tamils who are addicted to alcohol and cinema are getting degraded. In my opinion, don't take this as our mistake.
Great video coverage of Mangalore 👌👌.Most of my friends are Tulu speaking Kannadigas from Mangalore and they also speak , understand and a few can read Tamizh too.😝😝.Its good to see them all have connection with Tamizhnadu still as well. A karnataka Tamizhan from Canada 🇨🇦
Your brainwashed mind and narrow minded upbringing is portrayed in your words. I was mentioning patriotism and not hindutva. For brainwashed people it is tough to understand
@@Aakashputtur what dumilians you can't say like these you can't judge our whole tamilians by one or two imbezile peoples they are zombies of dmk they are not tamilians or indian we tamilians are pride hindu sanatan dharma is our sole don't judge us with the fake information created by those idiots of dmk for votes they will eradicate soon in our holy tamil land
I like your channel bro.. That way those people living their life its seems peaceful.. Keep it up👍more video.. Just try to show everythings inside of house 🙏
tamil people also living meenakaliya in baikampadi, kulur, kana in surathkal, near mangaladevi temple, attavar katte etc., chowdeswari amman temple is there near mangaladevi temple where you can spot more tamil speaking people
Very nice to see thamizh people leading a wealthy life. It really pains to see the people in needy stage even after generations of settlements and that's the scenario shown in majority of your videos
Very well presented, and a good tour around Mangalore. But why hindustani classical music as background, that could be heard at the end of the vedio ? . Some music related to Dakshin Kannada district, would have been more apt .
தமிழர்கள் , எங்கெல்லாம், எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.. 👇
ruclips.net/p/PLeBDt9MfJ1tYAIywYI0c-ik5Pn2xL-1FQ&si=jZL3cZCy3jz2WQgG
Thazarkalakianamuierandhanalenngaloduvazumvalarvaumenrumuzaipaiaathrunokienrumnaluzaipomnaenamomvalrathukondumalaruomvalaruomnalvazuuakalanirkakartukoloumnanrivanakthankiyousonamakukadaulthankarunaiumkarpatharukuuruthonaiaktuomgodpelsyouthankiyou
Namthamizarkalukunalenathainamoruvarukuoruvarsolikulvatharukukazkamatanbatkadaulsolikodouthalumkazkamatsnennamalumtheaengalilthanedupodukolvathrukuengalvarathuorukathaisolnrakorngikailapomalaiakoduthaathaipeichieriumathupolathamalumorukathaimazaipaithukonduerukompothukrvisolichaneeenaipolkodukativaxuenrusolaotharukuandhakoranguondhakootaiperichearendhudhanmalumnamvazvathumvalarvathumapadienruthreiavilaikadaulaaloraiumkatharulvainanrivanakomthankiyou
மங்களூர் மிகவும் செழிப்பான, அழகான, அமைதியான நகரம்! வாழ்வதற்கு மிகச் சிறந்த நகரம்!
தமிழ் மக்கள் இருக்குற இடங்களை தேடி தேடி வீடியோ போடும் உங்களுக்கு பாராட்டுக்கள் ❤️
Aaaanna yevanum Tamil nattukku varakkoodathu vazakkooodathu
@@mangaisrivaramangai9701 ஏன் வரக்கூடாது வாழக்கூடாது.
. பேட்டி கண்டவருக்கு நன்றி தமிழ் நாட்டிலிருந்து
Mangalore super ஊரு நான் இரண்டு வருட காலம் இருந்தேன் அங்கேய settle ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை பூமியின் சொர்க்கம்
கை கால் சுத்தமிருந்து கள்ளமில்லா மனசிறுந்தா நாளு திசை எங்கும் உன் பேரு நிலைச்சிருக்கும் பாடுபடு மகனே உன் பசிதாகம் தீரும்......
Excellent video bro,இந்த ஊர்களை பற்றி நான் கேள்வி பட்டுருக்கிறேன்,ஆனால் போனதில்லை என் அப்பாவின் ஊர் பேங்களுர்,அம்மா பாண்டிச்சேரி,ஆனால் வளர்ந்து படித்தது எல்லாம் பாண்டிச்சேரியி்ல்,இந்த மங்களுர்,மற்றும் இதற்க்கு முன்னால் போட்ட கூர்க்,இந்த ஊரும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,அங்கேயேல்லாம் போய் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு,நான் மங்களுரில் ஒரு பேண் பார்த்து திருமணம் பன்னிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது,நான் தற்ப்போது france ல் வசிக்கிறேன் (French citizen),thanks bro,for your video,i like it,எப்படி இந்த மாதிரியான ஊர்களுக்கேள்ளாம் போய் இப்படி vlog எடுத்துருக்கிறிங்கள்,வாழ்த்துக்கள் நான் வணக்கம் .christian France❤😊
இக்காணொளி வழங்கும் தங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மங்களூரை காணும் போது கேராளாவேதான் என தோன்றுகிறது.
It's just few kilo meters away from kerala. Same geography
தயவு செய்து நீங்கள் கேட்கும் போது ,தமிழர்களா என்று கேளுங்கள் .....தமிழ்கா ரன் அல்ல ! ! !
@@josephmichial4940 ஆமா ஊரு நல்லருக்குது கண்டிப்பா தமிழ் காரனா இருக்க மாட்டாங்க... தமிழ் காரன் இருந்த ஊரு எப்டி இருக்கும் என்பதற்கு தமிழ்நாடு சாட்சி 😅
@@rgvlogs1512....
100% உண்மை
கேரளா கலாச்சாரம் பண்பாடு முற்றிலும் வேறு ,....
தென் கனரா மாவட்டம் அதாவது மங்களூர் உடுப்பி குந்தாபுரா சுப்பிரமணியம் தர்மஸ்தலா ஸிருங்கேரி பகுதி மக்களின் கலாச்சாரமே வேறு ... அங்கு துளு நாட்டு கலாச்சாரம் பண்பாடு வரலாறு பாரம்பரியம் மிக்க பிரதேசம்.. அங்குயகஷ கானம் மிக பிரபல்யம்....பல மொழிகள் பேசும் மக்கள்...மொழி பேதம் ஜாதி பேதம் வேலை பேதம் அங்கு இல்லை... அவர்களுக்கு தெரிந்தது அவர்கள் மீதான தனி மதிப்பு மட்டுமே அதாவது கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட சுய மரியாதை கொண்ட மக்கள். அதை அவ்வளவாக வெளிக் காட்டிக் கொள்ளவும் மாட்டார்கள்.... மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட வர்கள் .... சிறு தெய்வ வழிபாடு மிக அதிகம் .... பார்க்க கேரளா போல் நாமாக என்னிக்கொள்கிறோம்...
கேரளா ஆடம்பரமான பிரதேசம் அல்ல... ஆனால் துளு நாடு மிக ஆடம்பரமான காஸ்மோபாலிட்டன் கொண்ட பிரதேசம்
இந்தப் பதிவினை பண்பாளர் தந்த பிறகு பெங்களுர் பகுதியில் சுற்றிப்பார்க்க வேண்டும்
தமிழர்கள் இனனவாதம் இல்லாதவர்கள்தான். அவர்களைத்தூண்டுவது ஆட்சியாளர்க்கள்தான் என்பது இந்த மங்களூர் மக்களின் தமிழ் புரிய வைக்கிறது. இது பூமியின்
சொர்க்கபகுதி. இந்த காணொளியை தந்ததற்கு
மிக்க நன்றி.
Correct.
மங்களூர் மக்கள் great people
இவர்கள் துளு பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால் இவர்கள் தமிழ் நன்றாக பேசுவார்கள் மங்களூர் அழகான பெண்கள் அதிகமாக காணலாம் நல்ல மரியாதை உள்ள மக்கள்
Very true
We can understand tamil ,telugu, malilyam , hindi.. in karnataka only 2 district don't hate any language that is Mangalore and Udupi . shetty celebrities all from Mangalore .
Aana Tamilaunakku evanumvendam
இந்த பெண்மணி உற்சாகத்தோடு பேட்டி அளிப்பதிலிருந்தே அவர்களின் உயர்ந்த பண்பாடு தெறிகிறது.
I am also settled in Mangalore from last 23 years. I am basically from Perundurai. Mangalore is best choice to settle, as the cultural values are still being followed religiously without any interference due to modern lifestyle. Mangalore is best place for education and to lead a peaceful life.
Super
Ranjithkumar sir
Very true ranjith sir. I was there in Mangalore just 1 year. But I liked a lot. Very peaceful city. Still I miss those days. In future if I settle down there, I'll be very happy.
tamilians dont have any culture karumaathiram and all maximum here people have converted to christianity and islam ..others left out are pseudo minorities ..
Hi Bro I am in Chennimalai. glad to know you are from Perundurai.
Bro Tulu theriyuma
மிகவும் சிறப்பு! மிகவும் அழகு! காணொளிக்கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள் Sir.
💐🙏⭐
அருமையான மொழி துளு தமிழ் போல் இனிமையான மொழி ,மக்களும் அன்பானவர்கள் மறக்க முடியாத ஊர்
உங்கள் முயற்சியினால் பல விஷயங்கள் அறிந்து கொள்கிறோம்.చాలా విషయాలు మీ మూలంగా తెలుసుకొంటిమి. చాలా ధన్యవాదాలు మీకు.
அருமையான பதிவு. தமிழ் மேலும் அனைவரும் அறிய வேண்டும்.
அருமை...அருமை.கணித காட்சிகள்..நன்றி நண்பரே.
வசதி யா இருப்பது நமக்கு பெருமைதானே!
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏💞🙏🙏🙏
I'm proud to hear this family is Vishvakarma because I'm too a Tamil from Jaffna, Sri Lanka.
🙏Jai Viswakarma🙏
won't u feel proud if they belongs to other caste??? first think like a normal a human being..
@@sivakumarganesan6910 Yes first of all I'm proud to be a Thamilan, for me, the cast is only identify group of people but they are not better or less than any others.
@@silverglen5632கம்மாளர் அல்லது ஆசாரி என்பது மிகவும் பொருத்தமானது
இக்காணொலி மிகவும் அருமை நன்றி
❤ மங்களூர் ❤ கலாச்சாரம் ❤ மொழிகள் ❤ தமிழ் ❤❤❤
South kanara (Mangalore) district, collector in a tamilian, from Madurai, Mr.Mullai Mugilan IAS.
I am from Nagercoil, kanyakumari district, settled in Bangalore since 1973 onwards. ❤Very good Vedio 👍 Congratulations 🎊 👏 💐
Like hailing from Nagarcoil you have settled in Bangalore I am from Pudukkottai Keeramangalam Alangudi Taluk settled in Dombivli Mumbai came here in 1979/1980s. We speak Tamil at home. Children speak Hindi among themselves.
@@natarajansrinivasan4496I'm a kanyakumari malayali girl... South canara is not only Mangalore district but Udupi district in Karnataka and Kasaragod district in Kerala.... We malayali people also settled in Mangalore district...
Mangalore and Udupi people never forget our Annamalayi sir ....
Nice English Mr collector 😂, how can u pass ur exam with such poor English
Between 1950 to1970 every town in Tamilnadu had atleast one Udupi hotel. They were the first choice for all people. Today they are nowhere to-be seen.
நன்றி நன்றி நன்றி வாழ்க்கை முறை
வேலை.பாதுகாப்பு
இவைகளைப் பற்றி
அதிகமாகபேசினால்நன்று
மங்களூர் மதராஸ் பிரசிடென்சியில் இருந்த பகுதி தான். மங்களூர் மக்கள் பேசும் மொழி துளு. தமிழ் நாட்டில் நிறைய மங்களூர் மக்கள் உள்ளனர்... குறிப்பாக உடுப்பி ஓட்டல் மற்றும் சங்கீதா உணவகம் .
Nalla padinga..thiram irundha enga vena vazhalam...mangalore is very well planned city.. mixure of culture..nice location
Praise God Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai God bless you Brother 🙏 ❤️ Wonderful
Keep going Archieves of Hindustan !
நல்ல முயற்சி ! நல்ல உழைப்பு ! தேசிய நோக்கம் !
இன்றைய தமிழகத்தில் இனம், மொழி, ஜாதி மற்றும்
அரசியலின் தாக்கங்கள் மிக கூடுதலாகிய பின்னர்,
ஒரு ஏக்கமும், வேதனையும் வந்துள்ள நேரத்தில்,
மனதிற்கு இதமான நிகழ்ச்சி என்றால் இந்த Archives தான்!
ஒரு கோவா தமிழர் ஆர்மி பிரிகேடியரின் வார்த்தைகள்
Archives நிருபர் பேட்டியின் போது சொன்னது 'மறக்க
முடியாதது ' . பிரிகேடியர் தன்னை இந்த மண்ணிற்காக
அர்பணித்து கொண்டார். நம் தமிழனோ அவரை புறந்தள்ளி , இந்த மண்ணை விட்டு அகற்றினான் !
இப்படி அகற்றிய மனதிற்குள் எத்தனை வெறுப்பு, சூழ்ச்சி,
பொறாமை !
இதே Archieves அந்த தமிழனின் ( ? ) பிறந்த இடம் என்று
சொல்லப்படும் இடத்தையும், மூதாதையர் பிறந்து, வாழ்ந்த இடம் என்ற ஓங்கோல் இடத்தையும் படம் பிடித்து, பேட்டியையும் சுந்தர தெலுங்கினில் மாட்லாலிடியது
வெகு ஜோர் ! தமிழா, உன்னை உணர் !
👌👌💚💚
Thank you for deep comment sir.. 🙏
Surprised to watch a video on Tamilians in Mangalore. Thanks for your coverage and efforts.
தமிழ் நாட்டுக்கு எல்லை ஒரு காலத்தில் மங்ஙகளூர்தான் என்று நினைக்கிறேன்.
துளு பேசும் வங்கி முன்னாள் ஊழியர் இரண்டு துளு பேசும் கணவர்.ஆனாலும் தமிழ் உச்சரிப்பு தெளிவாக தெரிகிறது.எனவே அதுவும் நம் தமிழ் நாடு தான்.
இன்றைய மாநில எல்லை சுருங்கி விட்டது.
மிக அழகான பேட்டிகள். 🎉
Nandri sir poduvagavae kannadigas mikavum nallavargal.Manildha maanpu mikkavargal.Superb interview and videos also.
I'm also birth... Punjab (chandigarh). My mother family settled Punjab..but me and my father family native tamilnadu.. Tiruvannamalai ❤️my mom is died on 2010..now my studies and currior Ellame Tamilnadu...❤️
Nice English 😂
@@muhdfarhan620 muttal. afterall English is a foreign language not native one. U should be ashamed if u doesn't know ur mother tongue.
@@bargavi4545 that's what I'm saying Di stupid biiitch, why don't he just type in his native language no need to type in the language that he don't know, intentionally making English more dirty
@@bargavi4545 vanthe oombu Di dvdya
In Karnataka, people speak kannada, Tamil, Malayalam, Telugu, Tulu & Hindi.
I like Udupi and Mangalore and Tulu Language , I love the Food .
அந்த ஐயா மிக அழகாக இருக்கிறார். முதலில் பேட்டிதந்த பெண் அழகாக பேட்டிதந்தார்.
நல்ல மனம்
Sir. Thank you very much for your response and services.
Hai mam Naanum O.M.C.dhan. Nice to see your interview & thanks for your affectionate attitude towards chennai & Tamizh Arulmozhiasaithambi
அருமை அருமை
உழைக்கும் வர்க்கம் எங்கு சென்றாலும் அவர்கள் மேன்மை அடைவார்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசியலை பார்த்து நீங்கள் பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை
இந்தக் கருத்தை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் சில தற்குறிகள் தமிழ்நாட்டில் வாழுகிறார்கள் அவர்களுக்கு இந்த காணொளி சவுக்கடியாக
இருக்கும்.
Dear brother.
I am very happy to know the living status of Tamils. The Tamils are hard working as well as honest people.Wherever the Tamils are working/ residing, the area will have prosper and fertile. But n TN , the corrupt politicians have spoiled /misleading Tamils towards pathetic condition for their welfare with selfish motive. I appreciate the presenter for having done commendable job to expose valuable information.
@@thatchanamoorthyv8339Hello Sir I am not saying wrong where ever the hardworking religion goes there they will excel there Tamils in Tamil Nadu are present day Tamils.They are depraved by the craze of booze and cinema.Tamils will survive if they change and restore their labor, if not, Tamils will suffer, laborers will be exalted wherever they go. It is better that today's Tamils who are addicted to alcohol and cinema are getting degraded. In my opinion, don't take this as our mistake.
Thank you for your information about Mangalorean
Thanks 🙏 sir in Mangalore people speaking tamil hats off interviewer vazthughal sir
Great video coverage of Mangalore 👌👌.Most of my friends are Tulu speaking Kannadigas from Mangalore and they also speak , understand and a few can read Tamizh too.😝😝.Its good to see them all have connection with Tamizhnadu still as well.
A karnataka Tamizhan from Canada 🇨🇦
Destiny video... intha maathiri video and channel than romba naal theditu irunthen... finally I got now. Good job 👍👏 thanks 🙏
மாண்டியா தமிழ் விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி,கன்னடர்களுக்கு விவசாயம் கற்றுத்தந்ததே நம்மர்களென்று கேள்விப்பட்டதுண்டு
அடேய் சும்மா அடிச்சு விட்டுட்டு நீ போயிடுவே அங்க இருக்கிற நம்ம தமிழர்கள்தான் அடி வாங்குவாங்க.
@@anonymousananymous search it
@@anonymousananymousநான் சொந்த ஊர்ல இருந்து அந்த நிலைமை தான் அண்ணா என் ஊர் கிருஷ்ணகிரி ஆனால் நான் தெலுங்கு கன்னடர்களுக்கு கீழ்தான் வேலை பார்க்கிறேன்
@@anonymousananymous நீங்க சொல்றது சரிதான்..... நானும் அங்க இருந்திருக்கேன் அங்க இருக்கவங்களுக்கு தமிழர்களே சுத்தமான பிடிக்காது.
ஆம் கரும்பு விவசாயம் சொல்லி கொடுத்ததே தமிழர்கள்தான்
very nice to see Tamil culture in other state
this is best source of live people and their life.. i worked in bangalore before covid and I had plan to visit entire karnatka... then india.......
Mangaluru is an emotion ❤
Super.👍
Endha arumaiyaana tamilargalin vedeo padivai, Attumeeru, Adangamaru, talaivargalidam potu kaanbikka wayndum. paavapata tamilargalai yemaattrum desadhroga Naadhari thalaivar kootam tamilagatthil neraiya erukkirargal. Nandri vanakkam valga Tamilagam valarga vaiyagam 🇮🇳 Jai Hind.
Your content strength is being natural and nothing scripted, keep doing the great documentary work
அருமையான தகவல்பதிவு
You are awesome bro 👌..i am a long-time subscriber and i find your content to be full of soul.🎉
🙏😊
Udupi and Mangalore Hindu are most patriotic Indians in South...
Don't get confused with hindutva and patriotic...I really feel pity for ur ignorance..
Your brainwashed mind and narrow minded upbringing is portrayed in your words.
I was mentioning patriotism and not hindutva.
For brainwashed people it is tough to understand
@@sivakumarganesan6910hey dumilians this is tulunadu here only hindutva matter jai hind jai shri ram
@@Aakashputtur dei sangi...go moothira brainless idiot.... don't think entire tulunadians are fool like you..
@@Aakashputtur what dumilians you can't say like these you can't judge our whole tamilians by one or two imbezile peoples they are zombies of dmk they are not tamilians or indian we tamilians are pride hindu sanatan dharma is our sole don't judge us with the fake information created by those idiots of dmk for votes they will eradicate soon in our holy tamil land
மங்களூர் போண்டா super
Love from Mangalore ❤❤❤
❤❤❤ mikavum Arumaiyana pathivu sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤Tamil valga.
Thank you for your information
Very nice, Congrats❤
Congrats good Jesus yesu yesappa bless all
Super thambi.kuke subramanya kovil kum appadiye kutikitu ponga engalai.neril partha mare irukum ungal varnanai.nandri.
Costal Karnataka and north Karnataka people are good educated and cultured people..they are not rude like south Karnataka people.
I really love ur tamizh pattru💓
Hi very nice and so very super
Jai hindustan jai Hindu 🕉 🙏 🎉🎉🎉🎉🎉❤❤❤
Yes True, Mangalore is a nice place.
Even I can speak Tamil, Malayalam, Kannada, Telugu, Hindi, Sanskrit & Eng. I can understand Tulu & Marathi.
பழைய சென்னை மாகாண எல்லைக்குட்பட்ட நகரமாக இருந்தது மங்களூர்
வாழ்த்துக்கள்
Anna intha video vai pathiv sethamakku nandri
Vallthukkal
Yoganathan Erode
அருமையான பதிவு. 👏👏
நன்றிArchives if Hindustan Vlog செய்தவருக்கு அட்டாவாரா மங்களூர் காண்பித்தமைக்கு
My grandfather got retired as RTO, Mangalore 70 years back.. nice city
Thanks full
22..00 தேவாங்கு செட்டியார் தெலுங்கு தாய்மொழி இவர்கள் திருவில்லிபுத்தூர் எங்க ஊர்ல இருக்காங்க
வாழ்க தமிழ்🙏
Thank you sir....
I like your channel bro.. That way those people living their life its seems peaceful.. Keep it up👍more video.. Just try to show everythings inside of house 🙏
Fantastic
tamil people also living meenakaliya in baikampadi, kulur, kana in surathkal, near mangaladevi temple, attavar katte etc., chowdeswari amman temple is there near mangaladevi temple where you can spot more tamil speaking people
Watching from Chennai. Good information.
அருமை.... 🙌✨✨✨
Very nice to see thamizh people leading a wealthy life.
It really pains to see the people in needy stage even after generations of settlements and that's the scenario shown in majority of your videos
I love ❤ mangaruru
Thank you very much brother 🙏
Namma kudla namma tulunad ❤❤❤
Extraordinary experience
Finance panni neraya pera amathi Veda katti irrukanga ivangala nambi manglore varadinha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
How do you find all this places and people bro,love for Tamil ❤❤
Birds how fly all parts of world and live happy. We also learn languages. Deponds upon situation is good
Interesting vlog.
Mangalore was part of the erstwhile Madras Presidency, Mangalore Railway Station is still under the Chennai Division.
Sir super welcomed
Nangal Tulunad ❤
நாகர்கோவில் தருவனந்தபுரம்
பாலக்காடு
பீர்மேடு எல்லாம் தமிழர் பகுதிகள்
கேரளா என்று கானொளி எடுப்பவர் வலிய கூருகிறார்
Trivandrum kerala kuda irukirathey nalathu thats all
beautiful place
Very well presented, and a good tour around Mangalore. But why hindustani classical music as background, that could be heard at the end of the vedio ? . Some music related to Dakshin Kannada district, would have been more apt .
Mangalore is the only major port city in Karnataka and Dakshina Kannada district contribute second highest gdp to Karnataka government after Bangalore
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
அருமை