Minivlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • Minivlog#263 |💁‍♀️Husband's Food Habit changed |Jul01 #shorts #shortsfeed #vlog #minivlog #home

Комментарии • 531

  • @malligamalliga2553

    மீன் கூட தயிர் சேர்த்து உண்ணுதல் தவிர்த்து விடுதல் நன்று😂😂😂

  • @MomsDiary16

    Hi sister 👋🏻

  • @sangaram8948

    Phone la mathi mathi soli kulapurangapa today right tomorrow wrong confusion 😂😂😂

  • @LakshmiLakshmiPrasanna-hs8qc

    எனக்கும் தயிர் கூட மீன் வைத்து சாப்பிட ரெம்ப பிடிக்கும் 👌👌👌

  • @user-xf7oc5nw1j

    தயிர் மீன் கூட சாப்பிட கூடாது

  • @Selvakumarifantacy
    @Selvakumarifantacy 28 дней назад

    ஆமாம்பா மீன் கூட தயிர் சேர்த்துக் கொள்ளவே கூடாது ரொம்ப நல்லது உடம்புக்கு மீன் குழம்பு

  • @Djvlog537

    என் ஓட்டு உங்களுக்கு தான்

  • @kdharshana1173

    Akka neegga ysepandra cleaner name sollamudiyuma pls?????❤❤❤❤❤❤

  • @rajasekarkabilan4950
    @rajasekarkabilan4950 28 дней назад

    தினமும் உங்க வீடியோ பார்த்துட்டு தான் நான் தூங்கவே

  • @manisindhu-tp3th
    @manisindhu-tp3th 21 час назад

    உங்களோட வாய்ஸ் சூப்பரா இருக்கு சிஸ்டர் உங்களோட வாய்ஸை கேட்டா எனக்கு மனசு ரிலாக்ஸா இருக்கு சிஸ்டர் உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடு வந்து டெய்லி பாக்குற சிஸ்டர்❤😊❤😊🥰😍😘✨🦋🎁💞🫂

  • @najma5759
    @najma5759  +130

    Kaalaila first coffee saapduvom.. ippolam thanni kudichutu than coffee 😊😊

  • @srisrikanth4252

    அப்படி இல்ல அக்கா, கண்டிப்பா தயிர், மீன் கூட சேர்த்து சாப்பிட கூடாது. விட்டிலிகோ னு சொல்லபடற வெண்புள்ளி நோய் வர கண்டிப்பா வாய்ப்பு இருக்கு, மெலனின் சம்பந்தம் பட்டதாக இருந்தாலும், உணவு முறையால் கூட வர வாய்ப்பு இருக்கு. இப்போ ஒன்னும் தெரியாட்டியும், போக போக தெரிய வாய்ப்பு இருக்கு, ஆரம்பத்தில் ஒரு சின்ன வெண் புள்ளி போல தான் ஸ்டார்ட் ஆகும். So carefull என்ன பண்ணாலும் கண்டிப்பா சரி ஆகாது. அது மாதிரியான food's avoided பண்றது ஹெல்த் க்கு ரொம்ப நல்லது ❤❤

  • @dhatchayaniarulselvan6471

    நம்ம கடலூர்❤

  • @NISHA-19908

    நம்ம முன்னோர்கள் காலம் காலமாக.... பழைய சோற்றில் தயிர் ஊற்றி,,, கருவாடு, உப்பு கண்டம், மீன் குழம்பு, மீன் வறுவல் சேர்த்துதான் சாப்பிட்டு இருக்காங்க.... நம்ம ஊர்ல கிடைக்கிற உமீன் வகையுடன் நம்ம வீட்ல உரை ஊற்றிய தயிர் சேர்த்து சாப்பிடலாம்....... எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்....

  • @ParkaviNarean-v9y

    எனக்கும் தயிர் கூட மீன் வைத்து சாப்பிட்டால் ரொம்ப பிடிக்கும் 👍👍👍

  • @jenifer704

    பூச்சி சத்தம் alice கொலுசு சத்தம்..😂

  • @padmapriyaarun9204

    Kitchen clean பண்ண spray use panringale, andha spray என்ன? Enga கிடைக்கும் podunga pls.

  • @isaicakes

    Na house cleaning panrathu kitchen cleaning panrathu ellamey unga videos pathu dan palaguney sisy...but addukaga munnadi clean pannamaley irukala but evlo neat ah maintain pannanum nu nenga solluvinga addu dan ennaku rmba helpful ah iruku sisy 😊

  • @Mysweetie920

    Naini breakfast and lunch box recipe poduga useful ah irukum

  • @jaseemajaseema9249

    Unga video vanthale avlo happy aairuven sis❤❤❤❤