ஆமைகளை வைத்து கடல் பயணம் செய்த தமிழர்கள்! | Mannar Mannan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2021
  • #bigbangtheory #tamilliterature #universe #milkywaygalaxy #solarsystem #tortoise #orionbelt
    ஆமைகளை வைத்து கடல் பயணம் செய்த தமிழர்கள்! | Mannar Mannan |
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 84

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +5

    தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤❤ மன்னன் மன்னர்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад +5

    நட்சத்திரத்தைப் பற்றியும் மற்றும் கடல் பயணம் அதிக தூரம் செல்ல வேண்டுமென்றால் 56 நட்சத்திர கூட்டங்களை பற்றி தெரிந்தால் மட்டுமே போக முடியும் என்ற சிறப்பான தகவல் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 2 года назад +6

    மிக நேர்த்தியான பேச்சாற்றல் 👌👌🙏🙏 உச்சரிப்பும் அருமை 🤴🤴

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 3 года назад +25

    உங்களின் ஆய்வுக்கும் செய்திக்கு மிக்க நன்றி மன்னர் மன்னன். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏது இந்தியன்?
    தமிழர்களின் அறிவையும் பெருமையும் தமிழர்களை மட்டுமே சார்ந்தது. இதில் இந்தியர்கள் என்று கண்ட கண்ட வடக்கன்களை கொண்டு வத்து பங்கு வைக்காதிங்க.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +3

    பெருமிதமாகவே உள்ளது இதை நாம் சொன்னால் நம்மை புறம் தள்ளுவது வெட்கக்கேடானது

  • @padminipanneerselvam2469
    @padminipanneerselvam2469 Год назад +3

    இவ்வளவு அறிவாஎன்வாழ்த்துக்கள்

  • @jgowthamman714
    @jgowthamman714 3 года назад +9

    I am your supporters💕💕💕 form banglore tamizhan🙏

  • @Svsp2928
    @Svsp2928 2 года назад +2

    நாம் தாயகம் இப்படி மாறி வட்டதே😔

  • @harirajendran1000
    @harirajendran1000 2 года назад +7

    வானவியல், மருத்துவம், கணித போன்றவரை தமிழனிடமிருந்து அராபியர்கள் கற்றுக்கொண்டு ஐரோப்பா நாடுகளுக்கு பரப்பியதால் இன்றும் அவர்கள் தான் முன்னோடிகள் என்று இன்றும் நம்பப்படுகின்றது.

  • @kumaaar
    @kumaaar 3 года назад +12

    அருமையான தகவல்கள்

  • @sathya7583
    @sathya7583 3 года назад +7

    U r feeding us lots of knowledge... Nandrigal pala

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 года назад +6

    Background work is also super sir. I love your cotent.

  • @thamizhkutty7576
    @thamizhkutty7576 3 года назад +7

    சிறப்பு அண்ணன்...🙏🏿

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 Год назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி

  • @camilusfernando17
    @camilusfernando17 3 года назад +2

    மிகவும் அருமை

  • @kumaran46
    @kumaran46 2 года назад +2

    அருமை 👌👌👌👌

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj 2 года назад +2

    ஐயா தங்களின் காணொளியை தொடர்ந்து காண்கிறேன். தங்கள் பணிக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள். நபர் என்ற சொல்லைப் அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள். நபர் என்ற சொல் தமிழ் இல்லை. அதன் பொருள் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை. தவிர்த்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 года назад +1

    நன்றி

  • @vishvajayachandhran6477
    @vishvajayachandhran6477 2 года назад

    🔥🔥romba nandri sagothararey ...following you in a keener way...ur giving information in a simple way...😇😇

  • @gopalsamy1950
    @gopalsamy1950 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @vettriselvivasu5947
    @vettriselvivasu5947 Год назад

    thanks a lot brother

  • @yuvraajsimmha
    @yuvraajsimmha Год назад

    வரலாற்றில் சுயநலமும், பொய்யும், பிரட்டும், கற்பனையும் ,யூகமும் ,மிக்க நிறைந்துள்ளது. யாவராயினும் பின்புலம் அறிந்து உணர்க !

  • @Thamizh096
    @Thamizh096 3 года назад +3

    Meme தான் உவமை அந்தகாலத்துல

  • @murugavelm5037
    @murugavelm5037 2 года назад +1

    எல்லா உண்மை ஆய்வுகளும் தொடா்ந்து நம்மக்கள் பாா்வைக்கு வரட்டும்

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 2 года назад +1

    God bless you brother.

  • @youtuberstrollonely3741
    @youtuberstrollonely3741 3 года назад +1

    Brightness romba irauku kannu kusudhu thalaiva

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 года назад

    Love you Anna ❤️👍👌🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 3 года назад +1

    இப்பொழுதும் நாம் ஆகாயத்தில்
    தான் வாழ்ந்துகொண்டிருக்கி
    றோம்.விண்மீன்களை.வைத்தே
    அக்காலத்தில் நேரம் திசை ,ஆப
    த்து இவைகளை கண்டறிந்தனர்

  • @timepassuniversity7117
    @timepassuniversity7117 2 года назад

    Link description la ilaye

  • @chandraraj9803
    @chandraraj9803 2 года назад

    மன்னர்மன்னா, சூரியனே ஒரு நட்சத்திரம் தான்.நமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன்.

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 2 года назад +1

    🙏🌻👏

  • @pechupechadhanirukanum
    @pechupechadhanirukanum 3 года назад

    mannar manna sir, siddhar tamil um , sanga ilakiya tamil um pathi oru video podunga sir, neriya per raja tamil ila, guru tamil ila, suryan tamil ila, arun arunan , tamil ila soluranga, ana siddhar padal la neriya mulla tamil varthai payan paduthuranga , andha varthai tamil matrum samskridham, bali, hindi, bengali, ellathulayum adhe vartha iruku, idha pathi oru video podunga sir

  • @selvijeya8812
    @selvijeya8812 3 года назад

    👌🙏🙏🙏🙏

  • @alfurqanmedia19
    @alfurqanmedia19 3 года назад +2

    اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
    நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
    (அல்குர்ஆன் : 21:30)

    • @rameshasok1172
      @rameshasok1172 Год назад

      சரி அந்த கடவுளை யார் படைத்தது ?

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 года назад +1

    👍🏼👌🏼🙏🏼

  • @kumaran46
    @kumaran46 2 года назад +1

    நாம் தமிழர் ✊️✊️✊️✊️

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад

    🌷🌷🌷🌷

  • @udayasankar4913
    @udayasankar4913 3 года назад

    Bro unga speech nalla erugu.... editingla tharam.... Oru cap pottugonga...mathapati video semma....

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 года назад

    You said four turtles in abox l they l yhe sailors keep amaikoondu l to avoid ship wrek by under watet current they throw aamai koodu in sea if it floats safe they can sail l if it go fast they know there is under water current l they stop sailing and change their direction l

  • @siva4000
    @siva4000 3 года назад +1

    அரும்பணி மன்னா

  • @logeswaranmunian8543
    @logeswaranmunian8543 2 года назад

    Sutham...Sun is also a star.

  • @gopalakrishnan1223
    @gopalakrishnan1223 3 года назад

    kumarikanda azhivil irunthu kapalai izhuthu sella elephant payanpaduthinargal ,athey samayathil muruganum malaigal irukum idathil makalai azhathu senru kudiamarthinan,siva linga uravamey pazhaya kappal vadivam,kappalai uruvakiyavan sivan

  • @prethilanfdo1700
    @prethilanfdo1700 Год назад

    பாதி உண்மை

  • @jayasreejayasree6927
    @jayasreejayasree6927 3 года назад

    Eppaaaa un arivukku 😂😂😂🤣🤣🤣🤣mudiyala samii

  • @janamarine80
    @janamarine80 3 года назад +3

    ' IT ' movie Easter 🥚

  • @ravichandrangovindaraju5135
    @ravichandrangovindaraju5135 2 года назад

    How to contact U ?
    I am from Singapore, do u have an email?
    How to get ur books?
    Pls advise, thank you
    Regards
    Ravichandran

  • @samannababyrani6594
    @samannababyrani6594 Месяц назад

    இராஜராஜன் பயன்படுத்திய கப்பல்படைக்கு நாவாய் எண்றுபெயர் நாவாய் என்ற சொல்லே நேவி என்று மருவியது தம்பி

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Hi

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 Год назад

    என்னுடைய குருகு அனைத்தும் தெரியும் நான் யாருக்குமே சொல்லல

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад

    18 சித்தர்களுக்கும் வானியல் கோட்பாடு உண்டு படி நிலை

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 года назад

    நாம் தமிழர்

  • @PERUNCHITTAR
    @PERUNCHITTAR 2 года назад

    எந்த நூல் எந்த பாடல் னு குறிப்பிட்டு காட்டுங்கள்.
    ஆதாரமான பாட்டு எது என்று சொன்னால் தான நானும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.
    சும்மா இருக்கு இருக்கு என்றால்
    என்ன இது?

  • @magic4150
    @magic4150 3 года назад +6

    சுவாதி பற்றி சொன்ன செய்தி தவறு. விண்ணியலும் | வாழ்வியலும், Telegram - பாருங்கள்.

  • @user-sz3eo5mu9f
    @user-sz3eo5mu9f 3 года назад +2

    Ori enbathu Tamil peyar. Ori endra peyaril oru Tamil arasar irunthullaar. Avar vettayilum siranthavar.

    • @satheeshkumar15
      @satheeshkumar15 3 года назад +1

      Yeah
      Valvil Ori - Kadaiyelu Vallalgalil oruvar
      He belongs to vettuvar community

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 года назад

      @@satheeshkumar15 ஜாதி சான்றிதழ் நீதான் குடுத்தியா ?

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 года назад

    அதுக்கு ஆமை என்று பெயர் வைத்தது யார்

  • @PraveenKumar-nl7sx
    @PraveenKumar-nl7sx 2 года назад

    Tamil tamil tamil tamil tamil

  • @karthikraja7355
    @karthikraja7355 3 года назад +1

    Andrey kanithar seeman😝😝

  • @cmohanc
    @cmohanc 3 года назад

    Who thinks stars are not there in the sky at day ?? You must be joking! Sorry dear!!

  • @arivarasanmr715
    @arivarasanmr715 3 года назад +3

    Adichu vidunga kaasa Panama!!!! Innum ethana varushathukku pazhaya perumaya pesittu irukka poringa nu theriyala

    • @arivarasanmr715
      @arivarasanmr715 3 года назад

      @DHAN PUBG yaaru pa nee en history ah solra ??!!! Thamizhar varalatralam Karachi kuduchirukka pola 😂😂.... velila irundhu Tamil naatukku vandha dhana vandheri nu solluvanga nee enna pa namma oorla irundhu velila pona vandheri nu solra ???

  • @kircyclone
    @kircyclone 3 года назад +1

    அடுத்து என்ன மாட்டு வண்டியை பற்றி வீடியோ போட போகிறீர்களா ?

  • @FISHnEX
    @FISHnEX 3 года назад +3

    அந்த ஆமை கருப்பு சட்டை போட்டுருக்கும் 😂

  • @subramanianss1467
    @subramanianss1467 3 года назад +1

    இவன் ஆராய்ச்சி பண்ணி அத தமிழர் படிச்சி அறிவ வளக்கவா? இவனே ரயில்வே ஸ்டேஷன்ல பிச்சையெடுக்கறவன் மாதிரி இருக்கான்

    • @kalyanipurushothaman7257
      @kalyanipurushothaman7257 3 года назад +7

      Dont judge book by its cover

    • @kalyanipurushothaman7257
      @kalyanipurushothaman7257 3 года назад +2

      Neenga enna pantrenga

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 3 года назад +8

      சுப்ரமணி முண்டம் பயிற்றுபடைப்பகம் யுடியூப் வச்சிறுக்காப்லா பார்க்கவும் ஆதன்போன்றசேனல்களில் பலபேட்டியுள்ளது.புத்தகம் சிலஎழுதியுள்ளார் குருட்டாம்போக்கில் பதிவிடவேண்டாம்.

    • @vadiveluvaigai9310
      @vadiveluvaigai9310 3 года назад +1

      மற்றவரை இப்படி கீழ்தனமாக பேசவேண்டாம் நண்பா... கருத்து மற்றவர்களின் ஆராய்ச்சி மற்றும் அவர்களின் கருத்திக்கு கேள்வியாக இருக்கலாம்.. ஆனால் இப்படி அவர்களின் தோற்றம் மற்றும் பேச்சை கொச்சை படுத்த வேண்டாம்...

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 2 года назад

      Subramanian SS. tevadiyA PAYALEY.

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Hi

  • @perumalkonar7166
    @perumalkonar7166 2 года назад +1

    Hi