பணத்துக்கு உங்களால பொருள் சொல்ல முடியுமா? பணத்தின் கதை | History Of Money | Mannar Mannan | Bitcoin

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #bitcoin #cheque #money #creditcard #debitcard
    பணத்துக்கு உங்களால பொருள் சொல்ல முடியுமா???
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 111

  • @tunivin123
    @tunivin123 3 года назад +65

    மகா பிரபு நீங்களா? எப்போதும் போல அருமை

    • @arunagiriraja
      @arunagiriraja 2 года назад

      ruclips.net/video/5i8Wi420tug/видео.html kk

  • @thamizhinban665
    @thamizhinban665 3 года назад +25

    உங்களுடைய இந்த பணிக்கு..
    (குழுவினர்களுக்கு)
    வாழ்த்துக்கள்.. சகோ"
    மிகவும் எளிமையான விளக்கம்..

  • @neelgood_reels
    @neelgood_reels 3 года назад +19

    என்ன ஒரு சிறப்பான பேச்சு!

  • @rockfortrocket6135
    @rockfortrocket6135 2 года назад +9

    உண்மையை இந்த மனிதம் ஏற்க மறுக்கிறது.அருமை நண்பா...

  • @shan012354
    @shan012354 3 года назад +41

    நீங்கள் ஆல் ரவுண்டர். நீங்கள் தமிழ், வரலாறு, அறிவியல் மற்றும் பெருவெடிப்பு க்கோட்பாட்டைப் பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் மேதை

  • @storytime3735
    @storytime3735 Год назад +2

    wow அற்புதம் மனிதன் அதிகம் கடவுளுக்கு காணிக்கையாக கொடுப்பதும் பணம் அதிகம் கடவுளிடம் கேட்பதும் பணம்தான் நல்ல கருத்து வாழ்த்துகள்

  • @yathumrider401
    @yathumrider401 3 года назад +25

    En thalaivan mannar mannan 🤩😎😎❤❤

  • @harishkumaran2722
    @harishkumaran2722 3 года назад +12

    மிகச்சிறந்த காணொளி.👏👏👏👏

  • @camilusfernando17
    @camilusfernando17 3 года назад +8

    மிகவும் அருமை

  • @magicsathish1
    @magicsathish1 2 года назад +12

    Money is energy
    Money is power

  • @pveerakumarpveerakumar8070
    @pveerakumarpveerakumar8070 3 месяца назад +1

    இப்படித்தான் இருக்கும் என்ற கற்பனை அருமையாக உள்ளது அதனுடைய விளக்கங்களும் பொருத்தமாக உள்ளது இப்படித்தான் விஞ்ஞானிகள் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் சொன்னார்கள் 150 வருடங்களுக்கு பிறகு இப்போது இல்லை இல்லை அது கரப்பான் பூச்சியில் இருந்து தான் மனிதன் தோன்றினான் இப்போது பக்கமாக கடல் பாசியில் இருந்து பாக்டீரியா மூலமாக உருவாகி உள்ளான் அப்படி என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் பல லட்சங்கள் வருடங்கள் மூன்று பேர் பூமி தோன்றி விட்டது

  • @jgowthamman714
    @jgowthamman714 3 года назад +12

    Super bro💕 form banglore tamizhan🙏

  • @davidh7413
    @davidh7413 Год назад +3

    Good speach keep it up👋

  • @steaphanchandrasehar4856
    @steaphanchandrasehar4856 3 года назад +4

    ஒன்பத(. 4..88.மல்லி கிராம்) காசெடை===ஒரு பணவெடை ====4..22 கிராம். இது ஒரு எடையளவு.. அப்போது காசின் எடையும். பணத்தின் எடையும்.போல.......12குன்றியெடை ஒரு காசு. மூணு அரிசியெடை ஒரு குன்றி......

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад

    பண்டமாற்று முறையையும் பணப்பரிவினை பற்றியும் மிக சிறப்பான விலைக்கு அதற்கு அர்த்தங்களையும் கூறி உள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @CineComicTamil
    @CineComicTamil 3 года назад +3

    மிகச் சிறப்பு ஐயா

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад +5

    மன்னர் மன்னன் வாழ்க!

  • @RajeshKannanmaduraii
    @RajeshKannanmaduraii 3 года назад +2

    உங்கள் அனைத்து தகவலும் அருமை

  • @nagarajan6182
    @nagarajan6182 3 года назад +2

    சிறந்த பதிவு

  • @sivaraman4024
    @sivaraman4024 3 года назад +8

    Wow what a detailed explanation.

  • @senthilsaminathanvenkatach7463
    @senthilsaminathanvenkatach7463 3 года назад +5

    Excellent...

  • @prabu2356
    @prabu2356 3 года назад +4

    இது எப்படி அரபு தேச மக்களுக்கு பொருந்தும். நீங்கள் குறிப்பிடும் விவசாயம், குகை, நீர் நிலை பகுதி.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +2

    2:20 அய்யோ ஆண்டவா 😱😱😮😮😮💥💥 அறிவு ஜீவி நீங்கள் 🎉🎉❤❤ நீங்கள் அறிவாளி 🤩🤩🤩11:00
    14:29

  • @கார்த்தீமோகன்தமிழன்

    ஆகச்சிறந்த பதிவு

  • @boopathinilavan3903
    @boopathinilavan3903 3 года назад +5

    எனக்கு சிரிய சந்தேகம் , வேட்டையாட வேண்டிய தேவை ஆண்களுக்கு இருந்ததால் ஏன் கருவிகளை அவர்கள் கண்டுபிடித்திருக்க கூடாது . . ! ! ! !

  • @rooster1692
    @rooster1692 3 года назад +8

    பணத்தை பற்றிய மன்னர் மன்னன் அறிவு நிச்சயம் அருமை ஆனால் பெண்கள்தான் அதிகப்படியான கண்டுபிடிப்புகளையும் செய்தார்கள் என்பது அறிவின்மை. உண்மையில் பெரும்பான்மையான பெண்கள் எந்த வகையான கண்டுபிடிப்புகளையும் எளிதில் செய்யமாட்டார்கள். அவர்களுக்கு எந்த வேலையும் செய்யாமல் எளிமையாக வாழ்வதிலேயே அதிக நாட்டம் இருக்கும். அதனால்தான் இன்றளவும் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் ஆண்களின் பெயர்கள் நீண்ட வரிசையில் இருக்கும். இது பெண்களை இழிவுபடுத்துவதற்காக சொல்லவில்லை. அவர்களுக்கு பொதுவாக புதிய பொருள்களை உருவாக்கும் என்னமுடைய சிந்திக்கும் செய்வதை விட ஒரு இயந்திரம் போல குறிப்பிட்ட வேலைகளை செய்வதையே அதிகம் விரும்புவார்கள்.

    • @muthukumaran5816
      @muthukumaran5816 2 года назад

      Avar solvadhu andhakkaala pengal néengal naveena pengalai karuthil kondu paarkkireergal

    • @rooster1692
      @rooster1692 2 года назад

      @@muthukumaran5816 ada muttaal. manitharkalin marabu kadathal valiyaagave ellaame nadakkirathu... oru basic theory theriyaama indha Tamil sindhanayalar peravai maathiri paithiyam pudichu pesakoodathu.

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 года назад +1

    World history explain. Presentation... Well

  • @venkatesha8887
    @venkatesha8887 Год назад

    Enna oru thelivu... Super bro....

  • @சிலம்பொலிஅரவிந்தன்

    Oru aankila sol kooda kalakkamal pesuvadhu arumai nanum pin thodarven

  • @fizulhameedkhan7975
    @fizulhameedkhan7975 2 года назад +1

    Thalivaaaa sema maass.

  • @okay9906
    @okay9906 3 месяца назад +1

    *சட்டுனு @ Chutney - from the Tamil word சட்டுனு @ Chutunu. Also the hindi word Chaatni is similar. But Chutney is more than 2K years old. So hindi can't be the origin of the word chutney and at the same time, sanskrit is not an ethnicity, so it also can't be the root for the origin of the word/dish chutney. The most plausible is சட்டுனு @ Chutney, meaning fast/made freshly/immediately/bistro.*
    Another example is the word *"Soup"* - from the Tamil word/verb *"சூப்பு @ Soup."*

  • @goldenwords6559
    @goldenwords6559 Год назад

    வேற லெவல்👏👏👏

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 года назад

    மனிதன் மனத்தின் தன்மை என்ற நிலையில் வந்தது பணம் பண்டம் என்ற வார்தையில் ஆங்கிலேயன் பண்டம் உச்சரிக்கமுடியாததால் பணம் என மாற்றி இருக்கலாம் நண்பா தன்மை என்றால் குளிர்ச்சி என்று பொருள் பெண் குளிர்ச்சி ஆண் வெப்பம் இயற்கையை பார்த்து கடவுளாக சொல்ல காரணம் பெண் உற்பத்தி தெய்வம் அப்புரம் பணம் இதபுரியாத மனிதர்கள் எப்படி பூமியில் நிலைக்கமுடியும் அருமையான விளக்கம் நன்றி

  • @baburaj7051
    @baburaj7051 3 года назад +5

    Super bro iam from Mr gk

  • @sarkunane1686
    @sarkunane1686 3 года назад +2

    Super

  • @rajamambattiyan3197
    @rajamambattiyan3197 3 года назад +4

    Bro super bro. .....

  • @velmurugann2543
    @velmurugann2543 3 года назад +5

    I'm from mr gk

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 2 года назад +1

    Nice msg sir...

  • @mahasakthi1870
    @mahasakthi1870 3 года назад +5

    பணம் ஒரு கேடு. அது உயிரற்றது. மனித இனத்தை அழிக்கும்.

    • @siva4000
      @siva4000 3 года назад

      panam vanga mattinga pola

    • @rooster1692
      @rooster1692 2 года назад

      paname illaama sattai vaangi podean paakalaam. mudiya seraikkanumnaalum panam venum.

  • @prasath4605
    @prasath4605 2 года назад +2

    Money is a tangible form value

  • @alfredjoseph1246
    @alfredjoseph1246 2 года назад

    Om really information

  • @francissekar8153
    @francissekar8153 Год назад

    Money is a medium of exchange and measurement of value..

  • @selvakumarselvakumar3886
    @selvakumarselvakumar3886 3 года назад +1

    Super nanmba

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 года назад +1

    Fine

  • @lokeshs1374
    @lokeshs1374 3 месяца назад

    Bro pala nootrandu lam illa, 3 years thaan.
    First Lighter was invented in 1823
    First Matchstick in 1826

  • @magicsathish1
    @magicsathish1 2 года назад +1

    Money is a converting tool for favor in to favor

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 3 месяца назад +1

    காசேதான் கடவுளப்பா?

  • @rajamambattiyan3197
    @rajamambattiyan3197 3 года назад +3

    First comment 😍

  • @karthikayar3669
    @karthikayar3669 9 месяцев назад

    Super ❤anna

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir Год назад +1

    பணம் உருவாவதற்கு முன்பே கடவுள் உருவாக்கப்பட்டு விட்டது தவறாக சொல்ல வேண்டாம் .

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 2 года назад

    Nandree thamizha 🌴🐆🐓🕺🏹

  • @jayachandran281
    @jayachandran281 2 года назад

    value work

  • @loganathanj2360
    @loganathanj2360 2 года назад

    Tamilarin arivupettagathil oru important file than mannarmannan

  • @anandann6415
    @anandann6415 3 года назад +5

    Week body please developing personality 👍

    • @rooster1692
      @rooster1692 3 года назад +9

      Your kind of fools always looking the body shape as personality. The personality is not in Body, It's in thoughts and actions.
      and most importantly You have to develop your English knowledge.

    • @existensistrubczthentruscatt
      @existensistrubczthentruscatt 3 года назад

      @@rooster1692 bliss..

    • @prasath4605
      @prasath4605 2 года назад

      @@rooster1692 well said

  • @umarmuhtharglowze6738
    @umarmuhtharglowze6738 2 года назад

    😀😀😀😀😀😀😀😀😀😀😀 Adichuvidu née solrathayum nampura mudda pasangala nenachathan kavala ya irukku

  • @jonesbondchris
    @jonesbondchris 3 месяца назад

    10,000 வருடத்திற்கு முன் இந்த பூமியில் காசுமில்லை...
    50,000 வருடத்திற்கு முன் இந்த பூமியில் கடவுலுமில்லை...

  • @livingunique2759
    @livingunique2759 2 года назад +2

    next part link pls?🤔

    • @匿名-x5m
      @匿名-x5m Год назад

      Part 2: ruclips.net/video/KI9YP3tAEG4/видео.html

  • @Surya-wr1vo
    @Surya-wr1vo 3 месяца назад

    👏👏

  • @babuvelan
    @babuvelan 3 года назад +1

    Exclusive

    • @elamathi910
      @elamathi910 3 года назад

      Bro... awesome... informative

  • @thirdeyepk8706
    @thirdeyepk8706 Месяц назад

    ❤❤❤❤

  • @Michael123795
    @Michael123795 Год назад

    Varalaruna enna

  • @arockyadoss5890
    @arockyadoss5890 2 года назад +1

    பழைய இரும்பு, தகரத்துக்குப்பேரிச்ம்பழம்.

  • @peacebuilder3164
    @peacebuilder3164 Год назад

    Kadavul definition thappu

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 3 месяца назад

    உளறல் எல்லை இல்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது

  • @jayachandran281
    @jayachandran281 2 года назад

    panam enbathu uzappu than

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 3 года назад +3

    👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mspandi7775
    @mspandi7775 2 года назад

    Maha brabu nenga ingaum vantingala

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 года назад

    🌷🌷🌷🌷

  • @vkgroups3352
    @vkgroups3352 9 месяцев назад

    100 comment 😅😅

  • @velliangirisamyn7610
    @velliangirisamyn7610 2 года назад

    யாருய்யா நீ

  • @匿名-x5m
    @匿名-x5m Год назад

    Here is the Part 2 link: ruclips.net/video/KI9YP3tAEG4/видео.html
    Thank me later!

  • @raghurani810
    @raghurani810 3 года назад +4

    money.sex.power .rule the earth.

  • @jackmicroway4023
    @jackmicroway4023 3 года назад +1

    Bro All Details in BIBLE please read.

    • @raghurani810
      @raghurani810 3 года назад

      NOTHING good only bad happened has per your stories book

    • @jackmicroway4023
      @jackmicroway4023 3 года назад

      @@raghurani810 World People Doing Wrong and Wrong Only it's Against Bible,. Hence Jesus Father Punish All People Like COVID-19.. Sun will Complete Dark moon will change its colour Bloody, 1/3 percent People will die by Disease through Bad animal Science Invention, 1/3 percent Forest and Animal Will die,. EARTH quake, Starvation government against Gov, people agahinst People, this world going to End ,. It's not a story , Bible written by. Holly spirit Help. World will going End because of. People BAD behaviour ..

    • @jackmicroway4023
      @jackmicroway4023 3 года назад

      @@raghurani810 Bible Word Prove many Like Alexander Kingdom End 10 thousand years ago. If U Translate Samaskiirutham manthram it. Explain. Jesus Story. Believe it or Not search wise person...

    • @rooster1692
      @rooster1692 3 года назад +1

      எந்த ஒரு மத நூல்களுமே கற்பனைகள் புணையப்பட்ட நூல்களாகவே இருக்கின்றன. அவற்றில் நீங்கள் சொல்லும் நூலும் அடக்கம்.

    • @jackmicroway4023
      @jackmicroway4023 3 года назад

      @@rooster1692 Believe it or Not /. In Himalaya. Scientific Evidence many Stone contain died Sea creatures... 10 thousand years ago Bible told GOD did This Earth' was demolished by Water with NOVA Arc,. It found at Turkey Country,. Bible told Sun will be Black (Darkness) this is. 1000 years ago Scientist found,. And Bible told Hanging Earth , Round Earth and many ,. Many told it's not enough Time to explain. 🎉🎉🎉🎉🎉🎉

  • @vathima18
    @vathima18 Год назад

    மறக்கப்பட்ட,மறைக்கப்பட்ட இதுவரை அறியாத,பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று இன்று கூறுவதால் என்ன லாபம் ஐயா?

  • @Good.1
    @Good.1 3 года назад +1

    இதுலாம் ரொம்ப பேசிக்ங்க 🤦‍♂️சார் நீங்க பேசுற வரலாறுலாம் நாங்க ஸ்கூல் புக்லயே படிச்சிச்சாச்சு இப்போ எதுக்கு இதுலாம் சொல்லிட்டு இருக்கீங்க.டைம் வேஸ்ட் 👎👎

  • @gthangamarajan1702
    @gthangamarajan1702 Год назад

    தமிழ் நாட்டில் என்ன கண்டுபிடித்தார்கள்‌

  • @Friends-i5y
    @Friends-i5y 3 года назад +1

    Super