இந்தப் பாட வகுப்பு ஒரு புதிய அனுபவமாக இருந்தது..! வழக்கமான மோட்டார்களிலிருந்து மாறுபட்ட இந்த நவீன தொழில் நுட்ப மோட்டார் இயங்கும் தத்துவத்தையும் அடிப்படையையும் மிக எளிமையாக புரியும் விதத்தில் விளக்கியது வெகு சிறப்பு..! தொடருங்கள் .,தொடர்கிறோம் ..! மிக அருமை..! நன்றி.!நன்றி.!நன்றி..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அய்யா நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இந்த மாதிரி எலக்ட்ரிக் வேலை இஞ்ஜின் வேலை எல்லாம் நால்லாசெய்வேன். உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும். ரொம்பநன்றி அய்யா.
இந்த வீடியோவை நான் முழுவதும் பார்க்க வில்லை ! இருந்தாலும் கண்டிப்பாக இந்த வீடியோ பல விஷயங்களை கற்றுகுடுக்கும் ! நான் பொறுமையாக பார்ப்பதற்காக download செய்து விட்டேன் ! நன்றி சார் அடிக்கடி வீடியோ பதிவிடுங்கள் !
மிகவும் நன்றி சார் உங்களுடைய தகவல் எல்லாம் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பயனுள்ளது இது போல் கன்ரோலர் பற்றிய தகவல்கள்களையும் தெரிவிக்கும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Sir..unga video voda notification vanthathum manam santhosham agiduthu..innaki electronics la oru important subject purinjika porom nu.. Mudinjavarai videos upload pannuga sir....
அருமை அருமை. இத்தகைய உதிரி பாகங்களை வாங்க சிறந்த மாடல்களயும் இணைய தளங்களையும் பகிருங்கள் சகோ. (both Indian websites and international web sites). மிக்க நன்றி.
புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி எங்களுக்கு கற்பித்ததற்கு நன்றி சார், ஒரு மின் காந்தத்திற்கு செல்லும் மின்னோட்டத்தை விரைவாக நிறுத்தும் போது அதில் ஏற்படும் உயர்மின்னழுத்தம் மற்றும் தங்கிக்கொண்ட காந்த சக்தியை எப்படி நிவர்த்தி செய்கிறார்கள் சார்.
Sir super explanation. Now only i get to know all those information. Thanks. I want to know for agriculture purpose 4 inch delivery pump connect to solar power how it is run.
அருமையான விளக்கம் சார். ஒரு சின்ன கேள்வி சார். இதில் 3 phase ac (pulse type ல், not pure AC)கொடுக்கிறோம் . அதனால் இதை BLDC motor என்று சொல்கிறோம். இதை variable ,brush less AC motor என்று ஏன் சொல்ல கூடாது சார்?
சார் ஒரு மிக பெரிய அடிப்படை சந்தேகம் - என் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும். நான் புரிந்து கொண்டது BLDC என்றால் brushless DC motor - அதாவது ஓடுகின்ற மோட்டார் ஒரு DC motor சரியா. நமது வீட்டில் இருப்பது AC supply சரியா. நமது fan ஒரு brushless DC motor என்றால் நமது வீட்டில் உள்ள AC சப்ளையை DC ஆகா மாற்றி அந்த fan க்கு கொடுக்க வேண்டும். இந்த வீடியோவில் - 14 .41 இல் நீங்கள் சொல்வது என்னவென்றால் switch ஐ மட்டும் மாத்தி கொடுப்பதன் மூலம் ஒரு DC ஐ ஒரு 3 phase motor க்கு சப்ளையாக iநாம் கொடுக்க முடியும். நான் புரிந்து கொண்ட வரை 3 phase motor என்றாலே அது AC மோட்டார்தான் அதனால் நீங்கள் சொல்வது DC சப்ளையை AC மோட்டோருக்கு கொடுப்பதை பற்றி. இது முற்றிலும் எதிர்மறையாக உள்ளதே.? தயவு செயது விளக்கவும். கேள்வி தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும் - தவறுக்கு மன்னிக்கவும். நன்றி.
Sir there some mistake sir UVW of the BLDC motor is wrongly connected to the switches(the colour coordination is correct but the denotation of BLDC motor is wrong sir)
பேக் இஎம்எப் என்று சொல்வதும் எட்டிக் கரண்ட் என்று சொல்வதும் ஒன்றுதானா சார்....ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ல் உள்ள பிஎல்டிசி மோட்டாருக்கு நான்கு லீட்கள் உள்ளதே...பிஎல்டிசி மோட்டாரை நான் சிம்பிள்ளாக எண்ணிவிட்டேன். அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...
தங்கள் கற்பித்தல் முறை மிக மிக சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது.. தங்கள் சேவை எங்களுக்கு தேவை... சிறந்த ஆசிரியர் அவர்களுக்கு இனிய நன்றி சார்...
மிக எளிமையாக ஆர்வம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் உங்கள் கற்பிக்கும் திறமைக்கு நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்
நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பார்த்ததில் சந்தோஷம் உங்களின் வீடியோக்கள் மிகவும் அருமை . நான் உங்களின் மாணவன். தொடர்க உங்கள் சேவை . நன்றி
I just stumbled on ur video sir,
Very clear explanation. Thanks.
இந்தப் பாட வகுப்பு ஒரு புதிய அனுபவமாக இருந்தது..! வழக்கமான மோட்டார்களிலிருந்து மாறுபட்ட இந்த நவீன தொழில் நுட்ப மோட்டார் இயங்கும் தத்துவத்தையும் அடிப்படையையும் மிக எளிமையாக புரியும் விதத்தில் விளக்கியது வெகு சிறப்பு..! தொடருங்கள் .,தொடர்கிறோம் ..!
மிக அருமை..! நன்றி.!நன்றி.!நன்றி..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி அய்யா நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இந்த மாதிரி எலக்ட்ரிக் வேலை இஞ்ஜின் வேலை எல்லாம் நால்லாசெய்வேன். உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும். ரொம்பநன்றி அய்யா.
இந்த வீடியோவை நான் முழுவதும் பார்க்க வில்லை ! இருந்தாலும் கண்டிப்பாக இந்த வீடியோ பல விஷயங்களை கற்றுகுடுக்கும் ! நான் பொறுமையாக பார்ப்பதற்காக download செய்து விட்டேன் ! நன்றி சார் அடிக்கடி வீடியோ பதிவிடுங்கள் !
மிகவும் நன்றி சார் உங்களுடைய தகவல் எல்லாம் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பயனுள்ளது இது போல் கன்ரோலர் பற்றிய தகவல்கள்களையும் தெரிவிக்கும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
மிக மிக முக்கியமான ஒரு சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
தமிழில் எடுக்கக்கூடிய வகுப்பு மிக அருமையாக உள்ளது. மிகவும் நன்றாக புரிகின்றது மிக்க நன்றி ஐயா🎉
வாழ்த்துக்கள் சார்!
எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவுசெய்து
உதவியதற்கு.
தங்களின் அறிவுக்கும் விளக்கமுறைக்கும் நன்றி.
மிக நேர்த்தியான விளக்கம்.மிக அருமை.வாழ்த்துக்கள் ஐயா
Sir..unga video voda notification vanthathum manam santhosham agiduthu..innaki electronics la oru important subject purinjika porom nu..
Mudinjavarai videos upload pannuga sir....
நல்ல பதிவு , எதிர்காலம் உங்களைப் போற்றும்
நன்றி சார் விளக்கம் மிகவும் அருமை
அருமை அருமை. இத்தகைய உதிரி பாகங்களை வாங்க சிறந்த மாடல்களயும் இணைய தளங்களையும் பகிருங்கள் சகோ. (both Indian websites and international web sites).
மிக்க நன்றி.
As usual very super sir...I request you to give more videos..thank you sir....
புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி எங்களுக்கு கற்பித்ததற்கு நன்றி சார், ஒரு மின் காந்தத்திற்கு செல்லும் மின்னோட்டத்தை விரைவாக நிறுத்தும் போது அதில் ஏற்படும் உயர்மின்னழுத்தம் மற்றும் தங்கிக்கொண்ட காந்த சக்தியை எப்படி நிவர்த்தி செய்கிறார்கள் சார்.
நல்ல கேள்வி
+,- chage pananum
BLDC FAN SIMPLE DETILS SIR
TQ VERY MUCH GK SOLUTIONS SIR
BEST WISHSES SIR 🙂👌👍💐🙏
சிறிய திருத்தம் (14.31)WH வழியாக yellow coil க்குள் நுழைந்து.,., என்று சொல்லி இருக்க வேண்டும். அருமையான bldc பாடம்.வாழ்த்துக்கள்
Excellent Explanation. Sir - Keep it up. I was able to understand clearly. You have explained it in a simple manner. 😊
மிக.அருமைஇதைவிடயாரலும்விளக்கம்தரமுடியாதுபயன்உள்ளதாக.இருந்தது.மிக்கநன்றி.
I am very happy due to I am develope day by day after watching your video.
Great illustration with visuals.
sir, Your explanation is fantastic. You are doing great. Thanks for the explanatory video on BLDC
Very nice explanation about BLDC.👌👏
Really excellent explanation Thank you very much 👌🏼👌🏼👌🏼
technical explanation good for people who are science student who will grasp quite easily.👍
Excellent indeed I recall my subject@61years of my age
Sir super explanation.
Now only i get to know all those information. Thanks.
I want to know for agriculture purpose 4 inch delivery pump connect to solar power how it is run.
🎉🎉🎉🎉 vera level explain panninnka thala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க காலில் விழுவதற்க்கு க்கூட நான் தயார் சார்...அவ்வளவு நல்லா சொல்லிக்கொடுக்குரீங்க...,
நன்றி சார்..!🙏🙏🙏🙏🙏
💓💓💓
Excellant
Good Explanations
Thankyou
Thank you for your wonderful explanation Sir
An impressive explanation. Thank you Sir.
நன்றி அருமை வணக்கம் சார்.
மிக்க நன்றி நண்பரே.
மிக அருமை , மிக்க நன்றி Sir
அருமையான விளக்கம் சார்.
ஒரு சின்ன கேள்வி சார். இதில் 3 phase ac (pulse type ல், not pure AC)கொடுக்கிறோம் . அதனால் இதை BLDC motor என்று சொல்கிறோம்.
இதை variable ,brush less AC motor என்று ஏன் சொல்ல கூடாது சார்?
நல்ல விளக்கம் நன்றி
Superb thank you sir 🙏
Super and useful video thank you sir
Very nice explanation sir
Thank you sir
Easy to understand keep for more videos
Good explanation 👍
நன்றி சார் 🙏
Super sir nalla vellkkam nantry
excellent definition
Super bro.Thank you
Sir, In the step sequence slide there is a mistake while indicating V and W winding with respective to switches in bridges.
thanks sir happy diwali u an family sir we r waiting about inverter ac i p m one more thanks sir
அருமையான விளக்கம்
தயவுசெய்து controller பற்றிய வீடியோவையும் பதிவிடுங்கள் நன்றி !
see my next video
smd capacitor testing video potuga sir
Thanks you so very much this is isro exam questions vssc
Good explanation sir
Very useful information 👍🏼🎉🎈🌹
Dear sir can you do one video for this checking with DSO for the output.
Please explain about electronic speed controller....
Thanks sir, Best wishes
Sir ac compressor how to check working or not
very good , thank you
Is microstepping possible in BLDC motor?
Super explanation
excellent explanation
thank you very much sir.
(sriLanka faizer)
Excellent job
Excellent ❤❤❤
Very. Nice. Video. Guruji
Super explain❤
Thank u sir. Unga video la animation software name sir
Super...sar super super
இதற்கு பை ஓட்டேஜ் என்று சொல்லக்கூடிய +12, 0, -12 இப்படி கொடுக்கவேண்டுமா சார்..?
welcome back sir
Super sir😊😊😊
Bldc motor convert to generator any ideas
Sir direction எப்படி change பண்ணுவது செnல்லுங்கள்
dear
sir
kindly provide plc scada hmi series viodos
very good sir
Why app you use bro
சார் ஒரு மிக பெரிய அடிப்படை சந்தேகம் - என் கேள்வி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
நான் புரிந்து கொண்டது BLDC என்றால் brushless DC motor - அதாவது ஓடுகின்ற மோட்டார் ஒரு DC motor சரியா. நமது வீட்டில் இருப்பது AC supply சரியா. நமது fan ஒரு brushless DC motor என்றால் நமது வீட்டில் உள்ள AC சப்ளையை DC ஆகா மாற்றி அந்த fan க்கு கொடுக்க வேண்டும்.
இந்த வீடியோவில் - 14 .41 இல் நீங்கள் சொல்வது என்னவென்றால் switch ஐ மட்டும் மாத்தி கொடுப்பதன் மூலம் ஒரு DC ஐ ஒரு 3 phase motor க்கு சப்ளையாக iநாம் கொடுக்க முடியும்.
நான் புரிந்து கொண்ட வரை 3 phase motor என்றாலே அது AC மோட்டார்தான்
அதனால் நீங்கள் சொல்வது DC சப்ளையை AC மோட்டோருக்கு கொடுப்பதை பற்றி. இது முற்றிலும் எதிர்மறையாக உள்ளதே.?
தயவு செயது விளக்கவும்.
கேள்வி தவறாக இருந்தால் சுட்டிக்காட்டவும் - தவறுக்கு மன்னிக்கவும்.
நன்றி.
Many thanks
Good effort
Sir Trsformer patthi podoga
Controller make paneer Eppadi sar
Winding மாத்தி பண்ணினா என்ன தப்பு? Dc volt dhane kodukkirom பிளஸ் மைனஸ் மாத்தி கொடுதுக்களாம்தானே? Thappa kettu irundha sorry. Thappunna yen nnu sollunga.
Dc motor and motor pole பத்தி சொல்லுங்க sir
see my old video DC motor principle
3 phase ஆ.... அல்லது.... 4 phaseஆ.... ஆரம்பத்தில் 4set of coil காண்பிக்கிறீர்களே....
Super 🤝
Sir there some mistake sir
UVW of the BLDC motor is wrongly connected to the switches(the colour coordination is correct but the denotation of BLDC motor is wrong sir)
Thankyou sir
Suuuuuper bro
Super thanks
thanks
Super sir
Sir இதில் மூன்று wire தான் input இருக்கு
பேக் இஎம்எப் என்று சொல்வதும் எட்டிக் கரண்ட் என்று சொல்வதும் ஒன்றுதானா சார்....ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ல் உள்ள பிஎல்டிசி மோட்டாருக்கு நான்கு லீட்கள் உள்ளதே...பிஎல்டிசி மோட்டாரை நான் சிம்பிள்ளாக எண்ணிவிட்டேன். அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...
Super
Thanks sir