Transistor Basic working principle || தமிழில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Video explain about detailed working principle of transistor working with animation.

Комментарии • 130

  • @devadossalagar6001
    @devadossalagar6001 2 года назад +4

    இவ்ளோ நாள் எங்கே சார் இருந்தீங்க? You are the best teacher.congratulations sir.expecting more videos...

  • @KarthikeyanRamaiya-fc5wj
    @KarthikeyanRamaiya-fc5wj Год назад +1

    மிகுந்த தெளிவான விளக்கம் ஐயா! 91ல்வானொலி பெட்டி பழுதுபார்க்க பயிற்ச்சி பெற்றபொது இந்தத அளவு க்கு சொல்லித்தரப்படவில்லை தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  • @kumarsmtr7519
    @kumarsmtr7519 Год назад +4

    நான் பார்த்த ஆசிரியர்களை விட நீங்கள் மிகச்சிறந்தவர்கள் ஐயா

  • @sathishkumar-qm8wp
    @sathishkumar-qm8wp 2 года назад +1

    ப்பா......sir நீங்க வேற level
    Super sir அருமையான விளக்கம்
    Spb singer vice உங்களுக்கு மிகவும் இனிமையான குரல்
    பார்க்க உங்கள் அனிமேஷன்.
    கேட்கவே இனிமையான குரல்.
    புரிந்து கொள்ள சொல்லும் விதம்.
    அருமையோ அருமை

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 10 месяцев назад +1

    உங்கள் வீடியோவை பார்பதற்கு தொழில் நுட்ப அறிவு தேவை இல்லை
    உங்கள் வித்யாசமான விவேகமான விளக்கம்
    முத்தாய்பானது 😊😊😊😊😊

  • @unnikrishnanp9541
    @unnikrishnanp9541 11 месяцев назад

    super sir, all doubts about transistor cleared, good and super graphic vedeo never seen such a tutorial eventhough lot of graphic vedeos are there. decided to continue your classes reg. electronics

  • @senthils9726
    @senthils9726 8 месяцев назад

    Exlent sir your very good teacher sir very slow and very clear explanation giving sir about Transistor I have many doubts sir before I'm after see this video very clear understanding sir thanks you very much sir. This video one time see not understand I watched 3 times after very clear I was understood😊😊😊🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @anbarasu.r7054
    @anbarasu.r7054 2 года назад +6

    தெளிவான விளக்கம் சார் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி
    மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள் ஐயா stabilizer pcb வேலை செய்யும் விதம் பற்றி ஒரு தெளிவான ஒரு வீடியோ பதிவு செய்தால் அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என வேண்டுகிறேன் ஐயா

  • @ramgm5619
    @ramgm5619 Год назад

    Very very thnk u sir..clear explanation more usefull ur vdos sir..continue more vdos sir🙏🙏🙏🙏

  • @mechatronicsautomechsaisou2400
    @mechatronicsautomechsaisou2400 2 года назад +2

    மிக்க நன்றி சார். வாழ்க வளமுடன்

  • @sudeepks1055
    @sudeepks1055 3 месяца назад

    Comment from kerala 👌 intha mathiri oru video nan pakkavumillai padichathumillai avalo azhaka solli thanthe 😍👍Great presentation

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 года назад +1

    Your teaching is easy way to learning.sir thanks

  • @Vijay-nx7ww
    @Vijay-nx7ww 11 месяцев назад +1

    Superb! Very nicely explained to the beginners. I have seen many explanations, but all those are not given much clarity and how it works. But u r nicely taught.🙏

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 2 года назад +2

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @vidhyasree7368
    @vidhyasree7368 Месяц назад

    Excellent information sir

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 3 месяца назад

    மிக தெளிவான விளக்கம்... எளிமையான கற்பித்தல் முறை... மிக்க நன்றி சார்

  • @nijalingams7335
    @nijalingams7335 2 года назад +1

    Good explanation sir thanks you

  • @muruganvr6722
    @muruganvr6722 2 года назад +2

    Thanks sir நல்ல விளக்கம்

  • @udayachandran4314
    @udayachandran4314 Год назад +1

    மிகவும் நன்றி ஐயா

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 10 месяцев назад

    மிக. மிக. தெளிவாக விளக்கினீர்கள். இதுபோன்று crtv யின் cktஐயும். விளங்கும்படி. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 года назад +3

    நன்றி சார்..!

  • @venkatesank208
    @venkatesank208 2 года назад +2

    Thanks Sir

  • @HariKumar-om6ek
    @HariKumar-om6ek Год назад

    Excellent teaching, while I study vt & ct control didn't understand but here understood deeply, even sleep wake up can tell clear , Thankyou sir 🙏

  • @paramesdriver
    @paramesdriver Год назад +1

    அய்யா,
    வணக்கம்.தங்களது விளக்கம் சிறப்பு 🙏

  • @srimanoj7847
    @srimanoj7847 2 года назад +2

    அருமையான விளக்கம் 👍🏻
    வாட்ஸ் அப் குரூப் இருந்தா என்னையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுங்கள் electronics பற்றிய பயனுள்ள தகவல்கள் ஆலோசனை செய்யலாம் எலக்ட்ரானிக்ஸ் எல்லா சந்தேகங்களையும் கேட்டு அறிந்து கொள்ள எளிதாக please add tha group 🙏

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi8100 4 месяца назад

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 2 года назад +1

    Super explain sir. Thank you very much sir. 🙏🙏🙏

  • @kuppuraj-x7b
    @kuppuraj-x7b Месяц назад

    வாத்தியாரே அருமை வாத்தியாரே வாழ்க தமிழ் வாழ்க தாங்கள் நன்றி

  • @mvijaytha
    @mvijaytha 2 месяца назад

    ஆஹா அற்புதமான விளக்கம்

  • @narashimhaayyaluramakrishn705
    @narashimhaayyaluramakrishn705 Год назад

    மிக அருமையான விளக்கமாக புரியும்படியான வீடியோ....
    மிக்க நன்றி....

  • @johnpoulkulathinkal3484
    @johnpoulkulathinkal3484 4 месяца назад

    Very good work anna

  • @kavinesankavinesan9542
    @kavinesankavinesan9542 2 года назад +1

    மிகவும் அருமை

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 2 года назад

    Wow.....Transistor...pathina.....China China important details......theliva sollirukinga....
    Also...Transistor as voltage and current Regulator.......explanation ...Super Sir

  • @hussenkathar
    @hussenkathar 6 месяцев назад

    Nice teaching..

  • @kandasamyramesh561
    @kandasamyramesh561 Год назад +1

    Super sir

  • @mr.devkanna
    @mr.devkanna Год назад

    Super explains thanks sir today i know transistor working principle

  • @kaveriselvam
    @kaveriselvam 2 года назад +1

    very good sir

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider 2 года назад

    Ore video la adhigamana application usage ah solli thandhurukinga thanks sir ❤️🥺

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 года назад

    Super explin thanku sir

  • @arockiadosdas1067
    @arockiadosdas1067 2 года назад

    super..sir ..அருமையான தெளிவான விளக்கம்..!!

  • @tamilamuthanthangavel5568
    @tamilamuthanthangavel5568 2 года назад +4

    மிக தெளிவான விளக்கம்
    நன்றி

  • @MuthuNelson
    @MuthuNelson 10 месяцев назад

    very good explanation. Thanks

  • @issackoil2128
    @issackoil2128 10 месяцев назад

    Super sir 👍👍👍👌👌👌

  • @sreenivasansreya6029
    @sreenivasansreya6029 Год назад

    Super sir.

  • @koyakoya5086
    @koyakoya5086 Год назад

    Thank you so much sir 🙏

  • @abdulaleem7977
    @abdulaleem7977 2 года назад +1

    Very nice 👍

  • @lovekannan7475
    @lovekannan7475 2 года назад +2

    Sir, transistor base voltage measure pana mudiyuma and transistor biasing resistor calculations video podunga. (sir your videos is very useful 30years munnadi indha vaipu illama ponadha nenachi feel pandren I'm interested in electronics.

  • @Epic_Recap
    @Epic_Recap 8 месяцев назад

    Thank you sir....

  • @PRABAKARANBABU33
    @PRABAKARANBABU33 Год назад

    Vara level sir.vazga வளமுடன்

  • @praveenchandran5523
    @praveenchandran5523 2 года назад +3

    Bench power supply video போடுங்க சார்

  • @maran972
    @maran972 Год назад

    Super sir thanks

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 Год назад

    தெலிவாண விளக்க பதிவு மிக்க நன்றி ஐயா

  • @SenthilKumar-rl3oj
    @SenthilKumar-rl3oj Год назад

    Arumai sir

  • @thanikasalams6156
    @thanikasalams6156 2 года назад

    good sir super

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад

    Arumaiyana vilakkam sir thanks

  • @kavithalingeswaran904
    @kavithalingeswaran904 2 года назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @Rtztips4u
    @Rtztips4u Год назад +1

    Sir in current & voltage regulator I need some more details, please upload separate detailed video

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider 2 года назад

    Thank you so much sir 🥺🥺🥺

  • @m.s.m.askarmohomad7654
    @m.s.m.askarmohomad7654 Год назад

    Thank you

  • @rockbro9141
    @rockbro9141 2 года назад

    thank you so Much sir.
    very good expline.
    (SriLanka Faizer.)

  • @solairaj8616
    @solairaj8616 2 года назад

    You are a genius Sir

  • @pkstech3035
    @pkstech3035 2 года назад

    வணக்கம் அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சார் எனக்கு ஒரு சந்தேகம் சார் எப்படி pcb yai சர்க்யூட்டா மாத்துறது பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @vijigangadaran5172
    @vijigangadaran5172 7 месяцев назад

    Sir please make video for igbt testing with multimeter.This is my humble request bcoz we dont know to check .i am working with Igbt welding plants.please sir. and also make checking of square type bridge rectifier with multimeter.

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 2 года назад +1

    Sir, you didn't mentioned anything about hfe in transistor.

  • @018_petchimuthu.g4
    @018_petchimuthu.g4 2 года назад

    அருமையான விளக்கம், நன்றி

  • @rkantharuban7651
    @rkantharuban7651 Год назад

    நன்றாக விளங்கப்படித்தினீர்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடர நல்வாழ்த்துகள். கிளிநொச்சி இலங்கையிலிருந்து

  • @saravanaaautos6770
    @saravanaaautos6770 6 месяцев назад

    Super

  • @geekay9857
    @geekay9857 2 года назад +1

    Sir, Thank you for your valuable information and time
    Sir, can you make a video of automobile ECM Circuit working principle
    Thanks in advance

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 2 года назад

    Super X-Plane sir 👏

  • @Arivazaganv1874
    @Arivazaganv1874 2 года назад +12

    பல வருடங்களுக்கு முன் Electronic படிக்கும் போது இப்படி இவ்வாறு தெளிவாக விளக்கமாக சொல்லிக்கொடுக்க பாட ஆசியர்கள் மறந்துவிட்டார்கள்

    • @sivan9035
      @sivan9035 Год назад

      மறக்கவில்லை மறுத்து விட்டார்கள்

    • @ayya35
      @ayya35 9 месяцев назад +1

      வ.அருணாசலத்தின் டிரான்ஸிஸ்டர் மெக்கானிசம்,செமிகண்டக்டர்&ஐசி போன்ற புத்தகத்தை படித்துப் பார்கவும்

    • @mohamednowfees8585
      @mohamednowfees8585 8 месяцев назад

      ​@@ayya35enge kidaikum

    • @As9999-ms
      @As9999-ms 2 месяца назад

      ​@@mohamednowfees8585உங்களது email address தாருங்கள் நான் அனுப்புகிறேன், இந்த புத்தகம் 1965ல் ஆசான் ஐயா ஓம்ஸ் வ.அருணாச்சலம் அவர்கள் மாயவரத்தில் இருந்த பொழுது எழுதினார் transistor அக்கு வேறு ஆணிவேராக சொல்லி இருக்கிறார். அருமையான புத்தகம். நன்றி

  • @deepakashok6366
    @deepakashok6366 2 года назад +1

    CRT television PCB working videos podunga.

  • @pradeeshsuresh8267
    @pradeeshsuresh8267 10 месяцев назад

    Sir i can understand that voltage to base is 0.7 volt that is regulated by zener but how Vbe is constant?

  • @selva-the-sailor77
    @selva-the-sailor77 28 дней назад

    38:01 easy way to understand this
    SERIES : the letter I comes in the spelling of series . We are using i alphabet letter to denote current so
    In series (i) current remains constant
    PARRALEL : In parallel there are no alphabet letter as i so we can assume voltage remains constant here

  • @kabinkishore9920
    @kabinkishore9920 2 года назад

    Good explanation

  • @appuappu6634
    @appuappu6634 2 года назад

    Very ues full sir corban core vs iron core difference video panunga sir

  • @vagainathan4918
    @vagainathan4918 2 года назад +1

    Sir same circuit la design and calculations da video uploaded pannuga please

  • @saranyasurendran2210
    @saranyasurendran2210 Год назад

    👍👍👍

  • @Rtztips4u
    @Rtztips4u Год назад

    Sir in universal bias ckt, if we zero the variable resistor to zero , then all voltage will go to negative path (earth), or some voltage will enter base of tansistor or not?

  • @ravindransundaram6906
    @ravindransundaram6906 2 года назад +2

    நல்ல முறையில் தமிழ் லில் விளக்கி உள்ளீர்கள்.

  • @veerapandiveerapandi8100
    @veerapandiveerapandi8100 2 года назад +1

    Bench பவர் சப்ளை வீடியோ பண்ணுங்க சார்

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 3 месяца назад

    It is like a triode valve

  • @Vijay-nx7ww
    @Vijay-nx7ww 11 месяцев назад

    I would encourage u to do the same for all those electronic meniture components. Even a average student can grasp ur teachings. Keep it up always.

  • @shakithbasha4342
    @shakithbasha4342 2 года назад

    Sir I have a dought. How to shut down main engine using npn sensor. Pleas explain this in a video sir.

  • @chandramurthyr368
    @chandramurthyr368 2 года назад

    super video

  • @entertainment-is8lw
    @entertainment-is8lw Год назад

    smd capacitor testing video potuga sir

  • @jayaraojayarao7837
    @jayaraojayarao7837 2 года назад

    Sir your classes very useful.
    What different-volt+volt and grownd pl explain sir 🙏

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад +2

      +volt means battery positive side, -volt meants battery negative side.
      Ground means , which is connected to chassis, mostly battery negative.

    • @jayaraojayarao7837
      @jayaraojayarao7837 2 года назад +1

      @@GKSOLUTIONS thank you sir. Thankyou

  • @henryjacobselvinpeter4259
    @henryjacobselvinpeter4259 2 года назад

    Can you please make a multimeter working principle and repairing? Thanks.

  • @neelakandanv3804
    @neelakandanv3804 Год назад

    Sir then which one is act as a gate

  • @philipscharles1333
    @philipscharles1333 2 года назад

    sir your explanation is very good sir pleas explain about ardino uno and what software are you using for explanation sir it is so good to see

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      see aurdiuno videos in my channel.Can do any kind of project in this, but need little computer knowledge.I m very much intrested in aurdiuno and I have done lot of home need projects.

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Год назад

    please all circuit calculation

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider 2 года назад

    Embedded related ah video podunga sir please

  • @shakithbasha4342
    @shakithbasha4342 2 года назад +2

    சர் அறுமயன விளக்கம்..

  • @Syresvvv22455
    @Syresvvv22455 2 года назад

    Sir CRT tv board explains video podunga sir

  • @sudhagarjayaraman3241
    @sudhagarjayaraman3241 2 года назад

    sir,bench supply making video upload pannuga sir

  • @user-nq2cz5zz6u
    @user-nq2cz5zz6u 7 месяцев назад

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @mvsamy6472
    @mvsamy6472 2 года назад

    Access control system and fire alarm and telephone distribution pathi oru video podunga sir

  • @Ttf_bike_rider
    @Ttf_bike_rider 2 года назад

    Sir -ve and solar panel pathi video podunga

  • @mithunandhan7811
    @mithunandhan7811 2 года назад

    👍🙏

  • @Syresvvv22455
    @Syresvvv22455 2 года назад

    Sir India velur battery acdinant Patti okay karthu enna sir battery enne faultakairkum sir

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад +1

      Overcharge or internal shorting in BMS . This danger is there in electric scooter.Lot of accident happened like this.Fire can not putoff once started.Burning plastic emits poisonous gas. better to leave it and move far from there upto fire extinguish its own.Dont keep vehicle inside house, even if not in charging.