Transistor முழு விளக்கம் | TARNSISTOR WORKING | transistor in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • எங்கே ,எப்படி,எதற்கு வேலை செய்கிறது.
    Power transistor with practical demonstration
    transistor as switch
    transistor connection in tamil
    npn transistor
    pnp transistor

Комментарии • 571

  • @dhanutimes5751
    @dhanutimes5751 Год назад +27

    இவ்வளவு தெளிவான ஒரு விளக்கத்தை இந்த உலகத்தில் வேறு யாராலும் சொல்ல முடியாது சூப்பர் சார்

  • @karthik9055
    @karthik9055 4 года назад +15

    பலநாட்களாக புரியாத ஒன்று இன்று எனக்கு புரிந்து விட்டது நன்றி சார்

  • @murugan.cmurugan.c3709
    @murugan.cmurugan.c3709 3 года назад +3

    மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றிகள் பல ஐயா

  • @sivaguruvallipuram394
    @sivaguruvallipuram394 3 года назад +4

    🙏🙏🙏ஐயா நீங்கள் பல வருடங்களுக்கு முதல் வந்திருந்தால் நான் ஒரு சிறந்த TV திருத்துபவர வந்திருப்பேன் பறவாய் இல்லை நான் உங்கள் மாணவன் இப்பொழுது நன்றி ஐயா உங்கள் சேவை தொடரட்டும் தமிழ் வளரட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Год назад +1

    Very. Useful. For. Users. Very. Clear.

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 4 года назад +5

    Great sir...இந்த அளவுக்கு டிரான்ஸ்சிஸ்டரை பற்றி விளக்கி இருக்கிங்க...ஒரு polytechnic college படிப்பது போன்று உள்ளது...நுனி முதல் இறுதி வரை சொல்லி தருவது நீங்கள் மட்டும் தான் ஆசானே....led tv பற்றி video போடுங்க....great salute for you sir....

  • @francisxavier5084
    @francisxavier5084 4 года назад +13

    மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி. இது போல் மேலும் பல வீடியோ போட வேண்டுகிறேன்.

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 2 года назад +1

    Good explanation sir...Thank u

  • @nax9225
    @nax9225 3 года назад +2

    சார். எனக்கு basic electronics தெரியாது. ஆனால் இப்பொழுது தங்களின் வீடியோக்களை கண்டு கற்று வருகிறேன். தங்களின் கற்பிக்கும் முறையானது மிக எளிமையாக தமிழ் வழி கிராமத்து மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தொடருங்கள். நிச்சயம் ஒரு நாள் ஏதேனும் இளம் விஞ்ஞானியை உருவாக்குவீர்கள். தங்களின் சேவைக்கு மிக்க நன்றி. 👍

  • @navaneethakrishnanp9666
    @navaneethakrishnanp9666 5 лет назад +16

    Sir Amazing!!!. Ithuvaraikkum intha Maari explanation pathathe illa sir. Innum neraya video podunga sir.....

  • @smseenuviswakarma5645
    @smseenuviswakarma5645 4 года назад +1

    நல்ல விளக்கம் நான் +2 படிக்கிற நேரத்ல தெரிஞ்சிக்கல இப்போது புரிகிறது நன்றி இதேபோல் புதிய தகவலை பதிவு செய்யவும் நன்றி

  • @baluelectric
    @baluelectric 3 года назад +1

    மிக சிறப்பாக இருக்கிறது.நல் வாழ்த்துகள்

  • @P.jayasankaran
    @P.jayasankaran 4 года назад

    நன்பா இவ்வளவு தெளிவாக எடுத்துக்காட்டாக விளக்கத்தோடு புரி
    ய வைத்ததற்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @arulanand859
    @arulanand859 5 лет назад +3

    இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார். நீங்க ரொம்ப தெளிவா explain பண்றீங்க.

  • @iye2008
    @iye2008 3 года назад +10

    Very beautifully explained and illustrated Sir! Thank you so much!

    • @kalanthariayubkhan7273
      @kalanthariayubkhan7273 3 года назад +1

      நல்ல சொல்லித் தருதலுக்கு நன்றி சார்

  • @Prabakar_sudhakar
    @Prabakar_sudhakar 5 лет назад +25

    ரொம்ப நாலு உங்கலயும் உங்க வீடியோ வையும் ரொம்ப மிஸ் பண்ண.... pls தொடர்ச்சியாக வீடியோ போடுங்க அண்ணா..

    • @tamilelectrons3672
      @tamilelectrons3672  5 лет назад

      Sorry bro ....

    • @gokulk2670
      @gokulk2670 4 года назад +1

      @@tamilelectrons3672 plz share your WhatsApp number plz

    • @fero___3005
      @fero___3005 4 года назад

      @@tamilelectrons3672 sir external battery podringa la athula negative valiya charge base ku pothunu soliringa ..? + to - thana sir pogum epdi purila sir plz rely

  • @sathakthambi6421
    @sathakthambi6421 4 года назад +1

    Good video about transistor

  • @thangarasu3980
    @thangarasu3980 4 года назад +1

    Romba theliva puriya vachuttinga sir 🙏🙏

  • @ravananravanan7641
    @ravananravanan7641 3 года назад +5

    Sir arumaiyana pathivu, nalla purinjathu , example vera level sir 🙏

  • @rajendrankomala7300
    @rajendrankomala7300 5 лет назад +8

    Romba romba thanks thalaiva
    Naa paathathulaye urupudiyaana physics videona athu ithuthaan

  • @preethi9114
    @preethi9114 5 лет назад +12

    Thanks for coming back 💕please update more sir

  • @saravananonline971
    @saravananonline971 29 дней назад +1

    Good class all the best for 1 million subscribers

  • @krishnaraina6855
    @krishnaraina6855 2 года назад

    Super explanation sir.... Neraya video idhamadhri elimaya purtura maadhri podunga sir... Thank you so much... 😍

  • @gouthamcorner5583
    @gouthamcorner5583 2 года назад

    Excellent sir.. one of the best video i have seen about transistor

  • @francisxavier5084
    @francisxavier5084 5 месяцев назад

    Hats off to you sir. Very clear,simple and very informative explanation

  • @bhavadharanim2032
    @bhavadharanim2032 4 года назад +1

    Sir super..........arumayana vilakam......thanks

  • @kluitguys
    @kluitguys 4 года назад

    மிகவும் அழகான பதிவு .. தெளிவான விளக்கம்

  • @dineshdinesh-oq9xt
    @dineshdinesh-oq9xt 4 года назад +1

    You're awesome sir 😊 india wants you

  • @AbdhulAB
    @AbdhulAB 3 года назад

    சார் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த வீடியோ மிகவும் எளிமையாகவும் புரியும் வண்ணம் உள்ளது இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்கள் வீடியோக்கள் போடுமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @abhishekv5804
    @abhishekv5804 5 лет назад +1

    Enga ponninga sir neenga ivlo naala naala Vela vandhittuinga thank u sir

  • @NaveenKumar-nc9ji
    @NaveenKumar-nc9ji 2 года назад

    Simple and good explanation. Elarukum easy ah puriyum

  • @kingslyjoseofficial8071
    @kingslyjoseofficial8071 2 года назад

    மிகவும் அருமையான விளக்கம்... நன்றி

  • @ramesh-fx4vc
    @ramesh-fx4vc 3 года назад

    நன்றாக புரியும்படியான விளக்கம் . நன்றி

  • @annamalaimalai2955
    @annamalaimalai2955 4 года назад +2

    Super clean speech. Special speech thanks sir continue.

  • @tejast4834
    @tejast4834 3 года назад

    Sir simple aah teriya vechitte. Thanks with LOL form kerala. 👍

  • @AshokKumar-mk1nr
    @AshokKumar-mk1nr 4 года назад

    அருமையான விலக்கம்.. வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @selvamraja142
    @selvamraja142 3 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணே

  • @SakthiSakthi-tn4fr
    @SakthiSakthi-tn4fr 4 года назад

    இவ்வலவுநாளா எங்க இருந்தீங்க உங்க வீடியோ பாத்தபிரகுதா எனக்கு அதிகமா புரிஞ்சிது அதிகமா வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்

  • @learneverything659
    @learneverything659 2 года назад

    சூப்பர்... தெளிவான விளக்கம்.

  • @ibman2003
    @ibman2003 Год назад

    Very clear and easy to understand even uneducated...👍

  • @PUBGLOVER-ik5ys
    @PUBGLOVER-ik5ys Год назад +1

    Logic gates engalaam use pandranga .etha pathi oru video upload pannunga

  • @sridhars7610
    @sridhars7610 5 лет назад +3

    Bro post more videos....ur explantions r very good....atleast one month one video..

  • @karthikeyang894
    @karthikeyang894 4 года назад

    நன்றி உங்கள் விளக்கம் மிகமிக தெளிஉ

  • @jamesjames5134
    @jamesjames5134 4 года назад +1

    arumaiya padam nadathuringa ayya

  • @mosesparameswar2221
    @mosesparameswar2221 3 года назад

    பயனுள்ள தகவலுக்கு
    நன்றி சொல்ல விரும்பும்.
    PM Parameswaran ஆந்திராவிலிருந்து

  • @vu2lfkc1gzqlakshmanansunda71
    @vu2lfkc1gzqlakshmanansunda71 4 года назад

    மிக அருமையான பதிவு , வாழ்த்துக்கள்

  • @divyashobi1467
    @divyashobi1467 4 года назад +1

    very.......clear.....explanation sir

  • @judelingam6100
    @judelingam6100 2 года назад

    நல்ல தெளிவாக விளக்கம் தாருகின்றீர்கள் சார் திருப்தி சார் நன்றி

  • @prathapp521
    @prathapp521 5 месяцев назад

    Very very thank you for your information sir. Very very clear information.

  • @suhailkk4692
    @suhailkk4692 4 года назад

    Romba nalla practical first time i see video like this tq tq tq very much
    Intha mathiri inductor ude video irikka. Illatti oru video seyya mudiyumaa

  • @jayanithin-theentertainer4658
    @jayanithin-theentertainer4658 5 лет назад +2

    After a long time. Pls continously put videos anna

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu 3 года назад

    Bass excellent demo am age of 50 still i like this type of practical experiment

  • @s.premkumar7635
    @s.premkumar7635 4 года назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @gopirajanthangavelu7205
    @gopirajanthangavelu7205 Год назад

    Easily understandable explanation, Thankyou

  • @gopigopiel3975
    @gopigopiel3975 5 лет назад +2

    தெளிவான explain thank you sir

  • @somas2010
    @somas2010 4 года назад +1

    very good and simple explanation. It is very useful for service peoples and technical students and also others who were interested in Electronics.

  • @RAJASRIMOTORS
    @RAJASRIMOTORS 3 года назад +1

    Very good demonstration in Tamil. It is very much useful for the beginners. Thanks for your good service

  • @thulasiram5156
    @thulasiram5156 3 года назад

    Very well explanation sir. Keep do lot of video.

  • @vazhumuny1853
    @vazhumuny1853 3 года назад

    Simply super sir,
    Well explained
    Thanks

  • @tamilarasanrj
    @tamilarasanrj 3 года назад

    அருமை அண்ணா 👌🏼👍🏼👏🏼🙏🏼👍🏼

  • @shitharthkumar4852
    @shitharthkumar4852 3 года назад +1

    Sir sema easy ah sollirkinga thank u sir

  • @srivatsaa.r.9936
    @srivatsaa.r.9936 4 года назад +1

    TRANSISTOR EXPLANATION IN TAMIL...
    SIR
    WELL DONE
    Vatsa Karnataka

  • @debendra1329
    @debendra1329 3 года назад

    அருமையான விளக்கம்.

  • @faslanfaa9094
    @faslanfaa9094 3 года назад

    Very very very clear explanation Sir

  • @suthansuthan7049
    @suthansuthan7049 4 года назад

    thank you. suthakar. mullaithivu.

  • @learningworldshafraz5630
    @learningworldshafraz5630 2 года назад

    Superb sir easy to understand the way your teach

  • @r.velkannankannan5351
    @r.velkannankannan5351 4 года назад

    Hey super sir. Very very good practical explanation I am fully clear.

  • @balajidevaraj4244
    @balajidevaraj4244 2 года назад

    Thank You sir.......really very useful sir🙏🙏

  • @shasichennaikumar
    @shasichennaikumar 5 лет назад +2

    Really super sir, ithumathri explain parthathe ella ,thank you sir.
    Mosfet eppadi work akuthu sollavaum

  • @mixingvideos1330
    @mixingvideos1330 4 года назад

    Nandri iyyaaa romba nalla sonninga

  • @Srihari-sd4ts
    @Srihari-sd4ts 3 года назад

    Hello.. Ur explaination is soo easyly understandable then need..
    Pls explain on industrial IGBT.
    That how to working then Appilications..

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 4 года назад

    விளக்கம் அருமை சார் மிக்க நன்றி

  • @karimum8052
    @karimum8052 4 года назад

    Supet explanation sir

  • @velmurugans8076
    @velmurugans8076 4 года назад

    நல்ல தெளிவான விளக்கம்

  • @sasikumar-ld8iu
    @sasikumar-ld8iu 2 года назад

    excellent in simple language keep it up boss

  • @aaanand007
    @aaanand007 3 года назад

    very great practical explanation good work keep up

  • @pragam6171
    @pragam6171 4 года назад

    Very useful sir.. Nice explanation..

  • @rrajkumar5700
    @rrajkumar5700 Год назад

    excellent explanation....appreciate you

  • @arunkumar.c1527
    @arunkumar.c1527 4 года назад

    Thala unga explain pandra structure super bro... Same modal continue pannuga...

  • @settukandan4242
    @settukandan4242 4 года назад

    sir explain super .settu by chennai

  • @rajeevvs4429
    @rajeevvs4429 4 года назад

    Sir Very nice. i can clearly understand good

  • @சோமுகோதண்டம்

    அருமையான விளக்கம்

  • @கண்ணன்ராஜா
    @கண்ணன்ராஜா 4 года назад

    அருமை அண்ணா சிறப்பு

  • @ponnusamy23
    @ponnusamy23 4 года назад +3

    Very good explanation, Thank you Sir

  • @srinivasansrinivasan782
    @srinivasansrinivasan782 3 года назад +1

    Neega vara level bro excellent💯👏

  • @sathyavadivel7627
    @sathyavadivel7627 3 года назад +5

    Good explanation.. Try to use the technical words mostly once you completed the practical demo which may help viewers more significantly. For ex.. In this video, missed to explain about the Switch terminals (Drain, source, gate & Collector, Emittor, base if BJT)
    Thanks

  • @safiyaabubakkar8091
    @safiyaabubakkar8091 4 года назад

    Sir excellent work sir,👌👌👌

  • @mohanprasadhk7958
    @mohanprasadhk7958 3 года назад +1

    Super sir I like this demo

  • @ravick6397
    @ravick6397 3 года назад

    Again and I look good knowledgeable thank you

  • @influential7693
    @influential7693 3 года назад

    Thank you so much Sir you have helped me alot, pls continue making more videos about education and thank you for educating me

  • @Gulsejkm
    @Gulsejkm 4 года назад

    Very brief explaination..... super bro

  • @udayakumarkudaya9683
    @udayakumarkudaya9683 4 года назад +1

    Sir, வணக்கம். Transistor னுடை வேலை என்ன என்ற சந்தேகம் எழுந்துள்ளவர்களுக்கு, (நீங்கள் சொன்ன 100 ஆட்கள்,) இப்படி எளிதில் புரியும்படி, எப்படி சொன்னால் புரியும் என்று யோசிச்சு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முறையில் எந்த மாணவனுக்கும் புரியும்படி பாடம் எடுத்தமைக்கு நன்றி. ஆசியர்கள் இப்படி அமைந்தால். அது கடவுள் கொடுத்த வரம். உங்கள் சேவைகள் வளரட்டும். நன்றி அய்யா.

  • @eeeengineer2339
    @eeeengineer2339 5 лет назад +1

    Sir Unga ellam videovum nalla iruku.Pls konjam continuous video upload pannunga.Its my Kind request.

  • @andrewandrew2362
    @andrewandrew2362 3 года назад +1

    Super explanation..

  • @sriidarshan9669
    @sriidarshan9669 3 года назад

    Kindly explain transistor npn,classes are super

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy 2 года назад

    Unmaiyana professor 🔥🔥🔥

  • @gothraman4213
    @gothraman4213 Год назад +1

    Super

  • @Hari-jj1oc
    @Hari-jj1oc 5 лет назад

    Super Anna. Arumai.. itha continue panunga.....

  • @4200arockia
    @4200arockia 4 года назад

    Super explain anna..... 👏👏👏

  • @satishrajp1934
    @satishrajp1934 4 года назад +1

    super bro...well explained...apidiyae capacitor and resitor pathi video podunga....capacitor value calculate pani circuit epudi use pananum...