ட்ரான்ஸபார்மர் இல்லாமல் பவர் சப்ளை எப்படி செய்வது ? How to design transformer less power supply

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 239

  • @mariappana541
    @mariappana541 2 года назад +9

    உண்மையில்... நீங்கள் எலெக்ட்ரானிக் விரும்பி களுக்கு கிடைத்த பெரும் பேரு.அதிலும் தமிழில் மிகவும் தெளிவாக பொருமையாக எடுத்து விளக்கம் தருவதுடன் முழுவதும் சொல்லி தரும் பாங்கு மிகவும் அருமை. இதை புகழ்ச்சியினிமித்தம் சொல்லவில்லை. உண்மையின் உணர்தலால் சொல்கிறேன். உங்களால் தமிழில் எலக்ட்ரானிக்ஸ் உலகம் முழுவதும் பயனடையும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்🎉🎊

  • @லட்சுமிகாந்தன்

    இந்த மாதிரி ஆழமான அறிவு உள்ள வீடியோ யூடியூபில் கண்டதில் மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @018_petchimuthu.g4
    @018_petchimuthu.g4 3 года назад +14

    எல்லோருக்கும் புரியும்படி மிகத்தெளிவாக சொல்கிறீர்கள் மிக அருமை இதுபோல தொடர்ந்து பதிவிட வேண்டிக்கொள்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி

    • @josephthomas3043
      @josephthomas3043 2 года назад

      👌👌👌

    • @-leelakrishnan1970
      @-leelakrishnan1970 2 года назад

      Capacitance voltage dropper is very informative.Kindly keep up loading such informations with basic calculation.Nice Thank you sir

    • @gowrisankarswaminathan4521
      @gowrisankarswaminathan4521 2 года назад

      Thanks for ur video very nice service.

  • @valumvaraiporadu7
    @valumvaraiporadu7 2 года назад +2

    அருமையான தமிழில் எளிமையான விளக்கம். வாழ்த்துக்கள். மேலும் flightல் எந்த மாதிரியான கரண்ட் உபயோகிக்கிறார்கள் ஜெனரேட்டர் உன்டா.

  • @11ThGEAR
    @11ThGEAR 2 года назад +4

    மிகவும் நன்றி சார் !

  • @gnanapragashams1783
    @gnanapragashams1783 2 месяца назад +1

    Proud of you Sir,...
    Thelivaana tamizhil vilakku gindreer..it is useful for everyone. Once again thanku ...for your priceless service.

  • @rajendranlaxmanan2344
    @rajendranlaxmanan2344 Год назад +1

    அண்ணா இதில் ஒரு திருத்தம்
    இதில் AC230 கொடுக்கும் பொழுது அதனுடைய பேஸ்
    Voltage dropped capacitor இல் இணைக்க வேண்டும். . மாற்றி ( series resistor)கொடுத்தால் 230 voltage out put வரும்.
    இதை தெளிவாக குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    மற்றும் உங்களுடைய தெளிவான விளக்கங்களுக்கு நன்றி!

  • @dinakaranseethapathy9339
    @dinakaranseethapathy9339 3 года назад +6

    I am learning electronic techniques day by day from your videos . Thank you sir

  • @vigneshvicky-jn1zz
    @vigneshvicky-jn1zz 2 года назад +2

    நன்றி அண்ணா நான் டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படித்துள்ளேன்.
    இந்த மாதிரி ஒரு வீடியோவை கிட்டத்தட்ட ஆறு ஏழு வருடங்களாக இணையதளத்தில் தேடிக்கிட்டு இருந்தேன்.
    அதர் லாங்குவேஜ் இருந்ததால் என்னால் இதில் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் இயலவில்லை. ஆனால், இப்பொழுது உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் எளிமையாக அனைவருக்கும் புரியும் படியாக இருந்தது.
    மேலும் இந்த வீடியோவில் என் இத்தனை வருட கேள்விக்கு விடையும் கிடைத்தது.
    நான் படித்த காலேஜில் கூட இந்த மாதிரி சொல்லிக் கொடுக்கவில்லை.
    மிகவும் நன்றி இதே மாதிரி நிறைய வீடியோ போடும் படி கேட்டுக்கொள்கிறேன்.
    என்னைப் போன்று தமிழ் வழியில் பயின்ற எலக்ட்ரானிக் துறையில் இருக்கின்றகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்🙏🙏🙏

  • @vellingirisamya1154
    @vellingirisamya1154 7 месяцев назад +1

    Very good explanation. Wish you all the best

  • @SubramanianShanmugam-j7m
    @SubramanianShanmugam-j7m Месяц назад

    மிகவும் எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் தெளிவாக உள்ளது.தஙாகளுக்குநலவாழத்துக்கள்.

  • @ramupattu9444
    @ramupattu9444 4 месяца назад

    Capacitor voltage dropper யை இவ்வளவு தெளிவாக யாரும் விளக்கவில்லை.

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 года назад

    சார் சூப்பர் சார்.. உங்கள் அனைத்து பதிவுகளும்...பாலர் பள்ளியா?...பல்கலை கழகமா!?...வாழ்த்துகிறோம்..காணும் அனைவரின் சார்பாக வும்... வாழ்க வாழ்க

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw 4 месяца назад +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் சார்... உங்கள் வகுப்பு மிக மிக அருமை

  • @natarajanramakrishnan2341
    @natarajanramakrishnan2341 11 месяцев назад

    Nice Explanations. Great sir.
    Please, InfraRed stove related videos podunga sir. Thanks.
    நாஞ்சில் நண்பர்

  • @palanichamyavp6984
    @palanichamyavp6984 Год назад

    எங்கள் வீடியோவைப் பார்த்துத்தான்உங்கள் வீடியோவை பார்த்துத்தான் தான் அதிகமான விவரம் புறிந்து கொண்டேன்

  • @elumalaikariakounder1590
    @elumalaikariakounder1590 2 года назад +1

    A usedul tips thanks

  • @s.saravananelectrican1539
    @s.saravananelectrican1539 2 года назад +1

    Super bro

  • @vediyappanvedi8627
    @vediyappanvedi8627 2 года назад +1

    Very nice sar

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm 2 года назад

    மற்றவா்களுடைய வீடியோக்களைவிட தெளிவாக கல்வித்தரத்துடன் உள்ளது.மிகச்சிறந்த ஆசிரியா் நீங்கள்.Mosquito repellent repair step by step முழுமையாக வோல்டேஜ் அளந்து ரிப்பேர் செய்யும் வீடியோ வெளியிட்டால் என்னைப்போன்ற ஹாபியஸ்டுகளுக்கு பேருதவியாக இருக்கும்.நன்றி.

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 месяца назад

    பூஜை ரூமில் வைப்பதற்கு பெருமாள் படமும் அதன் சுலோகமும் பெருமாளை சுற்றி உள்ள நான்கு வகையான
    கலர் லைட் மாறி மாறி எறிவதற்கு தகுந்த
    பல்பு போர்டு இணைப்பு இவற்றைப் பற்றி விவரமாக
    பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 года назад

    Led bulb இல் அதிகபட்சம் சர்க்யூட் போகமாட்டிங்குது led தான் போகுது

  • @kanthvickram4490
    @kanthvickram4490 27 дней назад

    Thank you for explaning that a capacitor can be acting as a battery in DC and also a resister in AC. Interestingly enough, i saw one small capacitor at the AC charging point, and another big capacitor (same red color) at the discharging end of a mosquito bat !! Now, everything is clear.

  • @vinoth369.
    @vinoth369. 3 года назад +2

    This type of circuit I have in Chinese led lights few years ago.
    After seeing your video all my doubts are cleared

  • @shajinarayanan873
    @shajinarayanan873 2 месяца назад

    Very informative I understand the Honeywell thermostat power supply . thanks 👍

  • @saravnanelectronics5972
    @saravnanelectronics5972 2 года назад

    1/2×3.14×50×25340. ithu eppadi solve panndrathu puriyala

  • @thurama626
    @thurama626 9 месяцев назад

    105j pathila 105k 450v cappacitor use pannalama

  • @venkatratnam2042
    @venkatratnam2042 Год назад

    I am hobbyist. Your videos are
    The best & informed.THANKS A MILLION.
    Pl. Continue this.HAVE ANYTHING ON WALLCLOK CHIMES ELECTRONICS.If any pl. Forward that time.THANKS
    for everything

  • @milshareef
    @milshareef 8 месяцев назад

    Great work sir good technically information thanks God bless you

  • @vigneshvicky-jn1zz
    @vigneshvicky-jn1zz 2 года назад

    இந்த மாதிரி ஒரு சர்கட் செய்வதால் அதிகபட்சமாக எவ்வளவு மில்லியன் ஆம்பியர் கரண்ட் எடுக்க முடியும்
    இல்லை கரண்ட் அதிக தேவைப்படும் இடத்தில் கப்பாசிட்டர் இரண்டு பேரல் பண்ண வேண்டுமா
    வோல்டேஜ் நமக்குத் தேவையான படி கம்மி பண்ணலாம் சொன்னீர்கள் பட் அதிகபட்சம் லோடு ஆம்பியர் எவ்வளவு எடுக்கலாம் என்று சொல்லவில்லை

  • @krelangovanradhakrishnan290
    @krelangovanradhakrishnan290 2 года назад +1

    தெளிவான மற்றும் புறியம்படியன விளக்கம் நன்றி நண்பரே, வாழ்க வளமுடன்

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Год назад

    Good clear aim... clear knowledge...clear explanation....clear clarity voice...Good aim of teaching ...Really super sir.... great work...all d best.God bless you sir
    உங்களை போன்ற ஆசான்கள் மட்டுமே இன்றைய நிலையில் பள்ளி...கல்லூரிகளில் தேவை. எனக்கு அவ்வாறே அமைய பெற்றதினால் தான் என்னால் இதை ரசித்து கேட்கவும் ...நிறைய காலேஜ் புராஜக்ட் செய்யவும் முடிந்தது. உங்களை போன்ற நல்ல ஆசான்கள் இன்று குறைந்து வருவது மாணவர்களுக்கு ஒரு இழப்பு

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 месяца назад

    Four types of Perumal image and its slokam around Perumal for placing in pooja roomSuitable for alternating color lightBulb board connection detailsI kindly request you to register

  • @varatharajaravi331
    @varatharajaravi331 2 года назад +1

    தூய தமிழில் மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்துவருகிறீர்கள், இதற்கு காரணம் உங்களுடைய இலத்திரனியல் அறிவுத்திறனும் ,அனுபவமும், தொடர்ந்து பதிவுகளை எதிரபார்க்கின்றோம், நன்றி வாழ்த்துக்கள்.

    • @harisuthan6150
      @harisuthan6150 11 месяцев назад

      இலத்திரனியல் இல்ல.. மின்னணுவியல்

  • @RaghupathyKuppuswamy
    @RaghupathyKuppuswamy Год назад

    Aiya thangal sollum vidham miga elidhaga puriumbadi. Ulladhu miga miga nandri

  • @aravindbalakrishnan1243
    @aravindbalakrishnan1243 4 месяца назад

    Very Thank You sir for explained my very long doubts since from college to yesterday night. God cleared through this video.

  • @dbabudbabu-mx5lo
    @dbabudbabu-mx5lo 2 года назад

    மல்டி மீட்டர் ரிப்பேர் செய்வது குறித்து விளக்கவும்.

  • @GunaMass-lv4kt
    @GunaMass-lv4kt 2 года назад

    Correct series resister eppadi select pandrathu edula sollunga sir formula erukka sir

  • @Veeramani-hi8zs
    @Veeramani-hi8zs 2 года назад

    Sir indation power supply sonna Mathiri tv power supply puriumbadi sollunga sir

  • @mahenkansath6864
    @mahenkansath6864 2 года назад +1

    Exlant

  • @aspuser1081
    @aspuser1081 2 года назад

    இதை அம்பிளிபயர் உபயயேக்காளாமா.

  • @loganathan-dx2gm
    @loganathan-dx2gm 3 месяца назад

    Sir 12 volt to 1 amps circuit using components please . Thanks

  • @soundararajangengusamy5817
    @soundararajangengusamy5817 2 года назад

    நல்ல முயற்சி வாழ் க தொடரட்டும் தோய்வில்லாமல்

  • @kmohankmohan8668
    @kmohankmohan8668 2 года назад

    Anna enaku electronic field la romba intereste indha capacitor calculator marubadium nalla puriyura madhiri sollunga pls

  • @தமிழன்டா-ய9ர
    @தமிழன்டா-ய9ர 2 года назад +1

    அண்ணா, மிகவும் தெளிவான சிறப்பான பதிவு. நன்றி

  • @jayakumarnatarajan7865
    @jayakumarnatarajan7865 2 года назад

    oru supplyil AC DC condupidippathu eppadi?

  • @lovekannan7475
    @lovekannan7475 2 года назад

    Sir input AC voltage increase ana output voltage increase aguma aduku regulator IC use pannalama. (zenor diode pota short aga chance irukuda) pls explain.

  • @nithyananda-vy7nd
    @nithyananda-vy7nd Год назад

    Thanksgiving very simple and useful

  • @subramanianlakshminarayana3772
    @subramanianlakshminarayana3772 2 года назад

    Good explain really useful.i want Why need sine wave,square wave , triangle where it is use. How to convert design

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 5 месяцев назад

    Sir very good explanation I need how ac pcb works and necessity of all the components in ac pcb one video please

  • @abdulraseed9837
    @abdulraseed9837 2 года назад

    Calculater app yadhavadhu irukka sir

  • @ramansubbu2704
    @ramansubbu2704 2 месяца назад

    Anna maximum capacitor la circuitla how many amperes use pannalam

  • @ravi.kravikrishnan4568
    @ravi.kravikrishnan4568 Год назад

    அருமையான விளக்கம் நன்றி

  • @kunjumuhammedp.k7279
    @kunjumuhammedp.k7279 2 месяца назад

    Very useful video.Thank you.

  • @venkatvenkat8498
    @venkatvenkat8498 Год назад

    Please teach load resistor.....why use in circuit...

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm Год назад

    Sir Are you conducting any electronic classess for bigginers and hobbiest?

  • @ArunKumar-zp5qi
    @ArunKumar-zp5qi 2 года назад

    Sir without load output check 300v dc coming how sir

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 10 месяцев назад

    Very good explanation . Thank you.

  • @anikettripathi7991
    @anikettripathi7991 Год назад

    For requirements for lighting up few Led single resistor are sufficient. We use routinely in indicators.

  • @ajayj6398
    @ajayj6398 Год назад

    Thanks for your knowledge sharing 🙏

  • @arulrockslide
    @arulrockslide 2 года назад

    Neriya Led parallel la eruntha formulala amps value plus pannanum sir

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 Год назад

    Good example, thank you sir

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 года назад

    Sir உங்கள் teaching high class, ஆனா அதிகமா diagram மட்டுமே காட்டிட்டால் என் போன்ற சாதாரணமானவர்களுக்கு புறியாதே, எனவே கொஞ்சம் சென்ஜிகாட்டினால் உதவியாயிருக்கும். Please.

  • @vandam7656
    @vandam7656 3 месяца назад

    Using transformer economic cost such is u tured by using caacitor rc cicuit more useful

  • @arulrajarul2181
    @arulrajarul2181 Год назад

    Very nice explanation, Thank you sir

  • @kK-om1kf
    @kK-om1kf 10 месяцев назад

    Super sir thanks for explaining

  • @tamizhan9836
    @tamizhan9836 2 года назад

    Sir alternater 3 phse varuthu atha singil phase sa mathanum eppadi sir

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 2 года назад

    Ho to chaking in cerqut bord any plece explin

  • @safniramees8157
    @safniramees8157 2 года назад

    20:55 main supply bord ல அயன் பாக்ஸ் உள்ளே இருக்கிற நியொன் புல்ப் உபயொகிகலாமா?

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      With 220k resistance in series, can use neon bulb in 220 volt

  • @Saravanraj555
    @Saravanraj555 Год назад

    thankq dear sir next take topic videos for transmitters and receiver pls make sir

  • @radhakrishnanp9211
    @radhakrishnanp9211 Год назад

    Nice demo sir supper.thanks.

  • @tirupatturchengalrayan3503
    @tirupatturchengalrayan3503 23 дня назад

    Excellent presentation. You are great

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 10 месяцев назад

    மிக அருமையான விளக்கம்.

  • @thayanithyk.s7381
    @thayanithyk.s7381 2 года назад +1

    very useful sir. Thanks for the simple and best video explanation sir

  • @kaali000
    @kaali000 2 года назад +2

    Sir, can you please explain the calculation for current limiting residence

  • @myexpressions8345
    @myexpressions8345 2 года назад

    சார் இதுதன் output ampere அதிகமாக்க முடியுமா? அதாவது 1 amp or 2 amp, அதாவது audio amplifier power supply க்கு பயன்படுத்துவதற்காக.

  • @judelingam6100
    @judelingam6100 9 месяцев назад +1

    நீங்கள் எங்களுக்கு கிடைத்த ஓர்”கொடை”
    வாழ்த்துக்கள் “சார்.

  • @praveenkumarm6633
    @praveenkumarm6633 2 года назад +1

    Extraordinary explanation Sir! Very easy to understand. Thank you for the video!

  • @thanapalanc4520
    @thanapalanc4520 3 года назад +1

    Pl.tell me the voltage dropper capacitor value used in 20w led tube light driver

  • @PolrajPol
    @PolrajPol 9 месяцев назад

    நல்லா விளக்கம் அண்ணா ❤😊

  • @satheeshkumarbabu7737
    @satheeshkumarbabu7737 Год назад

    In detail explanation. Thank you

  • @dakshinamurthym8970
    @dakshinamurthym8970 2 года назад

    நன்றாக விளக்கி உள்ளீர்கள்

  • @_TAMIL_2k25
    @_TAMIL_2k25 9 месяцев назад

    Bro itha kaiyala thodalama

  • @RaghupathyKuppuswamy
    @RaghupathyKuppuswamy Год назад

    Sir will u pl explain how solar panel controller works

  • @kailasamk6605
    @kailasamk6605 Год назад

    Thank you excellent sir

  • @rajaramanspuvairaju9246
    @rajaramanspuvairaju9246 Год назад

    How to find out mA load? For example for 12V dc motor

  • @abrahamhope4972
    @abrahamhope4972 Год назад

    Pls inform the wattage of the resistors.

  • @grraja778
    @grraja778 2 года назад

    Thanks you sir you best teacher

  • @Jamila-q3b
    @Jamila-q3b 2 месяца назад

    மீக்க நன்றி சார்

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 2 года назад

    மிக்க சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி. Technicians மிக எளிதில் புரிந்து கொள்வார்கள். எனக்கு Electronics பற்றி தெரியாது ஆனால் ஆர்வம் அதிகம். உங்கள் விளக்கங்கள் மிக அருமை எனினும் சில Micro level விக்ஷயங்களைக் கூடுதலாக கொடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் சகோதரரே.

  • @rajkumar-ky9lg
    @rajkumar-ky9lg Год назад

    Phone charger Repair video please.

  • @3DZONE456
    @3DZONE456 4 месяца назад

    How to calculate series resistor value

  • @mohan1maddy2000m
    @mohan1maddy2000m 2 года назад

    After seeing ur video i read a blog . It says capacitor will only limit current and not drop the voltage. Thats why we calculate 220 v ac *1.414 . So after bridge rectifier its 310 v dc . The blog says only zener diod drops the volt to ur desired voltage. Ur video says the opposite way i am confused . Can u help me

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      220v is RMS value, to convert into DC , have to take only peak voltage which is √2 times of rms voltage.
      Capacitor drop more current that is why this kind powersupply cannot use for high load.
      But for calculation purpose, voltage drop has to be taken into consideration.
      Dont worry, I will post one clear practical video with procedure of calculating the capacitor in transformerless powersupply.

  • @dineshofficial1503
    @dineshofficial1503 2 года назад

    How to find black diagram

  • @angappant978
    @angappant978 Год назад

    😮very breef demo thanks

  • @ledsignboardcybersign4609
    @ledsignboardcybersign4609 2 года назад

    Bro very useful thanks for your reference

  • @iruadaikalaraj
    @iruadaikalaraj 2 года назад

    sir R calculation wrong 220*1.414-7/0.012= 272.253333 this is the Ans but your Ans is 25340 how is posible

    • @veluramaiyan9243
      @veluramaiyan9243 2 года назад

      (220*1.414) =311.08
      311.08 - 7 = 304.08
      304.08 / 0.012 = 25340
      May be you are calculate in wrong way please check it bro

  • @iye2008
    @iye2008 2 года назад +1

    Extraordinary explanation Sir! Very easy to understand. Thank you for the video! Would appreciate if you can elucidate as to how to calculate the filter capacitor (electrolytic) value that comes after the zener diode Sir! Also a narration regarding the amperes coming through the circuit will help.
    I am a hobbiest learning electronics and your video especially in Tamizh is just fantastic!

  • @valavanchandra8723
    @valavanchandra8723 2 года назад

    ALL ABOUT CERAMIC CAPACITOR DETAIL

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 2 года назад

    Thanks. Very useful.