தொடர்ந்து எங்களுக்கு மின்ணணு அறிவியல் சாதனங்களை பற்றிய நுட்பங்களை தமிழில் விளக்கி புரிய வைத்து எங்களுக்கு தொடர்ந்து பயனுள்ள காணொளிகளை வெளியிட்டு வருகிறீர்கள்..! மிகமிக நன்றி..! தொடரட்டும்..!தொடர்கிறோம்.!
ஐயா வணக்கம் நான் இந்த பதிவை உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் நீங்களே பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா மற்றும் மகிழ்ச்சி மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள். CRT TV CIRCUIT மற்றும் அது இயங்கும் விதம் பழுது பார்ப்பது எப்படி என்கின்ற பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா தயவுசெய்து உங்களுக்கு நேரம் கிடைத்தால் இந்த பதிவினை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா
சார். உங்களைப்போல் இங்கு எளிமையான விளக்கம் யாராலும் கொடுக்கமுடியாது.!
அற்புதமான தெளிவூட்டல்கள் சார் .
வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கு!
அய்யா,
வணக்கம்.தங்களது காணொளிகளை கடந்த ஒருவருடமாக கவனித்து வருகிறேன்.மிகச் சிறப்பான விளக்கம் தமிழில் வழங்கிவருவதற்கு நன்றிகள் பல 🙏
நடக்க கற்க வேண்டும் ஆசை பட்டோம் நீங்கள் ஓட்ட பந்தயத்தில் ஓட கத்து கொடுத்து விட்டீர்கள் sir well god bless you thanks guruji
மேலும் எதிர் பார்க்கிறென் நன்றி குருவே
தமிழில் இதுபோல் யாரும்
விளக்கவில்லை. விரிவாய்
விளக்கியதற்க்கு நன்றி.
Sir,
Thank you for 555 explanation and useful to all . After seeing your video , I clearly understood .
Please post more and more videos
Well explanation ... very useful to all technician ...
சிறப்பு வாழ்த்துக்கள்
വളരെ പ്രയോജനമുള്ള വീഡിയോ റൊമ്പ നൻട്രി നൻപാ
Super sir thanks
good im from Sri lanka
தொடர்ந்து எங்களுக்கு மின்ணணு அறிவியல் சாதனங்களை பற்றிய நுட்பங்களை தமிழில் விளக்கி புரிய வைத்து எங்களுக்கு தொடர்ந்து பயனுள்ள காணொளிகளை வெளியிட்டு வருகிறீர்கள்..!
மிகமிக நன்றி..!
தொடரட்டும்..!தொடர்கிறோம்.!
தெளிவாக புரியவைத்துள்ளீர் மிக்க நன்றி ஐயா, 1000mfd or more value capacitor பயன்படுத்தலாமா ?
Vera level explain
best vedio ❤
அருமையான விளக்கம் ஐயா. Circuit diagram download link அனுப்பவும் ஐயா
Good explained
Super explain sir
Best video led chaser
super na good job na
Every easy to listening
Very useful sir
நன்றி ஐயா
Very nicely explained
Astable multivibrator,
Monostable multivibrator pathi video podunga bro.
ஐயா வணக்கம் நான் இந்த பதிவை உங்களிடம் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன் நீங்களே பதிவு செய்து விட்டீர்கள் மிக்க நன்றி ஐயா மற்றும் மகிழ்ச்சி
மற்றும் ஒரு சின்ன வேண்டுகோள். CRT TV CIRCUIT மற்றும் அது இயங்கும் விதம் பழுது பார்ப்பது எப்படி என்கின்ற பதிவினை எதிர்பார்க்கிறேன் ஐயா
தயவுசெய்து உங்களுக்கு நேரம் கிடைத்தால் இந்த பதிவினை பதிவு செய்ய அன்புடன் வேண்டுகிறேன் ஐயா
தெளிவான விளக்கம் sir
Thanks for information sir,
சார் ட்ரிபிள்5 இச் பயன்படுத்தி 12v dc Buzzer எப்படி சார் ரெடி பண்றது என்றது ஒரு வீடியோ போடுங்க சார்
Sir good morning pls give us about toroidal transformer winding and calculation
Thankd
common app for circuit design
play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica
Super
Nice
நன்றி.
Vera level ❤️
Super sir👌
Thank you so much bro.
good.
4017..IC....circuit description kaaha waiting
It is very useful sir 👍👍👍
Please upload speaker system woofer midrange tweeter what is a crosover circuit please upload video sir Tamil
Super sir
Thanks sir
Animation ku ena app use pandriga sir.
Thank you
animation is useful, can we see electron flow in animation?
Sir please motor winding explain
What app will you suggest?
play.google.com/store/apps/details?id=it.android.demi.elettronica
thank. you Sir
Bro I need old amplifier valve model explain pls
super
Sir PCB FoodPrint Cration with 3D
🙏 உங்க குரலில் மாற்றம் ஏன்
house painting going on.Dust cause throat trouble.Thanks for asking.
Thanks
13022021/1877/124
Very useful video sir
Super sir