Mosquito bat சர்குயுட் விளக்கம் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 авг 2021
  • Video explains circuit explanation of mosquito killer bat.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 106

  • @kar3iiii
    @kar3iiii 6 месяцев назад +2

    உங்களைமாதிரி இவ்வளவு எளிமையா புரியும்படி சொல்ல திறமையான ஆசிரியர் கிடைத்தால் கற்றல்
    சுலபமாகும். ஆர்வம் பெருகும். பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 года назад +2

    எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை வகுப்புகளை பாடமாக பகுதிகளாக நடத்தினால் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் மிக எளிமையாக கற்றுக் கொள்ள முடியும். இவற்றை முழுமையாக கற்றுக் கொள்ள ஆசைப்படுகின்றேன். நன்றி ஐயா

  • @thamilankumar6061
    @thamilankumar6061 2 года назад +1

    ஐயா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்,நன்றி ஐயா

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 3 года назад +2

    உங்களை நான் ஆச்சரியமாக பார்க்க வேண்டிய சூழல்.
    உங்கள் வீடியோவை பார்த்து முதலில் உங்களை ஒரு கப்பல் காரர் என்று மட்டுமே நினைத்தேன்.
    சார் ‌, உங்களுக்கு இந்த ஆர்வம் இருக்கும் என நினைகவே இல்லைங்க சார்.
    நான் தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் சார்.
    உங்களது மேலதிக electronic வீடியோக்களை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.
    நன்றிங்க சார்

  • @ganesasrinivasan2897
    @ganesasrinivasan2897 6 месяцев назад +1

    Very nice .. clear explanation.. pl. continue and send notification..

  • @jeevahg
    @jeevahg 2 года назад +2

    அருமை சார்.உங்களின் பொறுமையான நிதானமான விளக்கம் சூப்பர்.என காலத்தில் இந்த வசதி இல்லையே என்று ஏமாற்றமாக இருந்தது தங்களின் பதிவு பார்த்த பின் மனதார பாராட்டினாலும் தகும்.வாழ்க.வளர்க.(சிறு குறிப்ப ஐயா, எந்த சர்க்யூட் விளக்கம் கொடுக்கும் போதும் அதில் உள்ள காம்பனன்ட்ஸ் வேல்யூ கொடுக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.)

  • @munirajpazhanichami8726
    @munirajpazhanichami8726 2 года назад +1

    அருமையான விளக்கம் சார். நன்றி சார். சார் circuit தெளிவாக தெரியவில்லை சார். இன்னும் zoom செய்யவும் சார்

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 6 месяцев назад

    Totally taken back by the way the subject has been exposed and explained. Natural teacher.
    Not a flatter but fact.

  • @cnaagaraj
    @cnaagaraj 4 месяца назад +1

    very nice.easy Learning

  • @sekarr2578
    @sekarr2578 2 года назад +1

    Sir, your teaching and explanation is fine, clear and, nice. Thanking you sir.

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 года назад +4

    சிறப்பான விளக்கம். இந்த உயர் மின்னழுத்தம் AC யா அல்லது DC யா சார்,

  • @jeyprakash401
    @jeyprakash401 3 года назад +3

    Sir Next video ship la epdi internet use aaguthunu explain pannunga dailyu internet use panna mudiyuma nu

  • @gguru56
    @gguru56 8 месяцев назад

    சூப்பர்... அருமையான விளக்கம்..தொடரட்டும் ...வாழ்த்துகள்💐💐💐

  • @rptamiltech2.039
    @rptamiltech2.039 2 года назад

    அருமையான விளக்கம் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.transformer primary சுவிட்சிங் பத்தி இன்னும் தெளிவு தேவை,நன்றி

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      see my next video ruclips.net/video/jDhjlTCrB98/видео.html

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Год назад +1

    Sir
    Congratulations.
    You have explained in detail with the actual circuit diagram as to how a bat works. Your video would really motivate youngsters in electronics.
    I very much appreciate .
    Keep posting many such very very useful videos.
    Thank you.
    Prof Kaliannan
    Prof of Physics.
    ( Why we Indians are Not able to produce even this bat at a cheaper rate)

  • @velmuruganramaswamy639
    @velmuruganramaswamy639 3 года назад +1

    Sir really super in tamil,I want basic electronics pl

  • @vijayakumarviswanathan9021
    @vijayakumarviswanathan9021 8 месяцев назад

    Really you are a super teacher sir.hats off you sir

  • @muruganlawyer
    @muruganlawyer 3 года назад +1

    very nice explanation. thanks a lot sir.

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 2 года назад

    Awesome super explanation sir keep it up

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 года назад

    Hats off to u SIR Ths my 2nd study from Early 20s in AIR engineering I have been used to Schematics and Circuits First time seeing THIS circuit Thanks again waiting to see a general schematic for Microwave oven

  • @prasadvn524
    @prasadvn524 2 года назад

    Keep up the good work sir.Very informative and simple explanation

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 года назад +1

    Crystal clear explanation. Fantastic presentation....Am just recalling what I had studied in polytechnic during late 80s....None of my professors had explained a circuit as you have done here. Seeing circuit diagram, electronic components etc gives a feeling like meeting an old friend after decades... Thank you.

    • @sethuvairam8950
      @sethuvairam8950 Год назад

      Btrimmermee,
      C hanic
      Tri.meermechanic

    • @southcomet
      @southcomet Год назад +1

      becoz they themselves don't know much outside their books....

  • @bhupathiravindra8879
    @bhupathiravindra8879 Год назад

    My serviceing work, very useful, very very thank you sir ,

  • @-leelakrishnan1970
    @-leelakrishnan1970 Год назад

    Excellent sir.I must say that the media is of great help to bring facts from various locations to people at any place.Lucid explanation with mathematical evidences.Please keep doing it.Our people must know much about the basic components like resistors,capacitors and inductors as well it's functions under different source of supply.

  • @sathishbabu9362
    @sathishbabu9362 2 года назад

    Really good sema sir

  • @manikandanpazhani9751
    @manikandanpazhani9751 2 года назад

    நீங்க வேற லெவல் சார்.

  • @gumnahs
    @gumnahs 3 года назад

    Very Good explanation 👍👏

  • @srisaromobiles2250
    @srisaromobiles2250 2 года назад

    Sir thanks very useful a eruku sir nala thelivaana velakam meelum thodaranum ungal sevai sir

  • @muthukumar3285
    @muthukumar3285 2 года назад

    Deep explain... Your teaching explanation very well sir... We want more videos...

  • @sathananthans
    @sathananthans Год назад

    Very good explanation for step down voltage using Ac Capacitor and thanks for details about Reactance that can result in AC only. Fine.

  • @venkatramankv7276
    @venkatramankv7276 2 года назад

    VERY FINE EXPLANATION SIR

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 2 года назад

    Very useful. Thank you bro'.

  • @electronicss.rbangla7909
    @electronicss.rbangla7909 2 года назад

    Well explained sir.

  • @thakbhnbuccugughchdmmilsel7535
    @thakbhnbuccugughchdmmilsel7535 2 года назад

    Very good explanation

  • @jeyprakash401
    @jeyprakash401 3 года назад

    Good explanation sir

  • @dhanasekarmadesh4176
    @dhanasekarmadesh4176 2 года назад

    அருமையான விளக்கம்

  • @shanmugasundaram8252
    @shanmugasundaram8252 Год назад

    மிக மிக மிக அருமை நன்றி

  • @abdulrazakchokli9496
    @abdulrazakchokli9496 2 года назад

    you are god's gift to us.

  • @venkatraman1709
    @venkatraman1709 Год назад

    Superb sir

  • @sarojagowrisankar484
    @sarojagowrisankar484 2 года назад

    Very fine explained

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 2 года назад

    V good explanation. And circuit diagram parts values are not visible. Pl in bigger size. Tnk u.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      pls view in high resolution.
      next video will try better way

  • @Franklinwin
    @Franklinwin Год назад

    Very well explanation

  • @ravidhana7978
    @ravidhana7978 Год назад

    Super explain thanks you sir🙏

  • @Sekarsekar-xr7ek
    @Sekarsekar-xr7ek Год назад

    அருமை 👌👌

  • @murugaraj7416
    @murugaraj7416 2 года назад +1

    good

  • @kumarbalasub6493
    @kumarbalasub6493 10 месяцев назад

    sir can we use 5v 1amps adaptore instude of 4v .05 amps rechargable battery

  • @karthic789
    @karthic789 Год назад

    சார் வணக்கம் தாங்கள் விளக்கியுள்ள கொசு பேட் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்றி தாங்கள் சொல்லியது வோல்டேஜ் டிராப் நான்கு வோல்டேஜ் என்று சொன்னீர்கள்
    ஆனால் எனக்கு 112 வோல்டேஜ் வந்தது இதுபோன்று வருவதற்கு வாய்ப்பு உள்ளதா பேட்டரியை எடுத்துவிட்டு வோல்டேஜ் செக் பண்ணி பார்க்கும் போது பேட்டரிக்கு 112 ஒல்டு வருகிறது இதனால் பேட்டரி போகும் வாய்ப்பு உள்ளதா என்று சொல்லவும் நன்றி.

  • @ezhilbharatham8197
    @ezhilbharatham8197 9 месяцев назад

    Super sir thank u very much

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 года назад +1

    Thanks sir

  • @suresh_the_mass
    @suresh_the_mass Год назад

    anna 4v battery ku pathila 9v battery poda bat work akuma

  • @ezlilboopathi9261
    @ezlilboopathi9261 7 месяцев назад

    Super

  • @stalins4702
    @stalins4702 2 года назад

    What is the input voltage of base 0.3 to 0.7 v

  • @PHILIPPIANS413tamil
    @PHILIPPIANS413tamil 2 года назад

    Sir am having hunter mosquito bat it was charging but when I press the button for output the current not supplying to the net also the green light is not working kindly tell me the solution

  • @rkapilan4444
    @rkapilan4444 3 года назад

    Neenga karaikudi aah

  • @rajeshmurugan6
    @rajeshmurugan6 2 года назад

    What Is the use of Bridge rectifier in this place not in your circuit diagram please describe

  • @ranjankumara88
    @ranjankumara88 9 месяцев назад

    Sir
    Red indicator (led) direction isn't wrong ..? Please explain it.
    Thanks

  • @silambarasane8379
    @silambarasane8379 7 месяцев назад

    AC la led epdi sir work aagum.

  • @jhonpeter2889
    @jhonpeter2889 3 года назад

    நன்றி..!

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 года назад

    Dear sir i want 12v DC in to >2000 v Ac conversion circuit, pl provide.

  • @chandramurthyr368
    @chandramurthyr368 2 года назад

    sir battary terminal multimeter ல் ல்dc check பன்னும்போது 4 volt பதில் 220 volt வருகிரது.என் falt.

  • @Sisbrohacks
    @Sisbrohacks Год назад +1

    thankyou sir

  • @anishstechlab7323
    @anishstechlab7323 Год назад

    The output power is very low, very small spark when short by screwdriver, cant kill mosqito.. What is the problm

  • @mrwait417
    @mrwait417 3 года назад

    4n charger podunka sir

  • @venkatesank208
    @venkatesank208 2 года назад

    Thank U Thank U

  • @southcomet
    @southcomet Год назад

    i want to convert a mosquito bat to static grass applicator. can you post a video for that pls

  • @PP-mi5ik
    @PP-mi5ik 2 года назад

    Sir 2000 Volts somewhere I heard...You are saying 600V which is true

  • @charankanbala2165
    @charankanbala2165 2 года назад

    Sir power supply output 4v AC or DC?

  • @shanmugamsubramani9115
    @shanmugamsubramani9115 2 года назад

    wow

  • @tamiloldsongs2580
    @tamiloldsongs2580 2 года назад

    சார்.. 200 ஓல்ட் ட்ரான்ஸ்ஃபார்மர் produce பண்ண பிறகு 600v மாறும் என்று சொல்றீங்க...ok...அப்போ ஏன் சார்.. 101 3kv..or .4kv pf capacitor போடணும்..iN 4007 diode 1000v வரை போடலாம்..அப்போ ஏன் சார் fr3 kv, fr 4kv diodes mosquito batலே use பன்றாங்க...விளக்கம் கொடுங்க சார்..transformer க்கு அடுத்து வரும் diodes, pf capacitor, அதன் value பற்றி pls ஒரு வீடியோ போடுங்க சார்

  • @jaasmusics2609
    @jaasmusics2609 2 года назад

    sir mosquito bate circut diagram kedikuma sent me

  • @mohamedroomy1985
    @mohamedroomy1985 2 года назад

    Sir thermopot water kettle circuit explain pannungale

  • @MohanRaj-ut1wg
    @MohanRaj-ut1wg 3 года назад +1

    Circuit diagrams ஐ பெரிதாக போடவும்

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 года назад

      for this kind of videos, recommended to watch in pc or laptop. Actually i made this drawing in A3 size. i will try more zoom to view more clear in future videos.

  • @raghunathankoundinyasubbar9975
    @raghunathankoundinyasubbar9975 2 года назад

    I also traced only and drew a drawing Yet to know component values

  • @sekaruma592
    @sekaruma592 2 года назад

    ஐயா. வணக்கம். எனக்கே நன்றாக புரிந்தது. Zoom செய்து விளக்கி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад

      that was my trial. present videos all are made in computer

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  2 года назад +1

      you can see my latest video in my channel , " joule thief oscillator"

  • @mkamalakkannan8327
    @mkamalakkannan8327 2 года назад

    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.

  • @sugumarkumar2284
    @sugumarkumar2284 Год назад

    Induction stove fault finding and circuit trace pl. Explain

  • @karthikp2650
    @karthikp2650 3 года назад

    Sir capacitor Currentஐ கடத்தாதுனும், Store மட்டும் தான் பண்ணும் சொன்னீங்க. விளக்கவும்.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 года назад

      capacitor video parkavum.
      AC currentil charging discharge continousa nadakum.Appoluthu erpadum minottam than low voltagaga use aguthu. low loadil ivvaru capacitor use aguthu.

  • @HanalGaming
    @HanalGaming 5 месяцев назад

    Dear Prof, Can you post the diagram in PDF, plz?

  • @karthikp2650
    @karthikp2650 3 года назад

    Parallel circuitல Resistor தான் Voltage ஐ குறைக்குதா விளக்கவும்.

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 года назад

      capacitor than voltage drop pannum. parallel resistor bleeder velai seiyum.Athavadhu off seithapirahu capacitoril irukkum charge slowa discharge pannum.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 7 месяцев назад

    எப்படி ஸ்டப் பை ஸ்டெப் செக் செய்யவேண்டும்.விளக்கவும்.

  • @n.arumugam7379
    @n.arumugam7379 3 года назад +1

    600v vara edathula irukara capaciterrum poierum

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  3 года назад

      good observation.
      volt depends on different model.
      In this circuit , may be 400 v.
      normally we dont measure that volt.
      check by spark only.

    • @n.arumugam7379
      @n.arumugam7379 3 года назад

      Thank you sir

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 7 месяцев назад

    Smps. Transformerஐ. எப்படிcheckபண்ணுவது. என்று. சொல்லமாட்டேங்கிறீர்களே

  • @josephedhas1543
    @josephedhas1543 2 года назад

    AC to DC 19.5v 4.7w

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 года назад

    வணக்கம் ஜி வலை சார்ட் ஆனாலும் வலை செய்வதுயில்லை

  • @Rtztips4u
    @Rtztips4u Год назад

    Where is circuit diagram

  • @saminathanp9435
    @saminathanp9435 Год назад

    சார் கெப்பாசிட்டர் மாற்ற வேண்டும் என்று சொல்லுங்க . கெப்பாசிட்டன்ஸ் என்று சொல்லாதீங்க.

  • @AmudeshP
    @AmudeshP Год назад

    power indicator led is wrong way polarity

    • @GKSOLUTIONS
      @GKSOLUTIONS  Год назад

      good observation.thank u for ur comment

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Год назад

    Sir...onr doubt
    What is your qualification...where u studied?
    What is your full time profession ? Where r you working sir. Just for intrest iam asking this.

  • @thotajanarthanam4542
    @thotajanarthanam4542 8 месяцев назад

    Super

  • @todaytrendingintamil1845
    @todaytrendingintamil1845 2 года назад

    Thank you sir