🥺 நெருப்பு புயலில் சிக்கிய அமெரிக்கா | காட்டுத்தீ | 🔥 Los Angeles Wildfire | California Winds

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии •

  • @Hissan786
    @Hissan786 11 дней назад +90

    பலர் வாட வாட
    சிலர் வாழ வாழ
    ஒரு போதும் தெய்வம்
    பொறுத்ததில்லை
    .............. கவிஞர் வாலி
    ,,...................................
    பல நாட்டு வளங்களை சுரண்டி சுகமாகும் அமெரிக்கா தன்னை திருத்தி கொள்ள வேண்டும்

  • @MoFasmi
    @MoFasmi 11 дней назад +58

    அட்டூழியம் செய்கின்ற மனித விலங்குகளுக்கு இரக்கம் காட்டாவிட்டாலும் எதுவுமே தெரியாத காட்டு விலங்குகளுக்காவது இறைவன் இரக்கம் காட்டட்டும் பிரார்த்திக்கிறேன்

    • @azger3467
      @azger3467 11 дней назад +2

      YES MUST BUT GOD WILL SAVE SOUL OF ANIMALS BEYOND OUR THINKING!!!

    • @jayanthi4828
      @jayanthi4828 11 дней назад +2

      ஓகே !@ 🎉🎉🎉🎉🎉

    • @jayanthi4828
      @jayanthi4828 11 дней назад

      😂

    • @nilnasar
      @nilnasar 11 дней назад +2

      Amern

  • @ykkassali7385
    @ykkassali7385 11 дней назад +55

    பாலஸ்தினம் ❤️ அவர்களும்
    மனித இனமே!!!! 🙏

    • @pitchaifirdous1663
      @pitchaifirdous1663 11 дней назад +1

      you are correct bro the also humans but priyanka means only americans are only humans god is great we all have lessons

  • @fathimaasma7200
    @fathimaasma7200 11 дней назад +47

    Power of Allah Allahu Akbar ❤

    • @jayanthi4828
      @jayanthi4828 11 дней назад

      🦾

    • @sheikhahmed7815
      @sheikhahmed7815 11 дней назад +1

      Alhamdulillah

    • @Justsingingbruhh
      @Justsingingbruhh 11 дней назад

      This is not what God taught us

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад

      பவர்புல் அல்லாஹ் ஏன் காசா மக்களை கொண்றான்

  • @kamalbasha9883
    @kamalbasha9883 11 дней назад +23

    God is great❤❤❤❤❤❤

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 11 дней назад +26

    itha paakurathukku appudiya gaza maathiriye irukku oru vinaikku ethir vinai🇵🇸🇵🇸😊🤲🤲🤲🤲

    • @o__bean__o
      @o__bean__o 11 дней назад

      Nee soldra madhiri paartha Israel la thana wildfire aaganum America laa ethuku vanduchu 😂 tharkuri

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t 11 дней назад +34

    Gaza 😢🔥👈

  • @fuwad10.72
    @fuwad10.72 11 дней назад +18

    அமைதியாக இருங்கள் எதுவும் நிரந்தரமில்லை

  • @riyazkhan3006
    @riyazkhan3006 11 дней назад +33

    டிரம்ப் காட்டுவேன் என கூறிய நகரத்தை இயற்கை டிரம்ப்க்கு காட்டிவிட்டது

    • @PoornimaMarimuthu
      @PoornimaMarimuthu 11 дней назад +6

      அது நகரம் இல்ல நரகம் 😮😮😮😮😮😮😮😮

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад

      மற்ற இனத்தின் மரணத்தை நேசிக்கும் மதம் இஸ்லாத்

  • @mokanmokan9471
    @mokanmokan9471 11 дней назад +8

    இது கடவுளின் அக்கினி போர்

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад

      அல்லாஹ் காசா உயிர்களை எடுக்கவில்லையா அது என்ன போர்

  • @music_world_12111
    @music_world_12111 11 дней назад +10

    வணக்கம்.எல்லாம்.இறைவனிடம்.தான்.உள்ளது

  • @MohomedSarook-w2y
    @MohomedSarook-w2y 11 дней назад +4

    நீதீயாலன் அல்லாஹ்தான்

  • @Armaanvolgs2021
    @Armaanvolgs2021 11 дней назад +12

    எண்ணம் போல் வாழ்க்கை எப்போ நம்ம அடுத்தவனை அழிச்சுட்டு நம்ம வாழ்கிறோம் என்று நினைக்கிறோமோ அப்பவே கடவுள் நம்மை நம்மளை அழித்து விடுவான் இதுக்கு உதாரணம் அமெரிக்கா

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад +1

      அப்படியானால் காசவை ஏன் அல்லாஹ் அழித்தான் உங்க எண்ணம் போல் தானே

    • @Armaanvolgs2021
      @Armaanvolgs2021 11 дней назад

      @dassjlm462 காசாவை இயற்கை அழிக்கவில்லை அது அது உனக்கு முதல்ல தெரியுமா உன்ன மாதிரி உன்ன மாதிரி இருக்கிற ஒரு கெட்ட புத்தி படைத்தவன் தான் அது அழிச்சா

    • @Armaanvolgs2021
      @Armaanvolgs2021 11 дней назад

      @dassjlm462 காசாவை அழித்தது இயற்கை அல்ல அது முதல புரிஞ்சிக்க தம்பி உன்ன மாதிரி கெட்ட புத்தி உள்ள வந்தா அங்க இருக்கிற மக்களை கொடுமை படுத்தனும்

    • @MohamedsuhailSuhail-q1b
      @MohamedsuhailSuhail-q1b 10 дней назад

      @@dassjlm462 idhu iyatkai da

  • @Arunachal2003
    @Arunachal2003 11 дней назад +2

    இயற்கை முன்பு எல்லா மனித இனமும் சமம் தான் ஆனால் கடவுள் நினைத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும்... அன்பே சிவம்

  • @Ruzana-c9l
    @Ruzana-c9l 11 дней назад +5

    பாலஸ்தீனிய மக்களில் வயித்தெரிச்சலை இன்றுள்ள தியாக மாறி நடக்குது அணுபவக்கட்டும்🎉🎉🎉🎉

  • @sas-n2w
    @sas-n2w 11 дней назад +3

    allah is great thank you so happy

  • @Gowtham-u7d
    @Gowtham-u7d 11 дней назад +5

    Win or loss alhamdulillah ❤🎉

  • @misricreation2085
    @misricreation2085 11 дней назад +68

    காசா மக்களின் சாபம் சும்மா விட்டுவிடுமா

    • @powa2d
      @powa2d 11 дней назад +3

      oru varathuku apparom news poduran

    • @powa2d
      @powa2d 11 дней назад +1

      seems US is happy abt burning, since they can reprint more money and build new house. problem is for us dollar dependent countries like India.

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад

      முஸ்லிம் காஸா அமாஷ் திவிரவாதிகள் 1700 இஸ்ரேல் மக்களை கொன்றது சரியா

  • @bashahdpe
    @bashahdpe 11 дней назад +3

    😪😪😪GAZA மக்களின் கண்ணீரும்
    இறைவனின் சாபமும் 🥵😪

  • @riyazmohammedtamukku764
    @riyazmohammedtamukku764 11 дней назад +37

    அடுத்த ஆப்பு
    ஆர் எஸ் எஸ் ற்கு.

    • @jayanthi4828
      @jayanthi4828 11 дней назад +2

      ம் !!!!! 🟠

    • @osamhafatruteen
      @osamhafatruteen 11 дней назад +1

      நிச்ஞயமாகrssக்குஇரங்க வல்லவென்அல்லாஹ்விடம்கைஏந்துவோம்நாசமாகட்டும்..ஆர்எஸ்எஸ் கார்ன்🤲🤲🤲

  • @asmymohamed5647
    @asmymohamed5647 11 дней назад +1

    Gaza victory. Coming mor Amarika

  • @PurpleD-lk7ro
    @PurpleD-lk7ro 11 дней назад +9

    Los Angeles ❌ lose Angeles ✅

  • @venkatesan8724
    @venkatesan8724 11 дней назад +3

    முழுசாக வெந்துபோச்சு. அப்புறம் வேக ஒன்றுமில்லை. அணைய ஆரம்பிக்கிறது.

  • @ssrinivas3883
    @ssrinivas3883 11 дней назад +16

    Karma is boomerang

  • @ARFSabihani
    @ARFSabihani 11 дней назад +7

    Ithu Iraivanin Saafam.TRUM januay 20 kkul Kasavil Naraha vilimpai kaadduven entraru.But Nadanthathu enna California Losangeli Naraha vilimpai kaaddividdan Iraivan.Kasa makkalin thuyaram kulanthaihalin kanneer summa viduma.God is great

  • @raniks5043
    @raniks5043 11 дней назад +4

    ஆயிரம் அல்ல லட்சக்கணக்கான வாயில்லா உயிர்கள் அப்படியே நெருப்பால் எரிவதை பார்த்தால் 😢😢😢😢😢😢😢😢😢
    கண்டிப்பாக அங்க மழை பொழிய வேண்டலாம்,
    தப்பு செய்தவங்க பாதுகாப்பாக உள்ளாங்க

  • @vaisupriya4432
    @vaisupriya4432 11 дней назад

    வணக்கம் அண்ணா தங்களின் சேனல் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்👍👍👍👍👍👍💞💞💞💞💞🦅🦅🦅🦅

  • @GnaneshnA
    @GnaneshnA 11 дней назад +5

    God bless 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dassjlm462
    @dassjlm462 11 дней назад +1

    இயற்க்கையை யாரலும் அனைக்கவோ தடுக்கவோ அழிக்கவோ முடியாது இயேசு காற்றையும் கடலையும் அதட்டினார் உடனே அமைதல் உண்டாயிற்று மத்தேயு 8:26

  • @devi9202
    @devi9202 11 дней назад +6

    Lord Jesus punished US for it's disobedience.

  • @TamilJeeva171
    @TamilJeeva171 11 дней назад +7

    பாதுகாப்பான நாடு என்று நெப்போலியன் இன்னும் சில விஐபி நடிகைகள் அங்கு இருக்கிறார்கள் அவர்கள் நிலமை என்ன என்று சொல்லுங்க

    • @SpiderManmultiuniverse
      @SpiderManmultiuniverse 11 дней назад +3

      ஆமாம் அவரிடம் இருக்கும் நெப்போலியனிடம் இருக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்களை இப்பொழுது நிதியாக வழங்குவார் என்று நினைக்கிறேன்😂

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 11 дней назад +2

    Forest ukku arugey yane veedu katta vendum ?

  • @raniks5043
    @raniks5043 11 дней назад +1

    மான்கள்,மயில்கள்,அனில்கள் கரடிகள்,குதிரைகள்,பறவைகள்,காக்கைகள்,முயல்கள் அப்படியே நெருப்பில் எரிவதை பார்த்த பின் ஏன் இறைவா😢😢😢😢😢😢😢😢,நீ நினைக்க மழை வரும்,(சில நல்ல உள்ளங்கள் வேகவேகமாக முடிந்த வரை வெளிய இழுத்துக்கொண்டு இருந்தனர் ❤)

  • @suhaibmajeed4212
    @suhaibmajeed4212 11 дней назад +1

    அமெரிக்காவால் பலஸ்தீன மக்கல் பட்ட அநீதி அவ்வளவு எளிதில் மறக்க முடியாத வேதனையாக உல்லது

  • @kaderabdul4255
    @kaderabdul4255 11 дней назад +2

    After I watched your video first time I subscribed your channel,Very useful channel wonderful explain ❤I like it

  • @zahierhussain4690
    @zahierhussain4690 11 дней назад +12

    காசா மக்களின் கண்ணீர் இவர்களை இன் சும்மா விடாது விடக்கூடாது.

  • @SpiderManmultiuniverse
    @SpiderManmultiuniverse 11 дней назад +4

    நெப்போலியன் ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குவதாக செய்தி வந்துள்ளது😊

    • @Udayakumar-bk6rh
      @Udayakumar-bk6rh 11 дней назад +2

      Avaruku Epdi avlo Panam.. Really He mistroy of Ministory 😅

  • @VillageViewLatest
    @VillageViewLatest 11 дней назад +2

    உதவிக்கு போனநாடுகள் பயன்படுத்திய கெமிக்கலால் அதிகலவான தீப்பரவல் ஏற்பட்டு விட்டது

  • @YousufRazaq
    @YousufRazaq 11 дней назад

    BLUE FILM ACTOR ,,P CHOPRA 😮😮😮😮

  • @AspaAli-is2bo
    @AspaAli-is2bo 11 дней назад +1

    Allah great

  • @AbdulRahman-d3g9i
    @AbdulRahman-d3g9i 11 дней назад +1

    Karthik. Gymukku. Poviyo. Udamba. Nalla. Super. Wechchikria

  • @KuwaitKwt123
    @KuwaitKwt123 11 дней назад

    Congratulations us❤❤❤❤

  • @MohamedsuhailSuhail-q1b
    @MohamedsuhailSuhail-q1b 10 дней назад +1

    Allah is great

  • @nizarhamsa
    @nizarhamsa 11 дней назад +5

    No weapon can stop when nature gets angry

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 11 дней назад

    Thanks 👍👍👍👍

  • @bennysaravanansongsabhishe2845
    @bennysaravanansongsabhishe2845 11 дней назад +4

    மழைக்காக ஜெபம் செய்ய வேண்டும் USA. பாவங்களை விட்டு விட வேண்டும் அதற்க்கா இயேசுவிடம். மண்ணிப்பு கேட்க வேண்டும் USA

    • @AbooSt-o1c
      @AbooSt-o1c 11 дней назад

      USA யிடம் இருந்து இயேசுவை காப்பாத்த வேண்டும் முதலில்

  • @simplysarath3936
    @simplysarath3936 11 дней назад +5

    Rahul Tiky Pathi Podunga Anna

  • @UMAR-v-y1
    @UMAR-v-y1 11 дней назад +2

    Uyirrr elaappu illaaa eggaa aaanall gasa laa😢

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 11 дней назад

    மனித மனங்களில் ஏற்படும் நல்லெண்ணம். நல வாழ்வுக்கு 🌹🌹🌹🌹🌹🌹

  • @syedhm4972
    @syedhm4972 11 дней назад +1

    entha contry makkalukum intha mathiri kashtam vara vendam makkal otorumai yaye irunkal Allah help seyivanka i hope vazhka valamudan all the religious peoples public

  • @brothersvlogs9414
    @brothersvlogs9414 11 дней назад

    The power of God 🙏🙏

  • @akashcoolhotbf5707
    @akashcoolhotbf5707 11 дней назад

    God bless you everyone 🙏

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 11 дней назад +1

    Oru velai sadhi velaiyaa?

  • @abdulbasith5856
    @abdulbasith5856 11 дней назад

    Allah akbar

  • @Selvesthry1977-ue8qg
    @Selvesthry1977-ue8qg 11 дней назад

    ❤❤❤

  • @sas-n2w
    @sas-n2w 11 дней назад

    ellam nasama pohattum alhamdhullilah

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 11 дней назад

    tks

  • @sathamusain6271
    @sathamusain6271 11 дней назад

    இந்த வீடியோ பழசு லா..

  • @YousufRazaq
    @YousufRazaq 11 дней назад

    So sad news america so sorry 😢😢😢😢

  • @Orunaalvarum
    @Orunaalvarum 11 дней назад +2

    Maayam anna intha thee gazakku pathiladi innum allahvin vallamaiyai paarppeenga bro unmayaana HERO MUHAMMED NABI THAAN AVARGALIN SAHAAKKAL

  • @aswarkhan9879
    @aswarkhan9879 11 дней назад +2

    Yaa Allah American aliyaddum

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 11 дней назад +2

    Americavukku erpatta saapam🔥 saapam🔥 saapam🔥 free gaza🇵🇸🤲🤲🤲

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 11 дней назад +2

    Kharma yaarai viddathu 🌹 42k people 🌹 souls and spirits punishment from God arasan andru kollvaan theivam ninnu kollum exactly 💯 person correct 💯

  • @nishanthnishan9292
    @nishanthnishan9292 11 дней назад

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • @Ganagarajan-b6y
    @Ganagarajan-b6y 11 дней назад +2

    Monday morning Us lost angel last time

  • @AhamedFaleel-q4j
    @AhamedFaleel-q4j 11 дней назад +3

    உங்களுக்காக
    இனியவன்,நன்றி

  • @tamilantechnicaldoupt1399
    @tamilantechnicaldoupt1399 11 дней назад +1

    I love u r big topics

  • @francissham3327
    @francissham3327 11 дней назад

    🙌🙌🙌🙌

  • @MohamedMadeen24
    @MohamedMadeen24 11 дней назад

    Pray for Gaza 🤲🏻

  • @Malmaddy
    @Malmaddy 11 дней назад

    Every action has a reaction

  • @emmanueljeraldrajah-oo7cd
    @emmanueljeraldrajah-oo7cd 11 дней назад

    அடுத்தவர் உணர்வையும், தன் மானத்தையும் மதிக்கத் தயாராகும் என்பதை இந்த தீ குறிக்கிறது, இது இன்னும் பத்து நாளுக்கு மேல் அடங்காத தீயாகும்

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 11 дней назад +5

    ஏப்பா எனக்கு ஒரு உண்மை தெரியனும்.தீ எரிந்த 5வது நாள் 12 ஆயிரம் வீடு சேதம் என்று சொன்னானுக .10 வது நாள் இன்னைக்கும் 12 ஆயிரம் தான்.ஆனால் தீ எரியுது எப்படி இது.அப்ப இப்ப எங்க தான் எரியுதுப்பா.

    • @Aficollection27
      @Aficollection27 11 дней назад +1

      Adaan america Media

    • @dassjlm462
      @dassjlm462 11 дней назад

      இன்னும் எண்ணிக்கை அதிகமாகவில்லை என்று வருத்தமா

  • @siva36_11
    @siva36_11 11 дней назад

    எங்கே இயற்கையாக கருணை இல்லையோ அங்கே சிவன் இருப்பது இல்லை. அங்கே இயற்கை அந்தமாக அழிக்க தொடங்கிவிடுகிறது.

  • @MohamedasardeenIshaq-oe1xl
    @MohamedasardeenIshaq-oe1xl 11 дней назад

    Karma 😊

  • @AhmedRamiz-y6l
    @AhmedRamiz-y6l 11 дней назад +3

    Rahul Tiky Pathi Podunga Bro

  • @asmymohamed5647
    @asmymohamed5647 11 дней назад

    Chopra palasthenei kanawellai .mirihangaluku uzawiya.

  • @sundigitalnewschannel3967
    @sundigitalnewschannel3967 11 дней назад +1

    reason is ghaza & isrel cesqure

  • @ArsathVT
    @ArsathVT 11 дней назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂 alhamdulillah

  • @sabarisabasaba8749
    @sabarisabasaba8749 11 дней назад

    நல்ல மனசு இது மாதிரி நம்ப தமிழ்நாட்டில் இருந்தா நல்லா இருக்கும் அண்ணா நம்ப இந்தியா முழுவதும் இது மாதிரி இருந்தால் நம்ப நாடு எப்பவோ வல்லரசா ஆகியிருக்கும் ஒவ்வொரு முதலமைச்சரும் ஒவ்வொரு ஸ்டேடியம் ஸ்டேட் டெவலப் பண்ணா நம்ம நாடு சீக்கிரமா வல்லரசு மாறிவிடும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @mohammedalthaf-j1s
    @mohammedalthaf-j1s 11 дней назад +3

    This is karma what the action we are doing there is a reaction too.

  • @sayedirshadh6419
    @sayedirshadh6419 11 дней назад

    Gaza Gaza Gaza boomerang 😅

  • @SafraSana
    @SafraSana 11 дней назад

    Gazavula Israel'ku Aayuthatha koduthu senjatha. iraivan freeya America'vukku Senjitan 😂😂😂🔥👌

  • @manie4187
    @manie4187 7 дней назад

    வணக்கம் மாயன் தொலைக்காட்சி. தொகுப்பாளருக்கு ஒரு பணிவான. கோரிக்கை.
    இன்றைய தேதியில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது. தெளிவுபடுத்துங்கள்.. உங்களுடைய தெளிவுரை எங்களுக்கு எளிதில் புரிகிறது.
    ஏன் நீதிமன்றம் மௌனம் காக்கிறது.. அங்கேயே திடீர் பிரச்சனை உருவான காரணம் என்ன.

  • @Platypus_game
    @Platypus_game 11 дней назад +2

    Everyone is the movie 2073

  • @KuwaitKwt123
    @KuwaitKwt123 11 дней назад

    Hi

  • @MubarisUmar-yg7rk
    @MubarisUmar-yg7rk 10 дней назад

    America 😅😅😅 America 😅😅😅 sarva Naasam haaa haaa😅😅😅😅😊😂😂😂

  • @vishuanravichandran8755
    @vishuanravichandran8755 11 дней назад

    Come to Sri Lanka

  • @ArunArunpandi-b9k
    @ArunArunpandi-b9k 11 дней назад +1

    Bro mendum I A F palastine mela attak panni erukanga ada pathi video podunga bro

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 11 дней назад +3

    Ulahatha alivin vilimbuku kondupona U S A orukalum iraivan uthava povathilai ithuarambam inum thodarum

  • @velasuji1249
    @velasuji1249 11 дней назад +1

    America news romba Ethir Parthen broo Rambo latest poduriga bro

  • @arulkavi4931
    @arulkavi4931 11 дней назад

    ARE YOU SURE That Fire is scorching still? Was there a rain or not?

  • @ArsathVT
    @ArsathVT 11 дней назад

    Bro This is America or Gaza
    I don't know

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 11 дней назад +3

    Thanks bro for news ❤your channel 💯 me from Penang Malaysia

  • @ahamedjameel725
    @ahamedjameel725 10 дней назад

    Priyanga should have forgotten the burden of the Palestine children

  • @santhamurthi1103
    @santhamurthi1103 11 дней назад +1

    😭😭😭😭😭😭😭😭

  • @NDmic
    @NDmic 11 дней назад

    Inam paravanum Palestine ku seyatha kodumaiku 🎉

  • @kottaikannukannu
    @kottaikannukannu 11 дней назад

    வீடுகள் காடுகள் அழிந்ததை பார்த்து வருத்தப்படும் நாம, காஸாவை பார்த்து எத்தனை பேரு வருத்தபட்டிர்கள் சொல்லுங்க ?? 🎉

  • @rahultiky6832
    @rahultiky6832 11 дней назад

    bro Rahul tiky died video make panni upload pannunga pls 🙏🙏🙏🙏🙏

  • @GeethaGeetha-sj5ll
    @GeethaGeetha-sj5ll 11 дней назад +2

    இதுவும் கடந்து போகும்.வருணபகவான் நிச்சயம் கருணைக் காட்டுவார்.

  • @JaiSa-dd2zz
    @JaiSa-dd2zz 11 дней назад

    Ya alla niye inda ulagathike sondamanawan.niye angalaya padechawan.niye kapathi rahumane ulagam.pawam makkal.