வரி இறால் பிரியாணி தென்னை தோப்பில் சமைத்து சாப்பிடோம் Shrimp Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 681

  • @balajiss8031
    @balajiss8031 Год назад +1

    Location super
    Akka azhaga samayal senjaga
    Niga papa kku kututhu advice super
    Intha Mari place LA vitu kattuga

  • @rajithaya14
    @rajithaya14 Год назад +15

    வாழ்த்துக்கள் சக்தி. Do not give up👍. இப்படி வித்தியாசம் நிறைந்த இடங்களில் வீடியோ எடுங்கள், கடலுக்கு அடியிலும் வீடியோ எடுங்கள். அருமையாக இருக்கு👍.

  • @maduraiads...famese9932
    @maduraiads...famese9932 Год назад +29

    வீடியோ எல்லாம் அருமை அவ்வப்பொழுது கடலுக்கு அடியில் வைத்து வீடியோ எடுத்து போடுங்க மதனி சேனல் ஆரம்பிச்சு ங்க போல தூத்துக்குடி மீன்வனுக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுங்க எல்லோரும்....

  • @sgowsalya3660
    @sgowsalya3660 Год назад +46

    ஆயிரம்உறவுகள்இருந்தாலும்மனைவிக்கு நிகர் மனைவியே

  • @sindhu6496
    @sindhu6496 Год назад +1

    Super anna nenga ipo hpy ah ieukaratha pakka engaluku hpy ❤😊 ipdiye hpy ah ieunga eppavum

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Год назад +25

    Beautiful location. இந்த மாதிரி location ல வீடியோ எடுங்க பிரதர், எங்களுக்கும் பார்க்க கண்ணிற்க்கு குளிர்ச்சியாக இருக்கும்.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +2

      ரெம்ப நன்றி அக்கா

    • @srimathiprabha9757
      @srimathiprabha9757 Год назад +5

      @@thoothukudimeenavan thank you sakthi. மனம்தளராமல் வீடியோ போட்டுட்டே போங்க. ‘’முடியாது என்ற சொல்லிற்க்கு முற்றுப்புள்ளி . வை!
      முடியும் என்ற சொல்லிற்க்கு
      தொடக்கபுள்ளி ,,, வை!
      வெற்றி உமக்கே!

  • @taashikagundu8215
    @taashikagundu8215 Год назад +2

    Cooking +parenting good family. 😍👍

  • @reenavinsi6903
    @reenavinsi6903 Год назад +4

    Neengal arimuhapaduthiyavar Laks il views edukkirar .neengalum try pannunga.muyandral mudiamal pogathu.keep rock

  • @TamilSurathi
    @TamilSurathi Год назад

    Intha Nature la intha colour sareela pakumbothu romba azhaga irukinga anni😍😍😍😍😍 lighta nane sight adichiten today avlo azhagu

  • @soumadyriviere944
    @soumadyriviere944 Год назад +1

    சூப்பர் கர்த்தர் நல்லவர் உங்களை ஆசிர்வதிப்பார் இன்னும் உங்கள் பணி தொடரட்டும் 👌👌👌👌

  • @abilakshmi506
    @abilakshmi506 Год назад +2

    Super cute family 🤩eppothum happyya irunga God bless you🤗

  • @greenlife4523
    @greenlife4523 Год назад

    Super. ரொம்ப வாய் ஊறுது. இந்தியா வந்தா கண்டிப்பா உங்கள வந்து பாத்து இந்த ரால் புரியாணி சாப்பிடணும்

  • @smselvaaravind84
    @smselvaaravind84 Год назад

    Super bro intha மாதிரி வெளிய வச்சு samayal pannura video paakavey super ah இருக்கு அப்பறம் sister samayal super bro nice video 👌👌👌

  • @sujathag4815
    @sujathag4815 Год назад

    ரொம்ப ரொம்ப அழகான அமைதியான இந்த இடம் இயற்கையான காற்றுள்ள பகுதியி்ல் நீங்க சமைத்த விதம் மிக அருமையாக இருந்தது பார்ப்பதற்க்கு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்த்துக்கள். அருணா சக்தி ஸ்ரீநிதி குடும்பத்திற்க்கு நன்றி.

  • @pandipriyapriya4668
    @pandipriyapriya4668 Год назад

    Kukkar adupula vaikkalama

  • @kotteg6266
    @kotteg6266 Год назад +13

    Ide mari iyarkayana eduthula podunga bro, views increase agum,, try near seashore as well... And Drogigaluku views konjam naal kidaikum aahna subscribers and continuity irukadu... Dhairiyama elathayum marundutu videos pogunga elam super ah irupinga!

    • @ambikarajendran
      @ambikarajendran Год назад +4

      Velilerndu pakra namaku yar drogi yar epdinu theriyathey yarayum thapa solathenga..

  • @sagayasangeetha6434
    @sagayasangeetha6434 Год назад +3

    Nanrigetta madaniya maranduvitungal

    • @RanjithKumar-my8ht
      @RanjithKumar-my8ht Год назад +1

      ruclips.net/video/uT5E33AoNq4/видео.html&si=EnSIkaIECMiOmarE

  • @eswari706
    @eswari706 Год назад +12

    சக்தி உன் நல்ல மனசுக்கு நீ உன் குடும்பத்தோடு நல்லா இருப்பாய்..

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 Год назад +1

    Saree so nice so different and location also super👌

  • @mylook2174
    @mylook2174 Год назад +3

    Kadal karaiyila oru chinna tent pottu manal tharaila samainga..athu natural la irukum

  • @kingofsajith6323
    @kingofsajith6323 Год назад +3

    சக்தி அண்ணா‌ நன்றி கெட்ட உலகம் அண்ணா வீடியோ சூப்பர் அண்ணா அருணா அண்ணி சமையல் சூப்பர் தொடர்ந்து அருணா அண்ணியையும் அம்மாவையும் வைத்து வீடியோ போடுங்கள் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் எட்டையபுரத்திலிருந்து கிங் ஆப் சஜித்🙏🙏🙏👍👍👍💚

  • @nikhilmuruganr9654
    @nikhilmuruganr9654 Год назад +4

    உண்மையில் மிகவும் அருமையான காணொளி நன்றி சகோதரி

  • @ng3miruthula561
    @ng3miruthula561 Год назад

    Arumaiyana Edam...pazhya ninaiuv..thankyou ...sakthi bro...

  • @rrajakumar3209
    @rrajakumar3209 Год назад +9

    அழகான குடும்பம்.பார்க்க சந்தோஷமா இருக்கு.கடவுள் உங்களுக்கு எல்லா சந்தோஷத்தையும் தரனும்.வீடியோ சூப்பர்.

  • @muthukrishnan83795
    @muthukrishnan83795 Год назад +1

    இயற்கையான இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை சமையல் பண்றோம் நு சொண்ணின்கல அக்கா டைம் இருக்கும் போது இயற்கையான இடத்தில் சமையல் வீடியோ போடுங்க அண்ணா, அக்கா views அதிகமாக போகும் இந்த வீடியோ சூப்பர் ஆ இருக்கு

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Год назад +6

    Super recipe. அண்ணா உங்க மனைவியும் பாப்பாவும் ரொம்ப அழகாயிருகிறார்கள்.

  • @hajanamudeen4887
    @hajanamudeen4887 Год назад +3

    அருனா உங்க புடவை சூப்பர்

  • @rudhraancinemas7131
    @rudhraancinemas7131 Год назад +4

    Intha idea recent video la na comment ta potrunthen..but onnu mattum missing..aruna gramiya model la saree kattna nallurukum nu solirnthen..yen comment pathu try paningala...illa ungalukuke thonuna idea va nu theriyala...any way super ra iruku...❤❤❤❤

  • @rajenyvaithilingham9557
    @rajenyvaithilingham9557 Год назад +8

    இயற்க்கையின் அழகுடன் சமையல் ரொம்ப நல்லதாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது. ❤❤

  • @perumalperumal8301
    @perumalperumal8301 Год назад +1

    வீடியோ மிகவும் அருமையாக உள்ளது மென் மேலும் வளர என் வாழ்த்துக்கள் அன்னா நான் குவைத்தில் இருந்து

  • @benitapraveen2782
    @benitapraveen2782 Год назад +1

    Endha veedu romba daysa use panraangala ellaiya theriyala partha use panatha veedu polla eruku,non veg samaikuringa endha place la kavanama erunga romba day use pannama summa eruka veetu pakam samaika vendaam pappa kudave eruka nalla location choose pannunga brother

  • @rajanakirubanathan-eh4tr
    @rajanakirubanathan-eh4tr Год назад

    இடம் super Family super

  • @manikandanmalar2514
    @manikandanmalar2514 Год назад

    Location super Sakthi. Aruna neenga rompa alagu

  • @vanithakaruna6571
    @vanithakaruna6571 Год назад +4

    சமைத்த இடம் சூப்பர் ,இந்த மாதிரி இடத்தில் சமையல் வீடியோ போடுங்க சூப்பர்,வாழ்த்துக்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад

    குட்டி பாப்பாவின் மணலை சொல்லை கேட்டுக்கொண்டு இருக்கலாம்
    சக்திகணபதி துணை புரிவார் குட்டிபாப்பாவை அதனமாக பார்ககவும்
    Canada 🇨🇦🇨🇦 🇨🇦Toronto ❤️❤️❤️😍😍😍🍎🍎🍎

  • @pappithaadarsh
    @pappithaadarsh Год назад

    Veedu azhagaga ulladhu it's like rustic I like it

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Год назад +1

    உங்கள் நேர்மை 👍👍

  • @gangad1868
    @gangad1868 Год назад

    Ungalai Vida. Unga daughter. Pesurathu
    Supero super

  • @ramanigangadharam7924
    @ramanigangadharam7924 Год назад

    Kuduthu vechavanga super

  • @catherinefabiola9390
    @catherinefabiola9390 Год назад +2

    Sareela Aruna rombha Alaka irukuknga. Yentha idam .Aruna neenga pasarathu inum sound vanum. But different ah iruku.

  • @suvithrayadavsuvithrayadav6367
    @suvithrayadavsuvithrayadav6367 Год назад +3

    I like this video and bake round Aruna sis azhaga irukkeenga

  • @deviraman4397
    @deviraman4397 Год назад +15

    Sakthi Bro… Very good attempt. The environment looks so beautiful ❤❤❤. I just love the bonding between you and Aruna and baby girl. My honest feedbacks: 1. Reduce early preparation scenes like cleaning n cutting. 2. Focus on more cooking. Specially show zooming views while cooking. 3. If Outdoor shooting then show more beautiful scenery spl while waiting for food to cook. 4. If U can give measurements of ingredients and time of cooking example like 10 mins or 20 mins. Not everyone who is watching the videos may knows estimation of cooking time. 5. Editing need to improve more. I’m giving this sincere feedback to see the growth of your channel. God Bless U & Family. All the best.

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 9 месяцев назад

    புடவை ஆழகு இருக்கு 👌

  • @raihanafarveenm792
    @raihanafarveenm792 Год назад

    Coocker ku pathila intha place ku veraku adupila chattila cook panniruntha nallarunthurukkum

  • @abinayaabi7498
    @abinayaabi7498 Год назад +13

    உங்க பாப்பா ரொம்ப cute அண்ணா...

  • @kumarkamala3215
    @kumarkamala3215 Год назад

    Super thankachi super a samaikiranka brother 👍👍

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад +4

    Sutru sulal arunakum papakum safe ah nu confirm pannikonga bro apram velila samaikalam sariya bro 😌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      Ok அண்ணா ரெம்ப நன்றி அண்ணா

  • @rajamohammed3739
    @rajamohammed3739 Год назад +3

    30 video ku 30,000 mam. Unaku 30000 than varuma

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +1

      ஆமா இப்போ ஒரு வீடியோக்கு 2000 அவோலோ தான்... நான் 1000 குடுத்தேன்... இன்னோரு ஒருத்தங்க 3000 அடுத்து அவங்களை அசிங்க படுத்திட்டு போய்ட்டே இருப்பாங்க இது தான் நடக்கும் அண்ணா...நீங்கள் நினைப்பது மாதிரி அது மதினி சேனல் கிடையாது அண்ணா இப்போவும் மதினி வேலை தான் செய்யுறங்க அண்ணா

  • @veeranandhu2178
    @veeranandhu2178 Год назад +3

    Machan En thangachi Samayal super Machan iptiyea continue panunga

  • @selviedward1706
    @selviedward1706 Год назад +16

    அருணா சமையலும் அழகு அருணா வின் அன்பும் அழகு மழலைச் செல்வம் சூப்பரோ சூப்பர்

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan Год назад +2

    Location semma bro , samaiyal super

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +2

    Aruna Thangachi ❤️ Saree Romba Alaha irruku 👌👌👌👌

  • @dosaii
    @dosaii Год назад +5

    அருமையா இருக்கு. அருணா பேசறது விடியோல சரியா கேட்கல. மத்தபடி சூப்பர்

  • @pandipriyapriya4668
    @pandipriyapriya4668 Год назад

    Saree tha supera erukku.anni ungalukku

  • @hajanamudeen4887
    @hajanamudeen4887 Год назад +7

    நீங்கள் சமையல் செய்யும் இடம் சூப்பர் இருக்கு

  • @kavitha33
    @kavitha33 Год назад

    Sister unga saree and samayal super keep going

  • @pprchennaifamily
    @pprchennaifamily Год назад

    Super pa location super ah irukku cute baby...all the best pa...

  • @ArivuramyaRamya
    @ArivuramyaRamya Год назад +2

    Anna antha mathini ya pathi feel panathinga mathini ipdi maruvanga nu nangalam neynachi kuda pakala, yenga support epavum ungaluku than

  • @estherdass2809
    @estherdass2809 Год назад

    Super video super family God bless you all

  • @nikil8793
    @nikil8793 Год назад

    Beautiful family
    Beauty
    Child
    Nalla irukku bro

  • @vasanthiramesh3156
    @vasanthiramesh3156 Год назад +2

    Innaikki enga veetlayum era biriyanithapa

  • @sriselva9690
    @sriselva9690 Год назад +28

    இந்தமாதிரி location ல வீடியோ அதிகம் போடுங்க அண்ணா 👌மிகவும் அருமையாக உள்ளது 😍

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ramasamy581
    @ramasamy581 Год назад +2

    Anni inaikku saree la super ah irukinga

  • @ashascott429
    @ashascott429 Год назад

    Aruna saree la azhaga erukkureenka.viragu aduppu samayal super.eppadiye continue pannunka.ammavayum kooda muduncha serthukonka.super .God bless

  • @sathasivam5727
    @sathasivam5727 Год назад

    அண்ணா நீங்கள் இந்த ஊர் உங்கள் எல்லாம் விடியோ சூப்பர் 👌

  • @snekalakshmanan4964
    @snekalakshmanan4964 Год назад +1

    Anna unga videos yeppaiyume super anna

  • @sheebakumar2397
    @sheebakumar2397 Год назад +1

    Unka video la oru kuraium ella anna supero super

  • @kalaiselva9201
    @kalaiselva9201 Год назад +7

    அருணா சேலை 👌 அதை விட ஒன்றாக சேர்த்து சாப்பிடும் அழகோ அழகு 👌👌👌

  • @ponselvam974
    @ponselvam974 Год назад

    Vanakkam nanba...from Malaysia 🇲🇾

  • @sheeladiana10diana42
    @sheeladiana10diana42 Год назад

    Wish you good luck
    God bless you and your family
    Be happy always

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 Год назад +2

    Anni Saree super irukku ungalukku

  • @sammysayonsatchi9650
    @sammysayonsatchi9650 Год назад +2

    Video super thampi . SISTER WEAR CASUAL DRESS WHAT'S EASY FOR YOU WE ARE ALLWAYS SUPPORTING YOU SAMMY SAYONSATCHI CANADA.

  • @alaparikalo
    @alaparikalo Год назад

    Super bro super video sama location vara Laval 👌👍❤️

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Год назад

    Cookera adupu vastu samakalama?

  • @priyankasai4524
    @priyankasai4524 Год назад +2

    Anni nenga saree la remba alaga irukenga🤩😍❤️saree yae inimel katunga❤️😍

  • @yuvimayu6042
    @yuvimayu6042 Год назад +1

    Super bro weldon bro negative comments pakatheenga cutties name solunga bro

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 9 месяцев назад

    ஆழகு இருக்கு 👌

  • @maidili.rxic288
    @maidili.rxic288 Год назад

    Hi bro unga video ellam supera iruku aruna sister seira samaiyal semaiya iruku super

  • @alphonsaa6643
    @alphonsaa6643 Год назад

    Samayal👌

  • @minorsaravanan8614
    @minorsaravanan8614 Год назад

    Very nice location super keep it up... God bless you...

  • @neithalnilathuvirunthu1937
    @neithalnilathuvirunthu1937 Год назад +8

    அருமையான வீடியோ அம்மா வீட்டில் உங்க மனைவி சமையல் வீடியோ போடுங்க சூப்பரா இருக்கும் இந்த வீடியோ சூப்பர் அண்ணா

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Год назад +1

    Aruna sareela rompa azhaga irukiga

  • @farjufarjana4550
    @farjufarjana4550 Год назад +3

    Cookara adupula vechurukega kai pudi urigira poguthu sis pathu saiga good and cute 🥰

  • @sahanalife
    @sahanalife Год назад +2

    Akka saree super..♥️ papa so cute

  • @mohandass6761
    @mohandass6761 Год назад +1

    Sakthi super samayal good 🌴

  • @Ammu-gm3wc
    @Ammu-gm3wc Год назад +2

    Sarre la super ra irrukinga sister

  • @kingofsajith6323
    @kingofsajith6323 Год назад +1

    சக்தி அண்ணா உங்கள் வீடியோ முழுதும் அருமை தொடர்ந்து வீடியோ போ

  • @arokyaswetha776
    @arokyaswetha776 Год назад +2

    Akka unga saree superb 👌 👏

  • @mohamedabubakkar3801
    @mohamedabubakkar3801 Год назад

    அருமை யே அருமை

  • @kanagalakshmi9032
    @kanagalakshmi9032 Год назад

    Meka sirappu location

  • @asmyhelma5077
    @asmyhelma5077 Год назад +1

    Briyani parcel 😊

  • @selva8714
    @selva8714 Год назад +9

    Ethe mathi veliya poi samayal video podunga anna vera level ah erukku place....

  • @thamizhachisuriya2780
    @thamizhachisuriya2780 Год назад +1

    மிகவும் அருமை

  • @kannanvishwa3428
    @kannanvishwa3428 Год назад +1

    Super please sister, brother 🙏😂 inimel inthamari please samayal seaithu video podungal thambi iyarkai super very nice 🙏🙏🙏🙏🙏

  • @anuravi1821
    @anuravi1821 Год назад +2

    Akka va konjam sound ah pesa solunga

  • @suganyamohan7216
    @suganyamohan7216 Год назад +2

    Saree super akka

  • @arumugamchellapandiyan.6618
    @arumugamchellapandiyan.6618 Год назад +8

    Super confidence!

  • @jjar9870
    @jjar9870 Год назад

    Leading good life with others hardwork and for video..going any extend.

  • @tamilsuvm1982
    @tamilsuvm1982 Год назад

    நல்ல குடும்பம் பார்ப்பதற்கு அழகாக உள்ளது