அரசியலை விட்டு விலகி செல்லும் முன்னாள் ஜனாதிபதிகள் | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #srilankanews #tamilnews #news
    Sri Lanka Tamil News Daily Updates
    Follow Our Other Channel:
    ----------------------
    புதிய செய்திகள் - / chandrulk
    Facebook - / rjchandrulk
    FB Page Comedy - / djchandrulk
    FB Page Vlosg - / menakamenurj
    RUclips Comedy - / rjchandrumenaka
    RUclips Vlogs - / rjchandruvlogs
    TikTok - www.tiktok.com...
    TikTok Vlogs - www.tiktok.com...
    instagram - / rjchandrulk

Комментарии • 458

  • @RjChandruReport
    @RjChandruReport  2 часа назад +5

    whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
    WhatsApp channel

  • @RasminNK
    @RasminNK Час назад +130

    ஆட்சிக்கு வந்து ஒருமாதம்கூட ஆகல அதுக்குள்ள இந்தக் கல்லக்கூட்டத்துக்கு பொறுமை கிடையாதா ஆனாலும் மக்களாகிய நாங்கள் பொறுமையுடன் காத்திருப்போம்

  • @seevaratnamshangar8994
    @seevaratnamshangar8994 2 часа назад +144

    கள்ள கூட்டத்துக்கு
    வாக்கு இல்ல
    AKD வாக்கு கொடுங்க

  • @mr_blackcat
    @mr_blackcat 2 часа назад +65

    எனக்கு நினைவு தெரிஞ்ச நாளுல இருந்து எந்த ஜனாதிபதியும் இவ்வளவு வருஷம் ஆட்சில இருந்தும் சொன்னத செஞ்சதில்ல... ஆனா இப்ப இருக்கிற ஆட்சி வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல..அதுக்கிடைல அது செய்யல இது செய்யல என்டு குற மட்டும் சொல்ல வாராங்க...இவங்க வந்திருந்தா இந்த 20 நாளுக்குள்ள என்ன கிலிசிருப்பகளோ தெரியா😂😂

    • @ifrazkhalifa
      @ifrazkhalifa Час назад

      Kalavaande ela thane aithn Harsha saave paakkuran

  • @janojanoth1234
    @janojanoth1234 2 часа назад +105

    இந்த பு மகன்கள் சொன்ன உடனே செய்து கிளிச்சான்கள்.அவர்களின் சொகுசு வாழ்க்கை பறிச்ச வயித்தேரிச்சல்.

    • @MujaMuja-q4b
      @MujaMuja-q4b Час назад +2

      100℅

    • @Vathanan07
      @Vathanan07 Час назад

      என் மனசுல இருந்த பரமே குறைஞ்சிருச்சு ❤

    • @ThaveThavethave
      @ThaveThavethave 24 минуты назад

      100❤

  • @abdulakbarihsan7096
    @abdulakbarihsan7096 Час назад +53

    அனுரவின் வாக்குறுதிகளை நம்பி வோட் போட்டாக்கள் நாங்க இல்லை ...உங்களை போல சொகுசு வாழ்க்கை காராக்களுக்கு எதிராகத்தான் வோட் போட்ட நாங்க ....நன்றி போகலாம் 😅😅

  • @Travelboyabi01
    @Travelboyabi01 Час назад +102

    அண்ணா யார் என்ன சொன்னாலும் மக்கள் நாங்க நம்புறம் அனுர வல நமது இலங்கை புது பொலிவு பெறும் என்று ❤

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Час назад +40

    76 வருடமாக செய்த ஊழல்களை உடன் ஒழிக்க முடியாது...

  • @ranjanidevi7906
    @ranjanidevi7906 Час назад +34

    நல்லவர்களை வாழவிடமாட்டார்கள் தாங்கள் எப்படியும்ஆளாகும் எண்ணம் இதுதான் இவர்களின் நினைவு

  • @rizalahamed
    @rizalahamed Час назад +29

    தோ்தல் கேட்டு தோல்வி அடைந்தால் அதைவிட அவமானமா இருக்கும் அதைவிட புத்திசாலியாக விழகி செல்வது சிறந்தது

  • @MohamedFathahulla-ic3es
    @MohamedFathahulla-ic3es Час назад +99

    இரவுதான் திருமணம் நடந்தது.
    காலையிலேயே பிள்ளையை ௭திா்பாா்க்கின்றாா்கள்.

    • @அவுலியாபாய்
      @அவுலியாபாய் 51 минуту назад

      இந்த எதிர்கட்சி காரணுங்க இப்படித்தான் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான்

    • @AbinawAbinaw-k8k
      @AbinawAbinaw-k8k 33 минуты назад

      Harshes do solvaa😂

    • @rey-691
      @rey-691 15 минут назад

      Kalaila pulla tharenu solli thana vandhan
      Inum 4 months la theriyum 😂😂😂

  • @slrajahvlog
    @slrajahvlog Час назад +77

    யாரு என்ன சொன்னாலும் மக்கள் ஓட்டு அனுரா ஜனாதிபதிக்குத்தான்

    • @BeekeepingSL
      @BeekeepingSL Час назад

      Tamil brothers please make awareness among Tamil community about AKD and NPP Tamil community in north vote to the Ranil who was the leader of burning Library in Jafna . Tamil people believe that jafna library was burnt by Sinhalese people but it is wrong. It was lead by Ranil and UNP. So reject them. Educat Tamil people about NPP

    • @rey-691
      @rey-691 14 минут назад

      @@BeekeepingSLnpp gota part 2

  • @AkbarNazeer-f1f
    @AkbarNazeer-f1f Час назад +41

    ஜனாதிபதி அனுரவை குறை செல்ல்ல இவர்கள் தகுதியானவர்கள் இல்லை.
    பொதுமக்களான நாங்கள் தகுதியானவரை தேர்நதெடுத்துள்ளோம் .....
    பாராளுமன்ற பலமும் கிடைத்தால் எவரும் வாலாட்ட முடியாது
    கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற சிறிது காலம் பொறுத்திருங்கள்..... நிறைவேற்றியே தீர்வார் எங்கள் ஜனாதிபதி......

  • @venomdeathtrap9429
    @venomdeathtrap9429 Час назад +32

    நீ என்ன வேணுனாலும் பொலம்பு... We are with AKD ❤

    • @nimmysamynathan1742
      @nimmysamynathan1742 Час назад +1

      தமிழ் மக்களே சந்தோசமான நாட்கள் தற்பொழுது ஆனால் ல்ல்ல் நிரந்தரமாக ஏங்களூக்கு இருக்குமோ தெரியாது இருந்தும் akd க்குத்தான் போட வேண்டும் என்ன செய்வது 1948 ஆண்டில் இருந்து இன்று வரைக்கும் ஒன்றும் நடக்கவில்லை.
      பொறுத்து இருந்து பார்ப்பம்.

  • @gopalakrishnanbamini5611
    @gopalakrishnanbamini5611 Час назад +25

    தம்பி எங்களுக்கு எனி அநுர என்ன செய்கிறார் என்ற செய்தி மட்டும் அறிய தந்தால் காணும் .நாட்டு மக்களை ஏமாத்தினவன் கதை எனி வேண்டவே வேண்டாம்.அவங்களை ஜெயிலில் போட்டால் மட்டும் அறிய தாருங்கள் 😂😂😂👍

  • @Karma-p4u
    @Karma-p4u Час назад +16

    AKD❤AKD மக்கள் தெளிவாக உள்ளார்கள் ஊழல்வாதிகளால் ஒன்றும் புடுங்கமுடியாது!!! மக்கள் சத்தி AKD❤. எல்லாம் புடுங்கியாச்சு பல்லுப்புடுங்கிய பாம்புகள் இப்படித்தான் நச்சை வெளியிடும் !!!

  • @dinendran_lj
    @dinendran_lj Час назад +21

    பரவாயில்லை இருக்கட்டும்..
    அவரது காலம் முடியும் போது தெரியும் யார் உண்மை சொன்னது..
    யார் பொய் சொன்னது..
    என்று.?!

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 Час назад +12

    பதவியேற்று பத்து நாட்கள் அதற்கிடையில் என்ன செய்யமுடியும் இவர்கள் இத்தனை வருடமாய் என்ன செயதார்கள் தேர்தல் முடியட்டும் பார்ப்பம்

  • @prashathprashath-z9m
    @prashathprashath-z9m Час назад +17

    நடக்கும் காத்திருப்போம்

  • @Esaipriyan
    @Esaipriyan Час назад +13

    வென்ற உடனே எப்படி நிறேவேற்றுவது ? அரசாங்கம் அமைத்து
    100 நாட்களின் பின்னர் பாருங்கோ 🤣

  • @sahrysahry1098
    @sahrysahry1098 Час назад +19

    புதியவர்க்கு ஒட் அழிக்க வேண்டும்

  • @natheermahroof8693
    @natheermahroof8693 Час назад +13

    வருட கணக்கில் நாட்டையும் நாட்டு பொருளாதாரத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டு வந்த உடனே ஒருத்தன் அதை சரி செய்ய வேண்டுமென்றால் இது எந்த வகையில் நியாயம்

  • @jaja6510
    @jaja6510 2 часа назад +43

    போராமையின் உச்சம்

  • @MohamedMansoorMansoor-v5t
    @MohamedMansoorMansoor-v5t Час назад +10

    சரி சரி தேர்தலில் போட்டியிட்டு வாங்க சார் பாராளுமன்ற ம்

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l Час назад +17

    இவர்கள் என்ன கத்தினாலும் ஒண்ணுமே பண்ண முடியாது

  • @sthurairatam1063
    @sthurairatam1063 Час назад +21

    யாவும் நன்மைக்கே பொறுமையாக இருப்போம்.

  • @manivelanp.k4491
    @manivelanp.k4491 2 часа назад +14

    இப்பவந்துகொஞ்சநாள்தானேஆயிற்று.

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Час назад +16

    சந்துரு ஊழுலுக்கு துணை போகாதீர்கள்

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 23 минуты назад

      Bro konjem ranil mai irukku

    • @ThaveThavethave
      @ThaveThavethave 20 минут назад

      😂😂😂 yenna paninalum nadakathu makkal nalla theliwa irukanga

  • @MohammedNahir-bv9go
    @MohammedNahir-bv9go 2 часа назад +11

    கொஞ்சம் பொருத்து இரு
    உனக்கும் ஆப்பு இருக்கு.
    Akdக்கு வாக்களிப்போம்.

  • @fahimakas
    @fahimakas Час назад +5

    நீங்க இதுவரைக்கும் அடிச்ச பணத்தை வெளியில் எடுத்துதான் இதலாம் பண்ண போகிறார்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Час назад +6

    வணக்கம்♥♥.[ADK♥என்ன சொன்னல்லும்]{இவர்கள் வேணம்?? போங்கட போங்க} ★★★★★★★★★★nandri. .France. .erundhu:6:10:2024★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @sadisbahrain
    @sadisbahrain 2 часа назад +11

    We need new political ideas not old idea everybody should vote for anura as tamil people

  • @alicool6011
    @alicool6011 Час назад +8

    ජයවේවා මාලිමාවට ❤️

  • @nowsathsathsf
    @nowsathsathsf 2 часа назад +26

    நான் நல்லா கலவேடுப்பேன் எனக்கு போடுங்க என்று சொல்லுறார்

  • @ekugachandran
    @ekugachandran Час назад +9

    இன்னும் கால அவகாசம் வேண்டும்

  • @LankaPuri2000
    @LankaPuri2000 Час назад +6

    திருமணம் ஆனவுடன் பிள்ளை பிறக்குமா!
    கொஞ்சம் பொறுங்க சார் , படிபடியாக ஒவ்வொன்றாக எல்லாம் கொண்டுவரப்படும்

  • @akmansar8132
    @akmansar8132 Час назад +7

    அவசரப்பட வேண்டாம் எல்லாம் நடக்கும்

  • @mujamalamuja3959
    @mujamalamuja3959 Час назад +11

    AKD பதவி ஏற்று 10 நாட்களில் ஏற்பட்ட system change பற்றியோ ஊழல் கண்டு பிடிப்பு பற்றியோ கவலையில் இவருக்கு.
    ஆனால் NPPயை குறை கூறனும்

  • @susikumar
    @susikumar Час назад +11

    அவரால் இன்னும் ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை மறக்க முடியவில்லை. அதனால் தான் இவ்வாறு பேசுகிறார் 😂😂😂😂😂

  • @Zaamo2376
    @Zaamo2376 Час назад +13

    ஹர்ஷடி சில்வாவின் முகத்தில் தோல்வியின் பயம்...
    அதான் அதான் இப்படி.😅😅

  • @ekugachandran
    @ekugachandran Час назад +15

    எடுபடாது எடுபடாது

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 часа назад +23

    Mr. Harsha ! we had great respect on you as an educated and a very decent person. Anura came to power just 14 days ago. He can not fulfill all his promises overnight. We should give enough time. And your top godfathers had been swallowing the country without mercy for decades. You guys were nodding heads foolishly. Now you are trying to find fault as you wish. Keep quiet . Everything will happen flawlessly with the time. Better behave as a learned gentleman.

  • @Danusika
    @Danusika 48 минут назад +3

    ஆட்சிக்கு.வந்தவுடன்.எல்லாவற்றையும்.செய்ய.முடியுமா.முன்பு.இருந்த.ஆட்சியுல்.அப்படியான.மாற்றம்.எற்பட்டதா

  • @anwarafkan
    @anwarafkan Час назад +4

    அடுத்துவரும் பொது தேர்தலுக்கு பிறகு மாற்றத்தை எதிர் பாப்பம்

  • @GunasegaramRasanayagam
    @GunasegaramRasanayagam 2 часа назад +6

    Wait and see sir

  • @amnajeem6345
    @amnajeem6345 Час назад +7

    எல்லா கள்ளனையும் விரட்டியடிக்க முதல் போனதுநல்லது😅

    • @ThaveThavethave
      @ThaveThavethave 18 минут назад

      😂😂😂😂

    • @ThaveThavethave
      @ThaveThavethave 16 минут назад

      Ewanukal ewalo kalam irunthu nadda ellama akinathithan mecham ewan yellam pesawe kudathu atha weda yella kallanukalum awanukale poidadum

  • @MohanedNaleer
    @MohanedNaleer Час назад +2

    இவெனுங்கலுக்கு மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவது பிடிக்கல போல் இருக்கு. ❤AKD ❤

  • @AliAli-yl1sc
    @AliAli-yl1sc Час назад +4

    சந்துரு திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது இப்பதானே ஒரு மாதமும் கூட ஆகவில்லை சற்று பொறுத்திருக்கச் சொல்லுங்கள் ஹர்ஷாவை எல்லாம் நல்லபடியாக நடக்கும்

  • @atuvi566
    @atuvi566 Час назад +3

    மக்களே நாட்டு முட்டையின் உற்பத்தியை கூட்டுங்கள்.

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Час назад +6

    நீங்கள் அவனுகளுக்கு வகாலத் வாங்குரீங்களா.

  • @haseenamaharuf7544
    @haseenamaharuf7544 Час назад +3

    நன்மை செய் ய விட மாட்டார்கள் எதுவும் கொஞ்ச நாள்போக ட்டும் குழந்தை உண்டாகி அடுத்த நாளே பெற முடியாது உங்களால் முடியாதலால்தான் தோத்து போனீங்க

  • @arulananthamgodfreyarulraj6837
    @arulananthamgodfreyarulraj6837 Час назад +4

    ஆட்சிக்கு வந்து ஒருமாதம்கூட ஆகல அதுக்குள்ள இந்தக் கல்லக்கூட்டத்துக்கு பொறுமை கிடையாதா?

    • @aabidaabid7625
      @aabidaabid7625 Час назад

      5 வருஷம் முடியப் போகுது என்றாலும் இவர்கள் செய்ய மாட்டார்கள் சும்மா போங்கடா பிபி மக்களை மடையனா ஆக்குகிறார்கள்😅😅😅😅

  • @rajakulasingamkalkithasan7235
    @rajakulasingamkalkithasan7235 24 минуты назад +2

    பாராளுமன்ற தேர்தலில் அனுர அவர்கள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது உறுதி ❤

  • @HameedIrfan-k5g
    @HameedIrfan-k5g Час назад +3

    Adk வை நீங்கள் விடுங்கள் அதை நாங்கள் பார்த்து கொள்ளுகிரோம் 🫵🏻😀😀
    நீங்கள் அரசியலில் நாட்டுக்கும் 🫵🏻 மக்களுக்கும் என்ன செய்யபோகிறீர்கள் 🫵🏻
    விளக்கம் தரமுடியுமா 🫵🏻
    இது வரை நீங்கள் மக்கள் வரிப்பணத்தை ஏவாரு பாது காத்தீர்கள் 🫵🏻🫵🏻 இதுவரைக்கும் நீங்கள் மேற்கொண்ட அரசியல் பயணத்தில் மக்களுக்கும் நாட்டுக்கும் என்ன செய்து வைத்துள்ளீர் 🫵🏻
    விளக்கம் தரமுடியுமா 🫵🏻🫵🏻

  • @devarajankavi6477
    @devarajankavi6477 Час назад +2

    ஆட்ட நாயகன் காலத்தில் நிக்க மக்களுக்கு பயம் இல்லை அனுர 👍🏼👍🏼👍🏼👍🏼ஆட்டம் வேறமாதிரி பொறுத்து இருந்து பாருங்க

  • @mujamalamuja3959
    @mujamalamuja3959 Час назад +4

    இவர் பற்றிய ஏதவாது ஃபைல் இருக்கும் அதான் அவதிப்படுகிறார்

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t Час назад +3

    ஆடு வெட்ட முன்பு அது எனக்கு....என்ற கதைதான் சந்த்ருவின் கதை😂😂😂😂

    • @SivapathySi-gm5dt
      @SivapathySi-gm5dt 18 минут назад

      ஆடு வெட்டும் முன்பு …வெட்டின கதை என்பதை விட -இந்த உதாரணம்👍
      ஆடு வெட்டும் முன்பே குடலுக்கும்,
      இரத்தத்துக்கும் ஆசைப்படுவது ஒன்றும் புதிது இல்லை👍

  • @bremawathysantalingam2542
    @bremawathysantalingam2542 Час назад +2

    இன்றைய செய்திகள் கேட்டேன் நன்றிகள் வணக்கம்🙏🏽👏

  • @natkunamchinnathambi4866
    @natkunamchinnathambi4866 Час назад +2

    "விலகச்சொல்லும்" என்று வர வேண்டும்!

  • @sifransiyam9727
    @sifransiyam9727 Час назад +4

    Harsha's face filled with fear 😂😂 already he can feel losing the campaign 😂😂

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan Час назад +2

    நாடு அநுராவோடு...
    யாழ்ப்பாணமும் அனூராவோடு..

  • @Musthaklife
    @Musthaklife 50 минут назад +4

    Anura vandhachi.. ❤
    Ippa youngers kalam vandhi.. ❤❤

  • @BlaciBlaci
    @BlaciBlaci Час назад +1

    ரோட் ( Road ) திறக்கப்பட்டது , சொத்து பரிமுதல் செய்யப்பட்டது இது எல்லாமே நல்ல விஷயம் தான் ஆனால் ஒரு நாளும் நம் மக்களை ஏமாற்றி விட வேண்டாம்.. மக்கள் அதிக படியான நம்பிக்கையை நம் ஜனாதிபதி மேல் வைத்திருக்கின்ரார்கள் ... 🙏

  • @ishanthiranathunga9542
    @ishanthiranathunga9542 Час назад +3

    We have to wait ! Good tgings hapen over tym

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Час назад +3

    மக்கள் நல்ல ஒரு நிலையில் இருக்கும் போது, நீங்கள் ஏன் இவர்களின் பேச்சைக் கொண்டுவருகிறீர்கள். இவர்கள் எல்லாம் இனிமேல் வரமாட்டார்கள் எனவே அதை தாங்க மாட்டாமல் சொல்கிறார்கள், வந்து இரண்டு கிழமைதான் ஆகிறது. இவர்கள் எல்லாம் செய்யாததை அனுரா செய்கிறார் எனவே முதல் இந்த ஊழல் வாதிகளை முதல் களையவேண்டும். ஒவ்வொன்றாகத்தான் செய்யமுடியும். என்ன அதிரடியாக எல்லாவற்றையும் செய்யமுடியாது பொறுத்திருந்து பாருங்கள் என்ன நடக்கும் என்று, வந்து கால் சரியாக ஊன்றமுன்னே பிழைபிடிக்க வெளிக்கிடுகிறீர்கள், உங்களாலே செய்யமுடியவில்லை செய்யிறவனுக்கு ஏன் சேறு பூசுகிறீர்கள். உங்கள் ஒருவருக்கும் சீற் வராது என்றவுடன் மற்றவர்மேல் பிழை சொல்லாதீர்கள், அவகாசம் கொடுக்கவேண்டும்,

  • @Educational4117
    @Educational4117 51 минуту назад +2

    இவர்கள் செய்தவற்றை கதைக்கமாட்டார்கள் செய்யாத்தை கதைப்பார்கள்😂😂

  • @jaja6510
    @jaja6510 2 часа назад +2

    உங்கள் செய்தி எங்கள் செய்தி

  • @SumanQatar-e8c
    @SumanQatar-e8c Час назад +1

    அரசியலை விட்டு விலகி ( சொல்லும் )அல்ல செல்லும் முன்னாள் ஜனாதிபதிகள் .தலையங்கம் தப்பாக உள்ளது

  • @manazirmh
    @manazirmh Час назад +3

    Mr. Harsha you are a great genuein person but you should give him time.

  • @terrancecamillus296
    @terrancecamillus296 54 минуты назад +3

    Arisa desilva, please wait , give sometime, you guys didn't do for last 50years. How he can do within 2weeks. We will support for AKD. You go home

  • @mohomedrizfar2650
    @mohomedrizfar2650 Час назад +3

    No issues we believe Mr. AKD

  • @sudharshan-jl5lp
    @sudharshan-jl5lp Час назад +3

    My vote for only my hero anura

  • @AliSamsudeen
    @AliSamsudeen Час назад +1

    இரவு கல்யானம் பன்னிய மனிதனிடம் காலையில பில்லை எங்கே என்று கேக்கலாமா😮😮😮😮

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 Час назад +2

    Harsha வருபொய்யன் அதைநம்பக்கூடாது
    Akd❤

  • @JamsithMohammed
    @JamsithMohammed 48 минут назад +2

    AKD மைரக்கூட புடுங்கக்கூட முடியாது 😁😁😁😁😁😁😁😁

  • @VaratharajThurairaj
    @VaratharajThurairaj 37 минут назад +1

    உள்ளதும் இல்லாமல் போகப்போகுது.நாவடக்கம் தேவை.

  • @abdulrazakrazak917
    @abdulrazakrazak917 42 минуты назад

    இலங்கை யின் அன்றாட நிகழ்வு,அரசாங்க செய்தி கள் சிறப்பான ஒன்று சந்துரு அய்யா பணி சிறக்கமென் மேலும் இலங்கை நாட்டு நடப்பு கள் செய்தி சிறப்பாக அமைய தமிழர் உறவு கள் போய் சேர வாழ்த்துக்கள் அய்யா,,,, தமிழ் நாட்டு தமிழன்,,

  • @muktharyoosuf8140
    @muktharyoosuf8140 Час назад +3

    Dr you are a good person. But you are with thives. People know how to riply.
    And also AKD knows how to handle the issues and please look up your way.

  • @saminathanp9585
    @saminathanp9585 2 часа назад +1

    Verygood. Good news

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Час назад +2

    இவர்கள்என்னாய்தைகிளிச்சார்கள்கடசிய ஒருவனுக்கும்கெடைக்கமாள்போகும்இவநுங்கள்பயளவிள்மாட்டவேண்டாம்

  • @sundarbala7083
    @sundarbala7083 Час назад +1

    Mr.Anura doing very well ,from Tamilnadu we are clearly watching his job.

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan Час назад +3

    Within a short time Anura cannot do anything this is understandable, you were in the parliament such a long time what you have done.NOTHING. ANURA will make changes gradually.You cannot expect good things to happen at once.

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 57 минут назад +1

    சிங்களவர்கள் இவரை கணக்கெடுப்பதே இல்லை 😂😂😂

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 Час назад +1

    இப்படியான நேரங்களில் இதைக் கொண்டுவராதீர்கள்,

  • @fazliabdeen8027
    @fazliabdeen8027 Час назад +2

    It is too early to judge. Place your confidence with the AKD govt.

  • @AbdhullahAbdhullah-u2f
    @AbdhullahAbdhullah-u2f 2 часа назад +5

    Iwan ennaya kilisshan

  • @tamilarasi6898
    @tamilarasi6898 Час назад

    நல்ல கருத்து அதை தமிழிலும் சிங்களத்திலும் தருவது அருமையாக இருக்கிறது

  • @fazalmohamed6457
    @fazalmohamed6457 Час назад +1

    Yes ok sir staying no problem

  • @VinothSomasundaram
    @VinothSomasundaram Час назад +2

    Mr.harsha we din vote akd to reduce price on goods or increase salaries we vote akd to send all thives home from parliament

  • @mujamalamuja3959
    @mujamalamuja3959 Час назад +1

    ஹர்ஷ வுக்கு தலை காஞ்சிட்டு
    அவர்கள் கிழித்து கிழிப்புக்கு..
    பேச்சு வேற..

  • @dinda81176
    @dinda81176 Час назад +3

    Kaliyanam mudintha adutha nal pilai enka endu kedkirankal

  • @funkyshehan1606
    @funkyshehan1606 Час назад +2

    Look who's talking volkswagen harsha de silva

  • @nfvlogs5009
    @nfvlogs5009 Час назад +2

    AKD AKD AKD

  • @mohamedmawsook1729
    @mohamedmawsook1729 26 минут назад

    சந்துரு நீங்கள் இதற்கு முன்பு தேர்தல் காலத்தில் ரணில் பக்கம் தான் சார்பாக இருந்தீர்கள் இப்போதுதான் உங்கள் சுயரூபம் வெளிப்படுகின்றது எங்களுக்கும் புரிகின்றது நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும் நீங்கள் செய்தி வாசிப்பதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும் காரணம் ஆட்சி வந்து தற்போது 10 நாட்கள் கடந்து போக முடியும் என்ற நேரத்தில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு உங்களுக்கு எப்படி மனசு வந்தது அரசடி சில்வா எதையும் பேசலாம் அவன் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் உங்களுக்குமா மனசு வந்தது

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Час назад +1

    கடசிய ஆச்சிவேண்டாம்வணக்கம்நன்றி

  • @Hero-b7p
    @Hero-b7p Час назад +2

    Harsha don't worry wait have 5 years president anura kumara Disanayak iqbal

  • @aabidaabid7625
    @aabidaabid7625 Час назад

    கேட்டா இப்பதான் கல்யாணம் முடிஞ்சா இன்னும் 10 மாதம் போகணு டெலிவரி பண்றதுக்கு இதைக் கேட்கிறது கொஞ்சம் பேரு இருக்காங்க இ என் டி டி😅😅😅😅😅😅

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 Час назад +2

    பரவா இல்லை

  • @MohamedNifras-u6v
    @MohamedNifras-u6v 56 минут назад

    மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் வந்த உடனே செய்ய முடியாது என்று,ஆனால் இவர்கள் தான் எல்லாம் அறிந்தவர்கள்தானே ஏன் முட்டாள்தனமாக அவசரப்படுகிறார்கள்

  • @vanithajeyakandan3552
    @vanithajeyakandan3552 Час назад +1

    The damages caused by the previous governments for years can't be changed in some days