Akka ithu enga Ooru... Thalawakella so happy to see this akka....and upcountry la tha Tamil aakal irukam ungala anga irukavangalukutha theiryum... I miss my home town😢❤epo India povinga akka now I'm in negombo... Ungala paaka mudiyuma
Southern side waaga. Neraya tourist paakalaam. Foreign countries maaziri irukkum. Galle la ungaluku Galle fort Jungle beach Madolduwa boat safari Rumessala mountain Light house Koggala Talpe natural pool Matara areala Coconut tree hill Snake farm Blue beach Matara fort Star fort Weligama tapraben surfing beach Hikkaduwa coral beach safari Sinharaja forest Hambantota Birds park Safari animal park Botanical garden More and more tourists places. Must visit.
@@MohammadFirthous-xc5pz இலங்கையே ஒரு சொர்க்கம் தான் வெளிநாட்டுக்கு போய் வந்தவங்களுக்கு தெரியும் என்ன வளம் இல்லை மண் மரம் மழை மலை கடல் நம்மை ஆண்டவர்கள் நம்மை பிரித்து அவர்கள் நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள்
10 வருஷத்துக்கு முதல் plastic cup பாவிப்பதை விட்ட உங்களுக்கு பொது இடங்களை மலம் மற்றும் சிறுநீர் பாவிக்க கூடாதென்று தெரியாதா? Helmet is must and traffic rules you must follow என்று தெரியாதா? In my visit to India, when I cross the road by using zebra crossing, i scolded by the drivers. But you have noticed in Sri Lanka we follow the traffic rules. So, i am not telling we are perfect but when you share message in the social media please think little and share.
True, we are in India and facing the same thing here. Even if you want to go another city, you have to register and pay for something (not given proper explanation) and we visiting all the famous temples also and you have get tickets if foreigners it’s triple charges.
Iam srilanka.... Today iam seeing... My country video...... Romba happy.... Irukku.... Athoda.... Yengada country onga view la super ha irukku... Anithaa.... Naangalum nuwaraeliya.... Thaaa.......
Nuwara eliya itinerary 1. Moons plain 2.Gregory park 3.worlds end 4.Bomboru Ella Waterfall(my personal best) 5.Strawberry plantations 6.Ambewela Farm 7.Nanu oya Waterfall ( A small waterfall for a quick fresh bath) 8. Lovers leap waterfall - sight seeing only.
இலங்கையின் மலையக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் ஆகக் கீழ்மட்டத்தில் தான் இருக்கிறது , இவர்கள் ஒரு அரசியல் அனாதையாக வாழ்கிறார்கள். இப்போதுதான் அவர்கள் கல்வியிலும் , தொழில் வாய்ப்புகள் , வியாபாரத்திலும் முன்னேற்றம் கண்டுவருகிறார்கள். பிரிட்டிஷ் , இந்தியா , இலங்கை அரசுகள் செய்த வரலாற்றுகொடுமை.
@@krishnades4880 பிரிட்டிஸ், இந்தியா, இலங்கை செய்த கொடுமையை விட தொண்டமான் பரம்பரை செய்து கொண்டிருக்கும் கொடுமைதான் பெரிது. கழிவறைகள் இல்லாத தோட்டங்கள் நிறைய உண்டு. 💔
so cute the doggie, the owner really kind, allow the dog there instead of discriminating as animal. nice place sri lanka, loving people, hope for more videos
உங்களை பாராட்டுகிறேன்..... தலவாக்கொல்லையில் முழுவதுமே இந்திய வம்சாவழி மக்கள்தான்.....இப்போ நாங்கள் வவுனியாவில் இருக்கிறோம்,,,, நான் பிறந்த ஊர் தலவாக்கொல்லையின் டயகம கிழக்கு , ,இலங்கையின் அழகான பிரதேசத்தில் இதுவும் ஒன்று..
அக்கா..உங்களிடம் ஒரு கோரிக்கை..இந்தியால இருக்குற நிறைய பேர் யாழ்ப்பாணம் மட்டும் தான் தமிழ் ஊர் அங்க மட்டுமே இலங்கைல தமிழ் கலாச்சாரம் இருக்கு என்று நம்பி யாழ்ப்பாணத்துக்கு hype ஏத்தி வைத்து இருக்காங்க.. ஆனால் இலங்கை கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் பல தமிழ்மக்கள் வாழ்கின்றனர்.. அதை நீங்களாவது தெளிவு படுத்த வேண்டும்.
ஒரு இடத்திற்கு சென்று விட்டு 75 வீதம் புடிஸம்..நிறைய. புத்த விகாரைகள் என்பது சரியா.... சிங்களவர்களில் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்.. இலங்கை முழுவதும் மிகவும் அழகான பள்ளி வாசல்கள் கிருஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்கள் நிறைய உள்ளன...... சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அந்த கட்டணம் பெறப்படும்... மலையக பகுதிகளில் அரச மரத்தின் கீழ் அழகான கருங்கற்களை கொண்டு செதுக்கிய சிலைகள்... தங்களது துயரத்தையும் ஏழ்மையையும் அந்த தெய்வங்களிடம் அந்த மக்கள் காணிக்கையாக ஒப்படைப்பதை பார்த்திருக்கின்றேன்.....
@@Kutty-en9ks இங்கு யாரும் வந்தேறிய மதங்களை குறிப்பிடவில்லை. இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள், கிருஸ்தவ தேவாலயங்கள், விகாரைகள் 4ங்கும் உள்ளது..என்பதே உண்மை.என குறிப்பிடப் பட்டது.
24:22 Nawalapitiya நாவலப்பிடிய நன்றி என்னோட ஊர் பெயரை சொன்னதுக்கு ஆனால் இப்போ அங்கு இல்லை அப்புதலே என்ற ஊரில் இருக்கிறேன் அதுவும் talawakale இருந்து கொஞ்சம் தூரம் தான் மிக அழகான இடம்
@AnithasampathVlogs Thanks sister Reply ku aamam Talawakele to Nawalapitiya approximately 40 km irukkum But 2 hours ku mela agum because Curvy Road and slopes adigam
சிறந்த ஒலி ஒளிபதிவு நல்ல விவரங்கள் பெரியவர் நடக்கும் நடைக்கு இளையவர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை நாமும் இலங்கை சென்றது போல் மகிழ்ச்சி. மாமாவின் முன்னெச்சரிக்கை பரிசு பொருள் அருமை. மாமாவுக்கும் வாழ்த்துக்கள்..
Welcome akka😍.. Eastern province kum வாங்க akka...baticakalo Amapara side kamunai akkarapatru thirukkovil etc fulla tamil pepole.. ❤️😇. Muslims and hindus living more...many tamil hindu temples iruku akka shivan murugan amman pillaiyar temples♥️.. And beaches also..😇🦋
Praba has nice humour 😂 please come and do more video 🤩 and in sri lanka red busses are the government busses other than that all are private including that white bus
Hello Anitha, I think you're assuming Sri Lanka is just another state for you 🤣. Please remember, you're a foreigner there, and Sri Lanka is a separate international country for you. Keep that in mind when planning your spending. By the way, as an Indian who has visited Sri Lanka, I can say it's one of the cleanest countries with very welcoming people.
Indian origin Tamils,, . Not Indian Tamils Upcountry Tamils.they have a different political and social history to North &East Tamils , they have been in Srilanka for more than 2 centuries and they are still called Indian Tamils.
@@kalavani8665 about 2 centuries ago due to plantation cultivation, only the part of tamil people's in india's tamil naadu who were came to Sri Lanka by the British government and this people's are called to indian tamils. They are living in upcountry...
Thanks , I know the history of upcountry Tamils and their origin during the British colonial period. . I was just questioning why do we still call them “Indian Tamils”, even after more than 200 years living in SriLanka. They are now SriLankan.not Indians anymore,they might have come from India originally but that doesn’t mean they are Indians now. As I mentioned Tamils from North( Jaffna, Vanni) and the East( Batticaloa, Trincimalee and Amparai) have a different history from Upcountry Tamils and have been living in Srilanka for more than 2000 years just like the Sinhalese and called Ceylon Tamils by British in the past. However now all are Tamils of Srilanka,although they live in different geographical regions with different historical back ground.
What I am trying to say is Upcountry Tamils are Indian Origin Tamils as opposed to Jaffna Tamils or Batticaloa Tamils, but not “Indian Tamils “anymore.
Anitha sis nan u tube perisa yarode vlogs um pakura illa but ongade vlogs mattum papan awlaw pudikkum neenga pesurathu coola irukum. Neraya vlogs podunga every day. Neenga pesurathu romba pudikum ur character romba reala irukum and nenga sinna sinna things ellam enjoy panvinga simple a irupinga. Kutty visayathku kude oru oru reason solvinga vilakkam kodupinga athu tomba pudikkum
வாழ்த்துக்கள் சகோதரி எங்கள் தாயகம் வந்தமைக்கு. தமிழர் பிறதேசம் எல்லாம் சென்று பாருங்கள். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் அனைத்துக்கும் செல்லுங்கள். அங்கு தமிழர் வரலாற்று முக்கியத்துவம் உள்ள கோவில்கள் உண்டு. எங்கள் தமிழ் மக்கள் தமிழ் மட்டுமே அதிகம் பேசுவார்கள். நாங்கள் தமிழை மதிக்கின்றோம் தமிழ் எங்கள் அடையாளம். தமிழை தயவு செய்து கொல்லாதீர்கள்.
வணக்கம் அனிதா நல்ல விஷயம் பதிவு செய்தீர்கள் பிளாஸ்டிக் கப்பில் சுடு பாணம் ஊற்றி உபயோகிப்பது பற்றி ரொம்ப நன்றி என்னது அனிதா உறவினரா இவர்கள் எல்லாம் ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது காரணம் பார்த்தீர்களா அவர்கள் ஏழ்மையான எளிமையான தோற்றம் வறுமை கோட்டில் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தது ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் நல்ல உணவு உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது இன்னும் இரு நாள் தானே வெய்யில் குளிர் இரண்டு உள்ள இடங்கள் பார்த்து உங்களுடன் நாங்களும் பார்த்துள்ளோம் நன்றிகள் save your health
இலங்கையில் இப்போ பார்ப்பது மட்டும் அல்ல அனி இன்னும் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள் நான் உட்பட மிஸ் பண்ணிட்டேன் இந்த மொமென்ட்... enjoy it hani
Hi akka I'm from Sri Lanka Naa ogada mihappeariya fan akka ❤ Akka Sri Lanka Kandy miss panna vanom katyyam kandy visit pannuga Kandy ku neega vandha 1st dhaladha maligava visit pannuga And Kandy la veara abuluvaava irukku adhuku visit panna elum So kandy miss panna vanom akka Kandy nuvaraeliya La irundhu 2h than ❤❤ Igga today teachers Day Neega like enaya maadhiri ogada fans ku teacher than So happy teachers day akka Thank you so much ❤
அனிதா நீங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு போங்கள் அங்கே தமிழ் மக்கள் உங்களை தெரிந்தவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். உங்களை அன்பாக வரவேற்பார்கள் எல்லாம் குறைந்த விலையிலும், உங்கள் ரசிகர்கள் இலவசமாகவும் கவனிப்பார்கள். முதலில் அங்கே போங்கள்
Welcome to srilanka Lots of places to explore please visit and travel agency and explore such extraordinary places to see before u leave Specialt nuwara eliya
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிறிலங்கா தான் எங்கள் native place எல்லாம் சிறிலங்கா தான் இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தான் சிங்களவர்களை விட தமிழர்கள் மூன்றில் ஒரு பங்கு என்று தான் எங்கள் அப்பா எங்களுக்கு சொல்லுவர்.
Hi sis yenakkum travel pannurathu remba pudikkum ana yaarum kupttu poka mattanga veetta vitte viliya vitamattanga but unga kuta senthu naanum niraiya edam pakkuren tq sis 🥰 unga payanam melum thotarattum
Akka ithu enga Ooru... Thalawakella so happy to see this akka....and upcountry la tha Tamil aakal irukam ungala anga irukavangalukutha theiryum... I miss my home town😢❤epo India povinga akka now I'm in negombo... Ungala paaka mudiyuma
Thalakelaya illaye Colombo gangarama
Jaffna vanka or Kandy ponka please
❤ negmbo
So you are a Indian Tamil.
Nuwereliyala neraya iram irukku visit panna
Really thanks akka❤.... ரொம்ப அழகா எங்க தலவாக்கேல ஊரை கட்டினதுக்கு... ❤️
Southern side waaga. Neraya tourist paakalaam. Foreign countries maaziri irukkum.
Galle la ungaluku
Galle fort
Jungle beach
Madolduwa boat safari
Rumessala mountain
Light house
Koggala
Talpe natural pool
Matara areala
Coconut tree hill
Snake farm
Blue beach
Matara fort
Star fort
Weligama tapraben surfing beach
Hikkaduwa coral beach safari
Sinharaja forest
Hambantota
Birds park
Safari animal park
Botanical garden
More and more tourists places. Must visit.
தலவாக்கலை ❤ 21:55
இலங்கை ஒரு சொர்க்கபூமி உங்கள் வரவுக்கு வாழ்த்துக்கள் கிழக்கு மாகாணம் அதுவும் ஒரு அழகு
@@MohammadFirthous-xc5pz இலங்கையே ஒரு சொர்க்கம் தான் வெளிநாட்டுக்கு போய் வந்தவங்களுக்கு தெரியும் என்ன வளம் இல்லை மண் மரம் மழை மலை கடல் நம்மை ஆண்டவர்கள் நம்மை பிரித்து அவர்கள் நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள்
10 வருஷத்துக்கு முதல் plastic cup பாவிப்பதை விட்ட உங்களுக்கு பொது இடங்களை மலம் மற்றும் சிறுநீர் பாவிக்க கூடாதென்று தெரியாதா? Helmet is must and traffic rules you must follow என்று தெரியாதா? In my visit to India, when I cross the road by using zebra crossing, i scolded by the drivers. But you have noticed in Sri Lanka we follow the traffic rules. So, i am not telling we are perfect but when you share message in the social media please think little and share.
ஒழுங்கா தமிழில் முழுவதும் போட பழகுங்கள், அப்புறமா இந்தியாவின் தமிழ் நாட்டை குறை சொல்லலாம் 🤔😠
True, we are in India and facing the same thing here. Even if you want to go another city, you have to register and pay for something (not given proper explanation) and we visiting all the famous temples also and you have get tickets if foreigners it’s triple charges.
Mahanalipuram we paid Rs.3000/- indian money.....
Well said
முதலில் ஒழுங்கா தமிழில் முழுவதும் போட பழகுங்கள், அப்புறமா தமிழ் நாட்டை பத்தி குறை சொல்லலாம் 🤔
நுவரெலியா, ஹட்டன் 75% இந்திய தமிழர்கள்தான்
Losu
Tamilndu tamilan Ella Tamilan ena palkam
Tamilan endal ellam ondu
வீடு கட்டி குடுப்பமா
Appo 200 varusama road laya iruppanga
@@anbunanban457Dei Tharkuri. Moodu
பதுளை மாவட்டத்தை ஏன் விட்டுடீங்க
Iam srilanka.... Today iam seeing... My country video...... Romba happy.... Irukku.... Athoda.... Yengada country onga view la super ha irukku... Anithaa.... Naangalum nuwaraeliya.... Thaaa.......
கிழக்கு மாகாணத்தில் நிறய கடற்கரைகள் இருக்கு வந்தால் பார்க்கலாம் புறா மலை, நிலாவளி பீச், பாசிக்குடா பீச், அருகம்பே பீச்
Yes bro❤
Nanum engathan irukkan , Trincomalee
@@YathuGuru ok great i am from batticaloa
Yes 💯
Nuwara eliya itinerary
1. Moons plain
2.Gregory park
3.worlds end
4.Bomboru Ella Waterfall(my personal best)
5.Strawberry plantations
6.Ambewela Farm
7.Nanu oya Waterfall ( A small waterfall for a quick fresh bath)
8. Lovers leap waterfall - sight seeing only.
இலங்கையின் மலையக தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் ஆகக் கீழ்மட்டத்தில் தான் இருக்கிறது , இவர்கள் ஒரு அரசியல் அனாதையாக வாழ்கிறார்கள். இப்போதுதான் அவர்கள் கல்வியிலும் , தொழில் வாய்ப்புகள் , வியாபாரத்திலும் முன்னேற்றம் கண்டுவருகிறார்கள்.
பிரிட்டிஷ் , இந்தியா , இலங்கை அரசுகள் செய்த வரலாற்றுகொடுமை.
Neengal ninaippathupòl avarhalillai they're rich people in Srilanka 🎉
உண்மைதான் அந்த நிலைமை இனி படிப்படியாக மாறும் நாம் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்காக அவருடைய நலன்களுக்காக உழைக்க வேண்டும்
உண்மைதான் அந்த நிலைமை இனி படிப்படியாக மாறும் நாம் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்காக அவருடைய நலன்களுக்காக உழைக்க வேண்டும்
@@krishnades4880 பிரிட்டிஸ், இந்தியா, இலங்கை செய்த கொடுமையை விட தொண்டமான் பரம்பரை செய்து கொண்டிருக்கும் கொடுமைதான் பெரிது.
கழிவறைகள் இல்லாத தோட்டங்கள் நிறைய உண்டு. 💔
@@Neethi-i2w ஏதாவது மலையக தோட்டப்பகுதிகளுக்கு உள்ளே போனதுண்டா.
கிழிந்த உடைகள், நலிந்த உருவங்கள்.போய் பாருங்கள் அம்மணி.
Tamil kovil ah illa Srilanka la. Nalloor poi paarunga. Rs.1/= thaan archanai. Trinco sivan kovil.
Kathirkaamam murugan kovil.
Trincomalee nagar poana podhum
Antha oru oorula 108 kovil irukku
Sl thamilargalum irukom
Buddhist temples ah Vida kovilgal thaan unmaya paatha adhigam
so cute the doggie, the owner really kind, allow the dog there instead of discriminating as animal. nice place sri lanka, loving people, hope for more videos
உங்களை பாராட்டுகிறேன்.....
தலவாக்கொல்லையில் முழுவதுமே இந்திய வம்சாவழி மக்கள்தான்.....இப்போ நாங்கள் வவுனியாவில் இருக்கிறோம்,,,, நான் பிறந்த ஊர் தலவாக்கொல்லையின் டயகம கிழக்கு , ,இலங்கையின் அழகான பிரதேசத்தில் இதுவும் ஒன்று..
தலவக்கொல்லை இல்ல தலவா களை
Dayagama East la entha oor neenga
@@rajahanpu5433 கிழக்கு இலங்கை அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை
நுவரெலியா வுக்கு ரெயின்ல போயிரிந்தா சுப்பரா இருந்திருக்கும். திரும்பும் போது எடுங்கள்.
அப்படியே கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வந்து போங்க..
Edhukku Sooniyam Vaaikkavaaa?
Neeyada seira maanga madaiya 😂
அக்கா..உங்களிடம் ஒரு கோரிக்கை..இந்தியால இருக்குற நிறைய பேர் யாழ்ப்பாணம் மட்டும் தான் தமிழ் ஊர் அங்க மட்டுமே இலங்கைல தமிழ் கலாச்சாரம் இருக்கு என்று நம்பி யாழ்ப்பாணத்துக்கு hype ஏத்தி வைத்து இருக்காங்க.. ஆனால் இலங்கை கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் பல தமிழ்மக்கள் வாழ்கின்றனர்.. அதை நீங்களாவது தெளிவு படுத்த வேண்டும்.
🤦♀️
Trincomalee
யாழ்ப்பாணம், கிழக்கு மட்டுமல்ல மலையகமும் தமிழ்தான்
@@vjsujandhanuvlogs yes accepted 😊
@@RebekaMuniyamma ❤️
நுவரெலியா அட்ன் தலவாகிழை லந்துல
டயகம அக்கரபத்தன
போப்பத்தலாவ
இந்த இடங்கலும் அருமையா இருக்கும் ❤❤❤❤❤பார்ங்க
அனித்தா யாழ்பானத்தை
எல்லாரும் பெருசா சொல்லுராங்க தெரியல
எங்க மழேகம் அருமை
குலிர் பிரதேசம் ❤❤❤❤
பொகவந்தலாவ
ஒரு இடத்திற்கு சென்று விட்டு 75 வீதம் புடிஸம்..நிறைய. புத்த விகாரைகள் என்பது சரியா....
சிங்களவர்களில் கிறிஸ்தவர்களும், கத்தோலிக்கர்களும் வாழ்கின்றனர்..
இலங்கை முழுவதும் மிகவும் அழகான பள்ளி வாசல்கள் கிருஸ்தவ தேவாலயங்கள், இந்து கோயில்கள் நிறைய உள்ளன......
சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே அந்த கட்டணம் பெறப்படும்...
மலையக பகுதிகளில் அரச மரத்தின் கீழ் அழகான கருங்கற்களை கொண்டு செதுக்கிய சிலைகள்... தங்களது துயரத்தையும் ஏழ்மையையும் அந்த தெய்வங்களிடம் அந்த மக்கள் காணிக்கையாக ஒப்படைப்பதை பார்த்திருக்கின்றேன்.....
பௌத்தம்இஸ்லாம்கிருஸ்தவம் இலங்கைக்குவந்தேறிமதம்தான்
@@Kutty-en9ks இங்கு யாரும் வந்தேறிய மதங்களை குறிப்பிடவில்லை.
இந்து கோயில்கள், பள்ளிவாசல்கள், கிருஸ்தவ தேவாலயங்கள், விகாரைகள் 4ங்கும் உள்ளது..என்பதே உண்மை.என குறிப்பிடப் பட்டது.
24:22 Nawalapitiya நாவலப்பிடிய நன்றி என்னோட ஊர் பெயரை சொன்னதுக்கு ஆனால் இப்போ அங்கு இல்லை அப்புதலே என்ற ஊரில் இருக்கிறேன் அதுவும் talawakale இருந்து கொஞ்சம் தூரம் தான் மிக அழகான இடம்
Adhu valiya bus pochu
@AnithasampathVlogs Thanks sister Reply ku aamam Talawakele to Nawalapitiya approximately 40 km irukkum But 2 hours ku mela agum because Curvy Road and slopes adigam
Nawalapity ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nawalapitiya vantha sollunga akka.Naanu nawalapitiya tha❤
We are from Nawalapitiya.. welcome🎉 bigg boss anithasampath
நானும் ஸ்ரீலங்கன் தான் இவ்வளவு அழகாக நானே பார்த்ததில்லை நன்றி அனிதா
🥹🥹
மலையகம் இந்திய தமிழர்கள் வாழும் பகுதி. Tamil nadu tamil slang, Up country tamil slang are same❤
@@Ryan.gosling_2 brother நாங்கள் இந்திய தமிழராக இருந்தாலும் இலங்கையர் தான்
@@mugunthaningram3331 yes we are sri Lankans❤❤❤
சிறந்த ஒலி ஒளிபதிவு நல்ல விவரங்கள் பெரியவர் நடக்கும் நடைக்கு இளையவர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை நாமும் இலங்கை சென்றது போல் மகிழ்ச்சி. மாமாவின் முன்னெச்சரிக்கை பரிசு பொருள் அருமை. மாமாவுக்கும் வாழ்த்துக்கள்..
24:22 நாவலப்பிட்டி my home town 😂❤
Welcome akka😍..
Eastern province kum வாங்க akka...baticakalo Amapara side kamunai akkarapatru thirukkovil etc fulla tamil pepole.. ❤️😇.
Muslims and hindus living more...many tamil hindu temples iruku akka shivan murugan amman pillaiyar temples♥️.. And beaches also..😇🦋
அனித்தா நீங்கள் இலங்கை சென்றதில் மகிழ்ச்சி நேரம் கிடைத்தால்
யாழ்ப்பாணம் சென்று வாருங்கள் ❤
Praba has nice humour 😂 please come and do more video 🤩 and in sri lanka red busses are the government busses other than that all are private including that white bus
24:25 in here there is no color rule for three wheel... can get any color you want... :)
Hello Anitha, I think you're assuming Sri Lanka is just another state for you 🤣. Please remember, you're a foreigner there, and Sri Lanka is a separate international country for you. Keep that in mind when planning your spending. By the way, as an Indian who has visited Sri Lanka, I can say it's one of the cleanest countries with very welcoming people.
நீங்கள் எங்கள் நாட்டுக்கு வந்தது மகிழ்ச்சி இலங்கை இந்திய இரண்டிலும் நல்லதைச் சொல்லுங்கள் பார்க்கலாம்
அனித்தா சூப்பர் எங்க ஊருக்கு போய்யிருக்கேங்க
சந்தோசம்
அப்படியே போங்க டயகம
அக்கரபத்தன இதவட குலிரா
இருக்கும் லய்கியூ அனித்தா
this is my mother's homeland, I have never been there... may be in my life time one day... blessings dear Anita.
Trincomalee, Batticaloa visit pannunga neraya edam iruku beaches laam super in Trincomalee 😊😊🎉❤
11:07 idhu government bus illa akka idhu private bus .government bus red colour la irukkum
Toirism spot..up country”nuwareliya” ah miss pannaathingah.. ❤❤
Nuwareliya
Sigiriya
Kandy
Maththala
Kalawewa
Ippidi neraya erukku sis paka enjoy panna
இலங்கை மக்கள் நாங்களே இதெல்லாம் நேர்ல பார்த்ததில்ல பா....😮 ப்ளீஸ் எல்லா இடங்களுக்கும் வந்து வீடியோ போடுங்க
நீங்கள் பார்க்காவிட்டால் இலங்கை மக்களே பார்க்கவில்லை என்றா சொல்வீர்கள்
யோவ் நீ பாக்காட்டி ? 😅😅😅
உங்களை பாராட்டுகிறேன்.நல்ல நல்ல இடங்கள் இருக்கு சுத்தி பாருங்க💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
So proud of our culture😇🇱🇰🫀 Hope you enjoyed🌸
மலையகம் இந்திய தமிழர்கள் வாழும் பகுதி......... visit up country areas❤
Indian origin Tamils,, . Not Indian Tamils Upcountry Tamils.they have a different political and social history to North &East Tamils , they have been in Srilanka for more than 2 centuries and they are still called Indian Tamils.
@@kalavani8665 about 2 centuries ago due to plantation cultivation, only the part of tamil people's in india's tamil naadu who were came to Sri Lanka by the British government and this people's are called to indian tamils. They are living in upcountry...
Thanks , I know the history of upcountry Tamils and their origin during the British colonial period. .
I was just questioning why do we still call them “Indian Tamils”, even after more than 200 years living in SriLanka. They are now SriLankan.not Indians anymore,they might have come from India originally but that doesn’t mean they are Indians now.
As I mentioned Tamils from North( Jaffna, Vanni) and the East( Batticaloa, Trincimalee and Amparai)
have a different history from Upcountry Tamils and have been living in Srilanka for more than 2000 years just like the Sinhalese and called Ceylon Tamils by British in the past. However now all are Tamils of Srilanka,although they live in different geographical regions with different historical back ground.
What I am trying to say is Upcountry Tamils are Indian Origin Tamils as opposed to Jaffna Tamils or Batticaloa Tamils, but not “Indian Tamils “anymore.
angalukkum theriyum Anitha u r wonderful person 🇱🇰
Akka nuwaraliya Train la ponga semma view iruku
நல்ல நல்ல இடங்கள் இருக்கு சுத்தி பாருங்க
Happy to see that you made an effort to visit your relatives in Sri Lanka. Keep up the good presentation 👍
Eppo da vandhinga srilanka ❤
Anitha sis nan u tube perisa yarode vlogs um pakura illa but ongade vlogs mattum papan awlaw pudikkum neenga pesurathu coola irukum. Neraya vlogs podunga every day. Neenga pesurathu romba pudikum ur character romba reala irukum and nenga sinna sinna things ellam enjoy panvinga simple a irupinga. Kutty visayathku kude oru oru reason solvinga vilakkam kodupinga athu tomba pudikkum
Ayyo Akka marathutan😮 . Indha video la Maskeliya nu oora solrangale Atha namma ooru..❤️🫡
11:10 government busses are red :)
எங்க..ஊர். ஹற்றன்
தான். 🎉🎉🎉❤❤❤
Praba anna veralevel😂😂😂
thaathu koburam.. antha bell.. athula niraya design irukku
Anitha ma... praba ku srilanka romba pudichirukku pola... face reaction appidi iruku😃😃👌👌 sema happy ah irukaaru
அழகான கடற்கரைகள் நிறையவே இருக்கிறது கட்டாயம் சுற்றிப்பாருங்க அக்கா😊😊😊
இந்த பெளத்த ஆலயத்திற்கு பெயர் கங்கா ராமய பெளத்த தேவாலயம், இங்கே இலங்கையர்களுக்கு இலவசம் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள் சகோதரி எங்கள் தாயகம் வந்தமைக்கு. தமிழர் பிறதேசம் எல்லாம் சென்று பாருங்கள். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் அனைத்துக்கும் செல்லுங்கள். அங்கு தமிழர் வரலாற்று முக்கியத்துவம் உள்ள கோவில்கள் உண்டு. எங்கள் தமிழ் மக்கள் தமிழ் மட்டுமே அதிகம் பேசுவார்கள். நாங்கள் தமிழை மதிக்கின்றோம் தமிழ் எங்கள் அடையாளம். தமிழை தயவு செய்து கொல்லாதீர்கள்.
Akka na itha video la irukan akka ❤❤❤
Trincomalee Pasikuda .nilaveli.kandy .dhalada maligawa. Gampola .nuwweraliya. peradeniya ipdi neraya place irukku sis ♥️♥️♥️♥️♥️♥️♥️
Intha puthar kovil than ulagam sudrum valipan m.g.r moviela pathu erukken sis
வணக்கம் அனிதா நல்ல விஷயம் பதிவு செய்தீர்கள் பிளாஸ்டிக் கப்பில் சுடு பாணம் ஊற்றி உபயோகிப்பது பற்றி ரொம்ப நன்றி என்னது அனிதா உறவினரா இவர்கள் எல்லாம் ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது காரணம் பார்த்தீர்களா அவர்கள் ஏழ்மையான எளிமையான தோற்றம் வறுமை கோட்டில் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தது ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள் நல்ல உணவு உங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தமாக உள்ளது இன்னும் இரு நாள் தானே வெய்யில் குளிர் இரண்டு உள்ள இடங்கள் பார்த்து உங்களுடன் நாங்களும் பார்த்துள்ளோம் நன்றிகள் save your health
வாழ்த்துகள் நல்ல மனம் வாழ்க வாழ்த்துகள்.
Welcome to srilanka akka❤😊
I love srilanka
My mother country
I have just subscribed your channel because you’re in my country ❤
இலங்கையில் இப்போ பார்ப்பது மட்டும் அல்ல அனி இன்னும் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் வாழும் சொந்தங்கள் அதிக அளவில் இருக்கின்றார்கள் நான் உட்பட மிஸ் பண்ணிட்டேன் இந்த மொமென்ட்... enjoy it hani
Galle Face kku ponga.. Thekivalai zoo kku ponga akkaa
தலவாக்கலையில் உறவு உண்டு. எங்கள் உறவுகள் அங்கு இருந்தார்கள்.பின்னர் கொழும்பு வந்து விட்டனர்
16:18 akka intha song ah ketu paaruga super ah irukum
Welcome to srilanka Akka❤
Kandy
Kurunagala
Anuradhapuram
Polonnaruwa
Ella
Trincomalee
Indha idangalukku visit pannunga❤❤❤
Rakama chruch போங்க மற்றும் கொழும்பு கொச்சிகடை போங்கள், நுவரெலியா, பதுளை, ஹட்டன் அருமையாக இருக்கும்
Hi akka I'm from Sri Lanka
Naa ogada mihappeariya fan akka ❤
Akka Sri Lanka Kandy miss panna vanom katyyam kandy visit pannuga Kandy ku neega vandha 1st dhaladha maligava visit pannuga
And Kandy la veara abuluvaava irukku adhuku visit panna elum
So kandy miss panna vanom akka Kandy nuvaraeliya La irundhu 2h than ❤❤
Igga today teachers Day Neega like enaya maadhiri ogada fans ku teacher than
So happy teachers day akka
Thank you so much ❤
Enjoy sis....... be safe ..... Thanks for your sri lanka trip videos
Pooja’s mother is Srilankan and her father is from Karnataka. She is now having career in Sinhala films. Saw her on couple of srilankan TV shows.
Hi Ani Engada nattukku vanthiruppin santhosam.
Happy u Trawel...
Srilankan train travel is most beutifull please tryit
Nn nuwaelly ❤ train la ponga innum super a irukkum ❤
அனிதா நீங்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு போங்கள் அங்கே தமிழ் மக்கள் உங்களை தெரிந்தவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். உங்களை அன்பாக வரவேற்பார்கள் எல்லாம் குறைந்த விலையிலும், உங்கள் ரசிகர்கள் இலவசமாகவும் கவனிப்பார்கள். முதலில் அங்கே போங்கள்
❤❤❤ I like Anitha and husband views Pure Tamil well
You can enjoy a train ride on the mountain side. Sri Lanka is famous for upcoutry train rides
Welcome to நம்ம ஏரியா.... ❤
Welcome to srilanka
Lots of places to explore please visit and travel agency and explore such extraordinary places to see before u leave
Specialt nuwara eliya
Bus la pona song my favorite Sinhala song ❤❤🎧🎧🎧
anitha you did it please let me know what help you need there please hats off ani
கெஞ்சம் இஞ்சால எங்கட ஈழத்தின் தலைநகர் திருகோணமலை பக்கம் வாங்க இயற்கை அழகு எங்கட ஊர் ❤❤❤
Welcome to Sri Lanks.. im ur fan from bb
Visit ponambalavanecharam, viharamahadevi park.. lotus tower..
வணக்கம் அணி தா வருக. வருக என்று வரவேற்று கின்ரோம் நான் கொழும்பு ❤❤❤❤
That last scenes of Prabha is so funny 😂
சிலோன் மிக நல்ல ஊர்.பார்க்க மிக நன்றாக இருக்கும்.
Nan Avanha veedukararu Praba Anna Thugg😂🔥🔥
Enkada Sri Lankalaumappadi than. Naanka kasu kudukirathilla koviluku poka. But kadavula parkirathuku naanka Indiala kuduthame. Neenka enna sollurinka. Tourist ennu vankuranka pola.
Auto normala red blue green la irukum vera colour namba virupathuku potukalam athuku pass etukanum
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிறிலங்கா தான் எங்கள் native place எல்லாம் சிறிலங்கா தான் இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தான் சிங்களவர்களை விட தமிழர்கள் மூன்றில் ஒரு பங்கு என்று தான் எங்கள் அப்பா எங்களுக்கு சொல்லுவர்.
Akka welcome to Sri Lanka enjoy your journey ❤
Welcome to 🇱🇰 sister❤❤❤❤
Hlo akka.. enakume Romba perumaya irikithu😂. Neenga enga Ooruku wandhutu poringanu nenaikirapo …
அனிதா நீங்கள் கட்டாயமாக யாழ்ப்பாணம் போங்கள் அங்குதான் தமிழர்க
அனிதா நீங்கள் கட்டாயம் யாழ்ப்பாணம் வரவும்.
Hi akka iam happy to see you in srilanka 🎉🎉🎉🎉na unga yella viedios parppan akka ❤❤❤❤iam your big big fan ❤❤❤nanum hatton tan akka
Come to கிழக்கு மாகாணம், காத்தான்குடி 🎉
Welcome to Sri Lanka iam vinoth from kotagala pogum pothu 🚂🚂🚂 ponga super scenery parkalaam enjoy your trip