வணக்கம் ஐயா,🙏 என் மகன் சப்தமி திதியில் பிறந்தவன்.தேய்பிறை சப்தமி. சந்திரன் கடகத்தில் ஆட்சி. பூசம் நட்சத்திரம் 2 ஆவது பாதம். துலாம் லக்கினம். தாங்கள் சொல்வது போல் என் கணவர் இறந்துவிட்டார். என் மகன் 2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவனின் தந்தை இறந்து விட்டார். தற்போது அவனுக்கு வயது 24 மகாராஷ்டிரம் மாநிலத்தில் ஒரு பிரபலமான கம்பெனியில் வேலைபார்க்கிறான். தாயான நான் தனியாளாக நின்று அவனை வளர்த்தேன். கடந்த இரண்டு வருடங்களாக என்னையும் பிரிந்து தாங்கள் சொல்வது போல் கௌரவ அனாதையாக இருக்கிறான்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருகிறான். சோதிடம் மகா உண்மை. தாங்களின் சோதிட சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா!🙏👍💯 குருவே சரணம்! 🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் காணொளி பற்றி உங்கள் அபிப்பிராயத்தை பதிவு செய்ததற்கு நன்றி நீங்கள் என்னை உங்கள் தம்பியைப் போலவே எண்ணலாம் நீங்கள் சந்திக்கிற துயர்களை சந்தித்த துயர்களை இறைவன் நிச்சயம் மகிழ்ச்சியாக மாற்றுவான் ஏதேனும் கேள்விகள் இருந்தால் தாராளமாக என்னை தொடர்பு கொண்டு கேட்கலாம் நேரடியாக இந்த எண்களை யாருக்கும் தருவதில்லை ஆனாலும் நீங்கள் பேச வேண்டும நினைத்தாள் இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 9791613349 தங்களுக்கு இந்த தம்பியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா,🙏
என் மகன் சப்தமி திதியில் பிறந்தவன்.தேய்பிறை சப்தமி.
சந்திரன் கடகத்தில் ஆட்சி.
பூசம் நட்சத்திரம் 2 ஆவது பாதம்.
துலாம் லக்கினம்.
தாங்கள் சொல்வது போல்
என் கணவர் இறந்துவிட்டார்.
என் மகன் 2 வயது குழந்தையாக இருக்கும்போதே அவனின் தந்தை இறந்து விட்டார்.
தற்போது அவனுக்கு வயது 24
மகாராஷ்டிரம் மாநிலத்தில் ஒரு பிரபலமான கம்பெனியில் வேலைபார்க்கிறான்.
தாயான நான் தனியாளாக நின்று அவனை வளர்த்தேன்.
கடந்த இரண்டு வருடங்களாக என்னையும் பிரிந்து தாங்கள் சொல்வது போல் கௌரவ அனாதையாக இருக்கிறான்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வருகிறான்.
சோதிடம் மகா உண்மை.
தாங்களின் சோதிட சேவை தொடர
வாழ்த்துக்கள் ஐயா!🙏👍💯
குருவே சரணம்! 🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம் காணொளி பற்றி உங்கள் அபிப்பிராயத்தை பதிவு செய்ததற்கு நன்றி நீங்கள் என்னை உங்கள் தம்பியைப் போலவே எண்ணலாம் நீங்கள் சந்திக்கிற துயர்களை சந்தித்த துயர்களை இறைவன் நிச்சயம் மகிழ்ச்சியாக மாற்றுவான் ஏதேனும் கேள்விகள் இருந்தால் தாராளமாக என்னை தொடர்பு கொண்டு கேட்கலாம் நேரடியாக இந்த எண்களை யாருக்கும் தருவதில்லை ஆனாலும் நீங்கள் பேச வேண்டும நினைத்தாள் இந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் 9791613349 தங்களுக்கு இந்த தம்பியின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@Jothidampesuvom மிகவும் நன்றிங்க தம்பி.தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு நம்பிக்கை கொடுக்கிறது.
தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தம்பி 🙏
@@thilagavathys5399 மகிழ்ச்சி நன்றி