நினைப்பு மறைப்பு-விளக்கம்/சூாிய கலையின் சிறப்பு என்ன?ஏன் தலையில் அடித்துக் கொள்ளக் கூடாது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 68

  • @dudeslifestyle9522
    @dudeslifestyle9522 4 месяца назад +1

    The speech that I am satisfied and changed me is sir true words ,thanks a lot ...

  • @deepanarain1703
    @deepanarain1703 3 года назад +15

    ஐயா! உங்களுடைய பேச்சு அமிழ்தினும் இனியது எனக்கு. ❤️ நான் பலவற்றை உங்களின் பேச்சின் மூலம் அடைகின்றேன்! 🙏

  • @இயற்கையும்இறைவனும்

    ஜயா வணக்கம்
    உங்கள் உரையில் உயிர் உள்ளது.
    இன்று ஜயா வள்ளல் பெருமான் இயற்றிய பெற்ற தாய்தனை மகமறந்தாலும் என்னும் பாடல் வரியை கேட்கும்போது கண்ணில் தாரை ஊற்றெடுக்கிறது .

  • @KathirAvan-sun
    @KathirAvan-sun 9 месяцев назад +1

    தெளிவான விளக்கம்...மிக்க நன்றி ஐயா❤❤❤❤

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 7 месяцев назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌿🌺🪔🌹🌹🙏🌻🦚🦚⭐️🌷💐💐🌹💎🪔🪔🌺🌿🌿🌻🙏🙏⭐️💐💐🌹💎🪔🌺🌿

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 3 года назад +9

    அய்யா எங்களை போன்ற பாமரர் களுக்கு தங்களின் சொற்பொழிவு தங்கத்தில்
    வைரம் பதித்தது போன்றது எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் மலரடி வாழ்க👌

  • @karthickmurugu8183
    @karthickmurugu8183 3 года назад +6

    அவரவர் பக்குவதரத்திற்கு ஏற்ப விளக்குவதே உண்மையான ஞான தானம். இது என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியது வள்ளலாராலேயே

  • @varunsivam
    @varunsivam 3 года назад +10

    Ayya you are the best scientific teacher to explain the legend vallalar ayya...

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 3 года назад +4

    வாழ்க வளமுடன் அய்யா ❤️🙏🙏

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 20 дней назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @malav4070
    @malav4070 3 года назад +3

    ஐயா உங்கள் மனதில் எழும் விளக்கத்தை எங்களுக்கு தாருங்கள் .யாரோ சொல்கிறார்கள் என்று எங்களுக்கு கிடைக்கவேண்டிய பொக்கிஷத்தை தராமல் இருந்துவிடாதீர்கள்

  • @rampandian6745
    @rampandian6745 3 года назад +6

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @kumaress7546
    @kumaress7546 Год назад +1

    Aiya ninge solerethe solunge...arumai...ehpedi meditation lam seirethe ne soli kudunge...nandri aiya

  • @subabhaskar5663
    @subabhaskar5663 3 года назад +8

    People like us who read Arutpa but are finding difficult to understand the info of Peruman. Your elaboration is very help full for understanding arutpa ayya. Thank you

  • @karthikeyan-gy8tn
    @karthikeyan-gy8tn 3 года назад +3

    Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi bless you ayya and all life in multi verse

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 3 года назад

    நன்றி.பணிவன்புவணக்கங்கள்.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +2

    Iya. 🙏👏👏👍Arumayyana Velakkam👌👌Serappana Sorpozhivu Nga. Nandrygal💐

  • @gurumurthy2336
    @gurumurthy2336 3 года назад +1

    Kuppusamy iyaa , well defined everything. Arutperemjothi , thaniperumkarunai , Thaniperumkarunai arutperumjothi

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 года назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 3 года назад +3

    Ayya, one request. Please don't mind or heed to the comments of negative people. It just makes us lose your immense knowledge that you are so kindly sharing with us. Thank you! 🙏🙏🙏

  • @samannababyrani6594
    @samannababyrani6594 28 дней назад

    ஐயா புரிவது சிறமமாக உள்ளது ஐயா

  • @saravananjothi4045
    @saravananjothi4045 3 года назад +1

    அருமை ஐயா, பெருமானார் சொல்வது போல உள்ளது.

  • @vairavasiva9989
    @vairavasiva9989 2 года назад

    மிகவும் நன்றி ஐயா.

  • @wilson5089
    @wilson5089 3 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க குரு வாழ்க குருவே துணை குருவே சரணம்...

  • @rameshma2511
    @rameshma2511 Год назад

    Amam aiya anaithu sidhargalum sandhira kaliyile iruka vendum endru varpuruthugirargal🙏

  • @sundaramsundaram9713
    @sundaramsundaram9713 3 года назад +2

    I like ramalinga swami I like kuppusamy ayya💕💓

  • @nathanvaithiya3546
    @nathanvaithiya3546 3 года назад

    GURUVE SARANAM

  • @krishnanr8506
    @krishnanr8506 3 года назад +1

    நன்றி ஐயா

  • @srinivasansekar8444
    @srinivasansekar8444 3 года назад +2

    ஐயா அருமை

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 3 года назад +2

    நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sudhanath6812
    @sudhanath6812 7 месяцев назад

    Ayya pla explain elaboratly... We need your teachings bcz we cannot reach you. So if yourself explaining and revealing Peruman instructions.. Plz... We need it❤❤❤❤❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 3 года назад

    Aiya blessings god god god sir

  • @mullaipadmanabhan7188
    @mullaipadmanabhan7188 7 месяцев назад

    Arummai aia

  • @ravianandh3855
    @ravianandh3855 3 года назад +1

    Shiva Shiva !

  • @S.ANANDARAJ
    @S.ANANDARAJ 3 года назад +3

    🙏🙏🙏

  • @radhakannan7873
    @radhakannan7873 3 года назад +1

    மனிதன் கர்மா உடன்தான் பிறக்கிறான்
    கர்மா கழிந்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும் அதற்கு ஜீவ காருண்யம் மற்றும் உயிர் இறக்கம் யோக பயிற்சி தியானம் செய்து மட்டுமே செல்ல முடியும் அதற்கு திருஅருட்பா கற்கவேண்டும் வள்ளல் பெருமான் கர்மா இல்லாத மகாஞானி அதனால் இறைவனே நேரடியாக அவருக்கு உணர்த்தினார் 🙏🙏🌹🌹💎💎

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 7 месяцев назад

    உங்களுக்கு அருட்பெருஞ்ஜோதி🔥 ஜோதி ஆண்டவர் கொடுக்கும் செய்தி சொல்லுங்கள் அய்யா🙏💕 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வேண்டும் அருட்பெருஞ்ஜோதி🔥 ஆண்டவரே.
    அருட்பெருஞ்ஜோதி🔥
    அருட்பெருஞ்ஜோதி🔥
    தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥.

  • @vigneshwaran7195
    @vigneshwaran7195 3 года назад +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @packiyanathansenthoornatha8554
    @packiyanathansenthoornatha8554 2 года назад +1

    🌹🌹🙏

  • @CVEGowthamR
    @CVEGowthamR 3 года назад +4

    Arutperukum jothi arutperukum jothi thaniperum karunai udaiya arutperukumjothi......vallal malaradigal vaalga
    ....perumaanai pola naaamum eraivan arul petru aanilai adaivoom

  • @sethuranana4119
    @sethuranana4119 2 года назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @moganaalagan8658
    @moganaalagan8658 3 года назад +2

    Unggal speech todaratum naan kedkiren naan padikka books eduttal ennai sutri ulla theeya saktikal paddika vidathu thoonga vaithu viduvaarkal. Diyanam seiya 2 oru level vantha uddan suvasam kuraiya arambikkum.ithu unmai

  • @learneducateshare4994
    @learneducateshare4994 2 года назад

    Iyya thaangal karpikkum oru oru paadamum sollum aanmaavinai kandu kalipura uyirinil padhindhu padhikku vaithullen iyaa

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @devadharshiniboopalankalai2446
    @devadharshiniboopalankalai2446 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @azhagansinthanaikal-1587
    @azhagansinthanaikal-1587 2 года назад

    🙏🙏🙏🌷🌷

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Mythili-g9j
    @Mythili-g9j 5 месяцев назад

    வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களும் சிறு வயதில் மிகவும் சிரமங்களை அனுபவித்து இருக்கிறார். அவரது அண்ணன் அவரை படிக்கவில்லை பள்ளி செல்லவில்லை என்று அவரை துன்புறுத்தி இருக்கிறார். இறையருள் பெற்றவர் ஆவார் என்று வள்ளலார் பற்றி அன்றைய காலகட்டத்தில் அவரது குடும்பத்தினர் உணரவில்லை. சிறு வயதிலேயே இறைப் பற்று நிறைந்தவராக இறைவனே அவருக்கு ஞானத்தைப் போதிக்கும் ஆசானாக அமைத்துள்ளார். மாணிக்கவாசகருக்கு ஈசன் அருள் கிடைத்து. அவ்வாறே வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அவர்களும் ஈசன் அருள் பிறவியிலேயே கிடைக்கப் பெற்றவர். தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி என்ற மந்திரம் கூட ஈசன் சிவ பெருமான் உபதேசம் செய்த மந்திரம் ஆகவே இருக்கும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ....

    • @Mythili-g9j
      @Mythili-g9j 5 месяцев назад

      ஈசன் சிவ பெருமான் சூட்சுமாக உணர்த்திய உள்ளார். நான் தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதியாய் வீற்றிருக்கிறேன். ‌என்று சிவன் அவர்கள் வள்ளலார் அவர்களுக்கு உணர்த்திய உள்ளார் இறைவன்.

  • @jeyaseelansamynathan9757
    @jeyaseelansamynathan9757 3 года назад

    ஐயா தங்களின் மேலான வள்ளளாரின். சன்மார்க்க விளக்கம் நன்று ஆனால் இடையே வரும் விளம்பர ம் மிகவும் தொந்தர வாக இருப்பதால் அதை தவிர்த்தால் நல்லது

  • @dravidienjerome1142
    @dravidienjerome1142 3 года назад

    Vanakam ayya ! I can't believe that someone find out the problem in the sorpozivu. They can't explain to others ,i think they have problem in the had ! They have negative thought

  • @UserAPJ58
    @UserAPJ58 3 года назад +1

    நமக்கு குரு துரியம் தான் முதல் படி,அருளமுதம் தான் முதல் உணவு என ஞான சனியை கூறுகிறுது,அதனை பெறுவது எப்படி?

  • @subramanian8845
    @subramanian8845 3 года назад +1

    Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi

  • @carpentermani2129
    @carpentermani2129 2 года назад +1

    அப்பா ௨ங்கள் பேச்சில்தான் நான் கரி மீன் சாபிடுவதை விட்டூ விட்டென்

    • @Hariharan-xr7bf
      @Hariharan-xr7bf 10 месяцев назад

      அருமை நன்றி ஐயா தங்களை வணங்குகிறேன்

    • @deepamalam.a870
      @deepamalam.a870 4 месяца назад

      Naanum than

  • @selvarajaraja1900
    @selvarajaraja1900 3 года назад +2

    ஐயா அதிமேதாவிகளை இதை சொல்லவேண்டாம்அதை சொல்லவேண்டாம் என்பவர்களை
    புறக்........ஜயா தீட்சை அது இதுன்னு சித்தர்களை தேடும் உலக மக்களுக்கு காலவிரையத்தை தான் ஏற்படும்
    தாங்களின் விளக்கபடி வாழ்கைமுறையை மாற்றினால்
    சின்மய. உரு ஓதா உணர காணாத
    காட்சி அனைத்தும் மிக எளிமையாக கைகூடும் சத்தியமாக. வள்ளலார் வருவார்

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌿🌹🌿💐🌿🌷🌿🌺🌿🙏🪔🦚

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад

    நன்றி ஐயா

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 года назад +1

    நன்றி ஐயா🙏🙏🙏

  • @sakthisundarg1053
    @sakthisundarg1053 3 года назад +1

    🙏

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @radhakannan7873
    @radhakannan7873 3 года назад

    🙏🙏🌹🌹💎💎

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌹🌹🌿🌷🌷🌷🌿🌺🌺🌿💐💐🌿🪴🪴🙏🙏🪔🪔💎⭐️💎💎💎⭐️⭐️⭐️💎💎💎🌈🌈🌈

  • @anandanand-ix1yn
    @anandanand-ix1yn 3 года назад

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @giri1358
    @giri1358 3 года назад +1

    🙏