என்னை வசீகரித்த குரல் இதுதான்! - Vani Jairam | Interview | Kumudam | Throwback

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • யாருக்குத்தான் பிடிக்காது இந்த மாதிரி பாடல்கள் - Vani Jairam
    இவருக்கு தான் அதிக பாட்டு எழுதினேன் - Lyricist Vaali | Throwback
    • இவருக்கு தான் அதிக பாட...
    நான் படலாசிரியரானது ஒரு விபத்து ! Lyricist Na. Muthukumar | Throwback
    • நான் படலாசிரியரானது ஒர...
    Kollywood to Hollywood | Cinema News
    • Video
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudam_com
    Website ➤ www.kumudam.com
    #Vanijayaram#Playback Singer#Kumudam

Комментарии • 141

  • @shahulhameed5476
    @shahulhameed5476 Год назад +7

    என்னைப் பொறுத்தவரை இவரை மட்டுமே உண்மையான இயற்கையான குரல் வளம் கொண்ட அருமையான பாடகி என்பேன். வாணி ஜெயராம் அவர்களுக்கு இன்னும் நிறைய தமிழில் வாய்ப்புகள் கொடுத்து இருக்கலாம்.
    மிகவும் எளிமையான ஆடம்பரம் இல்லாத வித்துவ செருக்கு இல்லாத உயர்ந்த கலைஞர்.
    இலங்கையில் நான் சிறு வயதில் மே தின விழாக்களில் அதிகமாக நேரில் வந்து பாடி இருக்கிறார்கள்.
    நான் இவரை மிகவும் இழந்து தவிக்கிறேன்.

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 3 года назад +22

    அம்மா நீங்கள் உயர்ந்த எண்ணம் உடையவர். வாழ்க மகிழ்வுடன்

  • @mkmk8537
    @mkmk8537 3 года назад +23

    என் சிறுவயதிலிருந்தே வாணி அவர்களின் ரசிகன் நான். 2018 ல் நான் அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பாதம் தொட்டு வாழ்த்து பெற்றிருக்கிறேன். அவர் மிகச் சிறந்த பாடகர் மட்டுமல்ல. பண்பு, பணிவு, எளிமை, அடக்க குணங்களிலும் உயர்ந்தவர். நாங்கள் நிர்வகிக்கும் கோவிலில், மார்கழி மாதத்தில் வாணி அவர்கள் பாடிய திருப்பாவையை ஒலிக்கச் செய்வதை பெருமையாக நினைக்கிறேன்.

  • @anandram4422
    @anandram4422 2 года назад +33

    எவ்வளவு பெரிய அழகான அருமையான குரல்... வாணி என்றுமே கலைவாணி தான்... வாணி அம்மா என்றும் வாழ்க வளமுடன்

  • @velmayan
    @velmayan 4 года назад +39

    வாணியம்மா உங்கள் குரல் தனித்துவமானது. ஈழ புரட்சி பாடல்களையும் நீங்கள் பாடியுள்ளீர்கள் உங்கள் கலைப்பணி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @praveenba23
    @praveenba23 3 года назад +20

    கானக்குயிலே என் தாயே,
    என்ன உமக்கு தருவேன் காணிக்கையே🙏

  • @anandram4422
    @anandram4422 2 года назад +11

    வாணியின் தமிழ் புலமை... ஆகா ஆகா ஆகா என்ன அருமை

  • @ravir6052
    @ravir6052 3 года назад +23

    வாணியம்மா நீங்கள் இலங்கை பின்னணி பாடகர் எம்எல் ஸ்ரீகாந்த் உடன் பாடிய நினைப்பது நிறைவேறும் என்ற பாடல் எப்போதும் என் ஃபேவரைட் பாடல் மறக்க முடியாத இந்த பாடலை தந்ததற்கு நன்றி நன்றி

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Год назад

      From Uk
      Great true , my favourite song also.

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 Год назад

      அப்படியா ?இசையமைப்பாளரும் பாடகருமான
      M .L . ஶ்ரீகாந்த் இலங்கையை சேர்ந்தவரா ?

  • @shanchu85kaandeepan
    @shanchu85kaandeepan 3 года назад +11

    உங்களது தன்னடக்கம் பரிவு அழகான தமிழ் இசை ஞானம் பண்பாடு வேறு யாரிடமும் இல்லை அம்மா .

  • @hilar76
    @hilar76 3 года назад +15

    என்ன ஒரு அன்பு கலந்த வார்த்தைகள் வாணி அம்மா அன்பின் சிகரம்,பற்று இருக்கலாம் வெறி இருக்க கூடாது👌🏻👌🏻🙏

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +12

    வாணி அம்மா மிகப்பெரிய விசிறி நான் யாராது சொல்லாமல் நெஞ்ச அள்ளிக் போவது இந்த பாடல் கேட்ட குழந்தைப்பருவம் நாள் முதல் நெஞ்சத்தில் இடம்பெற்ற நீங்காத குரல் உங்களளை நேரில் பார்க்க ஆசை

  • @s.vijayakumar8788
    @s.vijayakumar8788 2 года назад +13

    Vani amma MSV sir's singer of choice. The singer who sings with clarity at higher pitches. The most unique voice for any singer. Luv u amma. Singer who sings tougher songs with ease.

  • @sethurajveerachamy7149
    @sethurajveerachamy7149 4 года назад +16

    அம்மாவுக்கு வணக்கம் திருப்பாவை என் மனதில் உள்ளதென்றால் அதற்கு தாங்கள் தான் காரணம் அம்மா

  • @sekharkarthik896
    @sekharkarthik896 3 года назад +16

    Velvet voice. Very good character. God bless you madam.

  • @sena3573
    @sena3573 3 года назад +9

    நீங்கள் இருப்பீர்கள் பல்லாண்டு வாணி ஜி உங்கள் இசைக்கும் தங்கள் திருவடி க்கும் என்றும் அடிமை நாங்கள்

  • @ibramshaibramsha9502
    @ibramshaibramsha9502 3 года назад +16

    யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது 🌹🌹🌹🌹🌹🌹

  • @SivaSiva-ly4ox
    @SivaSiva-ly4ox Год назад +9

    💞💞💞மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லஒ ❤️❤️❤️
    வாணி அம்மாவின் பக்தன் நான் 👌👌💞💞💞

  • @vlatha2315
    @vlatha2315 4 года назад +16

    Multi talented Vani amma . Love her lot.

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 5 лет назад +15

    வணக்கம் இசைஞான அம்மா! உங்கள் டுபாய் ரசிகனுக்கும் குருவாயூர் ரசிகனுக்கும் கிடைத்த வரம் எனக்கு வாய்க்கவில்லை. நீங்கள் நோர்வேக்கு ஒரு முறை வந்திருந்தபோதும் அச்சமயம் நான் அங்கு இருக்காதது எனது துர்ப்பாக்யம். இலங்கையில் சுமார் 40 வருடங்களிற்கு முன்பு எத்தனையோ பாமர ரசிகர்கள்கூட உங்கள் பாடல்களை மட்டும்தான் பாடகியின் பெயரை சொல்லி ரசிப்பார்கள், அந்த அளவிற்கு உங்கள் பாடல்கள் இனிமையானவை.
    நீங்கள் தமிழ் சினிமாவில் பாடிய "பஞ்ச ஸ்வரங்களே இந்தோளம் அதில் பஞ்சமம்" என்ற பாடலை பல வருடங்களாக இணைய தளங்களில் தேடி அலைகின்றேன் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் இணைப்பை தெரியப்படுத்த முடியுமா?
    ஊங்கள் பரமரசிகன்
    லோகன்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 5 лет назад +1

      Logan Subramaniam pancha swarangale hindolam by Susheelamma

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 2 года назад +6

    கம்பீரமான தெய்வீக குரல் அம்மா

  • @ganesansan1048
    @ganesansan1048 Год назад +4

    சங்கீத சாகரத்தின் கான குயிலோசை அமரத்துவம் அடைந்தது.
    காற்று வெளியிடை வாணியம்மா, உங்கள் கானங்களை கேட்டு களித்திருப்போம்.

  • @RaviShankar-rq7nw
    @RaviShankar-rq7nw 3 года назад +16

    She's eligible for padma award but Indian government not recognized

  • @nagarajbhat6992
    @nagarajbhat6992 4 месяца назад +2

    A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉

  • @mariacharles7823
    @mariacharles7823 4 года назад +15

    Vani amma very great

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 Год назад +3

    என்றும் தங்களை மறவோம் வாணி ஜெயராம் அம்மா . மனம் மிகவும் வருந்துகிறேன் தங்கள் மறைவால்..
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravi-xf4kr
    @ravi-xf4kr 3 года назад +8

    My family we are all mad fan you koti koti koti koti koti koti koti koti
    Pranam

  • @murugaverlmurugaiah8200
    @murugaverlmurugaiah8200 3 года назад +7

    சினிமா பாடல்கள் மட்டுமல்ல பக்திப் பாடல்கள் கந்தசஷ்டி ஆறுகவசங்களும் கேட்டு நிறைவும் திருப்தியும் அடைவேன்

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 года назад +16

    Amma.... Legend 😘😘💕💕

  • @muvattupuzhakkarankl1711
    @muvattupuzhakkarankl1711 4 года назад +20

    Legend 💝

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +3

    Vani Jairam sung in 19 languages in the world.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Год назад

      21. She didn’t include Sanskrit and English

  • @sivapalansreekanthan2827
    @sivapalansreekanthan2827 Год назад +2

    She is such a beautiful soul 💕
    Rip amma 😭

  • @manokaranmanokaran944
    @manokaranmanokaran944 Год назад +1

    இனிமையான குரல்வளத்தால் அனைவரின்மனத்தை கவர்ந்த மதிப்புக்குரிய அன்பு சகோதரிஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவர் மறைந்தாலும் அவரதுபாடல்கள் என்றும் நம் மனதில் ஒலித்துக் கொண்டேயிருந்து நம்மை மகிழ்விக்கும் சகோதரிக்கு மரியாதை கலந்த வணக்கம்

  • @ramu7689
    @ramu7689 3 года назад +14

    Super playback singer having her mother tongue tamil.In tamil i don't know why ilayaraja sir doesn't give more songs to vani ma'm compared with shankar ganesh who have given many hit songs

    • @ssjith1769
      @ssjith1769 3 года назад +1

      Ilayaraja great. But kirukku pudichavan.Spb saaha Ilayaraja thollaiyum oru reason

    • @jeyaramg2142
      @jeyaramg2142 3 года назад +3

      It was MSV who gave all gems to VJ

  • @gandhimathib3094
    @gandhimathib3094 Год назад +2

    What a genius! No words Amma to describe you voice.

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 2 года назад +7

    ஒரு உன்னதமான பாடகர். அவர் பேசுவதே அவ்வளவு இனிமை. எம் எஸ் விஸ்வநாதன் அவர்களால் சரஸ்வதி என்று போற்றப் பட்டவர். சுசீலா அம்மா ஈஸ்வரி அம்மா வாணி அம்மா லஷ்மி, பார்வதி, சரஸ்வதி என்று வர்ணிப்பது பொருத்தமாக இருக்கும்.

  • @drnsksai
    @drnsksai 3 года назад +7

    Very good singer from tamil

  • @madeswaric563
    @madeswaric563 3 года назад +6

    Your are great amma

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +2

    My. Friend. Suresh s. Sister. Neengal. Once. Meeting. In. T nagar remembering. Ur. Voice. Is. Very nice. Now. Ur. Interview also

  • @kokhowlong
    @kokhowlong Год назад +2

    I m crying watching the end of the interview, yes ma'am, you will always be in our hearts, RIP

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Год назад +3

    🙏அன்பின் சிகரம்,பற்று இருக்கலாம் வெறி இருக்க கூடாது🙏

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 2 года назад +2

    My favourite singer .. i never knew that she can write songs too 👏👏👏👏👏👏👏

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk Год назад +1

    Vani Amma is one of the incarnations of Goddess Saraswati. I worship her. Mother give me knowledge and wisdom.

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 3 года назад +4

    Hi Namaste madam you r a great

  • @vsramanan2735
    @vsramanan2735 Год назад +1

    நீங்கள் ஒரு அசாதாரணமான மனிதப்பிறவி அம்மா.
    We will be missing you !!
    Noblest soul !!
    🙏🙏🙏

  • @samrajvoorhees
    @samrajvoorhees Год назад +4

    வேலூர் மண்ணின் சிறந்த பாடகி இறைவன் அடி நிழலில் இளைப்பாறுகிறது

  • @jerryrichardsi.2459
    @jerryrichardsi.2459 Год назад +1

    We will miss you Madam Vani..... fantastic personality with so much humility 😭😭😭😭

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 2 года назад +2

    Madam you are very melody, yr. Songs r very melodious. Today again I heard Shanmuga.. Murugan song 👌👍🙏 Vertrivel Muruga

  • @subramanianmaths6020
    @subramanianmaths6020 3 года назад +6

    Great humble

  • @manikandan.s2532
    @manikandan.s2532 3 года назад +8

    0:49 Yeah she is a divine singer

  • @ssjith1769
    @ssjith1769 3 года назад +5

    Vaani amma..great

  • @ramalingamr3434
    @ramalingamr3434 2 года назад +2

    உயிரில் கலந்த கலவை உங்கள் குரல்

  • @UVTAMIL
    @UVTAMIL 3 года назад +5

    Multi language singer அம்மா

  • @shanthia714
    @shanthia714 3 года назад +4

    Touching voice

  • @saravanans1376
    @saravanans1376 3 года назад +4

    Very nice 🙏👍👌

  • @santhoshKumar-ls9si
    @santhoshKumar-ls9si 2 года назад +1

    Legend she is.. When ever I see her, I remember My paternal aunty.. She looks alike..

  • @kesavarajsubramani8214
    @kesavarajsubramani8214 4 года назад +5

    Vanijayaramvoicesuper

  • @SUDMAA
    @SUDMAA Год назад +2

    RIP...Vani Madam...🙏🌹

  • @baskarancadgraf
    @baskarancadgraf Год назад +2

    தெய்வீக குரல் காற்றில் கலந்தது....

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 4 года назад +9

    No comparison to her voice. Great

  • @murugesanpanchacharam2400
    @murugesanpanchacharam2400 Год назад

    Songs sung by you madam all r excellant, hear all times. Thanks to God for giving sweet voice. May her soul may rest in peace. 👌 🤘🤘

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 года назад +7

    Really happy to hearing you

  • @srisudarshansrisudarshan5562
    @srisudarshansrisudarshan5562 4 года назад +7

    Love u ma

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 года назад +13

    She is in class par with Susheela amma Janaki amma.... others only after that..

    • @poornima1970
      @poornima1970 4 года назад +3

      Do not compare with others. They are having their own singing style and melody. All are good and having different capabilities.

    • @arunsd6577
      @arunsd6577 3 года назад +5

      True
      But
      Something
      Very
      Special
      In
      Her
      Voice
      And
      Singing

    • @s.vijayakumar8788
      @s.vijayakumar8788 2 года назад +2

      Vani amma the most unique singer

  • @SUDMAA
    @SUDMAA Год назад +1

    Om Shanti 🙏🌹

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Mam your voice is lovely Your eyes are sparkling We miss you very badly but your songs live with us forever'

  • @gopubujin6449
    @gopubujin6449 Год назад +1

    My favourite singer Vani Amma,

  • @vedhavalli6481
    @vedhavalli6481 3 года назад +3

    Dear vanizamma🙏 hearty kisses as dsugther idaily listen to it meera nhajan and sleep automatically such a devotional voice and I am happy u are born in my mother's native place she loved ur voice🙏

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 Год назад +1

    Prayers for her soul

  • @juliusinfant3232
    @juliusinfant3232 4 года назад +13

    Mam unga address pls na ungala pakkanum

  • @kanagavelkrishnan6889
    @kanagavelkrishnan6889 2 года назад +1

    12:38... உண்மை. நன்றி. சிறப்பு.

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 года назад +1

    அருமையான பதிவு.

  • @aswathypulinamparambil5597
    @aswathypulinamparambil5597 Год назад

    Love u Vaniaamma miss u ammaa.

  • @classicalraju1
    @classicalraju1 2 года назад

    she is absolutely evergreen super singer in the world it's true

  • @mohamedirfanmuslim4824
    @mohamedirfanmuslim4824 3 года назад +3

    Vaidegi kaathirunthaal movie la oru theme song maari varum கப ரசசா ரப பதராப..இந்த மாதிரி வரும். இது தாங்கள் பாடியதா மேடம்?

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Год назад

      U mean indriku en indha anandhame? Interlude apadi varum. Vani amma padiyadhu dhan.

  • @babaiyermanispiritualandpo2062

    Simple beautiful intelligent speaking looking interviews and presentation.

  • @anburasi589
    @anburasi589 Год назад

    , , தமிழினி யதெய்வமே மொழிகள் குலத் தனி. விளக்கே.. அமிழ்தினும். இனிய என்று ஆன்றோர் கள் அர்ச்சித்து வைத்த அமிழ்தத்தமிழே. அமரர் உலகம். அர்ச்சிக்க. ச் சென்றார். என். கண்ணீர். அர்ச்சனை யை. ஏற்றுக்கொள்.. என்தமிழ்வாணி. கலைவாணி. கவி வாணி. ஸ்வரவாணி. என்னுயிர் வாழ்நீ.. வாணியம்மா....

  • @Aboorvaa-Aanmeegam
    @Aboorvaa-Aanmeegam Год назад +1

    வாணிஅம்மா நீங்கள் கலியுக கலைவாணிதான். தெய்வீகம் நீங்கள் பேசினாலும் பாடினாலும்.அம்மா நீங்கள் தற்போது இல்லை என்று நினைத்தாலே மிகவும் வருத்தமடைகிறேன.நீங்கள் பாடிய தமிழ்பாடல்களில் ஏறக்குறைய அனைத்தும் கேட்டிருக்கிறேன் அம்மா.உங்களை என் தாயாகவே மதிக்கிறேன் அம்மா .உங்களை நேரில் பார்க்க கடைசிவரை என்னால் முடியவில்லயம்மா.மலயாளத்தில் நீங்கள் பாடிய 'என் மனசில் (பூர்ணிமா ஜெயராம் படத்தில் பாடுவார்) பாடலையும் .தெலுங்கில் , மானஸசஞ்சரரே,தொரகுணா,ஆனதி நீயரா, பாடல்களை மறக்கமுடியுமா?"சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நீங்கள்பாடிய "வேறு இடம் தேடிப்போவாளோ"பாடலை கேட்கும்போதெல்லாம் இனம்புரியாத உணர்வு தோன்றுமே உங்களை மறக்கமுடியுமா என்தாயே.

  • @naturessvideo5505
    @naturessvideo5505 Год назад +1

    🌺🙏🏼👍

  • @babaiyermanispiritualandpo2062

    Still alive in everybody's ❤️💖❤️💖💓💖💖💖💓💕 NOT DIED.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Год назад

    Wish you al the best
    Forever can't forget

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 года назад +1

    Amma namskar ji

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    என்ன.ஒரு.அழகான.பாடல்.பாடிய.விதம்..குரல்.சொல்ல.வார்த்தைகள்இல்லை

  • @suryakaransurya5784
    @suryakaransurya5784 2 года назад +1

    Superb

  • @nojananvaradhan2322
    @nojananvaradhan2322 Год назад

    Antha periyavar sonnathuthaan Enthan Abiraayamum ( En yuir Singergal Anaivarukkagavum Endraalum SPB & Neengal special)

  • @ullatildileepnair7744
    @ullatildileepnair7744 3 года назад +3

    Will u please mention it book name here

  • @safrafowzi6579
    @safrafowzi6579 Год назад

    My favourite singer. Missing you madam

  • @mindset_nishant962
    @mindset_nishant962 4 года назад +1

    love you amma

  • @travelwithmuthu4381
    @travelwithmuthu4381 Год назад

    Wonder Women God blessed Voice❤

  • @babaiyermanispiritualandpo2062

    We music lovers and Vani's fans wants to know immediately all-rounder playback singer Vani Jairam been died or killed in Chennai Tamil Nadu India.

  • @mselvi7086
    @mselvi7086 2 года назад +1

    SuparmDm💞💟🙏🙏

  • @venivelu4547
    @venivelu4547 Год назад

    Smt. Vani amma🙏🙏🌼🌼

  • @thousifahamed789
    @thousifahamed789 Год назад

    Vaani maa pesurathe.... Avlo azhagaa.... Nayamaaa... Nalinamaa.... Azhagaa iruku.....

  • @mathavanmanickavel8371
    @mathavanmanickavel8371 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kumudhask7630
    @kumudhask7630 Год назад

    Amma super ma rip

  • @babaiyermanispiritualandpo2062

    Jab Tak Suraj aur Chand rahega all-rounder playback singer Vani Jairam ka Naam rahega.

  • @shanthia714
    @shanthia714 3 года назад +1

    Ammaaaaaa

  • @umamaheswariss906
    @umamaheswariss906 7 месяцев назад +1

    இன்றுநம்வாணிஜியின்முதலாண்டுநினைவுநாள்💐

  • @babaiyermanispiritualandpo2062

    Bahut Jaan Hain aap ki awaaz and looks mein.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 года назад +1

    மல்லிகை. மன்னனை. மறக்க. முடியுமா?

  • @muhammadridhwan1448
    @muhammadridhwan1448 Год назад

    Legend