என் உயிரை எடுத்துக்கங்க - நெகிழ்ந்த வாணி ஜெயராம் | Vani jayaram interview | Kumudam |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2020
  • என் உயிரை எடுத்துக்கங்க - நெகிழ்ந்த வாணி ஜெயராம் | Vani jayaram interview | Kumudam |
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம்#Kumudam#KumudamDigital#KumudamOnline#KumudamWeb#KumudamTV
    #KumudamMagazine#Kumudam.com#kumudamvideos#vanijayaram#vanijayaramhits
    #vanijayarampadalgal#vanijayaraminterviewintamil#vanijayaraminterview#kumudaminterview
    #kumudamvanijayaram#vanijayaramaboutmsv#vanijayaramaboutilayaraja
    #vanijayaramarrahman#vanijayarambiography#vanijayaramcarnaticsongs#vanijayaramclassical
    #வாணிஜெயராம்#வாணிஜெயராம்பேட்டி
  • РазвлеченияРазвлечения

Комментарии • 146

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Год назад +69

    தாயே உங்கள் விருப்பம் போல இவ்வுலகை விட்டு நீங்கள் பிரிந்த பிறகும் உங்களை உங்கள் குரலை நேசிக்கும் கோடி கணக்கானவர்கள் லில் நானும் ஒருவன் அம்மா😥😥😥😥🙏🙏🙏🙏

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +53

    பேசும் போதே மணிக் குரலாக
    ஒலிக்கிறது
    வாணி அம்மாவின் குரல்..🎤❤🎶
    இன்னிசை தேவதையே..!!
    எம் ஆத்மாவோடு என்றும்
    கலந்திருப்பீர்கள் அம்மா..😭🙏🙏🙏

  • @devaraj160
    @devaraj160 Год назад +32

    மறைந்தாலும் மறக்கமுடியாத குரல் என்றும் வாழும் உங்கள் பாடல்கள்

  • @tutor438
    @tutor438 Год назад +8

    அம்மா உங்கள் உள்ளத்தின் கருணை இப்பொழுதுதான் முழுதாக புரிகிறது நன்றி🙏🙏🙏🙏🙏

  • @bhamavaradarajan4435
    @bhamavaradarajan4435 Год назад +22

    அருமை.அந்த மிக இனிய குரலும் ,எளிமையும், பக்தியும், எளியோர்க்கு இறங்கும் மனமும்,கவிதை புனையும் ஆற்றலும், பல பாஷைகளில் பாடும் திறனும்
    அவர் மங்கையர் திலகம் என்பதை உணர்த்துகிறது.மரணம் சத்தமின்றி கொண்டு சென்று விட்டதே,.. மிகப்பெரிய இழப்பு.😔 அவர் ஆன்மா சாந்தியடைய ப் பிரார்த்திப்போம்.🙏🙏🙏

  • @velmayan
    @velmayan 4 года назад +23

    வாணியம்மா உங்கள் குரல் தனித்துவமானது. ஈழ புரட்சி பாடல்களையும் நீங்கள் பாடியுள்ளீர்கள் உங்கள் கலைப்பணி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +15

    அம்மா இன்று நீங்கள் இல்லை என்பதை என்மனம் ஏற்க மறுக்கிறது.உங்கள் இனிமையான குரலால் பாடிய அத்தனை பாடல்களையும் மீண்டும் மீண்டும் கேட்டு உங்களை நினைவில் வைத்துக்கொள்வேன்.

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 4 года назад +16

    ஒருவரின் தோற்றத்தைதான் அழகு என்று சொல்வார்கள். உங்கள் குரல் மிக மிக அழகானது. வாழ்க வாழ்க எங்கள் அழகரசி.

  • @kumaraveljayakumar8480
    @kumaraveljayakumar8480 4 года назад +19

    வாணி ஜெயராம் அம்மாவின் குரல் வளம் மிக அருமையாக இருக்கும்

  • @ldkodi7186
    @ldkodi7186 Год назад +12

    அம்மாவின் பாடல்களை கேட்க நாம் அனைவரும் புண்ணியம் செய்தவர்கள்......
    ஆசீர்வாதம், பாக்கியம் இது போன்ற பல வார்த்தைகள் தேவைப்படும். 👏👏🙏💐💕❤

  • @chenthilkumar8119
    @chenthilkumar8119 Год назад +8

    இசை என்பது "இமயமலை"
    என்றால்...அந்த உயரந்தாண்டி
    அற்புதமாக பாடிப் "பறந்த"
    கானக்குயிலின்...கவிக்குயிலின்...புகழ் நீடு வாழ்க..

  • @anandancharumathi8669
    @anandancharumathi8669 Год назад +11

    அருமையான குரல் வளம் அம்மா. தங்களின் அடக்கமான குணம், தற்போதய ஸ் சூழலுக்கு ஏற்ற அனைத்து மதங்களுக்கும் கொடுக்கவேண்டிய சகிப்புதன்மை குறித்த தங்களின் கருத்து ஆகியவை நீங்கள் நடமாடும் தெய்வமாக இருந்துள்ளீர்கள். நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தங்களின் பாடல்களை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ஆத்மா சாந்தி அடைய இறைவனை vendugirom🙏🙏🌹🌹

  • @rajesh1342
    @rajesh1342 4 года назад +20

    My age is 37 .. almost after 25 years of my age I start to know her and became soul fan of her songs

  • @sasikala7557
    @sasikala7557 Год назад +4

    பள்ளிப்பருவத்தில் உங்கள் பாடலைபாடிபரிசு வாங்கியுள்ளேன் தாயே.தங்களை வணங்குகிறேன்.என்றும் உங்கள் நினைவில் நாங்கள்

  • @saarathychandru5564
    @saarathychandru5564 Год назад +8

    பரிபூரண சரஸ்வதி கடாட்சம் பெற்றவர். மண்ணுலகை விட்டு மறைந்தாலும் காற்றுடன் கலந்து தனது தேனிசே குரலால் இசை ரசிகர்கள் மத்தியில் வையகம் உள்ளவரை வாழ்வாங்கு வாழ்பவர். உடுக்க உடை இருக்க இடம். உண்ண உணவு மூன்று மட்டும் அல்லாமல் நான்காவதாக சந்தோஷமான வாழ்க்கைக்கு இசையும் அரு மருந்தாகும்

  • @hilarhanif3315
    @hilarhanif3315 Год назад +2

    பக்தி இருக்கணும் வெறி இருக்க கூடாது,பக்தியை வைத்து கலாட்டா செய்ய கூடாது..தற்போதைய காலத்திற்கு ஏற்ற எவ்வளவு பெரிய அறிவுரை ..🙏🙏

  • @radhas9442
    @radhas9442 Год назад +6

    She’s great singer i love her songs and voice we missed you Vani Jayaram

  • @renukarenuka2528
    @renukarenuka2528 Год назад +5

    ஈழ விடுதலைப்பாடல்களும் பாடியுள்ளார் அனைத்தும் அருமை

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Год назад +8

    I am always impressed by Vaniamma voice since childhood.. The reason is simple.. Her voice while speaking and singing Matches.. this proves she has 100% original voice. Nowadays many singers change their voice or fake the voice and sing.. kind of mimicry which ridicule the real legends of India.

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 3 года назад +8

    என் மகளை உங்களிடம் கொடுத்து உங்களைப் போல திறமையாக வளர்க்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. தற்போது அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். இருப்பினும் அந்த பள்ளி செல்லாத குழந்தைகள் இருவரையும் தங்களைப் போலவே வளர்க்க ஆசை எனவே எனது எதிர்கால திட்டமே அதுதான். நீங்கள் நூறு ஆண்டு வாழ வேண்டும் .அதற்குள் என் பேரக்குழந்தைகள் உங்களைப் போல வளர்ந்து உங்கள் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

  • @ramamoorthysenapirattipasu9707
    @ramamoorthysenapirattipasu9707 Год назад +4

    யாரது , யாரது, சொல்லாமல் நெஞ்சள்ளி போனது
    யாரது? யார் அது? சொல்லாமல் என் நெஞ்சள்ளி போனது
    தாளாத துயரத்திலென் மனம் வாடுதே
    வாடுமதே..ஏஏ.ஏ..-
    இவரது மறைவு குறித்து, இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. நல்ல வேளை தொழில் நுணுக்கம் இவர்களது குரலைப் பதிவு செய்திருக்கிறது இது போல பல்லாண்டு காலம் யூ ட்யூபில் கேட்க முடிகிறது

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    என்ன ஒரு குரல் வளம் இறைவா போற்றி என்றும் போற்றி போற்றி.

  • @sundaramurthysundaramurthy1090
    @sundaramurthysundaramurthy1090 Год назад +5

    என்னுள்ளே எங்கும் ஏங்கும் கீதம் என் கேட்கிறது கேட்டாலே அமைதி ஆனந்தம் உங்கள் வாழ்க்கையில் நிறைகுடம் நீங்கள் காற்றில் கரைந்த கீதம் தாங்கள் அம்மா

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Год назад

      சகோ,இந்த பாடல் என் உயிரில் கலந்தது.

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 Год назад +1

    You r always living in our heart Amma💐💐💐🙏.....Ivvulagam irukkum varai thangalin inimaiyana kural reengaram seyyum Amma

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +4

    Multifaceted multitalented humble person. What articulation! Amazing.

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut Год назад +7

    இனி இந்த இசை தேவதையை எங்கே தேடுவது இனி மித்தம்முள பயனிக்கவேன்டிய நாட்களை அந்த தேவதையின் குரல்லாற்றில் நீந்தி சஙகமிப்பேன்

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 4 года назад +8

    Fantastic voice Always Vaani is the best,

  • @Greenforest706
    @Greenforest706 4 года назад +7

    my father"s favourite singer and my favourite singer too such a pleasent voice

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Год назад +1

    அருமையான பதிவு அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்

  • @sushilasubramanian4255
    @sushilasubramanian4255 Год назад +2

    கவிதைமிகநன்றாக இருந்தது

  • @sitamuralidharan4033
    @sitamuralidharan4033 Год назад +2

    So fortunate to grow up listening to her sweetest voice. She will live forever in our hearts. 🕉

  • @sanjeerahamed1822
    @sanjeerahamed1822 4 года назад +8

    Mam really miss your voice 💖 no one will replace your space.

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 4 года назад +7

    She is a genuine personality.

  • @mani67669
    @mani67669 4 года назад +7

    V-aani, no one is above her as she sits on lotus which is fragrance and soft tissue ; Vaani Jayaram is lucky to have Jayaram as husband. Long live thanks.

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Год назад +6

    இசைபேரரசி,,,எம்ஜியாரின்அன்புதங்கை,,,வாணிஜெயராம்அம்மா,,பழனிமுருகன்திருவடிநிழலில்இளைப்பாற,,சிவபரத்தைவேண்டுகிறேன்

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 Год назад +2

    Dear Vanijee love u so much u are always with us every time ur voice is ever heard by all in yr lovely music

  • @sabiyullanainamohamad1009
    @sabiyullanainamohamad1009 4 года назад +3

    Amma avargalin aanmeega parru parria akkarai anaivarukkumaana sirantha sinthanai...megavum nandri amma matrum kumutham...🙏

  • @kumaranselvimedical3542
    @kumaranselvimedical3542 Год назад +1

    She is Really Great Singer in Tamilnadu has a Ghana Kuill hats of to her detication I 💗U Vanniamma from Hindhi film Guddi songs

  • @thamotharamjeyanthan1274
    @thamotharamjeyanthan1274 Год назад +1

    Still I can't accept your absence. Really you are a Himalaya in music. I am your daughter from ஶ்ரீலங்கா madam.

  • @ambigathevy950
    @ambigathevy950 Год назад +4

    RIP. My favourite singer.

  • @apsarassamayal
    @apsarassamayal Год назад +10

    Rip Amma,gana Saraswathi ஓய் வு எடுக்க சென்றுவிட்டார் என்றும் அவரது கானம் நம் காதுகளில் ஒ லித்து கொண்டே இருக்கும்🙏🙏🙏🙏

  • @premareddy58
    @premareddy58 Год назад +1

    Fantastic human being besides being a Suoerb singer.
    Down to earth no bandha at all.
    May Gid bless her soul

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Год назад

    தெய்வீகக் குரல். அடக்கமான பண்பு. ஆன்மீகம் பற்றிய தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.வணங்குகிறேன் அம்மா.

  • @vidhyanagarajan7801
    @vidhyanagarajan7801 Год назад

    So humble refering to almighty
    Great soul

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 Год назад +2

    எனது ஆழ்ந்த இரங்கல் அம்மா😢😢

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +1

    Super speeches interviews and presentation.

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 Год назад +1

    Thanks super 🌷☝👏💟🔥👌👍🌎

  • @g.josephfernandez9921
    @g.josephfernandez9921 Год назад +7

    மனத்தை வருடும் பேட்டி

  • @sadiqrahim250
    @sadiqrahim250 4 года назад +3

    Great.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 Год назад +3

    Still alive in everybody's 💖💓💕 NOT DIED.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Год назад +1

    👍💐 நிலைத்த புகழ் வாழ்க.

  • @kannagianusha3795
    @kannagianusha3795 3 года назад +3

    இறைவி!!

  • @SenthilKumar-gz1ll
    @SenthilKumar-gz1ll 4 года назад +2

    Madam ,god is always with you

  • @babaiyermanispiritualandpo2062

    Superb daringly talk's and speeches.

  • @janagivelaythian180
    @janagivelaythian180 Год назад

    மிக மிக உன்னதமானவர்.

  • @kannanm9729
    @kannanm9729 Год назад

    Lovely interview. Beautiful world view 12:22-13:14. 🙏

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Год назад

    வாணி! வா நீ வாநீ வாநீ மீண்டும் பிறந்து வா எம்எதிர்காலச்சந்ததியும் உந்தன் குரல் கேட்கும் பாக்யம் வேண்டுமென வேண்டுகிறேன் கனிந்து தருவானா அந்திறைவன்.

  • @anantharamann2646
    @anantharamann2646 Год назад +5

    இப்புவி உள்ள வரை உனது கானம் ஒலிக்கும்!

  • @umap1819
    @umap1819 Год назад

    Great lady to be emulated by all .

  • @silverback3633
    @silverback3633 Год назад

    What a great lady. Must have been recorded a long time ago.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Год назад +1

    அம்மா,உலகம் போற்றும் இசையரசி என்றாலும் ஏனிந்த சோக முடிவு?வயதான காலத்தில் உதவிக்கு யாரையாவது துணைக்கு உடன் வைத்திருக்கக்கூடாதா?என் மனம் கிடந்து அடித்துக்கொள்கிறது.

  • @AntonCroos
    @AntonCroos 3 года назад +2

    God bless you Vani amma

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 4 года назад +1

    Good ma

  • @chitrap7396
    @chitrap7396 Год назад

    மற்ற singers பாட்டுக்களை ரசிச்சு பாரட்டரது உங்கள் நல்ல பண்பை காட்டுகிறது.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +1

    Really happy to hear about her husband that is a gift

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Год назад

      It has been recently noted,that her husband was brought up from a great patriatic,his grand father (mother's side) Natesa Iyer founder of rasiga ranjani saba.further entertained the singers in their early stages like M.S.AmmaMani Iyer, n so many.

  • @sudhabhaskaran4635
    @sudhabhaskaran4635 Год назад

    How to express words great people are always great

  • @joyceamara6104
    @joyceamara6104 4 года назад +4

    You are great mam. I have the pleasure to hear you sing devotional songs in Singapore Mariamman temple. Amazing talents, your voice so sweet!

    • @sathishbalu3519
      @sathishbalu3519 3 года назад

      When was this????? I missed it!!!

    • @joyceamara6104
      @joyceamara6104 3 года назад +1

      @@sathishbalu3519 some many years ago! Could not recall the year...

    • @sathishbalu3519
      @sathishbalu3519 3 года назад

      @@joyceamara6104 so sad.

  • @capt.s.ramakrishnan9491
    @capt.s.ramakrishnan9491 Год назад +1

    Ilayaraja was incompetent to be not able to tap Vani Jairam's potential fully...it was Ilayaraja's loss and we music lovers were deprived.

  • @murugesanmuthusamy3525
    @murugesanmuthusamy3525 Год назад

    I miss you Vani Mdm. In my life plan to meet few wonderful people. Periyar, Kamarajar, Anna, Vani, Vairamuthu, Kannadasan, Annai Indira, Ravi, Velu Pillai Prabha, Yesudas, Jaya Mdm, Dr Karunanithi, Stalin.
    But I miss Vani, Annadurai.

  • @Ganesh-bx2ek
    @Ganesh-bx2ek 4 года назад +3

    😍😍😍😍

  • @niranjan789
    @niranjan789 Год назад

    Miss u அம்மா
    😭😭😭😭

  • @pamilaesther2743
    @pamilaesther2743 Год назад +3

    Soul winning involved talent R I P

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 Год назад

    இவர்கள் இறப்பு சோகம் மற்றும் பாவம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад

    Very talented

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 года назад +1

    👌👌💗💗💗🏃

  • @Raja_Manokaran
    @Raja_Manokaran Год назад

    I think late Ms. Swarnalatha and Smt. Vani Jayaram had some similarities in the pronounciation of words. Both are distinct in their own way ❤️❤️❤️

  • @Pavalar
    @Pavalar Год назад

    அருமை

  • @anusasidharan9862
    @anusasidharan9862 Год назад

    🙏🙏

  • @arumugammuthaiya8374
    @arumugammuthaiya8374 Год назад

    SUPER SWEET SUPER AMMA

  • @vijaynadar8869
    @vijaynadar8869 4 года назад +3

    AMASING SINGER

  • @site4dddd742
    @site4dddd742 Год назад

    4:14 இசை ஒலிக்கிறது, வெண்கல குரலில்

  • @shanthivelusamy406
    @shanthivelusamy406 Год назад

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Год назад

    Your voice too

  • @chandrashekarreddy6236
    @chandrashekarreddy6236 Год назад +1

    Thaaye your looks like a mahalakshmi goddess sakshath

  • @babaiyermanispiritualandpo2062

    Bahut zabardast awaaz Hain.

  • @MKD2394
    @MKD2394 2 года назад

    Super வாணிஅம்மா

  • @abiabirami9135
    @abiabirami9135 3 года назад +1

    வாணி அம்மா love u 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajinikupan8361
    @rajinikupan8361 Год назад

    🙏🙏🙏

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Год назад

    Spb சாருக்கு நிகரான நன்மதிப்பை பெற்ற நீங்கள் எங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தீர்கள்

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 Год назад

    🤩😍👍👌👌🙏🙏🙏💐

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад

    Oru muraithan Shanmuga endra paatai Podhigail keten, udane ezhuthium vitan. Vani Amma vin ninaivaha epozhuthum padukiren. 🙏🙏 Muruga Sharanam

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    R i p madam God bless you🙏🙏🙏

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Год назад +1

    Vani amma pugazh vaan ulla varai nilaithirukkum ⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @meenamy437
    @meenamy437 4 года назад +4

    Still pretty face n sweet voice ma

    • @Whatever249
      @Whatever249 4 года назад +1

      this is an old interview, replayed by Kumudam.!

    • @meenamy437
      @meenamy437 4 года назад

      @@Whatever249 oh ic, 10q

    • @vigneshwarr874
      @vigneshwarr874 3 года назад

      @@Whatever249 just 2 yrs old interview, I think in 2019 after her husband's demise. Recently in late in 2020 she gave 2 interviews, still her voice is sweet and flawless

  • @S.Murugan427
    @S.Murugan427 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 Год назад

    Vani jeyaram amma 🙏🙏🙏💖❣️

  • @pmchandran4907
    @pmchandran4907 Год назад

    Miss you🙏 mom

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 года назад +1

    Vaniyamma.... Goddess.....

  • @jayashreeshree403
    @jayashreeshree403 Год назад +1

    She is master piece of carnatics.. I consider her as equal as KJY.