பாடகிகள் : ஸ்ரீ பிரியா, சுஜாதா பாடகர்கள் : கார்த்திக் ராஜா, கமல் ஹாசன் இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா பெண் : சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ஆஹா ஆண் : இணைந்தது இணைந்தது இரு முகம் தான் இரண்டுக்கும் எதற்கொரு அறிமுகம் தான் ஹா ஆ பெண் : வா வா ஸ்ரீ வள்ளி கூட வா ஆண் : சோ சோ ஆலோலம் பாடவா ஆண் & பெண் : மணிமுத்தம் தரவா மணி மஞ்சம் வரவா ஆஆ ஆஆ பெண் : சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ஆஹா ஆண் : இணைந்தது இணைந்தது இரு முகம் தான் இரண்டுக்கும் எதற்கொரு அறிமுகம் தான் ஹா ஆ ஆண் : நீ தான் தென் பொதிகையில் எழும் காற்று உன் மணி விழி மின்னல் கீற்று என் மன வயல் வந்த நாற்று பெண் : ஊரார் கை தொழுகின்ற சிவலிங்கம் நீ அவன் பெற்ற இளஞ்சிங்கம் உன் தல தல உடல் தங்கம் ஆண் : நாணத்தை விடை தந்து மெல்ல வெளியேற்று பெண் : நடத்து இரவினில் அந்த விளையாட்டு ஆண் : பகலே இரவென நினைத்தால் தவறா பெண் : அது தான் ஆகாது ஹோ ஹோஹோ பெண் : சரவண பவ குக வடிவழகா குழு : சரவண சரவண சரவண சரவண பெண் : தினம் தினம் கனவினில் வரும் முருகா குழு : சரவண சரவண சரவண சரவண ஆண் : காலில் பொற் சலங்கையின் ஒளி கேட்கும் செந்தமிழிசை அது வார்க்கும் உன் திரு நடம் என்னை ஈர்க்கும் பெண் : வேலா உன் அபிநயம் என்னை வாட்டும் நற்கலைநயம் அது காட்டும் என் நரம்பினை அது மீட்டும் ஆண் : நாள் எல்லாம் நடக்கட்டும் இங்கு தை பூசம் பெண் : நலமாய் வளரட்டும் இந்த உயிர் நேசம் பெண் : இனிமேல் தலைவனின் நிழல் தான் தலைவி பிரிவே கிடையாது ஹோ ஆஆ பெண் : சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ஆண் : இணைந்தது இணைந்தது இரு முகம் தான் இரண்டுக்கும் எதற்கொரு அறிமுகம் தான் ஹா ஆ பெண் : வா வா ஸ்ரீ வள்ளி கூட வா ஆண் : சோ சோ ஆலோலம் பாடவா ஆண் & பெண் : மணிமுத்தம் தரவா மணி மஞ்சம் வரவா ஆஆ ஆஆ ஆண் : இணைந்தது இணைந்தது இரு முகம் தான் இரண்டுக்கும் எதற்கொரு அறிமுகம் தான் ஹா ஆ பெண் : சரவண பவ குக வடிவழகா தினம் தினம் கனவினில் வரும் முருகா ….
Soundarya and Ramba are gorgeous!
Underrated song ❤❤
Music composition Karthikraja 🎶🎼🎼👏 vera level 👏👏👏
He is the singer of the song🎉❤
17 வது லைக் 👍 ஆஹா அருமையான பாடல் அருமை அருமை 👍👍👌👌🙏🙏
Soundarya goddess role perfect matched.she look really goddess
Karthik Raja music Vera level.
Excellent orchestra, wonderful vocals.. Karthik Raja kalakkal🎉
Wow karthick Raja sir
மிகவும் அருமையான பாடல்💐👌
Karthik raja composition and singing🎉❤
Cute song soundariya Amma🙏🙏 is looking like god 😊😊
அருமையான பதிவு சார் நன்றி 🙏
Gorgeous Rambha 🎉🎉 always rocking 🎉🎉
Super 💐
My favorite song❤
Gud song
Thirufe podu change order aa.a❤
Change the angle son to dad❤
Female :
Saravana bhava guha vadivazhagaa
Dhinam dhinam kanavinil varum murugaa..aaahaa
Male :
Inaindhadhu inandhadhu iru mugam than
Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female :
Vaa vaa shri valli kooda vaa
Male :
So so aalolam paadavaa
Male & Female :
Manimutham tharavaa
Mani manjam varavaa
Aaaaa….aaaaa…..
Female :
Saravana bhava guha vadivazhagaa
Dhinam dhinam kanavinil varum murugaa..aaahaa
Male :
Inaindhadhu inandhadhu iru mugam than
Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Male :
Nee than thenpodhigayi ezhum kaatru
Unn pani vizhi minnal keetru
Enn manavayal vandha naatru
Female :
Ooraar kai thozhukindra siva lingam
Nee avan petra ilanchingam
Unn thala thala udal thangam
Male :
Naanathai vidai thandhu mella veliyetru
Female :
Nadathu.. iravinil andha vilayatu
Male :
Pagalae iravena ninaithaal thavaraa
Female : Athuthan aagadhu…. hoooo…hooohooo…
Female :
Saravana bhava guha vadivazhagaa
Chorus :
Saravana saravana saravana saravana
Female :
Dhinam dhinam kanavinil varum murugaa
Chorus :
Saravana saravana saravana saravana
Male :
Kaalil porchalangayin oli ketkum
Senthamizh isai athu vaarkum
Unn thiru nadam ennai eerkum
Female :
Velaa unn abinayam ennai vaatum
Narkalainayam athu kaatum
Enn narambinai athu meetum
Male :
Naal ellam nadakatum inghu thaipoosam
Female :
Nalamaai valaratum intha uyir nesam
Inimel thalaivanin nizhal than… thalaivi
Male:
Pirivae kidayadhu hoo… aaaaa…..
Female :
Saravana bhava guha vadivazhagaa
Dhinam dhinam kanavinil varum murugaa..
Male :
Inaindhadhu inandhadhu iru mugam than
Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female :
Vaa vaa shri valli kooda vaa
Male :
So so aalolam paadavaa
Male & Female :
Manimutham tharavaa
Mani manjam varavaa
Aaaaa….aaaaa…..
Male :
Inaindhadhu inandhadhu iru mugam than
Irandukum etharkoru arimugam thaan..haaa..aaa..
Female :
Saravana bhava guha vadivazhagaa
Dhinam dhinam kanavinil varum murugaa..aaa…
பாடகிகள் : ஸ்ரீ பிரியா, சுஜாதா
பாடகர்கள் : கார்த்திக் ராஜா, கமல் ஹாசன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
பெண் : வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
ஆண் : சோ சோ
ஆலோலம் பாடவா
ஆண் & பெண் : மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆஹா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
ஆண் : நீ தான் தென்
பொதிகையில் எழும்
காற்று உன் மணி விழி
மின்னல் கீற்று என் மன
வயல் வந்த நாற்று
பெண் : ஊரார் கை
தொழுகின்ற சிவலிங்கம்
நீ அவன் பெற்ற இளஞ்சிங்கம்
உன் தல தல உடல் தங்கம்
ஆண் : நாணத்தை விடை
தந்து மெல்ல வெளியேற்று
பெண் : நடத்து இரவினில்
அந்த விளையாட்டு
ஆண் : பகலே இரவென
நினைத்தால் தவறா
பெண் : அது தான் ஆகாது
ஹோ ஹோஹோ
பெண் : சரவண பவ
குக வடிவழகா
குழு : சரவண சரவண
சரவண சரவண
பெண் : தினம் தினம்
கனவினில் வரும்
முருகா
குழு : சரவண சரவண
சரவண சரவண
ஆண் : காலில் பொற்
சலங்கையின் ஒளி கேட்கும்
செந்தமிழிசை அது வார்க்கும்
உன் திரு நடம் என்னை ஈர்க்கும்
பெண் : வேலா உன் அபிநயம்
என்னை வாட்டும் நற்கலைநயம்
அது காட்டும் என் நரம்பினை
அது மீட்டும்
ஆண் : நாள் எல்லாம்
நடக்கட்டும் இங்கு
தை பூசம்
பெண் : நலமாய் வளரட்டும்
இந்த உயிர் நேசம்
பெண் : இனிமேல்
தலைவனின் நிழல்
தான் தலைவி பிரிவே
கிடையாது ஹோ ஆஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும் முருகா
ஆண் : இணைந்தது
இணைந்தது இரு முகம்
தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம்
தான் ஹா ஆ
பெண் : வா வா ஸ்ரீ
வள்ளி கூட வா
ஆண் : சோ சோ
ஆலோலம் பாடவா
ஆண் & பெண் : மணிமுத்தம்
தரவா மணி மஞ்சம் வரவா
ஆஆ ஆஆ
ஆண் : இணைந்தது இணைந்தது
இரு முகம் தான் இரண்டுக்கும்
எதற்கொரு அறிமுகம் தான்
ஹா ஆ
பெண் : சரவண பவ குக
வடிவழகா தினம் தினம்
கனவினில் வரும்
முருகா ….
Audio slightly off-sync with the video.
Movie name
Kaadhala kaadhala
Is it a take on swingers and partner swapping ?
Ño, watch the movie to understand the swap.
Don't insult Murugan god....worst song