சரவணபவனே - முருகன் பாடல் | Saravanabhavane - Murugan Song with Lyrics | Kalpana | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 741

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 19 дней назад +5

    இன்று முதல் முருகன் அருளால் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sivagamikannan4546
    @sivagamikannan4546 8 месяцев назад +3

    ஓம் முருகா சரணம் சரணம் உன் பாதங்களை பணிந்து வேண்டுகிறேன் முருகா என் குழந்தைகள் இருவருக்கும் நல்ல வேலையும் ,நல்ல வாழ்க்கையும்அமைத்து தந்து கருணை புரிவாய் இறைவா

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 12 дней назад +1

    முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 года назад +17

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி குகனே போற்றி சண்முக்கா போற்றி மருதமலை முருகா அடியேன் வீட்டில் மன நிம்மதி குடுங்க அய்யா ஒரு சொந்த வீடு அமைத்து குடுங்க முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

  • @jayavelavan3301
    @jayavelavan3301 9 дней назад

    முருகா திருச்செந்தூர் முருகா என் மருமகளுக்கு நீயே குழந்தை யாக பிறக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏

  • @palaniyammalr201
    @palaniyammalr201 23 дня назад +1

    ஓம் முருகா தெய்வாணை வள்ளி மூவரும் துணை இருந்து என் மகன் மருமகள் வயிற்றில் இந்த மாதம் குழந்தை உருவாக வெண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +2

    எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் முருகா நன்றியுடன் இருப்போம் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ayyanarg1490
    @ayyanarg1490 Год назад +3

    ரொம்ப கஷ்டமாக இருக்கு சில நேரங்களில் தானாக கண்ணீர் வருகிறது.அவ்வளவு கஷ்டமாக இருக்கு வாழ்க்கை....ஒன்னு வாழ வை....இல்லை என்றால் சாகடித்து விடு

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +21

    சுந்தர மூர்த்தி வேல் முருகா
    தேனில் குளிக்கும் தெய்வம் நீயே
    தீவினை அகற்றும் வேல் முருகா
    வானவர் வந்து வணங்கிடும் ஆற்றல்
    கொண்டவன் நீயே வேல் முருகா
    கானக மயிலாள் வள்ளியை மணந்த
    கந்தர்வ ரூபா வேல் முருகா
    தண்ணொளி சிந்தும் உன்னெழில் முகத்தை
    கண்டிட வந்தோம் வேல் முருகா
    நன்மைகள் செய்யும் உன் பதம் நாடி
    நாங்கள் வருவோம் வேல் முருகா
    துன்பங்கள் தீர்க்கும் தூயவன் நீயே
    துணையிருப்பாயே வேல் முருகா
    திருப்பரங்குன்றம் தளமதில் வாழும்
    திருவுடையோனே வேல் முருகா
    திருமணக் கோலம் கொண்டிருப்பவனே
    தினம் உன்னை துதிப்போம் வேல் முருகா
    இருபுறம் தேவி எழிலுடன் இருக்க
    எங்களைக் காப்பாய் வேல் முருகா
    திருச்செந்தூரில் இருப்பவன் நீயே
    செந்தில்நாதா வேல் முருகா
    நினைத்ததை எல்லாம் முடித்திட அருள்வாய்
    நெஞ்சினில் வாழும் வேல் முருகா
    அடுத்தவர் தம்மை அழித்திட எண்ணும்
    அகந்தையை அழிப்பாய் வேல் முருகா
    பொறுமையின் உருவே புண்ணிய பாலா
    உன்னடி பணிந்தோம் வேல் முருகா
    திருவுளம் கனிந்து தீமையை அழித்து
    தினம் என்னை காப்பாய் வேல் முருகா
    தருமம் மிகுந்த சென்னையில்
    கந்தகோட்டத்தில் வாழும் வேல் முருகா
    செவ்வாய் தோஷம் கண்டவர் உன்னை
    நினைத்தால் போதும் வேல் முருகா
    பொல்லாத் துயரம் பொடிப்பொடியாகும்
    பொங்கிடும் இன்பம் வேல் முருகா
    எல்லா பிணியும் தீர்ப்பவன் நீயே
    என்னை ஆளும் வேல் முருகா
    கிருத்திகை சஷ்டி செவ்வாய் நாளில்
    விரதம் இருப்போம் வேல் முருகா
    உருத்தெரியாமல் வாட்டும் இன்னல்
    உன்னால் விலகும் வேல் முருகா
    கருத்துடன் உன்னை மனதினில் வைத்தால்
    கைமேல் பலன் தரும் வேல் முருகா
    சிவனுடன் சக்தி கணபதி மூவரும்
    உன்னருள் செய்தார் வேல் முருகா
    வாங்கிட வருவோர் வாழ்வினில் தோஷம்
    விலகிடச் செய்வாய் வேல் முருகா
    உனக்கருள் நிகராய் வேறொரு தெய்வம்
    உலகினில் உண்டோ வேல் முருகா
    சஷ்டி கவசம் சொல்லிடும் அன்பர்
    சங்கடம் தீர்ப்பாய் வேல் முருகா
    பக்தியில் உன்னை துதிப்பவர்க்கெல்லாம்
    பலன் தரும் தேவா வேல் முருகா
    வெற்றியைத் தருவாய் வீரம் தருவாய்
    விதி வழி போகும் வேல் முருகா
    செல்வம் அறிவு ஞானம் யாவும்
    சேர்க்கும் எங்கள் வேல் முருகா
    கள்ளம் இல்லா உள்ளம் தருவாய்

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 3 года назад +12

    எனக்கு மன நிம்மதி தாருங்கள் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு சக்தி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiviji9469
    @vijiviji9469 Год назад +68

    எனக்கு குழந்தை வரம் கொடுத்தது என் குமரன் முருகன் நீங்களே என் குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பா எங்கள் கஷ்டங்கள் தீர்ந்து அமைதியான மகிழ்ச்சியான வாழ்கை தருவார் எம்பெருமான் முருகன் 🙏🙏ஓம் முருகா ஓம் 🙏

    • @rukmanis7311
      @rukmanis7311 5 месяцев назад +4

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @danyasreegopalakrishnan9556
      @danyasreegopalakrishnan9556 3 месяца назад +2

      Kandippa ungaluku kidaikkum .ungalukkanathu vera enga pogum.unga kutta dhan varum.😊

    • @seethakawandar785
      @seethakawandar785 15 дней назад

      ❤❤

    • @kousikar9940
      @kousikar9940 12 дней назад

      @@danyasreegopalakrishnan9556😊d
      Fffsaaa was a w x

  • @KalaV-re9ni
    @KalaV-re9ni Год назад +4

    ஓம் முருகா சரணம் சரணம் அப்பா என்னை காத்து எனக்கு பிடித்த வேலை கிடைக்க செய்வாய் என்று உன்னை போற்றி போற்றி என்று உன்னை போற்றி பனந்து‍ கேட்டுக்கொள்கிறேன் ❤❤❤❤❤😢😢😢😢😢😢🎉🎉🎉🎉

  • @dhanasekar7294
    @dhanasekar7294 Год назад +1

    முருக வழிபாடு செய்யும் அளவுக்கு மேல் அப்படியே சாய்ந்தேன் ❤❤❤❤DHA NAM.

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 2 года назад +25

    ஓம் சரவணபவ 🙏🙏🙏
    மனதிற்கு அமைதி தருகிறது 🙏🙏🙏
    என் இஷ்ட தெய்வம்
    என் அப்பான் முருகன் தான்.
    🙏🙏🙏🙏🙏🙏நன்றி நண்பரே
    நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏

  • @roshanrislly8544
    @roshanrislly8544 3 года назад +22

    அதி காலையில் சுவாமி பாடல்களை கேட்க்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்குறது 👌👌👌👌👌

  • @selvakumaribaskaran7953
    @selvakumaribaskaran7953 3 года назад +6

    முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம்

  • @gandhimathigandhimathi8726
    @gandhimathigandhimathi8726 2 года назад +3

    ஓம் முருகா சரணம் 🪷🌹🙇🙇🙏 எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா 🤲🤲🙏🙏

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 года назад +3

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @செந்தூர்வேலன்-ல1ன

    ஓம் முருகா. எங்களுக்கு குல தெய்வமே செல்வகுமாரன்... நிம்மதி செல்வம் தாரும்..

  • @jeevamsv5144
    @jeevamsv5144 2 года назад

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
    💐🌹 ஓம் முருகா 🌹💐💐🌹🌹 அன்பே இறைவன் 💐🌹🙏என் அப்பன் முருகன் அருளால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்போம் 💐 அன்பே இறைவன் 🌹💐 அவரே இறைவன் என்பது உண்மை 💐🌹🙏 ஓம் சரவண பவ போற்றி 💐🌹🙏💐🙏🌹💐💐 ஓம் முருகா 🌹💐💐🙏 சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +11

    இன்று. தீபாவளி அன்று அதிகாலை நேரத்தில் கிடைத்தது முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது மிக சிறப்பு . வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா உன் பாதம் சரணம் முருகா சரணம்

    • @umajagan6281
      @umajagan6281 2 года назад +1

      என் மகனுக்கு நல்ல பெண் கிடைக்க அருள் புரிவாயே முருகா

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Год назад

    குடல் நோய் கண்ட தவமுனி உன்னை
    பணிந்தார் அன்று வேல் முருகா
    செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று
    குணமடைத்தாரே வேல் முருகா
    பன்னீர் இலையில் தருவதனாலே
    பிணிகள் தீர்த்து வேல் முருகா
    பேசாதிருந்த குமரகுருபரரை
    பேசிட வைத்தாய் வேல் முருகா
    கலிவெண்பாவால் உந்தனைப் பாட
    கருணை செய்தாயே வேல் முருகா

  • @jayamurugan6230
    @jayamurugan6230 3 года назад +3

    ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி போற்றி போற்றி என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை வேண்டும் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி

  • @selvarani3614
    @selvarani3614 2 года назад +8

    ஓம் சரவணபவனே.. ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏 என் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வெற்றி தர வேண்டும் வெற்றி வேல் முருகா.. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sunmoorthy7352
    @sunmoorthy7352 3 года назад +17

    அற்புதமான வரிகளை கொடுத்த முருகர் அருள் பெற்ற உங்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @sowmiyavenkatesh5896
      @sowmiyavenkatesh5896 3 года назад

      Hugging UG uugggug guy up Gigi UG uuuggg if ggguuugggguuuuuguuuuugguggu UG Gigi ugguu ugguu go ughuuuguguuuggu7ugu if giuuuugui87

    • @mariaudit4112
      @mariaudit4112 2 года назад

      Wwwww e ee

  • @rassathye8703
    @rassathye8703 2 года назад +5

    En kudumbam parankal ennudan ottrumaiyaka erukka vandum muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 Год назад +3

    நன்றி முருக முருக முருக முருக முருக முருக🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏 ஓம் சரவணபவ🙏

  • @Ranji-e6b
    @Ranji-e6b 11 месяцев назад +2

    வெற்றி வேல் முருகன் வீரவேல் முருகா ஓம் முருகா போற்றி எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா

  • @selvarani3614
    @selvarani3614 3 года назад +9

    ஓம் முருகா சரவணபவனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 🙏 எங்கள் கஷ்டம் யாவும் தீரவேண்டும் முருகா.. உன் திருவடி சரணம் சரணம்.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @preminim2903
    @preminim2903 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏Om Muruga Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    🙏Thank you for the beautiful songs

  • @Amirtnam
    @Amirtnam 6 месяцев назад

    ஓம் சரவண பவ முருகா வேலைக்கு செல்ல வேண்டும் முருகா துணை வருவாய் முருகா 🙏🙏🙏🌻🌹🌻🌹🌻🌹🌻🌹

  • @rudhras3465
    @rudhras3465 3 года назад +36

    💐🌹 ஓம் முருகா 🌹💐💐🌹🌹 அன்பே இறைவன் 💐🌹🙏என் அப்பன் முருகன் அருளால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்போம் 💐 அன்பே இறைவன் 🌹💐 அவரே இறைவன் என்பது உண்மை 💐🌹🙏 ஓம் சரவண பவ போற்றி 💐🌹🙏💐🙏🌹💐💐 ஓம் முருகா 🌹💐💐🙏🌹

  • @chandrap8335
    @chandrap8335 3 года назад +186

    ஒம் முருகா சோதனைகள் போதும் என் அப்பனே முருகா உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என் வேண்டுதலை நிறைவேற்று உன் பாதம் சரணம் ஒம் முருகா

  • @chandrakuppaiyan5711
    @chandrakuppaiyan5711 Год назад +8

    முருகா உன் பாதம் வணங்குகிறேன் என் உடல் மனம் பணம் ஆகிய அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கவேண்டும் ஓம் சரவணபவ

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Год назад +1

    தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. கேட்க மிகமிக அருமையாக உள்ளது.

  • @vasanthivelusamy6265
    @vasanthivelusamy6265 3 года назад +4

    Muruga kappathappa...nimmathiyana viyathiilladha sugamana valkaiya arulappa...Om Muruga...

  • @dpandees2552
    @dpandees2552 3 года назад +2

    இறைவா என் குடும்பத்தார்கள் மற்றும் உறவுகள் நட்புகள் அனைத்து சொந்தங்களும் எல்லா இன்பங்களையும் சந்தோசத்தையும் உன் அருளையும் ஆசியையும் தரவேண்டும் ஓம் சரவணபவ

  • @ஓம்சரவணபவ-வ8ல
    @ஓம்சரவணபவ-வ8ல 2 года назад +2

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺💐 முருகா போற்றி போற்றி........

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 года назад +13

    சரவணபவனே ஓம் சரவண பவனே பழனி ஆண்டவர். ஓம் சரவணபவனே ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சுப்பிரமணிய சுவாமி வேல் முருகா அரோகரா அறுபடை முரூகா அரோகரார
    அரோகரா
    அரோகரா

  • @revathimohan9546
    @revathimohan9546 2 года назад +8

    ஓம் முருகா எனக்கு குழந்தை வரம் குடு முருகா ஓம் சரவண பவ 🙏🙏

    • @jeevarosy730
      @jeevarosy730 6 месяцев назад

      Kandipa Murugan Arul purivar

  • @innakiserial
    @innakiserial Год назад

    முருகா எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் நோய் இல்லாதவாழ்க்கையை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @malathya5641
    @malathya5641 Год назад +1

    முருகா என்னுடைய பெண்ணிற்கு உன் அருள்ளால் உன்னை போல் ஓரு குழந்தை பிறக்க வேண்டும் அருள் புரிய வேண்டும் முருகா 🙏 🙏🙏

    • @Shine28235
      @Shine28235 Год назад

      Sasti viratham eruka solunga amma

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 3 года назад +8

    Super👏👏👏👏👏👏 excellent song valzhga valamudan thank you🌹🌹🌹🌹🌹🌹

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 3 года назад +13

    Om Saravana Bhava Namah Namo
    Om Saravana Bhava Namah Namo
    Om Saravana Bhava Namah Namo
    Om Muruga Potri
    Om Muruga Potri
    Om Muruga Potri
    Veterivel Muruga Arogara
    Veterivel Muruga Arogara
    Veterivel Muruga Arogara
    Vadapalani Muruganku Arogara 🕉️🕉️🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indianlonghairworld9679
    @indianlonghairworld9679 9 месяцев назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashr25186
    @prakashr25186 2 года назад +8

    மனம் முருக வேண்ட தோன்றுகிறது வெற்றி வேல் முருகா இந்த பாடல்

  • @sankilirubesh6231
    @sankilirubesh6231 3 года назад +58

    முருகா நாங்கள் மூன்று தலைமுறை யாக சொந்த வீடு இல்லாமல் தவிக்கிரோம் எங்கலுக்கு இரக்கம் காட்டு என் மீது கருணை காட்டு ஆண்டவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ananthibalan5105
      @ananthibalan5105 3 года назад +2

      Siruvapuri murugan kovil sentru varavum veraivil veedu amaium.....

    • @srishrivarichannel3850
      @srishrivarichannel3850 3 года назад +3

      Sekurama kedaikum siruvapuri 9 varan ponga kantipa kedaikum

    • @caprince0497
      @caprince0497 3 года назад +3

      Kandipa kidaikum muruganai manathil mulu Manasa ninachi valipadunga

    • @angurajsubramanian6753
      @angurajsubramanian6753 3 года назад +2

      நிச்சயம் 2022ல் உங்கள் குறையை முருகக்கடவுள் தீர்த்துவைப்பார்

    • @balasindhuja5449
      @balasindhuja5449 2 года назад

      Don't feel kandipa kedaikkum

  • @Karthikkarthik-tt5lf
    @Karthikkarthik-tt5lf Год назад +2

    என் அப்பனே முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤

  • @leelanatarajan4143
    @leelanatarajan4143 Год назад +12

    சரணடைந்தவர்க்கு பெரு வாழ்வு அருளும் முருகப்பெருமான்

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +1

    வேல் முருகா வேல் முருகா
    வேல் முருகா வேல் முருகா
    வேல் முருகா வேல் முருகா
    வேல் முருகா வேல் முருகா

  • @radharadha3921
    @radharadha3921 3 года назад +20

    முருகா எங்க அம்மாவுக்கு நெஞ்சு வலி சரியாகனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gkbaby7081
      @gkbaby7081 3 года назад +1

      அம்மா இறைவன் ‌அருளால் குணம் ‌அடைந்து‌விடுவார்

    • @radharadha3921
      @radharadha3921 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✍

    • @pramaswamy2412
      @pramaswamy2412 3 года назад

      @@radharadha3921 ,, by

    • @sathyaragu606
      @sathyaragu606 3 года назад +1

      Ammakku sari aidum don't to worry

    • @sabaris7574
      @sabaris7574 3 года назад +1

      நிச்சயம் சரி செய்வார் முருகப்பெருமான்

  • @kiruthikapalanisamy8713
    @kiruthikapalanisamy8713 2 года назад +1

    ஓம் முருகா ஏன் கணவர் சம்மதம் தோடு ஒரு நல்ல வாடைக்கு விடு அமைய வேண்டும்

  • @kavinmeenu
    @kavinmeenu 3 года назад +3

    Murugaaa enaku nalla result varanum kadavuley...ohm saravana pava ohm🙏🙏🙏

  • @flowerrain9965
    @flowerrain9965 Месяц назад +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம்

  • @umalakshmanan1620
    @umalakshmanan1620 3 года назад +9

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 года назад +1

    ஓம் முருகா சரணம்.மிக அருமையான பாடல்.மனதிற்கு இதமாக உள்ளது.

  • @pachaiammal6857
    @pachaiammal6857 Год назад

    செல்வம் அறிவு ஞானம் யாவும்
    சேர்க்கும் எங்கள் வேல் முருகா
    கள்ளம் இல்லா உள்ளம் தருவாய்
    கந்தா கடம்பா வேல் முருகா
    நல்வழி நாளும் சென்றிட வேண்டும்
    நலமருள்வாயே வேல் முருகா

  • @srsrisabaribuilders7952
    @srsrisabaribuilders7952 6 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏 நல்லதே நடக்கணும் அப்பா 🥰✨️

  • @dhanalakshmic9711
    @dhanalakshmic9711 6 месяцев назад +1

    கல்பனாவின் குரல் முருகனுக்கு அர்ப்பணம்

  • @shastyshasty8298
    @shastyshasty8298 3 года назад +1

    என் இரண்டு பிள்ளைகள் நலமுடன் இருக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா

  • @damodharandamodharan341
    @damodharandamodharan341 3 года назад +38

    அருமையான் பாடல் மனம ஒன்றி பாடினால் நிச்சயம் முருகனின் அருளால் வெல்வோம் இந்த கொடிய கொரோனாவை !

  • @jayalashmijayalashmi1959
    @jayalashmijayalashmi1959 3 года назад +2

    Unga padal superva erunthathu murugan endrala alaguthana varligal arumai

  • @sukanyasukanya4803
    @sukanyasukanya4803 2 года назад +3

    ஓம் முருகா..... எனக்கு குழந்தை வேணும் முருகா...2 வருடம் ஆகிறது .உன் பாதம் சரணடையுந்து வேண்டுகிறேன்....

  • @sudhaa1855
    @sudhaa1855 3 года назад +1

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.

  • @srinivasanrajendiran7111
    @srinivasanrajendiran7111 3 года назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரொகரா .முருகா அந்த காடு எனக்கு கிடைக்கவேண்டும்.கருனை காட்டு வேலவா

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 года назад +3

    வணக்கம் நண்பர்களே உங்கள் முகம் சிரிப்புடன் பார்த்தால் அல்லது முருகன் சிரிப்புடன் பார்த்தால் நானும் அசந்து போய் விட்டேன் இந்த பாடல் உங்களுக்கு மேலும் நல்ல செய்திகள் வந்து அடைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👍👌🏼👌🏼💞💓💪🙏🏻💥💥👍💝🙏🏻💥💥👍💝🙏🏻💥💥👍👍👌🏼💞💞💞💞💞💞💞💞🥰

  • @sivat3246
    @sivat3246 6 месяцев назад

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவண பவ ஓம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @mmedia6512
    @mmedia6512 3 года назад +15

    பாடலும் பாடியவர் குரலும் super. ஆனால் பாடலுக்கு வழங்கப்பட்டுள்ள வரிகளில் பல இடங்களில் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன. மற்றப்படி மிகவும் அருமை. வாழ்க!

  • @arivazhagiarivazhagi3255
    @arivazhagiarivazhagi3255 4 месяца назад

    அமைதியான வாழ்வை கொடு முருகா...🌸🌸🙏🙏

  • @dhamudhanam7076
    @dhamudhanam7076 Год назад

    ஓம் சரவணபவ வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா எல்லா கஷ்டங்களை நீக்கி நல்ல வழிகாட்டுங்கள் என் அப்பன் முருகா🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @chellammaiganesan8950
    @chellammaiganesan8950 Год назад

    ஒம் சரவணபவா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா🙏🙏

  • @indhumathibalasubramanian1630
    @indhumathibalasubramanian1630 2 года назад +31

    வெற்றி வேல் முருகன், என் உள்ளத்தில், உள்ள குகன், புகழ் என்றும் இருக்கும்

    • @SamsungA-wl4of
      @SamsungA-wl4of Год назад +1

      🖕🖕🏻🖕🏼🖕🏽🖕🏾🖕🏿🖕🏿🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕🖕😡😡😡😡😡😡🤫🤫🤫😡😡😡😡😡😡😡😡😡🤬🤫🤫🤫🤫🤫🤫🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻

  • @samysp9657
    @samysp9657 2 года назад

    ஓம் ஓம் ஓம் முருகா, வெற்றிவேல்முருகா, வினைதீர்க்கும் முருகா, சரணம், சரணம், சரணம் 11.1.

  • @rajeshkumar3137
    @rajeshkumar3137 2 года назад +3

    ஆதியும் நீயே அந்தமும் நீயே வேல் முருகா

  • @pesukirarkalpeopletalkrani7525
    @pesukirarkalpeopletalkrani7525 3 года назад +48

    மனநிறைவை, வேண்டுதலை நிறைவேற்ற , பக்தியுடன் பாடல் வரிகள் அருமை

  • @rramya4267
    @rramya4267 Год назад

    அருள் புரிய வேண்டும் முருகா 🙏🦚 ஓம் சரவணபவ 🙏🦚

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    காசு பணமா கேட்டேன் அடியேன் பிழை பொருத்து பிணி நீக்கி பழைய வாழ்கையை திரும்ப கொடு முருகா உழைத்து வாழ விரும்பும் நெஞ்சம் எமக்கு

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 года назад

    உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே தண்டாயுதமும்திரிசூலமும்விலத்தாக்கிஉன்னைதின்டாடவெட்டிவிலவிடுவேன் செந்தில்வேலனுக்குகொன்டாயடா அந்தகாவந்துபார்தந்தைக்குமுன்னம் தனிஞானவாளொன்றுசாதித்தருன் கந்தசாமிஎனைத்தேற்றியபின்னர் காளன்வெம்பிவந்திப்பொழுதன்னைலாஞ்சத்தி சிந்தத்துனிப்பன் தனிப்பெரும்கோபத்ரிசூலத்தையே வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ அனைத்துபடைமுருகனுக்கும்அரோகரா மயில்வாகனத்தில்தெய்வானைதாயார்வள்ளிதாயாருடன்முருகன்பெருமானார் காட்சிஎங்கும்அற்புதம் சேலம்முத்துமலைமுருகனுக்குஅரோகரா🌿🥀🍀🌸☘️🌷🌻🌺🌼🏵🌹🍌🍌🍐🍉🍇🍋🍒🍊🍎🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🙏🙏🙏🙏🙏

  • @kalaiarasi2510
    @kalaiarasi2510 2 года назад +1

    நான் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்டு விடுவேன். நேரம் கிடைக்கும் போது எல்லாம் கேட்டு விடுவேன் மனதிற்கு இதமாக இருக்கிறது🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ.

  • @palaniyammalr201
    @palaniyammalr201 3 года назад +10

    ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை ஓம் முருகா துணை கொண்டு இருக்கிறார்கள்

  • @SathyaBama-o1j
    @SathyaBama-o1j 8 месяцев назад

    ஓம் முருகாநீயே துணை எல்லோரும்ஆரோக்கியமாக இருக்க வேண்டும்

  • @rajusethuraman7639
    @rajusethuraman7639 Год назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @targetkumar5078
    @targetkumar5078 2 года назад +2

    ஒம். ஸ்ரீ.. ஒம் சரவண பவன்.... 🙏🙏🙏🙏

  • @palaniyammalr201
    @palaniyammalr201 Месяц назад

    என் செல்ல மருமகளுக்கு குழந்தை பிறக்க அருள்புரிய வேண்டும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +4

    கந்தா கடம்பா வேல் முருகா
    நல்வழி நாளும் சென்றிட வேண்டும்
    நலமருள்வாயே வேல் முருகா
    குடல் நோய் கண்ட தவமுனி உன்னை
    பணிந்தார் அன்று வேல் முருகா
    செந்தூர் தளத்தில் திருநீறு பெற்று
    குணமடைத்தாரே வேல் முருகா
    பன்னீர் இலையில் தருவதனாலே
    பிணிகள் தீர்த்து வேல் முருகா
    பேசாதிருந்த குமரகுருபரரை
    பேசிட வைத்தாய் வேல் முருகா
    கலிவெண்பாவால் உந்தனைப் பாட
    கருணை செய்தாயே வேல் முருகா
    எளியவர்க்கெல்லாம் ஏற்றம் தரவே
    எங்கும் நிறைந்தாய் வேல் முருகா
    தீராப்பிணியால் பகழிக் கூத்தர்
    துடித்ததை அறிவாய் வேல் முருகா
    நேராய் அவர் முன் பிள்ளைத் தமிழை
    பாடிடச் சொன்னாய் வேல் முருகா
    அவரும் பாடிட அகன்றது பிணியே
    அதிசயம் புரிந்தாய் வேல் முருகா
    பகவத்பாதாள் சங்கரர் ஒருமுறை
    காசநோய் கண்டாய் வேல் முருகா
    செந்தூர் சென்றால் நலம்பெறலாமென
    சிவனார் சொன்னார் வேல் முருகா
    சுப்ரமணியனின் புஜங்கம் பாடிட
    குணமடைந்தாரே வேல் முருகா
    பிறவித் துன்பம் தீர்ப்பவன் நீயே
    பேரருள் செய்வாய் வேல் முருகா
    அருவியைப் போலே அருள்மழை சிந்தும்
    அழகுடையோனே வேல் முருகா
    நெறியுடன் வாழ நீயருள் செய்வாய்
    நின் பதம் சரணம் வேல் முருகா
    கோரிக்கை ஏற்கும் குமரனும் நீயே
    கும்பிடுவோமே வேல் முருகா
    தோளினில் சுமக்கும் குழந்தையைப் போலே
    எளியவன் ஆனாய் வேல் முருகா
    வேண்டிடும் அடியார் வேதனை தீர்க்கும்
    வேந்தனும் நீயே வேல் முருகா

  • @sssvragam
    @sssvragam 3 года назад +7

    அருமை. அப்பன் முருகன் பாடல் பாடுவதே எனது தொழில்

  • @contentbox-o3f
    @contentbox-o3f Месяц назад

    Muruga en kadan problem theera engalukku oru nalla valiya kaattu muruga.....

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +22

    மனதிற்கு அமைதி தருகிறது நன்றி

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +2

    மிகவும் அருமை ஐயா. தியானம் செய்ய ஏற்றது. மிகவும் நன்றி

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 3 года назад +5

    Engalai kaththiduvai vel murugaa 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺arogaraa 🙏🙏

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 2 года назад +3

    ஓம் வெற்றி வேல் முருகன் துணை.

  • @IndraniPillay-m5v
    @IndraniPillay-m5v Месяц назад +1

    Om mugura om vetri vel mugura 🕉 🙏 🙌 😀 saravana bava 🎉🎉

  • @jayalakshmiperiyannan1439
    @jayalakshmiperiyannan1439 Год назад +1

    முருகா அருள் புரி val Muruga 🙏🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 Год назад

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ஓம் சண்முகா போற்றி
    ஓம் கந்தா போற்றி

  • @vijaykumarp9732
    @vijaykumarp9732 3 года назад +20

    முருகா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @NirmalaDevi-cy8ln
    @NirmalaDevi-cy8ln 2 года назад +2

    அருமையான பாடல் வரிகள்

  • @ManiRMani-yo2zh
    @ManiRMani-yo2zh 2 года назад +1

    ஓம் வேல்முருக போற்றி ஓம் வேல்முருக போற்றி ஓம் வேல்முருக போற்றி 👏👏👏🌹🌹🌹🙏🏾🙏🏾🙏🏾

  • @rathinasamirajarathinam1553
    @rathinasamirajarathinam1553 Год назад +4

    🙏🙏 ஓம் முருகா

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 года назад

    பின்னணி காட்சிகள் மிக அழகு மற்றும் அருமை.

  • @chandrarajagopal8384
    @chandrarajagopal8384 2 года назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா 🙏🙏