நாடாளுமன்றத்தில் வெடித்த பயங்கரமான சண்டை ! வைரலாகும் வீடியோ | lok sabha

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #loksabha#loksabha2024#rahulgandhi#modi
    நாடாளுமன்றத்தில் வெடித்த பயங்கரமான சண்டை ! வைரலாகும் வீடியோ | lok sabha
    #loksabha#liveloksabha#loksabhalive#bjp#congress#annamalaibjp#rahulgandhinews
    #tamilnews#livetamilnews#tamillivenews#tamilnewslive#livenews#livenewstamil#tamil360#annamalai#annamalaibjp#edappadipalanisamy#tvk#tvkvijay#udhayanidhistalin#thirumavalavan#tncmstalin#tnassembly#livetnassembly#tnassemblylive#tamilnaduassembly#stalinspeech#stalinvideo #cmstalin

Комментарии • 1,5 тыс.

  • @iprahimiprahim706
    @iprahimiprahim706 3 месяца назад +276

    ராகுல்காந்தி.கேக்கும்.கேள்விக்கு..பதில்.சோல்லுங்கடா

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 3 месяца назад +2

      Solluvanga

    • @rajkumars2252
      @rajkumars2252 3 месяца назад +1

      Ava ena kelvin kettantu konjam translate pannu

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +3

      அனுராக் தாஹூர் திடிரென்று எழுந்து அரசியல் சாசன புத்தகம் பற்றி இவ்வளவு நேரம் பேசுகிறீர்களே அதில் எத்தனை பக்கம் உள்ளது என்று கேட்டதற்கு முழித்தான் பாருங்க நம்ம கோமாளி பப்பு ,
      அன்னிய சக்தி எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசினால் இப்படித்தான் ,
      ஒரே அசிங்கமா போச்சு குமாரு😂😂

    • @gunalan54
      @gunalan54 2 месяца назад

      The Google translate is inaccurate

    • @muralikrishnanbm7612
      @muralikrishnanbm7612 2 месяца назад

      Nee konjam

  • @venkatraja9879
    @venkatraja9879 3 месяца назад +59

    நான் எல்லாம் பொறந்ததில் இருந்து இந்துதாண்டா
    பீசீபீ வந்த பிறகு சங்கியாகவும் மங்கியாகவும் மாறியவன் இல்லை
    ராகுலை பப்பு பப்புனு சொன்னனுங்கே
    இப்ப ஆப்பு மேலே ஆப்பா வைக்கிறார்
    வாழ்த்துகள் ராகுல்

    • @sathiyaraja8851
      @sathiyaraja8851 2 месяца назад +2

      அருமையான பதிவு

    • @johnedward3172
      @johnedward3172 2 месяца назад

      தேசப்பற்றுள்ள இந்தியன் நீங்கள்

    • @UmarFarook-d5k
      @UmarFarook-d5k 2 месяца назад +2

      ஆட்டம் காணவைத்த ராகுல்! Bp எகிறிய நிலையில் அமித்!

    • @MohammadNizamudeen
      @MohammadNizamudeen Месяц назад

      ❤❤

  • @VijayGK-oy7ep
    @VijayGK-oy7ep 3 месяца назад +241

    இதுதாண்டா ராகுல் ❤️🔥🔥🔥

  • @babusingh5701
    @babusingh5701 3 месяца назад +180

    சங்கிகள் கதறுவது கண்கொள்ளாகாட்சியாக
    இறுக்கிறது.
    வாழ்த்துக்கள் ராகுல்ஜி.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @malarkodi845
    @malarkodi845 3 месяца назад +212

    ராஜீவ் காந்திஅவர்கள்சூப்பர் வாழ்த்துக்கள்🙏💪💐

    • @Rajanitik
      @Rajanitik 3 месяца назад +4

      Rajeev Gandhi already gone to heaven, he is Rahul Gandhi

    • @sultanmurat8489
      @sultanmurat8489 3 месяца назад +2

      rahul gandhi

    • @knsubramanian9837
      @knsubramanian9837 3 месяца назад +2

      Congrats to your hopeless halfbaked knowledge of Ghandis!.

    • @RamachandranPillai-d4z
      @RamachandranPillai-d4z 3 месяца назад

      ராஜீவ் காந்தி ஏற்கனவே இறந்து விட்டார் இது அவரின் மகன் ராகுல் காந்தி.

    • @eswaris9179
      @eswaris9179 3 месяца назад +2

      ராகுல்காந்தி!!🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @glorymary4911
    @glorymary4911 3 месяца назад +281

    ராகுல் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல திரானியில்லா சங்கிகள் .

    • @knsubramanian9837
      @knsubramanian9837 3 месяца назад +5

      Plain velakkennai!How much did you understand his Hindi?.

    • @shymalak9847
      @shymalak9847 3 месяца назад

      அந்நிய மதம் அப்படி தான் தலை கீழாக குதிக்கும் இந்து மதம் இந்தியாவிற்ன் தாய் மதம் பல அந்நிய படையெடுப்புகளால் அழிந்தாலும் தர்மம் நின்று வெற்றி பெறும் அந்நிய மதம் மேல் உணக்கு இவ்வளவு வெறி . தாய் மதம் இந்து மதம் மேல் எங்களுக்கு எவ்வளவு பற்று இருக்கும் . இந்து கடவுள் சொல்லி கொடுத்தது அமைதி . அடுத்த மதத்தை இழிவுபடுத்த . மதமாற்றம் செய்ய அடுத்தவனுக்கு குண்டு வைத்து கொல்ல தலையை வெட்ட இப்படி அருவருப்பாக கேவலமாக சொல்லி தரவில்லை.இத்தாலிய வம்சத்திற்கு இந்தியா பற்றி அடிப்படை தெரியுமா கால் தூசுகள் கூட பொறமாடான்

    • @rajkumars2252
      @rajkumars2252 3 месяца назад

      Poda pavada pappu

    • @mohamedkani6386
      @mohamedkani6386 3 месяца назад

      How much u understand ​@@knsubramanian9837

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 3 месяца назад

      ​@@knsubramanian9837நீ இந்தி விற்பண்ணரா.உனக்கு எல்லாம் புரிந்து ஜொள்ளுவிடுகிறாயா.

  • @Praveen51
    @Praveen51 3 месяца назад +146

    ட்ரவுசர் கிழிந்த நிலையில் அமர்ந்து இருக்கும் 3 தாத்தா....😂😂😂😂

    • @arulprasath8960
      @arulprasath8960 3 месяца назад

      😁

    • @abbasalikhan733
      @abbasalikhan733 3 месяца назад

      சரியான நெத்தியடி!

    • @mrs7537
      @mrs7537 3 месяца назад

      😂

    • @singamuthu9351
      @singamuthu9351 2 месяца назад

      அதனால் தான் எழுந்து பதில் செல்ல முடியல 😂😂😂😂😂😂

    • @mohamedthoufic8501
      @mohamedthoufic8501 2 месяца назад

      🤭🤭🤭😀😀😀👌👌👌

  • @sakthivel.s7855
    @sakthivel.s7855 3 месяца назад +7

    10 வருடத்திற்கு முன்பு பப்பு இன்று உங்கள் அனைவருக்கும் பப்பு எடுக்கும் ராகுல் காந்தி ஜி அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @onemaster8133
    @onemaster8133 3 месяца назад +362

    அமித்ஷா தன்னை டில்லி பாதுஷா என நினைப்பு! கால் மேல் கால், கை நீட்டி பேசும் தோரணை இதெல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது...அடங்குடா😂

    • @harigovind2627
      @harigovind2627 3 месяца назад +1

      பாதுஷான யாரு உங்க அம்மா புருஷனா

    • @jkaiyanar5049
      @jkaiyanar5049 3 месяца назад

      ​@@harigovind2627
      சூப்பர் சம்பவம் நேத்து 01 07 2024.
      அபயமுத் ரா.

    • @parthibanparthiban4888
      @parthibanparthiban4888 3 месяца назад

      ​@@harigovind2627unga amma puruzanta

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 месяца назад +7

      ​@@harigovind2627un amma paruppa pudingunavan.

    • @rajkumars2252
      @rajkumars2252 3 месяца назад

      ​@@harigovind2627pappu gayfriend

  • @kps7534
    @kps7534 3 месяца назад +265

    பிரதமருக்குமரியாதை
    குறைந்துவிட்டதுஅது
    அவரதுவீழ்ச்சியால்

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 3 месяца назад

      No bro

    • @arunasharma795
      @arunasharma795 3 месяца назад +2

      Correct. That's why boldly they speak against him.

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg 3 месяца назад +1

      😂😂😂😂😂😂

    • @kps7534
      @kps7534 3 месяца назад

      @@jothikumarvp8144 10ஆண்டாககுறுக்கிடாதபிரதமர்
      இப்மோது

    • @RJagadees
      @RJagadees 3 месяца назад

      No. He has to keep patience.

  • @gmanogaran9144
    @gmanogaran9144 3 месяца назад +200

    இந்த பத்து வருடம் , மதத்தை வைத்துதானே அரசியல் செஞ்சிங்க . அதை சுட்டிக் காட்டும் ராகுல் ஜீ பேசுவது எப்படி தவறாகும் .

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 3 месяца назад +238

    ராகுல் தலைவா உன் ஸ்டைலே ஸ்டைலுதான்

    • @1.2million82
      @1.2million82 3 месяца назад +1

      Rahul solraal tulukane nota olica taman Inta naasu urupadum nu..
      Weldone rahul

    • @AbdulklamAsad
      @AbdulklamAsad 2 месяца назад

      Sangikala oompunu sollrar oompunga​@@1.2million82

    • @KarupasamySevanthiyammal
      @KarupasamySevanthiyammal 2 месяца назад

      1:08

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 месяца назад +801

    இதுதான் உண்மையான மக்கள் சபை...! ❤
    தூள் கிளம்புங்க ராகுல் ஜி❤

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад +17

      Super , semmai Dil Rahul Gandhi

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 3 месяца назад +9

      Jai bheem ❤❤❤

    • @eskesk1062
      @eskesk1062 3 месяца назад +19

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பப்பு வ கோமாளி ஆக்கி விடுவீங்க போல😂😂😂

    • @arivom8396
      @arivom8396 3 месяца назад +2

      Thu

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад

      நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா?இதுதான் உங்கள் சமூக நீதியா?

  • @arockiaselvi2787
    @arockiaselvi2787 3 месяца назад +82

    இந்திய நாட்டு மக்கள் பிஜேபி க்கு கொடுத்த தீர்ப்பு அசாதாரணமானது. தோற்று போய் இருந்தால் கேள்விக்கணைகளில் இருந்து தப்பித்து இருப்பார்கள் . இப்போது கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து திரிசங்கு சொர்க்கமாக இருக்கும் காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் வைத்து தாளிக்கிறார்கள் . இது அவர்களுக்கு அவசியம் தேவை . அடுத்த 5 வருடங்கள் இவர்களுக்கு சரியான ஆப்பு.

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 3 месяца назад +118

    புலிக்கு பிறந்தது
    பூனையாகுமா
    வாழ்த்துக்கள் ராகுல் காந்தி அவர்களே

  • @kandaswamy3223
    @kandaswamy3223 3 месяца назад +20

    அருமை அருமை மாண்புமிகு ராகுல் அவர்களே நல்வாழ்த்துக்கள்

  • @Tamizan-v9r
    @Tamizan-v9r 3 месяца назад +357

    அந்த மூன்று திருடர்கள் முகத்தில் பயத்தை பார்த்தீர்களா?

    • @vasanthibalachandran1393
      @vasanthibalachandran1393 3 месяца назад +4

      நன்றாகத் தெரிகிறது பைத்தியம் கூச்சல் போடுகிறது என்று😅

    • @knsubramanian9837
      @knsubramanian9837 3 месяца назад +4

      They are enjoying the show of an immature papu!.

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 3 месяца назад

      யாரைப் பார்த்து திருடர்கள் என்று கூறுகிறீர்கள். அந்த சொட்டையை சேர்த்துக்கோங்க.

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 3 месяца назад

      ​@@vasanthibalachandran1393போ போ உள்ள போய் பார் பெருசுன்னு புரியும்

    • @usharathy
      @usharathy 3 месяца назад

      ​@@padmanabhanvenkatesan483சொட்டை மட்டை எல்லாம் எதிர்கட்சி க்ரூப்

  • @shanmugama9224
    @shanmugama9224 3 месяца назад +21

    கூட்டுகலவானி ஓட்டு மிஷன் கலவானி தேர்தல் கமிஷன் மனசாட்சி உள்ளவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்

    • @s-onetech4762
      @s-onetech4762 2 месяца назад

      பதவிக்காக ராஜிவ் காந்தியை கொன்றவன்

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 3 месяца назад +388

    பப்பூன்னு சொன்னோம் பருப்பை எடுக்கிறானே😅

    • @somaravi934
      @somaravi934 3 месяца назад +15

      Rahul Gandhi Semmai SUPER Speech ❤❤👌👋👋👏

    • @eskesk1062
      @eskesk1062 3 месяца назад +14

      இப்படி எல்லாம் சொல்லி உங்கள் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான், இன்னும் அஞ்சு வருடம் கதறி கொண்டே இருக்க வேண்டியதுதான்🤣🤣🤣

    • @abdulhameedanvardeen7466
      @abdulhameedanvardeen7466 3 месяца назад

      கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்ல!
      இந்து பாகிஸ்தான் பசுமாடு ராமர் இதை வைத்துத்தான் இவர்கள் காலம் ஓட்ட வேண்டி இருக்கின்றது விலைவாசி உயர்வு அதிக வரி வேலைவாய்ப்பு இன்மை தொடர் பாலம் இடிந்து விழுவது விமான நிலையம் கூறை விழுந்து விழுவது ஊழல் இதைப் பற்றி எல்லாம் கேட்டால் பதில் சொல்ல வக்கு இல்லை கேட்டால் மோடி மோடி மோடி மோடி மோடி என்று இன்று நாய் போல் குலைக்க வேண்டியது

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад

      நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா?இதுதான் உங்கள் சமூக நீதியா?

    • @abhisheknagan136
      @abhisheknagan136 3 месяца назад +18

      @@eskesk1062அப்புறம் ஏன் உங்க ஜீ பம்முறாரு?! மூஞ்ச பாரு ஈ ஆடல😂

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 3 месяца назад +156

    ராகுல் பேச தகுதி இருக்கு அமித்ஷா பேச தகுதி இருக்கா

    • @raghulraghul4300
      @raghulraghul4300 3 месяца назад +4

      N0😂😂😂😂

    • @padmanabhanvenkatesan483
      @padmanabhanvenkatesan483 3 месяца назад +4

      @@Nasar-sb6qo அவனுக்கு எதாவது இருக்கா

    • @jagan2933
      @jagan2933 3 месяца назад

      எந்த தகுதியை சொல்றீங்க. பொய் சொன்ன ஒரே காரணத்துக்காக ரெண்டு வருஷம் தண்டனை குடுதாங்கள் அதுக்கா? இல்லை பத்து வருஷம் ஒரு கட்சியை ஒன்னும் இல்லாம பண்ணினார் அதற்கா? சொல்லுங்க சார்.
      இவர் குடும்ப காரணத்தினால் பதவியில் மற்றும் பணத்தில் கொடி கட்டி பறக்கிறார். அதை தவிர்த்து ஒரு தகுதியும் இல்ல. நீங்க கூட இவ்வளோ கட்சி உதவியுடன் இவரை விட மிக பிரதமா அரசியல் பதவியில் அமர முடியும்

  • @ரா.இமாம்
    @ரா.இமாம் 3 месяца назад +365

    Mr. Rahul great👍 speech.... ௮ருமையா உரை மாண்புமிகு 👍🙏ராகுல்காந்தி

    • @LakshmiSridharan-q7f
      @LakshmiSridharan-q7f 3 месяца назад +6

      அருமையா என்னடா பேசினான். எருமை அவன்.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 месяца назад

      Un moonjia​@@LakshmiSridharan-q7f

    • @AnnaDurai-xb8gf
      @AnnaDurai-xb8gf 3 месяца назад +9

      10.வருசமா.யாரையும்பேசவிடாமல்இருந்தார்கள்.இப்பஇவர்கள்பேச்சைகேட்டுத்தான்ஆகனும்.பதில்சால்லியேஆகனும்😊😊😊😊😊

    • @gangakarthik9851
      @gangakarthik9851 3 месяца назад

      @@AnnaDurai-xb8gf அப்படியா

    • @eskesk1062
      @eskesk1062 3 месяца назад +1

      அனுராக் தாஹூர் திடிரென்று எழுந்து அரசியல் சாசன புத்தகம் பற்றி இவ்வளவு நேரம் பேசுகிறீர்களே அதில் எத்தனை பக்கம் உள்ளது என்று கேட்டதற்கு முழித்தான் பாருங்க நம்ம கோமாளி பப்பு ,
      அன்னிய சக்தி எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசினால் இப்படித்தான் ,
      ஒரே அசிங்கமா போச்சு குமாரு😂😂

  • @MohammedAnwaar-kk8eh
    @MohammedAnwaar-kk8eh 3 месяца назад +136

    ஆண்டவன் தண்டனையிலிருந்து எவனும் தப்ப முடியாது. நம்மை படைத்தவன் படைப்புகளை அழிக்கும் வல்லமை கொண்டவன் அவன் ஒருவனே

  • @harikrishnan7193
    @harikrishnan7193 3 месяца назад +93

    Great Rahul. Supper speech

  • @sundararajan9486
    @sundararajan9486 3 месяца назад +165

    ஆட்டம் ஆடிய அமிர்த்ஷா ஆணவம் மோடி க்கு சரியான ராகுல் காந்தி தலைமையில் கிடுக்கிப்பிடி.

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 3 месяца назад +2

      Ragul oru muslim

    • @kalakumar7696
      @kalakumar7696 3 месяца назад

      Sss

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 3 месяца назад +3

      ​@@jothikumarvp8144நீ கலப்படம் தானே.

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 3 месяца назад

      @@srinivasanranganathan3961 unmayana hindu. Née?

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 3 месяца назад

      ​@@jothikumarvp8144மதவெறி மில்லாத இந்துதான்.எல்லொரையும் அனைத்துச் செய்பவனே உண்மையான இந்து.சாதிவெறியுமில்லாதவனேகூட.

  • @Joy-c9b
    @Joy-c9b 3 месяца назад +195

    Very good 👍👍👍 ராகுல் காந்தி ஜி

  • @ishaqmd4261
    @ishaqmd4261 2 месяца назад +56

    முந்தைய 10 ஆண்டு வன்முறை ஆட்சி இனி கேள்விக்குறியான நிலைதான் தூள் தூள் ராகுல்

    • @sivakumar-mq3xs
      @sivakumar-mq3xs 2 месяца назад +1

      Vethu vayee

    • @karupan3129
      @karupan3129 2 месяца назад

      @@sivakumar-mq3xs dummy piece pappu 🤣

    • @dr.bmchandrakumar7764
      @dr.bmchandrakumar7764 Месяц назад

      Congress leaders do not take strict action against terrorists and their activities.Rahul goes to temple during elections only.

  • @maarankombai9747
    @maarankombai9747 3 месяца назад +161

    கதற விடப்போறாரு.. சிதற விடப்போறாரு..😁😂

  • @vijikanskannan8719
    @vijikanskannan8719 2 месяца назад +8

    சகோதரர் ராகுல் இந்த மக்கள் இதுவரை கண்டிராத புதிய எதிர்கட்சி தலைவரை கொடுத்த மக்களுக்கு நண்றி 🙏

  • @wingelliJohn
    @wingelliJohn 3 месяца назад +82

    மதிப்பிற்க்குரிய ராகுல் நான் நேரு‌பேரன் என்று நிருப்பிக்கிறீர்

    • @SoundararajanL-g4h
      @SoundararajanL-g4h 2 месяца назад

      பிறகு என்னா...... க்கு காந்தி பெயரை பேருக்கு பின்னால் வைத்துள்ளான்?

    • @r.m.9702
      @r.m.9702 Месяц назад

      Epidi nee vaireinchalum,Rahul is our people's prince.​@@SoundararajanL-g4h

  • @prakashr4730
    @prakashr4730 3 месяца назад +62

    இனிமேல்தான் பாக்கப்போறாங்க.... எதிர் கட்சிகளின், ருத்ரதாண்டாவத்த..

  • @durairaja9317
    @durairaja9317 3 месяца назад +113

    Shri Rahulji, welcome! No give up! GO AHEAD.

  • @syedilyas899
    @syedilyas899 2 месяца назад +4

    சங்கிகளை கதறவிட ராகுலுக்கு மட்டும் தான் தைரியம் 💪💪💪💪ராகுல் பெயரை கேட்டாலே சங்கிகள் கதறுகிறார்கள் 😁😁😁😁

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 3 месяца назад +139

    ஆட்சி marum❤️உடனே மோடி அமித்ஷா இருவரையும் திகருக்கு அனுப்பவேண்டும்

    • @nandha2697
      @nandha2697 3 месяца назад +5

      பூலுல மாறும்

    • @sureshssundaram3344
      @sureshssundaram3344 3 месяца назад

      உங்களுக்கு மோடி அமித்ஷா இருக்கும் வரைதான் பாதுகாப்பு
      பெரும்பாண்மை யான இந்துக்கள் ஓட்டுக்காக
      உங்களை பாகிஸ்தான் எல்லைவரை விரட்டி சாகடிக்க தயங்க மாட்டான் இந்து பண்டித ராகுல்

    • @jothikumarvp8144
      @jothikumarvp8144 3 месяца назад +1

      😂😂😂

    • @Venkatesh-c2n
      @Venkatesh-c2n 3 месяца назад +1

      Joak of the year 2023

    • @rajkumars2252
      @rajkumars2252 3 месяца назад

      No way until 2050 vayila vada sutteta irunka

  • @abdulhameedanvardeen7466
    @abdulhameedanvardeen7466 3 месяца назад +175

    இப்படியே வீட்டுக்கு போயிடுவோமா இல்ல ராஜினாமா செஞ்சிடுவோமா 56"

    • @eskesk1062
      @eskesk1062 3 месяца назад +5

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே பப்பு வ கோமாளி ஆக்கி விடுவீங்க போல😂😂😂

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад

      நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா?இதுதான் உங்கள் சமூக நீதியா?

    • @tanu3026
      @tanu3026 3 месяца назад +14

      ​@@eskesk1062 நீ தான் already கேடியை கோமாளி ஆக்கிட்டியே😂

    • @stephenjeyapaul2664
      @stephenjeyapaul2664 3 месяца назад +7

      @@eskesk1062ஒரு பிஜேபி ஐடிவிங் ஜடம்.

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад

      ​@@stephenjeyapaul2664நேரு அதன் பிறகு இந்திரா காந்தி அதன் பிறகு ராஜீவ் காந்தி அதன் பிறகு ராகுல் காந்தி இப்ப பிரியங்கா காந்தி, ஏன் காங்கிரஸ் கட்சியில் 60 ஆண்டு காலத்தில் ஒரு புதிய தலைவரை உருவாக்க முடியவில்லை? இதில் எங்கே சமூக நீதி இருக்கிறது? தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமா? இது என்ன மன்னர் ஆட்சி யா?இதுதான் உங்கள் சமூக நீதியா?

  • @venkatachalampurushothaman3145
    @venkatachalampurushothaman3145 2 месяца назад +2

    அற்புதம் ராகா... நீ.... கலக்கு மச்சி❤❤

  • @rameshd5070
    @rameshd5070 3 месяца назад +50

    Excellent move by Rahulji

  • @Rayne4836
    @Rayne4836 Месяц назад +1

    Awesome Rahul Sir!❤

  • @ckchinna
    @ckchinna 3 месяца назад +84

    வாழ்த்துக்கள்

  • @RK-tq4km
    @RK-tq4km 3 месяца назад +22

    பயங்கர சண்டை அடிதடியில் துவங்கி, நாலு மண்டை உடைந்து, இரத்தம் வழிந்திருந்தால் நாட்டின் பெருமை உலகம் முழுவதும் போயிருக்கும். ஹிம்! வெறும் வாய் சண்டையில் முடிச்சுட்சிட்டாங்களே!

    • @Thajudheen-ch3oe
      @Thajudheen-ch3oe 2 месяца назад

      Modi wayai திறந்து. விட்டார். கிரேட்

  • @khadeerrahman8790
    @khadeerrahman8790 3 месяца назад +60

    Super☪️

    • @Nnvjdj
      @Nnvjdj 3 месяца назад +1

      Cancer😂

  • @mohamedfaizee9755
    @mohamedfaizee9755 3 месяца назад +8

    பாவம்யா அந்த மனுஷனுக்கு மூஞ்சே தொங்கிரிச்சி

  • @royalgentex6210
    @royalgentex6210 3 месяца назад +182

    Great Leader Rahul Gandhi

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +2

      In north India we have Rahul and in south India we have Uday
      Both are untalented dynasts,
      Enjoying forefathers legacy.

    • @karupan3129
      @karupan3129 3 месяца назад +1

      In north India we have Rahul and in south India we have Uday
      Both are untalented dynasts,
      Enjoying forefathers legacy.

    • @GKV963
      @GKV963 3 месяца назад

      Like Stalin ? Fighting without reason in first week itself as he got more MPs. You can't talk about Hindus in parliament without reason. If he continues like this next time wash out

    • @palanimurugan7505
      @palanimurugan7505 3 месяца назад +4

      கிரேட் ராகுல் மதம் பிரச்னை கொண்டு வரும் கிரேட் தலைவர்

    • @sooryavennila9504
      @sooryavennila9504 3 месяца назад +2

      Keep rocking Ragul Gandhi ji. Your political legacy is unmatched

  • @rockshaincreative5645
    @rockshaincreative5645 3 месяца назад +2

    உண்மைக்கு என்றைக்கும் பலம் அதிகம் ..

  • @soundararajan1412
    @soundararajan1412 3 месяца назад +88

    Opposition party doing wonderful job.

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 3 месяца назад +8

    தலை ராகுல் காந்தி ✌️👍

  • @manju8854
    @manju8854 3 месяца назад +81

    Rahul ji super sir 🙏🏻

  • @BharaniKumar-i9y
    @BharaniKumar-i9y 3 месяца назад +2

    We need strong opposition leader like him ❤❤

  • @pmhiqbal
    @pmhiqbal 3 месяца назад +90

    I love you Rahul Ji. We are very happy for your speech in Parliament yesterday.

    • @jagan2933
      @jagan2933 3 месяца назад +2

      There is nothing in What he spoke in Parliament. In his own style he was blabbering without any objective. Nothing to appreciate.
      A person who has no regards for fellow beings, can not do anything. He is a fitting example. Because of him & his family, a great political party has shrunk so much. He is fully responsible for all Congress failure.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 месяца назад +14

    பிரிலா கையில் லட்டு கொடுத்தால் சாப்பிட்டு கொண்டு பார்த்துகிட்டு இருப்பார். 😄😄

  • @associatedrefractories8745
    @associatedrefractories8745 3 месяца назад +77

    Hearty congratulations to Ragul jee so happy

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 3 месяца назад +60

    சிங்கம் கர்ச்சிப்பு சிறப்பு

    • @lathapv6045
      @lathapv6045 3 месяца назад

      Simham alla poonakutti

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 3 месяца назад +3

    Super Rahul ji

  • @thambiapillai6237
    @thambiapillai6237 3 месяца назад +15

    வாழ்க ராகுல்காந்தி.

  • @Rrscreen
    @Rrscreen 3 месяца назад +53

    பீடை பய எப்படிடா திசை திருப்பலாம் என தவிக்கிறான்

  • @harithakannan232
    @harithakannan232 3 месяца назад +12

    ராகுல் காந்தி ஜி வெரி குட் தலைவர்

  • @rddeepak5295
    @rddeepak5295 2 месяца назад +6

    Rahul Gandhi ji super Speech congratulations

  • @ShajaganShaja-z9o
    @ShajaganShaja-z9o 2 месяца назад +1

    wery.good.rahul.speech

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 Месяц назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் பகுத் அச்சி பாத்ஹே ஜீயோ பையா

  • @PremKumar-jr9xv
    @PremKumar-jr9xv 2 месяца назад +3

    Supper once more raghulji weldan🎉Jai ho congress🎉🎉🎉🎉🎉🎉

  • @VincentMartin.kVincentma-uz5ce
    @VincentMartin.kVincentma-uz5ce 3 месяца назад +34

    Very grateful leadership power Raghulgandhi🙏🙏

  • @venkateshnarayanaudaiyar1061
    @venkateshnarayanaudaiyar1061 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளர்க ராகுல் காந்தி

  • @manithaneyan1162
    @manithaneyan1162 3 месяца назад +9

    ராகுல் காந்தி அவர்களின் துணிச்சல் மிகவும் அருமையாக உள்ளது பாராளுமன்ற வரலாற்றுச் சான்றுகளில் இடம்பெறும்

  • @littlejan52
    @littlejan52 2 месяца назад +5

    Really fantastic . Rahul jii we salute you.

  • @jalalm3072
    @jalalm3072 3 месяца назад +18

    10 வருடம் கழித்து மிகவும் மகிழ்ச்சி 10 வருடம் கழித்து அரசியல் அமைப்பு சட்டம் தலை வணங்கி மரியாதை

  • @baskaran.kbaskaran.k7945
    @baskaran.kbaskaran.k7945 3 месяца назад +26

    எத்த கட்சியாக இருந்தாலும் தனி பெரும்பான்மை வேண்டும் இல்லாவிட்டால் இப்படி தான் நடக்கும் .

    • @KarthikRaja-zz5so
      @KarthikRaja-zz5so 3 месяца назад +1

      ஆளும் கட்சி யா இருந்தாலும் இது தான் நிலைமை

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 3 месяца назад +9

    ஹிந்து மதம் சனாதனத்தை குறிக்கிறது என்றால் ஒருவன் மற்றவனை இழி ஜாதி என்று சொல்வது இன்ஷாவாகுமா ?? அமித்ஷா இதற்க்கு பதில் சொல்லலாமே? கோவிலுக்குள் வராதே என்று சொல்வது தரம் (hindi ) ஆகுமா ? தரம் என்பது நீதியைக்குறிக்குமல்லவா? அமித்ஸா அவர்களே இதுதான் தர்மம் போதிக்கும் இன்ஷாவா ?

    • @najamdodge
      @najamdodge 3 месяца назад

      இன்ஷா என்றால் என்ன ஐயா?

    • @wisemansamariyan4620
      @wisemansamariyan4620 3 месяца назад +1

      @@najamdodge வழிபாட்டு முறை என்ற அர்த்தம் கொண்டுதான் நான் அந்த பதில் போட்டேன். தவறாக இருப்பின் மன்னிக்கவும்

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 месяца назад +24

    சத்தியம் டீவி ஊழியர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

  • @johnedward3172
    @johnedward3172 2 месяца назад +1

    ராகுலுக்கு முன்னால் பாஜக மொத்த கும்பலும் கதறுவது நல்ல வேடிக்கை.

  • @manimanickam7871
    @manimanickam7871 3 месяца назад +13

    Ragul excellent speech 😊

  • @parthipanparthi4088
    @parthipanparthi4088 2 месяца назад +5

    அர்ப்பனுக்கு வாழ்வு கொடுத்த இந்திய மக்களை ஒடுக்க நினைத்த
    *சர்வாதிகாரியை* ஒடுக்கும் ராகுல் பேச்சு சூப்பர் ..

  • @padmasubash7691
    @padmasubash7691 3 месяца назад +28

    Rocking rahulji.. well done ..continue your athiradi speech .

  • @thirumalaihkumar7718
    @thirumalaihkumar7718 3 месяца назад

    Good

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 3 месяца назад +13

    மூன்று திருடனும் எப்படி அமர்ந்து உள்ளானுங்க பாருங்கள்

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 месяца назад +22

    Great Rahul

  • @tajreadymates4529
    @tajreadymates4529 3 месяца назад +1

    ராகுல் ❤

  • @ganapathisamykrish5633
    @ganapathisamykrish5633 3 месяца назад +8

    Modi bjp Pappu enru sonniyee. Ipppo Modi. Amidshaviku. Vaikirare. Aappu

    • @mddawood6309
      @mddawood6309 3 месяца назад

      Rahul ji kittey pappu vegaathu

  • @AMI-gb4tg
    @AMI-gb4tg 3 месяца назад +4

    Rahul sir👌👌👌👌👌👌

  • @believerofscience7701
    @believerofscience7701 3 месяца назад +31

    Congratulations Rahul Gandhi

  • @somasundaramk6364
    @somasundaramk6364 3 месяца назад

    அறிவில்லா பிண்டங்கள்.அருமையான பேச்சு ராகுல் ஜி

  • @jamunarajaram7033
    @jamunarajaram7033 3 месяца назад +10

    RAHUL BRO ROCKING ❤❤❤❤

  • @jockasantony9152
    @jockasantony9152 2 месяца назад

    எங்க தலைவர் ராகுல் ஜீ கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா மோடி

  • @Nasar-sb6qo
    @Nasar-sb6qo 3 месяца назад +13

    ராகுல்ஜி தூள் கிளப்பு

  • @aurangzebalamgir5024
    @aurangzebalamgir5024 3 месяца назад

    Strongest Opposition ❤️‍🔥

  • @ranivictor-yy2qk
    @ranivictor-yy2qk 3 месяца назад +23

    Rahul g wonderful leader your speech ilke tk you sir

  • @indianmakkal2411
    @indianmakkal2411 3 месяца назад +5

    ராகுல் 👌🔥💪🌹♥️🙏🙏🙏

  • @amirthavarshini-g6r
    @amirthavarshini-g6r 2 месяца назад

    Indian super heroe Raguji 👍

  • @m.mohamedilyas4253
    @m.mohamedilyas4253 3 месяца назад +27

    I love you Mr rahul ji 💞💞 very nice

  • @mjabdeen6804
    @mjabdeen6804 2 месяца назад

    கிழடுகளின் டங்குவார் அறுந்து போச்சு
    😂😂😂

  • @ahamedmohamed9203
    @ahamedmohamed9203 3 месяца назад +9

    I proud of you Rahul sir

  • @kannanr3871
    @kannanr3871 3 месяца назад +1

    மோடிக்கு தண்டனை சரி தான்....ஓரு வேளை

    • @kannanr3871
      @kannanr3871 3 месяца назад +1

      மோடி தோல்வி அடைந்து இருந்தால் நிம்மதி யாக இருந்து இருப்பார். இது தான் ஆண்டவன் தண்டனை அருமை

  • @yesudassn4249
    @yesudassn4249 3 месяца назад +6

    ராகுல் காந்தி பிரதமராக தேர்வு செய்ய வேண்டும் இந்திய நாட்டுக்கு திறமையான தளபதி அருமை வாழ்த்துக்கள் அதிகமாக உற்ச்சாகத்துடன் இன்னும் செயல் பட வேண்டும் கார்கே ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kannandakshinamurthy8940
    @kannandakshinamurthy8940 2 месяца назад

    இன்றைக்கும் நம் நாட்டிற்கு அரண் ( பாதுகாப்பு) மோடிஜியே. ஆனால் தமிழகத்துக்கு திமுக வே மை டியர் சகோதர சகோதரிகளே!!திமுக இனி ராகுலிடமிருந்து விலகுவது நல்லது

  • @vsamiraju
    @vsamiraju 3 месяца назад +9

    அருமை அருமை
    ஒருநாள் தான் ஆகிறது
    அஞ்சு வருஷம் உள்ளது
    பலே பலே

  • @rajendrans5986
    @rajendrans5986 2 месяца назад

    புலிக்கி பிறந்தது பூனையாகுமா ராகுல் காந்தி அவர்களே கலக்குங்கள் நன்றி

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 3 месяца назад +4

    😂😂😂😂 தோல்வியின் உச்சம் கையாலாகாத தனம் 😂😂😂😂

  • @AzarKing-m7k
    @AzarKing-m7k 3 месяца назад +1

    Rahul.jendabath.❤❤❤.786

  • @rajajig7649
    @rajajig7649 3 месяца назад +21

    எதற்காக இந்த சபை மக்களின் நலனுக்காக எந்த திட்டமும் விவாதிக்க படவில்லை மக்களின் நலனுக்காக எந்த திட்டமும் இல்லை எல்லாம் அதானி அம்பானி தான் மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது

    • @AjayKumar-ig8gs
      @AjayKumar-ig8gs 3 месяца назад +1

      What full speech one hour ...and neet issues raised...so many issues raised ..

    • @onemaster8133
      @onemaster8133 3 месяца назад

      இதுதான் இங்கே எப்போதும்... இப்போ வலிக்குதா😂😂

    • @ramachandran427
      @ramachandran427 3 месяца назад

      Kothadimaigal
      Kuraikkuthu

  • @rameshs6326
    @rameshs6326 3 месяца назад +1

    Ragul great..

  • @rockfortnazer8798
    @rockfortnazer8798 3 месяца назад +4

    ராகுல் காந்தி சார் வேற லெவல்...

  • @SelvarajM-pm1tt
    @SelvarajM-pm1tt 2 месяца назад

    திரு ராகுல்ஜு அவர்கள்தான் அடுத்த பாரத பிரதமர் இதில் மாற்றுகருத்தில்லை