சட்டசபையில் பயங்கரமான சண்டை ! வைரலாகும் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 948

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Год назад +10

    இந்த தீர்மானம் ஆ ராசாவை காப்பாத்த மட்டுமே தான், மேலும் பல மக்களை மத மாற்றம் செய்ய போகிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது....

  • @pandipandiyam9912
    @pandipandiyam9912 Год назад +17

    வானதி சீனிவாசன் அவர்களின் கூற்று உண்மையானது.இந்த சட்டம் மதமாற்றம் செய்ய உதவுமே தவிர சமூக நீதி காக்க உதவாது.

  • @ananthakumarck
    @ananthakumarck 5 месяцев назад +7

    வானதிதி சீனிவாசன் அவர்கள் கேட்கும் கேள்வி நல்ல கேள்வி

  • @gomathipraba2010
    @gomathipraba2010 Год назад +12

    அந்த அம்மா கேட்கர கேள்வி சரியானது... வீன் நாடகம் போல் இருக்கிறது இது

  • @andonysamy2346
    @andonysamy2346 Год назад +7

    முதலில் கட்சி மாறுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் அப்போதுதான் நாடு நலம் பெரும்

  • @kathiravans2940
    @kathiravans2940 Год назад +9

    பொது சிவில் சட்டம் கொண்டுவாங்க

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Год назад +11

    ஜாதியே இல்லை என்று சொல்லும் மதங்கள் பக்கம் செல்பவர்களுக்கு எதற்கு சாதி அடிப்படையிலான சலுகை.

    • @karuppusamyk537
      @karuppusamyk537 9 месяцев назад +1

      நல்லா செருப்பால் அடித்து கேளும்மா தம்பி.அடிச்சாலும் புத்தி வராது

  • @VijayanKalai-d5e
    @VijayanKalai-d5e Год назад +6

    ஒரு அவையில் பொதுவாக செயல்பட வேண்டிய சபாநாயகர் அப்பாவு நாங்கள் நீங்கள் அவர்கள் என்று பிரிவினை வாதம் பேசக் கூடியவர் சபா நாயகராக இருக்க தகுதியற்றவர்

  • @RamerKumar-z1r
    @RamerKumar-z1r Год назад +8

    அப்பாவு அவர்களே முதல்வர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கபடவில்லை. பணத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தெரிந்து பேசுங்கள்

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 9 месяцев назад +3

    சட்டமன்த்தில் முதல்வர் உரையின்போது மேஜையைத் தட்டும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கினால் உறுப்பினர்கள் மேலும் உற்சாகமாக மேஜை தட்டுவார்கள்.

  • @jaihind2825
    @jaihind2825 Год назад +5

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    திரு வானதி சீனிவாசன் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
    ஜெய்ஹிந்த் வாழ்க ஜனநாயகம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @balasugumar
    @balasugumar 4 месяца назад +7

    வானதி சீனிவாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி மிகவும் நேர்த்தியான பேச்சு நன்கு புரிந்தது நீங்கள் பேசுவது அங்கு அமர்ந்திருக்கும் அந்த திமுக காரர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் அவ்வளவு எளிதில் புரிந்து விடாது அவர்கள் அவ்வாறுதான் நடந்து கொள்வார்கள் நீங்கள் உங்கள் கருத்தை தாராளமாக பதிவு செய்யுங்கள் அங்கு தான் பதிவு செய்ய வேண்டும் என்பதில்லை எங்கள் மனதில் பதிவாகி கொண்டுதான் இருக்கிறது நன்றி

    • @chellson2399
      @chellson2399 4 месяца назад +1

      இப்படியே பேசி பத்து வருஷமா பாழ்படுத்தி ஆட்டம் போட வச்சிருக்காங்க.

  • @sekarsukkiran6039
    @sekarsukkiran6039 Год назад +8

    அம்மா வானதி அவர்களே!விசத்தை விதைக்காதீர்கள்.

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn938 Год назад +5

    மதசார்பற்ற நாடு இந்தியா என்றால் மதத்திற்கு ஏன் சலுகை தர வேண்டும் அனைத்து மக்களுக்கும் தரலாம் இந்தியனுக்கு

  • @Thukira1227
    @Thukira1227 Год назад +10

    வானதி சீனவாசன் பேச்சு நன்றாக உள்ளது வழக்கம் போல் திமுக சொம்படிக்க ஆரம்பிச்சுட்டாங்க 😂😂😂😂😂

  • @tsaravanan9539
    @tsaravanan9539 Год назад +16

    இவனல்லாம் ஒரு சபாநாயகர்

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +4

    100% Correct TN CM MK Stalin

  • @minervaplus1200
    @minervaplus1200 Год назад +3

    பாகுபாடு இல்லாத இடமே இல்லை. ஹீரோஸிசம் ஒழிய வேண்டும்.

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 Год назад +10

    வானதியை முழுமையாக பேசவிடுங்க அப்பாவு

  • @tanu3026
    @tanu3026 Год назад +9

    ஒருத்தர் பிராமனராக ஜாதி மாற முடியுமா? மாறினால் அந்த மரியாதை கிடைக்குமா?

    • @ravichandrankumaraswamy700
      @ravichandrankumaraswamy700 Год назад +2

      Bramanarukku ippa yenna mariyathai kedaikkuthu? Avan parama yelayai irunthalum 10 paisa kooda yentha Govt m kudukkathu.

  • @sjohny459
    @sjohny459 Год назад +7

    நல்லதிட்டம்வரவேற்கிறோம்இதுமக்கள் ஆட்சி மக்களுக்கான ஆட்சி

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd Год назад +1

      கிறிஸ்தவனுக்கு ஏது ஜாதி? அப்போ ஹிந்து மதம் மாதிரி கிறிஸ்தவ மதத்திலும் ஜாதி பாகுபாடு இருக்குது இல்லையா? அப்புறம் ஏன் மதம் மாற்றனும்? ஹிந்து மதத்தில் இருந்தே அதே சலுகைகளை பெறலாமே?

  • @DurgaS-g3z
    @DurgaS-g3z 8 месяцев назад +7

    வேறு மாதங்களில். தீண்டாமை இல்லை எதற்கு. இட ஒதுக்கீடு. புத்தி உள்ளவர்கள் சிந்தியுங்கள்

  • @swamigand7103
    @swamigand7103 Год назад +7

    சபாநாயகர் திமுக சப்பேட்டர் நாடு உருப்படுமா

  • @bethesdafoundationkovilpat5319
    @bethesdafoundationkovilpat5319 Год назад +6

    தாழ்த்தபட்ட கிருஸ்த்தவ மக்களின் உரிமையை 1956 இலந்ததை மீட்க மாண்புமிகு முதல்வர் தீர்மானத்தை வரவேற்கிறேன். நன்றிகள்.

  • @balaaraja5408
    @balaaraja5408 Год назад +11

    வானதி அம்மா, பேச தெரியாமல் பேசுகிறார்கள்...

  • @kumarvaasu8898
    @kumarvaasu8898 Год назад +3

    இந்த அம்மா குரலை காரணமே இல்லாமல் பிடிக்கவில்லை

  • @dagaldi
    @dagaldi Год назад +3

    இந்த சட்டம் மிகவும் நல்ல சட்டம், பிறப்பின் அடிப்படையில் சலுகை தரப்படுகிறது ஆனால் தனி மனித உரிமையில் தலையிட்டு சலுகை பறிப்பது நியாயமல்ல

  • @sundarpappi4504
    @sundarpappi4504 Год назад +8

    நான்கு MLA வச்சிகிட்டு
    இந்த ஆட்டம் போடும் வாணதியே
    ௺சொல்வதல்லாம் தமிழக மக்கள்ஏற்றுகொள்ளமாட்டாா்கள்😅😅

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Год назад +3

    Cm answer is excellent. Congratulations Sir.

  • @angelfreedom246
    @angelfreedom246 Год назад +5

    எனோ தானோ என்று தான் 12 மணி நேர வேலை சட்ட திருத்தத்தையும் கொண்டு வந்தீர்கள் .

  • @martindevasagayam9703
    @martindevasagayam9703 Год назад +5

    எப்பொழுதும் மதவாதத்தை பற்றியே பேசி மக்கள் மனதில் வெறுப்புணா்ச்சியை தூண்டும் இது போன்ற அரசியல்வாதிகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும்....

  • @srinivasansangameswaran449
    @srinivasansangameswaran449 Год назад +4

    தீர்மானத்திற்கு அடிப்படையான கருத்தை என்ன என்று விவாதிக்க மாட்டார்களாம்.

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 Год назад +6

    அந்த அம்மா எவ்வளவு அழகாகப் பேசுகின்றார் சிந்தித்து செயல்படாமல் தடுப்பது கேவலம். மதம் மாறினாலும் இங்கேயும் சலுகை அங்கேயும் சலுகை ஏழைகள் எளிதாக மதம் மாற அரசே ஊக்கம் தந்தது போல் ஆகிவிடும்.
    க்ஷ

  • @manickammanickam9936
    @manickammanickam9936 Год назад +5

    I support my sister

  • @drkksvasam7417
    @drkksvasam7417 Год назад +9

    தீமுக அழிவது உறுதி ஆகிவிட்டது....

  • @prabub1287
    @prabub1287 Год назад +4

    மாண்புமிகு அப்பா அவர்களே இங்கு 😂😂😂 டம்மி பீசு

  • @aswinkumar1598
    @aswinkumar1598 Год назад +4

    Speaker is GENUINE, HE STOPS RULING PARTY FROM INTERFERING THE FOOLISH SPEECH OF vanathi

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Год назад +5

    CM sir grate 💪💪💪

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 8 месяцев назад +2

    அருமை

  • @tharmaiya7293
    @tharmaiya7293 Год назад +3

    சுடலைத் தீர்மானம்.

  • @A.K.ChandramohanAkcmohan-nq5ll
    @A.K.ChandramohanAkcmohan-nq5ll Год назад +1

    அம்மையார் இந்த பாடங்களை ஒன்றிய அரசிற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிஷனை அமைக்கவும் பரிந்துரை செய்யுங்கள்.

  • @mshan9905
    @mshan9905 Год назад +3

    இடஒதுக்கீட்டை ரத்து செய்தால் நல்லது

  • @rajakodik3195
    @rajakodik3195 Год назад +1

    Excellent speech

  • @விக்னேஷ்டிரைவர்
    @விக்னேஷ்டிரைவர் 10 месяцев назад +3

    சபாநாயகர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சரியான முறையில் பதில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @kirubaananth8327
    @kirubaananth8327 Год назад +4

    Hence I support Vanthi srinivasan statement what she says is true

  • @Madraswala
    @Madraswala Год назад +11

    சபாநாயகர் திமுக பேச்சாளரா?

  • @angaiyana5955
    @angaiyana5955 Год назад +6

    திடீா்னு கத்துனா பைத்தியம் னு அா்த்தம்டா

  • @peoplepeople2046
    @peoplepeople2046 8 месяцев назад +3

    கத்துடா ..தமிழ்நாட்டு மக்களை எப்படி கதற வச்சி இருப்ப..

  • @antonyragu84
    @antonyragu84 Год назад +2

    தன லாபம் என்று எழுதிய ஆயா வானதி வாழ்க

  • @VELUMANIDu
    @VELUMANIDu 9 месяцев назад +5

    Perfect சபா நாயகர்

  • @chandhru2325
    @chandhru2325 Год назад +3

    Bjp fight hand speech 👍 good right
    DMK go back DMK Christian family

  • @Velayutham-w6h
    @Velayutham-w6h 4 месяца назад +3

    ஒருவேளை சபாநாயகர் தான் முதல்வரும் எல்லா கேள்விக்கும் அவரே பதில் சொல்றார்😅😅😅😅

  • @ramachandranps499
    @ramachandranps499 11 месяцев назад +2

    சுயமாக சிந்தித்து பார்க்க கூடிய தலைவர் வேண்டும்.

  • @நாஞ்சில்மணி
    @நாஞ்சில்மணி 2 месяца назад +3

    அவன் அவன் விருப்பதிற்கு மதம் மாரினால் அவன் முந்தய மரம்பரி வழியை கடை பிடிக்க முடியாது

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Год назад +2

    ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் BC பட்டியலிலிருந்து SC பட்டியலுக்கு மாற்றுவதை தேர்தல் ஆதாயத்துக்கு பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமான சட்டத்தின்படி அமல்படுத்துவதே திராவிட மாடல் ஆட்சிக்கு அழகு

  • @venkatesanshankar
    @venkatesanshankar 4 месяца назад +4

    Long live Vanathy sreenivasan amma BJP 🎉

  • @tajudeenmohamedyunus3389
    @tajudeenmohamedyunus3389 9 месяцев назад +1

    நன்றி மாண்புமிகு முதல்வர் அவர்களே!

  • @iyarkaikaadhalan
    @iyarkaikaadhalan Год назад +3

    நாம் தமிழர்

  • @Balamurugan-st5qg
    @Balamurugan-st5qg 6 месяцев назад +3

    Stalin❤❤❤❤.super

  • @ramarajramalingam4864
    @ramarajramalingam4864 8 месяцев назад +4

    Appauv yaraiyum pesa vedamattaru

  • @cinemasnacks760
    @cinemasnacks760 Год назад +9

    இதுவரைக்கும் அவங்க தொகுதி பிரச்சனை சம்மந்தமா வானதி சீனிவாசன் ஒருவிஷயம் கூட பேசினது கிடையாது! பேசுறது பூரா வெட்டிப்பேச்சுத்தான். ஒருவிதத்துல இது தன்னை பெரிய ஆளா காமிச்சிக்கனும்னு பேசுறதுதான். That ganga chandramukiya marina movement

  • @TamilMedia247
    @TamilMedia247 Год назад +7

    voice namma parithabangal gopi madhri iruku.....🤣

  • @josephdenixon2732
    @josephdenixon2732 Год назад +1

    Ival oru vayadi.amma..unga powera tamil nattu makkalin nalathukku use pannunga...

  • @bhuvaneshsankaran2957
    @bhuvaneshsankaran2957 Год назад +3

    In our local church untouchability is still being practised. My tenant who is a Christian told me this. They are. asked to sit in a separate row during prayer time. What Mrs. Vanathi Srinivasan said is 100% true.

    • @araja2224
      @araja2224 Год назад

      Come to mosque and reaserch my brother

  • @Thiyagurajan-zf1wq
    @Thiyagurajan-zf1wq 4 месяца назад +2

    அவங்க பிறந்த இனம் சொல்லிரியே அப்பாவு, அது பிறந்த மதம் மறுறாங்களே அப்பாவு, அப்போ எப்படி இட ஒதுக்கிட்டு கொடுக்க முடியும் அப்பாவு, சொல்லு பதில் அப்பாவு,

  • @sathiyaak6783
    @sathiyaak6783 Год назад +6

    வானதி முதல்ல உங்க கொங்கு மண்டத்தில் தீண்டாமை இல்லாம பழகுங்க,கவுண்டர் சமுதாயம் மற்ற சமுகத்தை எப்படி நடத்திறீங்கனு மறந்துட்டிங்களா

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Год назад +2

    மதமாற்றம் அவர்கள் விருப்பம் யாரும் சொல்ல முடியாது கட்டாய படுத்தி மாறசொல்லுவதுதான் தவறு

    • @senthilkumaran1661
      @senthilkumaran1661 Год назад +1

      கட்டாய படுத்தாம எப்படி மதமாற்றம் செய்ய முடியும். மூளை சலவை என்பதே கட்டாய மதமாற்றம் தான்....

    • @dominicdominic932
      @dominicdominic932 Год назад

      Correct sir

  • @SmilingBreadLoaf-nv3ti
    @SmilingBreadLoaf-nv3ti 10 месяцев назад +5

    vanathi💪💪

  • @hemaraman7254
    @hemaraman7254 8 месяцев назад +3

    இந்த வீடியோல எங்கய்யா பயங்கரசண்டை......😂 முதல்ல இந்த சாணலமுடக்கறேன்

  • @sellu674
    @sellu674 Год назад +12

    டிராமா முனேற்ற கழகம் DMK

    • @msv28-12
      @msv28-12 Год назад

      ADMK potta pichai 4 MLA

    • @kalaiselvik8857
      @kalaiselvik8857 Год назад +1

      கொத்தடிமைகளின் தளபதி (தறுதலை) ஆட்சி நடக்கிறது ......

  • @seemajagranmanchdachintami1509
    @seemajagranmanchdachintami1509 Год назад +5

    வானதிசீனிவாசனின் கேள்விக்கு பதில் 3:06 சொல்லும் அறிவு இல்லையா ஸ்டாலினுக்கு.

  • @sathanselvamsathan8033
    @sathanselvamsathan8033 Год назад +2

    அப்பா பாவு பாவம் நீதி...

  • @amuthavalli6860
    @amuthavalli6860 9 месяцев назад +6

    M L A வானதி வாயாடி

    • @santhakumarv-zc3gy
      @santhakumarv-zc3gy 8 месяцев назад +1

      😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +3

    Appavu Anna let her to speak ,

  • @srinivasankannappan
    @srinivasankannappan 10 месяцев назад +3

    ஆதிமுக‌இல்லைஎன்றால்இப்படிபேசமுடியுமா😂

  • @SRM943
    @SRM943 Год назад +3

    Super akka

  • @dhavamanimani4673
    @dhavamanimani4673 Год назад +7

    மணிப்பூரை பற்றி பேச சொல்லுங்கள் இந்தப் பெண் MLA வை

  • @Pasupathi-q7v
    @Pasupathi-q7v 5 месяцев назад +3

    கீல்சாதிக்குமட்டும்குரல்கொடுக்கும்திரவிடகட்சிக்குகாலம்பதில்சொல்லும்காலம்நெறுங்கிவிட்டது

  • @Catchsuren
    @Catchsuren 9 месяцев назад +1

    பயங்கரமான சண்டை…எப்பா ரஜினி படத்துல கூட இப்படி சண்டை பார்த்ததில்ல…

  • @selvanathan2575
    @selvanathan2575 9 месяцев назад +3

    இந்தம்மா பேசுனாலே தகர டப்பா உரசுன மாதிரி கீச்சு கீச்சுனு எரிச்சலா இருக்கு

  • @thandapani2289
    @thandapani2289 Год назад +2

    இவரு தங்கச்சி மட்டும் பாராளுமன்றதுல பேசுனா இனிக்குதா

  • @AlagumeenaSaravanan
    @AlagumeenaSaravanan 5 месяцев назад +3

    வானதி பாடாவதி

  • @sundarn.v777
    @sundarn.v777 Год назад +2

    CM is coming from Unknown heaven.
    No one can speak in front of him.
    DMK sombus can be happy.

  • @subramaniyanp63
    @subramaniyanp63 Год назад +4

    என்ன இன்னும் மா தீண்டாமை இருக்கு பெரியார் சொரியார் கலைஞர் என்ன இது எல்லாம்

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 10 месяцев назад +3

    விரலை காமிச்சு பேசுவது, நாக்கை கடிச்சு பேசறதெல்லாம் தப்பு, தப்பு, தப்பு.

  • @vpachaiappan4203
    @vpachaiappan4203 Год назад +7

    நடுநிலை இல்லா சபாநாயகர் திமுக மந்திரி மாதிரி பேசுகிறார்

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 8 месяцев назад +5

    Super medam

  • @selvarajj8396
    @selvarajj8396 Год назад +2

    Ban the Communal party and strictly punish their supporters.

  • @sathanselvamsathan8033
    @sathanselvamsathan8033 Год назад +4

    சபாநாயகர் நீங்க லாயக்கு இல்லாதவர் நா........

  • @rhemachurchmadurai7315
    @rhemachurchmadurai7315 Год назад

    OUR LOVING PEOPLE LEADER CM STALIN SIR IS A MAN OF MANSHIP HUMANITY AUTHORITY AND ABILITY TO OVERCOME ALL FOR OUR GOODNESS NOW AND FUTURE GOODNESS AND ALSO FOR OUR FUTURE GENERATION'S BICAUSE NO WEAPONS THAT IS FORMED AGAINST SHALL PROSPER BICAUSE WE SHALL NOT LACK NOW AND FUTURE

  • @sampathkumar6381
    @sampathkumar6381 Год назад +7

    Vanadhi Srinivasan statement is 100% ✅

  • @minervaplus1200
    @minervaplus1200 Год назад

    தரமான கல்வி வேண்டும்.

  • @mathi-dl8pu
    @mathi-dl8pu Год назад +3

    அப்பாவு .பேரபாரு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல்வர் என்று சொல்லுர நீங்கள். ஓட்டுபோட்ட மக்கள் வீதியில் வாழ்க்கை வாழ முடியாம படிச்ச படிப்புக்குப் வேலையை தா என்று கேட்கிறார்கள் அதுக்கு பதிலா சொல்லுங்கடா....

  • @TTF_AJISH
    @TTF_AJISH Год назад

    ஜெய்ஹிந்த் வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @balun2851
    @balun2851 Год назад +5

    சுடலை ஓரு anti hindu

  • @sathickmd2514
    @sathickmd2514 Год назад +2

    Akka cool cool

  • @ravikumarr2013
    @ravikumarr2013 Год назад +3

    இதில் என்ன சண்டை பயங்கரமாஇல்லையே

  • @sakthi1963
    @sakthi1963 Год назад +2

    Super madam

  • @megalair2368
    @megalair2368 3 месяца назад +2

    Veel. Veel endru satham podathinga madam pl