நாடாளுமன்றத்தையே அதிரவிட்ட தமிழச்சி தங்கப்பாண்டியன்..! | Thamizhachi Thangapandian Parliament Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @knvallarasu
    @knvallarasu 9 месяцев назад +40

    அருமை அருமை சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் நாட்டு நடப்புகளை திறமையற்ற ஓரவஞ்சனை கொண்டுள்ள ஒன்றிய அமைச்சர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் . அன்புச் சகோதரிக்கு வாழ்த்துக்கள் .

  • @tamilbharat2173
    @tamilbharat2173 9 месяцев назад +79

    அருமையான பேச்சு தமிழ்நாட்டின் உரிமையை அழுத்தமாய் எடுத்துரைத்த பாங்கு நாடாளுமன்ற வரலாற்றில் நிலைத்திருக்கும்
    எங்கள் ஆசான் அய்யா தங்கபாண்டியனார் புகழ் காக்கும் எங்கள் அக்கா உரை அருமை அருமை எங்கள் விருதுநகர் மண்ணுக்கு பெருமை அக்கா

  • @kannadasanganesan4590
    @kannadasanganesan4590 9 месяцев назад +81

    அருமை அம்மா ஒவ்வொரு தமிழனும், ஏன் எதிர் திசையில் இருக்கும் தமிழனுக்கும் இது பொருந்தும் வாழ்க தமிழ்

  • @ponsankupon6323
    @ponsankupon6323 9 месяцев назад +48

    சிறப்பான...கண்டன உரை...மகிழ்ச்சி...நன்றிகள்...தாய் தமிழ்...🎉🎉🎉😊😊😊

  • @amuthanamuthan.k5124
    @amuthanamuthan.k5124 9 месяцев назад +98

    அருமை...தமிழுக்கு பெருமை.....தமிழ்ச்சி பாண்டியன் வாழ்க... வளர்க.

  • @kkandha9771
    @kkandha9771 4 месяца назад +3

    தமிழச்சி அம்மையாருக்கு வாழ்த்துக்கள்..... தமிழர்களின் குரல் தமிழச்சி வாயிலாக ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன.... தொடரட்டும்

  • @SuperCoolJC
    @SuperCoolJC 9 месяцев назад +62

    அற்புதமான பேச்சு.. வாழ்க வளமுடன் என்றும்

  • @gukan03
    @gukan03 4 месяца назад +7

    திருமதி தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களுக்கு சிறிய வேண்டுகோள் நான் ஒரு கிராமப் பகுதியில் இருந்து பேசுகிறேன் நீங்கள் நல்ல பேச்சாற்றலுடன் பேசுகிறீர்கள் அதே பேச்சாற்றலுடன் தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்களிடம் இதே பேச்சாற்றலுடன் முதல்வர் அவர்களிடம் எங்கள் பகுதியில் ஏற்படும் கஷ்டங்களை எடுத்துக் கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . ரேஷன் கடைகளில் ஏற்படும் உணவு தானியங்கள் திண்டாட்டம் . நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் காலதாமதம் மற்றும் கொள்ளைகள் . சுகாதாரமற்ற அரசு பள்ளிக்கூடம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் . தமிழகமே சுடுகாடாக மாறிக் கொண்டிருக்க காரணமாக இருக்கும் டாஸ்மாக் இவைகளில் தமிழக அரசு முழு கவனம் செலுத்தி முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க தாங்கள் உடனடியாக தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்களிடம் எங்கள் கஷ்டங்களை எடுத்துக் கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் .

    • @RasikAli-k7c
      @RasikAli-k7c Месяц назад

      Correct ., please Resume immediate solution.

  • @jeromekrish5001
    @jeromekrish5001 9 месяцев назад +123

    தங்கச்சி தமிழ்ச்சி ஆற்றிய உரை பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துகள்

  • @krishnasamyvembu2683
    @krishnasamyvembu2683 9 месяцев назад +33

    தமிழ்த்தாயே... மிகச்சிறந்த பேச்சு... வாழ்த்துக்கள் அன்னையே... 🎉🎉🎉🎉🎉

  • @user-rz9dg5rh9o
    @user-rz9dg5rh9o 9 месяцев назад +65

    Excellent speech
    அருமையான பதிவு நீண்ட நாட்களுக்கு பிறகு வைகோவின் சாயலில் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பணிவான சிறப்பான முறையில் இவர் ஆற்றிய உரையை தயவுசெய்து அனைத்து பெண்களும் யுவதிகளும் ஒரு தடவை கேட்டுப்பாருங்கள் குறிப்பாக தமிழ் மொழி கலாசாரத்தின் மையமாக திகழும் தமிழ்நாட்டின் சிறப்புகள் இவர் ஆற்றிய உரை மூலமாக கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரையும் ஏற்றுக்கொள்ள அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
    வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு உங்கள் அரசியல் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் எல்லா புகழும் இறைவனுக்கே.
    இவன்
    எம் ஜி ரவி

  • @GraceMk-y3q
    @GraceMk-y3q 7 месяцев назад +145

    உண்மையில் தங்க தமிழச்சி என்ற பெயருக்கு ஏற்ப பாராளுமன்ற பேச்சு ரீங்காரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது அக்கா தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரி ❤❤❤❤

    • @sakthivelk6307
      @sakthivelk6307 7 месяцев назад +7

      Super

    • @Thesigan-dq1gl
      @Thesigan-dq1gl 7 месяцев назад

      ⁸8😮aAAA😮😅😅AAAAAaaaAAaA

    • @syedahamed3611
      @syedahamed3611 6 месяцев назад +6

      மிக அருமை சகோதரி வாழ்க வளமுடன்

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ 4 месяца назад +3

      தமிழச்சிக்கு அடுத்தப்படியாக பிரியங்காவும் இந்த இடத்தில் வர வேண்டும்.

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 4 месяца назад

      மூக்குவிடைக்கப்பேசும் முட்டாளின் முன்பு முட்டாள்தனத்தை பியத்தெறிந்து விட்டார்.

  • @jaawedmohd121
    @jaawedmohd121 9 месяцев назад +85

    Super speach and wonderful questions நிர்மாலாவை வதம் செயதுவிட்டார் தமிழச்சி . தமிழச்சி தமிழச்சியேதான்.❤❤❤❤❤

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 9 месяцев назад +1

      deiyy panni, idhellaam oru speech a ?

  • @muthukumaran5189
    @muthukumaran5189 4 месяца назад +33

    வணங்கி மகிழ்கிறேன் மேம்
    மிகச்சிறப்பான உரை
    வாழ்க தமிழ் வளர்க பாரதம் ❤❤❤🎉🎉🎉

  • @kvganesan725
    @kvganesan725 9 месяцев назад +27

    மிக அருமையான உரிமைகளை சுட்டி காட்டி, புரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையிலான, ஆக்ரோசமான ஆரோக்கியமான, தெள்ளத் தெளிவான பதிவு. சபாஷ். வாழ்த்துக்கள். தமிழன் என்று சொல்லடா ; தலை நிமிர்ந்து நில்லடா. சகோதரியோ மாண்புமிகு தமிழக தமிழச்சி தங்கபாண்டியன் அல்லவா. நீவீர் வாழ்க; வளர்க. நன்றியுடன். வணக்கம்.

    • @patkasip4346
      @patkasip4346 4 месяца назад

      இப்படி தமிழை வைத்து தமிழரை ஏமாற்றி
      பிழைப்பு நடத்துவது திமுக வின் கை வந்த கலை.
      முதல்வரின் மகள் நடத்தும் பள்ளியில் மாணவர்கள் தமிழ் கதைத்தால் ரூபா 500 கண்டம்.

  • @karthikco
    @karthikco 9 месяцев назад +23

    Great highly inspiring speech. I have listened this speech two times. We are proud of Smt.தமிழச்சி தங்கபாண்டியன். We salute you for excellent speech in Tamil.

  • @kasparraj8607
    @kasparraj8607 9 месяцев назад +128

    நெஞ்சில் பட்டதை பட் பட் என்று பட்டாசு போல் அடிச்சி பொழிச்சி தமிழர்களின் நெஞ்சிலே பாலை வார்த்த தமிழரசியே தமிழச்சியே நீவீர் பல்லாண்டு வாழ வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன்❤❤❤ அனைத்தும் அருமையான Point நிச்சயம் வெல்லும் இந்தியா கூட்டணி*

  • @jarwisronald5883
    @jarwisronald5883 4 месяца назад +2

    தமிழும். ஆங்கிலமும். தெளிவாக, சொல்நயம், உட்பட நயமாக சொன்ன தமிழச்சி தங்கத்துக்கு என் பணிவான வாழ்துக்கள், வளரட்டும் செந்தமிழ், 🙏 சமஸ்கிருதம் வளர்க்க பால் ஊத்துறான்-தமிழுக்கு சுண்ணாம்பு தண்ணி ஊத்துரான்,🙋‍♂️

  • @kamarajmuthaiyan2978
    @kamarajmuthaiyan2978 9 месяцев назад +54

    அம்மா சொல்வதற்கு வார்த்தை இல்லை அருமை அருமை அற்புதம் 👏👏👏👏👏

  • @gurupathamgurupatham7117
    @gurupathamgurupatham7117 4 месяца назад +2

    ஆகச் சிறந்த பேச்சு மட்டுமல்லாமல் ஆளுமை மிக்க பேச்சு அக்கா தமிழச்சியின் கேள்விக் கணைகள் அனைத்தும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

  • @elangovanr8420
    @elangovanr8420 9 месяцев назад +87

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @peteraxel3650
    @peteraxel3650 8 месяцев назад +28

    அன்பு மகளே வாழ்க உன் வீர உரை.வாழ்த்துகிறேன்

  • @abdullatheef7292
    @abdullatheef7292 9 месяцев назад +78

    அருமை அருமை தமிழகம் பெருமை கொள்கிறது சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ChandraM-vh7kc
    @ChandraM-vh7kc 4 месяца назад +2

    அருமையான தொகுப்பு இது போன்ற நாடுகளில் அமைந்துள்ள தலைவணங்கி வாழ்க வளமுடன் சகோதரி நன்றி நன்றி நன்றி🙏💕

  • @krishnamoorthiv2515
    @krishnamoorthiv2515 9 месяцев назад +28

    தமிழச்சி என்று நிருபித்தாய் வீரவணக்கம் வாழ்க தமிழ்

  • @AadeshAadesh-p6r
    @AadeshAadesh-p6r 9 месяцев назад +105

    வாவ் வாவ் வாவ்...... எங்கள் பாரதி கண்ட பெண்கள் ......
    முறத்தல் புலி ஆடிது விரட்டிய பெண்கள்
    எங்கள் பெண்கள்...
    தமிழ்ச்சிகள் வீர தமிழ்ச்சிகள்.....
    வாள்லும்
    வீழ்த்துவோம் தமிழ் பேச்சாலும் வீழ்த்துவோம்.
    திரு.தமிழ்ச்சி தங்க பாண்டியனின் சிறப்பான பேச்சுக்கு
    வாழ்த்துக்கள்.

    • @SalimH-z9q
      @SalimH-z9q 9 месяцев назад

      Great excellent speech by tamilachi thangapandian sister reelected 2024 mp

    • @basbas9733
      @basbas9733 8 месяцев назад

      நீங்கள் முதலில் தமிழில் பிழையின்றி தங்கள் கருத்துக்களைப் பதிவிட கற்றுக் கொண்டு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

    • @adithansubash
      @adithansubash 4 месяца назад

      தமிழைப் பிழையில்லாமல் எழுதவும்😊

  • @shanmuganathan4997
    @shanmuganathan4997 9 месяцев назад +31

    வரலாற்றில் பதிவுபெற்றுப்பாராட்டப்படவேண்டிய உணர்ச்சிமிக்க பாராளுமன்றத்தமிழ் உரை! நெஞ்சம் நிறைந்த எங்கள் நன்றி!!!நன்றி!!

  • @devakumarponnan1507
    @devakumarponnan1507 7 месяцев назад +5

    தமிழச்சியை பாராட்டுவோம்

  • @sarungeorge8822
    @sarungeorge8822 9 месяцев назад +63

    Correct to the point very excellent speech ✌️👌👍👏

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 4 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி நன்றிகள் பல தொடரட்டும் தங்கள் புரட்சி கரமாண வேண்டுகோள் பாராளுமன்றம் அதிர வைத்த பேச்சு சூப்பர்.

  • @saravanan737
    @saravanan737 4 месяца назад +2

    குறைந்த நேரத்தில் அதிகமாக நல்ல பல விஷயங்களை சிறப்பாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @amudhan7449
    @amudhan7449 9 месяцев назад +40

    வாழ்த்துக்கள் சகோதரி
    அருமையான பேச்சு
    உண்மையும் கூட

  • @kumarasamya1684
    @kumarasamya1684 9 месяцев назад +39

    தமிழ் உச்சரிப்பு குரல் மிகவும் சூப்பர்

  • @dhanapackiamsanthiyagu8154
    @dhanapackiamsanthiyagu8154 9 месяцев назад +99

    தமிழ் நாடு தலை நிமிா்ந்து நிற்௧்௧ிறது. பாராட்டுக்௧ள் மேடம்.

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 месяца назад +2

    சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு நம் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🌹🙏🐅🐅🐅🌹

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 9 месяцев назад +27

    Wow அபாரம்...அருமையான பேச்சு....என்ன பிரயோஜனம்... எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான்!❤

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 9 месяцев назад +49

    Wow, nice speech, Indeed u r a "Veera tamizacchi" Dr.Sumathy, we are proud of your comments on the "Dummy Budget by Dummy FM" thank u, keep up your good work. 👍👌

    • @arimunusamy1642
      @arimunusamy1642 9 месяцев назад

      Don't even understand that it is an Interim Budget pending the coming elections.

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS 9 месяцев назад +3

    மிக மிக வரலாற்று சிறப்பு மிக்க உரை தமிழினத்தின் அடையாளம் அருமையான பதிவு

  • @jeyasimmonrobert8134
    @jeyasimmonrobert8134 9 месяцев назад +61

    பிரமாதம்👌☝️🙏🏿 பிச்சுட்ட எங்கள் தங்க தமிழச்சி.

    • @akhilarasupalanivel3965
      @akhilarasupalanivel3965 4 месяца назад +1

      தமிழ்ச்சியின்பேச்சு தமிழக ப.ஜ.க வுக்கு புரியட்டும்.

  • @ramananramanan1587
    @ramananramanan1587 4 месяца назад +1

    விறதமிழ👌ச்சி அவர்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு 👌🤙👏

  • @sowmiyaradhakrishnan2019
    @sowmiyaradhakrishnan2019 9 месяцев назад +97

    அருமை அக்கா❤ அழகு தமிழ் ,மாநில உரிமைகான அருமையான பேச்சு

  • @anbarasumandrew9127
    @anbarasumandrew9127 7 месяцев назад +3

    அருமை ..

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 9 месяцев назад +80

    தோழர் தமிழச்சி தங்க பாண்டியன் மக்களவையில் பதிவு செய்த மிகச் சிறந்த உரை.

    • @suseelanatesan4851
      @suseelanatesan4851 9 месяцев назад

      தோழர் அல்ல மேட்டுக்குடி மகள்

    • @cynmurthy5095
      @cynmurthy5095 9 месяцев назад

      35t😮😮bñ😮😮😮😅qc45y544t​@@suseelanatesan4851

  • @PathmanathanSubramaniyam
    @PathmanathanSubramaniyam 4 месяца назад +5

    தங்கச்சி தங்கப்பாண்டியன் போன்றவர்களே தமிழ் நாட்டின் முதலமைச்சராக வரவேண்டும் . Congratulation.Wish you all the best.

  • @rajasekarr2477
    @rajasekarr2477 9 месяцев назад +50

    Great speech ❤

  • @pranesh_precious4906
    @pranesh_precious4906 9 месяцев назад +29

    சூப்பர் சகோதரி மிகவும் அருமையாக உள்ளது ‌‌

  • @ramalingamkannusamy5131
    @ramalingamkannusamy5131 9 месяцев назад +39

    Good ,meaningful clear Tamil speech Madam.Thamizhachi Thangapandian even She is professor of English literature .

  • @ravichandran9794
    @ravichandran9794 7 месяцев назад +16

    தாயே உன்னை வணங்குகின்றேன்

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 9 месяцев назад +48

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா தமிழர் பேச்சு எப்போதும் தனித்துவம் அருமை❤

  • @jamaljamal8063
    @jamaljamal8063 8 месяцев назад +3

    அருமை!அருமை!!

  • @armujibuabu7887
    @armujibuabu7887 9 месяцев назад +53

    அருமை அருமை சகோதரி

  • @aafia7a191
    @aafia7a191 9 месяцев назад +10

    ❤❤❤ உங்கள் தமிழ் அருமை அருமை சகோதரியே
    தங்க தமிழச்சிக்கு
    வாழ்த்துக்கள்❤❤❤

  • @bh-oh8ys
    @bh-oh8ys 9 месяцев назад +43

    அருமை அருமை தெளிவான பேச்சு தெளிவான பதிலடி இருந்தாலும் என்ன செய்ய .......,,, இது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான் நடக்கும்

  • @francissagar2546
    @francissagar2546 9 месяцев назад +20

    Very great and meaningful speach madam. I really like it.,,.,.

  • @ahilanantony10
    @ahilanantony10 9 месяцев назад +36

    Arumaiyana speech Madam 👏👏👏

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 4 месяца назад +1

    Wow a great message mam shri T Thamizhachchi avargaleh...🎉🎉🎉🎉

  • @balajeesundaraman
    @balajeesundaraman 9 месяцев назад +38

    Great orator this true scholar MP from South Tamilnadu she is real asset to this party and needs to get reelected again as MP to serve TZn

  • @stephnjoshua
    @stephnjoshua 9 месяцев назад +15

    What a speech Mam ... Very inspiring. Vazgha tamizh.

  • @MohanRaj-ev3jq
    @MohanRaj-ev3jq 9 месяцев назад +9

    எவ்வளவு அருமையான தமிழ் உச்சரிப்பு, உங்கள் உரையை கேட்டு மெய்சிலிர்த்தேன்❤மகளே

  • @dhanyashreesaravanan4428
    @dhanyashreesaravanan4428 9 месяцев назад +30

    அதிரடி ஆட்டம் ஆடிவிட்டீர்கள் தமிழச்சி... இனியாவது ஒன்றியத் தலைவருக்கும் நிதி அமைச்சருக்கும் உரைக்குமா என்று பார்ப்போம்... பேச்சு நடை, வார்த்தைகள் உபபோகித் த விதம், மிக மிக அருமை ... எதிர்க்கட்சியினரும, மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் அழகிய நடை

    • @RamaLingam-zp6nr
      @RamaLingam-zp6nr 4 месяца назад

      சூடு சொரணை அற்ற ஆத்தா ஊறுகாய் மாமி ஓடி போய் விடு

  • @JannyAntony-jh9py
    @JannyAntony-jh9py 9 месяцев назад +155

    தமிழ் நாடு மக்கள் இந்த தேர்தலில் பதில் கொடுப்பார்கள் தமிழன் வாழ்க

    • @jaya5339
      @jaya5339 9 месяцев назад +7

      Tamilan. From Tasmac 🔥😂🤣

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 9 месяцев назад

      ​@@jaya5339ஜெயலலிதா மூத்திரத்தை குடிச்சப்போ ஆரிய மூத்திரம் நல்லாருந்ததோ!

    • @SeeniSeenipeer
      @SeeniSeenipeer 9 месяцев назад

      ​@@jaya5339அன்புக்குரியவரே முதலில் உங்கள் வீட்டில் இருந்து செல்லக்கூடிய டாஸ்மார்க் செல்லக் கூடியவரை முதலில் நிறுத்துங்கள் தமிழன் தானாக திருந்துவான்

    • @bhavanivani5236
      @bhavanivani5236 9 месяцев назад +2

      All NTK thambies only in Tasmac

    • @SubramanianN-z6g
      @SubramanianN-z6g 9 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @M.SM.S-xt7se
    @M.SM.S-xt7se 4 месяца назад +1

    சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழகத்தில் மத்திய அரசாங்கம் செய்யாத குறைகளை பாரளுமன்றத்தில் எடுத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மனமார்ந்த நன்றி....❤😮😊😊😊😊😊😊

  • @duraik269
    @duraik269 9 месяцев назад +74

    அடடா
    தமிழச்சி தங்கபாண்டியன்
    தமிழ்
    அருமை அருமை அருமை 👏

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 8 месяцев назад +2

    மிகவும் அற்புதமான கருத்துக்களை எடுத்துரைத்தார்

  • @dharmarajp7207
    @dharmarajp7207 9 месяцев назад +51

    தமிழச்சி தங்கப் பாண்டியன்!!!!!!!🎉🎉🎉

  • @s.prasanakumarprasana686
    @s.prasanakumarprasana686 9 месяцев назад +1

    சூப்பர் அக்கா நீங்கள் பேசியது உடல் சிலிர்த்து விட்டது அருமையாக செருப்படி கொடுத்தீர்கள் திருந்தாத மாறாத ஜென்மங்கள்.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 9 месяцев назад +53

    அறிவார்ந்த தன்மானம் மிக்க உரிமை பேச்சு சம்மட்டி அடி
    வாய்ச்சவடால் பேர்வழிகளுக்கு
    உரிமையை உறக்க கேட்டவருக்கு வாழ்த்துக்கள்🎉

    • @ArjunKrishna-k8l
      @ArjunKrishna-k8l 9 месяцев назад +1

      mokka speech

    • @PadmanabanKasthuri
      @PadmanabanKasthuri 4 месяца назад

      நீயெல்லாம் இருக்கிற வரை இந்த நாடு உருப்படாது.அய்யோ பாவம் தமிழன்

  • @sakthivelsamy1157
    @sakthivelsamy1157 9 месяцев назад +1

    மிகவும் அருமையான தகவல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் அன்பு சகோதரி

  • @spmaruthasalam1271
    @spmaruthasalam1271 9 месяцев назад +24

    Very good speech 👍

  • @hyder_ali3675
    @hyder_ali3675 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் எம் தமிழ்நாட்டு சிங்கமே எங்கள் தங்கமே தமிழ்நாடு மக்கள் சார்பில் வாழ்த்துகிறேன் நன்றி மா

  • @ragunathanragunathan3017
    @ragunathanragunathan3017 9 месяцев назад +101

    செந்தமிழ் டெல்லியை அதிர வைத்த பெருமைக்குரிய தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர், தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை தந்த தொகுதி மகளுக்கு தமிழக மக்கள் சர்பாக நன்றி நன்றி. பணி மீண்டும் தொடர வாழ்த்துக்கள்.

  • @sekary6435
    @sekary6435 9 месяцев назад +60

    ❤❤❤❤❤❤இது தான் தமிழ் நாடு

    • @MelV-q1x
      @MelV-q1x 9 месяцев назад

      அண்ணாமலை தன் திறமையான பேச்சால் இளைஞர்களை ஈர்ப்பதை பாத்து மூக்கன் இஸ்டலின் நடுங்கிவிட்டாரு. அதுனாலேதானே மூக்கன் யூசப் விஜயையே கட்சி தொடக்க தூண்டிவிட்டது !!

    • @KarupasamySevanthiyammal
      @KarupasamySevanthiyammal 4 месяца назад +1

      10:18

  • @krishnamurthysuburayalu9985
    @krishnamurthysuburayalu9985 9 месяцев назад +16

    அம்மா தழிழ் தங்கபாண்டியன் அவ.ர்களே தமிழகமக்களின் எண்ணங்களை பாராளுமன்ற த்தில் பதிவுசெய்திர்கள். அருமை அழகு தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 8 месяцев назад +2

    மிக அருமையான பேச்சு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @pazhamalaipazhmalai6265
    @pazhamalaipazhmalai6265 9 месяцев назад +1

    வணக்கம் வணக்கம் தமிழச்சி தங்கபாண்டியன் சகோதரிக்கு வணக்கம் மிகச் சிறப்பான உரை உங்களில் அறிவுப்பூர் அருமையாக உள்ளது நன்றி நன்றி

  • @faisalmohammed4948
    @faisalmohammed4948 9 месяцев назад +22

    என் தமிழ் மண்ணின் பெருமையை உலகம் எங்கும்🎉🎉🎉

  • @MoorthyGanapathi
    @MoorthyGanapathi 9 месяцев назад +3

    Great speech for ever

  • @ASMeerasha
    @ASMeerasha 9 месяцев назад +23

    🙏🙏🙏👏🏻👏🏻👏🏻👍🏼👍🏼👍🏼💐💐💐 எங்கள் M,P தமிழச்சி தங்கபாண்டியக்கு
    வாழ்த்துக்கள்,

  • @anandrajJoys
    @anandrajJoys 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பேச்சு அருமை

  • @suryamohana1288
    @suryamohana1288 9 месяцев назад +19

    👍👍 Good and Super Speech Madam iam proud of in Tamil Nadu I appreciate my wishes Thamizhachi Madam 👍👍

  • @ramasamymuthuraman4473
    @ramasamymuthuraman4473 8 месяцев назад +2

    Arumai valthukkal sister

  • @ramasubramanian3067
    @ramasubramanian3067 9 месяцев назад +37

    Super

  • @திருஞானசம்பந்தன்சிவானந்தம்

    அருமையான ௨ரை...வாழ்த்துகௗ் மற்றும் பாராட்டு௧ள்...Keep it up!!!வாழ்௧ செந்தமிழ்!!

  • @francisxavier1300
    @francisxavier1300 9 месяцев назад +41

    Super super super Tamil Mahale SUPER

  • @karunamoorthykaliyan9008
    @karunamoorthykaliyan9008 4 месяца назад

    உண்மையிலே தமிழ்நாட்டின் அருமையை உங்க பணி சிறக்க வாழ்த்துகிறோம்

  • @jacobjeyaseeli3272
    @jacobjeyaseeli3272 9 месяцев назад +27

    This is my Tamil Nadu. I salute our tamilachi.We, Tamilians are proud of you mam.

  • @nakosa1
    @nakosa1 9 месяцев назад +4

    பாரட்டுக்கள் வீர மங்கை தமிழச்சி

  • @annamary5254
    @annamary5254 9 месяцев назад +16

    Super super. Thanga. Madam. God bless you madam.

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 8 месяцев назад +3

    கேரளாவில் இருந்து வரும் mp மலையாளத்தில் பேசுவது இல்லை நம் தமிழ் நாடு mp க்கள் தெகிரியத்தை பாராட்டியாகவெண்டும் வாழ்க தமிழ் 2:35

  • @alavandardayalane1659
    @alavandardayalane1659 9 месяцев назад +26

    Super speech i nevr saw before with aiadmk mp.

  • @sankars6889
    @sankars6889 8 месяцев назад +2

    Wonderful speech ❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤ 🙏🙏🙏

  • @tamilbangalore8496
    @tamilbangalore8496 9 месяцев назад +31

    What a flawless speech!!!!

  • @mogant4259
    @mogant4259 9 месяцев назад +13

    அருமை அருமை அருமை
    தமிழச்சி தங்க பாண்டியன்
    தமிழ்நாட்டிற்கு கிடைத்த அற்புதமான தமிழ் தங்கம்
    சொல்லால் செவிட்டில் அறைந்த பலன்
    நன்றியும் வணக்கமும் 🙏 👌👍

  • @ppandi9377
    @ppandi9377 9 месяцев назад +27

    தமிழ் வாழ்க.வளர்க தமிழ்நாடு. அருமை. 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @balasubramani1537
    @balasubramani1537 7 месяцев назад +3

    அருமை.பேச்சுதங்கத்திலே.வைரம்.பதித்து.போல.அழகு

  • @arumugamarumugam2293
    @arumugamarumugam2293 9 месяцев назад +23

    Fine speech

  • @nalankilli100
    @nalankilli100 9 месяцев назад +2

    மிக்க நன்று.

  • @Renuga-b3k
    @Renuga-b3k 9 месяцев назад +19

    சூப்பர்

  • @விக்னேஷ்டிரைவர்
    @விக்னேஷ்டிரைவர் 9 месяцев назад +4

    வாழ்த்துக்கள் தமிழக தங்கச்சி பாண்டியன் சூப்பர் சரியான முறையில் தமிழ் உச்சரிப்பு....

  • @shyamalajawahar9472
    @shyamalajawahar9472 9 месяцев назад +24

    Sema speech let all tamil ministers blood should realise this i think so