காளி பாபா - மனோபலத்தின் அடையாளம் | manimaran tiruvannamalai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2023
  • #kalibaba , #காளிபாபா, #thiruvannamalai , ‪@channelartindia‬
    manimaran contact no's -
    9677804134,
    8610176153,
    9944818831,
    --------------------------------
    யார் இந்த மணிமாறன்? | yaanan speech
    • யார் இந்த மணிமாறன்? | ...

Комментарии • 170

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +39

    🙏🏻🌹 உங்களை ீஈன்ற தாய்க்கு தலை வணங்கி கோடான கோடி நமஸ்காரங்கள்.தங்களது பணிக்கு இந்த தாயின் உளமார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 Год назад +13

    உங்களுடைய நல்ல மனசு 🙏🙏👏👏👏 நன்றி 🙏 இந்த காளி பாபா என் பக்கத்து வீட்டுல குடியிருந்தார் ஒரு இளம் பெண் காதலனால் ஏமாற்றப்பட்டு கர்ப்பிணியாக அவர் நாட்டுக்கு செல்லமுடியாமல் தவித்தபோது இவர்தம் வீட்டுல வைத்து பிரசவம் இவரே பார்த்து
    தாயையும் குழந்தையும் நன்றாக கவனித்த நல்லமனிதர் எனக்கு தெரிந்து 3 வருடம் அவர்களை கவனித்தார் பிறகு வீடு மாறிவிட்டார் அண்ணாமலையார்
    அருள் குணமாக வழி காட்டுவார்

  • @manohar8725
    @manohar8725 Год назад +7

    கர்மயோகி மணிமாறன் அவர்களுக்கு அண்ணாமலையாரின் துணை என்றும் நிலைத்து இருக்க வேண்டும்.
    🔥 ஓம் நமசிவய நம🔥

  • @mramasamy8625
    @mramasamy8625 Год назад +40

    இது போல உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து எங்களையும் ஞானம் பெற்று மோட்சம் அடைய வழி காட்டுங்கள் மணிமாறன்

  • @saraswathi6664
    @saraswathi6664 Год назад +5

    சாமி மணிமாறன் அவர்களே உங்கள் வீடியோவை அடிக்கடி பார்பேன் என்கண்களுக்கு சிவனாகவே தெரிகீர்கள் உங்கள் பாதம் பணிந்து வணங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிரேன் ஒம்நமச்சிவாய சிவன் அருள் புரிந்தால் நான் அதிஸ்டசாலி தொப்பி அம்மாவை நீங்கள் பூசிககும் போதும் பார்ப்பேன் இருதிசடங்கு பண்ணின வீடியோவும் பார்திருக்கிரென் உங்களை சந்திக்க வேண்டும் என ஆர்வமாக இருக்கிறேன் ஒம்நமச்சிவாய 🙏🙏🙏

  • @டைகர்
    @டைகர் Год назад +13

    பெரிய மனசு தான் ஐயா உங்களுக்கு .உங்களுக்கு இறைவன் துனை இருப்பார்

  • @rnirmala1193
    @rnirmala1193 Год назад +6

    காளி பாபாவை பார்த்தாலும் ஒளியுடன் உள்ள சித்தர் போல் உள்ளார், சகோதரா நீங்கள் ஆ ராதிக்கப்பட வேண்டியவர்,தொடரட்டும் உங்கள் சேவை.

  • @uthiramnainar8400
    @uthiramnainar8400 Год назад +12

    சில யோகி மணிமாறனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஓம் சிவாயநம அனைத்து பேரானந்தம்.

  • @sathishm1760
    @sathishm1760 Год назад +1

    கர்மயோகி மணிமாறன் உங்கள் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @carleyparipooranam8086
    @carleyparipooranam8086 Год назад +12

    ஓம் நமசிவாய வாழ்க.... அண்ணாமலையார் அருள் என்றும் பரிபூரணமாக கிடைக்கட்டும்....

  • @selvir3596
    @selvir3596 Год назад +10

    ஓம் சாய் ராம்.. 🙏💖💖💖🙏
    அய்யா நீங்களும் சாதாரண பிறவி இல்லை என்று எங்களுக்கு நன்றாக புரிகிறது.
    உங்களின் அனுபவம் எங்களுக்கு ஒரு பொக்கிஷம்... 🙏🙏🙏. நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @kalaiyarasisankar7690
    @kalaiyarasisankar7690 Год назад +4

    இவரை நான் one day food service Thiruvanamalai ல் பார்த்து இருக்கிறது. மிகவும் ஆனந்தமாக எப்போதும் இருப்பார். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 Год назад +3

    ஜீவன் முக்தர் ஒருவருக்கு தொண்டு செய்யும் பாக்யம் அடைந்துள்ள பக்குவப்பட்ட மனிதர் நீங்கள். வாழ்க பல்லாண்டு.

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +2

    🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏திரு அண்ணாமலையாரின் திருபாத நிழலின் கீழ் நீங்கள் செய்யும் இந்த நிகரற்ற புண்ணிய சேவைகள், உங்களுடைய பூர்வ புண்ணியமே. இந்த அரிய, புண்ணிய பிறவியின் முழு பயனும் பெற்று உயர,அடி முடி காணமுடியாத திரு அண்ணாமலை அப்பனே அருள்புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை.நன்றி நமசிவாய வாழ்க 🌺🌺🙏🙏

  • @aframdali9111
    @aframdali9111 Год назад +3

    உனக்கு நன்றிகள் சொல்ல பலபேர்.... நன்றி சொல்ல மாட்டேன்..
    மிகவும் மனம் வருந்துகிறேன்
    உன் மனசு எனகில்லையே வருந்துகிறேன்.😔😔😔😔

  • @uthayathasandhasan1430
    @uthayathasandhasan1430 Год назад +2

    மாமனிதர். மணிமாறன். மன மகிழ்வோடு. வாழமனமாறவேண்டிகொள்கிறேன். அய்யன் அருணாச்சலேசுவரரிடம். ஓம். சதாசிவாயநமக.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Год назад +7

    ஓம் சச்சிதானந்தா சற்குரு கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்

  • @MuthuKumar-yc6fc
    @MuthuKumar-yc6fc Год назад +1

    உங்களை பார்த்து இன்னும் இறைவன் உங்கள் மூலமாய் பிறப்பு எடுக்கிறார் என உணர்கிறேன்

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Год назад +5

    super manimara..un sevai thodarattum..tiruvannamalaiyil oru naal santhippom..

  • @medonadaisy801
    @medonadaisy801 Год назад +2

    சிந்திக்க வைத்த பதிவு கண்ணீர் வந்தது நீங்களும் ஒரு சித்தர் தம்பி🙏🙏🙏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Год назад +1

    ரொம்ப பெருமையாக இருக்கிறது மணிமாறன்.

  • @vellaichamyrengasamy8703
    @vellaichamyrengasamy8703 Год назад +2

    சிறப்பு !. தம்பி மணிமாறன் "மணி"மாறன்த்தான் !.அற்புத மனிதா் . ஜெயம் உண்டாகட்டும் .வாழ்த்துக்கள்ய்யா !.

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +2

    🙏 வணக்கம் சகோதரா,உம் தொண்டு மிக மிக பெரியது, எல்லாம் சிவமயம், வாழ்க வளமுடன் நன்றி.

  • @kannana2216
    @kannana2216 Год назад +2

    Thanks!

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад +1

    🙏🌸🙏ஓம் நமசிவாய நமக திருசிற்றம்பலம் 🙏🌸🙏இவரை இதற்கு முன்பு ஒரு வீடியோவில் பார்த்து இருக்கிறேன்

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Год назад +2

    உங்கள் உருவில் அண்ணாமலையார் மக்களுக்கு சேவை செய்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @malaprakash5647
    @malaprakash5647 Год назад +7

    ஹரி ஓம் மஹாகாளி 🙏
    வணக்கம் ஐயா 🙏
    மெய் சிலிர்க்க வைத்தது இந்த பதிவு மிக்க நன்றி 🙏
    பொற்பாதம் வணங்கினோம் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +1

    😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......அண்ணாமலையானே காளிபாபா உங்களை நம்பி வந்திருக்காங்க...அவங்க நீண்ட ஆயுளோடு இருக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...மணிமாறன் தம்பி நீங்க செய்யும் சேவை மகத்தானது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..உங்கள் தாய் தந்தை அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏.....

  • @sivanesansinthujah8114
    @sivanesansinthujah8114 10 месяцев назад

    வாழ்வில் ஒருமுறையாவது
    உங்கள் தரிசனம் பெற வாய்ப்பு கிடைக்க அண்ணா மலையாரை வேண்டுகின்றேன்(கொறணோகலத்தில் மாதம் விசிறி ஆச்சி ம்ம் அருகே இருந்தேன்)

  • @inoino1976
    @inoino1976 6 месяцев назад

    துக்கம் வந்தால் பாவம் தீறுகிறது 🙏 சந்தோசம் வந்தால் புண்ணியம் தீரும் 🙏
    ஆக இரண்டையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 🙏

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 Год назад +2

    Om Namah Shivaya 🙏🕎
    Om Sakthi Om 🙏🕎
    God bless you, your family and ministry 🙏🕎

  • @ramanathann1279
    @ramanathann1279 Год назад +5

    ஓம் நமசிவாய போற்றி 🕉️💐🔥☀️🌟✨🙏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Год назад

    குழந்தை இதைதான் தங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன். எல்லா வீடியோக்களும் வெளியிடவும். நன்றி.

  • @ramachandranm7954
    @ramachandranm7954 Год назад +4

    ஓம்ஸ்ரீசற்குருவேசரணம்
    🙏🔥🙏🔥🙏

  • @shanthp1811
    @shanthp1811 Год назад +3

    கடவுளை நம்பி வந்தவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்.

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 Год назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @umamadhavan3098
    @umamadhavan3098 Год назад +3

    Great .neenga Siva child

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 Год назад +4

    வாழ்த்துகள் மகனே

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +3

    Nandrigal Kodi Sagothara 🙏👍❤️ Om Namasivaya

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 Год назад +4

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி.......

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Год назад +1

    கோடி கோடி வணக்கம் ஐயா பாபு வேலூர் ஓம் நமசிவாய

  • @ranjaninn215
    @ranjaninn215 Год назад

    அற்புதம் மணிமாறா. அண்ணாமலை உங்களில் இருக்கிறார்

  • @dhanabalg9265
    @dhanabalg9265 Год назад +2

    ஐயா. வணக்கம். வாழ்க வளமுடன்🙏

  • @ramvp2427
    @ramvp2427 Год назад +1

    இறைவன் உங்கள ஆசிர்வாதம்செய்வார்

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 Год назад +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சாமி

  • @paravoorraman71
    @paravoorraman71 Год назад +1

    Om Arunachaleswaraaya Namo Namaha

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Год назад +2

    ஹரி ஓம் மஹா காளி

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Год назад +3

    Super super Brother 🙏🙏🙏🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Год назад +4

    All ..ok.. you are having great mind... why God not showing mercy even for his sincere devotee.. ???? don't say...karma...🤨🤨I am seeing so many nice helpful people suffering like this...

  • @adhithri3954
    @adhithri3954 Год назад +5

    கண்ணீர் வருகிறது வார்த்தை இல்லை.

  • @poongodig8927
    @poongodig8927 Год назад +1

    Ungal anmegam sevai pani endrum thodratum Valthugal Thambi

  • @kalawathischuebel
    @kalawathischuebel Год назад +1

    Greetings Manimaran, love this sharing, Saint Kalibaba must have yearned for a good soul to perform his final rites, and the almighty above must have searched for you.

  • @rmsai5748
    @rmsai5748 Год назад +1

    ஐய்யா... சிரம் தாழ்த்தி வணங்கி , ஒரு தாயாய் என் ஆசிகளையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்... வாழிய நலம்.. காளி பாபா இப்போது எப்படி இருக்கிறார்? அவரையும் வணங்குகிறேன்.

  • @Saravanan-ss5ce
    @Saravanan-ss5ce Год назад

    🌹🙏🌹நன்றி அண்ணா மிக பெரிய உதவி

  • @prabhus5777
    @prabhus5777 Год назад +3

    ஆத்ம வணக்கம் ஐயா

  • @kalaiselvis2086
    @kalaiselvis2086 Год назад +1

    நன்றி 🙏

  • @datha107
    @datha107 Год назад +2

    God bless you all

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +1

    இவருக்கும் மகாபெரியவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது
    யாமறியோம் பராபரமே
    ஓம் பிரபஞ்சமே சுவாக

    • @gopis4465
      @gopis4465 Год назад

      Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @om8387
    @om8387 Год назад +1

    ஓம் நமசிவாய நமக வாழும்போது இறைவனை அறிய ஆசைப்பட்டு அவர்பக்கம் ஈர்க்கப்பட்டால் அவர் நித்திய ஆன்மீகவாதியாகிடுவார் இறைவனை அறிவது அவருடன் சேர்வதே அவர்களது எண்ணமாகும் அந்த எண்ணம் திண்ணமாகும்வரை இறைவனை கைவிடவேமாட்டார்கள்

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x Год назад +1

    அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி

  • @balasubramanian6265
    @balasubramanian6265 Год назад +3

    Nandri mani ayya🙏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 Год назад +3

    Great 👍 God bless you 🙏

  • @indhumathi9940
    @indhumathi9940 Год назад +1

    தொப்பி அம்மா பாதம் சரணம்🙏🙏🙏

  • @kavithakavi8280
    @kavithakavi8280 Год назад +4

    Great

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 Год назад

    என் அப்பன் அல்லவா பொன்னபலத்தவா ஈசனே போற்றி

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 11 месяцев назад

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஓம் சிவ சிவ சிவாயநம ஓம் வாழ்கவளமுடன் 🙏

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Год назад +1

    Suppar suppar suppar🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 Год назад

    நீங்கள் ஒரு மனிதன் என்று சிலர் கருதுகிறார்கள் உண்மை நீங்கள் யார் என்று இறைவனுக்கு தெரியும்

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад

    உண்மையில் இவர் ஒர் மகா சித்தர்தான் ஆனால் இவர்யார் என்பதை சரியாக தெரியவில்லை
    இந்த வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது என் கண் முன் தெரிகிறது சரியான உருவத்தை அடையாளம் காண முடியவில்லை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே சுவாக

  • @rajrahjan136
    @rajrahjan136 3 месяца назад

    Namah Shivaya... Great Souls... 🙏 🙏 🙏

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Год назад +1

    Vanakam brother 🙏☀️

  • @singlemomcookingchannel3792
    @singlemomcookingchannel3792 Год назад +1

    U r great person God bless you and your family om namasivaya 🙏

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Год назад +2

    ஓம் நமச்சிவாய 💚🙏🙏🙏

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 Год назад +1

    கேன்சர் கடவுளின் நோய்.

  • @susilathavi50
    @susilathavi50 8 месяцев назад

    God bless you You are Very. Respectful Person.I also like to meet you too.

  • @janagielumalai8397
    @janagielumalai8397 Год назад

    Jai Shri Ram vazga valamudan nalamudan manimaran

  • @Jax_66687
    @Jax_66687 Год назад +1

    Nandri ayya.

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 Год назад +1

    Good 👍 job

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 Год назад +1

    Swamiji you are great 🙏🙏🙏

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @shakthimanohar1856
    @shakthimanohar1856 Год назад +1

    God bless you Manikaran 🙏

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Год назад

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv Год назад +1

    Anna valga valathudan neenga romba Nalla irukonum Anna

  • @user-vk4lc3lk8e
    @user-vk4lc3lk8e Год назад +3

    Om.namasivaya namasivayam 🙏🙏🙏

  • @e.nagarajanettikkan3401
    @e.nagarajanettikkan3401 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sukanyac6025
    @sukanyac6025 Год назад +1

    Nandri aiya

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 Год назад +3

    U look like director manivannan

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Год назад +2

    சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம்

  • @jananidevi7193
    @jananidevi7193 Год назад +3

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @manimaranp3722
    @manimaranp3722 Год назад +1

    மணிமாறன் வாழ்க உங்கள் தொண்டு😊

  • @nagarajanshanmugam3315
    @nagarajanshanmugam3315 Год назад

    Ayya vazhga vallathudan.sivaya nama.🙏👌

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Год назад +1

    I wish I had the patience like you
    Bhagwan bless you

  • @karthikshiva7236
    @karthikshiva7236 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @saibabashirdi6251
    @saibabashirdi6251 Год назад +1

    கோடானுகோடி நமஸ்காரங்கள் . ஓம் காலகாலாய நமஹ.

  • @kalaivanimanohar1889
    @kalaivanimanohar1889 Год назад +1

    Panivana arumaiyana thampi

  • @nishabidlan6538
    @nishabidlan6538 11 месяцев назад

    Om namah shivaya Hari Om Mahakali 🌺🙏

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 Год назад +1

    God bless

  • @sairavi33
    @sairavi33 Год назад +1

    Om Sri Sairam Om Sri Sairam Om Sri Sairam

  • @jayalakshmiparthiban5867
    @jayalakshmiparthiban5867 Год назад +2

    🙏🙏🙏

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Год назад

    மணிமாறன் தான் காளி பாபாவை நல்லடக்கம் செய்ய வேண்டுமென அண்ணாமலையானை வேண்டிக்கொள்கிறேன் .அனுமதியளிப்பார்