பசுவின் ஆன்மா அழைத்தது | manimaran tiruvannamalai |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • manimaran contact no's -
    9944818831,
    ---------------------
    9677804134,
    8610176153,
    --------------------------------
    யார் இந்த மணிமாறன்? | yaanan speech
    • யார் இந்த மணிமாறன்? | ...
    #cows , #thiruvannamalai , #gomatha , ‪@channelartindia‬​

Комментарии • 204

  • @balanaga4484
    @balanaga4484 Год назад +3

    மிக உன்னதமான தொண்டு இது. இறைத் தொண்டு. உங்களை அண்ணாமலையார் வழி நடத்துகிறார். ஆசிர்வதிக்கிறார். வாழ்க , வளர்க.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +6

    உங்கள் எல்லோரையும் ஆன்மீக புனித பூமி அண்ணாமலையார் வாசலுக்கு வந்து பார்க்க வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுகிறேன்
    நீங்கள் மாறன், வினோத் one day food service, நாகராஜ் பரதேசி சித்தர்
    எல்லோரும் ஒற்றுமையா ஒருமித்து அன்பாக செயற்படுங்க
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ஓம் பிரபஞ்சமே நமக. பிரான்சில் இருந்து அன்புடன் உங்கள் உறவு

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +30

    அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் நிஜம்... கோமாதாவிற்கு நீங்கள் செய்த கடமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @kuttykutty9390
    @kuttykutty9390 Год назад +5

    இப்படி ஒரு பிள்ளை கிடைக்க எத்தனை ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் எனக்கு பையன் இல்லை மணிமாறனை என் பையனாக மானசீகமாக தத்துஎடுத்துக்கொண்டேன் என்பிள்ளைஆயிரம்ஆண்டுகள்வளமுடன் வாழ்க

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Год назад +24

    மனிதம் நிறைந்த மனிதர் நீங்கள்❤️சுயநலமற்ற பொதுநலச் சேவகன்
    துளியும் அருவருப்பற்ற தாயுமானவன்
    காசிநாதனின் கலைமகன்
    வார்த்தைகளோடு..
    வழங்கிய மொழிகளும்,உணர்வுகளும்
    கை கூப்பி வணங்கச் செய்கின்றது🙏🏻🙏🏻கடவுளாக🌹ஓரறிவில் இருந்து ஆற்றிவுகள் சார்பிலும் நான் வழமையாகச் சொல்லும் நன்றியை உங்களுக்கும் சொல்லிக்கொள்கின்றேன்🙏🏻

    • @s.nirmala2835
      @s.nirmala2835 Год назад +3

      கண்ணீருடன் வணக்கம் ஐயா

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Год назад +21

    ஐயா உங்கள் பேச்சை கேட்டும்போது கண்களில் கண்ணீர் பனிக்கின்றது. தெய்வ பிறவி ஐயா நீர்.

  • @selvaselva6911
    @selvaselva6911 Год назад +3

    உங்களை நேரில் காண ஆவலுடன் இருக்கின்றேன் அண்ணா

  • @Swathanthratalks
    @Swathanthratalks Год назад +12

    அற்புதம் அற்புதம் சகோதரர். உங்களைப் பெற்றதற்கு பூமித்தாய் தான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உணர்வாள். உங்களைப் போன்ற நல்லோர் ஒருவர் உளரேல் எங்கள் எல்லோருக்கும் பெய்யும் மழை . உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் இறை அருள் கொண்டு சேர்க்கும். வாழ்க வளமுடன்

  • @aashamurugan1282
    @aashamurugan1282 Год назад +55

    மணிமாறன் ஒரு அதிசய பிறவி இந்த உலகத்துல இந்த மாதிரி யாராலும் செய்ய முடியாது மணிமாறன் வாழ்க வளமுடன்

    • @ramachandranm7954
      @ramachandranm7954 Год назад +1

      ஓம்ஸ்ரீசற்குருவேசரணம்

    • @ramachandranm7954
      @ramachandranm7954 Год назад

      ஓம்ஸ்ரீசற்குருவேசரணம்
      🙏🙏🔥🙏🙏

    • @hemaranthinam5670
      @hemaranthinam5670 Год назад

      அய்யா உங்களுடைய எப்பொழுதும் அனைத்து வகையான பறவைகள் முதல் அன்பு உள்ளம் கொண்ட மனசு விரைவில் உங்களை சந்திப்பேன் திருவண்ணாமலை சிவன் செய்தி

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 Год назад +15

    தம்பி நீங்கள் ஒரு அதிசய பிறவி.எல்லா தெய்வங்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு.

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 Год назад +6

    அருமையான பதிவு மணி மாறன்.சகல உயிர்களிடமும் கருணை காட்ட வேண்டும் என இந்த பதிவினை கேட்கும் அனைவருக்கும் ஒரு நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தும் நீங்கள் செய்யும் பணி மிகவும் மகத்தானது.அந்த அருணா சலேஷ்வரரே உங்களுக்கு மனித ரூபத்தில் வந்து கடனை அடைத்தது போல் இருக்கிறது. இந்த கலியுகத்தில் மக்களை நல்வழிப் படுத்த தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தங்களின் பணி சிறக்க அண்ணாமலையார் என்றும் துணை இருப்பார் 🙏

  • @aathmikaastro8776
    @aathmikaastro8776 Год назад +5

    தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @creativei3394
    @creativei3394 Год назад +7

    ஆன்மா ஒன்று தான் சட்டை தான் வேறு வேறு. பல புண்ணிய காரியம் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் 🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Год назад +12

    🙏 வணக்கம் சகோதரா, நீர் ஒரு புண்ணிய ஆத்மா, உமது இறை தொண்டு மென் மேலும் சிறக்க அண்ணாமலையாரும் உண்ணாமுலையம்மனும் என்றென்றும் அருள் புரிவார்கள் வாழ்க வளமுடன் ஹரி ஓம் நமசிவாய ஹர ஹர மஹா தேவா நன்றி.

  • @vijayapriya1353
    @vijayapriya1353 Год назад +11

    ஐயா நீங்கள் தெய்வப்பிறவி இந்த காணொலியை கண்டு வியந்து போனேன் உங்கள் முன்னால் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் உங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Год назад +3

    எவ்வுயிரும் தன்னுயிர் போல எண்ணும் உத்தமர் திருவாளர் மணிமாறன் ஐயா அவர்கள் தாள் வணங்குகிறேன்

  • @diamondvijayshree
    @diamondvijayshree Год назад +5

    குருவே மிகவும் அருமையான பதிவு.

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 Год назад +4

    அற்புதமான பிறவி நீங்கள். உங்கள் தொண்டு பெருகட்டும்.

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Год назад +6

    மணிமாறன் அவர்கள் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🌹

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 месяцев назад +2

    இந்த ஜென்மம் கடைத்தேற ஒரே ஒரு முறை உங்களை கண்ணாற காண பாக்யத்தை என் குல தெய்வம் எனக்கு தர வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vanithasaravanakumar6769
    @vanithasaravanakumar6769 Год назад +13

    வணக்கம் சார் 🙏
    மிகவும் நுணுக்கமான பயனுள்ள தகவல்கள்...கேட்கும் தருணத்தில் மனம் நெகிழ்கிறது...மனமார்ந்த நன்றிகள் சார் 🙏💐

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 месяцев назад +1

    உங்களோட ஒவ்வோரு வீடியோவையும் பார்த்து பார்த்து என் கண்களில் வழியும் கண்ணீரால் என் கர்ம வினை கரைந்து கொண்டு என் ஆத்மாவை தூய்மை செய்கிறது😭😭😭😭😭😭😭😭

  • @daya7358
    @daya7358 Год назад +5

    மணிமாறன் ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @iyanviswanathanviswanathan445
    @iyanviswanathanviswanathan445 Год назад +4

    உங்கள் கருத்து கேட்டு உடனே கோழியின் பிரசாதத்தை நல்லடக்கம் செய்தேன்ஐயா

  • @saraswathi6664
    @saraswathi6664 Год назад +2

    மணிமாறன் சுவாமி நீங்கள் எனக்கு ஒரு உதவி, ஓரு ருத்ராட்சம் வேண்டும் திருவண்ணாமலை க்கு வரும்போது தாருங்கள் வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏

  • @banu4457
    @banu4457 Год назад +4

    உங்கள் தெய்வ பணிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 Год назад +4

    நெஞ்சை நெகிழ வைக்கும் என் மணிமாறன் வாழ்க பல்லாண்டு

  • @renukakathirkamanathan7421
    @renukakathirkamanathan7421 Год назад +7

    ஐயா வணங்குகின்றேன். மணிமாறன் ஐயா எங்கள் அறிவு கண்ணை திறக்கின்றீர்கள். ஐயா உங்கள் பண தொடர அண்ணாமலையார் துணை நிற்பார் . நீங்கள் எங்களுடன். நிறைய பேச வேண்டும் . ஐயா வணங்குகின்றேன்

  • @sermeswarig4987
    @sermeswarig4987 Год назад +2

    சிவகர்மயோகி மணிமாறன் அவர்களளை வணங்குகிறேன். யாராலும் செய்ய முடியாத காரியம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எவ்வளவு பெரிய காரியத்தையும் செய்துவிட்டு சாதாரணமாக யாராலும் செய்ய முடியாது தாங்கள் கடவுளின் குழந்தை அறிய பிறவி. பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @suhangrade2788
    @suhangrade2788 Год назад +5

    Manimaran handsoff your work sir endrum continue your work

  • @Jayasruthi786
    @Jayasruthi786 Год назад +5

    84 lakhs births cycle in count,no difference between athmas. ஹரி ஓம் you are doing அத்மா சேவை great opportunity to serve athmas

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Год назад +3

    You are a great soul🙏

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Год назад +6

    🙏 ஓம் நமசிவாய போற்றி ஓம் 🌺🌺🙏🏻 எல்லாம் அவன் அருளாளே 🙏🙏

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Год назад +8

    ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றிஅஓம்ஃ

  • @prks777
    @prks777 Год назад +3

    "Hari Chandran" Arumaiyana vaarthai👌.best na neenga🙂.Unga kita irunthu niraiya kathukirom nanga🙏.Ungal sevai thodarattum inithey!!!Nanum enga veetu Jeevangalai nalladakkam panniruken.(Anil,kaagam,palli,poonai, naai).pira uirkalai mathithal vendum.Avlo Thanga.

  • @jayarams4262
    @jayarams4262 Год назад +1

    அண்ணனின் பணி மேலும் மேலும் வளர்க வாழ்க

  • @diamondvijayshree
    @diamondvijayshree Год назад +6

    குருவே சரணம்
    குருவே துணை
    குரு பார்வை கோடி நன்மை!!!

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Год назад +2

    Manidhabimanam ulla nalla ullam ungalukku. Ungal thondu vala tha. Nandri ayya. Eraivan engum irukiran. Vanakkam🙏🙏🙏

  • @premas1798
    @premas1798 Год назад +2

    வாழ்க வளமுடன் நலமுடன்.வாழ்க பல்லாண்டு.உங்கள் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.ஈசன்துணை. 🙏🙏🙏

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад +4

    வணங்குகிறேன் ஐயா!நன்றி!

  • @adhilakshmikumaresan84
    @adhilakshmikumaresan84 Год назад +12

    என் தந்தை இறந்த அரை மணி நேரத்தில் அவர் ஆன்மா இன்னொரு மனிதரில் தோன்றியதை பார்த்தேன்..புன்முறுவலுடன் விட பெற்று சென்றதை பார்த்து ஆன்மீகம் ஒன்றே சிறந்தது என்று முடிவெடுத்து விட்டேன்..

  • @muruganp3432
    @muruganp3432 Год назад +1

    அபுர்வமே நீவீர்பலயுகங்கள் வாழ்வாங்குவாழ என்தகப்பனார் அருளட்டும்.உம்மை காணும் நாள் எனது வாழ்வின்திருநாள்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +3

    Nandrigal Kodi Ayya 🙏👍❤️

  • @ramachandra9806
    @ramachandra9806 Год назад +3

    🙏🏻🌹 தங்கள் பணியை கண்டு மனம் பிரம்மிக்கின்றது.மனம் உண்டு தங்களுக்கு உதவ.ஆனால் மார்க்கம் இல்லை.கடவுள் அருளால் வழி கிடைத்தால் கண்டிப்பாக உதவுவேன் 🌹🙏🏻

  • @indradevi7333
    @indradevi7333 Год назад +3

    Great Manimaran. 🙏🙏🙏🙏🙏🌹👌

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +4

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் பிரபஞ்சமே நமக

  • @namoobalaji4045
    @namoobalaji4045 Год назад +1

    Ayya 🙏🙏🙏🙏🙏 no words you are miracle 🙏👍👍🙏

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Год назад +2

    வாழ்க வளமுடன் தம்பி

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Год назад +2

    நன்றி. Keep it up. Vaalthukkal.

  • @asianstudio9862
    @asianstudio9862 Год назад +1

    Vazthukkal manimaram swamigal

  • @sumathiselvakumar9160
    @sumathiselvakumar9160 Год назад +1

    வாழ்க வளமுடன் மணிமாறன்

  • @GeethaRajendirane
    @GeethaRajendirane Год назад +4

    ஹரி ஓம் மஹாகாளி..குருவடி பணிகிறேன்...

  • @sureshsureshkumarsureshsur3115
    @sureshsureshkumarsureshsur3115 Год назад +6

    அய்யா நீங்கள் நீடூழிகாலம் வாழ இறைவன் அண்ணாமலையாரே வேண்டிக்கொள்கிறேன்

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Год назад +1

    Arumaiyana video ellam pathivai vida 😭....Kodi nandri ayya

  • @vshornalingham2927
    @vshornalingham2927 Год назад +6

    அய்யா மனம் உருகி கண்ணீர் வந்துவிட்டது

  • @vidyakrithivasan314
    @vidyakrithivasan314 Год назад +2

    Super super 👍👍👍🙏👍

  • @schitra340
    @schitra340 Год назад +4

    முதல் பார்வை...🙏🙏🙏🙏

  • @assistantengineer4867
    @assistantengineer4867 Год назад +1

    Sir you are done job Sai Baba blessing

  • @ainikumar691
    @ainikumar691 Год назад +1

    Nanri Manimaran 🙏

  • @lukshmiganesharajah5621
    @lukshmiganesharajah5621 Год назад +3

    Great 👍

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 Год назад +4

    You have risen to Divine heights. Bless you.

  • @shunmuganirmala6199
    @shunmuganirmala6199 Год назад +3

    Mm sir thank u for the good message

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 3 месяца назад

    Thoppi amma VA pakanum pola eruku Anna avanga en dream la vandhanga just smiled avangala rompa pudikum thoppi amma potri

  • @sasikala12347
    @sasikala12347 Год назад

    உங்கள் பதிவிற்கு நன்றிகள்.சாமி.தினம் தினம்.போடுங்கள்.ஐயா.🙏🙏🙏

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад +3

    THANKS BROTHER.

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Год назад +1

    Super super Brother your god gift I Like you Very Much. Brother your Great Brother 👌👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srimithun812
    @srimithun812 Год назад +1

    உங்களை பார்க்கும்போது என் அப்பனை பார்க்கிறேன்🙏🙏🙏🙏🙏🙆🙇🙇

  • @SP_Raman
    @SP_Raman Год назад +1

    ஹரி ஓம் மஹா காளி. மிக்க நன்றி மணிமாறன் ஐயா

  • @renukagovindarajgovindaraj5691
    @renukagovindarajgovindaraj5691 Год назад +3

    ஹிரி ஓம் மஹா காளி

  • @scenesofnature7196
    @scenesofnature7196 Год назад +3

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @thangarajk229
    @thangarajk229 Год назад +1

    நன்றி, நன்றி.

  • @sundaribose5375
    @sundaribose5375 Год назад +1

    Neengal sathiyama manisha piraviye illai. You are living God. Vaazhga Valamudan

  • @mebinjacob7002
    @mebinjacob7002 Год назад +2

    Excellent

  • @lalithas8398
    @lalithas8398 Год назад

    Manimaran.no.words to.say vazhga ungal thondu. you are god,s child.

  • @geetharamarao6589
    @geetharamarao6589 Год назад +1

    What a great man, you are sir. It is so obvious God is with you. God bless great souls like you.🙏🙏🙏

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 3 месяца назад

    Hi Anna god bless you ungala enaku rompa pudikum and thoppi amma en kanavil vanthanga Anna am happy om namashivaya 🕉

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 месяцев назад

    என் ஐயா என் சாமி,என்தங்க ராஜா,உன்னில் வாழும் ஆத்மா அதற்க்கு ஈடான ஒன்று ஏதுமில்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalawathischuebel
    @kalawathischuebel Год назад +1

    Greetings Manimaran, great sharing, and so true that God works in mysterious ways to fullfill one's needs in relation to your experience. Thank you so much.

  • @surendra1972december
    @surendra1972december Год назад +2

    Namaskaram Ayya

  • @priyankak9462
    @priyankak9462 Год назад +4

    🙏🙏🙏

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 Год назад +2

    Super,super,Ma

  • @ramanathann1279
    @ramanathann1279 Год назад +4

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🕉️💐☀️🔥🙏

  • @ganambalm9136
    @ganambalm9136 Год назад +1

    Arunachalasivaarunachalasiva🙏🙏🌹🌹💐💐🙏🙏

  • @vanithaarivalagan4682
    @vanithaarivalagan4682 Год назад +1

    Salute sir🙏🙏🙏🙏

  • @saraswathi6664
    @saraswathi6664 Год назад +1

    அய்யா வாரம் ஒரு முறை யாவது கானெலி போடுங்கள் இறைவனிடம் அன்பு நிறைந்த அன்பர் 🙏🙏🙏

  • @thejamurthyt7998
    @thejamurthyt7998 Год назад +1

    Adiyenin thaalmai yaana abipprayam nandri Namaskaram. Babu Iyer Kanchi puram

  • @sangarbaskaran3859
    @sangarbaskaran3859 Год назад +3

    ஓம் நம சிவய சிவய சிவய

  • @jayasaman1827
    @jayasaman1827 Год назад +2

    🌹🌹🌹🌹

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 Год назад +1

    அய்யா நீங்கள் மனிதன் அல்ல கடவுள்.நன்றி

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Год назад

    ஐயா உங்கள் தெய்வீக பணி தொடரர்ந்து சிறக்கட்டும்👍🥰இப்படி ஒரு பாக்கியம் செய்ய உங்களை இறைவன் படைத்திருக்கிறார் அந்த திருவண்ணாமலை ஜோதியே உங்களுக்கு உதவி செய்திருக்கிறார்😭சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் வருகிறது😭😭இந்த பணி இனிதே சிறக்கட்டும்❤️🥰🤗வாழ்க வளமுடன்🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 Год назад +3

    You did a greatest job of burying the "🐄 cow.. brother 🙏🌹

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Год назад +2

    Hari Om Mahakali

  • @palanikumar8640
    @palanikumar8640 Год назад

    Valka valamudan

  • @rajithaya14
    @rajithaya14 Год назад

    வாழ்த்துக்கள் 🙏

  • @swetha2337
    @swetha2337 11 месяцев назад

    Sir god blessing u, 🙏🙏🙏🙏

  • @user-sx5sl8vd3d
    @user-sx5sl8vd3d 3 месяца назад

    Super speach sir

  • @thirumoorthy7208
    @thirumoorthy7208 Год назад

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +3

    ஐயா உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன் அது நட்பு பாக்கியம் கிடைக்க வேண்டும் மதுரை திருமங்கலம் இறையருள் கிடைத்தால் போதும் சந்தோஷம் மனநிம்மதி வேண்டும் பொய்யான உலகம்

  • @meenakshigopalan9228
    @meenakshigopalan9228 Год назад +1

    மனமார்ந்த ஆசிகளுடன் வாழ்த்துக்கள். அதிசயப் பிறவி அய்யா! வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @vrajmohanpillai3482
    @vrajmohanpillai3482 Год назад +2

    Hari Om maha kali