திருவண்ணாமலையின் இரண்டு கண்மணிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025

Комментарии • 98

  • @satiyabama9345
    @satiyabama9345 Год назад +1

    🙏மிகவும் மகிழ்ச்சி.மிகவும் அருமையான காட்சிகள் நன்றி நன்றி நன்றி 🙏

  • @RAJU_1951
    @RAJU_1951 Год назад +7

    ஓம் நமசிவாய.. லதா அம்மையார் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்.. ஐயா மணிமாறன் சாமி அவர்களுக்கும்.. ஐயா மணி சாமி அவர்களுக்கும் என் அன்பு வணக்கம்... இரண்டு கண்மணி களின் உரையாடலும் அதில் இடம்பெற்ற அருமையான கருத்துக்களும் மிகவும் பயனுள்ளதாகவும் பாராட்ட தக்கதாகவும் இருந்தது... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @Ahila586
    @Ahila586 7 месяцев назад

    அருமை அருமை அருமை மிகவும் நன்றி இந்த வீடியோவிற்கு

  • @vivekaanandan1033
    @vivekaanandan1033 Год назад +4

    நடைமுறை i ஆன்மீக கருத்துக்கள் மிகவும் அருமை அக்கா . ஓம் அருணாசலேஸ்வராய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Год назад +5

    அனைவருடனும் அழகுடன் ஒன்றிணைத்து பேட்டி காணும் லதா அம்மாவிற்கு வாழ்த்துக்கள்

  • @saibabashirdi6251
    @saibabashirdi6251 Год назад +3

    மனதிற்கு தெளிவு தரும் அற்புதமான உரையாடல். நன்றிகள் பல. ஓம் காலகாலாய நமஹ.

  • @mistapk7
    @mistapk7 Год назад +1

    Well said! Thanks for the share❤ Shivaya Nama Om 🙏

  • @selvisivaraman5588
    @selvisivaraman5588 Год назад +2

    லதா மேடம் சூப்பர் இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Год назад +4

    என் தம்பி மணிமாறனுக்கு வணக்கங்கள் ...வாழ்த்துகள்... நன்றிகள் பல பல❤🙏🙏🙏🙏

  • @k.anbuarasu6773
    @k.anbuarasu6773 Год назад +13

    இருவரையும் பேட்டி எடுத்த லதா அம்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @k.anbuarasu6773
    @k.anbuarasu6773 Год назад +3

    மணி சாமி மணிமாறன் சாமி இருவரும் ஒன்றாக பார்ப்பதற்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Great talk

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Год назад

    ஹரி ஓம் நமசிவாய நன்றி ஐயா அருமையான பதிவு நன்றி குருஜி அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @mariya1887
    @mariya1887 Год назад

    Manasu santhoshama erukku thank you so much madam

  • @indradevi7333
    @indradevi7333 Год назад +1

    Super conversation. 🙏🙏🙏🙏🙏👌🌹💐🌺🌻💪

  • @RajeshRaj-u6e
    @RajeshRaj-u6e 2 дня назад

    🙏🙏🙏ஒம்நமச்சிவாய

  • @aashamurugan1282
    @aashamurugan1282 Год назад +1

    மணிமாறன் பேசனா மணிமாறன் பேசுறது கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கும்❤❤❤

  • @lavanyak2264
    @lavanyak2264 Год назад +1

    இரண்டு கருணை உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இது போன்ற நல்ல விஷயங்களை மக்களுக்கு பதிவு பண்ணுங்க அண்ணா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏q

  • @shanmugamv7648
    @shanmugamv7648 Год назад

    திரு சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏💕

  • @vvengatachalam6878
    @vvengatachalam6878 Год назад

    ஓம் நமசிவாயம்
    ஐயா நன்றி நன்றி நன்றி
    வணக்கம் ஐயா

  • @menakabalaji5240
    @menakabalaji5240 8 месяцев назад

    Om namasivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @OmNamasivaya-g6v
    @OmNamasivaya-g6v 6 месяцев назад

    ஓம் நமசிவாய சிவய நமஹ

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Год назад +2

    வார்த்தைகள் அனைத்தும் மணி மணியானவை ஓம் நமச்சிவாய

  • @pothumani1071
    @pothumani1071 Год назад +1

    ஹரி ஓம்

  • @paramasivamparamasivam1375
    @paramasivamparamasivam1375 Год назад

    Super

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Год назад +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அம்மா அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைத்திற்கும் நன்றி அனைவருக்கும் நன்றி ஓம் சக்தி ஓம்

  • @saraswathi6664
    @saraswathi6664 Год назад +3

    மூவருக்கும் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய அண்ணாமலைப்யார் அருள் புரிவார் 👏💐🙏

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Год назад

    Great Alexander kaipatriya naadugal , ulagayhthil 64 il ORU pangu , ippidi so many person's achieving as much as he/she could , but not dieing , living as a deserted person , Alone , but living with a kind of Vivekaanandha Vairaakkiyam , deserting so many routines including taking bath , to carry out the jobs as much , When Mani sami said about KULITHTHU WITH EVERY DROP OF WATER ,, THIS INPUT ,,OM ,

  • @Chithra-ui5tw
    @Chithra-ui5tw 6 месяцев назад

    உண்மை

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 Год назад

    Vazhga valamudan🙏

  • @oklompuj6339
    @oklompuj6339 Год назад

    Supper sahippu thAnmai

  • @inthiraniv8540
    @inthiraniv8540 Год назад

    ஓம்நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md Год назад

    Om namah shivaya. you Annma God than.Ella Annma God than okay. You help God world okay.

  • @theoman7387
    @theoman7387 Год назад +3

    Omnamahshivaya

  • @RajeshRaj-u6e
    @RajeshRaj-u6e 2 дня назад

    ஐயா நீங்க சொல்லும் வார்த்தை இன்னும் கேட்கணும் போல இருக்கு

  • @ravan17894
    @ravan17894 Год назад

    எல்லாம் சூழ்நிலை

  • @MalarMoorthi
    @MalarMoorthi 10 дней назад

    Yes,,vilanum,avan thaan,, héro vum
    Avan thaan,so,avan,villanai,,mattume
    Paarppavargal,,kettavargal,, héro vai
    Paarppavan,,nallavargal,,ithai
    Ellavatraiyum,,,purinthavan,,, irai,,,nilai,,🙏🌹🔥💯🧑‍🤝‍🧑🤱

  • @venu.tvenuyoga267
    @venu.tvenuyoga267 Год назад

    Ethapathiyum worry Ila mum marrige pannama tapicha intha life anupavakalam

  • @meemee_buttercup
    @meemee_buttercup Год назад +1

    🙏 ஓம் நமச்சிவாய 🙏

  • @Pradeepbala-f3h
    @Pradeepbala-f3h Год назад

    Please share this location

  • @pothumani1071
    @pothumani1071 Год назад

    ஓம் நமசிவாய

  • @ebanesh6027
    @ebanesh6027 Год назад

    இரு மணிகள் ஒன்றாக❤

  • @ganesan3835
    @ganesan3835 Год назад

    Ohm namasivaya

  • @krishnamurthyyyh9208
    @krishnamurthyyyh9208 Год назад

    Om namah shivaya 🙏

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 Год назад

    Vanakkam

  • @kponnusamy9431
    @kponnusamy9431 Год назад

    இரு துருவங்களுக்கு

  • @devadharshiniboopalankalai2446

    Thoppi amma vedio podunga sister

  • @kgstamaraichenthan7210
    @kgstamaraichenthan7210 Год назад

    Om namo namasivaya

  • @satpurush2592
    @satpurush2592 Год назад

    Sadhana Chathurstaya Sambatti...
    Shad Guna Sambatti..... Tidiksha is the most important.... Tidiksha means forebearance, endurance! சகிப்பு தன்மை !

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Год назад

    Saranagathyum Sagippu thanmai in Total ,, is only possible for a Thurandhu puraththu pona Person , Kudumba SumSaaraththil , , adiyen opines not possible ,,

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Год назад

    I think , he wants not uchcham but Mukthi ,,

  • @vasukimurugesan5759
    @vasukimurugesan5759 12 дней назад +1

    மேம் மணி ஸ்வாமி குணமாயிட்டாரா.இப்போ எப்படி இருக்கார்..

    • @thiruvannamalai.3506
      @thiruvannamalai.3506  11 дней назад +1

      Nalla irukkar 👌thank you🙏💐

    • @-AkkaraiYogaHealingCenter
      @-AkkaraiYogaHealingCenter 4 дня назад

      அவருக்கு வாதம் அடிச்சு கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிட்டு இருக்குது. ஆனா மைண்ட் வந்து இப்ப வந்து முழுசா வேலை செய்யல

  • @svakumar8995
    @svakumar8995 Год назад

    அரிபாபா சித்தர் ஆரணில தானே இருக்கார் சாமி

  • @carleyparipooranam8086
    @carleyparipooranam8086 Год назад

    ஓம் நமசிவாய வாழ்க... அண்ணாமலையார் அருள் என்றும் பரிபூரணமாக கிடைக்கட்டும்......

  • @sownthiramponnusamy1449
    @sownthiramponnusamy1449 Год назад

    Mananimathi samy

  • @யோகி-ர7ந
    @யோகி-ர7ந Год назад

    லதா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @ramanvenuramanvenu5728
    @ramanvenuramanvenu5728 Год назад

    ஓம்நமசிவாயம் 🙏🙏🙏🙏
    மணிமாறன்🙏🙏🙏🙏

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 Год назад +1

    எல்லாமே கர்மா தான்.