அருமையான உணவகம். கோவிலுக்கு அருகில் உணவகம் நடத்துபவர்கள் வேண்டுமென்றே இந்த உணவகத்தின் பெயரை கெடுப்பார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் போல சிறப்பாக நடத்துங்கள்.வாழ்த்துக்கள்
இன்று 24.12.2024 காலை உணவை சாப்பிட்டோம் சுவையாக இருந்தது. உணவில் சுவை இருந்தது அணுகுமுறையில் பண்பு இருந்தது அவர்கள் உயர்வில் பணிவு தெரிந்தது மொத்தமாக இறை அருள் இருந்தது அவர் கட்கு. இறை அருள் இருந்தால்தான் நேர்மை, பணிவு, பண்பும் அன்பும் வந்து அமரும். வாழ்க வளமுடன் தர்மமே ஜெயம்
ஒரு சில உணவகங்கள் மட்டுமே ஆரம்பித்த சில மாதங்களிலேயே பெயர் வாங்குகின்றன!!அதற்கு உணவின் ருசியும் அன்பான கவனிப்பும் அவசியம்!!அந்த வகையான உணவகம் தான் இது!!❤❤🎉🎉.
நான் 2023 ஆகஸ்ட் மாதம் தென்மாவட்ட கோயில்களை தரிசிக்க சென்றோம். அப்போது மதுரை வந்த போது உள்ளூர் நண்பரும் உறவினரும் எங்களை திருப்பரங்குன்றம் ஸ்ரீ கோமதி விலாஸ் ஓட்டலுக்கு அழைத்து சென்றார் . உண்மையில் அங்கு பரிமாறப்பட்ட காலை டிபன் வகையறாக்கள் மிகச்சிறப்பாக இருந்தது .
நாங்கள் இன்று உங்கள் கடையில் காலை உணவு சாப்பிட்டோம். வயிற்றுக்கு🎉🎉😊😊 இதமாகவும், அதே சமயம் சுவையாகவும் இருந்தது. மிகவும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செயல். உங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்
உண்மை கோயிலுக்கு வெளியில் எந்த கடையிலும் நல்லாவே இருக்காது சாப்பாடு. எனது ஊர் திருப்பரங்குன்றம். 🙏 நானும் இந்த கடைக்கு போய் சாப்பிட்டு இருக்க மிக அருமையா இருக்கும் நன்றி 🎉
Thambi I think you are sourashtra because I am madurai citizen but now settled in coimbatore I know you always cook the best pongal varieties may god bless you for a bright future
Best wishes to gomathi vilas unavagam. Thanks to MSF for encouraging positive video and show casing a smart dedicated businessman with ethics ❤❤❤👏👏👏👏⚘🌹👍👍👍🙋♂️🙏😀
தம்பி பணிவான சொல் காட்டும்"செயல்.. நல்ல உணவை தரும் உங்களுக்கு இறைவன்"மென்மேலும் வளர வழிகாட்டுவான் இன்றைய காலத்தில் பணம் கூட சம்பாவரித்திடலாம் ஆனால் வயிற்றுக்கு பாதகம் இல்லாத உணவு கிடைப்பது"அரிது" இந்த தூய சேவை தொடரட்டும் வாழ்க வளமோடு...
I belong to madurai, pasumalai, Thiyagaraj colony or meenakshi mill colony.now settled in chennai,Guduvanchery & during my next visit to madurai. I will taste here and give my feedback 🙂
Any hotel must continue for long, The team is the strength Clean good staff without gutka liquor and cigerette habits make the hotel divine Staff must be paid for health and happiness
Bro, pls pack vada and poori in a alu.foil cover and keep it open, when you pack it tightly , it will loose its freshness and crispiness, i dont know most of the hotel owner never understsnd this point ,
உங்கள் நெற்றி பார்த்தால் தெரியும் சைவர் என்றும் கட்டாயம் சுத்தமான உணவு குளித்து விட்டு செய்வது பெரிய கடையில் டேபிள் சேர் தான் சைவ மெஸ் விலை குறைவு சிவ சிவ ஓம் முருகா
Thirupparangundram does not have much good hotels. Gomathi vilas is definitely better in that area. Tried few varieties not bad. But oore parinthuraikkum apdinnu solra alavukku illa sir.
இந்த ஒட்டலில் இளம் வயது ஆன் சப்ளையர் எரிந்து எரிந்து விழுகிறார் வாடிக்கையாளரை இப்படி உட்கார் அப்படி உட்கார் ஒருமையில் பேசுகிறார் அதனால் இந்த கடைக்கு செல்வதில்லை (உரிமையாளர் எனது நண்பர் )
Ellam sirappu dhan aanal still all these hotels couldn't find a way to avoid plastic cover karandi for Pongal and they are serving Pongal in a plastic bowl...don't know when they will change...
சொல்லவே தேவையில்லை, பார்த்தாலே உங்கள் சுகாதாரம் தெரிகிறது 👍
உணவக உரிமையாளரின் அன்பு மிகுந்த பேச்சும்,மரியாதையும் வெகு சிறப்பு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.
எங்க சொந்த ஊர் , திருப்பரங்குன்றம் வரும்போது உங்கள் உணவகத்துக்கு வருகின்றோம் .
அருமையான உணவகம். கோவிலுக்கு அருகில் உணவகம் நடத்துபவர்கள் வேண்டுமென்றே இந்த உணவகத்தின் பெயரை கெடுப்பார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் போல சிறப்பாக நடத்துங்கள்.வாழ்த்துக்கள்
நானும் மதுரை தான் இந்த கோமதி விலாஸ் சாப்பிட்டுருக்கிறேன் டிபன் வகைகள் மிகவும் அருமையாக வயிறும் மனசும் நிறைந்துவிடும் நல்ல உணவகம் ❤❤❤🎉🎉🎉
இன்று 24.12.2024 காலை உணவை சாப்பிட்டோம் சுவையாக இருந்தது.
உணவில் சுவை இருந்தது அணுகுமுறையில் பண்பு இருந்தது
அவர்கள் உயர்வில் பணிவு தெரிந்தது
மொத்தமாக இறை அருள் இருந்தது அவர் கட்கு.
இறை அருள் இருந்தால்தான் நேர்மை, பணிவு, பண்பும் அன்பும் வந்து அமரும்.
வாழ்க வளமுடன்
தர்மமே ஜெயம்
ஒரு சில உணவகங்கள் மட்டுமே ஆரம்பித்த சில மாதங்களிலேயே பெயர் வாங்குகின்றன!!அதற்கு உணவின் ருசியும் அன்பான கவனிப்பும் அவசியம்!!அந்த வகையான உணவகம் தான் இது!!❤❤🎉🎉.
I love the way the owner speaks - he seems to speak from his heart. All the best for this place.
Yes..such a lovely soul. Have seen him interacting with common people
MSF Team, ungala adichikave mudiyaathu to find hidden gems like this ❤❤
நான் 2023 ஆகஸ்ட் மாதம் தென்மாவட்ட கோயில்களை தரிசிக்க சென்றோம். அப்போது மதுரை வந்த போது உள்ளூர் நண்பரும் உறவினரும் எங்களை திருப்பரங்குன்றம் ஸ்ரீ கோமதி விலாஸ் ஓட்டலுக்கு அழைத்து சென்றார் . உண்மையில் அங்கு பரிமாறப்பட்ட காலை டிபன் வகையறாக்கள் மிகச்சிறப்பாக இருந்தது .
தரத்தைப் பராமரிக்கும் கோமதி விலாஸ் உரிமையாளருக்கு நன்றி. ஒருநாள் உங்கள் உணவகம் தேடி வருவேன்.
I believe that he is educated and speaks politely and decently. This is essential for hospitality industry.
நாங்கள் இன்று உங்கள் கடையில் காலை உணவு சாப்பிட்டோம். வயிற்றுக்கு🎉🎉😊😊 இதமாகவும், அதே சமயம் சுவையாகவும் இருந்தது. மிகவும் தரமான முறையில் உணவு தயாரிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செயல். உங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் 👍👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
வாழ்க, வளர்க 🙏🏾
கட்டாயம் ஊருக்கு வரும் போது வருவோம்…..
frm 🇬🇧
all the best 👍🏾
உண்மை கோயிலுக்கு வெளியில் எந்த கடையிலும் நல்லாவே இருக்காது சாப்பாடு. எனது ஊர் திருப்பரங்குன்றம். 🙏
நானும் இந்த கடைக்கு போய் சாப்பிட்டு இருக்க மிக அருமையா இருக்கும் நன்றி 🎉
டிபன், சாப்பாட்ட விட தம்பி உங்க பேச்சு பணிவா இருக்கு.
உணவுகளும் சுத்தமா இருக்கும் போல.
நான் சேலம், மதுரை வரப்ப வரோம்.
வாழ்த்துக்கள்
முருகா 🙏🙏🙏இவர் மேல் மேல நல்லா வரணும் பா
வரும்போது கண்டிப்பாக பூரி சாப்பிட வருவோம் அதுதான் எனக்கு பிடிக்கும்
அதான் கண்ணு கண்ணம் எல்லாம் பூரி மாதிரி இருக்கா ?
🤭😆🤣😂
Thambi I think you are sourashtra because I am madurai citizen but now settled in coimbatore I know you always cook the best pongal varieties may god bless you for a bright future
சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் எளிமையாகவும் சிறப்பாகவும் உள்ளது நன்றி
மீண்டும் மீண்டும் வரும் வாடிக்கையாளர்கள் பற்றியும், பணியாளர்களால் உணவகம் நன்றாக இருப்பது பற்றியும் பக்குவமாக உணர்ந்திருக்கிறீர்கள்.
Best wishes to gomathi vilas unavagam. Thanks to MSF for encouraging positive video and show casing a smart dedicated businessman with ethics ❤❤❤👏👏👏👏⚘🌹👍👍👍🙋♂️🙏😀
Really awesome. Your way of working... Its very impressive for me too. Please bless me, I would like start a restaurant like you...
உணவே மருந்து என்றும் தரம் உயர்வைக் தரும் 6:26
தம்பி பணிவான சொல் காட்டும்"செயல்.. நல்ல உணவை தரும் உங்களுக்கு இறைவன்"மென்மேலும் வளர வழிகாட்டுவான் இன்றைய காலத்தில் பணம் கூட சம்பாவரித்திடலாம் ஆனால் வயிற்றுக்கு பாதகம் இல்லாத உணவு கிடைப்பது"அரிது" இந்த தூய சேவை தொடரட்டும் வாழ்க வளமோடு...
முருகய்யா 🙏 எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் 🙏🙏🙏
நீங்கள் மென்மேலும் வளர வேண்டும்.
உங்களுடைய உணவு தரம் உங்களுடைய பேச்சு தரம் அனைத்தும் பார்க்கும் பொழுது உங்களுடைய கோமதி விலாஸ் உணவக தரம் மிக சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.👍
வாழ்த்துக்கள்........ தொடரட்டும் உங்கள் குவாலிட்டி
Ungal suthamaana food, I, makkal virumbi saapiduvaargal👏👏👏
My place he is my friend supra irukum pls everyone must try 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மாப்பிள்ளை 🎉🎉🎉 வாழ்க 🎉 வளர்க 🙏🙏🙏
I belong to madurai, pasumalai, Thiyagaraj colony or meenakshi mill colony.now settled in chennai,Guduvanchery & during my next visit to madurai. I will taste here and give my feedback 🙂
நம்ம ஊர் பெருமைஅடையட்டும் உண்மையில் கோவிலருகில் சுவையான உணவகமில்லை
எங்க ஊரு டிபன் செண்டர் என்றால் சும்மாவா தமிழகத்திற்கே உணவின் சுவையை விதவிதமாக கற்று தந்த ஊரு மதுரை
நலம் ஆரோக்கியம் தேடி நம்ம MSF பிரபு சார் 🎉🎉🎉🎉🎉 SRIPRIYA TEXTILE ADAMANGALAM THIRUVANNAMALAI DISTRICT
உங்கள் பணி மேலும் சிறக்க எங்களின் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
முருகனின் அருள்.
Will surely visit this place when we come to thiruparamkundram🎉🎉
Hearty congrajulations sir for bringing this type of quality small shops to others.Also pray for yourself getting one million subscribers very soon.
Congratulations sri gomathi mess 🎉
Any hotel
must continue for long,
The team is the strength
Clean good staff without gutka liquor and cigerette habits make the hotel divine
Staff must be paid for health and happiness
Everybody should support small eateries like this
எங்க சொந்த ஊர் திருப்பரங்குன்றம்
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
Best of luck, Tharam, Tharaga Mandiram
Welcome வணக்கம் sir...🎉🎉❤❤
❤Unique 🎉MSF & TEAM
Had a dinner tonight. Very homely, tasty and good hospitality.
Respectable kind owner good hotel good food
arumai .. vaalthukkal sako.. will support u
My birth place Feeling very happy and proud
சிறப்பு வாழ்த்துகள்
கோவில்வரும்போது கண்டிப்பாக வருகிறோம்
Vazhga valamudan marumaganae
தம்பி அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Valthugal Brother 🎉
வாழ்த்துக்கள் தம்பி
Nanum madurai thaan congratulations 🎉
Future la nanum oru nalla veg hotel open pnna Idea iruku...
கண்டிப்பா next week அங்க வரேன் சொந்தில் ப்ரோ….❤❤❤❤
Congratulations 🎉🎉🎉
Bro, pls pack vada and poori in a alu.foil cover and keep it open, when you pack it tightly , it will loose its freshness and crispiness, i dont know most of the hotel owner never understsnd this point ,
Looks appetizing! Great food joint! Worth a visit.
Valthukal brother valzha wallamuden
உங்கள் நெற்றி பார்த்தால் தெரியும் சைவர் என்றும் கட்டாயம் சுத்தமான உணவு குளித்து விட்டு செய்வது பெரிய கடையில் டேபிள் சேர் தான் சைவ மெஸ் விலை குறைவு சிவ சிவ ஓம் முருகா
Enga sontha oor tpk than tiffin anathema super taste
Vallthukal
Gomathi sweet stall la Alva very tasty
Congratulations sir
வாழ்த்துக்கள்
அருமை.
Thankai sadinei einem kojam nala sayiekal
Thirupparangundram does not have much good hotels. Gomathi vilas is definitely better in that area. Tried few varieties not bad. But oore parinthuraikkum apdinnu solra alavukku illa sir.
Vazhga Valamudan🙏
Kadai ownar nala manasu eiruekum
Very tasty food
MSF fans like poduga
சார் நான் கோவிலுக்கு வரும் பொழுது கண்டிப்பா வருவேன் ஒரு பணிவான வேண்டுகோள் இட்லி விலை அதிகம் பரிசீலனை செய்யவும்
Video super ❤
வாழ்க வளமுடன்
My Oru Thiruparankundram tha❤
Nanga koviluku varumpothu unga hotel ku varuvom bro😊
Great Sir and lovely video. Can you give the exact address please. I want to visit. Thank you. 🙏
இந்த ஒட்டலில் இளம் வயது ஆன் சப்ளையர் எரிந்து எரிந்து விழுகிறார் வாடிக்கையாளரை இப்படி உட்கார் அப்படி உட்கார் ஒருமையில் பேசுகிறார்
அதனால் இந்த கடைக்கு செல்வதில்லை
(உரிமையாளர் எனது நண்பர் )
"ஆண்" சரியாக எழுதவும்
Enga ooru hotel tpk.
Good 🎉🎉
Thanks
Super anna❤
Durga Pavan best near mayil mandabam
Very nice sir
Nanum thalluvandi kadai vaikanumnu rompa aasai
Ellam sirappu dhan aanal still all these hotels couldn't find a way to avoid plastic cover karandi for Pongal and they are serving Pongal in a plastic bowl...don't know when they will change...
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐜𝐮𝐭𝐞 👌👌👌👌👌✌
Super sir
Is groundnut oil is cold pressed and organic
Full ah software engineer language dhan. Best wishes Sir
Kadalai mavu sambar
👌👌👌👌
👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻