தினமும் மாதுளை சாப்பிடலாமா? | 10 benefits of pomegranate fruit

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 78

  • @geetharavi2529
    @geetharavi2529 11 месяцев назад +24

    Carrot மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1.உடற்பயிற்சி செய்யரவங்கள்ளுக்கு
    Exercise endurance
    2. மூளை சுறுசுறுப்பு
    3.Digestion குடல் ஆரோக்யம்
    4. வாய் துர்நாற்றம் நீங்கும்
    5.urinary health
    6. இதய ஆரோக்யம்
    7.புற்று நோய்க்கு
    8. சர்க்கரை உள்ளவர்கள் நல்லது
    9. தோல் ஆரோக்யம்
    10. முடி ஆரோக்யம்
    Thank you so much Dr Sir
    .

    • @anbudanarun709
      @anbudanarun709 11 месяцев назад

      Thank you Geeta for helping 😊

    • @geetharavi2529
      @geetharavi2529 11 месяцев назад

      @@anbudanarun709 welcome Sir

  • @murllymaturai752
    @murllymaturai752 11 месяцев назад +3

    உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼

  • @v.munirathnamelumichangiri9692
    @v.munirathnamelumichangiri9692 11 месяцев назад +15

    சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் அல்லது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மட்டுமே சாப்பிடக்கூடிய விலையில் இருக்கும் மாதுளை யை தயவுசெய்து ஒரு நல்ல மாதுளை படத்தை போட்டுக் காட்டுங்கள் டாக்டர் நாங்கள் தினமும் பார்த்துக் கொள்கிறோம்.

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் மருத்துவ சகோதரரே. வீடியோவிற்காக நீங்க சமையல் கற்றுக் கொண்டீர்கள். உங்கள் இயல் மொழி குறித்த விழிப்புணர்வு மிகவும் உன்னதம் 🙏🙏❤❤

  • @kaliselvielango8805
    @kaliselvielango8805 11 месяцев назад +2

    Sir, iam suffering with ibd for 20 years.. I tried pomegranate juice thrice a week with whole yellow part of a fruit.. my flare ups are reduced nowadays... thanks to nature..

  • @SusilaSusila-v3y
    @SusilaSusila-v3y 11 месяцев назад +2

    அருமையான தகவல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Aarohi_Zara
    @Aarohi_Zara 11 месяцев назад +4

    Good video sir. Can you please post video about Custard Apple? Thanks.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 11 месяцев назад +3

    Very useful videos thanks docter we are waiting your valuable next video pls like this

  • @jerinthevathas2311
    @jerinthevathas2311 11 месяцев назад +1

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @skarumalai1976
    @skarumalai1976 11 месяцев назад +2

    வாழ்த்துகள் ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும்

  • @Maryfelixmary
    @Maryfelixmary 2 месяца назад

    God bless u and ur service sir humanity இருக்கிறவங்க உங்கள் மாதிரி சில பேர் இருக்காங்க❤

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 11 месяцев назад +3

    Sir ean பையனுக்கு 3 வயசு ஆகுது அவனுக்கு பிறக்கும்போதே கண்ணுல குளுக்கோமா இருக்கு. இப்போ இது வரைக்கும் 5 sargery பண்ணி இருக்கோம் இன்னும் சொட்டுமருந்து போட்டு இருக்க sir எனக்கு ரொம்ப பயமா இருக்கு இப்போ presar 22,23. இருக்கு எங்களுக்கு இத பத்தி சொல்லுங்க sir peles 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 11 месяцев назад +1

    Very good information. Thanks ❤

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 9 месяцев назад

    உங்கள் பதிவுக்கு நன்றி வைத்தியரை தொடந்து நல்ல விசயம் பதிவிடுங்கள்❤👌

  • @gururani
    @gururani 8 месяцев назад +1

    Thank you for your information sir 🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 11 месяцев назад +1

    Super doctor.... thanks a lot.....you are so sweet.... doctor sir🎉🎉🎉

  • @nandhakumar901
    @nandhakumar901 11 месяцев назад +2

    Doctor I am 22 I got fugal infection on near my gental area but not on my gental area and it becomes ringworm😢 please🙏 tell me any home remedies

  • @srinivasanramani5746
    @srinivasanramani5746 3 месяца назад +1

    🙏sir Platelet 47000 eruku atharku maruthu eruntha sollunga sir

  • @shobanasivasankar7769
    @shobanasivasankar7769 11 месяцев назад +3

    Dr. White skin sethu saapida solraanga saapudalaam vayitru punnuku

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 11 месяцев назад +1

    As usual very nice video sir thank you sir ❤

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 11 месяцев назад +1

    பாண்டிச்சேரி jipmer hospital la பாத்துட்டு இருக்கோம் sir நாங்க என்ன பண்றது எங்களுக்கு உதவி பண்ணுங்க sir 🙏🙏🙏😭😭😭😭

  • @malaravi5106
    @malaravi5106 11 месяцев назад +2

    Sir pomegranates kidney patients sapadalama

  • @kasthurikasthuri7495
    @kasthurikasthuri7495 11 месяцев назад +1

    Thank you so much Doctor sir

  • @vijayakumar4195
    @vijayakumar4195 3 месяца назад

    Creatinine உள்ளவா்கள் மாதுளை சாப்பிடலாமா Sir

  • @sudharajessh8645
    @sudharajessh8645 11 месяцев назад

    Hi dr sugarr patient enna fruits, nuts vegetables eduthukalamu sollunga ragi puttu ragi dosai adai suger patient sapita sugar increase aguma , sugar patient hamoglabini nctease aga

  • @geetharaman8972
    @geetharaman8972 10 месяцев назад +1

    Lovely children Doctor!

  • @sudharajessh8645
    @sudharajessh8645 11 месяцев назад

    Hi dr sugar patient wht fruits,juices, fruits nuts sapidalamnu solllunga

  • @rajeswaribenitha3398
    @rajeswaribenitha3398 11 месяцев назад +2

    Thank u so much doctor ❤

  • @katerinas9941
    @katerinas9941 11 месяцев назад +1

    Thank you Doctor 🎉

  • @pooranimapooranima2516
    @pooranimapooranima2516 11 месяцев назад

    Torsemide dytor 10 tablet pathi ooru thelivana vedeo podunga sir

  • @JaganprabuAnbalagan
    @JaganprabuAnbalagan 11 месяцев назад +1

    Thank you sir

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 11 месяцев назад

    Fine doctor, super.

  • @factoryman3638
    @factoryman3638 11 месяцев назад +3

    Thank you doctor 🏥🤍

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 11 месяцев назад +1

    எனக்கு ரிப்ளை பண்ணுங்க sir தயவு செய்து உங்கள கெஞ்சி கேட்குற sir ples 🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 11 месяцев назад +1

    சகலகலா மருத்துவரே ....
    வணக்கம்...
    மாதுளையின் விதைகளை நான் சாப்பிடுவதில்லை....சில பல் சொத்தை ..சில பல் ஆடுது... மெள்ள முடிவதில்லை
    ஒன்னா ரெண்டா தான் சாப்பிடுகிறேன்....பரவாயில்லையா சார்...பதில் தரவும்... நன்றி சார்

  • @kathiresankathir7097
    @kathiresankathir7097 11 месяцев назад +1

    Thank you sir ❤

  • @KiaraYaall
    @KiaraYaall 11 месяцев назад +2

    நான் தினமும் மாதுளை யூஸ் குடிக்கின்றேன் ,
    இதில் அதிக சர்க்கரை இருக்குமா?

  • @wilseditz1708
    @wilseditz1708 8 месяцев назад

    Video end lovely ❣️

  • @tavamani9421
    @tavamani9421 19 дней назад

    கணையம் பிரச்சனை டாக்டர் மாதுளை சாப்பிடலாமா

  • @mgsjanakhiram363
    @mgsjanakhiram363 7 месяцев назад

    Sir madhulai kaichina pal aravaithu serthu juice panni sapidalama
    Milk and madulai serthu araitha pink colour la varum ennaku blue color la varuthu milk heat pannathu nalaya

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy 11 месяцев назад

    நன்றி சார் 🙏

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 11 месяцев назад +3

    Super video ❤. மாதுளம் பழத்தை எப்படி cut பண்ணலாம் என்பதை மிகச் சிறப்பாக செய்து காண்பித்துள்ளீர்கள். அதன் சத்துக்கள் பற்றியும் மிகச் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள். அதன் நன்மைகளைப் பற்றியும் ‌நன்றாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.😅 பாராட்டுக்கள் நண்பரே 👋 👋 👋🙏🏻💐💐🙏🏻 பாவம் பையன். தாங்கள் பேசிக்கொண்டே உரிப்பதால்.it will take time . நீங்கள் வாயில் போட்டு சுவைக்கும் பொழுது அவனுக்கும் கொடுக்கலாமே?. Wait பண்ண வைத்து கொடுக்கிறீர்கள். ஒரு doubt: மாதுளை சாப்பிடுவதால் ஜலதோஷம் பிடிக்குமா?(those who are having sinusitis problem)?. நல்ல அருமையான தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @younggenious2.078
    @younggenious2.078 11 месяцев назад

    Vangam sir...my child 4yr.... Avaluku venpuli varuthu...pls give remedy sir...please sir...eyeku down side white ah varuthu ...enna treatment edukalam sir .

  • @sudham7954
    @sudham7954 11 месяцев назад

    எனக்கு வயது 41 height 156, weight 56 ஆனால் Blood Cholesterol 287mg / dl Blood Sugar - 147 mg / dl, BP 124 / 89 தயது செய்து நான் செய்ய வேண்டும் என எனக்கு advise செய்யுங்கள் please, நன்றி

  • @parimaladevi5964
    @parimaladevi5964 8 дней назад

    Hi Dr

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 8 месяцев назад +1

    Top takker enjoy your post

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 11 месяцев назад

    Super Dr...👏

  • @dhandapaniramasamy4060
    @dhandapaniramasamy4060 11 месяцев назад

    Good Dr

  • @geetakprao1195
    @geetakprao1195 11 месяцев назад

    Even diabetes person can have this fruit

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 11 месяцев назад +7

    இந்த comment பார்க்குறவங்க யாராவது இருந்த இது pola குழந்தாங்க யாராவது உங்க வீட்ல இருக்காங்களா சொல்லுங்க ples 🙏🙏😭

  • @jagannathan1481
    @jagannathan1481 11 месяцев назад

    Tank u

  • @NishaPNisha-dl1ui
    @NishaPNisha-dl1ui 11 месяцев назад

    Hello sir enoda udambu full aaa hita than iruku
    But enoda Wight um 40than athigam agala age 27 married than 2 pasanga irukanga ethavathu soliusan soluga sir

  • @umamaha158
    @umamaha158 11 месяцев назад

    Tku Dr

  • @christianjoseph6822
    @christianjoseph6822 9 месяцев назад

    hello doctor,மாதுளை பழத்திர்க்கு French மொழியில் apple ல் என்று அழைப்பதில்லை மாறாக அதன் உண்மையான பேயர் the grenade,இதுதான் அதன் உண்மையான பேயர்,so not apple is grenade,thanks.❤😮

  • @abirama2594
    @abirama2594 11 месяцев назад

    Thanks for the information doctor..one request, please don't mistake me. While making video please avoid eating fruits. Even in that 🍊 orange video, u ate that fruit.. that mochak mochak sound is horrible to listen..else please keep the mic away while eating..

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 11 месяцев назад +1

      This is a kind of OCD problem.Even my daughter has the same problem.Even we notice the sound some people make while eating. But that does not irritate us too much. I hope some therapy should be there to cure this disorder.

    • @abirama2594
      @abirama2594 11 месяцев назад

      @@vijayalakshmilakshminaraya1941 oh really I dint know about this.. even if people eat near by and making too much noise while chewing I feel really disturbed..I need to check with some doctors about this..thanks for the information mam

  • @gangaramachandran8869
    @gangaramachandran8869 10 месяцев назад

    ஒரு கிட்னி இருந்தால் மாதுளை சாப்பிடாலம சார்

  • @hemalathadevaraj3094
    @hemalathadevaraj3094 11 месяцев назад

    Thank u sir😊

  • @indirabalu-i4x
    @indirabalu-i4x 11 месяцев назад +1

  • @dravidamani8283
    @dravidamani8283 11 месяцев назад

    மக்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால் அனைத்து விதமான பதிவுகளும் சிறிய பதிவாக போடுங்கள். அது தான் உங்களுக்கு புண்ணியம் இல்லை என்றால் இது கர்மா கணக்கில் தான் சேரும் ஐயா
    உதாரணமாக. மாதுளை பழம் பற்றிய இந்த பதிவில் மாதுளையை உரிக்க சொல்லி கொடுப்பது எல்லாம் ரொம்ப ஓவர் தயவுசெய்து திருத்தி கொள்ளவும் .

  • @AASUSID
    @AASUSID 11 месяцев назад

    🤗🤗

  • @Rifcan-gr2uv
    @Rifcan-gr2uv 11 месяцев назад +2

    Sir camel milk benifits tell me plz

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 11 месяцев назад

    Sir enakku 50 vayathu agirathu manoupause time urine bladderla cystitis irupathaga solranga itharkku enna sir pannalam please sollunga adikadi urine varukirathu

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 месяцев назад

    🙏🙏👍👍

  • @lourdusamy3755
    @lourdusamy3755 11 месяцев назад

    👍🔥👍

  • @karthigeyangovindasamy5911
    @karthigeyangovindasamy5911 5 месяцев назад

    I

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 11 месяцев назад

    🤔😁

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 11 месяцев назад

    இதெல்லாம் too much Dr. மாதுளம் பழம் கூடவா உரிக்க தெரியாது?

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 11 месяцев назад +2

    Very useful info Dr, thanks!

  • @adimm7806
    @adimm7806 11 месяцев назад

    👍👌🙏

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 11 месяцев назад

    Thank you doctor🙏