பிடிகருணையின் 10 சூப்பர் நன்மைகள் | 10 yam vegetable health benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024
  • #vegetables #food #yam #karunaikilangu #கருணைக்கிழங்கு #HomeRemedies || #Healthtips|| #tips || #HomeTreatment || #DoctorKarthikeyan
    #medicalawareness || #healthawareness || #foods || #exercises
    பிடிகருணையின் 10 சூப்பர் நன்மைகள்
    10 yam vegetable health benefits
    Is yams a sweet potato?
    Is yam healthier than potato?
    Is yam good for health?
    What is the English name for yams?
    கருணைகிழங்கு அரிப்பு
    கருணைகிழங்கு தீமைகள்
    கருணைகிழங்கு பயன்கள்
    To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
    DATA: www.healthline.com/nutrition/...
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    fdc.nal.usda.gov/fdc-app.html...
    Recommended Videos:
    Top vegetables for diabetics: • சர்க்கரை நோய் குறைய 25...
    How to remove pesticide from vegetables: • Foods for health | how...
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
    Email: karthikspm@gmail.com
    Website: www.doctorkarthikeyan.com
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
    In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Комментарии • 219

  • @safedrivesaveslife3420
    @safedrivesaveslife3420 6 месяцев назад +15

    அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்
    கருணை கிழங்கை
    உணவில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளார்
    என்பது கூடுதல் சிறப்பு தகவல்

  • @krishnasamy7771
    @krishnasamy7771 6 месяцев назад +11

    உங்கள் பேச்சு தெளிவாகத் திருத்தமாக உள்ளது. கருத்துக்களும் விபரங்களும் ரொம்ப அருமை. உங்கள் பேச்சுதிறனும் கவர்ச்சியும் அதிகரித்துள்ளது.வாழ்க வளமோடு

  • @geetharavi2529
    @geetharavi2529 6 месяцев назад +4

    கருணை கிழங்கு நன்மைகள்
    1. மூல நோய்க்கு நல்லது
    2. மாத விடாய் நின்ற பின்
    Estrogen harmone அதிகரிக்கும்
    3. நரம்பு வளர்ச்சி
    மூளை வளர்ச்சி
    4. பசி குறையும்
    5.சர்க்கரை உள்ளவர்கள்
    சிறிது சாப்பிடலாம்
    6. கொழுப்பை குறைக்கும்
    7. நெஞ்சு எரிச்சல் குறையும்
    8. கல்லீரல் அரோக்யம்
    9. முடக்கு வாத திற்கு
    10. இரத்த அழுத்தம் குறையும்
    11.புற்று நோய்க்கு
    ஏகப்பட்ட நன்மைகள் Dr Sir

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 месяца назад +2

    இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்த்த வயதில்லை மருத்துவர் மகத்தான மருத்துவர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது தமிழ் மருத்துவத்தை பற்றி நன்றி வணக்கம் சமூக ஆர்வலர் மதுரையில் இருந்து.🎉🎉🎉

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 месяцев назад +2

    Arumaiyana padhivu . Thank you doctor

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 6 месяцев назад +5

    விளக்கம் அருமை மிக்க நன்றி sir 🙏

  • @saravananmarimuthu6278
    @saravananmarimuthu6278 6 месяцев назад +2

    மிக்க நன்றி சார் 🙏🙏🙏

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 6 месяцев назад +2

    Thank you Dr Karthikeyan

  • @AkifaAlbin-rc2gi
    @AkifaAlbin-rc2gi 6 месяцев назад

    Vanakkam migavum payan alikkakudiya pathivukku nandri

  • @ramaswamyvramasamy.4746
    @ramaswamyvramasamy.4746 6 месяцев назад +2

    தங்க ளது சேவை மிகுந்த பாராட்டுக்குரிய து.நன்றி ஐயா

  • @s.vijayakumar5621
    @s.vijayakumar5621 6 месяцев назад +1

    நன்றி

  • @krishnamoorthy715
    @krishnamoorthy715 6 месяцев назад +2

    அருமை அருமை ஐயா அற்புதம். நீங்க சொல்லும் விளக்கம்

  • @sivakamisivakami9257
    @sivakamisivakami9257 6 месяцев назад +5

    தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉

  • @hemasaravanan9243
    @hemasaravanan9243 6 месяцев назад

    Super Dr., கோடனான கோடி நன்றிகள் Dr.,

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 6 месяцев назад +4

    Thank you dictor பொருமையாக நீங்கள் explain செய்கிறீர்கள் அற்புதம். இந்த கிழங்கை பற்றி அறியாத தகவல்கள். நன்றி

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 6 месяцев назад +1

    அருமையான பதிவு இப்பவே வாங்கி சமைக்கிறேன்

  • @parryponnambalam9965
    @parryponnambalam9965 6 месяцев назад +2

    நன்றி ஐயா , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 6 месяцев назад +13

    சார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.
    வீடியோ மிக மிக அருமை, சார்.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 6 месяцев назад

    அருமை சார் மிகவும் நன்றி....

  • @chidambarakumarbharathi50
    @chidambarakumarbharathi50 6 месяцев назад +2

    அருமையான பதிவு.
    பொங்கல் வாழ்த்துக்கள்.

  • @hehehhjdjdud8592
    @hehehhjdjdud8592 6 месяцев назад

    சிறப்பு

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj44 6 месяцев назад +2

    Very useful thank you Dr.👍

  • @processcontrolify
    @processcontrolify 6 месяцев назад +1

    Thank You Doctor Sir

  • @rangasamyk4912
    @rangasamyk4912 6 месяцев назад +9

    அளவற்ற பயன்பாடுகள் கொண்ட கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்

  • @gunalanr5279
    @gunalanr5279 6 месяцев назад +1

    Good EXPLANATION ABOUT YAM
    TQ DR sir

  • @prabakarann3238
    @prabakarann3238 6 месяцев назад +1

    Thank you doctor ❤

  • @anis-4297
    @anis-4297 6 месяцев назад

    Wow super explanation thxs

  • @abdrcb2782
    @abdrcb2782 6 месяцев назад +1

    Thanks a lot sir

  • @GomathiM-ik9qz
    @GomathiM-ik9qz 6 месяцев назад +1

    Thank you Dr

  • @manikandansridevi9993
    @manikandansridevi9993 5 месяцев назад +1

    என்ன ஒரு அருமையான பதிவு டாக்டர் சார்

  • @anithagowthaman8171
    @anithagowthaman8171 6 месяцев назад +1

    Thanks doctor for your useful tips

  • @padmajothim5133
    @padmajothim5133 6 месяцев назад

    Pongal Vazhthugal Dr.

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 6 месяцев назад +1

    Very useful information.Thank you very much sir.

  • @santhanamc4117
    @santhanamc4117 6 месяцев назад +1

    Thank you very much Sir 🙏

  • @umapillai6245
    @umapillai6245 6 месяцев назад

    Tq Dr. It's my favorite veg

  • @rajendrannages932
    @rajendrannages932 6 месяцев назад +1

    Thanks sir

  • @Iyyammal123-x1p
    @Iyyammal123-x1p 12 дней назад

    Very useful doctor thank you sir❤

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d 6 месяцев назад +1

    Explain methods are very fantastic Doctor. All informations are very useful to us. Thank you Doctor. God bless you.

  • @suganthis3510
    @suganthis3510 6 месяцев назад +3

    God bless your family sir👍

  • @sundararajankannabiran5180
    @sundararajankannabiran5180 6 месяцев назад +2

    Thank you and wish you all a happy Pongal, Sir

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 5 месяцев назад

    Thank you very much doctor

  • @muthuvimala5926
    @muthuvimala5926 6 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super Dr My doubt well clear. My husband also diabetic person 🎉🎉🎉🎉🎉🎉

  • @trramdasdas589
    @trramdasdas589 5 месяцев назад

    உங்கள் பதிவுகள் எங்களுக்கு
    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @VetriselvanVetriselvan-xd6oj
    @VetriselvanVetriselvan-xd6oj 6 месяцев назад

    God bless you sir

  • @user-qw8zk4eu8v
    @user-qw8zk4eu8v 5 месяцев назад

    Ungaludaiya speech super sir ❤

  • @user-gy1fj9ef1e
    @user-gy1fj9ef1e 6 месяцев назад +1

    Very good information about yam vegetable sir because many of them won't eat it but it has many benefits sir 🎉🎉

  • @kalyankumar9597
    @kalyankumar9597 6 месяцев назад +4

    It is always pleasure watching your educative videos Dr.Karthikeyan. Nostalgiic recollections eating these in the child hood. So much of sensible benefits required to be reminded. Happy Pongal to you!!!!

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 6 месяцев назад +1

    நல்ல தகவல்.
    ஹோமியோபதியில் Dioscorea virosa என்ற மருந்து உள்ளது. இதை Mother tincture ஆக வாங்கி வைத்துக் கொண்டால் பல தரப்பட்ட வயிற்று உபாதைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இது சொந்த அனுபவம்.

  • @user-hl5gw1ux6d
    @user-hl5gw1ux6d 6 месяцев назад

    Your are great sir

  • @narayanamurthy6936
    @narayanamurthy6936 5 месяцев назад +1

    தாங்கள் பொறுமை நிதானத்துடன் தரும் தகவல்கள் மிக்க பயனுடையதாக உள்ளன. மிக்க நன்றி டாக்டர். 🎉

  • @mahi2625
    @mahi2625 6 месяцев назад +7

    டாக்டர் அவர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏

  • @veeramohanveeramohan5115
    @veeramohanveeramohan5115 6 месяцев назад +1

    நீங்கள்
    அறிவியல் சித்தர் என்பது
    முற்றிலும் உண்மை.

  • @user-uw5tm8tp5u
    @user-uw5tm8tp5u 6 месяцев назад +1

    துக்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர். 😊

  • @sokaraanosh9104
    @sokaraanosh9104 6 месяцев назад

    Thank you doctor

  • @KThiruvasugi
    @KThiruvasugi 6 месяцев назад

    Thank you sir very good tips

  • @Kalaiselvi-lk7vf
    @Kalaiselvi-lk7vf 6 месяцев назад

    Tq sir ❤❤❤❤❤

  • @priyamuthukumaran6447
    @priyamuthukumaran6447 6 месяцев назад

    Thank u sir your useful speech

  • @umasasi3586
    @umasasi3586 Месяц назад

    Excellent Excellent doctor

  • @sugunavathiraju7921
    @sugunavathiraju7921 6 месяцев назад

    Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 6 месяцев назад

    Happy Pongal vazthukal

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 6 месяцев назад

    Thank you Dr Happy Pongal.

  • @SamivelR-pp6ty
    @SamivelR-pp6ty 6 месяцев назад +1

    You are giving very useful information Dr. Very thanks and happy Pongal greetings.

  • @banubanu6588
    @banubanu6588 6 месяцев назад

    First time I'm going to try this pidi kizhangu... thanks Dr

  • @trramdasdas589
    @trramdasdas589 5 месяцев назад

    Super message sir...

  • @saransaran8390
    @saransaran8390 6 месяцев назад +16

    இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா 🙏

  • @umamaha158
    @umamaha158 6 месяцев назад

    Tku Dr happy pongal Dr

  • @santhidharan2079
    @santhidharan2079 6 месяцев назад

    Very good information.

  • @ilangovank.s4432
    @ilangovank.s4432 6 месяцев назад

    Meny more thanks to Dr karthikeyan and long live.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 6 месяцев назад

    Thanks DR Happy Pongal

  • @gayathrisingh3484
    @gayathrisingh3484 6 месяцев назад +2

    Happy Pongal Sir. God bless u Dr. Always providing good information. Thank you 🎉

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 6 месяцев назад

    TQ. Wish you a happy Pongal

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 6 месяцев назад +1

    With dry fish gravi very tasty and good for health also especially after delivery my mother gave me two to three times a week. Very nice dish
    Tq Dr

  • @shyamdatta1866
    @shyamdatta1866 6 месяцев назад +1

    Beautiful explanation love it sir ❤continue life long 😊

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 6 месяцев назад

    Tq doctor

  • @NichsanRaja
    @NichsanRaja 6 месяцев назад

    வாழ்க. வாழ்க. வளமுடன்

  • @sokaraanosh9104
    @sokaraanosh9104 6 месяцев назад

    Very useful information

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 6 месяцев назад

    Happy Pongal Cheerful Doctor. 🎉🎉🎉

  • @geethaarunachalam348
    @geethaarunachalam348 6 месяцев назад

    Super doctor

  • @geetharavi2529
    @geetharavi2529 6 месяцев назад

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் Dr Sir

  • @agvlogs472
    @agvlogs472 6 месяцев назад

    Thank u sir.wish u happy pongal

  • @ValarmathiN-mm3gq
    @ValarmathiN-mm3gq 6 месяцев назад

    Dr mean Dr Karthikeyan sir inda chennal parkura ellarum dr thaan super dr

  • @marimohan4966
    @marimohan4966 6 месяцев назад

    சூப்பர் சூப்பர்
    பொங்கல் பண்டிகை யின் ஸ்பெஷல் உணவு எல்லா காயும் சேர்ந்த கறி கருணை.காராகருணைசேர்ந்த நாளும் சர்க்கரைபொங்கலுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்

  • @lathaa5060
    @lathaa5060 6 месяцев назад +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்.

  • @ramakrishnan4182
    @ramakrishnan4182 6 месяцев назад +2

    இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். கருணைக்கிங்கு புளிக்குழம்பாகவும் புளிசேர்த்த மசியலாகவும் எங்கள் வீட்டில் உண்கிறோம்.

  • @bhuvananeswarir4042
    @bhuvananeswarir4042 6 месяцев назад

    Super sir

  • @manigandanm3362
    @manigandanm3362 6 месяцев назад +1

    சைவ உணவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.நன்கு சமைத்து கண்னைமூடிட்டு சாப்பிடலாம்.நன்றிங்க சார்.

  • @muralidharnarasimhan4290
    @muralidharnarasimhan4290 6 месяцев назад +1

    Most ignored vegetable. Thanks for the explanation

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 5 месяцев назад +1

    Nice video. Thanks dr😊

  • @user-uw5tm8tp5u
    @user-uw5tm8tp5u 6 месяцев назад +3

    பயனுள்ள பல நல்ல கருத்துக்களை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்😊

    • @theresal5771
      @theresal5771 5 месяцев назад

      Thank you so much Doctor, God bless you abundantly

  • @AASUSID
    @AASUSID 6 месяцев назад

    🤗 favorite my makes so nice - various recipes she make

  • @balasubramaniam4278
    @balasubramaniam4278 6 месяцев назад +1

    Happy Pongal sir.. God bless you

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 6 месяцев назад +1

    மருத்துவர் அவர்களை வணக்கம் நான் இப்பொழுது தான் இந்த வீடியோவை பார்க்கிறேன் ஆனால் அரிய பல தகவல்கள்.🎉🎉நன்றி

  • @Sudha-V18
    @Sudha-V18 6 месяцев назад

    புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் டாக்டர்

  • @user-zf3si7sk1x
    @user-zf3si7sk1x 6 месяцев назад

    Very super

  • @seenus690
    @seenus690 6 месяцев назад +1

    அருமை. நல்வாழ்த்துக்கள் அய்யா

    • @hsanthanam
      @hsanthanam 6 месяцев назад

      Nicely explained Hema santhanam

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d 6 месяцев назад

    Wish you happy Pongal Doctor.

  • @valarranjith8405
    @valarranjith8405 6 месяцев назад +1

    This available in homeo medicine sir, full name diascorea villosa, same kind of symptoms mentioned in our text book as you told sir

  • @vijayalakshmiraju681
    @vijayalakshmiraju681 6 месяцев назад +3

    Very very useful information Thank you Doctor

  • @ravikumarravikumar8793
    @ravikumarravikumar8793 6 месяцев назад

    Nice sir

  • @veeranganait4087
    @veeranganait4087 6 месяцев назад +5

    It was a custom in our heritage and must prepare தாளுதம் with this vegetable on Pongal day. Ancestors did everything for a reason. வாழ்த்துகள் Dr. 💐🧚

    • @aartis6279
      @aartis6279 6 месяцев назад

      Didn't know...Nandri