ஏன் தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டருக்கு வேலை இல்லை !😁 10 apple fruit health benefits !

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 122

  • @gunasekaran5319
    @gunasekaran5319 7 месяцев назад +55

    இதுக்கு முன்னாடி டாக்டரிடம் உடம்பு சரியில்லை போனா ஊசி போட்டு மாத்திரை கொடுத்து இட்டிலி சாப்பிடவும் சூடான சாப்பாடு இரசம் ஊற்றி சாப்பிட சொல்லுவார்கள் 🤔😂 ஆப்பிள் சாப்பிடு னு எங்கள் டாக்டர் சொல்ல வில்லை 🤔😫😂 இப்போதான் தெரியுது பேசன்ட் ஆப்பிள் சாப்பிடு சொன்ன அவருக்கு வேலை இல்லாமல் போகும் வருமானம் கிடைக்காதுனு இப்போ தான் தெரியுது 😂🤣

    • @punithafromcoimbatore1166
      @punithafromcoimbatore1166 7 месяцев назад

      😂😂

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 7 месяцев назад +2

      ஆப்பிள் விலை அதிகம் நம்
      எல்லோராலும் வாங்க முடி
      யாது என்பதாலும் இருக்கலாம் 🌏🌏🌏🌏🌏

    • @savieatstamil3114
      @savieatstamil3114 7 месяцев назад +2

      Doctor சொல்லமாட்டாங்க ஆனா relatives பாக்க வரும்போது பழங்கள் வாங்கிட்டு வருவாங்க அவங்களுக்கு தெரிஞ்சி இருக்கு 😂

    • @abubacker1490
      @abubacker1490 7 месяцев назад +2

      ​​@@elanjezhiyanlatha2099அப்படி இல்ல பொதுவா டாக்டர் பணம் சம்பாதிக்கிறது தான் குறியா இருக்காங்க மேலே அந்த சகோதரர் கமெண்ட்ல சொன்ன மாதிரி தான் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்லும் அவசியம் இருக்காது அவருக்கு வருமானம் போய்டும்‌ அதான் அப்படி ஆப்பிள் விலை அதிகம் இருந்தாலும் அது டாக்டர் ஃபீஸ் மருந்து விட‌‌. குறைவா தான் ஆகும் பெயரளவுக்கு கூட டாக்டர் சொல்ல மாட்டான்

    • @elanjezhiyanlatha2099
      @elanjezhiyanlatha2099 7 месяцев назад

      @@abubacker1490 ஆகா இப்ப
      இந்த விசயம் கிட்டத்தட்ட பலருக்கும் தெரிந்திருக்கும் அதனால் எல்லோரும் ஆப்பிள்
      வாங்க ஆரம்பிப்பார்கள் பற்றாக்
      குறையால் ஆப்பிள் விலையேறும்
      என்ன விலையானாலும் வாங்கி
      சாப்பிடுவோம் இன்னும் ஒரு வருடத்தில் எல்லா ஆஸ்பத்திரி
      களும் மூடப்படும் டாக்டர்கள் பழக்
      கடை வைத்து ஆப்பிள் வியாபாரம்
      செய்வார்கள் நமக்கும் ஆப்பிள்
      சாப்பிடுவதால் எந்த நோய்களும்
      இல்லாமல்ஆரோக்கியமாக வாழ்ந்து கடைசியில் இறந்து போவோம் 🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @balasundaramks944
    @balasundaramks944 7 месяцев назад +13

    டாக்டர் உங்களுடைய பதிவுகள் மிக அருமை நன்றி சமூகத்தின் மீது அக்கரை உள்ள மருத்துவர் வாழ்க வளமுடன்

  • @viji693
    @viji693 7 месяцев назад +6

    பட்ஜெட்டோடு சேர்த்து சொல்லுறீங்க நன்றி டாக்டர்

  • @kamal1961
    @kamal1961 7 месяцев назад +2

    மிகவும் பயனான தகவலுக்கு நன்றிகள் ஐயா.

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 7 месяцев назад +5

    Detail a sonnathukku thank you Dr..... 🎉🎉🎉🎉❤❤

  • @virgopal08
    @virgopal08 7 месяцев назад +4

    12:30 pm
    Such a beneficial fruit. Thanks for the simple explanation 🙏

  • @you2can286
    @you2can286 7 месяцев назад +3

    A goose berry or gauva a day is better for us.
    Majority can not afford to eat it even once a week

  • @malarkodi6992
    @malarkodi6992 7 месяцев назад +3

    விளக்கம் அருமை சார். நன்றி சார்

  • @maruthamuthugajendran9518
    @maruthamuthugajendran9518 7 месяцев назад +4

    Sir you are great diamond
    among other doctors .

  • @காதர்உசேன்காதர்உசேன்

    எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @helendali4666
    @helendali4666 7 месяцев назад +1

    Tq so much doctor.. I used to peel the skin…I have a doubt in tat.. nw cleared…🙏😅… also new msg abt its seeds… Tq doctor😊… ஆப்பிள் பற்றி நிறைய தகவல் சொல்லியிருக்கீங்க… God bless you💐

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 7 месяцев назад +1

    Extremely sorry for the disturbance sir
    If sugar patient takes apple 🍎 any problem sir

  • @balajeeramachandran2141
    @balajeeramachandran2141 7 месяцев назад +2

    I use to take one apple a day. Really I find difference. Doctor could you please make video on benefits of berries (blue berry, strawberry etc.)

  • @padmanathana9877
    @padmanathana9877 7 месяцев назад +1

    Sir satharana makkal yeppadi sir vanga mudieyum kilo Rs.250/- 4 apple than varume sir

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 7 месяцев назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Prithikalux
    @Prithikalux 7 месяцев назад +3

    Pcod and constipation irukuravanga daily apple sapadalama sir

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 7 месяцев назад +1

    Thank you very grateful charity congrats sir and useful video explainingsir

  • @virginiebidal5434
    @virginiebidal5434 7 месяцев назад +2

    Thank you Docteur for your Nice information.

  • @krishnavenisampath3719
    @krishnavenisampath3719 7 месяцев назад +2

    Thank you Dr. Actually without knowing about apple I am taking daily one apple a day for the past one year. Now I am much improved with my health. Thank you so much for your explanation about apple.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 7 месяцев назад +1

    A tray full of first quality apples containing 20 kgs is .. Rs.250 per tray. I personally saw in an apple commission mandi at Simla
    The year is 2020.so rate per kg on the spot is only Rs. 12 .50 only so the transporting and profi margin takes to Rs. 100 to 200 per kg in Tamilnadu.

  • @KarthiKeyan-xj5ek
    @KarthiKeyan-xj5ek 7 месяцев назад +1

    Thanks you sir important message

  • @MosesseelanRuthrapathy
    @MosesseelanRuthrapathy 7 месяцев назад +1

    Excellent tips doctor ❤

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 7 месяцев назад +1

    🎉🎉🎉Thanks for explanation doctor🎉🎉🎉

  • @ramchanthiranchanthiran2066
    @ramchanthiranchanthiran2066 7 месяцев назад +2

    Doctor emt stomach apple 🍎 sappitalama

  • @nagirakani9780
    @nagirakani9780 7 месяцев назад +2

    Super drthank you

  • @hameed7939
    @hameed7939 7 месяцев назад +4

    Doctor, I have been eating Apple without peeling it's skin for a long time.However, i rinse it thoroughly in water and check for wax using knife on the skin.But, most apples don't have wax applied on it.

    • @balajeeramachandran2141
      @balajeeramachandran2141 7 месяцев назад

      How do you find whether it is waxed or not after washing?

    • @hameed7939
      @hameed7939 7 месяцев назад

      @@balajeeramachandran2141 I wash the apples after buying from the store and kept it.And when i want to eat it i scratch the surface of the apples using knife to see the wax comes off.

  • @ashmathnishai6755
    @ashmathnishai6755 13 дней назад

    Good explanation 💯💯💯

  • @m.diwanmohideen8364
    @m.diwanmohideen8364 7 месяцев назад +2

    Fantastic explanation

  • @user-br6op7dm8v
    @user-br6op7dm8v 7 месяцев назад +1

    Thank you so much,doctor.

  • @user-gj2ox1rx9t
    @user-gj2ox1rx9t 7 месяцев назад +1

    🍎🍎🍎 super clear explanation thanks

  • @packianathan3444
    @packianathan3444 7 месяцев назад +1

    Hi DR
    Please help me dr
    I have MRI scan report
    Atha parthu konjam details sollunga dr

  • @arulaqua9540
    @arulaqua9540 7 месяцев назад +1

    Thanks sir

  • @anithavlogs4417
    @anithavlogs4417 7 месяцев назад +1

    Doctor na bangalore irukan inga apple fullahh wahh ahh rhan iruku babyku kodukolama sir plz reply sir

    • @drkarthik
      @drkarthik  4 месяца назад

      Yes you can give

  • @user-yp1lx4cn8z
    @user-yp1lx4cn8z 7 месяцев назад +1

    Sir throat pain in one side. It will affect ear? Give some solution for this🙏

  • @arnoldarnold4474
    @arnoldarnold4474 7 месяцев назад +1

    Pongal ku sugarcane pathi sollirekalaam doctor

  • @nationalsaravananvpm
    @nationalsaravananvpm 7 месяцев назад +1

    சர்க்கரை நோயாளிகள் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடலாமா?

  • @user-wh9gb5ur2p
    @user-wh9gb5ur2p 7 месяцев назад

    Apple juice ready pannumpothu apple mela irukkura antha wax poiduma illa mix aaguma

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 7 месяцев назад

    ஊட்டி நடுவட்டம் கொடைக்கானல் குளிர்பிறதேசங்களில் ஆப்பில் உற்பத்தி செய்யலாம் தோட்டாக்களை முயற்சி மேற்கொள்ள வேண்டும் ஆப்பிள் நெருப்பு விளைவிற்கின்றது

  • @deenanashok479
    @deenanashok479 7 месяцев назад +1

    Hello sir, Do we have to eat as a fruit or juice, which one is more beneficial to the body.....

    • @naveenbenjamin
      @naveenbenjamin 7 месяцев назад

      Always chewing and eating is good bro.

    • @helendali4666
      @helendali4666 7 месяцев назад

      Yes👍… if u have teeth prob then remove skin and seeds….blend and drink as such.. don’t filter…and don’t add sugar😆👍… ( Doctor s subscriber s also can give tips😅)

  • @sakthivels1830
    @sakthivels1830 7 месяцев назад +2

    Apple seed is few cynide

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 7 месяцев назад +1

    Thank you doctor🙏

  • @manikuttymaniyamal1637
    @manikuttymaniyamal1637 3 месяца назад

    Endha time apple sapdalam doctor

  • @TFortailoring
    @TFortailoring 7 месяцев назад

    Sir during pregnancy weight loss pannalama epdi pannanum

  • @anushan1191
    @anushan1191 7 месяцев назад +1

    Super doctor .

  • @sunderraj2596
    @sunderraj2596 7 месяцев назад +1

    டாக்டர் சுகர் பேஷன்ட் ஆப்பில் தினம் ஒன்று எடுத்துக்லாம

  • @chelladurai6284
    @chelladurai6284 7 месяцев назад +7

    Daily apple சாப்டுர அளவுக்கு வசதி இல்ல doctor

    • @anushya7977
      @anushya7977 7 месяцев назад +2

      Anthantha season la kidaikra fruits vangi sapdunga season la rate konjam kammiya irukum

    • @mohamedthaha1538
      @mohamedthaha1538 7 месяцев назад +3

      💯 Correct 👌...oru veettila 4 per irunthaal, anaivarukkum apple saappidanumnaa (4) apple 750 gm...thevai 150 ₹ aakuthu ...avvalau silavu seithu vaankum apple maximum nalla quality kidaipathillai.

  • @santhisanthi9796
    @santhisanthi9796 6 месяцев назад

    Tq Doctor sir sprrrrrr 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-zf8de5pe2p
    @user-zf8de5pe2p 7 месяцев назад

    நன்றி டாக்டர்

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 7 месяцев назад

    Nice information sir 🍎🍏👌👌

  • @YGTamilan725
    @YGTamilan725 7 месяцев назад

    ஐயா நான் உங்களிடம் பேச முடியமா ஐயா நான் மாற்று திறனாளி சக்கர நாற்காலியில் தான் கடந்த 12 ஆண்டுகளாக என் வாழ்க்கை நகர்கின்றது எனக்கு தங்களின் ஆலோசனை தேவைப்படுகிறது ஐயா தயவுசெய்து எனக்கு உதவி செய்வீர்களா ஐயா

  • @meenalsp7498
    @meenalsp7498 7 месяцев назад

    Thank you Dr

  • @kavitha.mgokul2694
    @kavitha.mgokul2694 7 месяцев назад

    Thank you

  • @packianathan3444
    @packianathan3444 7 месяцев назад

    How do send scan report dr

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 7 месяцев назад

    An apple a day keeps the doctor but makes us closer to you today and all days by your good information suggestion clarifications for our nation and for all other nations too thank you so much doctor

  • @vanajadurairaj8319
    @vanajadurairaj8319 7 месяцев назад

    Sarkarai nooy vulavargal sapidalama?.

  • @devidv3602
    @devidv3602 7 месяцев назад

    Thank you doctor

  • @hameed7939
    @hameed7939 7 месяцев назад

    Am I right in my notion of eating Apple with its skin by checking the skin of it.

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад

      if you are sure about no wax on the skin, you can very well eat with its skin...nothing wrong...just wash thoroughly before consumption

    • @hameed7939
      @hameed7939 7 месяцев назад

      @@drkarthikOne more question.If we remove the skin, do we lose the fiber content and other nutritions in it????

  • @user-oq5sy7yp4u
    @user-oq5sy7yp4u 7 месяцев назад +1

    நம்ம ஊரில் ஆப்பிள் விலை அதிகமாக இருக்க காரணம் ட்ரான்ஸ்போர்ட் செலவு அதிகம் டாக்டர். நன்றி 🙏

    • @dhanapalm2606
      @dhanapalm2606 7 месяцев назад

      தம்பி சீனாவில் உற்பத்தியாகும் ஒரு சிறிய கால்குலேட்டர் பத்து ரூபாய் இங்கு இறக்குமதி செய்து முப்பது ருபாய்க்கு கொடுப்பதே கொள்ளை லாபம் தான். ஆப்பிள் விலை மனசாட்சி இல்லாத மனித மிருகங்களுக்கு பிறந்த பித்தலாட்ட வியாபாரிகளின் அயோக்கியத்தனம் தான் இது. இந்த மனசாட்சி இல்லாத மனித மிருகங்களை முட்டிக்கு முட்டி தட்டி இரவோடு இரவாக உள்ளே வைத்தால் ஒரு மணி நேரத்தில் ஒரு கிலோ ஆப்பிள் நாற்பது ரூபாய்க்கு வந்து விடும் இது தெரியுமா முதலில் உங்களுக்கு.

  • @sakthivelg2192
    @sakthivelg2192 7 месяцев назад

    Sir warm greetings. Please explain about CREATININE TEST and eGFR it's margin level for normal woman and aged women. It's levels vary for different platforms in medical field. Some sites mentioned that eGFR >60 is normal and some sites mentioned eGFR >90 is normal. Which is correct sir?. Thanks in advance for your valuable reply sir. Thank you sir

    • @susanshyamla2037
      @susanshyamla2037 7 месяцев назад

      8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan
      ruclips.net/video/COi7OjMR3UM/видео.html

  • @fathimajohn7605
    @fathimajohn7605 7 месяцев назад

    Supper.doctor

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 6 месяцев назад

    Apple saptta enakku tired akuthu,thookam varuthu,

  • @Wills-s4n
    @Wills-s4n 7 месяцев назад

    Super❤❤❤

  • @thangavelr726
    @thangavelr726 7 месяцев назад

    Super sir, super

  • @thirumalainayakkar3344
    @thirumalainayakkar3344 7 месяцев назад

    4 ஆப்பிளில் உள்ள சத்துக்கள் ஒரு மாம்பழத்தில் உள்ளன...

  • @Rajmuruga.C
    @Rajmuruga.C 7 месяцев назад

    ❤ GOOD NEWS

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 7 месяцев назад

    ooty laiyum apple 🍎 varum

  • @mahesjagadesan3902
    @mahesjagadesan3902 7 месяцев назад

    🙏🙏🙏

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 7 месяцев назад

    👍💐

  • @antonyhenry7369
    @antonyhenry7369 7 месяцев назад

    😊

  • @bhavanimahendran9920
    @bhavanimahendran9920 7 месяцев назад

    👍🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +1

    An Apple a day keeps the doctor away
    Apple la seed poison இருக்கு தெரியும் Dr Sir
    An Apple a day not keep Dr sir' s video away

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад +1

      😳😳😳 அடபாவமே... திருப்பி எனக்கு 💡 😃😃

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 7 месяцев назад

    டாக்டார் ஐயா சக்கரை உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா?

  • @rparanradha
    @rparanradha 4 месяца назад

    உங்களுக்கு வேலை போய்டும் நு ஒரு நல்ல எண்ணத்தில்தான் நான் apple சாப்பிடுவதில்லை.....

    • @drkarthik
      @drkarthik  4 месяца назад

      மிக்க நன்றி 😃😃😃...என் மீது உங்களுக்கு இவ்வளவு பாசமா !!😃

  • @JBDXB
    @JBDXB 7 месяцев назад

    It’s a English proverb but not true

  • @bensonalex870
    @bensonalex870 7 месяцев назад

    ஆப்பிள் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது டாக்டர்

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад +1

      எனக்கு தெரிந்து ஆப்பிள் அனைவராலும் சாப்பிடக்கூடிய ஒரு பழம்..கிட்னி பிரச்சினை இருப்பவர்கள் கூட சாப்பிடலாம் ... ஆப்பிள் அலர்ஜி சிலருக்கு மிகவும் அரிதாக இருக்கலாம்..அவர்கள் மட்டுமே ஆப்பிள் சாப்பிட முடியாது

    • @bensonalex870
      @bensonalex870 7 месяцев назад

      @@drkarthik ரொம்ப நன்றி டாக்டர்

    • @kausalyadevi9291
      @kausalyadevi9291 7 месяцев назад

      Thank you Dr
      Thank you so much

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 7 месяцев назад

    சார் ஊட்டி ஆப்பிள் 😅😅😅😅😅

  • @beevifathima6196
    @beevifathima6196 7 месяцев назад

    An Apple a day keep the doctor away.

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 7 месяцев назад

    டாக்டர் ஆப்பிள் க்கு பதிலாக மாலிக் ஆசிட் சாப்பிடலாமே

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад

      instead of malic acid supplements, better to take apple

    • @murugammalchandran8069
      @murugammalchandran8069 7 месяцев назад

      @@drkarthik thank u Dr

  • @commenman3926
    @commenman3926 7 месяцев назад

    கடந்த இரண்டு வருடங்களாக தினமும் ஒரு ஆப்பில் , வாழைப்பழம் ஒன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்

  • @sundaravenugopal4227
    @sundaravenugopal4227 7 месяцев назад

    சும்மாவா சொல்லிருக்கான் An apple a day keeps the doctor away💪

  • @arulsekar517
    @arulsekar517 7 месяцев назад

    ப‌ச்சை ஆப்பிள் நல்லது

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад

      இல்லை...எல்லா நிற ஆப்பிளும் நல்லதுதான்

    • @RANGANATHANK-tq9hj
      @RANGANATHANK-tq9hj 7 месяцев назад

      பெரிய இடத்து சமாச்சாரம் நமக்கு கட்டுப்படி ஆகாது சாமி😢

    • @anurajahsutharsini5809
      @anurajahsutharsini5809 7 месяцев назад

      Hi doctor thank you so much I watched all of your videos

  • @joeanto1430
    @joeanto1430 7 месяцев назад +1

    Thank you Doctor

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 7 месяцев назад

    Thanks Sir

  • @vishnusaras6727
    @vishnusaras6727 7 месяцев назад

    Tq so much Dr

  • @BijayChohan
    @BijayChohan 7 месяцев назад

    Thanks doctor