கொடூர பெண் சைக்கோ! வெளியே அறிவாளி! சூட்கேசில் மகன் உட*ல் CEO சிக்கியது எப்படி? umapathy ceo suchana

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #aramnaadu #SuchanaSeth #Goa #MindfulAILab #bengaluru
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu RUclips Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

Комментарии • 304

  • @mathivathani4056
    @mathivathani4056 9 месяцев назад +32

    திரு.உமாபதி அண்ணா கலந்துரையாடல் இன்றைய பெண்களுக்கு சென்று அடைய வேண்டும் உண்மை

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze 9 месяцев назад +52

    இப்படிப்பட்ட கொடுமை பெண்களிடமிருந்து ஆண்களை பாதுகாக்க தனிச்சட்டம் விரைவில் கொண்டு வர வேண்டும்!!!! அவர் சொல்வது 100/100 உண்மை,....

  • @jebaben20
    @jebaben20 9 месяцев назад +20

    நீங்கள் சொல்வது உண்மை. இது போல் பல கொடூரங்களை செய்பவர்களையும் நாம் அறிவாளி என கூறி வருகிறோம்.

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 9 месяцев назад +36

    இந்த மனிதர் சொல்வது முற்றிலும் உண்மை இவர் ஒரு அனுபவசாலி இவர் மனதில் அவ்வளவு ஆதங்கம் வருத்தம் வலி தெரிகிறது நன்றி ஐயா இறைவன் அருள் கிடைக்கட்டும்

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 8 месяцев назад

      இவனா? இவன் ஒரு அனுபவசாலியா? இவன் பேசுதிலிருந்தே இவன் ஒரு சைக்கொ என்பது தெரியவில்லையா? ஷூ ப்ரேண்டட்-ஆக உள்ளதாம்! மூஞ்சியை அழகு படுத்துகிறார்களாம்! என்னென்னவோ பேசுகிறான். இவன் போட்டிருக்கிற தொப்பியைப் பார். இவன் போட்டிருக்கிற சட்டையைப் பார்! மீண்டுமொரு முறை இவன் பேசியதைக் கேள்!

  • @govindaraj207
    @govindaraj207 9 месяцев назад +7

    உமாபதிக்கு நிகர் உமாபதியே, அருமையான விளக்கம், தகவலுக்கு நன்றி

  • @ramalingam1231
    @ramalingam1231 9 месяцев назад +7

    IT கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு அதிகபடியான ஊதியம் கிடைப்பதால், தங்களை சமூகத்தில் அறிவாளிகளகவும் கட்டுபாடெற்ற வாழ்க்கை வாழப்பிறந்தவராகவும் நினைத்துக்கொண்டு தங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வீனடித்துக்கொள்கிறார்கள்.

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 9 месяцев назад +1

    என் பெரியப்பாக்களின் பொண்டாட்டிகளும் இப்படிதான். அவர்களின் ஆடம்பரத்துக்காக எங்களை கொடுமை படுத்தி கொண்டு இருக்கிறார்கள்

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 дней назад +1

    Super advice speech sir super sir nega you God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 bless you sir

  • @Vijigilli
    @Vijigilli 9 месяцев назад +15

    Seriously you are a great analyst. Your experience speaks in your interviews 🙏

  • @RichardJenzden
    @RichardJenzden 9 месяцев назад +5

    உமாபதி அவர்களே சரியாக சொன்னீர்கள் இந்த மாதிரி நிறைய சைக்கோ இருக்கு

  • @sadik8633
    @sadik8633 9 месяцев назад +54

    படித்தவன் அறிவாளி அல்ல படிக்காதவன் முட்டாளும் அல்ல?

    • @Pacco3002
      @Pacco3002 9 месяцев назад +3

      படிப்புக்கும் கொலை க்கும் சம்மந்தம் இல்லை. பிரியாணி காரன் காதலு க்காக இரண்டு குழந்தை களை கொன்ற பெண் பெரிய படிப்புக்காரி இல்லை.

    • @rainydrops522
      @rainydrops522 9 месяцев назад +1

      One or two ladies sayum thavaru mostly gents thaan eppadi thavaru saivaan

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 9 месяцев назад +9

    ஐயா கேட்கவே பயமாக இருக்கிறது

  • @narayanannarayanan8155
    @narayanannarayanan8155 9 месяцев назад +8

    பெண்களுக்கு ஆண்களுக்கும் சரியான செருப்பு அடி. ❤ நீங்கள் சொல்வது மாதிரி பெண்கள் அறிவாளி என்று நினைத்து கொள்கிறார்கள் ❤❤

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 9 месяцев назад +16

    Artificial intelligence. உடைய ஆரம்பமே இது தான் விஞ்சானம் வலர வலர மனித உயிர்களின் அலிவும் அதிகமாகி கொண்டே தான் இருக்கும் இந்த மாதிரி சைக்கோகலும் அதிகமாகிக்கொண்டே தான் இருப்பார்கள்.

  • @manojprabhakar1197
    @manojprabhakar1197 9 месяцев назад +9

    Umapathy Sir always give new information especially life in every video on RUclips. ❤❤

  • @farooqdm
    @farooqdm 9 месяцев назад +25

    இந்த கொலைக்கு பின் உண்மையான காரணம் கண்டு பிடித்தல் வேண்டும்....

  • @amalmathiamalmanick2308
    @amalmathiamalmanick2308 9 месяцев назад +2

    *தமிழ் நாட்டு பெண்கள்;நிச்சயம் இப்படி இருக்மாட்டார்கள்......தாய் பாசம்.....தெய்வீகமானது.*

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 9 месяцев назад +21

    உளவியல் காரணம், கணவனை பழிவாங்க, அவர் மிகவும் நேசிக்கும், மகனை கொலை செய்து, கணவனுக்கு வலியை தந்திருக்கிறாள்..

  • @vikramdharma615
    @vikramdharma615 9 месяцев назад +1

    Thanks to Periyar

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 9 месяцев назад +1

      கடவுளை மற, மனிதனை நினை..
      இவள் பெரியாரை பின் பற்றி இருந்தால் மனிதனாக இருந்திருப்பாள்

  • @dselvakumarkumar7357
    @dselvakumarkumar7357 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய இந்த உண்மையை சொன்னதுக்காக மிக்க நன்றி உங்கள் கடவுள் எதாச்சும் கொடுப்பாரு நம்மளால சொல்லணும் நினைச்ச விஷயத்தை

  • @MohanRaj-sb6xd
    @MohanRaj-sb6xd 9 месяцев назад +2

    ஒரு திருமண இணைப்பாளர் கூறிய கருத்து
    இப்போது உள்ள பெங்களூரில் வேலை செய்யும் பெண்களுக்கு நான் கேரண்டி கொடுக்க முடியாது

  • @saravanamg7593
    @saravanamg7593 9 месяцев назад +10

    Depression will make all worst

  • @santhoshkumar-jv6lp
    @santhoshkumar-jv6lp 9 месяцев назад

    Super sir, well said about the current real world scenarios

  • @RitaJosebh
    @RitaJosebh 9 месяцев назад

    Super said sir

  • @cyberyt5550
    @cyberyt5550 9 месяцев назад +2

    Umapathi sir, your speach is possible speach is the first research on your speach is the best regards.

  • @punitharajmoses6076
    @punitharajmoses6076 9 месяцев назад +12

    Well said Mr Umapathy. But law of the land supports these kind of egoistic ladies and in the end, kids below 10 year old are the victims, who cannot choose to live with their father.

  • @showgathimran3377
    @showgathimran3377 9 месяцев назад +37

    அடிப்பாவி அந்த குழந்தையை யாரிடமாவது கொடுத்து இருந்தால் வளர்த்து இருப்பார்கள்

    • @RedPearl-q9g
      @RedPearl-q9g 9 месяцев назад

      அவ குழந்த, அவ இஷ்டம்.

    • @user-su3xd8fn5z
      @user-su3xd8fn5z 9 месяцев назад

      தாய் தாய் என்று போற்றும் குணமே இல்லாதவர்களாக பெண்கள் மாறுவதற்கு காரணம் அவர்களின் வருமானம் தான்.பெற்றோர்கள் தன் பெண், ஆண் பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காத காரணம் தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 9 месяцев назад

      ​@@RedPearl-q9gமயிறு....கருகலைப்பே சட்டப்படி குற்றம்....தன் வயிற்றில் வளரும் கருவை கலைக்க தாய்க்கு உரிமையில்லை....

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 9 месяцев назад

      ​@@RedPearl-q9gநான்சென்ஸ்

  • @rajendramr9094
    @rajendramr9094 9 месяцев назад

    Super unmai

  • @captaincool3496
    @captaincool3496 9 месяцев назад +6

    நரபலி இப்ப trend ஆகி வருகிறது ... இந்த case அ இன்னும் ஆழமா விசாரிக்க வேணும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 9 месяцев назад +1

    Good speech keep it up 👍

  • @jayavelkarthik
    @jayavelkarthik 9 месяцев назад +5

    தொழில்நுட்பம் அறத்தைக் கொல்வதன் மற்றொறு சான்று. As of now please give importance to moral science than that of technical science...

  • @KrishnaPrasad-je5yh
    @KrishnaPrasad-je5yh 9 месяцев назад +6

    நீங்க சொல்வது நூறு விழுக்காடு உண்மை....

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 9 месяцев назад +1

    Respected 🙏 sir education system and moral life must teach egoless both sect must be changed our society soon sir

  • @SanoonMuhammed
    @SanoonMuhammed 9 месяцев назад +1

    Very sad news sorry for little boy

  • @kavithab2483
    @kavithab2483 9 месяцев назад

    Correct sir

  • @jeraldrajesh2044
    @jeraldrajesh2044 9 месяцев назад

    Very true

  • @Minuteinfochannel
    @Minuteinfochannel 9 месяцев назад +1

    Sir, I really appreciated on talking about this issue bcoz many people supports womens ahead of men eventhough women commit mistakes atleast you spoke on both the side and standing with truth finally.

  • @MurugesanMuthiah-e9t
    @MurugesanMuthiah-e9t 9 месяцев назад

    Very good speaking uma barathi sir

  • @mrugan90
    @mrugan90 9 месяцев назад +1

    பெண்களை..இந்தளவு..கெடூரமானவர்களாக.மாற்றியதில்..நீதிமன்றத்திர்க்கும்.மோடிஅரசுக்கும்உண்டு

  • @Jana1987.
    @Jana1987. 9 месяцев назад +6

    I respect and believe in equal rights for women, so we can avoid so many abuses in family which is happening to women... But at the same time cases like this are arising nowadays, I guess we need proper guidance.

  • @imtiyazahmed6754
    @imtiyazahmed6754 9 месяцев назад

    Im autodriver from bangalore
    What are you telling it's true sir🎉

  • @Doodle1847
    @Doodle1847 9 месяцев назад +2

    Also avoid using vulgar words on social media,, being ex bbc journalist doesn’t bring credibly to him,, he has good talent in communication with humour which he should nicely,,

  • @adithanvaidhyanathan3785
    @adithanvaidhyanathan3785 9 месяцев назад +5

    Sir, you are a brave journalist.people are afraid of talking about women and afraid of touching the atrocities of girls in IT field.The sybarites commonly in IT field is exposed.If a rich man lives a luxury life he can cope.But to pretend as if they are rich people do so many gimmicks

  • @yabav5352
    @yabav5352 9 месяцев назад +6

    Y ivlo abusive words this guy using on women not able to watch fully. I felt bad for the Lil boy but using these type of words in social media is not good👎

  • @vikramdharma615
    @vikramdharma615 9 месяцев назад +3

    Women empowerment at its best😢

  • @alvinaelectronics392
    @alvinaelectronics392 9 месяцев назад +3

    True sir.
    It is the real fact.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 9 месяцев назад

    Very sad news

  • @ramanr9935
    @ramanr9935 9 месяцев назад

    true

  • @Ranisri18
    @Ranisri18 9 месяцев назад

    5:30-7.10👌👌

  • @elakkiya09
    @elakkiya09 9 месяцев назад +1

    Please speak about gents psychos also

  • @RundranMaha
    @RundranMaha 9 месяцев назад +3

    Humans currepted by corporates using education, business, trade, prestige, advertising,

  • @Omvaalai
    @Omvaalai 9 месяцев назад +6

    கலாச்சார சீரழிவுகள்‌இது😮

    • @rainydrops522
      @rainydrops522 9 месяцев назад

      Gents saithaa kalaasaara siralievu illa ladies saithaa kalaasaara siralievu ?

  • @manface9853
    @manface9853 9 месяцев назад

    Super

  • @kavibharathi3087
    @kavibharathi3087 9 месяцев назад +5

    தூக்கு தண்டனை வழங்க வேண்டும் சார்

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 9 месяцев назад

    Super.

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 8 месяцев назад

    pala naaigal is there sir, correct

  • @bharathanthavamani1765
    @bharathanthavamani1765 9 месяцев назад +1

    Yes sir 😢

  • @rainydrops522
    @rainydrops522 9 месяцев назад +1

    Mostly gents thaan syco

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 9 месяцев назад

    Thank you sir

  • @Doodle1847
    @Doodle1847 9 месяцев назад +6

    It’s not right to generalise 40% of women earning more are like that, because of one terrorist whole community cannot be put to that category,, it’s like that,,

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 9 месяцев назад +2

    நற்குணம் உள்ள ஒரிஜினல் அறிவு ஜிவி பிராமியன் இப்படி செய்யமாட்டேன் . இதில் ஏதாவது கோளாறு இருக்க வாய்ப்புண்டு.

  • @rvjayaram871
    @rvjayaram871 9 месяцев назад

    Some of his points are true
    But not all
    More money more choice
    The world has become commercial

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 9 месяцев назад

    RUclips Super Star Mr.Umapathy Krishnan

  • @MrMajidparvez
    @MrMajidparvez 9 месяцев назад +1

    👍

  • @sadik8633
    @sadik8633 9 месяцев назад +5

    ஐயா நானும் சிலரை தான் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்

  • @Devar-3
    @Devar-3 9 месяцев назад +21

    இப்ப இவளை பிஜேபியில் சேர்த்துவிடுவார்கள்..அப்புறம் புனிதம் அடைந்துவிடுவாள்...😊

    • @sdasan1902
      @sdasan1902 9 месяцев назад

      Good idea

    • @kkabeer016
      @kkabeer016 9 месяцев назад +4

      (சமீபகால) நாட்டு நடப்பு இது தானே...
      இவர் பிராமணர்...
      இவர் மிக நல்லவர்..
      இவர் குற்றமே செய்யாதவர்
      இவர் செய்வதும் குற்றமே ஆகாது..

    • @arasiniranjan9976
      @arasiniranjan9976 9 месяцев назад

      பிராமணன் கட்டாயம் கொலை காரன் கெட்டவன்........எமது சமூகம் எதை நொக்கி செல்கிறது சாதி சமத்துவமா........இந்துக்களின் அழிவா........எவனும் கோயிலில் பூயை வைக்கலாம் அவர்களுக்கு வேண்டிய சட்டங்களைக் கொண்டு வரலாம் இந்து தர்மத்தை கட்டுப்பாடுகள் அற்றதாக்கி அக்ழித்து விடவாம் ......ஒரு ஷைக்கோ பற்றிய விடயத்தில் சாதி இனவாதம் எதற்கு

    • @rainydrops522
      @rainydrops522 9 месяцев назад +1

      Loosaa nee

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 9 месяцев назад +1

      😂😂😂😂❤❤❤

  • @amudharani5187
    @amudharani5187 9 месяцев назад +2

    There are so many poor mothers having so many children but cannot give full stomach meals to their children don't have this mentality but very sorry to say well educated, well off mother did this very cruelly.where do this world moving? what are we going to teach moral values to the younger generation.

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 9 месяцев назад +116

    பெங்களூரு CEO என்று சொல்லாதீர்கள், பெங்களூர் பிராமணர் என்று சொல்லுங்கள்

    • @legendrams548
      @legendrams548 9 месяцев назад

      சைக்கோக்களுக்கும் ஜாதிக்கும் சம்பந்தம் இல்லை. இது இறுமாப்பு பிடித்த கர்வம் பிடித்த சைக்கோக்களின் புத்தி.

    • @MohamedJaffarullah-u2w
      @MohamedJaffarullah-u2w 9 месяцев назад +19

      Un aalu Panna Bengaluru para payyan sollalama

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 9 месяцев назад +5

      Exactly 💯

    • @aj-mf3tk
      @aj-mf3tk 9 месяцев назад +8

      ​@@MohamedJaffarullah-u2w Illa bengaluru paraiyar nu solika da

    • @sadeeshkumar3557
      @sadeeshkumar3557 9 месяцев назад +6

      ​@@MohamedJaffarullah-u2w un pera poda thirani illa 🤔🤔🤔

  • @valanarasu4293
    @valanarasu4293 9 месяцев назад +1

    There is lot of pros and cons in AI technology

  • @senthilkumar-jt4qk
    @senthilkumar-jt4qk 9 месяцев назад

    😢

  • @CosmosChill7649
    @CosmosChill7649 9 месяцев назад +4

    She was upset the judge did not grant her 3 lakhs per month as alimony money

    • @b.k.6184
      @b.k.6184 9 месяцев назад

      What is alimony money?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 9 месяцев назад

      athuku kulanthaiya kolluvanga moodhevi naaye

    • @Dineshkk-l6g
      @Dineshkk-l6g 9 месяцев назад

      ​@@b.k.6184money from husband

  • @shockwave9766
    @shockwave9766 9 месяцев назад +10

    If women start earning more than men it definitely breaks the family in one way or another. This is the result of women not obeying husband, brother or dad. Men protect women and children from their own destructive behavior and when there is absence of a masculine figure then this is what will happen.

  • @abdulgaffoor4494
    @abdulgaffoor4494 9 месяцев назад

    👍👍👌

  • @MohamedZiaudeen-nk9or
    @MohamedZiaudeen-nk9or 9 месяцев назад +2

    திமிராக இருக்கும் முகத்தைப் பார்த்தால் சைகோ மாதிரி இல்லை.

  • @drindumathi6985
    @drindumathi6985 9 месяцев назад +3

    Biriyanikaha kolandigala konnava kooda irukaa

  • @sultan-zt3je
    @sultan-zt3je 9 месяцев назад

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 8 дней назад +1

    இப்போ இருக்காறா பெண்கள் கேட்டு கேட்ட வேலை செய்துங்கா oh my god

  • @karmakarthakriya
    @karmakarthakriya 9 месяцев назад +3

    She is not brahmin... Bengali she is.. Plz theriyama yedhavadu ularadheenga

    • @stephen6821
      @stephen6821 9 месяцев назад +1

      Bengali brahmin she is

  • @chellakand7714
    @chellakand7714 9 месяцев назад +6

    கொடநாடு கொலைக்கு திட்டட்டம் தீட்டிய நபர் என்ன ஐடி துறையா😀

  • @rvjayaram871
    @rvjayaram871 9 месяцев назад +1

    He can't even pronounce her name properly

  • @geethanjalit355
    @geethanjalit355 9 месяцев назад +4

    Sir neega rombo womens pathi wrong ah project pandriga

  • @josephinestellad387
    @josephinestellad387 9 месяцев назад

    சார் 2பேருமே சரியில்லை.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 9 месяцев назад +1

    எப்படி சாமி கும்பிட்டு இருக்கோம் எனக்கு ஒன்னுமே புரியல யாரையும் காப்பாற்ற மாட்டார்கள் ஒரு குழந்தையை கூட காப்பாற்ற மாட்டார்கள்

  • @factcheck2204
    @factcheck2204 9 месяцев назад +2

    Psyco Aramental CEO Suchana

  • @jkiruba5203
    @jkiruba5203 9 месяцев назад

    தாங்கள் சொல்றது உண்மை

  • @thamimansarir5536
    @thamimansarir5536 9 месяцев назад

    Karid

  • @lakshmanKumar-ky2tj
    @lakshmanKumar-ky2tj 9 месяцев назад +3

    பாஜகவில் சேர 100% தகுதி அம்மணிக்கு இருக்கு...😂😂

  • @nellaiguy8582
    @nellaiguy8582 9 месяцев назад +1

    IT நாசமகாபோகனும் அப்போதுதான் குடும்பம் நல்லா இருக்கும்

  • @rashidhar3309
    @rashidhar3309 9 месяцев назад +1

    Unga vaitherichel nalla theriyudhu

  • @rvjayaram871
    @rvjayaram871 9 месяцев назад +1

    Nobody supports what she had done
    You can't say that women earning more is the reason for erratic behaviour

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 9 месяцев назад

    வணக்கம் இதான் ஆரம்பம், 😂😂😂😂😂😂😢😢🎉🎉🎉🎉😢😢

  • @S.Murugan427
    @S.Murugan427 9 месяцев назад

    😮😢

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 9 месяцев назад +1

    Kuzhandhaiya pidikkalana avan appavidamea kuduthu irukkalamea . uiroda engayavadhu valarndhu iruppane😢

  • @priyasworld9512
    @priyasworld9512 9 месяцев назад +1

    First of all gather the information correctly and then tell.. She posted her son pic with aquarium on october 12th and 2023 the son was killed on jan 2024.

  • @uthraarivu9949
    @uthraarivu9949 9 месяцев назад +1

    Ancient people are great

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 9 месяцев назад

    Deebalakshmi kunratur two children

  • @workout3349
    @workout3349 9 месяцев назад +1

    70 hrs work side effect as suggested by old gentleman

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 9 месяцев назад +1

    I don't think Indian judicial system will punish women anytime, because ambedkar and periyar made it likt that

    • @sakthivelsakthi6831
      @sakthivelsakthi6831 9 месяцев назад +1

      Loose

    • @555nicky
      @555nicky 9 месяцев назад

      Modi could have corrected it atleast in 10 years

    • @rainydrops522
      @rainydrops522 9 месяцев назад

      Ponnu vetu marri pannittu poona yenna gents genters are equal thaanae

    • @lakshmanKumar-ky2tj
      @lakshmanKumar-ky2tj 9 месяцев назад

      எப்படிணே சங்கி மாதிரியே யோசிக்கிறீங்க...சங்கி ஆட்சிதான 10 வருசமா நடக்குதே, மாத்தவேண்டியதுதான..ஏன் மாத்தலை?
      கையில் ஆகாத கபோதிகள்தான் தன் தவறுக்கு மற்றவரை குறை சொல்லும்...
      ஏண்டா அறிவுகெட்ட முண்டம், சுப்ரீம் கோர்ட்டில் 80% சங்கிகள்தான் இருக்கிறார்களாம்...அவர்களால் மாற்றமுடியுமே, ஏன் செய்யவில்லை?
      பொது தளத்தில் பார்த்து பதிவிடு, இல்லைனா இப்படித்தான் பல்பு வாங்குவாய்....

  • @jayanthi4828
    @jayanthi4828 9 месяцев назад

    GOVT service la niraya women psycho senior officers irukkaangha ; eppa venumnaalum , enna venumnaalum, nadakkalaam . 😱

  • @ragunathank9455
    @ragunathank9455 9 месяцев назад +6

    பாப்பணர்கள் போல் ஒரு பாப்பாத்தியும் கொடூரமாக உள்ளார்.