பல படத்தில் அய்யா தொப்பி விடுவார் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அதை வைத்து படம் முழுவதும் கதை எவ்வாறு இருக்கும் என்பது நினைப்பது சற்று ஆச்சரியம் தான்❤😂🎉👍🤲👌👏💕💐💕💐
சிறப்பு ஐயா எல்லா துறைகளிலும் பழுத்த பழங்களுல் நீங்களும் ஒருவர் என்பதை ஒவ்வொரு பதிவுகளிலும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்...... உமாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். ஜீவா விற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
30 வருடங்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த் என்கின்ற மாமனிதனாக மக்களுக்கு தெரிந்தார் இப்பொழுது அப்படி அல்ல தலை கீழாகிவிட்டார் மற்ற நடிகர்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நல்லவர்தான்
my god..the movie is yet to release but these people speak like they sat for the story discussion.. he has got good mind he should write story for movies..
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த ரஜனி மகளை பாராட்டியுள்ளார்.கௌரவ வேடத்திற்கே 25 கோடி சம்பளம்.மேலும் நீண்ட நாள் எதிர்பார்த்த ஆதிபுருஷ் டிரெய்லர் இன்று வெளிவந்துள்ளது.பாருங்கள்.🙏🇨🇦
மழை வெள்ளம் புயல் இயற்கை பேரிடர் மக்கள் பிரச்சனைக்கு எதற்கும் வந்து நிற்க மாட்டார் தன்னுடைய படம் ரிலீஸ் ஆகா இருந்தால் சம்மதம் சம்பந்தமில்லாமல் பேசி விளம்பரம் படுத்திக் கொள்வார்
They act for money. What do you expect from them? Only a very few help the needy like Ragava Lawrence and Surya, I mean actor Sivakumar's son. Otherwise they have no social concern. A few who played the role of hero in films and the mob who consider them as real heroes made them their role models and they became Chief Ministers.
அண்ணா அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள்...அவங்க நினைத்தால் லைட்மரம் ஏரலாம்...ஆனால் நீங்கள், நினைத்தாலும் 10 மாதம் கருவை சுமக்க முடியாது... Yendrum Rajini...❤
ஆண்கள் இல்லாமல் எந்தப்பெண்ணாலும் கருத்தறிக்கமுடியாது திருமணம் முடிந்தநாள்முதல் தணி அறையில் படுத்து எழுந்து பெண்களை குழந்தைப்பெற்றுகாட்டச்சொல்லுங்கள் பார்க்கலாம்
நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
facebook.com/JeevaTodayPRIME/
பல படத்தில் அய்யா தொப்பி விடுவார் ஒரு பாடல் காட்சியில் மட்டும் அதை வைத்து படம் முழுவதும் கதை எவ்வாறு இருக்கும் என்பது நினைப்பது சற்று ஆச்சரியம் தான்❤😂🎉👍🤲👌👏💕💐💕💐
Very interesting sirs
Poda dei
@@arulashwa5998 poda panni sangi
red hat is worn all over by the ottoman empire.... the famous turkish hat ...
இந்தப் பேட்டி முழுவதும் மனம் விட்டு சிரித்துக்கொண்டே இருந்தேன். சிலேடை தலைவன் மதிப்பிற்குரிய உமாபதி அவர்களே வாழ்க...
உமாபதி சார் ஐஸ் வர்யா காமெடி அருமை பெரிய ஆளு சார் நீங்க தொடரட்டும் உங்கள் காமடி நல்லா சிரிச்சேன்
ஜீவா அண்ணா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பு ஐயா எல்லா துறைகளிலும் பழுத்த பழங்களுல் நீங்களும் ஒருவர் என்பதை ஒவ்வொரு பதிவுகளிலும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள்...... உமாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்.
ஜீவா விற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்.
அண்ணன் உமாபதியை போன்றவரா ரஜினிகாந்த் எப்பொழுதும் ஈர்ப்பு இருந்து கொண்டே இருப்பதற்கு👍👍👍👍
Umapathy sirகு சிரிப்ப அடக்க முடியல...🤣😂😆😄
ரெண்டு பேரும் சேர்ந்து சல்லி சல்லியா பிரிச்சு எடுத்துட்டீங்களே...🛠⚙️🔧
தங்கள் இருவருடைய வரவு நல்வரவாகட்டும்👍👍🤲👌👌👏👏💕💕💕💐💐💐
👍🤲💕💐
ஹாஜி மஸ்தான் சொந்த ஊர் பனைக்குளம். ராமநாதபுரம் மாவட்டம்.
azhagan kulam.
Both doing the great job
Sabesan Canada 🇨🇦
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ரஜினி யைஅருமையாக புட்டு புட்டு வைத்த உமாபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்ஐயாஉமாபதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த படத்திலும் வன்மத்தை காட்டியதில்லை
The way of criticism very good sir
30 வருடங்களுக்கு முன்புதான் ரஜினிகாந்த் என்கின்ற மாமனிதனாக மக்களுக்கு தெரிந்தார் இப்பொழுது அப்படி அல்ல தலை கீழாகிவிட்டார் மற்ற நடிகர்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நல்லவர்தான்
Yari😮😅 1:25 1:27
சூப்பர் கருத்து க்கள்
Good conversation and konjam comedy was hidden inside 😁😁, super jeeva sir
Thalaivar 🤘💪💯👈
Super explanation 👍👍👍👍👍
சூப்பர் சார் 🙏👌👍👌👌🇦🇪🇦🇪💐
Anna umapathii vera Laval interview sema kalayeee fun interview ✌️
தொடர்ந்து 30நிமிடம் பார்தேன் அது அடுத்த 6நிமிடம் பார்க்க வைத்தது ❤❤
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்
உதாரணங்கள் அருமை
உமாபதி sir இருந்தாலும் இது ஓவர்😂😂😂
சிரிச்சு
முடியல
நைட்டு 12 மணிக்கு😅😅😅😅😅ச❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
Makkal Thalaivar Rajinikanth
🤘🤘👌
Great bro..
ஐயா வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு நீங்கள் கூறும் அந்த நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் எழுதலாம்.
😂😂😂 “பல்கலைவேந்தி“ - தலைவா!! நீங்க வேற level
செம காமெடி .......கோச்சடையான் பார்த்த பிறகும் இவ்வளவு எதிர்பார்ப்பு கூடாது.....
Super conversation 😂
Super explaination
Good Night Jeeva💖🙏🙏🙏🙏🙏🙏💖
நன்றாக சிரித்தேன்...🤭
Jeeva Sir please talk about movie The Kerala Story with Mr umapathi
my god..the movie is yet to release but these people speak like they sat for the story discussion.. he has got good mind he should write story for movies..
Good speach keep it up👋
தலைவர் எல்லாத்துக்கும் வாய்ப்பு அளிக்கிறார்...
❤
இதுவரை,, சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் தனது சினிமாவில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் படம் எடுத்தது இல்லை,
இதுவும் அப்படி தான் இருக்கும்.
.....என்றும் ரஜினிசம்.....
ஏற்கனவே கே ஜி எஃப் எடுத்துட்டாங்க மீண்டும் மஸ்தான் பெயரில் நடிக்க போறாரு❤😂🎉
👍🤲💕💐
Umapathisir your style dealing the subject is very good What is use of the Rajini to the society
👌👌👌..
India gate is in Delhi , gateway of India is in Mumbai it’s always a confusion for everyone
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை பார்த்த
ரஜனி மகளை பாராட்டியுள்ளார்.கௌரவ வேடத்திற்கே 25 கோடி சம்பளம்.மேலும் நீண்ட நாள் எதிர்பார்த்த ஆதிபுருஷ் டிரெய்லர்
இன்று வெளிவந்துள்ளது.பாருங்கள்.🙏🇨🇦
Super sir❤
அருமை நாய்க்கு குரங்கு முகம் உண்மையே அதுதான்
Expected video bro.
வயதான காலத்தில் வீட்டில் ஓய்வு எடுக்காமல் சினிமாவில் நடித்து மக்களை இம்சை படுத்துகிறார்
Ni yenda pakkura chu...
Anta alado mass teriyama pesatanga
ரஜினி என்றும் மாஸ் ஹீரோ 100 வயதானாலும் நடிப்பார் அது அவருடைய தொழில் மக்கள் அவர் நடிப்பை விரும்புகின்றார்கள் அவர் நடிக்கின்றார்....
Onai yaar parka solluraa
Nee mudra....
Super 👌 jeeva sir
தலைவர்❤❤❤❤❤ மாஸ்...
13:28 briyani😂😂😂 sukkubhai
சைடு தாங்கள் இருவரும்
((R🐏))கிடா வெட்டுவதுபோல
இருந்துச்சு❤😂🎉
👍🤲💕💐
Super star ❤❤❤ unga velaya parunga umapathi illa suma irunga
Umapathi ayya.jeeva ayya neenga iranduperum sernthaal. Adipolithaan
பல விசயங்களுக்கு கருத்து சொல்லும் ரஜினி கேரளா ஸ்டோரி பற்றி கருத்து சொல்லட்டுமே பார்ப்போம்!?
கரக்ட்
@@shamseethbegum509 சொல்ல மாட்டார். ஐஸ்வர்யா ஐநாவில் பரதநாட்டியம் ஆடும்போது சிரிக்காமல் பார்த்தவர்கள் எல்லோருக்குமான படமாக இருக்கும்
avar solla maattaar
avar yaar?
eppadip pattavar
enpatharkku valli yum
aadu puli attamum pothum.
அண்ணன் ரஜினியின் ஸ்டைலை பார்த்து உமாபதிக்கு கதிகலங்கிவிட்டது. பொறாமை தாங்கமுடியாமல் புலம்புகிறார்.
ஹாஜி மஸ்தானுக்கு கடலூர் O.Tயில்தியேட்டர் இருந்தது.1986ல் அதில் நா ன் படம் பார்த்துள்ளேன்.
நல்ல சகுனம்
மழை வெள்ளம் புயல் இயற்கை பேரிடர் மக்கள் பிரச்சனைக்கு எதற்கும் வந்து நிற்க மாட்டார் தன்னுடைய படம் ரிலீஸ் ஆகா இருந்தால் சம்மதம் சம்பந்தமில்லாமல் பேசி விளம்பரம் படுத்திக் கொள்வார்
கரக்ட்
@@shamseethbegum509 தூத்துக்குடி என்ற ஒரு வார்த்தை போதும் சூப்பர் ஸ்டார் டூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்
ஐயா தீவார் கதைவேறு நீங்கள் சொல்லும் காட்சி கூலி படத்தில் வருவது
இந்த கலியுகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரே தலைவர் ரஜினிகாந்த்
Good sarcasm keep moving up
😂புகழ்ச்சியா,இகழ்ச்சியா புரிஞ்சவன் பிஸ்தா😂😂😅
Super satire congratulations
இளம் தலைமுறை நடிகர்கள் வந்த பின்பு ரஜினியின் ஈர்ப்பு குறைந்துவிட்டது மக்களிடம்😁😁😁
அன்வர் பாட்ஷா
Jailer padam vandha piragu paaru da venna
Yes
Super star 🌟
ஆது rajini ங்கிறத ஒரு memes படித்த பிறகுதான் தெறிந்துகொன்டேன் வடிவேல் சாம்பிராணி photo தலைவரா என்னடா பன்னி வச்சுறிங்கிங்க என்ற memes
Umapathi avargal gap la nalla Aappu vaikurapla…Rasikkumbadium irukku…unmaiyum irukku….
ஐஸ்வர்யா வை இதற்கு மேல் 😂😂😂😂 பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை ஜீவா வச்சு செய்கிறீர்கள்!
Yes 😁😁😁😁😂😁😂
Anna toppi ella colour use panikalam. Tavarana seyidiyai parapathingha. Jeeva Anna ithai anumadhikathirghal
he don’t care. they’re intention is to make fun of rajini and they done it.
Sukku Bhai 🤣😂 Rajnikanth i Patriya Unmayaana Thelivaana Peachu. Rajni Magala Semma Kalaai
I think he is A scientist Vera level g neenga eppa korai solla PhD pola nengalam pesar alavuku poduchi
எப்படித்தான் உங்களால் சிரிக்காமல் பேச முடிகிறது 😅😊😂
Vengaivasal Naidu of BJP only advised Rajini from entering politics. It is Rajini’s statement.
உமாபதி தமிழன்
அப்ப நாங்கெல்லாம் யாரு
தமிழர்கள் இல்லையா
Jeeva,sariutapattaarisi,patripasavum
Humour overloaded 😂😂😂😂😂
He prevented Rajini.
Hajimasthan his native palace cuddaĺore and he has a kamar talkies theatre
34:30 to 36:00
200 rupees received
Hello rendu perum kusumbu over 😂😂❤❤
why quote ayna bharat natyam again and again how many times. I never saw it. is it so good . I missed that.
Sariyana nakkal pudicha aalu sir😂😂😂
உங்களது வயித்தெரிச்சல்.... லால் சலாமிற்கு... இலவச விளம்பரத்தை தேடி தருகிறீர்கள்...
மற்ற நடிகர்கள் சொல்லவும் மாட்டார்கள் செய்யவும் மாட்டார்கள் இவர் சொல்வார் ஆனால் எதையும் செய்ய மாட்டார்
They act for money. What do you expect from them? Only a very few help the needy like Ragava Lawrence and Surya, I mean actor Sivakumar's son. Otherwise they have no social concern. A few who played the role of hero in films and the mob who consider them as real heroes made them their role models and they became Chief Ministers.
😂😂😅😅😂🤣🤣
Padam poster ku evalo Katha katturinga... appadina ithula yaru ithuraa dash?
சரியான நக்கல் பார்ட்டி. ரஜினியை, அவர் பெண்ணை பாராட்டுகிறாரா, இல்லை ஒட்டுகிறாரா என்று தெரியவில்லை.
😂 Sir 😂 eppudi.
கேள்வி கேட்க த் தெரியாத ஜீவா
பாட்ஷா இரண்டாம் பாகம் எடுத்தல் சிறப்பாக இருக்கும் ரஜினிக்கு
Sir first enna nu purinchikonga
Antha padam cricket background
Hindi padam remake ya
Hasthan native cuddalore
அண்ணா அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து கொண்டுதான் இருக்கிறார்கள்...அவங்க நினைத்தால் லைட்மரம் ஏரலாம்...ஆனால் நீங்கள், நினைத்தாலும் 10 மாதம் கருவை சுமக்க முடியாது... Yendrum Rajini...❤
Boomer
ஆண்கள் இல்லாமல் எந்தப்பெண்ணாலும் கருத்தறிக்கமுடியாது திருமணம் முடிந்தநாள்முதல் தணி அறையில் படுத்து எழுந்து பெண்களை குழந்தைப்பெற்றுகாட்டச்சொல்லுங்கள் பார்க்கலாம்
@@saleemsaleemsaleemsaleem2808 nee avana Vida periya boomer
@@prs7796 😄😄😄
Super bro
Correct aa sonneenka Egypt people's wearing Red kulla
சத்யாபதி ரசிகர்கள் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Hu bro
Kochadaian and Kusaelan