S.Ramakrishnan speech | Tamil speech | மனிதர்கள் மகத்தானவர்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2023
  • #sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech
    S.Ramakrishnan speech | Tamil speech | மனிதர்கள் மகத்தானவர்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை
    S.Ramakrishnan speech playlist:
    • S Ramakrishnan Speech
    Speeches on literature:
    • Literature
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.
    #sukisivam #sukisivamspeech #bavachelladurai #bavachelladuraispeech #iraianbu #gopinathspeech #gopinath #bharathibaskarspeech

Комментарии • 25

  • @vijayarajkrishnan8371
    @vijayarajkrishnan8371 10 месяцев назад +7

    இவர் தேர் கோமு பார்த்தது என்றவுடன் என் உடல் ஒரு கணம்........

  • @kannadasang2881
    @kannadasang2881 10 месяцев назад +4

    அருமை 👌. எப்படி காட்சிகளை ஒன்று விடாமல் தொகுத்து வழங்குகிறீர்கள்? ஒவ்வொரு வார்த்தைகளும் காட்சிகளாய் கண் முன் போகிற போது கண்ணீர் தான் மிச்சமாகிறது❤

  • @dhanasekaransekaran5264
    @dhanasekaransekaran5264 8 месяцев назад +1

    அருமை அருமை நன்றி சந்தோஷம்

  • @AruljothiAruljothi-eo4rp
    @AruljothiAruljothi-eo4rp 10 месяцев назад +2

    அந்த தேர்..,. மற்றும் அந்த சிறுமி....என் நினைவு அடுக்குகளில் இருந்து கொண்டே.... இருக்கிறார்கள்....நன்றி எஸ்ரா அய்யா

  • @josephnavaneethan4402
    @josephnavaneethan4402 10 месяцев назад +10

    தேர் கோமுவை பார்த்தது. தேரில் வந்த தெய்வமும் கோமுவை பார்த்தது. அருமை.

  • @muruganvel7394
    @muruganvel7394 11 месяцев назад +4

    நன்றி அய்யா.அருமையான உரை.

  • @user-wx7zn6jo3r
    @user-wx7zn6jo3r 8 месяцев назад

    அருமையான நல்ல பதிவு

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 8 месяцев назад

    அருமை சார்🎉

  • @shanmugamk7350
    @shanmugamk7350 10 месяцев назад

    ரசிப்பு தன்மையோடு எல்லோரும் படிக்க முடியும்!
    இங்கே நீங்கள் வாசிப்பாளர்களை வேறு ஒரு கோணத்தில் சிந்திக்க கற்றுக்கொடுக்கிறீர்கள். புத்தகத்தில் படிக்கின்ற விசயத்திற்கு மேலே,அப்பால் சிந்திக்க வைக்கிறீங்க..அதுதான் மனித மனத்தை உயர வைக்கும் கோணம். வாழ்த்துகள்!

  • @kadamburkarukalyan2489
    @kadamburkarukalyan2489 11 месяцев назад +2

    அருமை தோழரே ❤

  • @sridharkarthik64
    @sridharkarthik64 10 месяцев назад

    உயர்ந்த உள்ளங்கள்.
    S. ராமகிருஷ்ணன் 👏👏👏

  • @user-bz9td8gq1r
    @user-bz9td8gq1r 10 месяцев назад +1

    அற்புதமான உரை..

  • @joelthenraj6592
    @joelthenraj6592 10 месяцев назад

    எஸ்ரா
    அவர்களே!
    கோமுவையும்
    தேரையும்
    உங்கள்
    எளிய
    கதை
    நடையில்
    எங்கள்
    முன்பு
    உயிர்ப்புடன்
    நிற்க
    வைத்து
    விட்டீர்கள்...
    ஆனால்
    எங்கள்
    கண்களில்
    நீருடன்...

  • @sriramananratnasingam4873
    @sriramananratnasingam4873 11 месяцев назад +2

    We could get confidence in I speach

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar 10 месяцев назад

    Fantastic🎉

  • @ramansolai3661
    @ramansolai3661 10 месяцев назад

    🙏🙏

  • @thomasdanielraj
    @thomasdanielraj 10 месяцев назад

    🎉

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 3 месяца назад

    😲☘️ - KOMU'S DAD MUST HAVE BEEN AN HONEST PERSON - IT'S KNOWN FROM HIS SILENCE. THE MOST PRIMARY REASON FOR KOMU'S POVERTY IS , HER DAD'S HONESTY. ☘️😲

  • @simplesmart8613
    @simplesmart8613 10 месяцев назад +1

    இதில் நீங்கள் குறிப்பிட்ட கதைகள் மனித நேயத்தை படமெடுத்து காட்டுகிறது

  • @MinervaMolly
    @MinervaMolly 11 месяцев назад +3

    மனிதர்களையே மனிதர்களாக மதிக்காத மனிதர்கள் உள்ள உலகம் மாற்றுத்திறனாளிகளை மதிப்பார்களா?

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN 10 месяцев назад +1

      அடுத்தவர் மதிக்கவில்லையே யென கலங்க வேண்டாம்.
      மற்றவர்களை உங்களை தன் நண்பன் யென சொல்லும்படி செய்திட முயலுங்கள்.
      உடனே இல்லையெனிலும் ஓருநாள் அது நடந்தே தீரும்.
      அந்த நாள் விரைவில் ஓரு குறிக்கோள் க்கொண்டு விரைவாக தொடர்ந்து நடப்பீர்.😅😅😅😅

    • @sridharkarthik64
      @sridharkarthik64 10 месяцев назад

      ​@@GAVENKATESHANஅருமை

  • @bhuvaneswaribalakrishnan7834
    @bhuvaneswaribalakrishnan7834 10 месяцев назад

    இதை விட சிறப்பாக எழுத முடியாது.

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 10 месяцев назад +1

    அய்யா என் சிறு வயதில்
    ஒளி முத்து என்பது ஆசிரியர் பெயர்
    தமிழ் செம்மையானது

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 3 месяца назад

    🤭😁😁😁 - EDUCATION MADNESS ( BROUGHT IN BY CATHOLIC CHURCH ) DESTROYED - ALL THE ORIGINALITIES - 😁😁😁🤭