வணக்கம்..எல்லோரும் இந்த பாடம் வைக்க கூடாது ..அந்த பாடம் வைக்க கூடாது என்று தான் அணைவரும் கூறி வந்தார்கள்..ஆனால் நீங்கள் மட்டும்தான ஓவ்வொரு தெய்வீக பாடத்திற்கும் மந்திரம் சொல்லி உயிரோட்டமாக வைக்க வேண்டும் என்று கூறி ...எங்களின் தவறை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்....குருவே சரணம்..குருவே நன்றி...குருவே எங்களுடைய தவறை திருத்திக்கொள்கிறோம்...வாழ்க நீவிர்
We need kamakshi amman for adi masam, murugan for krithigai, saraswathi for Saraswati Poojai , ganapathi for sankashti, Ragavendrar as guru, snake idol gor nagpanchami, nandi for pradosham, krishna for janmashtami, then where shojld we keep all these, pl clarify, some ate idols & some are photos.
அய்யா நான் விநாயகர் கல் சிலையை வைத்து தினமும் நீரால் அபிஷேகம் செய்து நைவேத்யம் செய்து வருகிறேன் . நீங்கள் சொன்ன அனைத்தும் என் வீட்டில் இப்போது நடக்கிறது. அந்த விநாயகர் மேல் பற்றுதல் உண்டாகி விட்டது . ஒன்றுமில்லை . சிறிய சாமி அறை அதில் சாமி கும்பிடும்போது எனக்கே வியர்த்து கொட்டுகிறதே . விநாயகருக்கு வியற்காத என்ற எண்ணத்தில் தான் இதை செய்ய ஆரம்பித்தேன் . இப்போது நான் என்ன செய்வது. அபிஷேகம் செய்யாமல் வெறும் பூஜை செய்தபோது கூட இவ்ளோ பிரச்சனைகள் வரவில்லை. நான் அந்த சிலையை என்ன செய்வது. தயவு செய்து சொல்லுங்கள். சிலர் ஆற்றில் போட சொல்கிறார்கள் சிலர் கோயிலில் கொடுத்து விட சொல்கிறார்கள். நாம் கொண்டு போய் கொடுக்கும் சிலையை கோயிலில் வாங்குவார்களா. அபிஷேகம் செய்த சிலையை மறுபடி வணங்காமல் சும்மா வைத்திருக்கலாமா . அது எதிர் வினை ஆற்றுமா?
Guruji, குபேரர் பூஜை, வேறொரு கடவுளுக்கு சிறப்பு பூஜை நாட்களில் சாமி கும்பிட புகைப்படம் வைத்து வழிபாடு முடிந்தாவுடன் புகைப்படம் எடுத்து உள்ள வைத்துக்கொண்டு திரும்ப பயணம் செய்யலாமா ?
சாமி எனக்கு ஒரு சந்தேகம்.தயவு செய்து பதில் சொல்ல வேண்டும். நான் செவ்வாய், வியாழன், வெள்ளி சனி, அமாவாசை கிருத்திகை பௌர்ணமி விரதம் கடைபிடிக்கிறேன்.விளக்கு எற்றுவே ன். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிட்டால் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடலாமா
ஐயா 7 வருடமாக பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவில் தினமும் 4.30 கோவிலை கலூவி சுத்தம் செய்வேன் சாமிக்கு அபிசேகம் செய்வேன் ஆனால் என் கடன் தொல்லை அதிகம் ஆகிக் கொன்டே இருகரது இதற்க்கு என்ன காரனம்
Iyya Thithi prakaram deiva valipadu panlaam adhanal bhairavar varahi prathyankira photo kooda vechirken Ana neenga ipdi solreenga Vilaku etri ela dheiva photo kum namaku therindha mantrangal sonalum palan kittum Kadavulai valiaduvathu avar avar manam sarndha vishayam ivlo rules thevai ilai ela kadavul idim anbu bhakthi nambikai matume podhum. silarku vigraham valipadu pidikum follow panuvanga pana mudiathavanga photo huh vechukalam nama nala maintain pana mudinja vetkalam iniki niraya per life la irukra problems nala varahi prathyankira bhairavar valipadu romba prabalama elarum follow panranga so that their problem gets solved fast im not saivam or vaishnavaite i pray all gods with equal bhakthi m respect but my ishta deivam is Lord shiva n goddess ambal but i have all god photos n i chant gayatri mantras for each deity daily morning
மனித நிலையிலிருந்துதெய்வ நிலைக்கு அருகே என்று கூறிய அது உண்மையானவார்த்தை உணர்ந்தோம்
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
இந்த மந்திரம் மிக சக்தி வாய்ந்தது
இத்தனை நாள் இதுபோல் விளக்கம் கேட்டதே இல்லை 🙏🙏
நல்ல பதிவு எனக்கு புத்தி சொன்னார் போல் உள்ளது மிகவும் நன்றி மாமா 🙏🏻🙏🏻🙏🏻
மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி அய்யா.
🙏 நல்ல ஒரு பதிகம் கொடுத்திருந்தீங்க சார் குருஜி நன்றி நன்றி நன்றி
வணக்கம்..எல்லோரும் இந்த பாடம் வைக்க கூடாது ..அந்த பாடம் வைக்க கூடாது என்று தான் அணைவரும் கூறி வந்தார்கள்..ஆனால் நீங்கள் மட்டும்தான ஓவ்வொரு தெய்வீக பாடத்திற்கும் மந்திரம் சொல்லி உயிரோட்டமாக வைக்க வேண்டும் என்று கூறி ...எங்களின் தவறை சுட்டிக்காட்டி உள்ளீர்கள்....குருவே சரணம்..குருவே நன்றி...குருவே எங்களுடைய தவறை திருத்திக்கொள்கிறோம்...வாழ்க நீவிர்
"படம்'
Kallalagar kuthirai mel irukkira photo veetle vaikkalaamaa alagar enga kulatheivam please koorungal
அருமை தெளிவான விளக்கம் ❤❤❤❤❤
Very nice Sir, the way he is explaining like anything. No substitute for him.
எவ்வளவு அழுத்தமாக, பரிபூரண விளக்கம் குடுத்துள்ளார். வாழ்க வளமுடன்.
தலை attuvathu அருமை
தெளிவான விளக்கம் நன்றி ஐயா மனம் நிறைந்தது
மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு வாழ்கக
Vanakkam guruji.... vungal vaarthaihale enakku manthirame....nandri guruji engal poojai araiyil naan Shivanparvathidevi kudumba padam maatrivitten guruji mikka nandri.
Vanakkam guruji already irukkum kadaul thiruuruva படங்களை என்ன seivadhu குருஜி eduthuvaithal pizhaiyillaiya pls cleared guruji 🙏🏻
Practice ana pathivu super sir
We need kamakshi amman for adi masam, murugan for krithigai, saraswathi for Saraswati
Poojai , ganapathi for sankashti, Ragavendrar as guru, snake idol gor nagpanchami, nandi for pradosham, krishna for janmashtami, then where shojld we keep all these, pl clarify, some ate idols & some are photos.
சூப்பராக சொன்னீங்க குருஜி..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
அழகு சரண்யா ❤
மிக்க நன்றி குருஜி
Excellent speech iyya
அருமை அருமையான பதிவு குருஜி.
Excellent explanation. Well said. Om namo narayana
உங்கள் விளக்கம் மிக அருமையாக இருந்தது,உடைந்த ,extra சாமி படங்களை என்ன செய்வது ,எப்படி.. ஐயா
ரொம்ப ரொம்ப நன்றி சார்.🙏
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
Anna naan kallile Murugan silai irukkirathu eduthu vachiruva Swamy pls solluga anna
ஐயா பிள்ளையார் பட்டி விநாயகர் படம் மட்டும் வைத்து வணங்குகிறேன் .சரியா
அய்யா நான் விநாயகர் கல் சிலையை வைத்து தினமும் நீரால் அபிஷேகம் செய்து நைவேத்யம் செய்து வருகிறேன் . நீங்கள் சொன்ன அனைத்தும் என் வீட்டில் இப்போது நடக்கிறது. அந்த விநாயகர் மேல் பற்றுதல் உண்டாகி விட்டது . ஒன்றுமில்லை . சிறிய சாமி அறை அதில் சாமி கும்பிடும்போது எனக்கே வியர்த்து கொட்டுகிறதே . விநாயகருக்கு வியற்காத என்ற எண்ணத்தில் தான் இதை செய்ய ஆரம்பித்தேன் . இப்போது நான் என்ன செய்வது. அபிஷேகம் செய்யாமல் வெறும் பூஜை செய்தபோது கூட இவ்ளோ பிரச்சனைகள் வரவில்லை. நான் அந்த சிலையை என்ன செய்வது. தயவு செய்து சொல்லுங்கள். சிலர் ஆற்றில் போட சொல்கிறார்கள் சிலர் கோயிலில் கொடுத்து விட சொல்கிறார்கள். நாம் கொண்டு போய் கொடுக்கும் சிலையை கோயிலில் வாங்குவார்களா. அபிஷேகம் செய்த சிலையை மறுபடி வணங்காமல் சும்மா வைத்திருக்கலாமா . அது எதிர் வினை ஆற்றுமா?
அரச மர விநாயகர் கோயில் இருக்கும் அங்கே கொண்டு போய் வைத்து விடுங்கள் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை வைத்து விட்டு வந்து விடுங்கள்
கோவிலில் கொடுத்து விடுங்கள்
Entha oor ungaluku
Enga ooril vangiduvanga kovil la
விநாயகர் கற்சிலையை ஒவ்வொரு சங்கடகர சதுர்த்தி அபிஷேகம் செய்து தீபாராதனை செய்கிறேன் விநாயகர் கல் சிலையை இப்பொழுது என்ன செய்வது சொல்லுங்கள் ஐயா
ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
Arumai Yana padivu 💐💐🙏🏻🙏🏻
Thank you very much guru ji good information ❤
மிகவும் நன்றி ஐயா
Iyya romba arumaiana padhiva
சூப்பர் சார் நன்றி சார் 🙏🙏🙏
Kovil matrum veru edaggalil kotukkum samy padangalai enna saivadu iiya
ஐம்பொன் மஹா மேரு
Tq 👍
Supper guru god bless you🎉
Miga sariyana vilakku Nandi iyaa
Vdula ulla phola ena panrathunga iya
🙏 guruji. Oru kaelvi, anand ambani wedding dress,ithu pol avar aniyum udaiyil,elephant, tiger,ithu pol chinnam ullathu.neengal veetil yaanai, puli,kalai madu ithu pol varaverparaiyil vaikkalam endru sonneergal.athu pol avargal aniyum udaiyil ulla ragasiyathai koorungal guruji.🙏.
Suryan photo veetil entha thisayil vaikalam guru ji
Sir please enga veetla neraya photos iruku sir. Nanga andha photos ellam enna panlamnu sollunga sir
Vanakkam thambi
Super ayya
வீட்டில்இருக்கும்மற்றதெய்வங்கலை என்னசெய்யலாம்
Varalakshmi Pooja yeppadi pannum sollunga sir😊
Thank you sir
Sir, veetil Vel vazhipadu pannalama, pls clarify
ஐயா பழைய சுவாமி படங்களை என்ன செய்ய லாம் நல்ல வழி கட்டாயம்
நல்ல அறிவு ரை சொல்லுங்கள்
Kovil koduthu vidukal
Om namah shivaya thank you guruji
Best sir
God bless 🙌 🙏 ❤️
Guruji,
குபேரர் பூஜை, வேறொரு கடவுளுக்கு சிறப்பு பூஜை நாட்களில் சாமி கும்பிட புகைப்படம் வைத்து வழிபாடு முடிந்தாவுடன் புகைப்படம் எடுத்து உள்ள வைத்துக்கொண்டு திரும்ப பயணம் செய்யலாமா ?
Vanakkam iyya children's padipil kalviyel chirunthu vilanga nangu pattika nalla mark vanga parents enna pathigam cheya vendum iyya please pathi thanga sir en magal 10th std sir star sathyam kumpa rasi sir
ஓம்நமச்சிவயாதுணை❤❤❤❤❤
Sivaperuman padam veetil irukka kudathunu solranga sir
Pavvai vilaku brass la decorative item vaikalama
Kantha sasti kavasam padikalama
Mikka nandri swami. Mikka nandri sagothari
❤6
Tnkq sir 🍁🍁
Pooja room iladhavnga yeapadie valiepadu panuvadhu yendru oru video poduga sir
Guruji,
பழனி முருகர் போட்டோ வீட்டில் வைப்பது நன்மைah அல்லது வள்ளி தெய்வானையுடன் வைப்பது athiga நன்மை aj?
@@krevathi2942 வீட்டில் வள்ளி தெய்வானையுடன் முருகன் படம் வைப்பது சாலச்சிறந்தது குடும்ப ஒற்றுமை விருத்தியாகும் ஓம் சரவண பவன் முருகன் துணை
🎉🎉❤❤🎉🎉Arumiyaga
It is true guji
Chotanikkarai bagavathy Amman padam veetil vaikkalama
ஐயா அப்போ எர்கனவே இருக்கும் சாமி போட்டோகளை என்ன செய்ய வேண்டும்
Super Sir❤
பழைய சாமி படங்களை கோவிலில் வைத்து விடலாமா.அதிகம் படங்களை வைப்பதால் நீங்கள் கூறுவது போல் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.
No koodathu ,,,,, oru box la store pani vachidugaaa Athuku nu special day varapo vaithu vazhipadavum adutha nal box layeee vaithukollavum
@@SATHIYASEELANG-fx3hw அப்படி பூட்டி வைக்க கூடாது கோவிலில் வைப்பது நல்லது
Madam adutha pathivil enakaga oru kelvi sir idam kekka mudiyuma epadi illara valvil irunthu konda piragu irai nilayai adaiyalam
Thenkezhaku thisayil photo vaikanuma ellai vadakezhalaku thisayil vaika venduma??
Sir namaste 🙏
நன்றி ஐயா
Siva sakthi mattrum perumal lakshmi irandum vaithukollalaama
Ghani ❤❤❤
Ayya kula deiva photo vaikkalama
பித்தளை விக்கிரகங்கள் வைத்து வழிபாடு செய்யலாமா sir
வீட்டில் உள்ள சிலைகளை என்ன செய்வது ஐயா
ஐயா பழைய சாமி போட்டோவை என்ன செய்வது
Super
Tuesday thiruparakondram temple poitu morning 7.40 sivan family photo amma pilayar, murigan, ponu ligam, mayil total 7 irukum vagunan... Photo vagumum pothay pilayar photo la irithu poo veluthathu positive sign katuchu... Vagitu varum pothu auto driver asigama thititan pichakara mundai solitn manasu rmba kastama iruku... Vetila pooja rom matium avan sona varthai manasu kastama iruku... Kovilla ena photo kuduthutu... Pudhusa vagikalama plz plz plz rply... Rmba mana kastamla irukan
சாமி எனக்கு ஒரு சந்தேகம்.தயவு செய்து பதில் சொல்ல வேண்டும். நான் செவ்வாய்,
வியாழன், வெள்ளி சனி, அமாவாசை கிருத்திகை பௌர்ணமி
விரதம் கடைபிடிக்கிறேன்.விளக்கு எற்றுவே ன். மற்ற நாட்களில் அசைவம் சாப்பிட்டால் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடலாமா
ஐயா எங்கள் வீட்டில் வெள்ளி சாமி படம் Lakshmi vinayakar Saraswati (3 in one photo) photo lightly fade ஆயிருக்கு your advise please
சார் நாங்கள் பிள்ளயார் சிலை சிறியளவு வீட்டில் வைத்து வணங்குகிறேன் வழிபாடலாமா குருஜி சொல்லுங்க. பிளீஸ்
ஐயா 7 வருடமாக பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவில் தினமும் 4.30 கோவிலை கலூவி சுத்தம் செய்வேன் சாமிக்கு அபிசேகம் செய்வேன் ஆனால் என் கடன் தொல்லை அதிகம் ஆகிக் கொன்டே இருகரது இதற்க்கு என்ன காரனம்
New words
கல்லுபிள்ளையார் சிறியதாக பூஜை அறையில் வைக்கலாமா? ஐயா சொல்லுங்கள்.
Samipadakuluda.irathavankapadamvikkalama.sollenka.
🙏🏻🙏🏻 நன்றிங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻
Nandi ayya
மஹா மேரு வைக்கலாமா ப்ளீஸ் யாராவது சொல்லுங்கள்
Annalaksmi silai vechirukomae sir???Vaikalama
வைக்கலாம் மா.
எவ்ளோ confusion ............now disappeared 🙏🙏🙏🙏
Excellent Guruji 🙏❤❤
Right
Iyya Thithi prakaram deiva valipadu panlaam
adhanal bhairavar varahi prathyankira photo kooda vechirken
Ana neenga ipdi solreenga
Vilaku etri ela dheiva photo kum
namaku therindha mantrangal sonalum palan kittum
Kadavulai valiaduvathu avar avar manam sarndha vishayam
ivlo rules thevai ilai
ela kadavul idim anbu bhakthi nambikai matume podhum.
silarku vigraham valipadu pidikum follow panuvanga pana mudiathavanga photo huh vechukalam
nama nala maintain pana mudinja vetkalam
iniki niraya per life la irukra problems nala varahi prathyankira bhairavar valipadu romba prabalama elarum follow panranga so that their problem gets solved fast
im not saivam or vaishnavaite
i pray all gods with equal bhakthi m respect
but my ishta deivam is Lord shiva n goddess ambal
but i have all god photos n i chant gayatri mantras for each deity daily morning
ஐயா வணக்கம் பழைய காலண்டர் சாமி போட்டோ வீச மனசு வரல அவ என்ன பண்ணலாம் ஐயா அதுக்கு விளக்கம் சொல்லுங்க
Migathelivana vilakkam sir
Perithaverkal.sethuvaallaparikaramsulluka.iya
5 தெய்வம் சேர்ந்து இருக்கும் படம் வைக்கலாமா sir