இந்த சின்ன வயசில் இவ்வளவு சிறப்பாக சமைத்ததை பார்க்கும் போது....... அனுபவம் ஆக, ஆக சமையலில் மிகவும் சிறந்து விளங்குவார் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை.
20ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் குத்தரிசிதான் மக்கள் சாப்பிட்டார்கள் இப்போது தான் வெள்ளை அரிசி சோறு. குத்தரிசி சோறு தான் நல்லது.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் Subscriber.
சங்கவி அக்காவின்ட சமையல் அருமையாக இருந்தது 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. பார்க்குற எனக்கே சாப்பிடனும் போல இருக்குது 😋😋😋😋👌👌👌👌. சூப்பர் விருந்து !!! அருமையான காணொளி 😇👍🏼.
அருமை அருமை உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் நான் நினைத்து இருந்தேன் சங்கவி தவகரனின் தங்கை என்று இன்றுதான் தெரிந்தது நீங்கள் இருவரும் காதலர்கள் என்று இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் ஈழத்து உமேஷ்காந்
மகள் சங்கவி மீன் கறி செய்வது எப்படி என்று நான் சொல்கிறேன் முதலில் சட்டியை அடுபில் வைக்க வேண்டும் சட்டி காய்ந்ததும் எண்ணையை அளவாக விட வேண்டும் பின்புஅளவாக கடுகு பின் சீரகம் பிறகு வெந்தயம் அப்புறம் கறி வேப்பிலை இஞ்சி பூண்டு அப்புறம் 3,4நறுக்கிய பச்சை மிளகாய் அப்புறம் வெங்காயவதங்கியதும் அளவாக உப்பு பிற்பாடு நறுக்கிய தக்காளி நண்றாக வதங்கியதும் அப்புறம் பிளிந்தெடுத்த பாலுடன் புளி கரைசல் மற்றும் அளவாக மிளகாய் பொடி ஒன்றாக கலந்து எல்லாம் வதங்கியப் பின் ஊற்றி கிளறி ஒரு பாத்திரத்தால் மூடி கொதிக்க விடவும். இறுதியாக மஞ்சல் உப்பு பிரட்டிய மீனை போட்டு வெந்ததும் எல்லாம் சரி பார்த்து கறியை இறக்கவும்.
Thambi thavakara, that music @7:07 Inga chennai la troll channels vera maari use pannuvom. U re so cute couple, but ippudi innocent ah irukiye. Empty hand, magnet facts, tamil trolls,today trends Ella paaru pa
சங்கவி ஆறுமாதங்களுக்கு முன்பு உன்னுடைய அப்பா, அம்மாவின் வீடியோவை நேற்று தான் பார்த்தேன். மகளே, நீ அழுதது என் உள்ளத்தை நொறுங்கியது. நமக்கு இந்த உலகில் எதுவும் நிறந்தரமில்லை, நல்ல கணவர் உனக்கு, இருக்கு, சந்தோசமா இரு
Don’t blame she cooked delicious fish curry,Sothy &prawn’s fried.You are lucky to fresh fish.we get only get frozen 🥶 fish.good couple.Amma from Canada 🇨🇦
அன்பு சகோதரனே வணக்கம் தங்கள் யூடியூப் சேனல் காட்சிகள் மிக அருமையாக உள்ளது மேலும் உங்களுக்கு துனைவியாக வரும் சங்கவிக்கும் உங்களுக்கும் நள்றி நன்றி. அன்புடன் சுந்தர் பிள்ளை நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு
Super vidéo Anna Anny nalla sirichu sirichu parthene 😊 fish thala sothiku poduvaka curry poduvaka Anna anny seiyathe sary Pakkave Sapudanum pola eruku Anny kailaya ❤
பிள்ளை முதல் கடுகு சிரகம் வெங்காயம் எல்லாம் பொட்டு வதக்கவும் பின்பு தக்கழி சோர்ந்து துள் இட்டுச். புளி தண்ணீர் விட்டு. கொதிக்க விடவும். பின்னர் மீன் போடவும் பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
இந்த சின்ன வயசில் இவ்வளவு
சிறப்பாக சமைத்ததை பார்க்கும் போது.......
அனுபவம் ஆக, ஆக சமையலில்
மிகவும் சிறந்து விளங்குவார் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சங்கவியின் அப்பழுக்கற்ற அன்பு கிடைத்த தவகரன் கொடுத்து வைத்தவர். வாழ்த்துகள்!
சங்கவி அக்கா மீன் கறி சுப்பர்
20ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் குத்தரிசிதான் மக்கள் சாப்பிட்டார்கள் இப்போது தான் வெள்ளை அரிசி சோறு. குத்தரிசி சோறு தான் நல்லது.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் Subscriber.
குத்தரிசு இப்ப கடையில கிடைக்குமா
@@kumaaar Yes, Matta Rice
யாழ்ப்பாணத்தில் குத்தரிசி தான் சாப்பிடுவாராகள் . இப்ப பொருளாதார பிரச்சினையால் கொஞ்சம் மாறி இருக்கு
சங்கவி அக்காவின்ட சமையல் அருமையாக இருந்தது 😍😍😍😇😇😇👍🏼👍🏼👍🏼. பார்க்குற எனக்கே சாப்பிடனும் போல இருக்குது 😋😋😋😋👌👌👌👌. சூப்பர் விருந்து !!! அருமையான காணொளி 😇👍🏼.
அருமை அருமை உங்கள் வீடியோ மிகவும் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் நான் நினைத்து இருந்தேன் சங்கவி தவகரனின் தங்கை என்று இன்றுதான் தெரிந்தது நீங்கள் இருவரும் காதலர்கள் என்று இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் ஈழத்து உமேஷ்காந்
மிகவும் சுவாரசியமான நகைச்சுவையாக இருக்கிறது காணொளி
ஆனால் உங்கள் உறவில் ஒரு பூரண அன்பு உள்ளது. வாழ்க வளமுடன் ❤️🙌
sankavi nalla pillai
casual a irukraa
....i like her very much
🥰🥰🥰
வாழ்த்துக்கள் இருவருக்கும்! யாழ்ப்பாணத்து மக்கள் அசைவ உணவுகளை வாழை இலையில் சாப்பிடுவதில்லை. இப்ப எல்லாமே தலை கீழ் போலை. தயவு செய்து வாழை இலையில் அசைவ உணவுகளை உண்பதைத் தவிருங்கள் மக்களே!! கறிகளை ஒரே அகப்பையால் பரிமாறாமல் அதுக்கேற்றால் போலை பிறிம்பான கரண்டிகளை உபயோகிக்கவும்! Well done!!
அசைவத்தை தவிர்த்து சைவ உணவு வகைகளை விதவிதமாக சமைத்து கொடுத்திருக்கலாமே
முதல் மாமனார் வீட்டு சாப்பாடு சைவமாக இருப்பது வழக்கம் தரையில் அமர்ந்து சாப்பிடுவது பழக்கம் அப்படியே காட்டியிருக்கலாமே
வாழ்த்துக்கள்
உங்கள் தமிழ் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படியே தொடர வாழ்த்துக்கள்.
மிகவும் சிறப்பான சாப்பாடு போல 😂😂😂 வாழ்த்துக்கள் இருவருக்கும்
இரண்டு பேரும் சேர்ந்து எல்லா வளங்களையும் பெற்று நளமுடன் வாழ இறைவன் நள்ளருள் புரியட்டும் வாழ்க வளமுடன்
Bro.. sinhala medium ah padisinge??
Why,
இலங்கை தமிழ் அதிலும் உங்கலை ரொம்ப பிடிக்கும்
Hi
Nalla jodi💐💐💐💐
Vazhkaiyil iruvarum makizhchiyudan irukka vazhthukal♥️
கனடாவில் இருந்து உங்கள் கல்யாணம் பார்க்க வர விரும்புகிறேன்
Hi
Hi
@@kunakuna7130 Hi
Vanakkam❤️❤️
@@kunakuna7130 Hello
மீனை காணவில்லை சங்கவியின் சட்டிக்குள் இருந்த மீன்களை காணவில்லை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சன்மானம் உண்டு..
பார்க்கும் போது சங்கவியின் சமையல் சூப்பராக இருப்பது போல தெரிகின்றன. இருவருக்கும் வாழ்த்துக்கள்
அருமை.
இளம் தாத்தா பாட்டிக்கு வாழ்த்துக்கள்.
கண்ணொட கறிக்க போட்டா சுவையாயிருக்கும்
மகள் சங்கவி மீன் கறி செய்வது எப்படி என்று நான் சொல்கிறேன் முதலில் சட்டியை அடுபில் வைக்க வேண்டும் சட்டி காய்ந்ததும் எண்ணையை அளவாக விட வேண்டும் பின்புஅளவாக கடுகு பின் சீரகம் பிறகு வெந்தயம் அப்புறம் கறி வேப்பிலை இஞ்சி பூண்டு அப்புறம் 3,4நறுக்கிய பச்சை மிளகாய் அப்புறம் வெங்காயவதங்கியதும் அளவாக உப்பு பிற்பாடு நறுக்கிய தக்காளி நண்றாக வதங்கியதும் அப்புறம் பிளிந்தெடுத்த பாலுடன் புளி கரைசல் மற்றும் அளவாக மிளகாய் பொடி ஒன்றாக கலந்து எல்லாம் வதங்கியப் பின் ஊற்றி கிளறி ஒரு பாத்திரத்தால் மூடி கொதிக்க விடவும். இறுதியாக மஞ்சல் உப்பு பிரட்டிய மீனை போட்டு வெந்ததும் எல்லாம் சரி பார்த்து கறியை இறக்கவும்.
தம்பி தவகரன் அகப்பை பிடித்த விதத்திலேயே தெரிகின்றது சங்கவிக்கு சமைக்கத் தெரியாது என தம்பி மீன் கண்ணை தோண்டி எடுத்து விட்டு யாரும் சமைப்பது இல்லை
😂😂😂
Thambi thavakara, that music @7:07 Inga chennai la troll channels vera maari use pannuvom.
U re so cute couple, but ippudi innocent ah irukiye.
Empty hand, magnet facts, tamil trolls,today trends Ella paaru pa
உங்கள் சமையல் சூப்பர்.. 👌👍 அருமையான ஜோடி வாழ்க வளமுடன் 💞💯💫
சங்கவி சோறு தான் நமக்கு முக்கியம் அதற்கு பிறகு மிகுதி சூப்பார்ர்ர்
கண்னோடுதான் சொதிவைக்கிறது ,வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
செம ஜோக். ஒரே கரண்டி. சங்கவி சொன்னது சரியே. மீன் ஆடு கண்கள் சாப்பிடுவது நம் கண்களுக்கு நல்லது.
Vanakkam Sago Eppadi irrukinga Neenga Vazthukal Ungalukkum Shakvai Sister ku Viravil Kalyanam nadakanum
சங்கவி ஆறுமாதங்களுக்கு முன்பு உன்னுடைய அப்பா, அம்மாவின் வீடியோவை நேற்று தான் பார்த்தேன். மகளே, நீ அழுதது என் உள்ளத்தை நொறுங்கியது. நமக்கு இந்த உலகில் எதுவும் நிறந்தரமில்லை, நல்ல கணவர் உனக்கு, இருக்கு, சந்தோசமா இரு
Don’t blame she cooked delicious fish curry,Sothy &prawn’s fried.You are lucky to fresh fish.we get only get frozen 🥶 fish.good couple.Amma from Canada 🇨🇦
God bless both of you. you are just made for each other. you are the best couple in the world.
I like innocent சங்கவி and your love brother
சங்கவி பாவம் கஷ்டப்பட்டு அருனமயாக சனமத்து இருக்கிறா 🙌👏👏💖🌹
அன்பு சகோதரனே வணக்கம் தங்கள் யூடியூப் சேனல் காட்சிகள் மிக அருமையாக உள்ளது மேலும் உங்களுக்கு துனைவியாக வரும் சங்கவிக்கும் உங்களுக்கும் நள்றி நன்றி. அன்புடன் சுந்தர் பிள்ளை நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு
மாமியார் வீட்டுச்சமையல் அருமை 👌👌👌👌👌
Samaiyalukkul comedy um serththu kalakkiddeenga super anna & sangavi
நான் ஒரு பாவி மனுசன் சிறிது காலம் வாழ வேண்டும் 😂😂😂🙏🙏🙏
Sagkavi sappadu super 👌 👍 good job 👏 👍 Americavil irunthu varuvam samaichchu thagko okja I love the food ❤️
Super bro 👌 vera level intha video rompa nalla irukku Super bro and akka
வாங்க எங்க வீட்டுக்கு, தருமபுரி தமிழ் நாடு
Naan anuraadhapuraththil sandhiththa Annaa ungal iruvarin anbu enrum thodara vaalthukkal
வாவ் சூப்பர் 👌மீன் தலை கண்ணோடு தான் போடுறது சூப்பர் வாழ்த்துக்கள்💐🙏
அந்த மகி நூல்டிஸ் செய்முறை கொஞ்சம் வீடியோ வா போடுங்க நான் மறந்திட்டன் 😂😂😂😂
Super vidéo Anna Anny nalla sirichu sirichu parthene 😊 fish thala sothiku poduvaka curry poduvaka Anna anny seiyathe sary Pakkave Sapudanum pola eruku Anny kailaya ❤
குழம்பையும் சொதியையும் ஒரே நேரத்தில் போட்டு சாப்பிடாமல் தனி தனியாக சோறு போட்டு சாப்பிடணும், அப்போதான் சொதியின் ருசி தெரியும்.
இலங்கை தமிழ் அழகு
தங்கை சங்கவி மற்றும் மாப்பிள்ளை தவாகரணுக்கும் மலேசியாவில் இருந்து வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் 🙌🏽
இது ஆரம்பம் தான் நண்பா இனிதான் படமே இருக்குது உங்கள் காதலி மனம் சொல்லுகிறது 🤔
நல்ல இருந்தான்ன இல்லாட்டிக்கென்ன இது தான் நண்பா உன் வாழ்க்கை❤
ARUMAI ARUMAI VAALTHUKAL, WATCH FROM KUWAIT 💖💖💖💖💖💖💖💖💖👍👍👍👍👍
அருமையாக இருக்கு பார்க்கும்போது❤️👌🌹😀
தவகர ஆசை மனைவி விஷத்தை குடித்து குடிக்க சொன்னாலும் கேள்வி கேட்காமல் குடிக்கனும் தவகர அவள் அன்பு எப்படியும் நம்மளை காப்பத்திரும்
நவரச சமையல் வாழ்த்துகள்
௭ங்களுக்கு ௭ப்போ கல்யாண சாப்பாடு த௫விங்க
சங்கவி உங்கள் சமையல் சூப்பர்.!
இந்தியாவில் இருந்து ராகுல்காந்தி வந்தால் அவருக்கு சமையல் கத்துக் கொடுங்கள்...
@@subramaniamsarvananthan5622 😁
Sema couples 👍🥰
சூப்பர் சமையல் ஒரு பிடி
Yummy. Have a blessed Xmas both.
விருந்தாளி சாப்பிடாமல் கதைச்சுக்கொண்டு இருந்தால் வீட்டுக்காரங்க என்ன பண்றது?😝
😂😂😂👌
வாழ்த்துக்கள் 💐💐 வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐
uggal iruvaraium parkka sirippahavum sandosamahavum irukku ❤❤❤super jodi❤❤❤
எங்கள் வீட்டில் மீன் குழம்பு சமைப்பதும் இதே முறைதான்
அருமையான சமையல்.😂😂😂👍
சங்கவியின் தாய் தந்தை வீடியோ போடவும்
Wish you all the best🥰🥰🥰🥰🙏🙏🙏🙏👌👌
In our Place Fish head is never given to son- in - law. But in Sri Lanka you can have, it's nice to see it.
சங்கவி சமையல்
நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் இரண்டு கையால். மீன் தொட்டு.
சாப்பிடுறது.மட்டும் சரியில்லை..
Cute couples.......
பிள்ளை முதல் கடுகு சிரகம் வெங்காயம் எல்லாம் பொட்டு வதக்கவும் பின்பு தக்கழி சோர்ந்து துள் இட்டுச். புளி தண்ணீர் விட்டு. கொதிக்க விடவும். பின்னர் மீன் போடவும் பின்பு ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
Unga food culture
Kerala food culture same bro
தம்பி 700 ரூபாவோட தப்பினாய்😄😄😄 இராலும் மீனும் நீயும் தான் பாவம்🙏🏽🙏🏽🙏🏽
🤣🤣🤣 uchchakadda kathai ondu uthu
Athan anna 1/4 இறால் 1/2 மீன் Vankunaa pollaa samaiyal nalla varathu enduu nenaishithan pollaa..anna akka unka இறால் Poriyalla pakavu konsaththa kodunka anna
Sounds like sangavi just learned to cook good luck sangavi you will do well in the future.
Superb enjoy the life anna
நல்ல விருந்து சாப்பாடு
அண்ணா நீங்க பிரியாணி செய்யுங்க
Sankavi seems to be a great cook 👩🍳 You both keep rocking 👌🥰
hi sangavi akka ungaluku danushiya teriyuma
நல்ல சோடி பொருத்தம் ...
Lovely lover's 👌Shankavi comedy speech super. Welcomes to Tamilnadu.
Sweet video. Well done sangave
Good to see this. Beautiful.
Really sangavi rombe sportive chrtr
Very cute
But fst nallaa illai nu sonnethum sangavi face reaction konjam feel aane Pola irunthu
Iruvarukkum Iniye Valththukkal.
Kudiye sikkiram Wedding parppom.
From Germany.
What Are you married ?😳😳
Congratulations cute couple 🥰
அருமையாக இருக்கு நீங்கள் இருவரும் கதைக்கிறது சமைக்கிறது
Sangavi vera level fun 😆
உப்பு தான் Special 😜😜😜
பார்ப்பதற்கு நல்லா இருக்குது சாப்பிட்டாத்தான் தெரியும் 😜
Brother neegal en vettuku vankal Tamil nadu
Thambi sankavi daily samayal vedio poddaal palakividuvaa sankavi avavin amma sellamaaka valanthiruppaa pavam ellaam inimeel sariyaakum ❤❤❤❤
Very nice food. Wish you all the best for both.
Super sangavi 👍 how old are you?
சங்கவிக்கு சமையலும் நல்லாக வரும் போல் தெரிகிறது.
Ya kannu ode thaa vaipage en cousin Nalla kannu sapduval Akka from 🇨🇵 beautiful couples ,enku rombe pudiche couple
Vaalthukkal thava
மீன் தலை சொதி செய்முறை பற்றி ஒரு காணொளி போடவும்.
Super anna super anna thavakaran anna super anna akka super video 👍👍👍👍👍👍👍👍
ungaday aal samaycha tusio ellyjo tusienduthan solluvingo
Sankavi akkanda family videjo podunka anna
Super enjoy
அருமையான நடிப்பு ❤❤