வணக்கம் தவகரன் தாங்களுக்கு மாமியார் வீட்டு விருந்து கிடைத்து விட்டது இது போல் என்னாலும் பொன் நாளக வேண்டும் என்று என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் சகோதரன் வேட்டை சுந்தர் பிள்ளை நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு
ஏன் இந்த விஷப்பரீட்சை இரண்டு பேருடைய முகமும் வித்தியாசமாக இருக்கின்றது அவ்வளவு காரம் 😮🤔 சங்கவி வாழ்த்துக்கள் 💐வெற்றி பெற்றுவிட்டார் இப்படி காரம் அதிகமாக சாப்பிடாதீர்கள் 🙏👎
நீங்கள் குடுக்கிற reactions பார்த்தால் "பின்"விளைவுகள் பயங்கர மோசமா இருக்கும் போல 😂😂😂😂😂👍🏼👍🏼👍🏼👍🏼. அந்த நூடில்ஸ் சிறப்பான சம்பவம் செய்துட்டுது 🤣🤣🤣🤣🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼. உடம்பை பார்த்து கொள்ளுங்கோ !!! அருமையான காணொளி 😇👍🏼.
ஏம்பா! அந்த "கிச்சாப்" பை குறைவாக பயன்படுத்த்தினால் போதும்! தேவை என்றால் கூட்டிக்கொள்ளலாம்! எனக்கு உறைப்பு தாங்காது. அதனால் குறைவாகத் தான் பயன்படுத்துவேன்! உங்கள் குற்றம் எல்லாம் அந்தக் கிச்சாப்பை அதிகம் பயன்படுத்தியது தான்!
இப்படி சாப்பிடவேண்டாம். உண்மையிலே ஸ்டொமக் அப்செட் வரும்.இந்தியா யூட்டுபேர்ஸ் சாப்பிட்டதை பார்த்திருக்கிறோம்.மோர் ஓர் தயிர் வைத்துக்கொண்டு சாப்பிடுங்கோ.யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.SIRUPILLAI VEZHANMAI VEEDU VANTHU SERATHU
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா சகோதரி பல்லாண்டுகள் காலம் வாழ்க வளமுடன் வாழ்க.
சங்கவி இந்த பொப்புலர் நூல்டிஸ் வெள்ளை இன இளம்பிள்ளைகள் விளையாட்டுக்காக சாப்பிட்டு வேடிக்கை கட்டுவார்கள் எனக்கு அதை பார்த்த மாதிரி இருந்தது சூப்பர்
சூப்பர் காணொளிகள் ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம் 😍
சங்கவி வருகைகக்கு பின் உங்கள் பார்வையாளர் குறையுது போல இருக்கு உங்கள்பெண் Fan பாக்கிறதில்லை போல இருக்கு
நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா சங்கவி நகைச்சுவை அருமை
Supper anna and sis. Pakkave nallaa sirisutdan. Neengal sappiduratha parkka eanakke uraikkuthu. Supper Sangavi.
என்றும் சந்தோஷம் நிலைக்கட்டும். வாழ்க்கை சிறக்கட்டும். வாழ்க வளமுடன்
காதிலும் மூக்கிலும் புகை வந்ததை பார்த்து நாங்களே பயந்து விட்டோம் ஐயோ பாவம்
Smoke noodles 😁😁😁
இருவருக்கும்.அன்பான
வாழ்த்துகள்
Funny brother and sister 😂😂😂
சங்கவியின் சிரிப்புக்குதான் காசு 😂😂
நல்ல காமெடி
நீண்ட நாட்களுக்கு பின் நகைச்சுவை காணொளி
நாங்கள் லண்டனில் தான் இருக்குறோம் என்னுடைய மகள் இதை விரும்பி சாப்பிடுவா ஆனால்ஒரு பெரியகப் பாலும் அவக்கு தேவை
beautiful couples
சகோதரன் சகோதரிநாங்கள் சிரிச்சுவயிறு நோ ஆனால் நிங்கள் இருவரும் பாவம்😭😳❤️😀
சூப்பர் காணொளி😍😍
Hi sangavi and thava . beautiful house please home tour podunga.we are waiting.
சங்கவி நீங்கள் உண்மையில் அருமை
அருமையான நூடுல்ஸ் உணவு
நாளைக்கு காலைல தம்பி be like -:...
....அய்ய்ய்ய்யோ...அம்ம்ம்ம்ம்மா😉
வணக்கம் தவகரன் தாங்களுக்கு மாமியார் வீட்டு விருந்து கிடைத்து விட்டது இது போல் என்னாலும் பொன் நாளக வேண்டும் என்று என் அன்பு வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் சகோதரன் வேட்டை சுந்தர் பிள்ளை நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு
இதில் இருக்கும் மூலப்பொருட்களை வாசித்து பார்கவும்
ஒரு முறை ஓகே
வணக்கம் நண்பரே...
Thumbnails -கு எந்த app பயன்படுத்திறீர்கள் சொல்லுங்கள்...
Anna Maggie name enna
Sangavi and Thava , Happy that u said that u r always happy hereafter. Present time is very valuable for life dont think about past. Enjoy.
சகோ. என்ன Go pro camera model use pannurigka
சாப்பிட்ட பின் Reaction 🤣🤣🤣
ஏன் இந்த விஷப்பரீட்சை இரண்டு பேருடைய முகமும் வித்தியாசமாக இருக்கின்றது அவ்வளவு காரம் 😮🤔 சங்கவி வாழ்த்துக்கள் 💐வெற்றி பெற்றுவிட்டார் இப்படி காரம் அதிகமாக சாப்பிடாதீர்கள் 🙏👎
bro plz enakku oru help unga mic evalo enga vangininga enna priz endu detail sollungalan
சூப்பர் விருந்து 😂😂😂😂
Congratulations guys your challenge 👏 💪
I hope tomorrow your vlog available ?
தவகரன் சங்கவி அவசரப்பட்டு சாப்பிட்டு விட்டீர்கள் 😂😂😂😂 கடைசி வரை வயிறு குலுங்க சிரித்து விட்டோம் 😂😂
Sangavi sonnathu unmai nalai Kalai therium
நாளைக்கு சம்பவம் தான் 😆😆😅😂
எங்களது வீட்டில் பிடித்தமான நூடுல்ஸ்
Where did u buy this
Nalla sirappu
அண்ணா சூப்பராக இருக்கு
சங்கவி வெற்றி பெற்றார்
ஐயோ அம்மா பாவம் ? சொன்ன கேட்டாதானே
Nice couples bro
God bless you brother and sister
அதிக காரம் சாப்பிட கூடாது
1000 Rs கொடுத்து உடலையும் கெடுத்து இதை பார்ப்பவர்களின் உடலும்😮
இந்த விஷ பரீட்சை தேவையா? Hospital போகாம இருந்தா சரி
Thanks ur video
கவனம் வயிறு புண்ணாகிவிடும்
Sangavi Vera level
Winer is sister 👍
வணக்கம் 💐💕🎉🙏👍
Hi vanakkam 🙏🙏🙏💐💐💐
கவனம் இப்படி உறைப்பான ஒரு சிப்ஸ் உம் இருக்கிறது.
சுப்பர். 👏
Vasanthini👌👌👍👍😭😭😘😘👫👫
Valthukal sako
En magan sapiduvar ithi seium pothu paal vidu elathaum podu sejaum 👍
Nalliku kalai kadan mudikum poothu than theriym 😂😂😂
Bro Valvettithurai thatti kadai restaurant ku varingala review panna
நீங்கள் குடுக்கிற reactions பார்த்தால் "பின்"விளைவுகள் பயங்கர மோசமா இருக்கும் போல 😂😂😂😂😂👍🏼👍🏼👍🏼👍🏼. அந்த நூடில்ஸ் சிறப்பான சம்பவம் செய்துட்டுது 🤣🤣🤣🤣🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼. உடம்பை பார்த்து கொள்ளுங்கோ !!!
அருமையான காணொளி 😇👍🏼.
சங்கவி உறைப்பை. கொஞ்சமாக விடவேண்டும் அப்பதான் நன்றாக இருக்கும்
வீரத்தமிழன் "சங்கவி"
Source கொஞ்சமா போடனும் மீதிய fridge la வை த் து next time use பண்ணலாம்
இவ்வளவு காரம் சாப்பிடாதீர்கள் வேண்டாம்
என்ன தவகரன் பலாலிலை காணி விடுறாங்களாம் போகேல்லையே?உங்கை எல்லாரும் போய் வந்துவிட்டினம் .உங்களை காணேல்லை.
காரத்தில் உயிர் போய் விடும்
is better cook with some veg and chicken strips
Thanks
Anna akka plzz visit our area matale its beautiful place
வீட்டோட முடிச்சாச்சு இண்டைக்கு பருத்தித்துறை எந்த இடம் ?
Sooper
ஐயோ பாவம்🥵🥵
Yaru itha try pannathika kadavul ippadi kastam paduraka sapudo pakkave kavalaya eruku
சங்கவிக்கு ஐஸ்கிறிம் கொடுங்க தவகரன் அவள்தான் வெற்றி பேற்றாள்
ஏம்பா! அந்த "கிச்சாப்" பை குறைவாக பயன்படுத்த்தினால் போதும்! தேவை என்றால் கூட்டிக்கொள்ளலாம்! எனக்கு உறைப்பு தாங்காது. அதனால் குறைவாகத் தான் பயன்படுத்துவேன்! உங்கள் குற்றம் எல்லாம் அந்தக் கிச்சாப்பை அதிகம் பயன்படுத்தியது தான்!
வாழ்த்துக்கள்
ஏன் இந்த விஷ பரிட்ச்சை?😀
ஏன் இந்த விசப்பரீட்சை
Supero super👍😃😃😂
அய்யோ அய்யோ. 🤥😁😵🍝 வெற்றி வெற்றி வெற்றி
இப்படி சாப்பிடவேண்டாம். உண்மையிலே ஸ்டொமக் அப்செட் வரும்.இந்தியா யூட்டுபேர்ஸ் சாப்பிட்டதை பார்த்திருக்கிறோம்.மோர் ஓர் தயிர் வைத்துக்கொண்டு சாப்பிடுங்கோ.யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை.SIRUPILLAI VEZHANMAI VEEDU VANTHU SERATHU
Editing Sema
Patta❤💪
உரைப்பாக இருக்கும் என்றால் ஏன் அதை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்
Super bro
Entha kadaila vangina neenga
அருமை
சூப்பர் சூப்பர்
வாகை சூடினார் சங்கவி 😀😀😀
🙏🙏👏👏👏👏😜😜😝
Super 👌
ஏன் இந்த விபரீத விளையாட்டு? முதலில் சீனக்காரன் கொரியக்காரனின் நச்சு உணவுவகைகளை வாங்காதீர்கள். தயவுசெய்து இப்படியான காணொளிகளை பதிவேற்றாதீர்கள்.
Heading change pannitteenga ....
We eat this everyday but you have to put little bit source not everything
👷
அய்யோ ரொம்ப கஷ்டமாக இருந்தது
Akka enakkum noodles enda pidikkum 😅
Sariana theeni pandaram intha peddai,
😝😝😝🥵🥵🥵
Epodum vegama vilungudhu
😂😂😂
நன்றி சொந்தங்களே தழிழ்நாட்டிலிருந்து