கண்ணதாசன் பாடலுக்கு அழகாய் விளக்கம் சொன்ன சம்பத் குமார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2019
  • sampath kumar speech on tamilpoet kannadassan. கண்ணதாசன் பற்றி சொல்லின் செல்வர் சம்பத் குமார் பேச்சு.இது போன்ற தமிழ் உரைகளுக்கு தமிழ் பேச்சு சேனலை subscribe செய்யுங்கள்.

Комментарии • 90

  • @nagarathinams6888
    @nagarathinams6888 Год назад +3

    திரு.சம்பத் குமார் அவர்களது
    பேச்சு அருமை அருமை. எந்த விதமான தொடர்பும் இல்லாமல்
    (கண்ணதாசனைப் பார்த்ததில்லை அவரிடம் பேசியதில்லை இப்படி எந்த விதமான தொடர்பும் இல்லாமல்) அவரது ஒரு பாடலை எடுத்துகொண்டு செய்யுள் நலம் பாராட்டுவது போல் சிறந்த முறையில் கண்ணதாசனை
    வியந்து பாராட்டியது மிக மிக சிறப்பாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும்
    பல பாடல்களையும் பல நடிகைகளையும் அவர்களின்
    கண்களையும் நம் முன் நிறுத்தி
    நல்ல விளக்கம் அளித்தது மிக
    அற்புதம் அற்புதம். பாராட்டி வணங்கி மகிழ்வோம். வாழ்க
    வளத்துடன்.

  • @velssroyal7931
    @velssroyal7931 3 года назад +8

    அருமையான விளக்கம் தயவு செய்து தொடர வேண்டுகிறேன்.

  • @user-maha5820
    @user-maha5820 3 года назад +5

    அருமை அருமை விளக்கம் ஐயா.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @a.kaliaperumal8450
    @a.kaliaperumal8450 2 года назад +2

    மிகவும் நுட்பமான தகவல்களுடன் கூடிய சிறப்பான சொற்பொழி

  • @muraleetharannandagopal2549
    @muraleetharannandagopal2549 4 года назад +17

    எவ்வளவு அருமையான விளக்கம் .எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .தமிழ் ஒருபோதும் சாகாது .உலகின் மிக வளமான மொழி .இவர் போன்று கற்றவர்கள் ஒரு பாடல் ஊடாக தமிழின் சுவையை அறிய தந்ததற்கு மீண்டும் பாராட்டுக்கள் .
    -சுவிட்சர்லாந்தில் இருந்து முரளி .

    • @v.tharunraj4621
      @v.tharunraj4621 4 года назад

      Vow super

    • @ramalingammunusamy8869
      @ramalingammunusamy8869 Год назад

      ஆகா என்ன அருமைநேரம் போனனதே தெரியவில்லை அற்புதமான உரை க கண்ணதாசன் இதைகேட்டிருந்தால் அசந்துபோயிருப்பார்

    • @ramakotti4406
      @ramakotti4406 Год назад

      @@v.tharunraj4621 outyuioouwtotptwoi

  • @omkumarav6936
    @omkumarav6936 4 года назад +10

    நல்ல ரசனை. விளக்கம் அருமை.

  • @vintagemurali4924
    @vintagemurali4924 Год назад +1

    I hear Mr Sampath for the. First time z. Very knowledgeable. I have decided to listen to these kinds programs more. Thanks for uploading

  • @jayapalv.jayapal2477
    @jayapalv.jayapal2477 3 года назад +4

    Good song, good delivery, good speach.

  • @RAMESHCHAUHAN-ds9wo
    @RAMESHCHAUHAN-ds9wo 4 года назад +5

    கண்ணதாசனின் பாடல்வரிகளுக்கு, உள்ளார்ந்த அர்த்தபொதிகையை( புதையல் மூட்டையை) அவிழ்த்து உதிர்த்த சொல்முத்துப்பேச்சை கவிஞரே கேட்டிருந்தால்,நெஞ்சுநிகழ்ந்து
    வியந்து பாராட்டியிருப்பார்
    "வாழ்க நின் கற்பனைத்திறன் இல்லை,இல்லை, உண்மைத்திறன்,வாழ்க நீவீர்
    சம்பத் அவர்களே
    பல்லாண்டு,இறை ஆசியுடனே

  • @lotus4867
    @lotus4867 3 года назад +7

    16 வயதினை தாண்டாமல் 600 ஆண்டுகள் வாழும் மாமல்லபுரத்து சிலையினை மிஞ்சி 6 கோடி ஆண்டுகள்ஸஆனாலும் இளமையோடு திகழும் நமது கவிஞரின் கலையினை போற்றுவோம் (கவிதை,காவியம்,சிறுகதை,பாடல், திரைப்படம்)

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 года назад +6

    ஐய௱ அவர்கள் கண்ணத௱சனைப்பற்றி சொன்ன அத்தனை விளக்கங்களும் சொற்கள௱ல் விவரிக்க முடியாதவை.

  • @kumarasamykumarasamy9062
    @kumarasamykumarasamy9062 4 года назад +3

    அருமையான பேச்சு. சொல்லின் செல்வருக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை

  • @ntganesh4057
    @ntganesh4057 4 года назад +6

    வணக்கம் தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்றும் உங்கள் அன்புக்குரிய நெ.த.கணேஷ்.

  • @shivu3
    @shivu3 4 года назад +7

    மகிழ்ச்சிஅய்யா சிவ சிவ

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 3 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 года назад +3

    arumai great speech

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du Год назад

    Arumaiyana pechu

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 3 года назад +1

    Arumai vazhthukkal Bhelanbu arcot

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 4 года назад +13

    மிகவும் சிறப்பான பேச்சு. பல விவரங்கள் மற்றும் விளக்கங்கள். பாராட்டுக்கள்.

  • @elayarajak7555
    @elayarajak7555 4 года назад +3

    நீங்கள் இன்னவும் சொல்லுங்க ஐயா......மிக்க நன்றி...அருமை அருமை 👌👌👌👏👏👏

  • @kasivallipuram3968
    @kasivallipuram3968 4 года назад +3

    அன்னைத் தமிழின் அற்புதப் பொக்கிசம்.பணி தொடர்க.

  • @kumarrathinam5752
    @kumarrathinam5752 4 года назад +6

    மிக அருமையாண விளக்கம் ஐயா, ஒரு பாட்டுக்கு இவ்வளவு விளக்கமா?
    1
    அருமை அருமை

  • @tamil-videosandstories6071
    @tamil-videosandstories6071 4 года назад +10

    மிக அருமையாண விளக்கம் ஐயா, ஒரு பாட்டுக்கு இவ்வளவு விளக்கமா?

  • @ramaaramalingam
    @ramaaramalingam Год назад +1

    ஒரு பாட்டு என்று ஆரம்பித்தவர், பல உதாரணங்கள் காட்டி, கண்ணதாசனை முழுவதுமாய் , விளக்கமுடியாமல் முடித்துவிட்டார்..அருமை..

  • @coumarsancar5572
    @coumarsancar5572 Год назад

    Arunakirinaatharin marupiravi kannathaasanaaga irukkalaam !...?...pengalai pattri antha iruvarukkum nangu theriyum !!!....vaazhga Iruvar pugazhum endrum 🎉🎉🎉

  • @krishnamurthyravi5083
    @krishnamurthyravi5083 6 месяцев назад

    We wd like to hear some more speech / brief by Sh. Sampath kumar about film songs. The way he expresses is too good

  • @alagarsamy5012
    @alagarsamy5012 4 года назад +1

    Arumayana urai. Vazhthukkal

  • @krishnamurthyravi5083
    @krishnamurthyravi5083 Год назад

    Awesome 👍 expecting full & brief explanation of the song!

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 4 года назад +5

    wow. I like your speech.

  • @SKCEEngineeringcollegeanaicit
    @SKCEEngineeringcollegeanaicit Месяц назад

    Arumai

  • @bas3995
    @bas3995 4 года назад +17

    இதுவரை கேட்டிராத, இப்படி ஒரு கோணத்தில் சிந்தித்தும் இருக்காதா மிக அற்புதமான விளக்கம். கற்றலின் கேட்டலே நன்று என்பதற்கு இதுவே நல் உதாரணம்

  • @kannankathalan6471
    @kannankathalan6471 4 года назад +7

    Excellent..இனிமையான தமிழ் நின்று விளையாடுகிறது

  • @kannans1251
    @kannans1251 4 года назад +6

    மிக மிக அருமையான‌பேச்சு. எங்களைப்போன்ற கண்ணதாசன்
    ரசிகர்களின் செவிகளுகு விருந்தளித்ததற்கு மிக்க நன்றி அய்யா

  • @jayanthi4828
    @jayanthi4828 4 года назад +4

    மிகவும் நுட்பமான தகவல்களுடன் கூடிய சிறப்பான சொற்பொழிவு.

  • @RMKTanu
    @RMKTanu 4 года назад +7

    The Laureate Kannadasan is an immortal poet in the mortal world.

  • @brucelee4971
    @brucelee4971 3 года назад +1

    அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 года назад +13

    CONGRATULATIONS LIKE HIM SO MANY PERSONS LIKE KANNADASAN FOR HIS SONGS HATS OFF TO HIM

  • @periananperianan1688
    @periananperianan1688 2 года назад

    பாராட்டுக்கள் 👌🌹👌

  • @ramachndranr9486
    @ramachndranr9486 2 года назад

    Very very nice speech thankyou

  • @sseeds1000
    @sseeds1000 4 года назад +3

    Excellent speech sir. Kanda serials parthu manadhai keduthu kolpathai vids idhumathiri pechai ketpathu manathike idam alikirathu. Muttal janangal epodhuthan idhai purinthu kolvargalo.

  • @jagathvenkatesan8225
    @jagathvenkatesan8225 4 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-cs4hz
    @SelvamSelvam-cs4hz 4 года назад +7

    மிகவும் அருமையான விளக்கம் வாழ்க தமிழ் வளர்க கண்ணதாசன் புகழ்...

  • @saminathanmaruthamuthu8657
    @saminathanmaruthamuthu8657 4 года назад +7

    அருமை,அற்புதமான விளக்கம்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 года назад

    Excellent explanation for a single song of great kannadasan .

  • @pavunkumarkumar8886
    @pavunkumarkumar8886 3 года назад

    அருமை...

  • @Good-po6pm
    @Good-po6pm 4 года назад +2

    மாதவியின் கண்ணழகுக்கு எவளுமில்லை நிகர் - கே ஆர் விஜயாவின் கண்ணழகும் போதை தருவதே.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 4 года назад +5

    Aayiram, Aayiram Aandugal Aanalum, Kaviyarasarin pugalz melum, melum visvarubam edukkum, avar peyar needulzi valzum, Tamil ullavarai.

  • @mangalamurugesan1745
    @mangalamurugesan1745 3 года назад +2

    பத்துக்கு மேலாடை கட்டினான் கவிஞன்
    பத்துக்கு மேலாடை ப்தினொன்றேயாகும்.

  • @DR_68
    @DR_68 4 года назад +4

    ungal vilakkaththai kettu pin , indha padalai ketten, arpudham - kaliyuga kavi kadavul kannadasan.

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 Год назад +2

    நீங்கள் கூறிய பாடல்களில்
    ஆயிரம் நிலவே வா. பாடலைத் தவிர மற்ற பாடல்களில் எல்லாவற்றுக்கும் ஆடை கட்டியவரும் கவியரசுதான்

  • @truthseeker4491
    @truthseeker4491 4 года назад

    🙏🙏🙏

  • @dammanidammani5270
    @dammanidammani5270 3 года назад +2

    Hmm

    • @venkatesanar2769
      @venkatesanar2769 3 года назад

      இன்ப, தேன் வந்து, பாயுது, காதீனிலே. அருமை ஐயா. 100ஆண்டு, காலம், வாழ்க. நோய்நொடீயில்லாமல், வளர்க. 🙏

  • @vijayankv2397
    @vijayankv2397 4 года назад +5

    Super Sir. Congratulations
    ARUMAI

    • @mohanankvs8732
      @mohanankvs8732 4 года назад

      Kannadasan sings are very simple to understand sweet to hear, bgarstjiystlrin senthsmizh- sevikalil, paayvstjupolullathu--- arputham arumai apaaram--

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 года назад +1

    கண்ணொடு கண் நோக்கின்

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 4 года назад +2

    Poetic words mean different from its word. Similarly hinduism too is is also as such. Example an idol is what it mean is not what one sees therefore wgat one prays is not the idol.

  • @mukundann5576
    @mukundann5576 4 года назад +7

    Waiting for the remaining left out 50% to hear

  • @rajaramanv
    @rajaramanv 4 года назад +5

    ஆரம்பித்து 5:08 க்குத்தான் விஷயத்துகே வருகிறார் !

  • @elangovans3421
    @elangovans3421 4 года назад +2

    No yes

  • @kuppanmunian576
    @kuppanmunian576 3 года назад

    Greetings from Malaysia. Vow! Where you find such meanings in any other languages?

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 года назад

    தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

  • @periyasamygovindsamy7425
    @periyasamygovindsamy7425 3 года назад +1

    Wu

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 года назад +5

    Who disliked why....????

    • @celebratethelife364
      @celebratethelife364 4 года назад

      தமிழ் மற்றும் கண்ணதாசன் மேல் உள்ள பொறாமை...

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 4 года назад +2

    எப்பா கண்ணதாசன் இதையெல்லாம் நினைத்திருக்க வாய்ப்பில்லை

  • @duraisaravanan3617
    @duraisaravanan3617 2 года назад +6

    30 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை அருமை. .. அருமை... இன்னும் விளக்கம் கிடைக்காத பாடல்கள் எத்தனையோ... வள்ளுவன் சொன்னது போல் "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" - உண்மையே

  • @a.kaliaperumal8450
    @a.kaliaperumal8450 2 года назад

    இவரின் வேறு சொற்பொழிவு லிங்க் இருந்தால் அனுப்பவும்

  • @pankajavalli60
    @pankajavalli60 4 года назад +4

    ஒரு பாடலுக்கு இவ்வளவு ‌அர்த்தமா ?

  • @selvarasaselvarasa8682
    @selvarasaselvarasa8682 2 года назад

    ஆடை கட்டி வந்த நிலவே

  • @ganeshbabu269
    @ganeshbabu269 4 года назад

    க்களை 98 6மணி ஏல. Hgfggdcuv