(553)-தியானத்தை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டு செய்தால் அதன் பலன் குறைந்து போகுமா.?சத்சங்கம்-மதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии •

  • @vibulananthans0210
    @vibulananthans0210 2 года назад +6

    மனம் எப்படி செயல்படுகிறது என்பதை அக்குவேரு ஆணிவேராக என்று சொல்வார்களே அதைப்போல அலசி ஆராய்ந்து கேட்பவர்களுக்கு மனதைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொடுத்து விட்டீர்கள். எந்த மனோதத்துவ நிபுணர்களாலும் இவ்விதமாக விளக்கமுடியாது என்று சொல்லும் வண்ணம் மிகவும் அற்புதமாக விளக்கிவிட்டீர்கள். முற்றிலும் பிரதிபலிப்பு இல்லாத மனமுடையவராக தாங்கள் இருப்பதனால்தான் இந்த விதமாக பேச முடிகிறது. நம் தாய் மொழியாம் தமிழில் எவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாகவும் ஆன்மீக நாட்டம் கொண்டார் அனைவரும் ஆனந்தம் பெறவுமே இந்த பிரபஞ்ச சக்தி தங்களை குருவாக தேர்வு செய்து அனுப்பி உள்ளது என்று அடியேன் நம்புகிறேன்.இது தமிழ் கூறும் நல்லுலகம் மாபெரும் பயனுறவே அல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும். நன்றி வணக்கம்

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 года назад +9

    வினாக்கள் எத்தனை விதமான வடிவங்களில் வந்தாலும்..... உங்களின் பிரபஞ்ச பேராற்றல் மூலம் விடை தருகிறீர்கள்* நீங்கள் உண்மையான உயர் அருள் ஞானம் பெற்றவர்*

  • @nashimanashima9376
    @nashimanashima9376 2 года назад +6

    அற்புதம் என்னிடம் வார்த்தைகள் இல்லை உங்கள் மேன்மையை கூற

  • @vvmnewstv8770
    @vvmnewstv8770 2 года назад +2

    ஆத்ம நன்றிகள்

  • @hrsvA
    @hrsvA 2 года назад +2

    மிக அருமையான விளக்கம்

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 Год назад +1

    நன்றிகள், நன்றிகள் குரு சரணம்
    குருவின் திருவடி போற்றி போற்றி

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 2 года назад +5

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் ஸ்வாமி 🙏 💐

  • @yuvathejak2976
    @yuvathejak2976 2 года назад +2

    Semma explanation sir👌🏾

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 2 месяца назад

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @selvamk6040
    @selvamk6040 2 года назад +2

    தெய்வமே.....
    தெய்வ வாக்கு
    சத்திய வாக்கு
    no comments

  • @RamnathAS
    @RamnathAS 2 года назад +2

    நன்றி :)

  • @manjulaashok3796
    @manjulaashok3796 2 года назад +1

    Ethey kelvi enakum erunthathu....thelivupaduthiyatharku nandri Ayya🙏

  • @shekarchandran3120
    @shekarchandran3120 2 года назад +5

    தேளிவான விளக்கம் நன்றி 🙏🙏🙏

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 2 года назад +3

    நன்றி ஐயா

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 года назад +3

    Anbu vanakkam
    Onam vazhuthukkal Guruve.🙏
    🏵️💮🌺🌸🏵️🌼🌺🏵️

  • @balanbala7473
    @balanbala7473 2 года назад +4

    அருமை...

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 года назад +1

    Vazhga valamudan ayya 🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 2 года назад +5

    Excellent sir 🙏🙏🙏

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 года назад +3

    வணக்கம்.நன்றி.அன்புகள்.

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 года назад +3

    🙏🙏🙏💜💜💜நன்றி ஐயா

  • @chitrav1593
    @chitrav1593 Год назад

    இனிய காலை வணக்கம் நன்றி நண்பரே

  • @haitopon
    @haitopon 2 года назад +2

    நன்றி அய்யா

  • @Sweety-j6e
    @Sweety-j6e 2 года назад +2

    Guruve sharanam 🙏

  • @AgniNetra
    @AgniNetra 2 года назад +3

    சிறப்பு ஜீ..
    🙏❤️🙏

  • @mahadevansubramanian
    @mahadevansubramanian 2 года назад +1

    மரணம் வந்து விட்டது வா போகலாம் -- super

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 года назад +1

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @k.vijayalekshmilekshmi3350
    @k.vijayalekshmilekshmi3350 2 года назад +2

    Thank you so much Iyya

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 года назад +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 2 года назад +4

    🙏🙏🙏

  • @kavitharangasamy2703
    @kavitharangasamy2703 2 года назад +2

    👌👌👌 Sir.

  • @senthilkumarsenthilkumar8554
    @senthilkumarsenthilkumar8554 2 года назад +2

    Nandri ayya

  • @vennilas3742
    @vennilas3742 Год назад +1

    😊😊😊🙏🙏🙏🙏🙏

  • @JayanthiBala-d1r
    @JayanthiBala-d1r 2 месяца назад

    🙏

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 2 года назад +5

    அனுபவம் இருந்தால் தான் இந்த பதிவின் ஆழத்தை சத்தியத்தை உணர முடியும் ஸ்வாமி ..
    ஆன்ம யாத்ரிகர்கள் அனைவருக்கும் பயணம் இனிதே இலக்கை அடைய உளமார பிராத்திக்கின்றோம் இறைவா 🙇‍♂️
    குருவின் பாத கமலங்கள் போற்றி இறைவா 🙇‍♂️

  • @pushpalatha8347
    @pushpalatha8347 4 месяца назад +1

    எட்டவேண்டியதை எட்டியபிறகும் இது பொருந்துமா ஐயா?

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 6 месяцев назад

    நிச்சயம்மனயில்புபற்றியசிந்தனைசிறப்பு

  • @raniovureddy1648
    @raniovureddy1648 2 года назад +2

    🙏🙏🙏🌹

  • @AnandKumar-nw8bg
    @AnandKumar-nw8bg 2 года назад +1

    மனம்,மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்கிறது என்றால்..,,,அவசரப்படுவது யார்? மனமா?

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 года назад

      நம் ஆசை அது தேடல் அவசரப்படும்

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg 2 года назад

      ஆசைப்படுவது, தேடுவது மனம்தானே?

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 года назад

      @@AnandKumar-nw8bg நம்மிடம் மனதை கடந்த ஒன்று தான் தியானத்தை நோக்கி பயணிக்க வைக்கும் அதுவே ஆன்ம தேடல் மனமானது யந்திரயங்கள் அதாவது புலன்கள் உலக இன்பங்களிலேயே லயிக்க ஆசைபடுவது ஆன்ம தேடல் மட்டுமே தியானத்தை நோக்கி பயணிக்கும் மனம் வேறு ஆன்ம தேடல் வேறு

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg 2 года назад

      @@sathisharunachalam8781 மனம் கடந்த நிலையில் நாம் விழிப்புணர்வில் இருக்கிறோம்..அங்கிருந்துதான் ஆன்ம தேடல் ஆரம்பமாகிறதா?

    • @sathisharunachalam8781
      @sathisharunachalam8781 2 года назад

      @@AnandKumar-nw8bg ஆமாம் ஐயா விழிப்புணர்வு தான் ஆன்ம தேடலை கொடுக்கும் அதை தான் அதிகரிக்க வேண்டு முயர்ச்சித்துக்கொண்டே இருக்க வேண்டும் வைராக்கியமாக விடாப்பிடியாக நான் யார் நான் யார் என்று கூட

  • @malumalu8750
    @malumalu8750 2 года назад +1

    நன்றி ஐயா

  • @aditamizhkudi3616
    @aditamizhkudi3616 2 года назад +1

    🙏🙏🙏

  • @ssuyambu
    @ssuyambu 2 года назад +1

    🙏🙏🙏