Its Fact Appa Enakku Ethiril. Ennai. Name Parththu. Adikkadi Peci Ullen. En Peyarai Name Azaiththirukkindren. En Uruvam. Ennaipparththu. Ciriththirukkindren.
Thank you for ur speech sir Sir children ah avangaluku pidicha visyatha pana solum pothu avanga athey vissyatha pani addict agira maatangala sir example game viladurathu antha maathi etha pathi konja clarify panringala sir children ah epdi valakirathu
மனதின் கனவுதான் மறுபகுதியா ஜி? மனம் கடந்த காலம் எதிர்காலம் தவிர்த்து... நிகழ்காலத்தில் முழுமையுடன் செயல்படுவதை தான். இப்படி குறிப்பிடுகிறீர்களா ஜி? அதாவது செய்யும் செயலில் முழுமையாக அனுபவித்து அதில் ஈடுபடுவது அப்படித்தானே ஜி?
வணக்கம், ஒரே ஒரு கேள்வி ஐயா. நாம் அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் நம்மை சுற்றி அனைத்தும் சரியாகவே உள்ளது என்று வேறு சிலர் கூறுகின்றனர். அதை தெரிந்து கொள்வதே ஞானம் என்றும் கூறுகிறார்களே ஐயா! புரியும்படி கூற முடிந்தால் நன்றாக இருக்கும்.
அற்புதம் ஐயா.. மிக்க நன்றி
உங்களுடைய சத்சங்கம் அனைத்தும் முறையாக
தொகுக்கபட்டு புத்தகமாக வும் டிஜிட்டல் பதிவுகளாகவும் பொக்கிஷம் ஆக பாதுகாக்க பட வேண்டும்.
குருவே சரணம் குருவின் மலரடி போற்றி மீண்டும் வசந்தம் மலர வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா🌼🌷💐🙏🙇
குருவே சரணம் 🙏🙏🙏
அருமை சார்.தொடரட்டும் புனித ஆன்ம தொண்டு... 🙏🙏
ayya mikka nandri👌👌👌🙏🙏🙏👏👏👏👏💖💖💖💖
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
மனம் பற்றி நல்ல விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா வணக்கம்
குருவே சரணம் ஸ்வாமி நன்றிகள் ஐயா ஆத்ம் வணக்கம் 🙏 💐
சந்தோஷம் ஐயா
நுணுக்கமான விளக்கம் ஐயா நன்றி.
நன்றி ஐயா வணக்கம்
ஒம் சாந்தி மகா பெரிய வா நீங்கள்
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.
Good🎉
Vazhga valamudan ayya 🙏
Ayya thaivamea......🙏🙏🙏🙏
நன்றிகள் ஸ்வாமி ❤
Nandri Guruji
Nandri...Nandri....Nandri...😍😍😍😍😍🙏🙏🙏
வணக்கம் குருவே 🙏
அருமை ஐயா.. நன்றி.
Wow
அருமை ஐயா
Good
நன்றி ஐயா
வாழ்க வளமுடன்
Sema❤🎉😊
சொல்வதெல்லாம் உண்மை
Sathguruve saranam
Good 👍👍Aya super
நன்றி ஐயா ❤
Its Fact Appa Enakku Ethiril. Ennai. Name Parththu. Adikkadi Peci Ullen. En Peyarai Name Azaiththirukkindren. En Uruvam. Ennaipparththu. Ciriththirukkindren.
Excellent sir 🙏
Nandri vanakkam 🙏
அற்புதம், நன்றி
மிக்க நன்றி ஐயா
🙇♀️🙇♀️🙇♀️
❤❤❤❤
Super
சூப்பர்
Thank you for ur speech sir
Sir children ah avangaluku pidicha visyatha pana solum pothu avanga athey vissyatha pani addict agira maatangala sir example game viladurathu antha maathi etha pathi konja clarify panringala sir children ah epdi valakirathu
🙏🙏🙏
You r really a Great phychologist. Did you take how long to get these in your life? All ur practices are very precise.
Almost 30 years.🙏
மனதின் கனவுதான் மறுபகுதியா ஜி?
மனம் கடந்த காலம் எதிர்காலம் தவிர்த்து...
நிகழ்காலத்தில் முழுமையுடன் செயல்படுவதை தான்.
இப்படி குறிப்பிடுகிறீர்களா ஜி?
அதாவது செய்யும் செயலில் முழுமையாக அனுபவித்து அதில் ஈடுபடுவது அப்படித்தானே ஜி?
வணக்கம், ஒரே ஒரு கேள்வி ஐயா. நாம் அடைவதற்கு ஒன்றுமில்லை என்றும் நம்மை சுற்றி அனைத்தும் சரியாகவே உள்ளது என்று வேறு சிலர் கூறுகின்றனர். அதை தெரிந்து கொள்வதே ஞானம் என்றும் கூறுகிறார்களே ஐயா! புரியும்படி கூற முடிந்தால் நன்றாக இருக்கும்.
Super
🙏🙏🙏
🙏