Ennil adanga

Поделиться
HTML-код

Комментарии • 598

  • @amyjack828
    @amyjack828 2 года назад +95

    எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா
    என்றென்றும் நான் பாடுவேன்
    இந்நாள் வரை என் வாழ்விலே
    நீர் செய்த நன்மைக்கே
    வானாதி வானங்கள் யாவும்
    அதின் கீழுள்ள ஆகாயமும்
    பூமியில் காண்கின்ற யாவும்
    கர்த்தா உம்மைப் போற்றுமே
    காட்டினில் வாழ்கின்ற யாவும்
    கடும் காற்றும் பனி தூறலும்
    நாட்டினில் வாழ்கின்ற யாவும்
    நாதா உம்மை போற்றுமே
    நீரினில் வாழ்கின்ற யாவும் -இந்
    நிலத்தின் ஜீவ ராசியும்
    பாரினில் பறக்கின்ற யாவும்
    பரனே உம்மைப் போற்றுமே
    வால வயதுள்ளானோரும் - மிகும்
    வயதால் முதிர்ந்தோர்களும்
    பாலகர் தம் வாயினாலும்
    பாடி உம்மைப் போற்றுவாரே

  • @rosi2070
    @rosi2070 3 года назад +166

    எனக்கு மிகவும் நான் ரசித்து கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று. என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து வந்ததுக்கு இயேசப்பாவிற்கு கோடாண கோடி நன்றி.

  • @sudhat7100
    @sudhat7100 3 года назад +233

    கர்த்தாவே நீரே அதிசயமானவர் நிச்சயமா என் வாழ்விலும் அதிசயம் செய்வீர் ஆமென்

  • @subayesu1252
    @subayesu1252 Год назад +10

    Chinna vayasula irunthe intha song enaku uire

  • @devaselvakumar9214
    @devaselvakumar9214 10 месяцев назад +12

    இந்தப் பாடலைக் நான் கேட்கும் போது நான் இந்த உலகத்தில் வாழ தகுதியற்றவன் என்பதை உனருகிரென். இறைவனோடு செல்ல அதிகமாக ஆவலோடு உள்ளேன்

  • @aaronchrist-8443
    @aaronchrist-8443 3 года назад +31

    எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் 🤲🙏......

  • @renukamayakannan4418
    @renukamayakannan4418 3 года назад +10

    எப்போது இந்த பாடல் கேட்டாலும் லயித்து போகும் மனம்.....

  • @davidkumar2440
    @davidkumar2440 6 лет назад +66

    நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று ஆமேன்

  • @ammukuttyammukutty112
    @ammukuttyammukutty112 3 года назад +9

    ஐ லவ் யூ இயேசு அப்பா❤️❤️❤️❤️🙏

  • @anuabi2910
    @anuabi2910 6 лет назад +116

    Today I'm alive because of my Heavenly Father 🙏🙏🙏😭 thank you so much daddy.. love you so much daddy ♥️♥️♥️😭🙏

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 месяца назад +2

    உயிருள்ள தெய்வமே, இயேசுவே, உம்முடைய சித்தம், திட்டம், எண்ணம், வார்த்தை, வசனங்கள் இந்தப் பூமியில் நிறைவேறட்டும்.. நிறைவேறட்டும்.. நிறைவேறட்டும்..
    பூமியின் கடைசி மனிதன் வரை இரட்சிப்படைய வேண்டுமென்று சித்தம் கொண்டீர்.. அது நிறைவேறட்டும்...

  • @kannan-abraham6017
    @kannan-abraham6017 4 года назад +39

    எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்...
    ஆமென்....

  • @surendharsuseesurendharsus1709
    @surendharsuseesurendharsus1709 7 дней назад +1

    Seeing this song after breakup. Lord is only permanent 😊😊.

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk 4 года назад +47

    தேவனுடைய அன்பு எல்லாவற்றிலும் பெரியது

  • @ushavijayasarathy7092
    @ushavijayasarathy7092 6 лет назад +139

    I am a hindu but i worship respect all gods...this song takes u to someother world...mesmerising voice

    • @thesecretsoul7965
      @thesecretsoul7965 5 лет назад +27

      The Lord is our God sis... He is the one who created this whole world... Everything is in His hands...
      Please do believe him...u will get PEACE and Happiness...

    • @vasugivasugi1172
      @vasugivasugi1172 5 лет назад +8

      The secret soul Amen

    • @jf8161
      @jf8161 5 лет назад +5

      Usha Vijayasarathy. No one who experiences the otherness of Christ will be ever same again.

    • @muthulakshmi4811
      @muthulakshmi4811 4 года назад +2

      The secret soul இதை நான் எப்படி நம்புவது சகோதரா??

    • @muthulakshmi4811
      @muthulakshmi4811 4 года назад +3

      vasugi vasugi நான் ஆமென் ஆமீன் ஓம் அனைத்தும் சரி என்பேன் சகோதரா.. ஆனால் எனக்கு எப்போது எது தோன்றுமோ அதனை தொழுவேன் சகோ.. எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் நான் வேண்டாம் என்று சொல்ல எந்த தகுதியும் அற்றவள்..

  • @ammukuttyammukutty112
    @ammukuttyammukutty112 3 года назад +81

    மனதை உருக்கும் இனிய பாடல் ❤️❤️❤️😘😘😘😘😘🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️🙏🙏👍👍👍👍👍👍👍

  • @risotamilbeautytips2935
    @risotamilbeautytips2935 4 года назад +19

    அப்பாவுக்கு ஸ்தோத்திரம்

  • @samuelraj222
    @samuelraj222 8 лет назад +94

    I am from andhra but I like tamil version sooo much

    • @jeromecr7605
      @jeromecr7605 5 лет назад +3

      Why bro ??

    • @simsonjAnand
      @simsonjAnand 5 лет назад +3

      Actually it's original is from Tamil. . From madurai

    • @chandrasekaran664
      @chandrasekaran664 5 лет назад +2

      @@jeromecr7605 Son Language have no barrier in the eyes of God. God Bless you.

    • @jansirani983
      @jansirani983 4 года назад

      samuel solomon on

  • @kousykapoor27
    @kousykapoor27 4 года назад +18

    This Easter, this covid, this song, videos in this song remember me Jesus Christ second coming. Very near. Praise the Lord Jesus Christ. Words of God will talk more than before . Each and every person will kneel down to almighty God and repent. I'm hand over myself to God for this Glory. All who believe in Jesus Christ repent and handover yourself to God. His second coming is very near. Amen

  • @AnaAna-hw8vk
    @AnaAna-hw8vk 3 года назад +7

    அவரே என்றும் மாறாதாவராயிருக்கிறார்

  • @arundavid7030
    @arundavid7030 6 лет назад +66

    பாட்டு என்னை சிலிற்க வைத்தது..
    God Bless You

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib 3 года назад +6

    என் மனதை உருக்கிய அருமையான பாடல் ⛪⛪⛪🙏🙏🙏🙏

  • @ajayviji3426
    @ajayviji3426 4 года назад +19

    My most favorite song ever. Love you Jesus.

  • @joshijoshi2185
    @joshijoshi2185 5 лет назад +54

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💞💞💞😊😊😊

  • @sharanyajanci7127
    @sharanyajanci7127 6 лет назад +79

    I can do everything through christ who gives me strength

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 Год назад +2

    Madurai pasumalai life collegeyel naan patitha podhu athi kalaiyel in the padalai padi prayar pannuven, every day this song great👍👍👍 (kalleri:C Rajinikanth

  • @antosahayasilvia1921
    @antosahayasilvia1921 2 года назад +4

    Thank u jesus. பாதுகாப்பாளர் நீங்க தான் அப்பா

  • @prabhurani3328
    @prabhurani3328 Год назад +5

    இனிமையான பாடல் அற்புதம் உள்ளத்தையும் ஆன்மா வையும் ஊடுருவி ஆண்டவரை போற்றி புகழ்ந்து பாடும் பாடல் 🙏👍🌹

  • @ravivarman9754
    @ravivarman9754 4 года назад +4

    கர்த்தருக்கே கனமகிமை உண்டவதாக

  • @AshokKumar-pi8kw
    @AshokKumar-pi8kw 4 года назад +4

    Indha song kettal en school day's nyabagam varthu

  • @jijeshv1164
    @jijeshv1164 2 года назад +2

    I'm searching job in dubai. I use to hear this song when I was in upset. Thank god. Amen🙏

  • @mehalasanthu7625
    @mehalasanthu7625 3 года назад +5

    Amen Amen AmenAmen Amen AmenAmen Amen AmenAmen Amen Amen Thank you jesus for Life ineku nanga oruku porum #Amem

  • @sheelausman2307
    @sheelausman2307 4 года назад +20

    Whenever I hear this song I am getting goosebumps.. Praise the Lord... thanks a lot for you God to gave this life

  • @saranbabu5023
    @saranbabu5023 2 года назад

    கர்த்தர் நல்லவர்,அவர் கிருபை என்றுமுள்ளது... ஆமென் அல்லேலூயா

  • @sureshgold8078
    @sureshgold8078 3 года назад +6

    அருமையான இனிமையான பாடல்,
    காணொளி அருமை

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 7 месяцев назад +1

    Amen appa alleluia sthothiram appa praise the lord Jesus Christ amen appa

  • @divyakowshi6045
    @divyakowshi6045 5 лет назад +10

    No comments can describe this song 💝💝💝💝💝no word to fame tgs sng,,,, love u Yesu appa

  • @premkumarn3200
    @premkumarn3200 2 года назад +1

    இந்த பாடலை கேட்டு நான் இரட்சிக்கப்பட்டேன்

  • @sasiramesh_samayal
    @sasiramesh_samayal 3 года назад +4

    மனதை உருக்கும் பாடல்
    ஸ்தோத்திரம் அப்பா

  • @jesusloves471
    @jesusloves471 3 года назад +2

    தேவா என்றென்றும் நான் பாடுவேன் ஆமென்.

  • @issacsamuel
    @issacsamuel 14 лет назад +55

    Fantastic song.. beautiful visuals.. All Glory, Honour and Praise to our Lord and Saviour Jesus Christ

    • @maneesha3465
      @maneesha3465 2 года назад +2

      Ama

    • @issacsamuel
      @issacsamuel 2 года назад +1

      🙏

    • @user-gs1js2pk7g
      @user-gs1js2pk7g 2 года назад

      When were u born, bro?
      Just 2 know only, I'm asking u. Kindly pls don't mistake me. Kindly pls reply me. This is 1 of my very kind humble request.

    • @issacsamuel
      @issacsamuel 2 года назад

      I was born in 1982. I do a part time Bible Study ministry. You may check my channel. Latest Bible Study video - ruclips.net/video/JX1gQuhZw00/видео.html
      Praise the Lord and may God bless you.

  • @vidhapathividha2098
    @vidhapathividha2098 4 года назад +14

    Not in 2019 till end of my life i will hear this song

    • @Dhayal-bb1bg
      @Dhayal-bb1bg 3 года назад +2

      No 2021 😂😂😂God bless you praise the lord

  • @asokkumarramaiah1782
    @asokkumarramaiah1782 3 года назад +3

    அருமையான ஸ்தோத்திர பாடல்

  • @baskarvasu5385
    @baskarvasu5385 11 месяцев назад

    இயேசுவின் இரத்தம் ஜெயம் என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொன்னாலும் நீர் செய்த நன்மைக்கு ஈடாகாது நன்றி ராஜா நன்றி அம்மா இயேசுவின் இரத்தம் ஜெயம் மரியே வாழ்க

  • @user-bd7zl6tz6o
    @user-bd7zl6tz6o 10 месяцев назад +1

    எனக்கு பிடித்த பாடல் இது

  • @davidwilliam6987
    @davidwilliam6987 4 года назад +13

    Thank you Jesus for all that you've been to me & my family throughout these years.

  • @anilkthom
    @anilkthom 7 лет назад +29

    My most favorite song
    I always like to listen to it and meditate how my God has blessed me all these years and how much I owe him

  • @alanbino122
    @alanbino122 9 месяцев назад +3

    Goosebumps when listening this song praise the Lord

  • @abiyaabiya7651
    @abiyaabiya7651 2 года назад +1

    Indha song kekum podhu Jesus en pakkathula irukura maadhiri feel 😘 I love my Jesus 😘😘

  • @dsravi564
    @dsravi564 4 года назад +7

    I love you God .God's grace and the things that are available for the first year

  • @karthibed
    @karthibed Год назад

    என் இயேசு நாதாவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ❤️❤️

  • @celine6711
    @celine6711 2 года назад +3

    You will do miracle in my life
    You are living God AMEN

  • @harithapriyadharshini232
    @harithapriyadharshini232 8 лет назад +22

    I love u jesus

  • @jeninenatha.j7002
    @jeninenatha.j7002 4 года назад +19

    Praise the Lord❤️💯

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 года назад +3

    Amen Amen🙏🙏🙏 praise the Lord amen Amen Amen🙏 I love you❤ Jesus

  • @madonnasolomon6352
    @madonnasolomon6352 3 года назад +5

    Thank you Lord for your love thank you Lord u hv kept me n my family in good health n protected i wl keep praising you all my life 😍

  • @user-vw3mh7ji7b
    @user-vw3mh7ji7b 3 года назад

    நான் நிற்பதும் நிர்மூலமாகய் ஆகாததும் தேவனின் தூய கிருபையேஅல்லேலூயா

  • @goodnews6488
    @goodnews6488 5 лет назад +15

    Heart melted song really too good praise the Lord

  • @JosesIDasa
    @JosesIDasa 5 месяцев назад +3

    Praise the lord

  • @elakkaiyaelakkiya8616
    @elakkaiyaelakkiya8616 2 года назад

    என் வாழ்வில் அதிசயம் செய்வீர் ஆமென் அப்பா

  • @lathalatha5758
    @lathalatha5758 3 года назад +3

    மிகவும் அருமையான பாடல் ❣️

  • @immanuelsamuel2790
    @immanuelsamuel2790 Год назад

    Yesuve umake sthothiram yesayya praise the lord jesus i love yesappa

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Год назад +3

    Beautiful song🙏
    All Praise & Glory to our
    LORD SAVIOUR JESUS CHRIST😊😊😊
    AMEN

  • @krishnasamy4928
    @krishnasamy4928 2 года назад +1

    No need anything from the world I need your grace all the time this is my prayer. Thank yoy lord still your grace in my head.

  • @sivakumarkumar5375
    @sivakumarkumar5375 3 года назад +5

    I love my father !!

  • @ruthbabys8463
    @ruthbabys8463 2 года назад +2

    Jesus is same yesterday today and for ever 🙏🙏

  • @darla_quin9584
    @darla_quin9584 Год назад +1

    🌏🥇✨thank you appa ❤️🙏🏻💯

  • @soundaryasoundarya3262
    @soundaryasoundarya3262 2 года назад

    எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை நீர் செய்த நன்மைக்கே✨️𝓐𝓶𝓮𝓷 𝓪𝓹𝓹𝓪

  • @NsmAshray
    @NsmAshray 3 года назад

    எனக்கு மிகவும் நான் ரசித்து கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று. என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பாதுகாத்து வந்ததுக்கு இயேசப்பாவிற்கு கோடாண கோடி நன்றி

  • @lydiavemula1234
    @lydiavemula1234 6 лет назад +14

    I love lyrics of this song..they going to touch the heart ...excellent voice....tq

  • @divyak9418
    @divyak9418 4 года назад +4

    Appa In your days you have fed the people in the forest...... U have done so many miracles......like that I also need ur miracles😪😪

  • @shwethajoe4888
    @shwethajoe4888 3 года назад +2

    This song is touching my heart thank u abba father I love u so much in my life god

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi 4 года назад +30

    AMEN...
    What a lyrics?
    Where can we hear such songs in these days?
    Gives Peace To The Innerman...

  • @michaelrajmichael7225
    @michaelrajmichael7225 5 лет назад +6

    Iam from outer my family is not there if I heard this song I imagine my dad is thete

  • @vimalamary2477
    @vimalamary2477 3 года назад +4

    Praise the lord ,.. the almighty one

  • @spmkprabhu6216
    @spmkprabhu6216 2 года назад

    ஒரு விபத்தில் நான் இருந்த போது எனக்காக prayer செய்த தெரியாத ஒரு அக்கா வாழ்க❤️

  • @lakshmanan7494
    @lakshmanan7494 3 года назад +3

    அருமையான பாடல்

  • @srimathi4244
    @srimathi4244 2 года назад

    Amen endha magaloda valkailum aadhisaiyam seiungappa

  • @anthonyemmanuelv813
    @anthonyemmanuelv813 3 года назад +3

    Praise the lord Alleluiaa Amen

  • @praveena4558
    @praveena4558 3 года назад

    Without Jesus Christ we r nothing...,

  • @tajnesaraj
    @tajnesaraj 11 месяцев назад

    Amen, yenil adagatha thothiram Lord 🙏

  • @sangeethabalu2989
    @sangeethabalu2989 4 года назад +2

    Praise the Lord without God I am nothing

  • @ajithkumarv527
    @ajithkumarv527 3 года назад +4

    If Jesus hadn't helped me in 12th public exam , I will certainly fail in my exam , Jesus is the only God ,believe Jesus he will preserve us and also escape us from critical situation👍👍👍👍👍👍💪💪💪💪💪

  • @doctor795
    @doctor795 3 года назад +2

    My baby sleeps hearing this song particularly...

  • @piriyamudanvinoth6716
    @piriyamudanvinoth6716 3 года назад

    அண்ட சராசரங்களையும் பூலோகத்தையும் வானத்தையும் உயிரினங்களையும் படைத்த என் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்........

  • @padmapriya8392
    @padmapriya8392 3 года назад

    Amen jesupa uangalai thuthium pothu apdi oru santhosam pa nantri jesupa

  • @user-hv3xf6hq6v
    @user-hv3xf6hq6v 7 месяцев назад

    Amma Yesappa neengha thann yen Daivam

  • @brittobritto3238
    @brittobritto3238 3 года назад

    எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்
    நம் தேவனுக்கே

  • @babysukanya7920
    @babysukanya7920 4 года назад +3

    AMEN,
    HALLELUJAH.
    GLORY BE TO OUR ABBA FATHER GOD IN CHRIST JESUS MIGHTY NAME.

  • @gracejoe-gd1nq
    @gracejoe-gd1nq 9 месяцев назад

    My fav song ❤ the lyrics heart melted... i love my jesus😊 please bless me❤❤❤❤❤❤❤❤❤

  • @abiyaabiya7651
    @abiyaabiya7651 2 года назад

    Neer oruvarea devan 😘 sthothiram appa😘😘

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 года назад

    ஆமென் Praise God

  • @kalpanastephen3563
    @kalpanastephen3563 5 лет назад +6

    I crying is song in my life I love,I love juses

  • @sinethajebaraj3933
    @sinethajebaraj3933 4 года назад +7

    Praise the Lord 💕💯

  • @richardbastin8119
    @richardbastin8119 3 года назад +4

    Praise the lord, amen

  • @suriyaj5065
    @suriyaj5065 2 года назад +2

    nise song 😍💝 I love my Jesus👏👏👏👏👏👏

  • @dineshsundar9645
    @dineshsundar9645 2 года назад

    எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்⛪⛪⛪

  • @gurusamy7584
    @gurusamy7584 6 месяцев назад +1

    very much supervoice. my fa rat song god bless you

  • @onesimuskotana1555
    @onesimuskotana1555 7 лет назад +6

    we are all his people's, so trust him till the end .... he dies for us every second for our sins ....what a amazing god we have

  • @aswinianbu6515
    @aswinianbu6515 3 года назад +1

    Email adanga my favourite song 🙏 praise the lord Jesus Christ 🌼🏵️🌻🕊️💫⭐💖☁️☀️🌙