மந்திரிக்கு என்ன இலக்கணம்? - வாரியார் சுவாமிகள் நகைச்சுவை பேச்சு - Variyar Swamigal Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 апр 2017
  • மந்திரிக்கு என்ன இலக்கணம்?
    மந்திரிக்கு என்ன இலக்கணம்? - வாரியார் சுவாமிகள் நகைச்சுவை பேச்சு - Variyar Swamigal Speech
    - தெய்வத்திரு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Комментарии • 451

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 3 года назад +43

    🙏🙏🙏 இப்படி ஒரு வழிகாட்டி இன்று இல்லை.எளிமையாக புரிய வைக்கும் திறன் 🙏

    • @nehrupnehrup2107
      @nehrupnehrup2107 Год назад +1

      சுவாமிகளின் அனைத்து அறிவுரைகளும் டிஜிட்டலில் கிடைக்கிறது. அவர் என்றும், கம்பேர்போல், வள்ளுவர்போல், தமிழ் அறிந்தோர் உள்ளங்களில் வாழ்கிறார். நன்றி!

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 4 года назад +7

    உன்னை போல் ஒருவன் இம்மன்னில் பிறப்பாரோ இனி என ஏங்கி தவிக்கும் என்போல் பல உள்ளம் தமிழ் வாழ்க கிருபானந்த வாரியார் போற்றி

  • @vanakkamneyveli2880
    @vanakkamneyveli2880 4 года назад +46

    வாரியார் சுவாமிகளுக்கு வணக்கங்கள் பல !. என்ன ஒரு அருமையான பேச்சு.

  • @josephananchan5869
    @josephananchan5869 4 года назад +18

    ஐயா அவர்கள் சிறந்த ஆன்மீகப் பேச்சாளர்.

  • @lakshmananarayananfilms8832
    @lakshmananarayananfilms8832 4 года назад +40

    வேலை வணங்குவதே வேலை என்று சொன்னவரே. அதிசியமான முருக பக்தரே

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 3 года назад +8

    வாரியர் அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நகைச்சுவை அவர் வாயிலிருந்து அமிர்தம் போல கொட்டும். தாங்கள் வசித்த காலத்தில் இல்லை என்றாலும் தங்கள் பேச்சை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு கிட்டியது நாங்கள் செய்த பெரும் பாக்கியம்

  • @vasanthik8980
    @vasanthik8980 5 лет назад +29

    வாரியார் என்றாலே அற்புதம். சொற்கள் அதி அற்புதம்

  • @hoppes979
    @hoppes979 4 года назад +26

    ஸ்ரீ வாரியார் சுவாமிஜியின் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது எங்களுக்கு ஒரு ஆசீர்வாதம்.

  • @truthalwaystriumphs3722
    @truthalwaystriumphs3722 2 года назад +6

    சுவாமிகள்...🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️கோடி நன்றிகள்..உங்கள் 🙇‍♂️👑சொற்பொழிவுகளுக்காக🙏🙏🙏🙏🙇‍♂️

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад +6

    சிறப்பு அய்யா உங்கள் பேச்சு திருமுருகனின் அருளால் வரும் தூயத்தமிழ்

  • @astadvocates5895
    @astadvocates5895 5 лет назад +4

    அய்யா தங்களை போன்ற சொற்பொழிவாளர் தமிழ்நாட்டில் இனி பிறந்து வரவேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 5 лет назад +26

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் பேச்சை கேட்டு பயன் பெற வேண்டுகிறோம். அருமை அருமை

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 3 года назад +3

    அருமையான கருத்து பதிவு.
    அய்யா திருவடிகள் போற்றி.
    S. சீனிவாசன் குடியாத்தம்

  • @karthisobi4003
    @karthisobi4003 4 года назад +11

    ஐயா உங்களை பார்த்தது மிக்க மகிழ்ச்சி...உங்கள் பேச்சு மிக அழகாக இருக்கிறது....ஓம் சரவணபவ

  • @deva5265
    @deva5265 5 лет назад +28

    ஐயனே உங்கள் திருவடி சரணம்

  • @jsenthilsabari2798
    @jsenthilsabari2798 4 года назад +1

    இந்தகாலகட்டதில் ஆன்மீகபனிக்கு வாரியார்சுவாமிகள் இல்லாதகுறை எனக்கு இன்றளவு உண்டு.அவருடைய சொர்பொழிவை நான்சின்னவயதில் திருசெந்துர் கோவிலில்கேட்போன்.முருகா..முருகா அருள்வாய் தருவாய் குமரா..

  • @user-sq6ks4zd1z
    @user-sq6ks4zd1z 3 года назад +1

    அருமை

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 года назад +18

    ஐயா அவர்களின் ஒவ்வொரு உரையும் ஒரு காவியம் 🙏🌺

  • @tajsons74
    @tajsons74 4 года назад +14

    நேர்மையான ஆன்மீக வாதி

  • @Chanmos
    @Chanmos 5 лет назад +40

    அய்யா உங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m 5 лет назад +23

    அருமையான செய்தி அய்யா.

  • @sssanthakumarsss4843
    @sssanthakumarsss4843 4 года назад +53

    முருகா நீ வாழும் தேசத்தில் துரோகிகள் வாழ்வதா வேதனை

  • @suryakannan7357
    @suryakannan7357 5 лет назад +74

    I'm hearing this in 2019 🌹🌹🌹.
    Awesome....
    (Sorry for English)

  • @venkatramannarayanan9192
    @venkatramannarayanan9192 5 лет назад +203

    முருகன் திருவடியடைந்த பெருமானே இனி எப்பிறவியில் காண்போம். தங்களுக்கு பிறப்பும் பூமியில் இல்லை. இறப்பும் பூமியில் இல்லை. தெய்வப்பிறவிநீங்கள்.

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 5 лет назад +20

    You are all GIFT of Tamilnadu. Legends. Born and come again, we need you .
    God bless you.

  • @rajvel2826
    @rajvel2826 4 года назад +5

    சுவாமி அவர்கள் உரை கேட்கும் பாக்கியம் கிடைத்ததே நான் செய்த பெரும் புண்ணியம்
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @Somu-ee7qj
      @Somu-ee7qj 3 года назад

      சுவாமி திருமுருக.கிபாநந்த.வாரியார்.புகள்வாள்க

  • @balakrishnanbalakrishnan6227
    @balakrishnanbalakrishnan6227 3 года назад +1

    ஐயா வாரியார் சுவாமிகள் வாழ்க ஆன்மிக கதைகள் மிக சிறந்த சொல்லாடல் மூலம் கருத்து உடன் சொல்லி இனிமைானதாக சொல்லி அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லுவார் நன்றிகள் சாமி நன்றிகள்

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m 5 лет назад +25

    ஐயா அவர்களின் பதிவை பதிவு செய்தமைக்கு நன்றிகள் கோடி

  • @deepshi30
    @deepshi30 4 года назад +50

    உங்களை மாதிரி ஒரு உண்மையான ஆன்மீகவாதி இனி எங்க பாக்க போறோம்... உங்க காலத்துல பிறக்கறதுக்கு நான் குடுத்து வைக்கலை....

    • @user-karthisathya91
      @user-karthisathya91 Месяц назад

      எனக்கும் தான் நான் இறக்கும் முன்பே தாத்தா திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள் இறந்து விட்டார்..

  • @sahanaprabha9980
    @sahanaprabha9980 4 года назад +63

    நன்றிகள் கோடி அய்யா. ஓம் முருகா.

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j 6 лет назад +184

    சொல்லும் செயலும் ஒத்து இருக்க வேண்டும்

  • @mohanchandru4208
    @mohanchandru4208 4 года назад +27

    முருகனை உம்மில் பார்க்கிறோம் ஐயா நாங்கள்

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 3 года назад +1

    மிக உ௰ரி௰ கருத்துகள்
    மிகப் பெரும் அடியார்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +15

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @AronAroniteOnlineTV
    @AronAroniteOnlineTV 6 лет назад +32

    When atheists were attacking shiva and shaivism- he stood like a fort against them.I had the good fortune of hearing his speeches. Great master!! Om namashivaya.variyaar perumai yaar arivaar?

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 4 года назад +17

    I was amazed when I came to know that my mom once met Kirubanatha variyar,I was so happy 👌

  • @yesoda.ryesonave4514
    @yesoda.ryesonave4514 4 года назад +2

    Om muruga

  • @selvimuthuarasi9800
    @selvimuthuarasi9800 4 года назад +4

    ஓம் ச ர வ ண ப வ போற்றி ஓம்!

  • @kvr1354
    @kvr1354 4 года назад +16

    Respected gem of Tamil people

  • @joejoseph2114
    @joejoseph2114 4 года назад +64

    ஐயா நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும்.மாமனிதர் .

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 4 года назад +1

      அவர் ஏற்கனவே அன்னான் சீமான் வடிவில் பிறந்து விட்டர்

    • @srisri-lt2wu
      @srisri-lt2wu 4 года назад +1

      Miga periyavar

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 3 года назад +1

      @@Mani-cc5lo Paithiyakkara.. Ivara poy antha porukke ku oppudriya, DOYYA payyale

  • @saravanakumar6142
    @saravanakumar6142 6 лет назад +10

    அருமை அய்யா....

  • @sivam8743
    @sivam8743 2 года назад +2

    கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளுக்கு வணக்கம்... வணங்குகிறேன்...!🙏🙏🙏 என்றும் தங்கள் சொற்பொழிவின் கருத்தாக்கத்தின் நினைவில் & வழியில்....!🤗

  • @venkattesh5502
    @venkattesh5502 4 года назад +2

    Om muruga thathave saranam

  • @VijayaLakshmi-xg1hc
    @VijayaLakshmi-xg1hc 3 года назад +4

    Variyar Swamigal speech was always solicitous and meaningful useful in our life by Vijayalakshmi

  • @devsanjay7063
    @devsanjay7063 4 года назад +30

    முருகா 🙏🙏🙏🙏

  • @Hitler65019
    @Hitler65019 6 лет назад +320

    ஐயனின் திருவடி க்கு சரணம்
    முருகனோடு ஒன்று கலந்து பெருமானே!
    நீங்கள் மீண்டும் ஒரு முறை பிறந்து வந்து அருள் உரையினை தரவேண்டும்
    மயங்கிக் கிடக்கும் மானிடமும்
    பாரதமும் எழுச்சி பெற வேண்டும்......
    முருகா..............
    அருள் புரிய வேண்டும்

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +30

    Listen daily morning afternoon or evening to get success and happiness in life.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +14

    என்ன ஒரு அழகு 🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +5

    Wah kya dhamdaar speech Hain ek bar nahi bar bar suno and tensions bhagao immediately and permanently.

  • @msaravanan634
    @msaravanan634 6 лет назад +85

    உ ங் க ளை. பா ர் க்க. எ ன் ன
    த வ ம்.. செ ய் தே ன். மு ரு கா

  • @ananths7352
    @ananths7352 4 года назад +17

    Today's self-styled swamies should listen to his discourses for refinement and behavioural changes.

  • @muruganandamponnuraman7835
    @muruganandamponnuraman7835 5 лет назад +12

    Very good, god bless you , this speach is price less,

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад +1

    வாரியார் சுவாமிகள்தமிழுக்கு நான் என்றும் அடிமை

  • @karthikas6994
    @karthikas6994 4 года назад +4

    I met you once you came to pantruti side to give a speech..and my sister got compliments from you for answering your questions..such great soul...miss you

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 года назад

    வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க.அவரது உதவி பெற்று உயர்ந்தவர்கள் ஏராளம்.அவரால் குடமுழுக்கு செய்யப்பட்ட ஆலயங்கள் பல பகுதிகளிலும் உள்ளது. மிக பெரிய தமிழ் அறிஞர்.வணக்கம் ஐயா.

  • @babukasinathan
    @babukasinathan 4 года назад +2

    எளிய இனிய தமிழ் நன்றி ஐயா

  • @muruganr9119
    @muruganr9119 4 года назад +1

    Super aiya

  • @smyldcreations9137
    @smyldcreations9137 5 лет назад +1

    தெய்வத்தின் மகன் ஜயா நீங்கள் வாழ்த்த வயது வணங்குகிரேன் ஜயா❕

  • @arakmani4786
    @arakmani4786 4 года назад +8

    muthal murai ivarin kanoli kankiren pechai kekkiren arumai

  • @pandi6486
    @pandi6486 Год назад

    ஐயாவின் புகழ் வளரட்டும்

  • @vijays6567
    @vijays6567 5 лет назад +46

    மக்களுக்கு வழிகாட்டிடும் தகுதிமிக்க தங்களைப்போல ஒரு ஆன்மீக நெறியாளர் தற்போது இல்லை!

  • @mohamedlatheep1499
    @mohamedlatheep1499 4 года назад +1

    அற்புதமான உண்மையான பேச்சு!

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 года назад +1

    வாரியார் புகழ் வாழ்க

  • @muthukrishnannaidu9073
    @muthukrishnannaidu9073 5 лет назад +10

    Loved it Uncle.....very humorous....and u have perfectly forecasted...🙏🙏🙏

  • @nandhinielango4375
    @nandhinielango4375 4 года назад +18

    நடமாண்ட பல்கலை கழகம், நான் தங்கள் பள்ளியின் மாணவி

  • @sujathaswaminathan4121
    @sujathaswaminathan4121 4 года назад +1

    வாரியார் சூப்பர்

  • @user-wq1nm4lc7q
    @user-wq1nm4lc7q 5 лет назад +12

    I like this man for his knowledge and discipline

  • @murugan05
    @murugan05 4 года назад +6

    Arumai ayya. I'm lucky n blessed to listen to ur speech..

  • @rksafetyfirst48
    @rksafetyfirst48 5 лет назад +2

    அற்புதம் முருகா ! பதிவேற்றத்திற்கு நன்றி.

  • @parimalaiyyappan9000
    @parimalaiyyappan9000 4 года назад +1

    Very good

  • @parasutamil9879
    @parasutamil9879 2 года назад +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🌷🌹🌸🌻🌺

  • @kirubakarang9765
    @kirubakarang9765 3 года назад +4

    1. வாரியார் சுவாமிகள் பாடல் "பக்தியால் யான் உனை தொழ வேண்டும்....." Kindly please upload.
    Nice voice by swamigal.
    2. Krishna krishna krishna .....by swamigal song, excellent.

  • @thangamayyappan1546
    @thangamayyappan1546 6 лет назад +48

    மீண்டும் திருக்கோவிலூர் க்கு எப்போது வருவீர் அய்யn உங்கள் வெங்கலக் குரலை எப்போது கோட் போன்

  • @mani12rm
    @mani12rm 5 лет назад +5

    அருமை !!!

  • @tamilvedham5453
    @tamilvedham5453 2 года назад

    அற்புதமான சொற்பொழிவு.

  • @ravip6433
    @ravip6433 6 лет назад +159

    இப்படியும் ஒரு சொற்பொழிவா-!! அற்புதம்!அற்புதம்!!!

  • @muthukkesavanmuthukkesavan3974
    @muthukkesavanmuthukkesavan3974 3 года назад +1

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம்

  • @user-eb7rx6us6n
    @user-eb7rx6us6n 4 года назад +16

    வாரியார் சிறந்த பேச்சாளர்

  • @village5498
    @village5498 3 года назад +4

    முருகன் முழு ஆசி பெற்றவர் அய்யா

  • @krishnanmadaswamy
    @krishnanmadaswamy 4 года назад +7

    ஓம் முருகா

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 4 года назад +1

    Nalla pathivi great iya

  • @kumarsubramani5314
    @kumarsubramani5314 4 года назад +1

    om muruga potri.

  • @jamaticon
    @jamaticon 3 года назад

    வாரியர் சுவாமிகள் குசும்பு அருமை

  • @skyblossom8290
    @skyblossom8290 5 лет назад +25

    பாதம் பணிந்தேன்

  • @m.selvamakilan.s6314
    @m.selvamakilan.s6314 4 года назад +1

    Super

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 4 месяца назад

    சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவை நான் சிறுவயதில்(1977) கேட்டேன்.திண்டுக்கல் உள்ள சித்தி விநாயகர் கோவில் சதுர்த்தி அன்று 10 நாட்கள் சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவு நடக்கும்.அப்போது என் அப்பா அம்மா நான் அண்ணன் கலந்து கொள்வோம்.

  • @bharathir590
    @bharathir590 4 года назад +1

    Ayyavoda sorpolivu romba pidikkum.om muruga saranam

  • @malarsrilankamalar2624
    @malarsrilankamalar2624 4 года назад +1

    Aiya Murga vanakugeren🙏🙏🙏🙏

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 года назад +1

    ஓம் முருகா. மிகவும் நன்றி

  • @Keedhaiyinradhai
    @Keedhaiyinradhai 3 года назад +2

    எனக்கு ரொம்ப பிடிச்ச குரு🙏🙏

  • @gokulraj5260
    @gokulraj5260 4 года назад +1

    Super speech

  • @KarthiK...A
    @KarthiK...A 5 лет назад +9

    முருக உன் மகிமையை மகிமை 😊👍👌

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 4 года назад +2

    Om saravanapava ,

  • @dearkrish1
    @dearkrish1 5 лет назад +3

    Swamigal is great & his discourse is simple & profound.

  • @sridharmha1917
    @sridharmha1917 3 года назад +1

    Vaariyar swamigal thiruvadi saranam

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 4 года назад +10

    ஐயா வணக்கம் ஓம் முருகா சரணம்

  • @thamimbasha4140
    @thamimbasha4140 5 лет назад +5

    Great man

  • @selvamuthu8423
    @selvamuthu8423 4 года назад +3

    Supper Sir

  • @manibala202
    @manibala202 6 лет назад +16

    மந்திரி இலக்கணம் அருமை ஐயா!

  • @xyz7261-
    @xyz7261- 6 лет назад +10

    Varum porul yeduthal illai......very inspiring vaariyaar swamigal