Thirumuruga Kirupananda Warrier Life History -TEMPLE | திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июл 2020
  • #Kirubanandha_Variar_Temple #Variar_Life_History #Lord_Murugan_Devotee
    Thirumuruga Kirupananda Warrier Life History -TEMPLE | திருமுருக கிருபானந்த வாரியார் வாழ்க்கை வரலாறு
    Sri Kripananda Vāriar was born in 1906 in Kangeyanallur near Vellore as the fourth child of Malliah Das Bhagavathar and KanakaValli. He had eleven siblings. Variar's father gave him the knowledge and wisdom. He taught him literature, grammar, and music at home itself. Variar learnt veena from Brahma Srī Thenmadam Varathachariar. He got the skill of writing poems (in "Venpa" style) at the age of eight. He got 10,000 songs by heart by his 12th year of age. Until death, no song was forgotten. Maha Periyava appreciated him as Saraswati Katakshamirtham. Every one saluted him as Arul Mozhi Arasu. There is no count of the awards that Variar has received. However, Variar has never gone to a school to study.
    As a child, he used to go to the river Palar every day to bathe.He would take rice from his mother, and he would look out for places where there were ant hills, and would feed them as he walked. His father did not know initially that his was son went to various places to deliver spiritual discourses. It seems that Variar paid off the loan of Rupees 5,000 that his father had taken to complete the construction of the Raja gopuram (temple tower) for the Murugan temple at Kangeya Nallur. Only after that his father knew and he appreciated Variar.
    Swamigal (Variar) belonged to the Veera Saiva community and wore the Shivalingam around his neck when he was five years old. Right from 1936, everyday he took food only after completing the puja to Murugan.
    Variar married his uncle's daughter Amirtha Lakshmi when he was 19 years old. Due to his practice of brahmacharya (celibacy), there were no children. Even during travel out of town, he had the habit of taking the puja box along with him. He did puja continuously for 57 years without a break of even a day.
    Variar has written about 200 books on Tiruppugazh, Mahabharatham, Kamba Ramayanam, Kantha Puranam, Periya Puranam etc. Reading them all, is very similar to listening to Variar's actual discourses.
    Variar used to say, "I do not know what indigestion is. I keep in memory what a Muslim gentleman told me: 'He will not get sick Whose hand enters the mouth after he is hungry and Whose hand does not exit the mouth before hunger is quenched'."
    Variar established a primary school, middle school, girls high school, and a boys high school in Kangeya Nallur where he was born. He did any request for help from schools. Using his personal funds, he formed "Variar public service fund trust" to help poor people, students, widows and those in need of medical help.
    During the discourses, Variar had the habit of encouraging children who answered his questions by calling them to the stage and presenting them with books.
    www. thiruthalam.com
    Please Like - Share - Subscribe for More videos like this
    அனைத்து ஆன்மாக்களும் அமைதி பெற
    திருத்தலம் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், ஷேர் செய்யுங்கள், லைக் போடுங்கள்
    இதுபோன்று நிறைய பதிவுகள் உங்களுக்கு அளிக்கப்படும்.
    THIRUTHALAM : The Best Spiritual RUclips Channel keep showing spirituality for everyday life. It insists that God is present in our world and active in our lives. It is a pathway to deeper prayer, good decisions guided by keen discernment, and an active life of service to others. Subscribe, Share and like to this channel because they are actively working to educate, inspire, and empower their viewers with frequent updates and high-quality information.

Комментарии • 150

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 10 дней назад +4

    நான் அவரின் பெருமை அறிந்திருக்கிறேன்...அருமையான முருக பக்தர்...அவரின் குரல் என் மனதில் இன்றும் ஓலிக்கிறது....ஐய்யா உம் குரல் இன்று கேட்பது எமக்கு கிடைத்த சந்தோஷம்...🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punniyakotti9585
    @punniyakotti9585 Год назад +8

    திருமுருக கிருபானந்த வாரியார் புகழ் ் வாழ்க. வர்ணனை மிகவும் அருமை

  • @d.b.renundranrn2191
    @d.b.renundranrn2191 4 года назад +31

    வாழ்க திருமுருக கிருபானந்தவாரியார் புகழ் நன்றி

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Год назад +11

    முருக பக்தர் அவரை வணங்கினால் நமக்கும் நலம் உண்டாகும்

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 5 дней назад +2

    வாரியார் பிறந்த வாழந்த ஊருக்கு அருகாமையில் வாழ்கிறோம் என்ற பெருமையும் அவர் குலத்தில் பிறந்தோம் என்பதையும் நினைக்க
    நினைக்க மகிழ்ச்சி அடைகிறேன்.ஐயா புகழ் என்றும் வளர்க ஓங்குக..

  • @kishorekumar5151
    @kishorekumar5151 3 года назад +34

    இதுக்கு குடவா டிஸ் லைக் பன்றீங்க.உங்கல பாத்தா பாவமா இருக்கு

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 2 года назад +12

    ஹிந்து மத குரு என்று சொன்னால் மிகையாகாது வாரியார் சுவாமிகள் என்று சொல்வதே சால சிறந்தது வணங்குவோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sambandharisaivazhipaduara9280
    @sambandharisaivazhipaduara9280 2 года назад +35

    அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்வதே பெரும் பாக்கியம்...

    • @kjeyanthi5664
      @kjeyanthi5664 2 года назад

      Ddrrrrrrrrrrdrrrrrrrdddcdrrdcrcdcrrcrrxdrrrdcrrdrrrdrrdrrrcrc rrrrrrrrrrrrrrrrrrrddcrrrrrrrrdrcdrdrrrdrrrrrrrrrrxrrrdcrrrrrcrrrrrrdrcrrrdrcdrrrddrrddrrxdrrdrrrrrrxrrdrrrrrrrrrrrcdcdcrrcrrdcrcrcdrrrrddrrrerrrrrcerrrrredrdrdrrcrrrrrxdcexrcrrrrrdrrrrcrrdcrrcxrdcrrdrrrrrrrdrdcrrrcddrrrrrxrdrrercxrxrrrxrrrxrdxxrercrccrccrxcrrcxrxrxcrccrcxcrxrrxrcrrrdcrxrrxrrrrrrrcrrrdcdrxrdcrrreccrrxdxcrcccrxdxdccxrxccrrddxdrrcerrddrcdrxedccedcdxrrdxrrrrrcrcxxdcxcrcredxrxcrdccccrdcxdrxxdcrcxrrxxcrcedxrrxdrercccxdxccxrexdcdxcxxxdxdxxcdxxxxxcxdxccxrxxdxxedcxrrrxccxdxerrddcccxxcrrxdxdrxxxdxxcrxdcxcxcxccdxecxcdcxdcxxcxcxccxxrccxxdxcrcxxrxdxerxxcxcdrxcrrxccxexrxxexrdrxrdrrdxxexrxedcdxdexxddxxdcxxrdcxdcxrcrcrxdxdxcdxrdcdcdcrxxdxxdccedrxdxerecrcdxrxcrdcexxedcxxcrdcrcdxccrxeeecrccrrxdxxxxrexdcrrdxreecdederrrxdxeddxxxxxdcecdxrxcrrecexrreccexecdcdcxxxxxexdxcexrcxxrxrdcdcxexccrxdcrddxdexcxxxcxcccxdxxrxcrxccecrxcxccrxxxcxcxcxxcccxcrrcxexxxexcxcddxxdccxcxcxxcxxxxrxxrexcexxxxxcxcxxxxxecxxxcxxcdcxxxxcxxdxxxxxdxxxx3dxxccxxxcxxcrdcxxcdxcxxdxrxcxcrxdcccxxccccxxxcccxdcxxxxxxcxdxxcxcxxxxxxxcxxxccxccxxxxxcxxcxxxcxxxxccccxxccxxxxxxxdxxxxcxccxxxxxxxxrccxxcxxcxcxxxcxxxcxxxxxxxxxxcxxcxxxxxxcxcxcxcrxxxccxxxxccdxxcxcx xxcxxxexxxxxxccxxxxcxxxxxccxxxexcxxxcxcrcxxxcxxxxrcxxdcxxcxxrxxxxxcxcxccxcxxxrecxxexxxxxxxxxxxccecxxexrxxxxxdxxxxexxxxxcxcdcxxcexcrxexcxccxxxxrxedxxcxxxxxcxcxxrxcrexdxdxcxexcxexexcxxxxdxxxcxrxrcedxdxcexccxexxxxxxexxxxxccxxxxxrexxxxxrxdxdexexxcxxecxxccxrcrxxxxxccexxxexxccxexcxxxxxcxdrcccxxcxcxxxrcxcxxxxexcdxeccxxreexxxxxxxxxxxxxxxxexcxcxdcxcxxdrxrxexdxxxecdrrxcxxxxecxxxcxrxxcxxxecxxxxxxxxexxxxxcrcxxxxxxxxcxxxxcxxxxxxxxxxxcerxxcxxxxxecccxxxxxxcxxxeexrdxercdedxxdxexeexxrxerrredrxrxderxxdrreeexeexxeexxrrxrrxerexxrxrrdcdxdxrdxrrexredeerdrrrdrxrxrexeexeeerxeexxdxdrxxxxxexrrxxrxdcexrxxxrercexxrcxexxxxrxexecxrxexdrcrerxrxexxxcxxrxxdxedxrexreedxxexrxxrxxrxrxrxexxrxxcxeerrrdxdrdxreexxddrxerdxrxxdxxrxexxrxeerdexrdxecrdrxreeerrrxxexexreeecrrxrrrxxerxexexederdrxerxxedrxrexrrrerderdexerxeeedxrdxrexdexrxexexerrexeeeexeeerrderxeerxxeeeddexedxexrxdxrxxxxxrxxexeeereererxrrxdeddeexrxxrrxrderdexrrxrrxdrerxeexererxexrxexrreredrdexxxrxrreerdedrxddrxdrrrreexerxeeerreereder dxexeeexrxxedxeeexdxxdxrxredrderrrdrxrxrrxxedeedrrdrerxxdddxddrxdxrxrxrxdxxerxxrxrxerxrxexrrxdrxdxexerdrrxxeerxedereerrxrrrrxrdexderreeexexxxdxeexrxexeddxdrxexerxeexedrxedexdexrxrxrdxerddexdxrdrxrdrxrxrxddeddxerrxrexexrdxrdrxedederxxrxrxxxxxxdxrxexxrxxxeeerereddrxexrxrxxexerxrxeedrdrrdxxexdxxrxdexrdxrxeerxrxrrxdxrrdexdexrrrdxxxxxexerddxxrxerxddrxrrdxrxedrxxxeddrxxexxxexxxxrxexxrrdeedexrxredxrrexrddrxrxexexxxerxerxdxerxxxxexxrdxxdexdrdrxxedeerxrxdxxedrrxxexxexderxexdrededrxxexexrexrrdrxrdxexxrrrxrdrdxrxdedxxxrdxdxrdrxdxrxxxxxerxxrrddxxexrxexexderdxrexdxxrdrerxrxxexdxrxrdxrrxxrxxxdxxrxrdrxrexrxxxxxxdxxxrdxrdedxxexrxxdxexxexxxxrrxrxrxrxdedddxxexxrxredexxredrxdxxxexxxxxrdrxxedexxexxxdrrddxexrxrxxrxedexrxxexxerrrxrxdrdexxxexdxreexexxdxxexrdrrxxxxrxxxdxdrxdxxexxxxxxxerxerdrxxrxdxrxexxrrxdxxedxxxxxrxdrrrrxxrxddrxexrdrrxrrxrrdxrxxxrxxrxxrxxxxdrrxxexeexxrxexxxxddxerxrxxrxxxxedexdxxxxxxddxxxxexxexxxrxxxxxxxxxxxxxxxxrdedrxerrxdxrrxxxexxxrxerdeexrdxxxxdxxxdxexexxxxrexxxxxdxxxxxxxcrxxexdxxxxrxexxxxxrxexxxxxerxrdxxxxxrxxexxxrxxdxxxxxxxxrxrxrdxxxxxxxdxxrxxxxxxxxexxrxrxrxxxxxxxdxexxxxrxxxxxxexxrddxxxxexxxdxxxxexxxxrxxdxxderxxdexxxxdrxdxexrxxxrxxxxxxxxxxrxxxxxxxxxxxxxxxxxxxxrrdxxexxxxxxxxxxrxxxxxxexxrxxexrxedxxrxxxxxxxxrddxrdxxxxexddexxxxxxxxxrrxrxxdxxxxxxxxxxxxxexxxxxrxrxxxerxxxxxxxrxrxxxxxxxxrxxxrxxxrxedxxxxxxrxxdxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxrxxxxxrxxrdxxdxrxxexxxxxxxexxxxxxexxxxxxxxxxxxxxxxxxxrxxxxxrxxxxxexxxxxdxxxxdxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxdxxexxxxxexrxxxxrxxxxxdxxxxxxxxxdxxxxxxxxdxxxxxxxxxx xxxxxxxxxxxxdxxxxxxxxxxxxxxxrxxxxxxxxxxxxxxxxrxxxxrxxxxxxxxxxrdxxxxxxrxexxdxxxerdxxxrxxxxrxxxxrxxxxrdxxxxxxrxxexxxxxxxxxxxxxdxxrxxddxrdxxdexxxxxrddrxdxx rxxxxxxxxxxdxddxxxxexexxxxxxxxxxxxxxexxxexdxxxdxdxxrxxxxxdxxxxxxx CDC's xdxdxddd CDC's cascaded xddw CDC's xddç ddrrrrrrrrrrdrrrrrrrdddcdrrdcrcdcrrcrrxdrrrdcrrdrrrdrrdrrrcrc CDC's çddxeweddedeeddded FedEx's deddedddedddddeededeeddddeddddddd the ddddedddeeddddddddddddedddddddddddddddddddedeeededddeddddddddddddedddddddedddddddeddddeddddddeeeddddddedddddd the ddddedddeeddddddddddddedddddddddddddddddddedeeededddeddddddddddddedddddddedddddddeddddeddddddeeeddddddedddddd dereferenced ddddedddeeddddddddddddedddddddddddddddddddedeeededddeddddddddddddedddddddedddddddeddddeddddddeeeddddddedddddd ddddedddeeddddddddddddedddddddddddddddddddedeeededddeddddddddddddedddddddedddddddeddddeddddddeeeddddddedddddd wedded dedddddedddededeedddeeeededdedddeedddddedededdedddddeedddddeddddddddededddddedddeddeeddddddddddeddedddddeeddddeedddededeeeeedddeedddddddddededdddddddeddeededdddeddedddeddddeddeddeeddeddddedeeeedddddeeeddddddddddddddedddddddeddddddddeddddddddddeddddddddddddeddedddddeeddededdeeddddddddddedddddeed the dedddddddddddeeddddddddddeeededddddddddddddddddddddddddddddddddedeedddddddeddddddddddeddddddddddddddedeedddeeddddeddddddddddeedddddedddd the ddddddddddedddddededdddd ddedddededdddddedddddeeddddeddedddddedddddddddddddddededddddddedddedeedddeddddddededddddeddddeeeddddeeddddeddededddddedddddddedddddddddddddddeddddddddeeedddddddddedddedddddddddddddddedddedddeeddeddedededdddddddddddedeedddeddeddddddeddddddeddddeddddedeeedddddddeddddeddddddedddeddddedddddddeddddddddddddddddddddddddddeddddeddddddddeddddddddedeeddddddddddddddddedddddeeddddddddddddeddddddddddddeedeedddddddeeedeedddddeddedddddddddddddddeeeddddddeeeddeedddddeededddeddddedddddedeeedddeddddddddddddddedddddddddeedddddddddedddddedeedddddeddddddedddddddddedddeddeddd QC boom a

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 10 дней назад +2

    God bless you tks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @panneerselvam9753
    @panneerselvam9753 3 года назад +18

    தெய்வத்தின் புகழ் என்றும் வாழ்க

  • @geetha6021
    @geetha6021 12 дней назад +2

    ThiruMuruga Kripananda Variyar Swamigal e Charanam.

  • @raghunathgopal2705
    @raghunathgopal2705 4 года назад +15

    ஆவிக்கோர் அருந்துணையாய் அருணகிரி திருப்புகழை அன்பாய் ஓதி மூவிரு சீர் முகங்கொண்ட முருகனவன் திருவடியை முற்றும் பற்றி கூவிக்காத்தருளிய நம் குருநாதன் வாரி பதத்தை கும்பிட்டேத்திச் சீவிப்போம் அதனால் நம் சிறுமையெல்லாம் அதி விரைவில் சீவீப்போமே!-- தருமபுரி புலவர் க.தியாகசீலன்

  • @aarivazagan2217
    @aarivazagan2217 Год назад +6

    Om Saravana Bhava
    இந்த பதிவு கொடுத்ததற்கு நன்றி ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i Год назад +3

    என் சிறுவயதில் அய்யாவை பார்த்து இருக்கிறேன்.

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 года назад +2

    என்அப்பாவிற்ங்குபிடித்த ஆன்மீகசொற்பொழிவாளர் சிறுவயதில்அப்பாவுடன்சென்றுகேட்டுள்ளேன் நன்றி

  • @alangaran7563
    @alangaran7563 Год назад +11

    எங்கள் குடும்பத்தின் மானசீக குரு 🙏

    • @senthooranJ
      @senthooranJ 11 месяцев назад +1

      Is he belongs to karnataka kannada back ground , as he is following veera saivam

    • @Bangaru-po6gj
      @Bangaru-po6gj 11 месяцев назад

      ​@@senthooranJla€¥

    • @smoorthi1324
      @smoorthi1324 10 месяцев назад

      😢❤😊

  • @naturaltechtamilan2643
    @naturaltechtamilan2643 2 года назад +6

    வாரியார் கருத்து பக்தி உடல் மனம் ஆத்மா அனைத்து நலம் பெறும் கருத்துகள் ஆகும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 дней назад +1

    ஐயாவின் காலத்தில் நான் வாழ்ந்ததிற்க்கு பெருமை அடைகிறேன்🎉🎉என்றும் வாழும் சுவாமியின் புகழ்🎉🎉

  • @ramachandran7726
    @ramachandran7726 11 дней назад +2

    Kirubanantha vaariyar kathayai kettu en udambu mei silithathu🙏🙏s.ramachadran

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +2

    அதிஅற்புதமான பதிவு அருமையிலும்அருமை ஓம்திருமுருககிருபானந்தவாரியார்சுவாமிகள்திருவடிகள்சரணம் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே 🙏🙏🙏🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 года назад +3

    தெய்வத்திரு வ௱ரிய௱ர் வ௱ழ்ந்த க௱ங்கேயநல்லூரில் உள்ள வேலூர் ம௱வட்டத்தில் ந௱ன் வ௱ழ்ந்து வருவது எனக்கு கிடைத்த தெய்வச்செயல் ஆகும்.மெய் சிலிர்க்கிறது.

  • @R_Subramanian
    @R_Subramanian 2 года назад +6

    வாரியார் சுவாமிகள் அடியேன் திருமணத்திற்கு வாழ்த்திய மடலை பாதுகாத்து எங்களது குடும்பமே குருவாக ஏற்று அனைவரும் நலமாக வாழ்கிறோம்

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +13

    பாண்டிக்கு வந்தால் எங்கள் வீட்டில் தங்குவது வழக்கம் நன்றி

  • @krishnadasc4647
    @krishnadasc4647 2 года назад +6

    Tiru muruga vallal vaariyar swamigalkku kodi kodi pranaamam.... Om. Murugaa🙏🙏🙏🕉️🕉️🙏🙏🙏🕉️🕉️💐

  • @bharathiabirami8474
    @bharathiabirami8474 2 года назад +7

    வாரியார் ஸ்வாமிகள் மும்பை மாநகருக்கு அடிக்கடி விஜயம் செய்பவர். அப்போது அவர் சொற்பொழிவை பலமுறை கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன்.

  • @jpchrist5835
    @jpchrist5835 2 года назад +12

    கோடி நன்றி ஐயா என் வாழ்வை மாற்றிட எனக்கொரு வாழ்பு தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @saravanan6082
    @saravanan6082 2 года назад +7

    இந்தக்குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் என்ன
    அருமையான குரல்.

    • @visalaakshirethnam9624
      @visalaakshirethnam9624 2 года назад

      புதிய தலைமுறை TV. செய்தி வாசிப்பாளர் வெங்கடேசனாக இருக்கலாம்

  • @rajendranappannan180
    @rajendranappannan180 День назад +1

    Ever green of wards from his theech never gets old of his life.

  • @user-jg5ob2nk2k
    @user-jg5ob2nk2k 22 дня назад +1

    ஞானகுருவேதிருவடிகளேஅடியேன்சரணம்

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 3 года назад +7

    Arumai ayyya

  • @rbsmanian729
    @rbsmanian729 2 года назад +5

    64.....வது நாயன்மார் திருமுருகானந்தவாரியார் சாமிகள்....

  • @d.dineshrajan9803
    @d.dineshrajan9803 Год назад +5

    முருகனை வணங்வோம் அவர் அடியார்களையும் வணங்வோம் முருகா சரணம்

  • @vk6725
    @vk6725 2 года назад +7

    திருமுருகவாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaran-pv2eb
    @kumaran-pv2eb 2 года назад +11

    இவர்தான்உன்மையானஆண்மிகவாதி

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      ஆன்மீகவாதிக்கும் ., மதவாதிக்கும் diff irukku . .

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 6 месяцев назад +3

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏

  • @sharmaine24
    @sharmaine24 3 года назад +5

    Ippadiyoru nalla piravi edukkavillaiye enpathu ennudaiya eakkam.avarpatri arivathe paravasam.nantri

  • @pandiyana3083
    @pandiyana3083 Год назад +4

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி ஓம் வாரியார் சுவாமிகள் போற்றி போற்றி இந்த காலகட்டத்திற்கு இவரை போன்ற ஒரு வாரியார் சுவாமி தேவைப்படுகிறது நவீன விஞ்ஞான வளர்ச்சியில் பிளேஸ் சமுதாயம் சற்று தன்மாற்றத்துடன் இருக்கிறது ஆன்மீக நெறி கொண்ட பக்தி நெறி கொண்ட இறைவன் வாத்தியாரை போன்ற ஒரு வாரியார் அனுப்ப வேண்டும் அப்பொழுதுதான் இளைய சமுதாயத்திற்கு திருப்புகழ் திருவாசகம் தேவாரம் பெரியபுராணம் திருமுருகாற்றுப்படை திருவிளையாடல் புராணம் போன்ற நூல்களைப் விளக்கிச் சொல்ல அதன் மூலம் மீண்டும் பக்தி மார்க்கத்தை வளர்க்க முடியும் ஓம் திருமுருகா கிருபானந்த வாரியார் போற்றி போற்றி இப்போது போன்ற ஆட்கள் யாருமே இல்லை

    • @srinivasana6614
      @srinivasana6614 11 месяцев назад

      100 வருடத்திர்க்கு ஒரு முறை தான் பிறப்பார் சுவாமியை போன்று ஒருவர்

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 года назад +15

    ஆன்மீகப் பணிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். நன்றி அய்யா!
    உங்களிடம் ஒரு வேண்டுகோள்: தங்களைப் போன்ற ஒருவர் இந்த சமயத்தில் எங்களுக்கு தேவைப்படுகிறது; அருள்புரிய வேண்டுகிறோம்.

  • @ravananraju1436
    @ravananraju1436 3 месяца назад +1

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @allinallsutha6855
    @allinallsutha6855 2 года назад +5

    அருமையான பதிவு

  • @srinivasana6614
    @srinivasana6614 11 месяцев назад +2

    திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 15 மதியம் 1 மணிக்கு சுவாமிகள் பேசுவார்,என் தாய் உபன்யாசம் கேட்க கூப்பிடுவார்,நான் அறியாமையால் செல்லாமல் இருக்க, இன்று அவர் குருபூஜை செய்யும் பேரு அருள பெற்றேன்,இன்று வருந்துகிறேன் சாமியை பார்காமல் போனதற்கு

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j 2 года назад +4

    சிறு வயதில் அவர் சொற்பொழிவு கேட்டு பாதம் தொட்டு வணங்கிய பாக்கியம் பெற்றவன்..

    • @sasthabjp6227
      @sasthabjp6227 2 года назад +3

      நானும் தான்

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +2

    வணங்குகிறேன் ஐயா

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 4 месяца назад +1

    ஓம் சரவணபவ 🙏

  • @vaalaitv
    @vaalaitv 2 года назад +8

    ஓம் குருவே சரணம் சரணம் நற்பவி நற்பவி 🙏

  • @muralikrishnan7220
    @muralikrishnan7220 2 года назад +2

    முருகா போற்றி போற்றி போற்றி

  • @renugopal9028
    @renugopal9028 3 года назад +7

    Guruji saranam
    Guruve saranam

  • @srinivasana6614
    @srinivasana6614 2 года назад +2

    எல்லோரிடமும் அன்பு செலுத்தி உதவி செய்து வால்தவர் எல்லோரும் அதை முதலில் கடைப்பிடிப்போம்

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 2 года назад +1

    Arumai arumai.Darisanam seyyavendum enra ekkam varugirathu

  • @dhanalaksmilakshmi2064
    @dhanalaksmilakshmi2064 Месяц назад +1

    Variyyar pugal valga🎉🎉

  • @driskkarate7963
    @driskkarate7963 Месяц назад +1

    Siva Siva ❤

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 2 года назад +4

    ஒம் சங்கரநாராயணா

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 2 года назад +1

    முருகபெருமானின்பக்தரான
    கிருபந்தவாரியார்அவர்கள்
    வயதானகாலத்தின்போது
    அவரின்குரல்ஓங்காரநாதமாய்
    முக்கனியாய்முத்தமிழாய்ஒலித்தனஅவரின்இனிமையானஇசைய
    முதம்அருள்நிறைந்தசொற்பொழிவ்கேட்ககேட்கதிகட்டாதஆனந்தத்தைதரவல்லதுஅவர்முருகனின்
    அம்சமாவார்வம்சமாவார்வாழ்க
    அவர்நாமம்வளர்கஅவரின்ஆசி

  • @muralikrishnan7220
    @muralikrishnan7220 2 года назад +3

    அடுத்தது திருத்தனிதானே என் மனது வலிக்கிறது

  • @kannansubramani7721
    @kannansubramani7721 2 года назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sathivlog7097
    @sathivlog7097 Год назад +3

    In my childhood was at Chintadripet, Chennai. Got the blessings from variar swamy in 1988

  • @jayasruthigopinathan8474
    @jayasruthigopinathan8474 2 года назад +3

    ஒம் நமச்சிவாயா

  • @sivaapc0528
    @sivaapc0528 2 года назад +4

    இறைவன் அருளிய இனிய உறவே! நீர் எங்கிருந்தபோதும் அருள் தருவாய் உலகம் சிறக்க...

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад +2

    வாரியார் சுவாமிகள்🙏

  • @tamilvedham5453
    @tamilvedham5453 Год назад +3

    ஓம் நமசிவாயம்

  • @vigneshvignesh487
    @vigneshvignesh487 3 года назад +8

    🙏🙏🙏

  • @SenthilKumar-hh3hl
    @SenthilKumar-hh3hl Год назад +1

    நன்றி

  • @vimalababu6899
    @vimalababu6899 Год назад +1

    குருவே சரணம்🙏

  • @rajeshcr8615
    @rajeshcr8615 2 года назад +3

    Super

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 года назад +2

    Next திருத்தணி dhane ..!!

  • @RavindranRavi-bm1mx
    @RavindranRavi-bm1mx Месяц назад +1

    Om muruga

  • @krishnavenigopal901
    @krishnavenigopal901 2 года назад +7

    He is great MuRagan son

  • @user-oz4qu2ki8w
    @user-oz4qu2ki8w 7 дней назад +1

    Ananbuthamizudansanthamisalvandharaorunalsandipatharukvaipokadaithahuapothuavaraithalpanindhuvanangivazuthithuvanangumvvaipinaipertruanmanathimakizuvukondulanepothuavaraienternetilanthodupasilparthuma RI nsorupozivunkatumakizukirAnnanrivanakamnalvazuthuvizaingolkiranthankiyou🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muralishankark.s.9647
    @muralishankark.s.9647 3 года назад +26

    வாரியார் ஸ்வாமிகள் உண்மையாக நல்லவராக தர்மசீலராக வாழ்ந்தார் . ஆனால் அவர் என் குரு நான் சீடர் சிஷ்யை என சொல்பவர்கள் அப்படித்தான் வாழ்கிறார்களா ? நன்றி ஓம் நமசிவாய வேலும் மயிலும் துனை .

    • @chellappakrishnamoorthy1460
      @chellappakrishnamoorthy1460 2 года назад +3

      Krupananda warar his native kangeyanlloe in my childhood onwards I heard is talk many times in vellore shanmugananda sabha iwas lucky to have child hood and about 25 years in his days kkc

    • @ramanathanpl1419
      @ramanathanpl1419 Год назад +1

      ​@@chellappakrishnamoorthy1460

  • @prvenkat9506
    @prvenkat9506 Год назад +1

    Muruga Saranam, Guruvey Saranam!

  • @raomsr8576
    @raomsr8576 2 года назад +2

    Sincere thanks to Thiruthalam tv to bring this video narrating the life of Shri. Shri. Shri. THIRU. Krupananada Swamigal.
    I have blessed by him to watch his prasangam/kathakaalashkpam at 3 to 4 times in my life.
    How the peoples praying Lord Murugan, like we have pray the THIRU swamigal throughout our life.
    He has given a numerous advices through his speechs to all of us and we have to follow till our life ends.
    Pranams to swamigal to bless us all the times.

  • @kuppu.rramanathan2729
    @kuppu.rramanathan2729 2 года назад +1

    சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்

  • @keethu9195
    @keethu9195 Год назад +1

    Thank you sir👏

  • @saibaba172
    @saibaba172 2 года назад +5

    👍💐🌹

  • @BalaMurugan-pp3wi
    @BalaMurugan-pp3wi 2 года назад +4

    👍💐🙏

  • @meneshrop1880
    @meneshrop1880 2 года назад +1

    Sirantha pathivu

  • @m.ramarajanramarajan1590
    @m.ramarajanramarajan1590 2 года назад +2

    ஓம் குருவே சரணம்

  • @jbbritto223
    @jbbritto223 7 месяцев назад +1

    Vanagam aiya vanagam thotheram

  • @muralikrishnan7220
    @muralikrishnan7220 2 года назад +2

    ஓம் சரவணபவ

  • @ammanlitho9978
    @ammanlitho9978 Месяц назад +1

    intha pathivai kettavudan ullam uruguthu om saravana bhava muruga

  • @venkatesana1692
    @venkatesana1692 2 года назад +4

    Guruve saranam 🙏🙏🙏

  • @balajilingam36
    @balajilingam36 3 месяца назад +1

    Murugaaaaaaaaa

  • @shilpa9352
    @shilpa9352 4 месяца назад +1

    Om muruga potri

  • @arkulendiran1961
    @arkulendiran1961 5 дней назад +1

    ⚘🙏🙏🙏⚘

  • @24780792
    @24780792 2 года назад +1

    ஓம் முருகா ஓம் முருகா

  • @bakiamramesh8423
    @bakiamramesh8423 2 года назад +1

    Swami thirumuruga kirupanantha vaariyar swami saranam

  • @sathish7188
    @sathish7188 2 года назад +2

    Om Saravana Bhava

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 2 года назад +1

    Vaazhga ungall punitha panii

  • @nirmalaselvaraj6976
    @nirmalaselvaraj6976 2 года назад +1

    வாரியர் சுவாமி கள்கடவுள்அவதரம்

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 года назад +2

    Kayilai Sivamani, Amarnath Arulmani, Melappathi. OmSivayanama,Nantri.2.10.21.

  • @manoharanprasanna8056
    @manoharanprasanna8056 2 года назад +2

    🙏🙏🙏 om muruga. 🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад +1

    முருகன் தெற்கு சங்கன் திரடு கிராமம் 🙏

  • @MiriamLakshmi
    @MiriamLakshmi Месяц назад +1

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @vikkivignesh2280
    @vikkivignesh2280 2 года назад +1

    Muruga muruga

  • @userkarthisathya
    @userkarthisathya Год назад +3

    எனது தாத்தா திருமுருக 🙏🙏🙏 கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்கள்

  • @kumaraindika3134
    @kumaraindika3134 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @shilpa9352
    @shilpa9352 4 месяца назад +1

    Marudhachalamurthye potri

  • @sekarang3668
    @sekarang3668 2 года назад +1

    Omsaravanabava

  • @saiarumugamarumugam7306
    @saiarumugamarumugam7306 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @NKumar-dh6je
    @NKumar-dh6je 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👍