Mutton Gravy Recipe in Tamil 😋 | Semi Gravy | Mutton Masala Recipe | How to make Mutton Curry Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Mutton receipe in tamil | Mutton gravy | mutton kulambu | Village style mutton kulambu | Mutton curry
    Today tea kadai kitchen channel video, In this video we will see how to make Mutton Curry in Tamil. This is a semi gravy type of mutton masala which is a great side dish for parotta, chapathi, idli, dosa and also goes excellent with rice and biryani. In this mutton gravy we are going to use the ground up spices as ingredients instead of freshly ground masala. Hence this recipe is ideal for beginners who might not have the kitchen appliances for grinding and also this method is much faster and easier to control the taste of the recipe. The main step in this recipe is cooking the mutton pieces.
    #muttoncurry,
    #mutton,
    #muttoncurryrecipe,
    #vijaytvserialtodaypromos
    #muttongravy,
    #muttonrecipe,
    #muttoncurryeating,
    #mukbang,
    #muttonmasala,
    #spicymuttoncurry,
    #muttoncurrymukbang,
    #indianfood,
    #eatingmutton,
    #muttongravyrecipe,
    #foodvlogs,
    #muttoncurryandhrastyle,
    #easymuttoncurry,
    #muttonkulambu,
    #pressurecookermuttoncurry,
    #howtomakemuttoncurry,
    #spicymutton,
    #muttoncurryinpressurecooker,
    #villagecooking,
    #villagelife,
    #muttonmasalarecipe,
    #mutton curryeatingchallenge,
    #muttoncurryriceeating,
    #spicymuttoncurrymukbang,
    #muttonfry,
    #muttonchukka,
    #indianfoodeating, #tamilcooking #tamilcookingrecipes #cookingvlogs #trending #trendingcookingvideos
    #muttoncurryandriceeating,
    #hyderabadimuttoncurry,
    #muttonmasalagravy,
    #muttonvaruthacurry,
    #varuvalkulambu,
    #villagestylemuttonkulambu,
    #muttonvaruvalkulambu,
    How to make biriyani masala
    • Biriyani masala powder...
    Glad To Say: We Are Inspired From Village cooking Channel, The traditional life, Madras samayal, Chef Dheena's Kitchen, Indian receipe tamil.

Комментарии • 82

  • @gunasekar8828
    @gunasekar8828 9 дней назад +1

    Good explanation Thank you

  • @pankajamn5298
    @pankajamn5298 10 месяцев назад +3

    Super brother. நான் இப்படிதான் ஒரு நாளுக்கு ஒரு நான் வெஜ் தான் செய்வேன். அளவான மசாலா சேர்த்து நன்கு சமைக்கறீங்க.நன்று.

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +1

    சூப்பர்தாண்

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 10 месяцев назад +3

    மட்டண் கிரேவி மிகவும் அருமை பார்க்கும் போது சாப்பிட தோனுது.💐💐💐😍😍😍

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 месяцев назад +2

    Brothet mutton gvy idhey method naan panuven onion aaraipen spr spr. Master spr. Seerahasamba white rice dufferent tios master. Try pananum. Arumai. Karupatti tips adhai vida arumai. Brothet spr mennelum valarha. Tku brothers.

  • @shanthir6779
    @shanthir6779 10 месяцев назад +2

    உண்மைங்க ஒவ்வொரு வார்த்தையும் மிகச்சரியானதே மட்டன் கிரேவி சூப்பராக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉

  • @mariedimanche1859
    @mariedimanche1859 10 месяцев назад +2

    சூப்பராக இருக்கு😊❤❤ வாழ்க வளர்க இந்த மாதிரியான ஆட்டுக்கறி கிரேவிக்கு பாசுமதி புழுங்கல் அரிசி சோறு சூப்பராக இருக்கும் நன்றிங்க ணா 🙏🏻👏👏💪👍🙌👌🌷

  • @nagarajanperiyakaruppan7468
    @nagarajanperiyakaruppan7468 10 месяцев назад +2

    எப்படி மட்டன் சாப்பிட வேண்டும் என்று கூறிய கருத்து சூப்பர் :)

  • @vijirajan1
    @vijirajan1 10 месяцев назад +1

    Yummy.tempting...ungaloda kadaai super a irukku

  • @gopiselva675
    @gopiselva675 9 месяцев назад +2

    மண் வாசம் பெண் வாசம் பூவாசம் உங்கள் வாசகம் அருமை மாமா 😊

  • @devapriya1320
    @devapriya1320 9 месяцев назад +1

    Beautiful ah solrenga.neat ah samayal panrrnga.unga advice super.nenga madurai or Dindigul ah..slang antha area mathri irukku

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +1

    Ok.ba.சமச்சி.சாப்பிடும்.வீடியோ.எணக்கு.நாக்குல.தண்ணி.கொட்டுது.நாணூம்.செய்துசாப்பிடுவேன்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 месяцев назад +1

    Epdi epdi Mathi Yosikenga... Arumai Bro...

  • @vijisaravijisara5758
    @vijisaravijisara5758 10 месяцев назад +2

    Arumai anna..

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 10 месяцев назад +4

    கருவாட்டு குழம்பு செய்யவும்

  • @chandrikav1910
    @chandrikav1910 10 месяцев назад +3

    Arumai anna 🍬🍬🍬

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +1

    கடைசி யா.போட்டா.எப்படி.வேகும்.நாண்.குக்கர்ல.வேக.வச்சி.கலந்து.செய்வண்பா

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 10 месяцев назад +2

    Different tips. Thappa type paniten

  • @mytrades3241
    @mytrades3241 10 месяцев назад +2

    இந்த பொடிகளை போடறது விட்டு... தொடங்கும் போது.. 2 ஸ்பூன் மல்லி 1 ஸ்பூன் சீரகம் மிளகு சோம்பு 5-6 வரமிளகாய் னு போட்டு லேசாக வறுத்து செய்து பாருங்கள்.... பொடியை தூக்கி எறிந்து விடுவீர்கள்...
    அவ்வளவு சுவையாக இருக்கும்...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      சூப்பர். அடுத்த முறை முயற்சி செய்கிறோம்.

  • @vinayagarok3299
    @vinayagarok3299 10 месяцев назад +1

    Super preperation sir

  • @saminathan8167
    @saminathan8167 10 месяцев назад +1

    Super anna Vera leval

  • @JayaPrakash-jg7fn
    @JayaPrakash-jg7fn 10 месяцев назад +2

    அண்ணா மட்டன் பிரியாணி செய்து காட்டுங்கள் அண்ணா

  • @PRAKASHPRAKASH-zs7jr
    @PRAKASHPRAKASH-zs7jr 10 месяцев назад +1

    மட்டன் கிரேவி super 👍

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 10 месяцев назад +1

    Nnrenga.entha.oru.brothrr.super

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 10 месяцев назад +1

    சிறப்பு 👍👌

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 месяцев назад +2

    Super mutton gravy ❤😊

  • @Saravanan-k2h
    @Saravanan-k2h 10 месяцев назад +2

    Sarakuku nalla erkum

  • @jaiganeshganesh7518
    @jaiganeshganesh7518 10 месяцев назад +1

    anna veg kuzhambu sollunga

  • @sudhamurali128
    @sudhamurali128 10 месяцев назад +1

    Anna unga oorla kari rate evvolo

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 10 месяцев назад +5

    சீரக சம்பா அரிசி பச்சரிசியாதானே கிடைக்குது அதுலே புழுங்கல் அரிசி கிடைக்குதா???

    • @Letsshopsomething
      @Letsshopsomething 10 месяцев назад +3

      சீரக சம்பா நாலே பச்சரிசி தான் sis... புழுங்கல் லாம் கிடைக்காது ,❤❤

    • @1010-ரோஸ்மேரி
      @1010-ரோஸ்மேரி 10 месяцев назад +1

      @@Letsshopsomething அந்த சகோதரர் சீரகசம்பா அரிசிய சோறா வடிச்சி சாப்பிட்டாங்க அதனால்தான் நான் கேட்டேன் பச்சரிசியை வெறும் சோறா வடிச்சி சாப்பிட்டா நல்லா இருக்குமா அது புழுங்கல் அரிசி போல ருசி இருக்குமா
      நான் வடிச்சி சாப்பிடத் தான் கேட்கிறேன்

    • @Letsshopsomething
      @Letsshopsomething 10 месяцев назад +1

      @@1010-ரோஸ்மேரி புழுங்கல் அரிசி சாதம் அளவுக்கு ருசி வராது... ஆனால் பச்சரிசி சாதம் நல்லா தான் இருக்கும்... செரிமானம் ஆக டைம் எடுக்கும் மேம்

  • @HaseeNArT
    @HaseeNArT 10 месяцев назад +2

    வாரம் தோறும்
    கனவில் வந்து தொல்லை
    தருகிறாய்
    மறுநாள் என் கையில்
    விருந்தாகிறாய்....
    🐑🐐🐏🐑🐐🐏🐑🐐🐏
    *மட்டன்*

  • @kuppusamypoongavanam9063
    @kuppusamypoongavanam9063 10 месяцев назад +1

    வெங்காயம் அதிகமாக சேர்த்தால் மசாலா, மிளகாய் தூள் அளவு மாறுமா?

  • @user-vr4dy4ls7x
    @user-vr4dy4ls7x 3 месяца назад +1

    மட்டன் தண்ணி குழம்பு எப்படி வைக்கிறதுன்னு காமிப்பா

  • @bradfordgross2722
    @bradfordgross2722 9 месяцев назад +1

    'Promo sm'

  • @r.marimuthu5138
    @r.marimuthu5138 10 месяцев назад +1

    Cup cake recipe

  • @ushausha9178
    @ushausha9178 10 месяцев назад

    Super

  • @ganeshsiva7346
    @ganeshsiva7346 10 месяцев назад +1

    Hai sir vanakkam

  • @BalaBaskar-l1e
    @BalaBaskar-l1e 10 месяцев назад +1

    19k views with 4days...

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +1

    நல்லாவேகணூமே

  • @malarvizhiselvam979
    @malarvizhiselvam979 10 месяцев назад +1

    Channel first income sollunga

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 10 месяцев назад +1

    🙏👍👌

  • @vijiaa4225
    @vijiaa4225 Месяц назад +1

    எனக்கு.ஜீரணம்.ஆகாதுபா.வேகலைணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      இல்லைமா நல்லா வெந்து விட்டது