கடல் கடந்து சென்றாலும்.... Kadal kadanthu sentaalum (Lyrics below)
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- Christian Song
கடல் கடந்து சென்றாலும்.
Kadal kadanthu sentaalum
Lyrics
கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நானிருப்பேன் - அஞ்சாதே கலங்காதே - 2
1 தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன்விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை உயர்ந்தது அவராலே -2 பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே
2 பாலையில் பாதையும் பால்வெளி ஓடையும் தோன்றிடும் அவர் கையால் வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் மேன்மையை எவர் சொல்வார் - 2 பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் இறையாட்சியில் அவர் மாட்சியில் மானுடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்
தாவீதுமகனே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Great full Jesus blessings for every time ❤❤❤❤❤❤ amen
கர்த்தருக்கே கோடி கோடி ஸ்தோத்திரம் நன்றியும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤🎉🎉🎉
Jesus ever Jesus ever Real GOD is My good Shepherd....
Praise The Lord ❤❤
Very nice
ஆண்டவரே உம்மை போற்றுகிறேன்...
I like this song too much
❤️praise the lord✨
Praise to the holy God, hallelujah
Thank you Jesus.
Tk you dad ❤ லவ் திஸ் song பா
I like this powerful song 💓🤩.
My love those song
My lord Jesus have mercy on us and take away all trails and knots facing by Patrick Vijay and Prabu and bless them with success in every aspect amen
Love this hymn
Praise the lord
Thanks Mano Sir
Good song
Good
Very nice song br 🌹🌹🌹🌹🌹
💐💐💐
Yeathu Ingu pasam eathu Ingu veasam nu theriyameye nanum vakren yeasapa
❤
Paaduru kanak nathe nisi visnu a kriyava karanna francista kathaa kalaa paaduru kanak naha anisi visnu francista mala mine arksa kerema navath valaa avadhe vanna kwuvaa
Amen appa