Thai Pola Thetri (Official) / தாய் போல தேற்றி / Joseph Aldrin / Pradhana Aasariyarae Vol.1

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 4,2 тыс.

  • @SenthilKumar-ow9dg
    @SenthilKumar-ow9dg 2 года назад +1062

    I m a hindu. Jesus came today in my dream... While listening this song I started crying ❤️ holy Jesus... Pls change my character and personality... I want to become as your son... 🙏

  • @dheepikhayuvaraj9825
    @dheepikhayuvaraj9825 4 года назад +142

    Even though I'm a hindu I love this song nd who nd all listen this song whenever u feel down hit a like here.. love u jesus❤

  • @vishnuprasad2378
    @vishnuprasad2378 3 года назад +95

    Naan oru Hindu but nanum Yesu vai Vananguven avarai en thagapanag ninaikiren I Love Jesus

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 3 года назад +200

    I don't have mom & dad in this earth, but I never feel for it, bcz Jesus always loving who's don't have parents and he is there as a father and mother , we are loving you jesus...

    • @joshm5237
      @joshm5237 3 года назад +10

      God Bless ❤️

    • @jeyasinghkoilraj927
      @jeyasinghkoilraj927 3 года назад +7

      S it's true and u belongs to jesus

    • @sheeba624
      @sheeba624 3 года назад +7

      God bless

    • @musicmegha4362
      @musicmegha4362 3 года назад +7

      God bless

    • @karthikeyankarthikeyan4980
      @karthikeyankarthikeyan4980 3 года назад +14

      My Eye is tears with yours Words Realy Only Jesus Christ is Parent for All People In the World so Be happy I Pray for you Jesus with Us From Tamil Nadu at Mayiladuturai South Indio

  • @empath1969
    @empath1969 2 года назад +38

    Hindu-வாக இருந்த என் மூதாதயர்கள் பூர்வகுடிகளாக இருந்தும்கூட பார்ப்பனர்கள் மற்றும் ஆரியர்களால் கல்லைக்கூட வணங்க தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டபோது என் இயேசுராஜா அவர்களை தன் அன்பின் கரங்களால் தூக்கியெடுத்து வாழவைத்தார். இன்று நான் ஒரு மருத்துவர். என் குடும்பத்தில் படிக்காத எவருமே கிடையாது. உன் சிறிய ஜெபம் போதும். என் இயேசப்பா எவரையும் கைவிடமாட்டார்.

  • @Pokemons_pictures
    @Pokemons_pictures 2 года назад +25

    Nan oru hindu Brahmin. Ana love u Jesus. Wonderful song. Manase lasagidum

  • @jabaraj1509
    @jabaraj1509 2 года назад +127

    அண்ணா l am 7th std my school is Christian School என்ற பெயர் jershina எங்க classla உங்க பாட்டை கேட்டேன் எத்தனையோ பிள்ளைகள் அழுதாங்க இந்தப் பாட்டைக் கேட்டு தன் குடும்பத்தில் நடந்த பிரச்சினைகளை😭 நினைத்து இயேசப்பா நம்பளை எப்படி எல்லாம் காத்தார் 😭 என்று நினைத்துப் பார்த்தார்கள் lts song this song is very very Nice ஆயிரம் தடவை கூட கேட்கலாம் l love this song😭 thanks this song anna

  • @agnessilviax6196
    @agnessilviax6196 4 года назад +49

    அத்தை மாமா சித்தி சித்திப்பா பெரியம்மா சின்னம்மா அக்கா அண்ணா எனக்கு யாரும் இல்லை இயேசு அப்பா என் கூட இரும் இயேசு அப்பா. Please Jesus please

    • @jesuslovesyou5754
      @jesuslovesyou5754 3 года назад +4

      Jesus unga koodaathan irupparu don't worry

    • @thejokerkingofworld621
      @thejokerkingofworld621 3 года назад +5

      Jesus always unga kuda iruparu.. this all relationship ah vida Jesus iruntha pothum,jesus always blessing u so don't wry..

    • @vinoprincy7400
      @vinoprincy7400 3 года назад +3

      Dnt wry

    • @nagarajan9918
      @nagarajan9918 3 года назад +1

      Same my life ellan erundum ellatha Mari annal Jesus only real super hero

  • @puthopeonjesus7543
    @puthopeonjesus7543 8 месяцев назад +48

    Praise The LORD 🙏
    Glory to JESUS 🙏
    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    2.பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா ஒரு
    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொண்டதும் யாருமில்லையே
    உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே

  • @christofrenny171
    @christofrenny171 3 года назад +30

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறிந்த்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வழ்விலே - இயேசைய்யா
    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொண்ட யாருமில்லையே
    உம்மை போல அரவணைப்பதும் யருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

  • @Ben10AsianTamil
    @Ben10AsianTamil 5 месяцев назад +18

    நான் ஒரு இந்துவாக இருந்தாலும் ஏசு அப்பாவின் பாடல்களை கேட்கும்போது என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வந்துவிடிகிறது 😢😢😢🕉️☪️✝️ 🙏

  • @hope7997
    @hope7997 2 года назад +69

    My brother met with an accident October '21.He was in coma for 15 days..we had done 3 major head surgeries.This song gave me hope..Pray for my Brother for full recovery..God bless you all

    • @agnespunitha304
      @agnespunitha304 2 года назад +4

      Certainly. He will recover with the grace of Jesus. With mother mary

    • @shravansam
      @shravansam 2 года назад

      How is your brother doing???

    • @hope7997
      @hope7997 2 года назад +7

      @@shravansam Doing better now..

    • @sachbol3912
      @sachbol3912 2 года назад

      Had the same situation with couple I know with the grace of maa durga bhavani.

    • @prakashr6757
      @prakashr6757 Год назад

      God is our comforter and healer..

  • @britneyr7924
    @britneyr7924 4 года назад +52

    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    2.பெலவீனபெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே

  • @soniyastalin7963
    @soniyastalin7963 Год назад +18

    மருத்துவமனையில் வலி வேதனையோடு இருக்கும் உம் மகனுக்கு இப் பாடலின் மூலம் ஆறுதல் அளிக்கும் இயேசையாவே உமக்கு ஸ்தோத்திரம் ❤
    என்னை போல துன்பம் படும் மக்களுக்காகவும் செபிக்கிறேன் இயேசப்பாவே. ஆமென் ❤

  • @parameshspinz5127
    @parameshspinz5127 4 года назад +3493

    Na oru hindu.....but enakku Indha song kettale feel agudhu.....luv yu jeaus❤❄.....yu r alwayzzz wid me❤....

    • @ejohnson5778
      @ejohnson5778 3 года назад +388

      Bro Christianity is really not about religion you may be any religion but it's your inner peace and love try to share your love to others
      I love your comment so much brother
      May God bless you and your family

    • @kalyanivasanthi2689
      @kalyanivasanthi2689 3 года назад +128

      Jesus loves you bro

    • @arockiarajsimiyon1597
      @arockiarajsimiyon1597 3 года назад +98

      Jesus loves us and died for us.

    • @rrk6112
      @rrk6112 3 года назад +225

      Me too,I was a hindu but now I am a child of God- He is the one who called people my child🥰😇😊

    • @Srikanth_careofJesus
      @Srikanth_careofJesus 3 года назад +41

      Amen

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 3 года назад +19

    என்னை புரிந்துகொள்ள யாருமே இல்லை, இயேசப்பா உங்க வசனம் என் கால்களுக்கு தீபமும் என் பாதைகேகு வெளிச்சமாயிருக்குதே ஆண்டவரே

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад +13

    ஒவ்வொரு நிமிடமும் என் தாய் போல தந்னத போல தேற்றி வருபவர் இயேசப்பா

  • @christyberbeth3221
    @christyberbeth3221 2 года назад +17

    En baby ku 4 years old aagapoguthu. En baby ku startingla irunthu intha song than thalattu paadal. En baby intha song kettukitte thoongiruvar. Always my fav song. Today 14-4-2023 en baby amma enaku bayama iruku. Yesappa paatu podunu solli intha song kettute thoongugirar. Eppavum Jesus intha prayer team a bless pannanum.

  • @aarthi.r2-yearba-tamil222
    @aarthi.r2-yearba-tamil222 3 года назад +23

    Amen 💯💯தேவன் நம்மை 💙தாயைப்போல தேற்றுகிறவர்🙏✨😘

  • @gsravi6933
    @gsravi6933 3 года назад +1484

    I'm a hindu i converted to Christian for my gf rabeka we were in relationship since 11 year this year we got married her wish is to make me convert in Christian so got converted now I belive in jesus

    • @vidhyabala163
      @vidhyabala163 3 года назад +54

      May God bless you anna 😊🌟

    • @arundavid1874
      @arundavid1874 3 года назад +52

      Gob bless you brother!!!
      Jesus loves you......there is a reason .....God will use you.......stay blessed!!!

    • @emer1186
      @emer1186 3 года назад +113

      Bro. Ravi.. Very happy to hear your story.. Though you converted for yr GF, please know God has called you to His flock and not by chance!
      So accept Christ FULLY into your Soul & Mind bcos by His precious Blood we are redeemed!! Amen

    • @Ireland_Wing
      @Ireland_Wing 3 года назад +44

      U dint come to him but Jesus pulled you towards him.God bless u brother 🌟

    • @abhi_menon7847
      @abhi_menon7847 3 года назад +129

      Bro first of all
      Christianity is not a religion
      Christianinty is a relation ✝️ with true lord
      Amen

  • @prasad8104
    @prasad8104 3 года назад +50

    I’m Hindu, what a song, such a godly feel.

    • @mrnavin5008
      @mrnavin5008 5 месяцев назад

      Praise the lord
      Praise and pray

  • @ruthkirubai7729
    @ruthkirubai7729 4 года назад +80

    Nobody love like jesus christ even parents also. No one can replaced jesus love. He loves us that much of and gave his life for us. Thank you so much lord for your unconditional love. I need you jesus until end of my life.

    • @meimarai
      @meimarai 3 года назад +1

      Yes you are right! No one can love like Jesus Christ

  • @peterpandian11
    @peterpandian11 5 месяцев назад +52

    04.07.2024 --- Love u yesappaaaa ❤ தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

  • @muthuvenkatachalam397
    @muthuvenkatachalam397 2 года назад +13

    என் அப்பா இயேசுவை போல யாருமில்லை

  • @VasiGaran-e6b
    @VasiGaran-e6b 2 месяца назад +14

    இந்த பாடலே முதன் முதலில் கேட்ட கிறிஸ்தவ பாடல் முதல் நாளே இயேசுவை அதீகமாய் பிடித்து விட்டது ❤2020

  • @rajapunithan6853
    @rajapunithan6853 4 года назад +39

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல்... மற்றும் இசை . என் இரவு உங்கள் பாடலில் தான் .. நன்றி

  • @indraindra1945
    @indraindra1945 2 года назад +20

    என் ‌தாய் தந்தையை விட என் மீது அதிக அன்பு வைத்தவர் என் தேவாதி தேவன் மட்டுமே பரிசுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென்❤️ அல்லேலூயா

  • @vilvavilva8165
    @vilvavilva8165 7 месяцев назад +20

    Iam in most depressive stage now.. I can't, nobody cares me even my parents.
    I trust jesus only pls give me a solution for my problems pls save me jesus

    • @saranyanagappan1262
      @saranyanagappan1262 7 месяцев назад +2

      Jesus loves you so much don't worry just believe jesus

    • @jeweleenscontact3171
      @jeweleenscontact3171 6 месяцев назад +2

      Jésus is your savior. As you turn to Him, he’ll take your hand and help and protect you. Don’t worry and put your trust and faith in Our God ❤

    • @mayaenakshi9566
      @mayaenakshi9566 6 месяцев назад +3

      Jesus is with you and I will pray for you seriya. He loves you so much. He will never leave your side ❤️

  • @sabbusabbu3640
    @sabbusabbu3640 3 года назад +36

    My new born baby 16th day over .. she listen this song nd stop crying when I play this song.. thank u bro..
    Thanks to our lord 🙏

  • @brittoj5788
    @brittoj5788 3 года назад +17

    இயேசுவே‌‌ உலகின் ஒளி ✝️🙇🙇🙇 அப்பா ❤️நான் உன்னை நேசிக்கிறேன் ❤️

  • @nithyapriyar7635
    @nithyapriyar7635 3 года назад +23

    My husband passed away before two months.....i feel so comforted that I am not alone.....Jesus is there always as he loves us soo much than anyone in this world.......

    • @__apple_91
      @__apple_91 3 года назад +2

      God bless you sister ❤️ you're not alone our heavenly Father always with you 💓☺️

    • @nithyapriyar7635
      @nithyapriyar7635 3 года назад +1

      @@__apple_91 Thank you so much.....

    • @marialima300
      @marialima300 3 года назад +1

      @nithyapriya Jesus is with you always … even if you go the depths of the ocean , he is there…. He loves you sister, just hold on to Him, this will pass

  • @jaganath5226
    @jaganath5226 Год назад +20

    I am an hindu some problem in my health taking treatment in cmc my physiotherapy madam phone had ringed with this ringtone my soul was suddenly felt into the song littrely cryed inside me really touched my heart this song such an meaningful song and my physiotherapy madam treated like this song lyrics really i saw jesus in the madam

  • @shobanaShankar1995
    @shobanaShankar1995 3 года назад +12

    நான் ஒரு இந்து ஆன்டவரே நம்புகிறேன்
    என் சங்கர் ஆனந்த் என்னை திருமணம் செய்து கொள்பவர் இப்போது கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு மற்றும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஜெபம் பண்ணுங்கள் தயவுசெய்து பண்ணுங்க சங்கர் ஆனந்த் நானும் திருமணம் செய்து நன்றாக வாழ வேண்டும்
    ஆமேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anjalit6589
    @anjalit6589 3 года назад +19

    Yaarukellam intha paatu kekum pothu alugha varutho avangelam like pannugha

  • @anthonyk9048
    @anthonyk9048 2 месяца назад +9

    நான் இந்த பாடலை கேட்காத நாளில்லை
    Praise the lord ❤

  • @neviljames6785
    @neviljames6785 2 года назад +22

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶 ❤🙏🙏🙏🙏

  • @rosario6065
    @rosario6065 4 года назад +13

    ஆம்.ஆண்டவரே உம்மை போல அரவனைக்க எவராலும் முடியாது. அது எவராலும் கூடாத காரியம்

  • @preethaashwin4398
    @preethaashwin4398 10 месяцев назад +16

    Morning 1 am here.. suddenly I had a fear.. my soul is disturbed.. I opened the Bible app in my mob read psalm 91 when I was meditating these lines came in my mind suddenly thai pola thetri.. searched in RUclips.. m listening to this song now 😇 jesus comforts us

  • @shiyam_007
    @shiyam_007 3 года назад +26

    எல்லாரும் ஏமாத்துறாங்கப்பா, நீங்க மட்டும் போதும் இயேசப்பா.

  • @nayominayomi9950
    @nayominayomi9950 3 года назад +17

    En life la neraya feeling vanthu irukku enakku eppo ellam feeling ah irunthalum intha song ah keka kulla mind relax ah irukku happy ya feel pannuran ❤
    I love you jesus😘😍❤

  • @pandiansg249
    @pandiansg249 3 года назад +31

    இவ்வுலகில் எவரும் அனாதை இல்லை.நாம் அனைவரும் இயேசுவுக்கு சொந்தம்.
    நமக்காய் பிறந்தார் ,
    நமக்காகவே மரித்தார் , நமக்காகவே உயிருடன் திரும்ப வந்தார்.

  • @DeepakKumar-sg9hm
    @DeepakKumar-sg9hm Год назад +26

    Thai Pola Thetri Song Lyrics in English
    Thaai Pola Thetri Thandhai Pola Aatri
    Tholmeedhu Sumandhidum En Yesaiyya
    Ummai Pola Purindhu Kolla Yaarumillaiyae
    Ummai Pola Aravanaikka Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae - Yesayya
    1. Malaipola Thunbam Enai Soozhum Podhu Adhai
    Pani Pola Urukida Seibavarae
    Kanmani Pol Ennai Kaappavarae
    Ullangkaiyyil Poriththennai Ninaippavarae
    Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
    2. Belaveena Neram En Kirubai Unakku Podhum
    Un Belaveenaththil En Belan Tharuvaen Endreer
    Nizhal Pola En Vaazhvil Varubavarae
    Vilagaamal Thunai Nindru Kaappavarae
    Neer Podhum En Vaazhvilae - Yesaiyya
    Thaai Pola Paasam Thandhai Pola Nesam Oru
    Thozhan Pola Purindhu Konda En Yesaiya
    Ummai Pola Purindhu Kondadhu Yaarumillaiyae
    Ummai Pola Aravanaippadhum Yaarumillaiyae
    Neer Podhum En Vaazhvilae - Yesaiyya

  • @booshcockappu
    @booshcockappu 3 года назад +27

    Thai Pola Thetri
    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா..
    உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே
    உம்மை போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    ------------------------------------------------------------------------------------------------------------
    (1) மலைபோல துன்பம் எனை சூழும் போது
    அதை பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே...
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    ------------------------------------------------------------------------------------------------------------
    (2)பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்
    உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்
    நிழல் போல என் வாழ்வில் வருபவரே...
    விலகாமல் துணை நின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
    தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா..
    ஒரு தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு
    தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மை போல புரிந்துகொண்டதும் யாருமில்லையே
    உம்மை போல அரவணைப்பதும் யாருமில்லையே!
    ...........
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா

  • @ishwarya986
    @ishwarya986 3 года назад +12

    இந்த பாடல் என் மனதிற்கு மிக ஆறுதல் ஆக இருக்கிறது.....பல நேரங்களில். மலை போல் துன்பம் என்னை சூழும் போது அதை பனி போல உருக்கிட செய்பவரே பலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் என் பலவீனத்தில் உம் பலம் தருவீர் எனறீர்........... ஆமென்....✋✋✋✋✋🙏🙏🙏

  • @Martin.Amulraj_777
    @Martin.Amulraj_777 Год назад +14

    Enaku manasu serilana intha song kettalae pothum jesus kuda irukara mari irukum ❤️ apram voice + music varthae ila avalo alaga paadikiranga 🙌🎻🥰🙏👌👌

    • @amalignanaraj1664
      @amalignanaraj1664 Год назад +2

      ஆம்.....இந்த பாடல் உயிர் உள்ளது....

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +14

    இயேசு மாத்திரமே தாய் போல தேற்றி கரம் பிடித்து நடத்தும் அன்பு தெய்வம் . நீரே தெய்வம் ஐயா !

  • @pramilakitchensps7285
    @pramilakitchensps7285 3 года назад +14

    Nan oru híñdú but Jesus Patti ellam kankalill kannirai varavaikiradhu I love Jesus

    • @john02024
      @john02024 3 года назад +1

      Dear sister.. Jesus Christ is only true God

  • @sathyapriya2059
    @sathyapriya2059 10 месяцев назад +7

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உங்களை ஆவிக்குரிய ஆசீர்வாதங்களால் மென்மேலும் நிரப்புவாராக.

  • @maestromusicacademy1365
    @maestromusicacademy1365 3 года назад +10

    I am hindu but I love all Christian song God is common for all...... Specially thai pola thetri song is excellent feel.... Keep compose these kinds of song my students asking me keyboard notes

  • @christyalex1860
    @christyalex1860 3 года назад +13

    இந்த பாடல் தான் என்னை பிழைக்க வைத்தது.நன்றி அன்பின் யேசுவே🙏

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 2 года назад +9

    Nan oru hindhu than anal Jesus anaku romba pidikum nan uirodu erupatharuku Jesus oruvagaila kapattrinar thunaiya erunthar nan thaniyaga iruttil erukum pothu valichathuku konduvanthathu avaruthan en vazhakai mattrinar Jesus ethu an solran a kadavuluku jathi matham thayriuthu manitharkalagiya nammathan pirikirom kadavul illa I like you Jesus l love you Jesus appa Jesus antha narathula anakku thunaiya illana nan enaikku uirodu eruppana thariyathu love Jesus 🙏🙏🙏🙏💖💖💖💖💖 my favourite song 🕯️🕯️🕯️🕯️🕯️🕯️ andavaruku sothiram 🕯️🕯️🕯️🕯️🕯️

  • @rebeccacharles6361
    @rebeccacharles6361 3 года назад +68

    I have cried listening to this song. No man can love you more than our Lord Jesus Christ.

  • @jhonwilliam6361
    @jhonwilliam6361 3 года назад +13

    இறைவா என் இயேசுவே எதற்க்காக என்னை படைத்தீர்,? என் அன்பு நிறைந்த கடவுள்ளே என்னை படைக்கும் போது என்ன நினைத்தீர்? உமக்காக என்னை படைத்திரோ!என் தாயும், தந்தையும், எனக்கு எல்லாமானவரே கோடன்னாக கோடி நன்றி என் தேவண்ணே நன்றி

    • @jeyasinghkoilraj927
      @jeyasinghkoilraj927 3 года назад

      Aman jesus is with us in all the time bec u belongs to jesus

  • @gnanakumarkumar8776
    @gnanakumarkumar8776 7 месяцев назад +10

    நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா.... மிகவும் அழகான வரிகள் உணர்ந்தேன்...

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 3 года назад +11

    Poiyana ulagam appa athil neenga mattum than appa unmai....
    I love Jesus

  • @sebastianstansilas3554
    @sebastianstansilas3554 4 года назад +55

    ஆண்டவரே! நீர் போதும் என் வாழ்விலே

  • @antushagnes9653
    @antushagnes9653 3 года назад +24

    Hindu muslim christian God never sees... God sees only the broken heart to fix it, he comes in and makes the new heart so soft amd strong....

  • @JustSeeIt
    @JustSeeIt 10 месяцев назад +8

    தேவனே, உம்மையும்...,
    நீர் அனுப்பின இயேசு கிறிஸ்துவையும் அறிய வேண்டும் என்று உணர்வுள்ள ஆத்துமாக்களின் மனக்கண்களை திறக்க வேண்டுகிறேன்..... 🙏

  • @sharmilaravikumar3794
    @sharmilaravikumar3794 3 года назад +29

    I'm Brahmin. But I love this song very much. Very often I used to hear whenever I was sad

  • @dhanustephenmathivathanan1376
    @dhanustephenmathivathanan1376 4 года назад +30

    Trust me, my grandma went through high grade dimensia. She literally forgot every single thing. But one thing she did not forget, she NEVER a good person, but she was the purchase of Christ.
    On John Newton's deathbed, he said,
    "My memories are fading. But i remember two things. I am a wretched sinner and Christ is a wonderful saviour!"

  • @shriabinc8456
    @shriabinc8456 2 года назад +14

    Naan Hindu dhan Indha Song ketkkumpodhu Romba feel aagirum 🥰🥰🥰🥰

  • @sivajosephpillai314
    @sivajosephpillai314 Год назад +7

    மலைபோல துன்பம் எனை சூழ்லும் அதை பனி போல உருகிட செய்பவரே கண்மணி போல என்னைகாப்பவரே என்ன அருமையான பொன்ன வரிகள் அதை எழுதி பாடிய சகோதரரை ஆண்டவர் ஆசீர்வதியும் ஆமென்

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 2 года назад +13

    ஒவ்வொரு நாளும் என்னை தேற்றும் பாடல்... நன்றி அண்ணா🙏

  • @johnpauljohnpaul5625
    @johnpauljohnpaul5625 3 года назад +42

    My mom always listens to this song because she doesn't have mom and dad any relations only god and our family

  • @SuryaSurya-et6dl
    @SuryaSurya-et6dl 3 года назад +11

    என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் love you jesus♥️🙇‍♂️

  • @abelrozario2073
    @abelrozario2073 Месяц назад +18

    I recently lost my dad, please pray for my family, especially my mother
    Thank you.

    • @Gameonguy7
      @Gameonguy7 Месяц назад +3

      Prayed brother lord is with u and your family

    • @Danielrpen
      @Danielrpen 28 дней назад +2

      Sorry to hear that your dad has gone home to be with God . I hope you will stay strong and lean of God's Grace and Love , The Lord Jesus will see you through this trying times. I lost my wife 7 years ago and God has not failed me .

  • @brittoj5788
    @brittoj5788 3 года назад +13

    இயேசு ஒருபோதும் தோல்வியடைவதில்லை✝️

  • @sagayarajansagayarajan9947
    @sagayarajansagayarajan9947 3 года назад +9

    Appa neenga thaan enaku ellamae neenga enakaaga evlovo kastapaturukeenga. So neenga thaan en uiyer ungaluku aprm thaan ennoda parents....... Love u jesus christ👍

  • @jasonjustus5159
    @jasonjustus5159 3 года назад +13

    நீ வலி ஒட விழும்பில் இருக்கலாம் தோழா, என் இந்த உலகத்தில் இருக்கிறோம் என்று புலம்பலம், ஆனால் இன்றைக்கு ஆண்டவர் உங்களை தேற்றி உயர்துவர்.உங்கள் வலி அனைத்தையும் அவர் எடுக்க போகிறார்.உங்கள் வாழ்க்கை மார போகிறது. ❤️ இன்று உங்களை சந்தித்து அவரின் மடியில் உங்களை உரங்கவெய்பார்🎉🎉

  • @g.s.seenivasan8291
    @g.s.seenivasan8291 3 года назад +16

    I am hindu .but I love this song very much 🙏

    • @jesusisgod6396
      @jesusisgod6396 3 года назад +4

      God bless you and your family ✝️🙏

  • @Mr_local1
    @Mr_local1 4 года назад +18

    I cry bitterly whenever I listen to this song.....neer pothum neer Mattum pothum en yesaiya 😪

  • @sihuduhyu
    @sihuduhyu 4 года назад +20

    Thai pole thetri thandai pola aatri.. Love from Andhra.💐💙💙💙

  • @AnithaAnitha-ez2ix
    @AnithaAnitha-ez2ix Месяц назад +8

    Yesuve neenga orthru matto tha yella kastathilum aarudhal kuduka mudiyum unmaiyaana kadavul neer mattume amen.🙏

  • @treezareenu5
    @treezareenu5 3 года назад +18

    I saw my father's eyes filled with the fear of death at his last moments , even at that time his only strength was drawn from christ , this song was his peace , Jesus was enough for him and he departed from us

  • @jenifer5549
    @jenifer5549 3 года назад +13

    Manasuku rmba kashtama irunthuchu ketadhum en kanula vantha kaneerodu en kashtam knjm karanju poiduchu🥺❤🥺❤🥺❤🥺❤🥺❤🥺Love you jesus AppA ....and sir unga voice amazing👏🏻🥺🥺👏🏻🥺👏🏻🥺👏🏻🥺👏🏻👏🏻

  • @angel.s440
    @angel.s440 2 года назад +13

    Neer pothum en vazhvile....Ammen appa🙏🥺

  • @kolvin6039
    @kolvin6039 Год назад +12

    மனசு கஷ்டமா இருக்கபோ இந்த பாட்ட கேக்குறபோ கண் கலங்கி நிற்கிறேன். 😢😢😢

  • @corleyrajesh5588
    @corleyrajesh5588 2 года назад +16

    Ennamo therila..... Enaku sathama alanum pol eruku... Intha song kettale oru peace ful varuthu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @raniramesh5185
      @raniramesh5185 2 года назад

      U wil b al fine trust him 😊

    • @noelvj6897
      @noelvj6897 2 года назад +2

      Anna that is the holy spirit anna that's making u realise the true love of Jesus Christ.

    • @corleyrajesh5588
      @corleyrajesh5588 2 года назад +1

      @@noelvj6897 s bro

  • @sujithas4158
    @sujithas4158 3 года назад +21

    I'm Hindu, but I heard this song for my husband, even I too love Jesus 💜

    • @shibuss1323
      @shibuss1323 3 года назад +2

      God bless you

    • @kajananselvarajah2723
      @kajananselvarajah2723 3 года назад +1

      God bless you and your loved ones abundantly with His peace, love, and joy, according to His loving kindness 🙌 🙌
      Is there anything that you would like us to pray for you, Sister?

  • @johnsonmotorsjos6919
    @johnsonmotorsjos6919 4 года назад +29

    உண்மையான அன்பு இயேசுவின் அன்பு மட்டுமே

    • @ytuma2591
      @ytuma2591 3 года назад

      நன்றி ❣️ அப்பா 💐🙏

  • @christyberbeth3221
    @christyberbeth3221 2 года назад +10

    After marriage niraya kashtangalai face panninen. Pannatha vishayathuku ketta per eduthen. Na ethukaga vaalanum nu thanimaiyil irukumbothu en devan ennodu kooda irupathai unarthum vagaiyil intha padalai ennai ketkavaithar. Enaku eppa intha song kettaalum alugai vanthidum
    Jesus always with us

  • @priyasandhan3464
    @priyasandhan3464 4 года назад +65

    Whenever I listening this song I feel how much Jesus is loving us . There is no words to explain his love but this song did it ... thanks for this song....

    • @gilbertsandou3621
      @gilbertsandou3621 3 года назад

      Oie ma nu m cut ll
      Lm m u ex BB ma

    • @meimarai
      @meimarai 3 года назад

      Very true! Yes our Lord is loving us!

  • @priyanga3870
    @priyanga3870 2 года назад +9

    நீர்போதும் என் வாழ்விலே இயேசய்யா❤️

  • @jenikutty829
    @jenikutty829 3 года назад +9

    உம்மை போல் புரிந்துகொள்ள யாரும் இல்லை😭😭🙏

  • @sheebaantonya1171
    @sheebaantonya1171 2 года назад +18

    Thank you so much for this song❤️. For a day atleast 6 times v hear this song. V started to hear this from the day my son is growing in the womb. Now he is 3.7 yrs till now v hear this song to make him sleep, when he s feeling sick, when v go for a ride in car... Now v r addicted to this song... Till now v r hearing this song for my second child. Now she s 6 months. Thanks to Joseph Aldrin superb voice and thanks to all who worked for this song🙏

  • @josephs6701
    @josephs6701 4 года назад +18

    இக்காலத்துக்கு ஏற்ற சூழலில் பாடல் எழுதி பாடுவதற்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்.

  • @rdsNANDHESWARIM
    @rdsNANDHESWARIM 3 года назад +11

    Ummai pola purinthu konntathu yaarume illa daddy ❤️Neer oruvar matttume pothum en vaalvirkku 😍🥰

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 4 года назад +13

    Ummai pola purinthukolla yarumilla ummai pola Aravanika yarum illa i Love ❤❤❤yesappa

  • @dineshsamuel6748
    @dineshsamuel6748 5 месяцев назад +12

    ❣❣மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை
    பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணி போல என்னை காப்பவரே
    உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா💖💖

  • @thishidollchannel9421
    @thishidollchannel9421 3 года назад +13

    Dad to mom iruvarum nee than jesus. Ilove u jesus .....💝💝💝

  • @susilasusi6715
    @susilasusi6715 Год назад +10

    பலவீன நேரம் என்கிருபை உனக்கு போதும் பலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும் என்பவரே உமக்கு நன்றி

  • @scharlesaraj180
    @scharlesaraj180 4 месяца назад +10

    **🍁🍄🪴🌴💐🎄உள்ளங்கையில் வரைந்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே இயேசய்யா........ இயேசப்பா நீங்க மட்டும் போதும் அப்பா அல்லேலூயா 🍄🍁🎄🌴💐**

  • @angelranisolomon9011
    @angelranisolomon9011 4 года назад +13

    Ummai pola purithu kola yarum ella appa ...ummaipola ahravaniga yarum ella en valvil...ethukum uthavatha en meal enthanai anbu..my favourite song..

  • @helenradhika9861
    @helenradhika9861 2 года назад +12

    My 2yrs kid,love this song sooo much,from 1st months,I am playing this song fr her,nd now she sings 1st Stanza beautiful....thank u Jesus...I she is gift for us from God after 6yrs...when ever I am down this song gives me more life...

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 2 года назад

      ❤️❤️❤️🙏

    • @singuprabha1722
      @singuprabha1722 2 года назад

      Woow nice... god bless you and your family 💐💐💐💐

  • @jananijanu5841
    @jananijanu5841 3 года назад +14

    Everytime i hear this song... I dont know why... But litterally i cry... Yes my eyes will be filled wid tears.. Without my control... Luv you Jesus ...yes im hindu... I luv jesus.. I miss my school prayers.. Where we kneel down and pray nd cry... Uffff..=!!!!! Blisssssss nd blessed 😢😥😘

    • @shibuss1323
      @shibuss1323 3 года назад +4

      God bless you sister.... Stay alone and pray home itself.. It will create more bonding with our dad jesus 😊.... You know one thing sister am a Christian from my birth.... But ungala mathiri na jesusa love panala..... Manam pona pokila iruken... Its disturbing me.... Pls pray for me also 🙏...

    • @avedanayagam
      @avedanayagam 3 года назад +2

      Jesus will always love you as his child...whoever you may be..Hindu or Christian.

    • @charlesnelson8987
      @charlesnelson8987 3 года назад +1

      Good

  • @taronroy600
    @taronroy600 4 года назад +26

    இந்த பாடலின் ஒவ்வொரு வரியை கேட்டும் போது மனதிற்கு அமைதி தருகிறது அருமையான பாடல் 👌👌👍👍💖💖

  • @__nehemiah__shamu____nehem4977
    @__nehemiah__shamu____nehem4977 4 года назад +11

    Neega mattum podum appa ennku
    Neega ellana na innki na ella pa nega epodhu kudave irekurthu ku koodana kodi nandre Appa still my last berth I'll worship you Appa thank you for being with us I love❤ you Appa❤ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Igmemes630
    @Igmemes630 12 дней назад +6

    1:55 thaai pola thetri thandhai pola aatri thol meethu sumanthidum en yesaiyaa......✝️🛐🙌🙏☦️🕎🤍😫💯✨🥺😫🌟😇😍💯✔️🎄⛄🤝☺️♥️💫🕯️⛪

  • @carmeljeffy982
    @carmeljeffy982 4 года назад +10

    மலை போல துன்பம் எனை சூழும் போதும் அதை பனி போல உருகிட செய்பவரே

  • @user-dp5qi8cz1n
    @user-dp5qi8cz1n 4 года назад +21

    No one can love us like Jesus ....

    • @yamunavathit1443
      @yamunavathit1443 3 года назад

      My. Father. Mother. Hates. Me. But. My. Jesus. Never. Hates. Me. Love. You. Jesus 😭😭👍🙏❤️🙄❤️❤️